Kolkata பெண்ணுக்கு நடந்த கொடூரம்: பெற்றோர் பிபிசியிடம் தமது மகள் பற்றி கூறியது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 122

  • @nisicraftgifts2397
    @nisicraftgifts2397 2 หลายเดือนก่อน +89

    வாழ்க்கையில் யாருக்கும் இப்படி ஒரு இறப்பு வரக்கூடாது. எவ்வளவு கஷ்டப்பட்டு இறந்திருப்பார் என்று நினைக்கும் போது அழுகை தவிர வேறொன்று வரவில்லை.

  • @Tamil350
    @Tamil350 2 หลายเดือนก่อน +37

    தேவதை போல வாழ்ந்த பெண்ணை இழந்த பெற்றோர் எப்படி எல்லாம் துடிப்பார்கள்😢😢😢😢

  • @Tamil350
    @Tamil350 2 หลายเดือนก่อน +29

    அவளின் கனவுகளை, ஆசையை , உழைப்பை எல்லவற்றையும் வீணாக்கிவிட்டார்கள் பாவிகள்😢😢😢😢😢 நெஞ்சு பொறுக்கவில்லை😢😢😢😢

  • @alexkoki8473
    @alexkoki8473 2 หลายเดือนก่อน +50

    பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் !! இது போலத்தான் நடக்கிறது 😮😢

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 หลายเดือนก่อน +34

    ஒன்றா இரண்டா நாளாந்தம் நடக்கிறதே. எல்லாம் அவனவனுக்கு சொந்த வீட்டில் நடந்தால்த்தான் தெரியும். வாழ்க இந்தியா 👌👌👌

  • @Tamil350
    @Tamil350 2 หลายเดือนก่อน +18

    கஷ்டப்பட்ட உழைத்து மகளை படிக்க வைத்து நிம்மதியாக இருக்க வேண்டிய வயதில் இவர்களை இப்படி தவிக்க விட்டவர்களை கடவுள் கண்டிப்பா தண்டிக்கனும்😢😢😢😢😢😢

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 2 หลายเดือนก่อน +35

    மருத்துவருக்கு நடந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம் சமூக நீதி பெண்ணுரிமை பற்றி பேசும் திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது
    நாடு போகும் போக்கை பார்த்தால் அந்த வெள்ளைக்காரன் இடமும் மீண்டும் இந்தியாவை கொடுத்து விடலாம் என்று தோன்றுகிறது

    • @lumebands6117
      @lumebands6117 2 หลายเดือนก่อน +1

      Moodra Dae, pombala porukki neraya vulla BJP Bharathiya Jalsa Party la irundhitu...neenga ellaam paesa koodaadhu., Doctor case Rapist'aey BJP kaarana dhaan iruppaan, adhaan onnum Panna mudiyaama irukkaanga.

  • @lakshmanan2218
    @lakshmanan2218 2 หลายเดือนก่อน +23

    வேதனையின் உச்சம்,,என்ன சொல்வதென்றே தெரியவில்லை,, இனி மேலும் இது போன்ற கொடூரம் எங்கும் நடக்க கூடாது,,குற்றவாளிகள் கடுமையான தண்டனை பெறவேண்டும்

    • @rajadurai8067
      @rajadurai8067 2 หลายเดือนก่อน

      இந்த சம்பவத்தை மம்தா கையாண்ட விதம் மிகவும் முட்டாள் தனமானது.மக்களின் உணர்வுகளை தூண்டும் இந்த சம்பவத்தை தீவிரமாக கையாள வேண்டும் என்று உணராத மம்தா அரசு விரைவில் மக்கள் மூலம் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.நிலையை உணர்ந்து பிஜேபி இதை கையில் எடுத்து அரசியல் செய்வது மம்தாவுக்கு தலைவலியை உண்டாக்கும்.

  • @paputtu8904
    @paputtu8904 2 หลายเดือนก่อน +15

    உங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் நாங்கள் உங்ளுடன் இருக்கிறோம்.

  • @HMMM12480
    @HMMM12480 2 หลายเดือนก่อน +1

    God will do Justice! Praying for you!

