தேர்தலில் மாறி மாறி பேரம்பேசுவதைவிட ஒரே இடத்தில் இருப்பது கொத்தடிமை இல்லை திமுக விடவில்லை அதனால் திருமா விலகவில்லை வெளியே போ என்று சொல்லும் பெரிய கட்சி சொன்னால் சிறு கட்சிகள் வேறு கட்சிக்கு பேரம்பேச ஓடும் திருமாவுக்கு அப்படி ஒரு சூழல் இன்னும் வரவில்லை
நாட்டு மக்களின் நலன் சார்ந்த ஜனநாயக கூட்டனி என்பதால் தான் அதில் அவர் உறுதியாய் இருக்கிறார். திருமாவின் அரசியலைப் புரிந்துகொள்ள கூடுதல் அறிவு வேண்டும் நன்பா.
தமிழக மக்கள் உதயநிதிய ஏற்றுகிட்டோம் பிறப்பால் முதல்வர் ஆக முடியாது மக்கள் ஓட்டு போட்டா தான் முதல்வராக முடியும் முதல்ல மக்களிடம் பொய் பேசாம உங்க சைமன பேச சொல்லுங்க இன்னைக்கு எழுதி வச்சுக்க விஜய் ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாது
@@Indian-js4nhஎங்கள் அண்ணன் திருமாவும் நீங்க சொன்ன சாமானும் ஒண்ணுக்குள்ள ஒன்னு தான் திருமா இல்லாமல் இங்கு தி மு கா. வும் சரி வேற எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது 💯
திருமா அவர்கள் கொத்தடிமையாக இருக்க ஆசைப்படுகிறார் கொள்கைக்காக இல்லை இனத்தை மறந்து இன துரோகம் செய்கிறார் அம்பேத்கரின் வாரிசு என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது
பேச்சில் இல்லை அரசியல்., செயலில்தான் இருக்கிறது... அடுத்தவர்களை குறை கூருபவர்களை விட, தன்பக்கம் என்ன நிறை செய்யமுடியும் என்று செயல்படுபவனே சிறந்த தலைவன். அப்படி ஒரு தலைவன் யார் உள்ளார்,,,,!!????
திரு ஸ்டாலின் அவர்களே தயவுசெய்து இவரை நம்பி விடாதீர்கள் ❤❤ இவரைப் பற்றி நல்லாவே உங்களுக்கு தெரியும் மக்கள் நல கூட்டணி இவருடன் ஜாக்கிரதையாக இருங்கள் ஸ்டாலின் அவர்களே❤❤❤
திரு. திருமா அவர்கள் அருமையான அறிவு ஜீவி. அருமையான பதிலடி! நன்றி திருமா அவர்களே! ஆதவ் அர்ஜுன் தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. நடவடிக்கை நிச்சயம் தேவை. மண்ணாங்கட்டியார் கோடி கோடியா சம்பாதித்து என்ன பயன்? மண்ணாந்தையாருக்கு மன்னராட்சி எது? மக்களாட்சி எதுன்னே தெரியல! என்ன செய்ய?
அண்ணன் மேல் மரியாதை குறைகிறது. அம்பேத்கர் அய்யாவுக்கு எந்த மேடையாகவும் இருந்தாலும் ,யாராக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும். இது புரியாதவர்கள் என்னுடைய பார்வையில் சரியான அரசியல்வாதிகள் இல்லை.
