எரியும் கணவன் உடலை தாங்கி பிடித்த மனைவியின் பிணம் | மயானத்தில் திக் திக் சம்பவம் மயான ஊழியர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • In this video, anchor Varun visits a cemetery located in Ramanathapuram. They have shared their work experiences and struggles in this interview. Watch the full video to know more.
    #Cemetery #darewomen #socialservice #Behindwoods #BehindwoodsO2
    ---------------
    #Milaap - Free crowdfunding platform for India, Visit bit.ly/bw_milaap . Save this number 8047484606 and share with your friends, Milaap is your friend in times of emergency. You can also download Milaap app from playstore.
    ---------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 1.3K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +232

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @billaram4733
    @billaram4733 2 ปีที่แล้ว +600

    அக்காவிற்கு மன உறுதியும் தைரியமும் மிகவும் அதிகம் உண்மையான சிங்கபெண்💯🔥

    • @focuslighttamil4285
      @focuslighttamil4285 2 ปีที่แล้ว

      Hi

    • @canonboom165
      @canonboom165 2 ปีที่แล้ว +1

      *Correct👌.*

    • @HariKrishnan-yj3te
      @HariKrishnan-yj3te 8 หลายเดือนก่อน

      Neethan Amma kannukku therincha Deivam bathroom Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢

  • @villuran1977
    @villuran1977 2 ปีที่แล้ว +1712

    மறைந்தவர்களை சிறப்பாகக் கரையேற்றும் புனிதமான காரியத்தைச் செய்யும் இந்த சகோதரிக்கு இறைவன் எல்லா நலன்களையும் அருளட்டும்.

    • @suryask5734
      @suryask5734 2 ปีที่แล้ว +2

      @@unicstars9382 bot punda

    • @sabithasabi5302
      @sabithasabi5302 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏

    • @sangeethadevarajan2333
      @sangeethadevarajan2333 2 ปีที่แล้ว

      Yes u are absolutely true

    • @shekaranethiraju6956
      @shekaranethiraju6956 2 ปีที่แล้ว +1

      When you say it divine job are you willing to do the job. This is like modi washed the feet of the toilet cleaners and praised them to continue their job as it is divine. This is Krishna how he tells in bagavathgita any job you do, do not expect anything its your duty you will be blessed in next life.

    • @viralvideos3901
      @viralvideos3901 2 ปีที่แล้ว

      யோவ் இறைவன் எல்லா நலனும் குடுத்தா இந்த அம்மா ஏன்டா இந்த வேலை செயப்போகுது..

  • @funtime...7659
    @funtime...7659 2 ปีที่แล้ว +602

    நீ தான் க கண்ணுக்கு தெரிஞ்ச தெய்வம்... 🙏🙏🙏

  • @chennai4511
    @chennai4511 2 ปีที่แล้ว +722

    அக்காவின் மனஉறுதிக்கும், தைரியத்திற்கும் 🙏🙏🙏🙏 தொகுப்பாளருக்கு மிக்க நன்றி.

  • @rosyalex5904
    @rosyalex5904 2 ปีที่แล้ว +186

    Anchor எல்லோரிடமும் பக்குவமாக பேசுகிறார் super இந்த அம்மாவுக்கு govt help பண்ணனும்

    • @packialakshmi2569
      @packialakshmi2569 2 ปีที่แล้ว

      ஆமாம்

    • @maheshmahesh4103
      @maheshmahesh4103 2 ปีที่แล้ว +1

      Avar annapoorani avangata epdi interweiv pannaru ivanga epdi pandraru semma avaru Akka Akka nu avangaluku respect kudukurathum semma......Akka semma bold ....🙏🙏🙏

    • @anchorvarunofficial4677
      @anchorvarunofficial4677 2 ปีที่แล้ว

      Thanks a lots

  • @ruksmuthu8446
    @ruksmuthu8446 2 ปีที่แล้ว +190

    சகோதரியே இப்பிறவி மட்டுமல்ல ஏழேழு பிறவிப் பயனையும் அடைந்து விட்டீர்கள் . வாழ்க ! வாழ்க!

  • @thaaisakthi
    @thaaisakthi 2 ปีที่แล้ว +988

    அக்கா தெளிவான பேச்சு..... Behindwoods in வெளிச்சம் உங்களுக்கு நிச்சயம் ஒரு அங்கிகாரத்தை கொடுக்கும் அக்கா... நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக இருங்கள்...

