"Tik Tok" எதிர்ப்பும் - ஆதரவும் | Nenje Ezhu | நெஞ்சே எழு [Epi 10]

แชร์
ฝัง

ความคิดเห็น • 763

  • @rajadurai1220
    @rajadurai1220 5 ปีที่แล้ว +155

    டிக் டாக் என்பது மது போன்றது அது அதிகம் ஆனால் வாழ்க்கையும் பாதிக்கும் மானத்தையும் பாதிக்கும்...

  • @karthekathirumugam9129
    @karthekathirumugam9129 5 ปีที่แล้ว +189

    கடைசியில் பா. விஜய் மிக சரியாக உண்மையை மிக தெளிவாக சொன்னார்... புரிந்து செயல்படுங்கள் இளைஞர்களே

  • @harinig1745
    @harinig1745 4 ปีที่แล้ว +197

    Who r watching after tiktok ban 😂😂😂

  • @nmuthu7934
    @nmuthu7934 5 ปีที่แล้ว +71

    ஓவியா அக்கா பேசியது தான் இங்கு சரியான ஒன்று

  • @rascalraj90
    @rascalraj90 5 ปีที่แล้ว +49

    இறுதியில் மிக அருமையாக புரிய வசிடீங்க விஜய்...

  • @sathishramya506
    @sathishramya506 5 ปีที่แล้ว +39

    பா. விஜய் சொன்னது 100%உண்மை

  • @dineshg5132
    @dineshg5132 4 ปีที่แล้ว +52

    Who watching in after ban in tik tok 😂😂......

  • @mahmah2259
    @mahmah2259 5 ปีที่แล้ว +8

    Correct judgement Vijay sir oviya madam honest full speech thank you

  • @ajithvelu3588
    @ajithvelu3588 4 ปีที่แล้ว +7

    Tik.. Tok.. ஒழிக... 😎😎😎😎
    Pa. விஜய்... Super speech.... Sir.

  • @strangeartstudio1544
    @strangeartstudio1544 5 ปีที่แล้ว +112

    Tiktok yenpathu oru wine shop maathiri... time waste pannathinga.. 30sec tiktok panre video'va 1hr oru than parthutu irupan...___

    • @graji7120
      @graji7120 4 ปีที่แล้ว +2

      Idha sona paakuravanga paarvaiya porutthunu oru kootam varum sago 😆😆😆

  • @sandeepm1054
    @sandeepm1054 5 ปีที่แล้ว +64

    Oviya madam semma Speech ninaga nalla irukanam

  • @ramyashreeraj7000
    @ramyashreeraj7000 5 ปีที่แล้ว +18

    Psychologist ma'am well said .....👏

  • @sargunamthru3300
    @sargunamthru3300 5 ปีที่แล้ว +64

    இந்த பொண்ணுங்க சினிமா.. மோகத்தில் தன் உடம்பை காட்டுவது திறமை னு சொல்றாங்க தன்னை தானே நினைத்துக்கொண்டார்கள் ..
    ஆனால் அழகு ,காமத்தால் மட்டும்தான் என்பதை இந்த உலகம் சொல்லும்போது.. இவளுகளுக்கு அது ஏன் உருத்தலாக தெரியவில்லை ..

    • @alltamiltrending7633
      @alltamiltrending7633 5 ปีที่แล้ว +2

      yen nahh avangalukku arivu illa so

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 4 ปีที่แล้ว +1

      இது ஒரு போதை, உண்மை ஒத்துக்கொள்ளாது.

    • @gitajadhav1700
      @gitajadhav1700 4 ปีที่แล้ว +1

      Correct point

    • @sargunamthru3300
      @sargunamthru3300 4 ปีที่แล้ว

      Sangita Jadhav 👍

  • @sarfumohamad2148
    @sarfumohamad2148 5 ปีที่แล้ว +59

    Oviya madam exactly correct speech.vijay sir endup speech semma.pasanga tik tok la pakampothu machan antha ponnu shape paru ava leg ah paru ava boot ta paru avuloda boos parunu than pesuvanga itha unmayama specch intha mathiriyana speech ah auvnga parent's accept panuuvangala illa antha girls accept panuvanga??????