திருமா என்கிற கொள்கை பிடிப்புள்ள ஒரு ஆளுமையை சுற்றி ஏதோ சதி நடக்கிறது. தாய் சிறுத்தையை பற்றி கட்சியின் கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும். புதுசா கட்சியில் வந்தவர்கள் கட்சியை உடைக்க ஏதோ செய்கிறது போல் தெரிகிறது. தலைவரும் சரி தொண்டர்களும் சரி மிகவும் தெளிவாக இருப்பது நல்லது.❤❤❤
சுத்தி வளைத்து பேசினாலும் தலைவர் திருமாளவன் சில விமர்சனங்கள் வந்துவிடும் என்ற காரணத்தால் என்பதற்காகவே அம்பேத்கார் புத்தக வெளியீட்டுக்கு போகவில்லையாம் 😂😂😂😂
நூல் வெளியிட்டு விழா னு சொன்னிங்க ஆன அங்க நடந்தது எல்லாம் அரசியல் விமர்சனம். விஜய் 8அம் வகுப்பு பாடபுத்தகத்தில் உள்ளதை அப்படியே கூறுவிட்டார் 😂. அங்கு நடந்து எல்லாம் அரசியல் நிகழ்ச்சி மட்டும் தான். அவர் சரியாக தான் முடிவெடுத்துருக்கிறார். திருமா கு அரசியல் செய்ய்ய எல்லாம் தகுதியும் இருக்கு. ஆனால் இந்த தெரு கூத்தாடி அறிக்கை மட்டும் வெளியீடுற இந்த நாய்க்கு என்ன தகுதி irukku😂
ஐயா திருமா அவர்கள் முகம் வாடி இருப்பது மிகவும் வருத்தமாக. உள்ளது இனி எங்கள் அண்ணன் விஜய் அவர்கள் எதற்கும் பயப்பட போவதில்லை வெற்றி நமதே என்ற இலக்கை நோக்கி செல்கிறார் பிற்போக்கும் எல்லா உயிருக்கும்❤
தெளிவான பேச்சு.உங்கள் அரசியல் முதிர்வு இதில் தெரிகிறது. தனி மனித பேச்சு சுதந்திரம்.தற்போதைய சூழ்நிலைக்கு தெளிவான விளக்கம்.சிறந்த நிதானமான பேச்சு.அரசியல் மையம்.
பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக கூடாது...பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக கூடாது இன்னும் 3000 வருஷத்துக்கு அப்புறம் தமிழ்நாட்ல எங்க அகழ்வாராய்ச்சி செஞ்சாலும் കകருணாநிதி சிலையும் , கோட்டர் பாட்டிலும் தான் கிடைக்கும்..
உங்க கட்சிக்கு விரதோமான போக்கு ஆதவ் அர்ஜுனா பேச்சு கட்சியை விட்டு நீக்க வேண்டியது தானே 😂😂😂 முட்டு முட்டு மொரட்டு முட்டு குடுக்குறாரு இன்னும் ஒரு வருடம் இருக்கு 😂
அண்ணன் தொல் திருமாவளவன் அண்ணன் உங்கள் உங்கள் நம் தமிழ்நாட்டில் நம் இந்தியாவில் உங்களுக்கு மதிப்பு அல்லது அதிகமா அ அந்த மரியாதையை நீங்க கெடுத்து விட்டீர்கள் அண்ணன் விஜய் அண்ணன் நீங்கள்
காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் நிர்வாகத்துக்கும் பெயர் எடுத்தவர்.மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்தவர். அம்பேத்கர், எந்த வித உரிமைகளும் இல்லாத ஒரு சமூகத்தில் பிறந்து, உரிமைகளற்ற அனைத்து மக்களுக்காகவும் வாழ்நாள் முழுதும் போராடி அவர்களுக்கான சட்டப்பூர்வமான அதிகாரங்களை உரிமைகளை பெற்றுத்தந்த உலக வரலாற்றில் ஒப்பற்ற போராளி. ஆகவே இரு தலைவர்களும் தலைமுறைகள் கடந்து கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான்.
கேள்வி கேட்டதும் வண்டி ஆஃப் பண்ணு, இந்த பக்கம் வாங்க கொஞ்சம் தள்ளு, இதெல்லாம் என்ன பதில் சொல்வது என்று யோசிக்கவும் அதுக்கான தயார் செய்வதும் எப்படி சொல்வது என்று ஒரு வகையான திணறல் as per Psychology 🤦🤦.
இந்த பிரச்னையை வெச்சு கூட்டணி பங்கீட்டுக்கு பேச்சுவார்த்தை போடறாங்க விசிக.. விஜய் நிச்சயம் தனித்து போட்டியிருவார்.. வரும் தேர்தல்ல திமுக கூட்டணி அதிகார பகிர்வுக்கு வரும் - எதிர்க்கட்சி தலைவராக முதல் தேர்தலில் சட்டசபையில் தளபதி விஜய் அமர்வார்.. அதிகார பகிர்விற்கான முதல் புள்ளி 2026ல் தமிழகத்தில் ஆரம்பிக்கும்..