  • @amuthakarthik8055
    @amuthakarthik8055 2 ปีที่แล้ว +38

    Lady super star நயன் இல்ல இந்த அக்கா தான் உங்களுக்கு என்னுடைய வீர வணக்கம்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +282

    எந்த பெண்ணும் வேலை செய்ய தயங்கும் இடத்தில் தைரியமாக கம்பீரமாக இந்த பெண் சகோதரி வேலை செய்கிறாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

    • @umabala8997
      @umabala8997 2 ปีที่แล้ว +8

      நீங்கள் காளி யின் மறு உருவம் அக்கா

    • @akshayaakshya6062
      @akshayaakshya6062 2 ปีที่แล้ว +1

      நீங்கதான் அக்கா சாமி இந்தப் பதிவை பார்த்து அழுதுவிட்டேன் ஆமாக்கா உயிரோட இருக்குற வரைக்கும் மனிதன் செத்துப் போனா பிணம் இவ்வளவு தான் வாழ்க்கை

    • @IndraRani-s8h
      @IndraRani-s8h หลายเดือนก่อน

      Cp,x​@@umabala8997gyh by hu km

  • @bulletbala3637
    @bulletbala3637 2 ปีที่แล้ว +339

    இந்த மாதிரி ஆளுங்களுக்கு govt வேலை permanent pani சம்பளம் கொடுத்த ரொம்ப happya இருக்கும்..ஸ்டாலின் ஐயா மனசு வைங்க

  • @gurunathanbharathi8760
    @gurunathanbharathi8760 2 ปีที่แล้ว +299

    எல்லாம் வல்ல சிவன் உங்களுடன் இருக்கிறார். சிறந்த பணி நீங்கள் செய்கிறீர்கள்

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 ปีที่แล้ว +24

    அருமை...
    விருந்தினர் பேச ஆரம்பித்துவிட்டால் அவர் பேசி முடிக்கும்வரை சிறுகுறுக்கீடும் இல்லாமல் பேட்டி எடுப்பது ஒரு கலை...திறமை... ஏனோ இந்தத் தலைமுறை பத்திரிகையாளர்களிடம் அந்தப் பொறுமை அதிகம் காணப்படுவதில்லை.

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 2 ปีที่แล้ว +384

    எதார்த்தமான பேச்சு... ஏழைகளின் மனதில் மட்டுமே இந்த எதார்த்தமான பேச்சு வெளிப்படுகிறது

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 ปีที่แล้ว +96

    இரத்த பந்தங்களே வெறுத்து ஒதுக்கிய ஆன்மாவிற்கு கடைசி சாங்கியம் செய்யும் நீங்கள் புனிதமானவர்கள். செய்யும் தொழிலே தெய்வம் என வாழும் உங்களை வணங்குகிறேன். 🙏🙏🙏

    • @anandhpurusoth2800
      @anandhpurusoth2800 2 หลายเดือนก่อน

      Lusu yar veruthu othukura sethuta enna pannuva muthevei

    • @NarayananKHV
      @NarayananKHV หลายเดือนก่อน

      Her service in the burial ground is really appreciated God bless her

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 ปีที่แล้ว +173

    தலைவணங்குகிறேன் சகோதரி .
    உங்களின் நியாயமான கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்

  • @samymurugan1882
    @samymurugan1882 2 ปีที่แล้ว +136

    ஏழைகளின் கண்ணீர் வீணாகாது அக்கா கடவுள் எல்லா செல்வங்களையும் உங்களுக்கு தருவார் இறைவனை பிராத்திக்கிறேன்

    • @PVivekmca
      @PVivekmca 2 ปีที่แล้ว +2

      செல்வம் எதற்க்கு? இறைவன் உடன் இருந்தால்???

