பிணங்களுக்காக வாழ்க்கையே தியாகம் செய்த பெண்! தன் சுடுகாட்டு வாழ்க்கை சொல்லும் திக் திக் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • சேலம் மாவட்டத்தில் அனாதை பிணங்களை தனியாளாக அடக்கம் செய்து வரும் பெண் தன் சுடுகாட்டு வாழ்க்கை சொல்லும் திக் திக் பேட்டி
    #darewomen #socialservice #inspiration #salem
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

ความคิดเห็น • 2.3K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +342

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @rajeswarik9016
      @rajeswarik9016 2 ปีที่แล้ว +8

      God bless you sister

    • @0606Sahi
      @0606Sahi 2 ปีที่แล้ว +6

      Could you please share that lady number pls

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว +16

      இந்தப் பெண் பேசிறது ஒரு ஞானி
      பேசிறது போலவே இருக்கிறது.

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +6

      உன் அம்மா ஆசையாக வைத்த பெயர் சீதா. நான் உன்னை துர்க்கா என்று அழைக்கப் பிரியப் படுகிறேன் மகளே!

    • @aras306
      @aras306 2 ปีที่แล้ว +4

      Please post her info so we can help.

  • @sudharsanansiva7640
    @sudharsanansiva7640 2 ปีที่แล้ว +3833

    நடிகர்களுக்கு மட்டுமே சாதனை விருது வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகிவிட்டது ....

    • @piriyamanathozhipiriyamana3027
      @piriyamanathozhipiriyamana3027 2 ปีที่แล้ว +55

      Cinima actors ella verum acting mattum than but ivunga mattum than real acting ku kodukkum viruthu ivungala pola reala ullavungaluku government kodukkathu bro so intha women God bro solla varthai illa 🙏

    • @kalakaalaa117
      @kalakaalaa117 2 ปีที่แล้ว +9

      🙏🙏🙏🥰🥰🥰❤️❤️

    • @saleemrani2916
      @saleemrani2916 2 ปีที่แล้ว +4

      👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏💐💐💐🙏🏻💐

    • @priyaprasath7498
      @priyaprasath7498 2 ปีที่แล้ว +6

      Yes

    • @suthar21
      @suthar21 2 ปีที่แล้ว +9

      Ivarukum virthu kidaithulathu tholoare

  • @sundaramoorthysundaramoort1152
    @sundaramoorthysundaramoort1152 2 ปีที่แล้ว +1152

    சுடு காட்டுக்குள் பயம் இல்லை சுடுகாட்டுக்கு வெளியிலதான்பயம் 💯💯💯💯

    • @maheswari1650
      @maheswari1650 2 ปีที่แล้ว +1

      Puriyavillai

    • @sureshexcellent7377
      @sureshexcellent7377 2 ปีที่แล้ว +4

      Manithan erugum varai thaan payam 😏

    • @renukanair2396
      @renukanair2396 2 ปีที่แล้ว +2

      Truly said 🙏

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +1

      @@maheswari1650 manidhan budhi endha nerathil endhamari marumo (kurukku vazhila kooda poga ethanikkum)hope you understand

    • @jcfacts448
      @jcfacts448 2 ปีที่แล้ว

      @@maheswari1650 16 sec paruinka

  • @tamillubtub7572
    @tamillubtub7572 2 ปีที่แล้ว +1098

    தமிழ்நாடு அரசு இந்த சகோதரிக்கு 1 கோடி டெபாசிட் செய்யவேண்டும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள். இந்த சகோதரி வீரமங்கை வாழும் கண்ணூற பார்க்கும் தெய்வம் நீங்கள் சகோதரி.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว +29

      Kalaiselvan எனக்கு இது தோன்றவில்லை. உண்மை
      இந்த கோரிக்கையை
      பார்த்தவர்கள் முதல்வரின்
      கவனத்துக்கு கொண்டுவரவும்.

    • @laksayadeva8866
      @laksayadeva8866 2 ปีที่แล้ว +4

      True

    • @uchihasasuke933
      @uchihasasuke933 2 ปีที่แล้ว +5

      Uyarntha ullam 🙏

    • @sankareswari.psankari.p9679
      @sankareswari.psankari.p9679 2 ปีที่แล้ว +12

      அம்மா ஒரு தலைசிறந்த பெண்,இவங்க ரெண்டாவது அன்னைதெரசா.தலை வணங்குகிறேன் அம்மா.