விசிக அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனியாக நின்று வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும், திருமா முதல்வர், ஆதவ் அர்ஜுன் துணை முதல்வர், விஜய் எதிர்க்கட்சி தலைவர் நல்லா இருக்கும்
🔴LIVE: Puthiyathalaimurai News |
👉th-cam.com/users/liveRUzgphgBRzI
-----------------------
🔴LIVE: Today Headlines | Puthiyathalaimurai தலைப்புச் செய்திகள்
👉th-cam.com/users/liveVtJTQ6VxYjM
திமுகவின் நிரந்தர கொத்தடிமை திருமா அவர்கள்
தேர்தலில் மாறி மாறி பேரம்பேசுவதைவிட
ஒரே இடத்தில் இருப்பது
கொத்தடிமை இல்லை
திமுக விடவில்லை அதனால் திருமா விலகவில்லை
வெளியே போ என்று சொல்லும் பெரிய கட்சி
சொன்னால்
சிறு கட்சிகள்
வேறு கட்சிக்கு
பேரம்பேச
ஓடும்
திருமாவுக்கு அப்படி ஒரு சூழல்
இன்னும் வரவில்லை
பிஜேபி இன் செம்பு தூக்கி விஜய்
@rameshs1378 எப்படி
7000கிலோ தங்கம் 1800கோடி பணம் வச்சியிருக்கின்றாரே
டாக்டர் ராமதாஸ்
அவரைப்போன்றா....
@@KaruppusamyM-c9vடேய் இங்க ஏண்டா ராமதாசு அய்யாவுது ஊ
எச்ச போலா அரசியல் பேசாதீங்க டா
வன்மையாக கண்டிக்காமல் மென்மையான பேச்சு விரைவில் உண்மை வெளிவரும்
கொஞ்சம் துணிச்சலாக இருங்கள் திருமா..உங்கள் மேல் மதிப்பு இருப்பினும் உங்கள் பலத்தை நீங்களே உணரவில்லையோ என தோன்றுகிறது
என்ன.100.கிலோ
தூக்கி.....நடப்பரோ
😂😂😂
உனக்கு குறை அறிவு என்று நம்புகிறேன் நண்பா
பொட்டி கிடைக்காது என்று பயம்
Bro vck will get seats in 2026 with DMK .if vck comes to Vijay party then vck will get no seats .this is true
Vijay anna sonnathuthan unmai unmai 😊😊😊
தலைவரே நீங்கள் தீமுக கூட்டணியில் இருந்து தயவுசெய்து வெளியேற வேண்டும் 💙❤️💙❤️
சரி அடுத்ததாக என்ன பண்ணலாம்...?
@@Indian-js4nhTVK than ya yen naga Oona saruvom ❤Unaku Enga valiku ❤
யோவ் சும்மா இருய்யா. 4 எம். எல். ஏ 2 எம். பி யாரு குடுப்பா
போங்கடா......ஏன்டா.
நாடகம்.....
பலிக்காது.....உங்க.ஆசை..
😂😂😂
Last vara plastic chair than 🤡
Oooooo Mental sanghi👆
😂😂😂
😂😂😂😂😂அடிமை னு அவனே நிறுபிச்சுட்டு இருக்கான்.
கடைசிவரை எல் போடு முருகனுக்கு பிளாஸ்டிக் சேர் தான் பீடை பாப்பான் எச்சகலை ராஜா வீட்டில்
😂
கூட்டணி முக்கியமா இல்ல நாட்டு மக்களின் நலன் முக்கியமா நீ எல்லாம் ஒரு தலைவன் உன்னை நம்பி மக்கள் 😂இருக்காங்க😢😢😢 😢😢😢
Naatu makkal nalanukkaaga thaanda Kootaniye aarambicharu
நாட்டு மக்களின் நலன் சார்ந்த ஜனநாயக கூட்டனி என்பதால் தான் அதில் அவர் உறுதியாய் இருக்கிறார். திருமாவின் அரசியலைப் புரிந்துகொள்ள கூடுதல் அறிவு வேண்டும் நன்பா.
Athuku ethuku Vijay ku sombu adikanum ,?
@@maranathajebaveetu351Epdi 11L lanjam vangi kaiyum kalauma pudichum action edukama avanuku promotion kuduthu alagu paakura government aa?