    • @canonboom165
      @canonboom165 2 ปีที่แล้ว +2

      @@PVivekmca
      *காசு உணவு, உடை, வாடகை எல்லாம் எப்படி வரும்?*
      *செல்வம் & ஆரோக்கியம் மிக முக்கியம்.*
      *மனிதநேயமே கடவுள்.*

  • @lakshmilakshu4306
    @lakshmilakshu4306 2 ปีที่แล้ว +159

    பெண்ணுக்கு நிகர் பெண் மட்டுமே...உலகமே அவள் தான்...👍🙏

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 ปีที่แล้ว +71

    இறைவன் எங்கிருக்கிறார் என்று கேட்கிறார்கள் இறைவன் இவர்களோடு தான் இருக்கிறார் இவரைப் பார்ப்பதோடு இவரின் கோரிக்கைகள் நிறைவேற செய்தால் நல்லது

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 2 ปีที่แล้ว +149

    கோடிய கோடிய சம்பறிச்சி பெரிய பங்கள வீடு கட்டி எல்லத்தை வி ட்டுட்ட இங்கத வரனும் பெண் சிங்கம் போல் இருக்கிறீர்கள் சகோதிரி உங்கள் இறைபணி மிக்க புனிதமானது நீண்ட ஆயுளோடு நீடோடி வாழ வேண்டும்

  • @antonyamalraj4082
    @antonyamalraj4082 2 ปีที่แล้ว +147

    வாழ்த்துக்கள் யாரா இருந்தாலும் இறந்த பின்னர் ஒன்று தான் என்ற உண்மையை உலகுக்கு உரக்கச் சொன்ன அக்காவுக்கு நன்றிகள். வாழும்போது மனிதனாக மனுஷியாக சகோதரனாக சகோதரியாக அண்ணனாக தம்பியாக சமத்துவ சமுதாயம் படைத்து வாழக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்பதை எளிமையாய் எடுத்து உரைத்துள்ளீர். நன்றிகள் பல

  • @asyathumusthaba922
    @asyathumusthaba922 2 ปีที่แล้ว +128

    எந்த ஜாதியா இருந்தாலும் இங்க வந்தா பினம்தான் சாம்பல்தான். செம்ம வார்த்த அக்கா

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 2 ปีที่แล้ว +185

    மனத்தை தொட்ட ஒரு பேட்டி!
    சம்மந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக உதவ வேண்டும்!

    • @avmkaruthu7366
      @avmkaruthu7366 2 ปีที่แล้ว +2

      அக்கா நீங்க அழுகாதீங்க எனக்கு என்னால தான் எனக்கு அழுகை வருது தயவுசெய்து நீங்கதான் எங்கள் அதாவது நாங்க பிறந்த பயனடைய வைக்கிறவங்களே நீங்கதான் நீங்கதான் எங்களோட தெய்வம் அது இவ்வளவு பேசி இருக்கீங்க இது வந்து அரசாங்கத்துக்கு தெரியணும் கண்டிப்பா அந்த அரசாங்கம் உங்களை மாதிரி ஆளுகளுக்கு அங்கீகாரம் கொடுக்கணும் என்ன தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டவர்கள் எல்லாம் யாருமே இல்ல உங்களுக்கு தெய்வம் படைக்கவில்லை நாடார் அப்படின்னு சொல்லுச்சா சாமி இல்ல எதுக்கு நான் அத சொல்றேன்னா இப்போ நீங்க எரிக்கையில இவர் ஐயர் இவர் நாடார் இவர் தேவர் இவர் சக்கிலியர் அப்படியே இருக்கிறீங்க ஒரு பிரேயர் தான் அது மாதிரி கா நீங்க வந்து கவலைப்படாதீங்க தெய்வங்கள் படைக்கிறான் நீங்க அடிக்கிறீங்க அழிஞ்சதை நல்ல ஒரு மோட்சத்துக்கு அனுப்புறீங்க அதனால நீங்க கவலைப்படாதீங்க உங்களுடைய இதெல்லாம் அரசாங்கத்துக்கு கண்டிப்பா போய் சேரனும் நாலா எனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சா கண்டிப்பா உங்களோட இத நான் வைப்பேன் அரசாங்கத்துக்கு முன்னாடில நான் கண்டிப்பா வைக்கிறேன் நன்றி கா

  • @heera_sree
    @heera_sree 2 ปีที่แล้ว +299

    இந்த அக்காவின் தைரியம் எல்லா பெண்களுக்கும் இருக்கவேண்டும்

    • @mp.mp123
      @mp.mp123 2 ปีที่แล้ว +3

      First ne iruda

    • @thursha5571
      @thursha5571 2 ปีที่แล้ว +2

      இது நியாயமா

    • @mp.mp123
      @mp.mp123 2 ปีที่แล้ว +4

      @@thursha5571 antha hero nu potrukan parunga avana first night la vetta vittu velila vara sollunga