    • @nirmalanirmala-vn5wo
      @nirmalanirmala-vn5wo 2 ปีที่แล้ว +2

      CM sir please intha mari work panravangaluku government post kuduthu salary kudunga....it's not an easy job.....please help them...

  • @உதவும்ஆவிகள்
    @உதவும்ஆவிகள் ปีที่แล้ว +15

    வாழ்க்கை தத்துவத்தை எளிதில் புரிந்து கொண்டு வாழும் உயர்ந்த ஜீவன் இவர். 🙏

  • @anandakannan4040
    @anandakannan4040 2 ปีที่แล้ว +190

    ஏவுகணை செய்து விடுபவரின் சாதனைக்கு,
    இவரின் சாதனை
    சளைத்தது அல்ல!!!!
    வாழ்த்துக்கள்!!!!

  • @kannan.s5173
    @kannan.s5173 2 ปีที่แล้ว +322

    இப்போதுதான் மீடியா சரியாக செயல்படுகிறது திரை நாயகர்களை தவிர்த்து இதுபோன்ற நிஜ நாயகர்களை கொண்டாடுவோம்

    • @UserUser-tn9pr
      @UserUser-tn9pr ปีที่แล้ว

      God bless you daughter rose varatharajah nilaveli Sri Lanka

  • @catsy2524
    @catsy2524 2 ปีที่แล้ว +1373

    இது தான் உண்மையான பெண்ணியம்👋 பல புத்தகங்கள் சொல்லாததை இவரின் ஒர் நேர்காணல் சொல்கிறது 🙏🏼🙏🏼 வாழ்த்துக்கள் சகோதரி 👍🏽

    • @jeyanthimurali2123
      @jeyanthimurali2123 2 ปีที่แล้ว +2

      S

    • @Boytoboylove780
      @Boytoboylove780 2 ปีที่แล้ว +2

      Yes ,,evargaluku sorgam dhan kedaikum

    • @nareshkumar-bf3ow
      @nareshkumar-bf3ow 2 ปีที่แล้ว +1

      Ella pa, modern dress, tattoo , podarathutan 😅

    • @madhumithapn584
      @madhumithapn584 2 ปีที่แล้ว

      Romba nanri amma

    • @thirumoni3819
      @thirumoni3819 ปีที่แล้ว

      Even my mom also death u were saying I remember my mom now do ur best ka we will support u and govt also help u soon❤❤❤

  • @anburaja3081
    @anburaja3081 2 ปีที่แล้ว +469

    உண்மையில் உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரி 🙏🙏

  • @richardasir826
    @richardasir826 2 ปีที่แล้ว +46

    மனதஉருவில் தோன்றிய தெய்வம் அம்மா!உங்களுடைய பாதம் தொட்டு வணங்குகிரேன்! .பேட்டி எடுத்த நணபருக்கு வாழ்த்துக்கள்.

  • @mangaiarasi4999
    @mangaiarasi4999 2 ปีที่แล้ว +116

    வார்த்தை இல்லை பேச🙏🙏..... கண்ணீர் சிந்தவும்.... சீதாவை பார்க்கவும் மனம் ஏங்குகிறது்......".சீத்தா நீ உயிரற்ற உடல் களுக்கு ஆத்தா......"🤟🤟

    • @jesyaseelanjeyaseelan8415
      @jesyaseelanjeyaseelan8415 2 ปีที่แล้ว +1

      எனக்கும் இந்த பொண்ணு சீதாவை பார்க்கனும் போல இருக்கு ங்க மங்கை

  • @davidpdavids8547
    @davidpdavids8547 2 ปีที่แล้ว +453

    இந்த அக்கா சேலம் தான் அடிக்கடி பார்த்து இருக்கேன்... இந்த அக்கா இரண்டு ஆண்களுக்கு சமம்.. மிக வேகமாக வேலை செய்பவர்...
    பெருமையாக இருக்கிறது அக்கா...!