@maranathajeb😂😂😂aveetu351
Political monster Thalapathiiii 🔥
😂
😂😂😂😂😂😂
Vijay correct ah solli irukaru thalaivareeee😂😂😂
Washing powder nirma
Dmk veetu kurumaa😂😂
😂😂😂
😅😅
உங்க அம்மா நூறு ரூபாய்க்கு வருமா😂
😂😂😂
😂😂😂😂
பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக கூடாது...பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக கூடாது
டேய் அண்ணாத்த தான்டா அடுத்த முதல்வர்😂😂😂 சாமான் வாழ்க😂😂😂😂
தமிழக மக்கள் உதயநிதிய ஏற்றுகிட்டோம் பிறப்பால் முதல்வர் ஆக முடியாது மக்கள் ஓட்டு போட்டா தான் முதல்வராக முடியும் முதல்ல மக்களிடம் பொய் பேசாம உங்க சைமன பேச சொல்லுங்க இன்னைக்கு எழுதி வச்சுக்க விஜய் ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாது
@@Indian-js4nhஎங்கள் அண்ணன் திருமாவும் நீங்க சொன்ன சாமானும் ஒண்ணுக்குள்ள ஒன்னு தான் திருமா இல்லாமல் இங்கு தி மு கா. வும் சரி வேற எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது 💯
@StephenRaj-mc8dw யோவ் அதத்தான்யா சொல்றோம்.. அண்ணன் திருமா இல்லாத ஆட்சி அமையாது
ஓட்டு போட்டு தானே அரசாங்கம் உருவாகிறது, ஜனநாயக முறைப்படி த்தானே முதல்வர் ஆகிறார். பிறப்பால் எப்படி?
அப்ப ஜனநாயகம் வேண்டாமே!
ஆதவ் அர்ஜுனா சூடு சொரணை கொண்டவர்❤❤❤ இவர் அது போல இல்லை
VCK thondana irundhathu asingama iruka chaii ... TVK ❤
😂😂😂😂😂Anil daii😂😂😂😂
@tamilnadufriends5031 DMK sangi 🤣🤣
@@tamilnadufriends5031😂😂
அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பதை யாரும் நம்ப மாட்டார்கள் திருமா😂
Azhutham kudukala😂
Ummma kuthu avlothaan
Sir, I have respect. Please make sure your statment is correct. Please, because 2026 will be TVK ❤
என்னடா இது சிறுத்தைக்கு வந்த சோதனை
😂
😂
😅😅😅
திருமா அவர்கள் கொத்தடிமையாக இருக்க ஆசைப்படுகிறார் கொள்கைக்காக இல்லை இனத்தை மறந்து இன துரோகம் செய்கிறார் அம்பேத்கரின் வாரிசு என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது
அம்பேத்கர் அவர்களின் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது வாரிசு என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்
திருமா:- நா செவனேனுதான்டா இருந்தேன்.😂😂😂🤣
🤣🤣🤣🤣
😂
ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு மனிதன் திருமா அவர்கள் இப்போது துளியும் இவர் மீது உள்ள மரியாதை போய் விட்டது 😒😒
ஏன் பா..அந்த ஆளு சரக்குபோட்டு பேசுரத கண்டுபிடிச்சுட்டியோ😂
LOSE VIJAY
கேட்ட கேள்விக்கி அப்படியே ஒருங்கிணைப்பு போன்ற மாதிரி என்ன பதில் சொல்லலானு யேசிக்கிரது நல்லா தெரியுது.
மன்னர் ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? Direct ah sollunga thiruma ji
மக்கள்தான் தெளிவாக இருக்கவேண்டும்
How he distracted the Question 😂😂
Rip dmk💐💐
Rip ntk
😂😂😂😂
வண்டிய off பண்ணு னு, கேட்ட கேள்விக்கு தலைவரு யோசிக்கிறாப்ல😂😂😂
Correct 😂
புரியல
Yes yes nanum nenaichen😂
Tvk வின் அரசியல் விளையாட்டு ஆரம்பம் 😎🔥🔥😁
captanuku vayipu tharala. thalapathiku. tamil nadu iruku
விஜய் அவர்களுக்கு அனுபவம் தேவை அம்பேத்கரை பற்றி முழுமையாக அவருக்கு தெரியாது
Thiruma mind voice: enada ippadi tappunu kekkuringa ena soldradhu thrileaaa
Cutting potteenga, good, porumayana nithaanamaana pechu... Cutting vaazhga❤❤😂😂
மீண்டும் பிளாஸ்டிக் சேர் தான் என்று நிரூபித்து விட்டார்.