    • @Queen-ci5op
      @Queen-ci5op 5 ปีที่แล้ว

      Girls accept pannuwanga

  • @Angel-yk1wk
    @Angel-yk1wk 5 ปีที่แล้ว +29

    Oviya Mam speech awesome.....exact fact👌👌

  • @vishnukumark8810
    @vishnukumark8810 5 ปีที่แล้ว +90

    Madam Oviya is 100 percentage crt......

  • @sabisabi8270
    @sabisabi8270 5 ปีที่แล้ว +75

    ivulunga yaarum live ah paatha avlo nalla illa, tik tok LA effect pottu oora yemathraanga..

    • @anithaayyanar4904
      @anithaayyanar4904 5 ปีที่แล้ว +1

      Yes I am hated tiktok I don't like 😒😒 Athuku Yellame adit aagi over esteem ku poranga chiii😥😥

    • @manimala5391
      @manimala5391 5 ปีที่แล้ว

      Heroines a apdi than emathranga

  • @arunprasath24
    @arunprasath24 5 ปีที่แล้ว +27

    Endup speech By Pa. Vijay Sir correct

  • @dilshanaxe92
    @dilshanaxe92 5 ปีที่แล้ว +347

    Evaluga yarayum na tik tok la parhathe ellaye

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 ปีที่แล้ว +1

    25:33 எந்த ஒரு நல்ல தாயும்..தான் தவறான பாதையில் போயிருந்தாலும்.. தன பிள்ளைகள் ஒழுக்கமாக நல்ல வழியில் வாழ வேண்டும் என்றுதான் நினைப்பாள். இது சில சினிமாத்துறையில் உள்ள தாய்மார்களுக்கும் பொருந்தும். correct ah sonnanga

  • @studywithsaran6002
    @studywithsaran6002 5 ปีที่แล้ว +2

    Well said Vijay sir...evlo clear ah puriya vachirukkinga

  • @rajeswarikarikalan7117
    @rajeswarikarikalan7117 4 ปีที่แล้ว

    Vijay sir..அருமையான கருத்தை உண்மையை உடைத்து கூறி விட்டீர்கள்..ஒவியா மேடம் நீங்கள் முன்வைத்த கருத்து மிக முக்கியமானது

  • @kamalis7210
    @kamalis7210 5 ปีที่แล้ว +84

    Girls seated there r laughing but they are not realizing that how many would laugh at them and their parents

    • @ramanathanpalaniappan4852
      @ramanathanpalaniappan4852 5 ปีที่แล้ว +6

      Mam, they are doing this in a social media Not inside their home walls. U know why?Inorder to attract us for Comments and Views based on opinions. Which means we are the Judge and we have 100% Rights to judge their Activities.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 5 ปีที่แล้ว +1

      sonnadha tamilla sollandi

    • @prakashprakash3808
      @prakashprakash3808 5 ปีที่แล้ว +1

      @@sudhalatha8877 Ava sonadhu saridan moodittu podi

    • @prakashprakash3808
      @prakashprakash3808 5 ปีที่แล้ว +1

      @@sudhalatha8877 oh tamil theriyuma theriyadhonu thappa pesitan sorry ... all human head inside brain have ... so you no advice for other people ... kamali talk is correct ...

    • @kuttyma2759
      @kuttyma2759 4 ปีที่แล้ว +2

      Even boys are there ....why are u just pointing girls

  • @zzeealas3994
    @zzeealas3994 4 ปีที่แล้ว +3

    I really admire the speech of Ms. Oviya

  • @devilvenkat6895
    @devilvenkat6895 5 ปีที่แล้ว +78

    ஒத்த like வாங்கி ஒரு பூளும் ஆட்ட போறது இல்ல வாழ்க்கைல எல்லாம் இருக்கு இதுல எதுக்கு உங்களுக்கு இந்த பொழப்பு பொம்பள புள்ளைங்க ஒடம்பு பாக்குறதுக்கு தான் டிக் டாக்

  • @kavyachoudhary283
    @kavyachoudhary283 5 ปีที่แล้ว +41

    4:43 to 5:30💕💕

  • @nithinnithisri5608
    @nithinnithisri5608 5 ปีที่แล้ว +15

    Nanaum ponnu tha but I really hate very well of tik tok athu yenaku intraste varala pa🙂

  • @sakaravathi8759
    @sakaravathi8759 5 ปีที่แล้ว +10

    The boy dance Vera level 😍😍😍😍

  • @m-tech8533
    @m-tech8533 4 ปีที่แล้ว +2

    பொழுது போக்கும் களம் . ஆனால்
    பொழுது முழுவதும் போகும் களமாக மாறி விட்டது . நம்முடைய இலக்கை தொலைத்து விட காரணமாக இருக்கிறது

  • @Love_cuts__Editz
    @Love_cuts__Editz 4 ปีที่แล้ว

    Great Oviya Madam ...... Thanks for your speech and very useful......