  • @ganeshkumarn6894
    @ganeshkumarn6894 2 ปีที่แล้ว +242

    இந்த சகோதரிக்கு தமிழக அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

  • @dr.mallika.g5944
    @dr.mallika.g5944 2 ปีที่แล้ว +2149

    🙏🙏🙏 நடமாடும் கடவுள் அம்மா நீங்கள் உங்களுடைய சேவைகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல பல கடவுள் எப்போதும் உங்களுடன் இருந்து பாதுகாக்க எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு அம்மா🙏🙏🙏

    • @RoshanRoshan-qd6ki
      @RoshanRoshan-qd6ki 2 ปีที่แล้ว +5

      👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @priyanthipavisha4687
      @priyanthipavisha4687 2 ปีที่แล้ว +4

      No words to say neenga oru angel and sinha pen really great

    • @petsperiyan131
      @petsperiyan131 2 ปีที่แล้ว +1

      👍

    • @God-dc2jy
      @God-dc2jy 2 ปีที่แล้ว

      God um manithanum onnu aaka mudiyathu ma

    • @dubaisharjahraja2108
      @dubaisharjahraja2108 2 ปีที่แล้ว

      True, well said. really appreciate her service.

  • @mkcriketshorts457
    @mkcriketshorts457 2 ปีที่แล้ว +93

    கோடி நன்றி அம்மா உங்களுக்கு .,....100 ஆண்டுகள் வாழ்க அம்மா 🙏

  • @anandakannan4040
    @anandakannan4040 2 ปีที่แล้ว +29

    அம்மா!!!
    தங்கள் பாதம் தொட்டு
    வணங்குகிறேன்.
    மகளே!!! உன்னை எல்லா நல் வளம் பெற்று நீடூழி வாழ வாழ்துகிறேன்!!!

  • @sarmia867
    @sarmia867 2 ปีที่แล้ว +961

    நீங்கள் உண்மையான சிங்கப்பெண்.... தலை வணங்குகிறேன் 🙏🏻

  • @jeevithasaravanan5794
    @jeevithasaravanan5794 2 ปีที่แล้ว +153

    சொர்கம் iruka இல்லையா னு தெரில மா இருந்த கண்டிப்பா உங்களுக்கு அங்க இடம் உண்டு சகோதரி 🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @neelavanimoni9668
      @neelavanimoni9668 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 2 ปีที่แล้ว +1

      அருமை தோழா

  • @kaasuillapaa
    @kaasuillapaa 2 ปีที่แล้ว +391

    சாதனை பெண்மணி இவருக்கு விருது வழங்கி பாராட்டு விழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏

    • @MohamedAli-sh4ml
      @MohamedAli-sh4ml 2 ปีที่แล้ว +4

      Kandipa alllah paathuhakanum

    • @ramesh71mdu
      @ramesh71mdu 2 ปีที่แล้ว +1

      அனாதை என்று சொல்லாம நம்ம சொந்தம் என்று சொல்வது யாருக்கு வரும் இந்த எண்ணம் உதவி செய்யும் அனைவருக்கும் விருது கொடுக்கணும் யார் இதை செய்வார்

  • @chellakutteyeschannal8885
    @chellakutteyeschannal8885 ปีที่แล้ว +27

    சொல்ல வார்த்தை இல்லை என் கூட பிறக்காத அக்கா..... கண்ணுக்கு தெறிந்த தெய்வம்

  • @ranjitharanji5634
    @ranjitharanji5634 2 ปีที่แล้ว +15

    இவர் கடவுளை விட உயர்ந்த இடத்தில் இருப்பவர் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை உங்களின் இந்த தியாகத்திற்கு நிகரே இல்லை அருமை சகோதரி

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 2 ปีที่แล้ว +385

    இவர்களை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கி இவர்களில் பிற் காலத்திற்கு
    பென்சன் வழங்க வேண்டும்.. தமிழக அரசு கருணை காட்டுமா..??

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 2 ปีที่แล้ว +8

      உங்கள் கருத்தை நானும் ஆமோதக்கிறேன் தோழா

    • @aniitacarol4632
      @aniitacarol4632 2 ปีที่แล้ว +2

      Arasu oothiyam valanga vendum

    • @ShaChocoBakes97
      @ShaChocoBakes97 2 ปีที่แล้ว +2

      Doubt tha bro

    • @fatimasayyed5436
      @fatimasayyed5436 2 ปีที่แล้ว

      @@ShaChocoBakes97 IP

    • @fatimasayyed5436
      @fatimasayyed5436 2 ปีที่แล้ว

      @@ShaChocoBakes97 IP

  • @parathiparathi9410
    @parathiparathi9410 2 ปีที่แล้ว +122

    👉நீங்கள் தான் உண்மையான வீரத் தமிழச்சி🙏🙏 நீங்கள் தான் உண்மையான சிங்கப் பெண் 👏👏👏🙏🙏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว +75

    உண்மையான ஹீரோ. இந்த சகோதரியை அரசு கவுரவிக்க வேண்டும்.