  • @TheAhamedabdul
    @TheAhamedabdul 2 หลายเดือนก่อน +16

    The sorrow of losing their carefully raised daughter is beyond words.

  • @maryalphonse2207
    @maryalphonse2207 2 หลายเดือนก่อน +10

    I pray for you, Amma Abba I’m very sorry😢😢😢

  • @AnbalaganmuthuMuthu
    @AnbalaganmuthuMuthu 2 หลายเดือนก่อน +10

    அந்த நாய் மட்டும் என் கையில கிடைச்சான் வைங்களேன் நானே உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போறதுக்கு கூட தயங்க மாட்டேன்

  • @rajkumark1770
    @rajkumark1770 2 หลายเดือนก่อน +30

    இன்னும் பலாத்காரம் செய்தவன் உயிரேடு இருக்கிறான் என்பது வேதனையான செயல்

  • @ramarraja1551
    @ramarraja1551 2 หลายเดือนก่อน +6

    ஒரு தந்தையாக உள்ளம்
    கலங்குகிறது , கன்களில் கண்னீர் துளிகளோடு. எல்லாம் வல்ல இறைவா (யா அல்லாஹ்) இனி எந்த ஒரு மகளுக்கும். இப்படி ஒரு துயரம் வேண்டாம் , இந்த கொடுமையை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கு ஆமீன்

  • @Rya852
    @Rya852 2 หลายเดือนก่อน +19

    Adapaavigala 😢evloo ezhmaiyana kudumbam, government schoola padichi ivloo periya aala irunkanga!! Konnuteengale da 😭😭

    • @Nushifathi
      @Nushifathi 2 หลายเดือนก่อน +1

      😢

  • @Therealweirdo
    @Therealweirdo 2 หลายเดือนก่อน +9

    Rombo kashtama iruku 😢😢😢

  • @chimichimirchi0122
    @chimichimirchi0122 2 หลายเดือนก่อน +3

    We want Justice dr moumita ✋

  • @kajamohideen1898
    @kajamohideen1898 2 หลายเดือนก่อน +6

    இந்த வழக்கு குறைந்த பட்சம் 10 முதல் 15 ஆண்டுகளாவது நடக்கும்.பின்பு நீர்த்து போகும். இதுதான் நம் நாட்டின் நிலமை.

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 หลายเดือนก่อน +7

    5:20 The God (Abhya) saved many people from Emergency, No one Saved her from Emergency. RIP...🙏💐. CM to PM all safe not Common Man...

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 หลายเดือนก่อน +11

    அந்த தேவதையின் கனவ சிதைத்தவனுகளை கடவுள் சிதைப்பான்.

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 หลายเดือนก่อน +12

    Very sad. Justice kedaikunum

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 2 หลายเดือนก่อน +2

    I feel his pain. I'm also crying while he is crying. Alatheenga appa. Epdi avaruku aaruthal solrathu therila. Kandipa antha dogs arrest pani kodoorama savadikanum

  • @kfphotography4830
    @kfphotography4830 2 หลายเดือนก่อน +3

    We want justice

  • @pushparaj9426
    @pushparaj9426 2 หลายเดือนก่อน +1

    😭😭😭😭

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 หลายเดือนก่อน +13

    கொடூர சம்பவம். பெற்றோர்கள் இதை எப்படி தாங்கிக் கொண்டு இருக்கப் போகிறார்கள். இதெல்லாம் ஏன் இந்த நாட்டில்தான் நடக்கிறது?

  • @bharathi2507
    @bharathi2507 2 หลายเดือนก่อน +3

    😭😭😭😭😭😭😭kekkave kastama irukku 😭😭😭😭😭

  • @Itsmeshining
    @Itsmeshining 2 หลายเดือนก่อน +2

    Im praying for you😢 Dad and mom💔

  • @karthirobot7987
    @karthirobot7987 2 หลายเดือนก่อน +1

    Rip sister from tamilnadu 😢😢😢😢😢😢😢😢😢

  • @AkilaPalanisamy-g7e
    @AkilaPalanisamy-g7e 2 หลายเดือนก่อน +8

    Atha lady doctor parents evalu kastapatu valathu avanga marriage & avaga doctor care ninachi evalu dream iruthirupaga. Ellathaum atha saniyanga pisauga avangala animals kodakoda compare pana mudiyala. Ivangala Arabu country mathiri central road vachi body parts part part cut panum apodhan ithamathiri pisuga kama veripudichavangaluku payam varum. India punishment sever & satam maranum. Day today nadakuthu but no changes thapu panravangaluku jall nalla sapadu & punishment 6 years. Pathika patavaga life long manavaliyoda irukanum.