    • @RockStar-tf6km
      @RockStar-tf6km 2 ปีที่แล้ว +4

      இந்த தைரியம் ஆம்பளைக்கே வேணும்பா

  • @JeniScience
    @JeniScience 2 ปีที่แล้ว +358

    படித்தவர்களிடம் இல்லாத பக்குவம் புத்தி கூர்மை உங்களிடம் அதிகமாகவே உள்ளது சகோதரி....
    இந்த சகோதரி சொன்னதை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 2 ปีที่แล้ว +5

      Neraya Time na endha varthaya ketruken padipu arivu vera anubava arivu vera

    • @arulmozhim8451
      @arulmozhim8451 2 ปีที่แล้ว +1

      அருமையான விளக்கம்

  • @maheskumar538
    @maheskumar538 2 ปีที่แล้ว +125

    அடுத்த ஜென்மத்தில் நீங்கள் ஒரு தெய்வம்மா பிறப்பீங்க

    • @தமிழ்மாறன்-ழ4வ
      @தமிழ்மாறன்-ழ4வ 2 ปีที่แล้ว +4

      இந்த ஜென்மத்தில் ஊருக்கு வெளியே இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

    • @johneisenhower-ez5hw
      @johneisenhower-ez5hw 7 หลายเดือนก่อน

      தெய்வம் உலகில் ஒன்றே ஒன்றுதான், இனி மோட்சம் நரகம் மட்டும் தான் உண்மை, அடுத்த பிறவி என்பது உண்மை கெடையாது,தாவு செய்து ஏமாறாதீர்கள் இந்த உலகத்திலேயே நல்லது செய்வோம் மோட்சம் போவோம், நம்மையும், மற்றவர்களையும் கெடுக்கும் பாவங்களை செய்தால் நரகம் தான் போவோம் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை,

  • @rameshnaveen1117
    @rameshnaveen1117 2 ปีที่แล้ว +163

    அக்கா நீங்கதான் ரியல் லைப் சிங்கப்பெண்👍👍👍👋👋👋

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it 2 ปีที่แล้ว +32

    பெண் என்ற எண்ணமே பெருமையாக இருக்கு...என்ன சொல்ல வார்த்தையே வரல...வணங்குகிறேன்

  • @sujathshivakumar8203
    @sujathshivakumar8203 2 ปีที่แล้ว +61

    இந்தப் பெண்மணிக்கு எனது வாழ்த்துக்கள் நேர்மையான பேச்சு தெளிவான பேச்சு இவருக்கு அரசு தேவையானதை செய்து தர வேண்டும் இது சமூகத்தின் கடமை அரசின் கடமை

  • @karthikvel8045
    @karthikvel8045 2 ปีที่แล้ว +16

    அக்காவின் இயல்பான பேச்சு ராமநாதபுரத்திற்கு பெருமை சேர்க்கும் வளர்க உங்கள் தொண்டு

  • @NS-bq6js
    @NS-bq6js 2 ปีที่แล้ว +413

    I appreciate the anchor he is very nice and humble in all interviews 😍😍

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 ปีที่แล้ว +16

    what a positivity!!! she says that she sleeps peacefully there ! Really these people are great

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 ปีที่แล้ว +389

    நேர்மையான நல்லவர்கள் என்று தன் செயலில் காட்டுகிறார் ஏழைக்கு இரங்குகிறார் சமத்துவ நெரியை பேசுகிறார் இந்த அக்காவுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @sethuramanperiaiah3578
    @sethuramanperiaiah3578 2 ปีที่แล้ว +12

    இந்த மாதிரி புனிதமான தொழில் செய்யும் சகோதரிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.அனைவருக்கும் நல்லது செய்யும் தமிழக முதல்வர் அவர்கள் இவர்களுக்கே டென்டரைக் கொடுத்து இடைத்தரகர்கள் இல்லாமல் இவர்களின் வாழ்வாதாரம் சிறக்க உத்தரவிட ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @shimnaravichandar4378
    @shimnaravichandar4378 2 ปีที่แล้ว +32

    Next womens daykku ivangulukku oru award kodukkanom

  • @lotus5295
    @lotus5295 2 ปีที่แล้ว +76

    உலகில் அபூர்வ பிறவி. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

    • @shekaranethiraju6956
      @shekaranethiraju6956 2 ปีที่แล้ว

      Stop you bullshit, you also start god will bless you also. Design a machine or use technology to do that job.