  • @nancyyuvaraj5481
    @nancyyuvaraj5481 2 ปีที่แล้ว +80

    வாழ்த்துக்கள் அக்கா💫 என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.. சொல்ல வார்த்தை இல்லை.... கடவுள் உங்க முகத்துல தெரிராங்க

    • @jesyaseelanjeyaseelan8415
      @jesyaseelanjeyaseelan8415 2 ปีที่แล้ว

      பாவம் ங்க நேன்சி ,, அந்த பொண்ணு சீதா

  • @AK-yj6hu
    @AK-yj6hu 2 ปีที่แล้ว +59

    நடிகர்களுக்கு விருது வழங்குவதை விட்டு இது போன்ற மனித தெய்வங்களுக்கு விருது கொடுங்கள்

    • @vickyram2824
      @vickyram2824 2 ปีที่แล้ว +1

      Example: indha behindwoods he actor ku mattum dhan award koduppanga
      Summa views ku mattum dhan indha interview

    • @jegajothi2321
      @jegajothi2321 7 หลายเดือนก่อน

      Get

  • @mubarakspecial5985
    @mubarakspecial5985 2 ปีที่แล้ว +299

    இவர்கள் பார்த்த மற்றும் அனுபவித்த கஷ்டங்களை நினைக்கும் நினைக்கும்போது நம்ம கஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை

  • @anishviews5407
    @anishviews5407 2 ปีที่แล้ว +140

    ஒரு ஆண்மகனே செய்யத் தயங்கும் வேலையை நீங்கள் முழுமனதோடு இப்பணிய்யை செய்ய உங்களை அர்பணித்திருக்கிரீர்கள்.. மயான தேவதையே .... உங்கள் பணி மிக தைரியத்துடன் செய்ய கடவுள் ஆசீர்வதிப்பாராக...

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +612

    கடவுள் எப்போதும் உங்களுடன் இருந்து பாதுகாக்க எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு அம்மா

  • @arumugamnurserygarden9649
    @arumugamnurserygarden9649 2 ปีที่แล้ว +14

    இந்த அக்காவின் புரிதல் மனநிலை ரொம்ப பக்குவம் அடைந்தவர். சுடக்காட்டுக்கு வெளிய தான் பயமா இருக்கும் உண்மையான சொல் 🙏🙏🙏🙏

  • @shaiksamsudeen3805
    @shaiksamsudeen3805 2 ปีที่แล้ว +27

    எண்ண தான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் அனைவரும் ஒரு நாள் நிச்சயமாக வரதான் போகிரோம்....

  • @psanganithi4679
    @psanganithi4679 2 ปีที่แล้ว +398

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அக்கா.உங்க தைரியத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.🙏🙏🙏👏👏👏👏🙇🙇🙇

  • @VDtamil
    @VDtamil 2 ปีที่แล้ว +135

    வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ சிங்கப் பெண் நீங்கள் தான் அக்கா கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ குறிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய வீடியோ இது. உங்களது தைரியத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணும் அந்த நல்ல மனதிற்கும் நான் தலை வணங்குகிறேன்

  • @banumhp2701
    @banumhp2701 2 ปีที่แล้ว +253

    யதார்த்தமான ஆட்களை நேர்காணல் செய்வது பாராட்டுதலுக்கு உரியது. வாழ்த்துக்கள் 👍👍

  • @jamaican3225
    @jamaican3225 2 ปีที่แล้ว +17

    வரலாற்றில் இடம்பெற வேண்டிய பெண்மணி...இவங்க நல்லாருக்கணும்🙏🙏🙏

  • @ammupanner4789
    @ammupanner4789 ปีที่แล้ว +2

    இந்த வயசுல இந்த பயணம் இதெல்லாம் பாக்குறதுக்கு தைரியம் சகோதரி சூப்பர் சகோதரி வேற லெவல்

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 ปีที่แล้ว +34

    இன்னொரு மதர்தெரசா அம்மா நீங்கள்.தாயிற்குஏங்கும் உங்கள் உள்ளம்.தாயாகவேமாறிசேவை செய்கிறீர்கள்.வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.