  • @VijayaLakshmi-cp3tf
    @VijayaLakshmi-cp3tf 4 ปีที่แล้ว +2

    Oviya mam u saying all is correct and Vijay sir also

  • @hishmaazam7346
    @hishmaazam7346 5 ปีที่แล้ว +71

    I hate tik tok !!!! Waste of time!

    • @prakashprakash3808
      @prakashprakash3808 5 ปีที่แล้ว

      very good nice keep it up un friends irundha avalunga kittayum solli thirutthudi

  • @lokeshvenky1195
    @lokeshvenky1195 5 ปีที่แล้ว +8

    Watched only for Arunima...

  • @Tamizhvanans
    @Tamizhvanans 5 ปีที่แล้ว +151

    Meme Creator nangalum than irukkom

    • @localboylocalboy2881
      @localboylocalboy2881 5 ปีที่แล้ว +1

      Troll pannittae irukkavendiyathuthan

    • @tamiltech6091
      @tamiltech6091 5 ปีที่แล้ว +3

      Bro nammalam ivankala vachu troll pannuvom bro

    • @RoyalCruiser_
      @RoyalCruiser_ 5 ปีที่แล้ว +1

      Bro TH-cam la Yuma naantha bro Tamil meme 2.0

    • @nithinnithisri5608
      @nithinnithisri5608 5 ปีที่แล้ว +1

      Anna Green dress and red dress um cornor panunga Anna over a pesuralunga😡😡😡😡

    • @nithinnithisri5608
      @nithinnithisri5608 5 ปีที่แล้ว +1

      Parents sari ila Anna😡😡

  • @rajikaraji608
    @rajikaraji608 4 ปีที่แล้ว +1

    5.02 bro semmaya dance panringa super 😉😉👌👌👍👍

  • @stark7509
    @stark7509 5 ปีที่แล้ว +19

    Ennadhu depression ana.. adhu avanoda thappa 🤣🤣😂😂
    Adei enga irundhu da varinga

  • @muthamizhnatyalayam
    @muthamizhnatyalayam 5 ปีที่แล้ว +4

    last point worth👌👌👌sila Peru avanga pandradhu alaga irukunu solita adhaye dha follow pandranga Vera edhu talent veliya Vara Maari pandradhu Ila..so Namma alaga theriyanu namala rasikanungra thought dha addict aairuku aalama iruku

  • @harinip.s1221
    @harinip.s1221 5 ปีที่แล้ว +90

    I put like for the palakad girl💖💖💖

    • @Shivashankari-el9ec
      @Shivashankari-el9ec 5 ปีที่แล้ว +2

      She is a bitch Lol

    • @priyas809
      @priyas809 5 ปีที่แล้ว

      Arunima sudhakar

    • @priyas809
      @priyas809 5 ปีที่แล้ว

      @@Shivashankari-el9ec Ungalku theriyuma

  • @selvam7994
    @selvam7994 5 ปีที่แล้ว +131

    Naan videos paapen but panna matten

  • @gayathrisivaraman8844
    @gayathrisivaraman8844 5 ปีที่แล้ว +6

    Oviya madam is very right Ula poga therinja vangaluku velila varavum therinji irukanum apadi irundha nenga ena app vena use panunga no issues.....bt I can say tiktok doesn't have regulations so it's completely unsafe app

  • @manojsamym5546
    @manojsamym5546 5 ปีที่แล้ว +4

    Nenjinile song ku aduna bro...... Mass

  • @jaganvijay6183
    @jaganvijay6183 4 ปีที่แล้ว +2

    டிக் டாக் பன்றவங்களுக்கு செருப்படி கொடுத்த ஓவியா மேடம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @archanagayathri7844
    @archanagayathri7844 4 ปีที่แล้ว

    39:00 சுய மரியாதை என்ன? உங்கள் வாழ்கையை திரும்பி அல்லது நினைத்து பார்க்கையில் உங்கள் மீது உங்களுக்கு மரியாதை ஏற்படுமாறு நடந்து கொள்வது.