  • @Mahascarmel
    @Mahascarmel 2 ปีที่แล้ว +116

    When she cry I couldn’t control myself, you’re words are awesome 🤩

  • @viswanathanravindran5994
    @viswanathanravindran5994 2 ปีที่แล้ว +13

    அம்மா நீங்க சொல்வது 100
    சதவீதம் உண்மை.உங்களின்
    சிறந்த உழைப்புக்கு(தெய்வீக
    உழைப்புக்கு)இந்த பாமரனின்
    வாழ்துக்கள்.

  • @rajagabriel
    @rajagabriel 2 ปีที่แล้ว +127

    அய்யா இந்த video 5 lacks views மேலாக வந்திருக்கு இதன் மூலம் வரும் வருவாய் சிறு பங்கை அவருக்கு வழங்கி உதவலாமே

    • @YoshvaDirector
      @YoshvaDirector 2 ปีที่แล้ว +3

      TH-cam views la adhigama amount varathu bro, 1Million ku 23k dhan varum. Ivanga advertisement post panrathula dhan nala amount varum like oru Video ku minimum 2lakh vara minimum kedaikum

    • @rajagabriel
      @rajagabriel 2 ปีที่แล้ว +2

      @@YoshvaDirector appo add ku kidaikkura paisa va koduththutta nallarukkum

    • @muthuramakrishnan3914
      @muthuramakrishnan3914 2 ปีที่แล้ว

      @@rajagabriel This brave and kind hearted lady is known to me for the past seven years and is living in the next street of my residence.Opinions and appreciations are trueandshedesrrbes all
      Can anybody take steps to help her by taking her pitiable life to thebenign government? Please do it

    • @johneisenhower-ez5hw
      @johneisenhower-ez5hw 7 หลายเดือนก่อน +1

      சரியாக சொன்னீர்கள், இந்த like எல்லாம் அந்த அக்காவை வைத்து தான் எனவே நல்லவுள்ளதோடு இதனால் வரும் பணத்தில் ஒரு பகுதியை கொடுக்கலாமே, இரக்கம் உள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว +65

    சகோதரி அலுவதே 😭
    எனக்கும் கண்ணீர் வருது
    உங்களுக்கு தெய்வம்
    துணை இருக்கும் 😭
    வீடியோ தம்பிக்கு 🙏நன்றி 🙏

  • @deepakh4614
    @deepakh4614 2 ปีที่แล้ว +169

    This is not just a video....it has Lots of deep message and words 🙏🙏🙏🙏

  • @mathitamilbogar5247
    @mathitamilbogar5247 2 ปีที่แล้ว +72

    Nowadays host Varun's speech is becoming sharp and clear

  • @ragaragaragaraga6478
    @ragaragaragaraga6478 2 ปีที่แล้ว +74

    She is pure and innocent at mind and heart. Very beautiful and courageous .

  • @vikramtamil8727
    @vikramtamil8727 2 ปีที่แล้ว +90

    இவர்கள் சிவனுக்கு🙏 சமமானவர்கள் ❤️

    • @தமிழ்மாறன்-ழ4வ
      @தமிழ்மாறன்-ழ4வ 2 ปีที่แล้ว +5

      ஆமாம். சிவன் கோவில்கள் பெரும்பாலும் ஊருக்கு வெளியேதான் அமைந்துள்ளது.

    • @vikramtamil8727
      @vikramtamil8727 2 ปีที่แล้ว

      @@தமிழ்மாறன்-ழ4வ உங்கள் பெயர் தமிழ்மாறன் னா 🙄

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 ปีที่แล้ว +83

    மனம்திறந்த மனிதாபிமானம் மிக்க பேட்டி .இவ்வளவு தைரியமான நல்ல குணம் மிக்க பெண்ணுக்குள்எவ்வளவு கவலைகள் உள்ளது? இந்தப்பெண்எந்த ஆபத்தும்வராமல்நூறாண்டுகள்வாழனும்.

  • @SM-ws1es
    @SM-ws1es 2 ปีที่แล้ว +39

    Anchor is the best. He's doing well

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 2 ปีที่แล้ว +34

    Awesome 👏 Varun ithu mathiri videos edukave oru thani guts venum really am proud to be your fan varun.