  • @nagalingams4131
    @nagalingams4131 2 ปีที่แล้ว +138

    அக்கா என் கண்களும் குளமானது உங்கள் பேட்டி வெட்டியானு சொல்ரவங்க சொல்லட்டும் நீங்களும் கடவுள் தான்

  • @rajkalai1988
    @rajkalai1988 2 ปีที่แล้ว +165

    தைரியம்+மனிதாபமானத்தின் உச்சம் இச்சகோதரி... உண்மையான சிங்கப்பெண்... விருது தயக்கமில்லாமல் வழங்கலாம்..அருமை&பாராட்டுக்கள் சகோதரி

  • @harsathrahmanbinabdulrajak7013
    @harsathrahmanbinabdulrajak7013 2 ปีที่แล้ว +17

    இவர்களை போல பெண்களை தான் வெளிக்கொண்டு வரவேண்டும், தைரியமான பெண்மனி🔥

  • @annamalaimalai8354
    @annamalaimalai8354 2 ปีที่แล้ว +48

    எந்த வேலைக்கும் ஜாதி தேவையில்லை மனம் தான் தேவை வாழ்த்துக்கள் அக்கா

  • @Amarnath-qh8bb
    @Amarnath-qh8bb 2 ปีที่แล้ว +291

    padmashree award should be given to this great lady noble service

  • @sudharsanansiva7640
    @sudharsanansiva7640 2 ปีที่แล้ว +101

    உங்களுடைய சேவை புனிதமானது சகோதரி ...

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 2 ปีที่แล้ว +50

    சக்தியின் வடிவம் நீங்கள் உங்கள் சேவை என்பது மகசேனுக்கு செய்யும் சேவையை உயர்ந்தாது
    வாழ்துக்கள் என் சகோதிரி

  • @kaalbairav8944
    @kaalbairav8944 2 ปีที่แล้ว +25

    இறந்தவரின் உடலுக்கு உரிய சொந்தங்கள்தான் அந்த இறந்த உடலை எடுக்க வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும்

  • @ramesh71mdu
    @ramesh71mdu 2 ปีที่แล้ว +31

    அனாதை என்று சொல்லாம நம்ம சொந்தம் என்று சொல்வது யாருக்கு வரும் இந்த எண்ணம் உதவி செய்யும் அனைவருக்கும் விருது கொடுக்கணும் யார் இதை செய்வார்

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 ปีที่แล้ว +149

    இந்த பெண் எவ்வளவு தெளிவாக வாழ்க்கையை சொன்னது கண்கள் கலங்கியது. அந்த பெண் வெளியே பாதுகாப்பு இல்லை என சொன்ன போது மிகவும் வேதனையாக இருந்தது....

  • @umamaheswari-wg7fq
    @umamaheswari-wg7fq 2 ปีที่แล้ว +100

    உண்மையான குல தெய்வம் நீங்கதான் தாயே 🙏. வாழ்க வளமுடன் . வாழ்க பல்லாண்டு ❤️🙏

    • @jesyaseelanjeyaseelan8415
      @jesyaseelanjeyaseelan8415 2 ปีที่แล้ว

      பாவம் ங்க உமா இந்த பொண்ணு சீதா

  • @naganagaraj5036
    @naganagaraj5036 2 ปีที่แล้ว +530

    சிவனின் வாரிசு 🙏🙏

  • @ஆனந்சரிதாஆனந்சரிதா

    🙏🙏🙏🙏அம்மா 🤲🤲🤲🤲🤲 உங்களையே தலை வணங்குகிறேன் அம்மா உங்களுடைய தன்னம்பிக்கைக்கும் தைரியத்துக்கும் அந்த ஈசனே மனமிறக்கி வந்து அருள்புரிவான அம்மா 🙏🙏🙏🙏🙏🥰🙏🙏🥰

  • @sakthisakthivel8497
    @sakthisakthivel8497 ปีที่แล้ว +5

    அன்பு சகோதரிக்கு கோடான கோடி மணமார்ந்த வாழ்த்துக்கள்.👏👏👏

  • @Januanbu143
    @Januanbu143 2 ปีที่แล้ว +96

    எங்கள் ஊரில் இப்படி ஒரு சாதனை படைத்த ஒரு பெண் இருக்கிறார் என்பதே இன்று தான் தெரியும்...வாய்ப்பு கிடைத்தால் நிச்சியம் சந்திப்பேன்.... இனியும் உங்கள் சிறப்பான பணி பயணிக்க வேண்டும்...வாழ்த்துக்கள்.....behind woods O2 kku என் மனமாரந்த நன்றி