  • @mahemuthu9736
    @mahemuthu9736 2 หลายเดือนก่อน +2

    This family needs justice where every one should feel content, about the justice that’s been served. I hope the Indian law will prevail above all. May God comfort the family and friends.

  • @childrengiftsofgod5860
    @childrengiftsofgod5860 2 หลายเดือนก่อน +2

    RIP 🙏 DAUGHTER OF INDIA...

  • @TripitNarayan-cb4ie
    @TripitNarayan-cb4ie 2 หลายเดือนก่อน +3

    Kolkata govt is main culprit.

  • @archanagokul5582
    @archanagokul5582 2 หลายเดือนก่อน +2

    Really and soulful ly hurting

  • @m.esthersophiamangaladass9138
    @m.esthersophiamangaladass9138 2 หลายเดือนก่อน +1

    God surely punish the culprits
    Heartless people's 😢😢😢😢

  • @swaytharaman4867
    @swaytharaman4867 2 หลายเดือนก่อน +2

    R.I.P

  • @saibha5152
    @saibha5152 2 หลายเดือนก่อน +1

    😢😢😢😢கடவுளே இது போல் யாருக்கும் நடக்க கூடாது... தண்டணை கடுமையாக்கி castrate பண்ணுங்கள்😢😢

  • @ajithairene7713
    @ajithairene7713 2 หลายเดือนก่อน +1

    😢😢😢😭😭

  • @thiruthiruchelva4457
    @thiruthiruchelva4457 2 หลายเดือนก่อน +1

    I'm very sad

  • @rrraappmmmooonnsterrrts8962
    @rrraappmmmooonnsterrrts8962 2 หลายเดือนก่อน +1

    We lost a very good Doctor 😢

  • @sudhakaran573
    @sudhakaran573 2 หลายเดือนก่อน +1

    I pray for you

  • @vrajathi8793
    @vrajathi8793 2 หลายเดือนก่อน +1

    Where is our Honorable PM

  • @nimoshinimanimaran7691
    @nimoshinimanimaran7691 2 หลายเดือนก่อน +1

    Ban harassment against women

  • @adavan2010
    @adavan2010 2 หลายเดือนก่อน +4

    Sad

  • @savinaidu2568
    @savinaidu2568 2 หลายเดือนก่อน +1

    அய்யோ கடவுளே....😢😢😢😢

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 2 หลายเดือนก่อน +1

    Arab countries punishment possible here...

  • @sekarsuganthi1273
    @sekarsuganthi1273 2 หลายเดือนก่อน +1

    What happened that time
    God only knows
    😢😢

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 2 หลายเดือนก่อน +1

    World missed you

  • @sudhakaran573
    @sudhakaran573 2 หลายเดือนก่อน +1

    So sad

  • @karthickj9665
    @karthickj9665 2 หลายเดือนก่อน

    As a parents my heart is paining. Only daughter last moment of study. Oh my God. Is it thel way to take revenge on a doctor?.so painful means so painful. How can parents accept this cruelty?? I pray toget justice fast.

  • @lalithamanivel7614
    @lalithamanivel7614 2 หลายเดือนก่อน +3

    😪😪😪🙏

  • @sathishk6547
    @sathishk6547 2 หลายเดือนก่อน +1

    My blood boiling...

  • @Nushifathi
    @Nushifathi 2 หลายเดือนก่อน +2

    elaihal meale thaane kai veipanuhal...naaihal appothane avengele kaka yaarum vare matange

  • @jayasriram5494
    @jayasriram5494 2 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢😢

  • @maslj.
    @maslj. 2 หลายเดือนก่อน +2

    Thank u BBC 😭

  • @Itsmeshining
    @Itsmeshining หลายเดือนก่อน

    Still no justice for this case. Its been a month now on Sep 9th.