  • @radhamapirey9563
    @radhamapirey9563 2 ปีที่แล้ว +46

    வணங்குகிறேன் சகோதரி .
    உங்களின் நல்ல கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும் அக்காவின் மனஉறுதிக்கும், தைரியத்திற்கும் தொகுப்பாளருக்கு மிக்க நன்றி.

    • @chandrasothi1203
      @chandrasothi1203 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு வாழ்த்துக்கள்.செய்யும் தொழிலே தெய்வம்.

  • @rajee2800
    @rajee2800 2 ปีที่แล้ว +63

    For this remaining 2kg life ...we are leading life...
    Really hats off to you Akka ,you are very brave and flawless speech..
    Thanks to Behindwoods channel for an exclusive interview...

  • @josephlawrence9700
    @josephlawrence9700 2 ปีที่แล้ว +21

    Need lots of courage to work.. Amazing Lady.. Hat's off... Very challenging because most of the people will come in different mind.. lots of risk...Her words and expression is true.. God bless her... Amazing Lady..

  • @kadarkaraiselvam2415
    @kadarkaraiselvam2415 2 ปีที่แล้ว +22

    இறைப்பணி, ஒரு தாயின் வயிற்றில் பிறக்கின்றோம், கூட தாயின் கையால் எரிவு விடுகிறோம்..... அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துகிறோம், அம்மாவின் பொருட் பாதத்தை வணங்குகிறோம்..

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 ปีที่แล้ว +16

    அருமை சகோதரி பேசுவதில் நேர்மை நியாயம்மான கேள்வி தெளிவான பதில் உண்மையான முகம் ஜோதி என்ற பெயர் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது நல்ல மனசு வாழ்க வளமுடன் சகோதரி ‌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

    • @PanneerSelvam-lc9lt
      @PanneerSelvam-lc9lt 2 ปีที่แล้ว +1

      Yes,அனைவரையும் ஜோதியாக எரிய வைக்கிறார்

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +35

    ஓம் நமசிவாயம் 🙏 உங்கள் சேவை மகத்தானது 🙏

  • @georgethomasthomas2518
    @georgethomasthomas2518 2 ปีที่แล้ว +166

    இவங்க வேலையை அரசு வேலையாக மாற்ற நமது ஸ்டாலின் ஐயாவால் முடியும் அவரின் காதுக்கு இந்த செய்தியை கொண்டு சென்றால் 'மனிதநேயம் மிக்கவர் அவர்...

    • @mikesan2463
      @mikesan2463 2 ปีที่แล้ว

      sudalai waiting for the commission like the MLA seat and MP seats,,,,,,he won't do it MF

    • @vigneshmanikandan5589
      @vigneshmanikandan5589 2 ปีที่แล้ว

      😆😆😆

    • @natarajraja6115
      @natarajraja6115 2 ปีที่แล้ว +1

      Kilichan

  • @Baluvlogs-z6c
    @Baluvlogs-z6c 2 ปีที่แล้ว +15

    கடவுள் மனிதன் உருவத்தில் உதவி செய்வார் அது நீங்க தான் அக்கா 🙏🏻🙏🏻🌹

  • @gssudharshan1986
    @gssudharshan1986 2 ปีที่แล้ว +3

    Evanga tha real heroes 😭😭😭❤️ ungaluku oru salute akka 🙏

  • @fareethabanu3118
    @fareethabanu3118 2 ปีที่แล้ว +28

    Brave lady. God may bless her and give more strength to her.,,,👏

  • @lakshmiraja3619
    @lakshmiraja3619 2 ปีที่แล้ว +8

    உங்களோட இந்த உழைப்பு அக்காவுக்கு ரொம்ப திறமை

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 2 ปีที่แล้ว +54

    That last words ஏழை பணக்காரன் யார் இருந்தாலும் பொநம் ponam dhan 2 kilo dhan true words

  • @lydiasamuel3630
    @lydiasamuel3630 2 ปีที่แล้ว +11

    Such a sweetheart she's, God bless you abundantly.

  • @chozhann379
    @chozhann379 2 ปีที่แล้ว +56

    This job should be declared as government job with health inspector level salary and all usual benefits !