  • @chrisbrown-eq6gs
    @chrisbrown-eq6gs 2 ปีที่แล้ว +52

    ஏவ்லோ பெரிய விசயம்மா பண்றீங்க சகோதரி... உங்கள எண்ணசொல்ல வார்த்தையே வரலாமா வணங்குகிறேன்...🙏🏻🙏🏻🙏🏻 அம்மாவோட ஆத்மா சாந்தியையட்டும்... அன்பே கடவுள்... இதுபோல மனிதமும் கடவுள் தான்... அவர்களுடைய வார்த்தைகளில் தெரிகிறது அந்த வலியும் ஆதங்கமும்... கடவுளே இந்த சகோதரிக்கு மேலும் மணவழிமையும் உடல் ஆரோக்கியமும் தாருங்கள்...🙏🏻

  • @amithapshan5424
    @amithapshan5424 2 ปีที่แล้ว +208

    அல்லாஹ் உங்களுக்கு சொர்கத்தை தருவானாக...ஆமின்

  • @tigerking5976
    @tigerking5976 2 ปีที่แล้ว +10

    ஒரிஜினல் தமிழ்நாடு கவர்மெண்ட் விருது விழா இவர்களுக்குத்தான் வழங்க 💯 வேண்டும் 😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏿

  • @kalaiarasir612
    @kalaiarasir612 2 ปีที่แล้ว +6

    இங்க வந்துட்டா அவங்க என் சொந்தம். ஈசனின் நிஜ உருவம்.
    அன்பான பேச்சு.சவமும் சமாதானமாகும்.

  • @hemaladha1064
    @hemaladha1064 2 ปีที่แล้ว +72

    போட்டி, போறாமை இருக்கும் உலகில். இது தான் நிஜம் என்று உணர்த்தி விட்டீர்கள் அம்மா 🙏

  • @ramrkramrk9221
    @ramrkramrk9221 2 ปีที่แล้ว +19

    என் உடன்பிறப்பே உன்னை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் உன் காலை என் இரு கைகளால் தொட்டு வணங்குவேன் தாயே

  • @aashamurugan1282
    @aashamurugan1282 2 ปีที่แล้ว +58

    வாழ்த்துக்கள் சகோதரி நூறு ஆயுசு வரைக்கும் நீங்க உயிரோட இருக்கணும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு பொண்ணா

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 2 ปีที่แล้ว +15

    தாய் நீ எங்கு இருந்தாலும் நல்லா இருப்பாய் உன் செயல் மிகவும் மகத்தானது உன் நல்ல செயல்கள் உன்னை காப்பாற்றும்

  • @saransaran641
    @saransaran641 2 ปีที่แล้ว +2

    இந்த அக்காவை என் மனதளவில் பாராட்டி என் மரியாதை செலுத்தும் வகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thasankansuntharamoorthy6084
    @thasankansuntharamoorthy6084 2 ปีที่แล้ว +320

    நடிகர்களை கதாநாயர்களாக கொண்டாடும் உலகம் உண்மையான கதாநாயகர்களைக் கொண்டாட மறந்து விடுகின்றது.

    • @jessiev4206
      @jessiev4206 2 ปีที่แล้ว +2

      Neeinga Sonadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai Unmai

  • @vijayalakshmisuman8552
    @vijayalakshmisuman8552 2 ปีที่แล้ว +13

    உன்னை பாராட்டவதற்கு தகுதி அற்றவர்கள் ஆக இருக்குகிறோம் 👍👍👍

  • @venram54
    @venram54 2 ปีที่แล้ว +23

    Great Lady. Hats off. பெரிய கும்பிடுக்குரிய பெண்மணி.

  • @VeteranDV
    @VeteranDV 2 ปีที่แล้ว +7

    நம்மைச் சுற்றியுள்ள நல்ல மனிதர்களின் நற்செயல்களை அடையாளம் கண்டு பேட்டி எடுத்து வெளியுலகத்திற்கு தெரியபடுத்தியற்கு நன்றி.