  • @king-fl9tf
    @king-fl9tf 4 ปีที่แล้ว +13

    Intha mooja Elam na tiktok la pathatha Ila 😂😂😂😂😂

  • @simbuvelu
    @simbuvelu 5 ปีที่แล้ว +13

    Our our safety is important than entertainment

  • @katyrihannah5934
    @katyrihannah5934 5 ปีที่แล้ว +38

    Antha doctor nallathu thaan pndraanga...avanga video first paarunga...then pesunga judges and irritating anchor..antha doctor nalla motivational speech thaan kodukkraanga....Avanga nallathu thaan pndraanga neenga first video laam paathuttu then judge pnnunga...White shirt doctor sir really I like your speech..several tyms it's motivated my life..😘😘

  • @selvam7994
    @selvam7994 5 ปีที่แล้ว +42

    Black shirt semmmmmmmma bro

  • @rabeekhussainajju5475
    @rabeekhussainajju5475 4 ปีที่แล้ว +1

    டிக் டாக் பண்ணும் அனைவருக்கும் நாசம் ஆகி மோசம் ஆகாம இருந்தால் பெற்றோர்களுக்கு நன்மை டிக் டாக் பண்ணாம இருக்கும் நபரின் வாழ்க்கை மன நிம்மதி உடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வரும் டிக் டாக் செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் ரொம்ப கஷ்டம்

  • @its...me..kiruba..
    @its...me..kiruba.. 9 วันที่ผ่านมา

    4:04 man rocked 😍 sirichavanga shoked😂😂

  • @shy_shine9797
    @shy_shine9797 5 ปีที่แล้ว +8

    Final la....vijay sir correct ah sonnanga....

  • @sakthipriyasakthipriyaa2258
    @sakthipriyasakthipriyaa2258 5 ปีที่แล้ว +1

    Super speech VIJAY Anna👌🏻

  • @glorymoncy1635
    @glorymoncy1635 2 ปีที่แล้ว

    Raaji Madam 👍👍👍ur good speach 👍👍👍

  • @riokhan8947
    @riokhan8947 4 ปีที่แล้ว +2

    22:59 that girl vera level 👌🔥 reaction 😅😅🤫 housewife question!

  • @nalinnalin5131
    @nalinnalin5131 4 ปีที่แล้ว

    நல்ல செய்திகள் பகிர்வில் தவறில்லை பெண்கள் ககவனமாக இருப்பது அவசியம்

  • @Jayasree_lifestyle
    @Jayasree_lifestyle 4 ปีที่แล้ว +1

    Final talk by P. Vijay semma 👌👌👌👌

  • @surendiran7374
    @surendiran7374 5 ปีที่แล้ว +3

    Nan tic tok uninstall pannitan 1 month munnadiye and log out tum pannitan yaro orutha Enna control pannaradhu enakku pidikala

  • @TN69vikram
    @TN69vikram 4 ปีที่แล้ว +5

    டிக்டாக்கில் இதுவரை நான் யாரையும் பார்த்ததில்லை டம்மி பீஸ்

  • @funniegames6946
    @funniegames6946 4 ปีที่แล้ว +1

    Tiktok ஐ
    உருவாக்கிய பைட்டேன்ஸ் கூறுகையில்... வேலை இல்லாமல் பொழுதை கழிப்போருக்காக இந்த app உருவாக்க பட்டதாகவும்.. ஆனால் இது இந்திய மக்கள் பெரும்பாலும் உபயோகிப்பதால்
    இந்தியர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
    என்ன ஒரு கேவளம்

  • @tamilguyaslan3875
    @tamilguyaslan3875 4 ปีที่แล้ว +1

    Naanum TikTok pannren but 6month ku oru video pannuven just fun 2years aguzu 7 video than pannikuren ipa azukuda panrazu illa konjam pakuradhoda niruthi pan TikTok oru saico ku udharanem TikTok la naalazu 1ru irudha kettazu 10 iruku

  • @bharathimm1264
    @bharathimm1264 4 ปีที่แล้ว +1

    Ellaroda teath romba alaga irukku , smile is very cute

  • @TiKTokStatusVideo
    @TiKTokStatusVideo 4 ปีที่แล้ว

    கவிஞர் பா. விஜயின் கருத்து உண்மையானது

  • @NKUMAR-kb1bp
    @NKUMAR-kb1bp 4 ปีที่แล้ว +1

    டிக் டாக் அழுகுக்கா என்று சொல்லும் டிக் டாக் சகோதர சகோதரிகளே உங்களுக்கு பதில் பிகில் படத்தோட தளபதி பஞ்ச் தான் திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் அழகு தேவையில்லை 🤫🤫🤫🤫😠😠😠😠

