Kanni rasi chithirai natchathiram..last year job la neraiya prblm velaya yelanthutan rmba stress la irukn..ipo varaiku no job 1 year agitu..kedaikuma sir😢
அரசு வேலை, திருமணம்,வீடு ஏதேனும் ஒன்றாவது அமையுமா ஐயா...கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம்.....படாத துன்பம் 5 வருடங்களாக அடிமேல் அடி....இடி மேல் இடி வாழ்க்கையை வெறுத்துப்போச்சு 10/02/1993 வாழ்க்கையை விரும்பி வாழ வேண்டிய வயதில் வெறுத்து வாழ்ந்து வருகிறேன் ஐயா எப்போது நல்லது நடக்கும்????எப்பாவது நடக்குமா???
Uyir mattum pogala, oorla kadan vangatha ale illa, phone vantha uyir pora matiri iruku, aruthaluku pesa ra frnd kitayum kadan vangiten, irutha business ila, schools home rent samalika mudila
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு கன்னி ராசி. உத்திரம் நட்சத்திரம். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
Deivamae epadi ipadilan sure huh soldringa...oct 4 exact date en life la prblm start aachu
Nalathey nadakum My Prayers
நன்றி சகோதரர் அவர்களே🙏🙏 நான் என் அப்பா முருகனை தான் நம்புகின்றேன் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
வாழ்த்துக்கள்
@@Yb_talks மகிழ்ச்சி 🙏🙏
உங்க சேனல் யாமிருக்க பயம் ஏன் இது எந்த சேனல்
என்றும் நமது முகவரி யாமிருக்கபயமேனே ஜோதிட பதிவுகள் அனைத்தும் அங்குதான் இடம்பெறும்
உயிரை தவிர எல்லாவற்றையும் இழந்து விட்டேன். மிக கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நன்றி சகோதரா இந்த பதிவு மிகவும் ஆறுதலாக உள்ளது ❤
அருமையான பதிலாக இருக்கு
100% correct your prediction...u told all in my life and current situation also.... Very well Arun sir
Velum Mayilum Thunai
மிக்க நன்றி
மனசுக்கு ஆறுதல கா உள்ளது. நன்றி தம்பி
Thank you
நன்றி நல்லதே நடக்கட்டும்
நன்றிங்க அண்ணா வாழ்க வளமுடன்🙏🙏🙏
வந்திட்டீங்க ஐயா🙏🏾🙏🏾🙏🏾நல்ல பதிவு
Thank you so much Brother.
🙏🙏🙏🙏🙏
Thnkkutambi
Neenga soldrathu yellam corectsir
❤ awesome🎉😊
மிக்க நன்றி அண்ணா
Correct 💯💯💯💯💯 unmai Thank you so much sir
Ungakita jathagam pakanum❤🎉
Anna ungal pecchu mana aruthal thanthathu nandri nengal solvathu palikatum
Thank you anna🙏🙏🙏❤
Ungaluku eppa kalyanam sekrama unga amma pakura ponna eppavea Kalyanam pannikonga❤
Thanks
brother ❤
So nice hmmm
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
Very nice and good 🙏🏻
So nice
நீங்கள் சொல்லும் விதம் அருமை
Murughan Arul அம்மா
Thank you so much Sir Nallathan irukkum Ningka sonnathu nataththa I am waiting
நன்றி தம்பி 🙏🙏
Kalakkalea kumaru velai vette vellai satta Hmmmm super nice cute
Kanni rasi chithirai natchathiram..last year job la neraiya prblm velaya yelanthutan rmba stress la irukn..ipo varaiku no job 1 year agitu..kedaikuma sir😢
💯💯True..wording
Thank you so much sir
💯 True wording
அரசு வேலை, திருமணம்,வீடு ஏதேனும் ஒன்றாவது அமையுமா ஐயா...கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம்.....படாத துன்பம் 5 வருடங்களாக அடிமேல் அடி....இடி மேல் இடி
வாழ்க்கையை வெறுத்துப்போச்சு 10/02/1993 வாழ்க்கையை விரும்பி வாழ வேண்டிய வயதில் வெறுத்து வாழ்ந்து வருகிறேன் ஐயா எப்போது நல்லது நடக்கும்????எப்பாவது நடக்குமா???
Thank you very much sir...
100 percentage currect Arun anna❤
Velum Mayilum Thunai
Thanks bro
அண்ணா மிக்க நன்றி 🙏🏻
Super sir
Nandringa thambi
Enaku velai kidaikuma kedachalum en kanavar anupuvara velaiku
Tq anna
வணக்கம் ஐயா காதல் திருமணம் செய்ய இந்த 2025 உறுதுணையாக இருக்குமா? கன்னி ராசிகளுக்கு
True
உங்க சேனல் யாம் இருக்க பயமேன் என்று நினைத்தேன்
Tks anna true in my life tks anna
Anna kani rasiku government job kedaikuma anna
Ungakitta jathagam pakkanum
Uyir mattum pogala, oorla kadan vangatha ale illa, phone vantha uyir pora matiri iruku, aruthaluku pesa ra frnd kitayum kadan vangiten, irutha business ila, schools home rent samalika mudila
OK
👌👌🙏🙏🙏🙏
Ungalaithan ethir parthen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💯💯💯
Good morning sir , enaku bayam pathattam varruthu... Chinna vishayam kuda panna mudiyala epo sari agum sir..