திருமாவளவன் அண்ணா வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டி இடுங்கள் . தங்களின் செல்வாக்கு என்ன காண்பித்து காட்ட வேண்டும்
நாட்டு மக்களின் நலன் முக்கியம் என்றால் பின்னர் எதற்கு திமுகவுடன் கூட்டணி 🤔?
எல்லாரையும் மரியாதையாக பேச உங்களால் மட்டுமே முடியும் அண்ணா, பக்குவத்தின் உச்சம் நீங்கள் வணக்கங்கள் கோடி
But விஜய் கிட்ட பம்புறது எதுக்கு 😂😂😂😂😂😂
எதுக்கு எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சினை யம் இல்லனு சொல்லணும் 😂😂😂😂😂😂 திருமா நீ கேடி 😂😂😂
Bro ippadi pesadhinga@@GiantSuppliersandTraders
Thiruma became buffoon of politics then entire TN knows all of us lost respect on him
பேச்சில் இல்லை அரசியல்., செயலில்தான் இருக்கிறது...
அடுத்தவர்களை குறை கூருபவர்களை விட, தன்பக்கம் என்ன நிறை செய்யமுடியும் என்று செயல்படுபவனே சிறந்த தலைவன். அப்படி ஒரு தலைவன் யார் உள்ளார்,,,,!!????
திரு ஸ்டாலின் அவர்களே
தயவுசெய்து இவரை நம்பி விடாதீர்கள் ❤❤
இவரைப் பற்றி நல்லாவே உங்களுக்கு தெரியும்
மக்கள் நல கூட்டணி
இவருடன் ஜாக்கிரதையாக இருங்கள் ஸ்டாலின் அவர்களே❤❤❤
Dei 200
200 credited dai kothadima
😂@@nellaiffgameing1954
200
200ups
திரு. திருமா அவர்கள் அருமையான அறிவு ஜீவி.
அருமையான பதிலடி!
நன்றி திருமா அவர்களே!
ஆதவ் அர்ஜுன் தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. நடவடிக்கை நிச்சயம் தேவை.
மண்ணாங்கட்டியார் கோடி கோடியா சம்பாதித்து என்ன பயன்? மண்ணாந்தையாருக்கு மன்னராட்சி எது? மக்களாட்சி எதுன்னே தெரியல!
என்ன செய்ய?
Kadaisi varai ungalukku 200 rupa than😂
@@tamilviews7605Antha 200 rubaiya paarthutha, adikkadi thiru vijay kuttanikku alachikkitte irukkaru. Paavam vijay avargal
அண்ணன் திருமா இல்லை என்றால் எந்த கட்சிக்கும் இங்கு வேலை இல்லை அண்ணனுடன் கூட்டணி இல்லை என்றால் ஜெயிக்க வாய்ப்புயில்லை 💯
Sondha buththi illayaaa
Old thatha kuthu sun ku vote ha😂😂😂
போகத்தான் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...உங்கள் முடிவு சரியே..
1.5 speed is best to watch
Yapdii beo😅😅
நீங்க இல்லனு சொன்னாலும் அதுதான் நிதர்சனமான உண்மை 😢
உலகில் அறிவார்ந்த அரசியல் தலைவர் .இவருக்கு நிகர் வேறு ஒருவரும் இல்லை. ஆளுமை சிறந்த பேச்சாளர்❤ போராளி
அடிமையடா
அருமையான அரசியல் தலைமை பண்பு தோழர்❤❤❤❤❤❤
விகடன் நிறுவனம் திட்டமிட்டு அரசியல் பிளவுகளை உருவாக்கி வருகிறது.....
Ama
Yesterday happened only for vijay politics
😂😂😂😂
நான் dmk விடம் இருந்து tvk விடம் சேர போகிறேன் இதற்கு காரணம் நான் ஒரு vijay fan
குருமா திருந்த மாட்டார் போல.
திமுக வ நக்காம விட மாட்டார் போல😂
Oooooo sanghi👆
Ada pavi😂😂
சங்கிகள் திருமா அவர்களை சாணி திங்க கூப்பிடுகிறானுக.