  • @barbiesweet6373
    @barbiesweet6373 5 ปีที่แล้ว +24

    Ethula pathi per ra na tik tok la pathathey illaye ethuga tik tok veyriyargal illa tik tok paithiyams 😁

  • @smartcreativity9347
    @smartcreativity9347 4 ปีที่แล้ว

    03:00 +++ 22:33 👍👍👍👍👍👍 superb mam....

  • @rahmathrshmath537
    @rahmathrshmath537 5 ปีที่แล้ว

    Subatra and other two madam very good speech very nice

  • @smartcreativity9347
    @smartcreativity9347 4 ปีที่แล้ว +1

    43:27 = finale mudivu 💯💯💯💯💯💯✅✅✅✅

  • @ammulu6861
    @ammulu6861 5 ปีที่แล้ว +2

    Well said mam.. I have not done one video also in tikk Tok I'm proud

  • @seyedabdul2974
    @seyedabdul2974 4 ปีที่แล้ว

    இவர்கள் ஒரு வித மன நோயாளிகள், நம்மை ரசிக்க வேண்டும் என்று உடல் அழகை காட்டி, கண்ட இடங்களிலும் ஆடிக்கொண்டு, அருவெறுப்பாக பேசிக்கொண்டு திரியும் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள் நல்ல குடம்பத்தில் இருந்து ஏவளும் வர மாட்டாள்

  • @bgmcenterstatus2898
    @bgmcenterstatus2898 4 ปีที่แล้ว

    Darbar released on 2020 January.... This video posted on 2019 May.... 🤔🤔😲😲😳😳அன்றே கணித்தார் ப.விஜய் 🙊 30:50

  • @f.r.d.3.o769
    @f.r.d.3.o769 5 ปีที่แล้ว +5

    Super program

  • @Sandeep-lq4fq
    @Sandeep-lq4fq 5 ปีที่แล้ว +7

    23:00 badword....yaarellam note panninga

  • @rinosrinos1283
    @rinosrinos1283 5 ปีที่แล้ว +176

    டிக் டொக் பண்ணி நீங்களே ஒங்கள நீங்களே கெடுத்துட்டு இருக்குரிங்க

  • @jayak8146
    @jayak8146 5 ปีที่แล้ว +75

    Ennaku tik tok install panne pannanum nu thonala....

    • @ammuanu6456
      @ammuanu6456 5 ปีที่แล้ว +1

      S I'm all so

    • @sangeethas8977
      @sangeethas8977 5 ปีที่แล้ว +1

      i am also

    • @scorpion_nithin
      @scorpion_nithin 5 ปีที่แล้ว

      Hello babes

    • @scorpion_nithin
      @scorpion_nithin 5 ปีที่แล้ว

      @@anitham1511 even me

    • @AS-hm4rh
      @AS-hm4rh 4 ปีที่แล้ว

      Meme creator tik tok m onna nenga Vera level ,, hat's of to you boss

  • @neeluammu4403
    @neeluammu4403 5 ปีที่แล้ว +15

    Oviya mam......sema ya sonninga

  • @umamageshwari674
    @umamageshwari674 5 ปีที่แล้ว +1

    ”அகலாது அணுகாது” என்கிற எல்லையை வைத்துக் கொண்டு எந்த செயலையும் நாடவேண்டும்.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 5 ปีที่แล้ว

      adhukku arttham inga evalukkum theriyadhu edhavadhu pudhusa sollu

  • @nancyvethanayagam9565
    @nancyvethanayagam9565 4 ปีที่แล้ว +2

    see all their reaction while oviya mam's speech. ithu tha namba natla nallathu pesuravanga nilai.

  • @djss2599
    @djss2599 4 ปีที่แล้ว

    Oviya madam its top .super duper speech.

  • @darasaero
    @darasaero 4 ปีที่แล้ว +1

    Oviya madam superb, nobody understood what are the valuable info u said, they don't even have ability to understand it

  • @vasanthynaga740
    @vasanthynaga740 5 ปีที่แล้ว

    Oviya mam ..what you said is 100% correct... But the opposite youth's don't accept their mistakes.