Unmai
Ayya pona October na patta kastam ilappu konja nancham ila oru problem ilama en wife ena vittu poi uyir mattum da micham
கவலபடாதீங்க நல்லது நடக்கும்
@@Yb_talks thank you 🌹🌹🌹🙏🙏🙏
Same bro my going
Me tooooo😭😭😭😭😭
@@manimalas52 sari agum
வருத்தப்படுற காலகட்டத்தில் தான் இன்னும் இருக்கிறது ஐயா
👌
Semma rasi solluga
🙏🙏🙏
Enaku eppa velai kedaikkum kanne raase
5years government jobku padikuran anna. 2023 group4 counsing varaikum poitu kadaikala. Enoda appa ammakaga than na padikuran. Pls anna soluga
Anna weekly and monthly prediction potuga anna , plz kind request anna
I will try to update ma thanks for your love
Sir nan sethu polamunu mudivu panniiruden sir niraya problem husband sariyillai
Government job kedikuma
Sure
🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro ennoda date of birth 7.9.1994 morning 2.19am ethavathu nallathu nadakkumanu paathu solluga pls 🙏🙏🙏
Nalathey nadakkum
8:43
உங்கள் வார்த்தை பலிக்கும் என நம்புகிறேன்
நன்றி நற் செய்தி 🇩🇰👩🏼🦰🙏🏻
வாழ்த்துக்கள்
Husband, wife issue pathi sollala? Pirnthavanga seruvangala? Or court , case poguma?
உறவுகளுக்குள் சிக்கல்தான் அடுத்த 25 ஜூன் 2025வரை கவனம் தேவை
😭
பிரிந்த தாயும் மகளும் ஒன்று சேர்வோமா
நிச்சயம் சேருவீர்கள்
Kandipaga serveenga
என்னோட பொண்ணு இறந்துவிட்டார் 3 மாதம் ஆகிவிட்டது 13 வயது பெண் குழந்தை நான் ரொம்ப மன வேதனையுடன் இருக்கிறேன்.என்னோட வாழ்கை இப்டியே இருக்குமா
ஓம் சாந்தி
உங்கள் பெண்ணை நினைத்து வருடம் ஒரு முறை படையல் போடுங்கள் உங்களிடம் வந்து பேசுவார் நீங்கள் உணரலாம்
இறைவா படிக்கும்போதே இதயம் நொறுங்குகிறது அம்மா நிச்சயம் ஆறுதல் கூறமுடியாத இழப்பு உங்கள் பிள்ளை தெய்வமாக வழிநடத்துவாள் உங்களோடே இருப்பார் கவலை வேண்டாம்
I lost my mother on Nov 23,2024.
Please reply pannuga bro
Enaku eppa kalyanam nadakkum solunga kanne raase hashtam natchathram
Enakumattum reply pannedatha poidu
Anna ammaakki udampu sari illa, mana ulachalla irukkaanga sari aahiduvaangalaaa ?
Sariyaidum my prayers
@@Yb_talksநன்றி அன்னா
Appavukku eppadi irukkum
நல்லாருப்பாங்க
Enaku amma enga eirkku nu theya
Will I get a job transfer to my native place
Yes
1 crore percentage correct
Jothimani
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு கன்னி ராசி. உத்திரம் நட்சத்திரம். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
விரைவில் நல்ல செய்தி வருகிறது வேலும் மயிலும் துணை
@@Yb_talks நன்றி ஐயா.
Inuma ya kalyanam nadakula nanu kanni rasi uthiram natchatiram ta ne soldrathu pata bayama iruku nanu luv pandra sikiram marriage panidra ipova lyfla aprm settle agikura frst marriage panikura
My mom passed away last month 😢
Sad to hear this my prayers for you
+2 Exam result epdi varum anna 🥺
Pass agiduveengha
Love marriage pathi sollavea illa bro
காதல் கைகூடும்
@@Yb_talks Thank you bro, Nadanthuruchuna, Neenga Rombha Nalla irupinga bro.
😢
2 years ah kanavarai pirinthu erukren onu serthu vaala vaiyu eruka
அடுத்த ஒன்றரை வருடம் கவனம் தேவை
Poi pesunka
Neegal sollurathu yallam unmai
Wait only death
Dei 😮😮😮
❤️
Everything false.do not fool us
My Prayers for You ❤️
Thank You
Super sir
True
🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
Thank you