நக்குவது நாக்பூர் அடிமைகளின் வேலை
எங்க விசய் ஆரம்பிச்சு இருக்கு தாவேக வை நக்க கூப்புடுராங்க, வாங்க திருமா
அண்ணன் மேல் மரியாதை குறைகிறது. அம்பேத்கர் அய்யாவுக்கு எந்த மேடையாகவும் இருந்தாலும் ,யாராக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும். இது புரியாதவர்கள் என்னுடைய பார்வையில் சரியான அரசியல்வாதிகள் இல்லை.
அண்ணன் அவர்களின் பலம் அவருக்கே தெரியவில்லை.....
Vijay than correct ah sollirukaru
சமூகத்திற்காக குரல் கொடுக்க அடுத்த தலைவர் தயாராகிவிட்டார்
அரசியல் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுங்கள் ஐயா
Ena pa elam comment thalapathi ku dha support ah iruku😍😍
Aiyooo ivana pathale siripa adaka mudiyala😂
யாருடைய அழுத்தத்துக்கும் அஞ்ச மாட்டோம் என்ற வார்த்தை புரியுதா
❤
மக்கள் மன்றத்தில் நீங்கள் தோல்வி
BJP sanghi👆
தலித் தலைவர்களில்
மிகச்சிறந்த
திறமைமிக்க
தலைவர் திருமா
மட்டுமே.
எங்களுக்குப் புரிந்து விட்டது
திருமா என்கிற கொள்கை பிடிப்புள்ள ஒரு ஆளுமையை சுற்றி ஏதோ சதி நடக்கிறது.
தாய் சிறுத்தையை பற்றி கட்சியின் கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும்.
புதுசா கட்சியில் வந்தவர்கள் கட்சியை உடைக்க ஏதோ செய்கிறது போல் தெரிகிறது.
தலைவரும் சரி தொண்டர்களும் சரி மிகவும் தெளிவாக இருப்பது நல்லது.❤❤❤
சுத்தி வளைத்து பேசினாலும் தலைவர் திருமாளவன் சில விமர்சனங்கள் வந்துவிடும் என்ற காரணத்தால் என்பதற்காகவே அம்பேத்கார் புத்தக வெளியீட்டுக்கு போகவில்லையாம் 😂😂😂😂
நூல் வெளியிட்டு விழா னு சொன்னிங்க ஆன அங்க நடந்தது எல்லாம் அரசியல் விமர்சனம். விஜய் 8அம் வகுப்பு பாடபுத்தகத்தில் உள்ளதை அப்படியே கூறுவிட்டார் 😂. அங்கு நடந்து எல்லாம் அரசியல் நிகழ்ச்சி மட்டும் தான். அவர் சரியாக தான் முடிவெடுத்துருக்கிறார். திருமா கு அரசியல் செய்ய்ய எல்லாம் தகுதியும் இருக்கு. ஆனால் இந்த தெரு கூத்தாடி அறிக்கை மட்டும் வெளியீடுற இந்த நாய்க்கு என்ன தகுதி irukku😂
சரியான விளக்கம் தலைவா
ஐயா திருமா அவர்கள் முகம் வாடி இருப்பது மிகவும் வருத்தமாக. உள்ளது இனி எங்கள் அண்ணன் விஜய் அவர்கள் எதற்கும் பயப்பட போவதில்லை வெற்றி நமதே என்ற இலக்கை நோக்கி செல்கிறார் பிற்போக்கும் எல்லா உயிருக்கும்❤
பிற்போக்கும் இல்லை நண்பரே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
அருமையன பதிவு 🎉🎉
தெளிவான பேச்சு.உங்கள் அரசியல் முதிர்வு இதில் தெரிகிறது. தனி மனித பேச்சு சுதந்திரம்.தற்போதைய சூழ்நிலைக்கு தெளிவான விளக்கம்.சிறந்த நிதானமான பேச்சு.அரசியல் மையம்.
பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக கூடாது...பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக கூடாது
இன்னும் 3000 வருஷத்துக்கு அப்புறம் தமிழ்நாட்ல எங்க அகழ்வாராய்ச்சி செஞ்சாலும் കകருணாநிதி சிலையும் , கோட்டர் பாட்டிலும் தான் கிடைக்கும்..