  • @selvitktselvi1691
    @selvitktselvi1691 2 ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய🚩 அம்மா நீங்க சிவனின் பிறப்பு அம்மா👩

  • @kavi4442
    @kavi4442 2 ปีที่แล้ว +15

    A big salute akka ❤️🙏......we r responsible for this type of workers situation ....

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 2 ปีที่แล้ว +5

    Enna valka da ithu nu feel panitu irukravangaluku this lady is true inspiring 👍🙏

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 2 ปีที่แล้ว +21

    Simple and genuine lady.

  • @naturalpowerbuilders1718
    @naturalpowerbuilders1718 2 ปีที่แล้ว +6

    அக்காவின் மனோதிடமும் மாண்பும் சிலிர்க்க வைக்கிறது தாங்கள் இறைவனுக்கு நிகரானவர்🙏🙏🙏🙏🙏

  • @deepikk7432
    @deepikk7432 2 ปีที่แล้ว +20

    Women working hard finally for the family...Respect for the hardwork

  • @SaraswatiNM-m8b
    @SaraswatiNM-m8b หลายเดือนก่อน

    சகோதிரி இப்பதான் உங்க 1, 2 video பார்த்தேன் அருமை, தாழ்வு மனப்பான்மை வேண்டாம், உங்கள மாதிரி ஆட்கள் இல்லை என்றால், இறந்த பின்னர்எல்லோரும் அவங்க வீட்லயே இருக்க முடியாது, நீங்கள் தான் சமப்பர்ணம் செய்கிறீர்கள் நன்றி அக்கா,

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +83

    This lady is just amazing. She does something only men do traditionally. More importantly she loves her work totally irrespective of the outcome. Our local government should offer them permanent employment and lifetime benefits instead of contract based.

  • @surajsundar6618
    @surajsundar6618 2 ปีที่แล้ว +10

    நீங்க சொன்ன வார்த்தை உணர்வு பூர்வமான வார்த்தை அக்கா . கணவன் மனைவி உறவு மட்டும் தான் உலகிலேயே உணர்வு பூர்வமான உண்மை யான அர்த்தம் உள்ள உறவு 💜

  • @sroy9789
    @sroy9789 2 ปีที่แล้ว +26

    இவ்வளவுதான் மனித வாழ்க்கை !!! idhukkulla evlo sandai, poramai, kedudhal, etc. God Bless this lady.

  • @smeenu6224
    @smeenu6224 2 ปีที่แล้ว +9

    நீங்கள் நோய் நொடி இன்றி வாழ்ந்து பணியை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் 👍 ஹுமன் பவர் ஆஃ தே வேர்ல்டு

    • @anbarasan1229
      @anbarasan1229 2 ปีที่แล้ว

      என்ன சொல்ல வருகிறீர்கள்...

  • @ramya.s9963
    @ramya.s9963 2 ปีที่แล้ว +29

    My God.... such a rly strong lady hats off to her....This anchor also v good n polite....

  • @kannankanna3529
    @kannankanna3529 2 ปีที่แล้ว +5

    அக்கா நீங்கள் செய்யும் இந்த புனிதமான செயலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏 உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க 🙏

  • @kaleeswarank8093
    @kaleeswarank8093 2 ปีที่แล้ว +25

    Such a intelligent and brave girl

    • @raj02april
      @raj02april 2 ปีที่แล้ว

      😂😂😂😂. Girl illa lady

  • @achuasma592
    @achuasma592 2 ปีที่แล้ว +2

    Great akka please award behind wood is great woman

  • @asaravanan7382
    @asaravanan7382 2 ปีที่แล้ว +36

    So humble and innocent speech 👌🙏 The so called politician should learn from her.

  • @sparklymoon790
    @sparklymoon790 2 ปีที่แล้ว +5

    Anchor is very good and supporting character......hats off to this sister ❣️✨

  • @Nsr385
    @Nsr385 2 ปีที่แล้ว +31

    Her words describe what means life!!!

  • @bhuvi6622
    @bhuvi6622 2 ปีที่แล้ว +6

    Anchor semaya pesuraru super 👌 very humble person 😍😍

  • @poornimab1631
    @poornimab1631 2 ปีที่แล้ว +15

    தெளிவான பேச்சு, நல்லதே நடக்கும்

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 2 ปีที่แล้ว +18

    அசாத்திய தைரியம் நீடூழி வாழ்க அற்புதமான பனி

  • @manojravindran4803
    @manojravindran4803 2 ปีที่แล้ว +36

    She speaks so clearly and from her flow of words it shows she is real and true in what she says.