  • @roshanrajan3279
    @roshanrajan3279 2 หลายเดือนก่อน +3

    Very disturbing news for us too,as a diaspora Srilankan Tamils we will stand by you all.The entire indian politicians and the state Police have shame on you.Mr.Modi shame on you.The only place where women could walk midnight 12am without fear was HON.V.PRABAHKARAN'S LAND IN SRILANKA

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 2 หลายเดือนก่อน

      Ohh haven't you heard about Rape culture in Sri lanka and also who tamil elaam tiger raped Sinhalese women ? Have some shame

  • @geethaalagu6674
    @geethaalagu6674 2 หลายเดือนก่อน +5

    Kadumaiyana sattangal ellatha nadu ethu

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 2 หลายเดือนก่อน

    Ok....thanks..ok.. 6:02 6:02 6:02

  • @muniyappanmuni4322
    @muniyappanmuni4322 2 หลายเดือนก่อน +2

    😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AkilaPalanisamy-g7e
    @AkilaPalanisamy-g7e 2 หลายเดือนก่อน +3

    Female oru kamamadha some male pisauga pakuranga athan girl kids pakama bad behavior panranga. Enda uga ammaum oru Female dhana. Nama country bad videos & drugs mostly ipdi nadukuthu. Ipalam school koda girl kids freedom ila.

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 2 หลายเดือนก่อน

    கடவுள் ரொம்ப மோசமானவன்.

  • @gomathishanmugam4572
    @gomathishanmugam4572 2 หลายเดือนก่อน +1

    Sathiyama solren kaduvul onnu iruntha aavan saavu saadaranama irukaathu... 2 daughters oda ammava nenju patharuthu... Antha time antha ponnu enna paadu patirikum...

  • @sivamsiva8991
    @sivamsiva8991 2 หลายเดือนก่อน

    Excellent content 😅😅

  • @vikiraman8398
    @vikiraman8398 2 หลายเดือนก่อน +4

    Uulal banerji than moola karanam.

  • @marydilan3593
    @marydilan3593 2 หลายเดือนก่อน +1

    Evlo ambition evlo kanavu . Ellam one night la andha naayunganala. Kadavule. Parents epidi thaangipaanga. Porikinga.

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 หลายเดือนก่อน

    மம்தாவின் அரசும் சரியாக இல்லை..😢😢😢

  • @universal6835
    @universal6835 2 หลายเดือนก่อน +3

    DMK Alliance ruling da no one can do nothing next also DMK alliance ruling only 😢😢😢 0:10

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 2 หลายเดือนก่อน

    Ok....ok...😢...
    Love you..
    1:02 1:02 1:03 ❤❤

  • @fathimaasma5795
    @fathimaasma5795 2 หลายเดือนก่อน +1

    Manasu valikudhu.....please ellarum entha girl de life aah nasamakinavangala kadumaiya punish pananum endu pray panni konga..........vethanaya iriki ......ean pengala oru bommaiya mattum neraya per pakuranga..... unarchi ulla manitha urimaigal valangapatta uyirulla manithargal thaan pengalum.......Ya Allah save every women and children......

  • @T.Thakshayan
    @T.Thakshayan 2 หลายเดือนก่อน +3

    Nethe vandum

  • @ravichandranmarieeswari8039
    @ravichandranmarieeswari8039 2 หลายเดือนก่อน

    பெற்றவர்கலுக்கு மட்டும் அல்ல நல்ல மனமுடைய இதயன்கலுக்கும் வேதனை அளிக்கிறது உங்கள் மகள் உங்களுடன் தான் இருக்காண்க குருவி கூட்டை அழித்தவர்களை சட்டம் உண்மையான குற்றவாளிகளை விறைவில் கொடூரமான முறையில் தண்டனை குடுக்க வேன்டும் என்று இன்த நாடே எதிர் பார்க்கிறது இன்த நாட்டில் உள்ள அத்தனை மருத்துவர்களும் உங்கள் குழந்தைகள் தான் ஐயா 🙏🙏🙏🙏