பேசிச்சில் புரிந்து கொள்ள முடிகிறது, வாழ்த்துக்கள், வெல்க, விஜய்..
திருமாவின் அரசியல் நிலைப்பாட்டில் வேறுபாடு இருந்தாலும் அவரின் பக்குவப்பட்ட பேச்சு அவரின் மதிப்பை குறைக்க வில்லை!
எங்கிருந்தாலும் வாழ்க!!
Very good decision. Others need not talk about your decisions 👍👍👍
திருமா அவர்களே இந்த விஜய் புகழ்ந்து பேசித்தான் அம்பேத்கார் புகழ் ஒங்க pogirathaa
Sketch sema
அருமை அண்ணா❤❤❤❤❤
உங்க கட்சிக்கு விரதோமான போக்கு ஆதவ் அர்ஜுனா பேச்சு கட்சியை விட்டு நீக்க வேண்டியது தானே 😂😂😂
முட்டு முட்டு மொரட்டு முட்டு குடுக்குறாரு இன்னும் ஒரு வருடம் இருக்கு 😂
அருமை உண்மை
Correct... Point.... Thiruma thookku pottu savu... Sombu thiruma
S
Petti ku pechu varthai. Nadtha aal venum
0:11 கேள்விக்கு பதிலை யோசிக்க எப்படியெல்லாம் மழுப்பிறான் பாருங்க😂
Thiruma is in DMK's payroll 😢
திருமா அவர்கள் விஜய் க்காக போகவில்லை என்றாலும் அம்பேத்கர் க்காக போய் இருக்கலாமே திருமா ஒரு சந்தர்ப்பவாதி
வாழ்த்துக்கள் தலைவரே
விஜய்க்கு இயக்குனர் உண்டு திருமாவை அம்பேத்கர் பெரியார் தவிர வேறு யாரும் இயக்க முடியாது
தமிழ்நாட்டு மக்கள் மழை வெள்ளத்தால் அவதி இவர்களுக்கு அரசியல் கொண்டாட்டம்😢😢😢
கூட்டணியில் அவர்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் தான் ஏதேதோ... உளர்கிறார்கள்.
Dei avaru kudichitu pesura mari iruku daa😂😂😂
Unga amma oothi kudutha da
அவர் உடல்நிலை சரியில்லாமல் பேசுகிறார். நேற்று ஜெயங்கொண்டம் வந்திருந்தார் அப்பொழுது தெரிந்து கொண்டேன்... அவர் உடல்நிலை சரியில்லாமல் பேசுகிறார்
He is Thinking and speaking...
I don't support politician
Anna l am mbc Vijay anna unga la raja chair la vaikkanum pakkuraru ninga plastic chair tha venum poringa😂😂😂😂😂
Super speech Thiruamaran🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அண்ணன் தொல் திருமாவளவன் அண்ணன் உங்கள் உங்கள் நம் தமிழ்நாட்டில் நம் இந்தியாவில் உங்களுக்கு மதிப்பு அல்லது அதிகமா அ அந்த மரியாதையை நீங்க கெடுத்து விட்டீர்கள் அண்ணன் விஜய் அண்ணன் நீங்கள்
ஏன்டா தமிழ்நாட்டிலேயே எவனும் தலைவனே இல்லையாடா காமராஜரை விட வாடா தலைவன் உங்களுக்கு வேணும் 🐅🐅🐅🐅
காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் நிர்வாகத்துக்கும் பெயர் எடுத்தவர்.மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்தவர். அம்பேத்கர், எந்த வித உரிமைகளும் இல்லாத ஒரு சமூகத்தில் பிறந்து, உரிமைகளற்ற அனைத்து மக்களுக்காகவும் வாழ்நாள் முழுதும் போராடி அவர்களுக்கான சட்டப்பூர்வமான அதிகாரங்களை உரிமைகளை பெற்றுத்தந்த உலக வரலாற்றில் ஒப்பற்ற போராளி. ஆகவே இரு தலைவர்களும் தலைமுறைகள் கடந்து கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான்.
நாடார் ஜாதி பாசமா?