  • @ndinakaran311
    @ndinakaran311 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ அருமையான பதிவு.பாராட்டுக்கள்.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 ปีที่แล้ว +51

    ஜோதி அக்கா கையால் பிணமாய் ஏரிய க்கு கொடுப்பினை வேணும் ..அக்கா நல்ல மனசு நீண்ட காலம் நல்லா வாழ வேண்டும்

  • @janofar10
    @janofar10 2 ปีที่แล้ว +17

    Salute for that Women🔥

  • @vmalaqua4319
    @vmalaqua4319 2 ปีที่แล้ว +37

    Her job involvement is mind-blowing

  • @valanarasu4293
    @valanarasu4293 2 ปีที่แล้ว +2

    Brave lady . Thank you behind woods and anchor we will support the brave amma .

  • @mayaranganathan2660
    @mayaranganathan2660 2 ปีที่แล้ว +9

    I like this anchor s humble character

  • @Timepass-cu1yi
    @Timepass-cu1yi 2 ปีที่แล้ว +3

    உங்கள் பேச்சு திறமையை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அக்கா

  • @smanwarali9927
    @smanwarali9927 2 ปีที่แล้ว +20

    She is honest sincere ,clear cut talkative govt has to take adequqte measures for such deserved humans

  • @lakshanyajewellsandsarees7672
    @lakshanyajewellsandsarees7672 2 ปีที่แล้ว +13

    God bless u akka.. வாழ்க வளமுடன் 🙏🏻

  • @maalu-cooksvlogs7449
    @maalu-cooksvlogs7449 2 ปีที่แล้ว +11

    பெண்கள் எதிலும் குறைந்தவர்கள் அல்ல ❣️

  • @gomathirajan2403
    @gomathirajan2403 2 ปีที่แล้ว +8

    கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் விட்டு கொடுத்து வாழ்ங்க்கள் வாழ்க்கை இனிக்கும் கடைசி வரை மனைவிக்கு கணவனும் கணவனும் மனைவியும் வாழ்ங்கள் கடைசியில் ஒரு புடி சாம்பல் 🙏

  • @sonaflavours5935
    @sonaflavours5935 2 ปีที่แล้ว +21

    I like this type of program lot. Because after my father death recent days am watching this type of videos only.

  • @appaponnuammaponnu9014
    @appaponnuammaponnu9014 2 ปีที่แล้ว +42

    இந்த இடம் பார்க்கும் போது இப்போது என் அப்பா ஞாபகம் ரொம்ப ரொம்ப அழுகை வருது

    • @rajamurugan4684
      @rajamurugan4684 2 ปีที่แล้ว +1

      Don't feel nga. Eppavum unga appa unga kitta tha iruparu. Ungaluku baby ah kooda porakalam. So feel pannathinga ok va

    • @kuttyma_creations..3370
      @kuttyma_creations..3370 2 ปีที่แล้ว +1

      Same ennaku😭😭enga appa foreign la tha eranthaaruu ana naangalum appa tha venum amount vena apadinu sonnnom ithe maathiri tha oru mapla maathiri ready pani anupi vachi irundhanga appa va.. 😭😭😭😭innaiku tha appa ninaiku naal ver 4 yrs completed 😭🙏appa

  • @jhemalatha6008
    @jhemalatha6008 2 ปีที่แล้ว +12

    Anchor's way of approach is good.

  • @sermalaik5183
    @sermalaik5183 2 ปีที่แล้ว +17

    பிள்ளையை விட கனவன் மனைவி மேல் வைத்த அன்பு ‌எல்லைஇல்லாதது அத அனுபபவித்துசொல்ரேன்

  • @sabithasabi5302
    @sabithasabi5302 2 ปีที่แล้ว +3

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன் நல்ல எதிர்காலம் உண்டு உங்களுக்கு 👌👌👌🙏🙏🙏

  • @priyanirmal1006
    @priyanirmal1006 2 ปีที่แล้ว +28

    thanks anchor for this wonderful interview...lots of meaning in this interview...hats off to the akka...God should give u more strength n a peaceful life