  • @ideasforlife11122
    @ideasforlife11122 2 ปีที่แล้ว +20

    மிகப்பெரிய சாதனைப் பெண்.. நிங்க சொல்லும் போது அழுகையாய் வருது அக்கா.. நிங்க நல்லா இருக்கனும்... GOD bless you akka

  • @geethababu1004
    @geethababu1004 2 ปีที่แล้ว +56

    Your are the iron lady ❤️
    Your are the Gold lady ❤️
    Your are the demand lady ❤️
    Your the gems lady ❤️🧡💛
    Your my proud 🫀💐👍💛🧡❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @t.vasantha2821
    @t.vasantha2821 2 ปีที่แล้ว +99

    யாராவது இந்த பெண்ணின் உணர்வை புரிந்தவர் திருமணம் செயது கொள்ளலாம். நல்லவராக இருக்க வேண்டும்

    • @kadher5144
      @kadher5144 2 ปีที่แล้ว +10

      @@villageboy8937 Yes!!! இவங்க சேலம் போத்தீஸ் க்கு Oppositeல இருக்குர இடத்தில் வேலை செய்ராங்க... அங்க போய் Details வாங்கிகோங்க♥️

    • @malathitnfu7267
      @malathitnfu7267 2 ปีที่แล้ว +6

      Big salute to you really u r god .........TN govt will appreciate you

    • @rajhrajh4249
      @rajhrajh4249 2 ปีที่แล้ว +2

      அவங்க திருமணம் செய்யக்கூடாது நினைக்கிறாங்க உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.😢

  • @sundarik4516
    @sundarik4516 2 ปีที่แล้ว +39

    Mirror of Mother Theresa....salute dear👌

  • @priyapagavathi5421
    @priyapagavathi5421 2 ปีที่แล้ว +9

    வீர தமிழச்சி
    உங்கள் மனித நேயத்திற்கு தலை வணங்குகிறேன் அக்கா

  • @sauteonions3981
    @sauteonions3981 2 ปีที่แล้ว +11

    Respect to this woman for her service and beyond what she is going through.💓 God bless her.😇

  • @சித்தமர்மதேசம்
    @சித்தமர்மதேசம் 2 ปีที่แล้ว +32

    உண்மையில் பெண் தெய்வம் என்பது நீதானம்மா வாழ்க பல்லாண்டு

  • @gms9131
    @gms9131 2 ปีที่แล้ว +79

    மிகவும் கண் கலங்க வைத்த வீடியோ சகோதரி அவர்களே என்னுடைய பொற்பாதங்களை வேண்டி வணங்குகின்றேன் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் பூரண உடல் நலமும் மன தைரியத்தையும் அருள வேண்டிக்கொள்கிறேன்

  • @chitrabai3776
    @chitrabai3776 2 ปีที่แล้ว +71

    இந்த மாதிரி மனித கடவுள்களை கவனிக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

  • @BALASUBRAMANIAN802
    @BALASUBRAMANIAN802 2 ปีที่แล้ว +1

    அம்மா நீ வாழ்க வளமுடன்...மனமார்ந்த வாழ்த்துக்கள்..பல்லாண்டு உன் சேவை தொடர பிராத்திக்கிறேன்..மாகாளி சொரூபமே

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 ปีที่แล้ว +7

    இந்த வேலை செய்ற பெண்களுக்கு நிச்சயம் விருது கொடுத்து அரசு ஊக்கத்தொகை வழங்கனும். கடவுள் படைத்த தேவதைகள் 🙏

  • @mariapaul3465
    @mariapaul3465 2 ปีที่แล้ว +27

    வாழ்த்துகிறேன். அம்மா.
    இறைவன்ஆசிர்வதிப்பார்.
    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🇹🇷

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr 2 ปีที่แล้ว +85

    அம்மா உங்கள மாதிரி ஒரு நாள் வாழ்ந்தா போதும்
    🙏🙏🙏🙏😭😭😭😭

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 2 ปีที่แล้ว +52

    Behindwoods..konja naaala intha mari topic podurenga..really superb...

  • @nivethaganeshmurugan4452
    @nivethaganeshmurugan4452 2 ปีที่แล้ว +3

    I'm also from salem, I know her very we'll. She is very brave lady. Salem la yaar veetla death nadanthalum akkava than koopduvanga, Thani aala Ela velayum seivanga. Sudugaadla iruka work matum Ilama death aana veetla iruka work la irunthu she will start her work with a polite way, Big salute from salem ♥️🧚 you're really angel..

  • @peace9016
    @peace9016 2 ปีที่แล้ว +13

    She is 💯 right👍 outside only it's unsafe.... inside graveyard is very safe

  • @vasanthkumar-qi4xi
    @vasanthkumar-qi4xi 2 ปีที่แล้ว +41

    மனம் நெகிழ்ந்த பதிவுகள்.......
    உண்மையான வாழ்க்கை வரலாறு........