கேள்வி கேட்டதும் வண்டி ஆஃப் பண்ணு, இந்த பக்கம் வாங்க கொஞ்சம் தள்ளு, இதெல்லாம் என்ன பதில் சொல்வது என்று யோசிக்கவும் அதுக்கான தயார் செய்வதும் எப்படி சொல்வது என்று ஒரு வகையான திணறல் as per Psychology 🤦🤦.
Decent speech by Mr. Thirumavalavan
இந்த பிரச்னையை வெச்சு கூட்டணி பங்கீட்டுக்கு பேச்சுவார்த்தை போடறாங்க விசிக.. விஜய் நிச்சயம் தனித்து போட்டியிருவார்.. வரும் தேர்தல்ல திமுக கூட்டணி அதிகார பகிர்வுக்கு வரும் - எதிர்க்கட்சி தலைவராக முதல் தேர்தலில் சட்டசபையில் தளபதி விஜய் அமர்வார்.. அதிகார பகிர்விற்கான முதல் புள்ளி 2026ல் தமிழகத்தில் ஆரம்பிக்கும்..
Tiruma.decision.is.corret
விஜய் விஜய் மண் கவ்வுறது உறுதி நேரடியாய் போத மாட்டான்
ஆதவ் அர்ஜுனா சரியாக பேசுகிறார் அவர் பேசுவது உண்மை வாழ்த்துக்கள்
திருமா ❤
தெரிகிறது மக்கள் அல்லாவற்றையும் நாங்கள். கவனித்து பார்த்த கொண்டு இருக்கிறோம்
அரசியல் நாகரீகமும் அரசியல் தெளிவும் திருமாவுக்கு உள்ளது
ரொம்ப தெளிவா இருக்காரு
VCK🐯 to VKC 👞
😂
அரசியல் வாதிகள் எதையும் செய்ய திராணி வேண்டும்
இவனுக்கு தெரியாம ஓட்டு போட்டு விட்டேன் இப்ப எங்க தளபதி ❤❤❤ விஜய் அண்ணா க்கு மட்டும் தான் ❤❤❤❤
எந்த ஸ்கூல் ல படிக்கிற நீ 😂
@@CookInfoTamil1nee padicha school la irukathu 😅
Ninga padicha school la na head master da
எல்லா கட்சிக்கும் இப்படித்தான் சொல்லுற ஒரு தேர்தலில் எத்தனை ஓட்டு போட்ட 😂😂😂
@@pratheeshpratheesh6063 விளக்கெண்ணெய் மாதிரி கேள்வி கேக்குறா பாரு
அவர் என்றே அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றினாறோ அப்பொழுது இருந்து அவர் அரசியல் தலைவரானார்🎉
மறுக்கும் போதே உண்மை தெரிகிறது
Fully prepared
விசிக அடுத்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனியாக நின்று வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும், திருமா முதல்வர், ஆதவ் அர்ஜுன் துணை முதல்வர், விஜய் எதிர்க்கட்சி தலைவர் நல்லா இருக்கும்
ஜெய் ஹிந்த்.
என்னடா இது.
கனவு காண ஒரு வரைமுறை இல்லையா???
பா. ரஞ்சித் இதை விரைவில் படம்மாக எடுப்பான் குருமா குருப்ஸ் படம் பெயர் தற்குறி கள
டாக்டர் அம்பேத்கரைப் பற்றி யாரும் பேசவில்லை ஆனால் அவரது பிறந்தநாளில் இந்த நிகழ்வு அவருக்கானது, எனவே திருமா மதிப்பீடு சரியானது என்று நினைக்கிறேன்.
அழுத்தம் இல்லை என்று அழுத்தம் இல்லாமல் பேசவது கொத்தடிமையின் உச்சம்
அருமையான பதிவு 👌
ஆதவ் அர்ஜீன கூடிய விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இனைவார்
He is spoiling his image by supporting DMK too much..he should limit it..most of the times he is behaving like an DMK spokesman
🏳️♥💛♥தமிழக வெற்றிக் கழகம் குடும்பம் 2026✝️☪️🕉️🏳️♥💛♥
தவெக அண்ணன் திருமாவை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்களா?
அழுத்தம் காரணமாகவா? பாதிக்கப்பட்டவர்கள் மேடையில் ஏறிய போது, திருமா என்ன பதில் அளித்தூருப்பார்? கூட்டணியுடன் சாதித்ததயா? சிந்திக்க வேண்டும் மக்கள் 👆👆👆