  • @ramya2844
    @ramya2844 3 ปีที่แล้ว +1

    Yarellam 2021la pakkuringa

  • @Yuva-yv1ko
    @Yuva-yv1ko 5 ปีที่แล้ว +2

    5:15. Nee vera level super 👌👌👌

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 4 ปีที่แล้ว +1

    Tell Raji Krishnamoorthy to put her daughter tik tok video exposing all parts in the video - then i can understand what she says ; seeing other girls is fun when it come to her daughter then she will change

  • @meenakshisridharan3452
    @meenakshisridharan3452 4 ปีที่แล้ว

    Enaku mobile eh 21age la thaan vaangi kuduthaanga but this topic is really important today's society

  • @jafar_official8331
    @jafar_official8331 5 ปีที่แล้ว +43

    Yen engala kupdala... 😂😂😁😁

    • @vvelvvel6664
      @vvelvvel6664 5 ปีที่แล้ว +1

      jafar studio kaveripattinam arivaalikala koopda masttanga bro

  • @MMURUGAN21
    @MMURUGAN21 5 ปีที่แล้ว +58

    ஓவியா அம்மா 🤴🤴🤴

  • @sargunamthru3300
    @sargunamthru3300 5 ปีที่แล้ว +1

    கடைசில அண்ணன் பா விஜய் அவர்களது கருத்தை கவனிக்க மறந்திட வேண்டாம்

  • @aroosi3521
    @aroosi3521 3 ปีที่แล้ว +2

    Kanmani a yarlm kandu pudichiga👀

  • @Pradeep_g14
    @Pradeep_g14 4 ปีที่แล้ว +1

    Arunima sudhakar fantabulous

  • @ringcorner6355
    @ringcorner6355 5 ปีที่แล้ว +6

    Indha show nadathuradhuku naaalu pera kuptu vandhurkalam.... 4 or 5 pera thavira vera yartaume mike pogala... Pasanga side mike adhigama kudukave ila.. TikTok app is very useless and waste of time..

  • @mohamedimthiyaskhan5090
    @mohamedimthiyaskhan5090 5 ปีที่แล้ว +5

    Shame on raji...
    aayiram per keddupoi oru aal uyirnthal okvam...
    Appo mulaikku mulai sarayam kadai open pannungga...
    Kudikkirave ellorum sagadum, kadai owner oruthan maddum uyirnthidadum.
    Nalla varaverungga...
    40:35 - 40:45

  • @sangeediaries2074
    @sangeediaries2074 5 ปีที่แล้ว +2

    Nice speech for all tiktok strars🤗

  • @jnathan6064
    @jnathan6064 5 ปีที่แล้ว +19

    In the western countries most of the students work for their living but in India even poor parents sacrifice their Joy for the sack of their children. Why can't sacrifice your entertainment for the Joy of their parents by usefully engaging their time. Comparing with western countries is very very dangerous. I wonder how many of them are focussed?

  • @dhonikaran6671
    @dhonikaran6671 5 ปีที่แล้ว +3

    Vijay super speech semma .....

  • @meenu3456
    @meenu3456 4 ปีที่แล้ว +1

    I think some members are youtubers 1 girl is from web series 143

  • @rajashekarwella
    @rajashekarwella 5 ปีที่แล้ว +2

    Adhu yenna thamizh vanakkam, english vanakkam, telugu vanakkamnellam thaniya irukka?

  • @sanmugaaudiosko.sathiram4844
    @sanmugaaudiosko.sathiram4844 4 ปีที่แล้ว

    Finally sonna tha unmai super ji

  • @Good_Devil_Dr
    @Good_Devil_Dr 5 ปีที่แล้ว +3

    #12:48 Well Said Mam.

  • @happyfriends6439
    @happyfriends6439 4 ปีที่แล้ว

    கடைசியாக பேசிய அந்த ஒரு நிமிடம் தான் உண்மை

  • @rajarajan2517
    @rajarajan2517 5 ปีที่แล้ว +2

    Mrs.Raji krishnakumar
    I'm sorry and so pity on you, your children and your students....

  • @அல்லாஹ்வைநேசிப்போம்

    அனைத்தும் தாய் தந்தையின்
    கட்டுப்பாடு அற்ற வளர்ப்பு