  • @suvasini100
    @suvasini100 2 ปีที่แล้ว +183

    Respect Mam!!! Your tolerance level is unimaginable. Moreover, I Request government should take initiative in providing a safe work suit and sanitary workplace in each cemetery.

  • @estherjeni6449
    @estherjeni6449 2 ปีที่แล้ว +9

    உண்மையான சிங்க பெண்கள் வரிசையில் நீங்களும் ஒருவர் அக்கா 💐💐🔥🔥

  • @shobanag7733
    @shobanag7733 2 ปีที่แล้ว +1

    BehindWoods இது வரைக்கும் எடுத்த video laye this is best ad no words video... இவங்களுக்கு என்னுடைய 🙏🙏🙏🙏🙏🙏

  • @anugrahaa2804
    @anugrahaa2804 ปีที่แล้ว +1

    என் அன்பு சகோதரிக்கு எங்கள் சமூகத்தின் கோடானு கோடி நன்றிகள்.

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 ปีที่แล้ว +20

    மகளே நீ நல்லா இருப்ப. உனக்கு நல்ல
    ஆசிர்வாதம் என்னைக்கும் கிடைக்கும்

  • @karthigadevi3979
    @karthigadevi3979 2 ปีที่แล้ว +27

    கடவுளுக்கு நீங்கள் ஸ்பெசல் பிள்ளை சகோதரி

  • @sakthijayakamalan2910
    @sakthijayakamalan2910 2 ปีที่แล้ว +36

    அக்கா.. நீங்கள் வாழும் தெய்வம்.. உங்களுக்கு இறைவனின் அருளும், துணையும் என்றென்றும் இருக்கும்.🔥🔥 உங்கள் பாதத்தை வணங்குகிறேன்..🙏

  • @kogilasaga6988
    @kogilasaga6988 ปีที่แล้ว +2

    அறையும் குறையுமா ஆடுவதற்கு சிங்க பெண் இல்ல உண்மையான ❤சிங்கபெண் மனிதயினமே தலைவணங்கும் பெண் இல்ல தாய் ❤பெண் எதற்கும் சலித்தவள் இல்லை என்பதற்கு இந்த சகோதரி உதாரணம் ❤❤உங்க பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 2 ปีที่แล้ว +13

    எம்மா நீ பேச பேச எனக்கு கண்ணீர் தான் வந்தது. கடவுளுக்கு மேல் ஏதாவது ஒன்று இருந்தா அது நீதாம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @ramyapillai3704
    @ramyapillai3704 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் தாயே 🙏 உன்னை வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @mjegan8784
    @mjegan8784 2 ปีที่แล้ว +16

    Sathiyama unga dhairiyam enakku varadhu hats off you...sister

  • @saisaisaisai662
    @saisaisaisai662 2 ปีที่แล้ว +37

    Vazhthukkal sagodhari, ivar thaan veera thamizhachi, god bless you🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Nisha-mz7qp
    @Nisha-mz7qp 2 ปีที่แล้ว +2

    அக்கா உண்மையாவே நீங்க வேற லெவல் அக்கா உங்க மனசுக்கு நீங்க உண்மையாவே ரொம்ப ரொம்ப நல்லா இருப்பீங்க God bless you akka 🙌

  • @joycedj6006
    @joycedj6006 2 ปีที่แล้ว +7

    She is an empowered woman. Thank you Behind woods for this interview. It would be great if Behind woods can request the government on behalf of this wonder woman to get her job salaried. I also requesting the government to honor her and arrange for a regular salary.

  • @navomijansi3170
    @navomijansi3170 2 ปีที่แล้ว +39

    உங்களை நினச்சா அவுளோ பெருமையா இருக்கு சகோதரி. 🙏🏽🙏🏽🙏🏽

  • @elangomeiyappan8568
    @elangomeiyappan8568 2 ปีที่แล้ว +29

    தாயேஉன்மிகவும்
    உன்னதம் கோவை
    இளங்கோவன்

  • @anusudevanpravin9361
    @anusudevanpravin9361 2 ปีที่แล้ว +41

    தெய்வமே நீங்க நல்லாயிருக்கனும் நல்ல மனசு வாழ்த்துக்கள் தாயே

  • @shobanaviswa9739
    @shobanaviswa9739 2 ปีที่แล้ว +6

    This is not a simple work,.... Hats of u iron Lady..... God bless u.....