  • @vikiraman8398
    @vikiraman8398 2 หลายเดือนก่อน +4

    Saarayam, kanja, Abin, pornvideos, aabasa vanmurai cinema, podhu needhi palligalil karpika padamai, poi solla koodathu, thiruda koodathu, pengalai aangalum, aangalai pengalum seendakoodathu, karpalika koodathu, Sattam kodukkum thandanai paadam padikkum kaalam muluvathum, waram oru murai anaithu matha walipadu, irai vanakkam, Rama, alla, easu, buddha virku vanakkam. Aga motham kalvi Seerthirutham, mathu, Tharam ketta cine ma pothai vasthu thadai. Malaiki pinnal kallathanam seithu ellorum kudikka mattargal. Idai ellam yaar seiwar. ILai endral 140 kodi makkallukkum pistol walgavendum veliyil sellum podhu tharkapirkaga, adu enna arasial thalaiwargal mattum pistol waithu kolla anu mathi undam, matrravargaluku yuir illaiya, wandematharam.

    • @idanm7510
      @idanm7510 2 หลายเดือนก่อน

      Very well said

  • @sathishk6547
    @sathishk6547 2 หลายเดือนก่อน +1

    Shame to be call my self Indian...

  • @keepsmiling7011
    @keepsmiling7011 2 หลายเดือนก่อน +5

    Daiii nayeee unda anurupaiii vedanummm

  • @sumanr3073
    @sumanr3073 2 หลายเดือนก่อน

    She told Thursday night

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 2 หลายเดือนก่อน +6

    Avan kunjiya aruththu vidungada

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 2 หลายเดือนก่อน

      @@IndrajithMaverick இதை செய்தது நாங்கள் அல்ல அதாவது தூலுக்கன் அல்ல உன் சொந்தக்கார பயல் உன் சொந்த பெண்ணை கெடுத்து கொன்றான்

  • @dineshpathmanayakam7239
    @dineshpathmanayakam7239 2 หลายเดือนก่อน +1

    வார்த்தைகள் இல்ல…..😂😂😂😂😂😂😂😂😂😂

  • @tamilselvi9564
    @tamilselvi9564 2 หลายเดือนก่อน

    Ovoru muraiyum inee ethu pol nam natil nadakakutathu yenru solòum anal thodarthu ethupol paliyal kutragal natathu konu irruku etharku nala therpu eppo than ketaikum uyri valikerathu irava😢😢😢😢😢😢😢😢

  • @velumaniravichandran158
    @velumaniravichandran158 2 หลายเดือนก่อน +1

    Avana. Porumaya sethravathai. Seiyunga

  • @ThivyaAshok
    @ThivyaAshok 2 หลายเดือนก่อน

    Atleast punishment kudungda mairungala. Entha pain Ungaluku enda understand pana mudila. Ennaiku judge, politician, police department oruthanga ponnuku epdi onnu nadakkanum apo thanda Ungaluku puriyum , evlo dreams avanga total family irunthu irupanga nallave Iruka matinga. 😢😢😢

  • @joycejoyce5780
    @joycejoyce5780 2 หลายเดือนก่อน

    🥲

  • @vijiviji2182
    @vijiviji2182 2 หลายเดือนก่อน

    Moodi jii enna solrar

  • @AbdulRazzak-tm3bk
    @AbdulRazzak-tm3bk 2 หลายเดือนก่อน

    Intha modi irukkum varai

  • @maryalphonse2207
    @maryalphonse2207 2 หลายเดือนก่อน +7

    I pray for you, Amma Abba I’m very sorry😢😢😢

  • @prasathsinthuja1080
    @prasathsinthuja1080 2 หลายเดือนก่อน +5

    😢😢😢

  • @umabaskar
    @umabaskar 2 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭

  • @Vijayabalan-f9n
    @Vijayabalan-f9n 2 หลายเดือนก่อน +2

    😢

  • @susilraj6951
    @susilraj6951 2 หลายเดือนก่อน +2

    😢😢😢😢😢😢

  • @FathimaFarana-f8j
    @FathimaFarana-f8j 2 หลายเดือนก่อน +1

    😢

  • @meenameena9137
    @meenameena9137 2 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