வேட்பாளராக நிறுத்தப்பட்டதன் பின்னணி இதுதான் | திராவிடத்தை ஒழிப்பதே தேர்தல் வாக்குறுதி | அபிநயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2024
  • விக்கிரவாண்டி நாம்தமிழர் வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்
    #vikravandi #seeman #naamtamilar
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • ตลก

ความคิดเห็น • 878

  • @kuttyprakash950
    @kuttyprakash950 3 วันที่ผ่านมา +329

    வெற்றி வேட்பாளர் தங்கை அபிநயா அவர்களுக்கு வாழ்த்துகள்💐💐💐

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 วันที่ผ่านมา +5

      வெற்றி நொட்டுவீங்க 🌬️🌬️🌬️🌬️

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 2 วันที่ผ่านมา +3

      இதைதான்டா ? போன தேர்தலில். சொன்னிங்க.

    • @govindarajugovindaraju
      @govindarajugovindaraju 2 วันที่ผ่านมา

      ​@@maduraiveeran8481பெரிய கட்சி என்று பீற்றிக் கொண்டு இருப்பவர்கள் கூட்டணி வைக்காமல், பணம், காசு கொடுக்காமல் தனித்து தேர்தலை சந்திக்க தெம்பு, திராணி இல்லாத தறுதலைகள் நாம் தமிழர் கட்சியை குறை கூற எந்த அருகதையும் இல்லை.

    • @kuttyprakash950
      @kuttyprakash950 2 วันที่ผ่านมา +4

      @@cdmspoopathycdmspoopathy9435 வாக்குக்கு பணம் கொடுக்காமல் நேர்மையாக தேர்தலை சந்தித்தால் தெரியும் யார் வெற்றி பெறுவார்கள் என்று?

    • @venkatesan73
      @venkatesan73 2 วันที่ผ่านมา +2

      வெற்றி நிச்சயம்🎙️

  • @user-jj9ll6nk1r
    @user-jj9ll6nk1r 3 วันที่ผ่านมา +66

    தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வெற்றியடைய புரட்சி வாழ்த்துக்கள்.

  • @TamizharAatchi
    @TamizharAatchi 3 วันที่ผ่านมา +280

    ஈரோட்டில் பால்காணியில் இருந்து கல்வீசி கலவரம் நடக்கும் போது நானும் ஊர்வலத்தில் இருந்தேன், பாண்டிச்சேரியில் இருந்து சென்றிருந்தோம், மகள் அபிநயா சொல்வது போல் முதல் 10 மணிக்கு கிளம்பி மறுநாள் 10 11க்கு கிளம்பிட்டோம், வீட்டில் ஒரு நாள்தான் அனுமதி,பேசவே கூதாதென்று காவல் அதிகாரி போராடியும் தம்பி சீமான் கொஞ்ச நேரமாவது பேசத்தான் செய்வேன் என்று கூட்டத்தில் பேசினார், இவ்வளவு தடைகளையும் கண்ட நாம் தமிழர் வென்றே தீரும்,தமிழர் ஆட்சி அமைந்தே தீரும்💪🔥

    • @ramachandran6831
      @ramachandran6831 2 วันที่ผ่านมา

      தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டாலே மாற்றம் தெரியும்!

    • @user-uy6jn3su2t
      @user-uy6jn3su2t วันที่ผ่านมา +2

      கல்வீச்சு எல்லாம் கொடுமை

    • @rajahmuthiah8726
      @rajahmuthiah8726 วันที่ผ่านมา +1

      Good luck sister ❤❤

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 วันที่ผ่านมา +3

      ஈரோடு கல்வீச்சு களத்தில் நானும் இருந்தேன்... காவல்துறை ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு துணை நின்றது. அந்த பத்து நிமிடம் அண்ணன் பேசிவிட்டு தான் செல்வேன் என்று உறுதியாக புலியென சீறிவிட்டு இறங்கினார் 🙏

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 วันที่ผ่านมา +61

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉

  • @alan17765
    @alan17765 3 วันที่ผ่านมา +47

    வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் மகளே
    உங்களது பேச்சில் சீமானைப்போலவே
    துணிவைக்காண்கிறேன்
    கனடா

  • @KAALAI-iv3yc
    @KAALAI-iv3yc 3 วันที่ผ่านมา +67

    வாழ்த்துக்கள் சகோதரி...😊
    போராடுங்கள்..❤❤

  • @muthusamyk5426
    @muthusamyk5426 3 วันที่ผ่านมา +53

    அய்யா துரை வணக்கம்.
    ஒரிசா மக்களின் உணர்வுஎப்படி வந்தது அதைபோல் தமிழர்களுக்கு வரவேண்டும் ஒரிசா மாநிலத்தைபற்றிபேச வேண்டும்.💪💪💪💪

  • @ponmuthu83
    @ponmuthu83 3 วันที่ผ่านมา +18

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி

  • @ashok4320
    @ashok4320 3 วันที่ผ่านมา +47

    நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக வாழ்த்துக்கள்

  • @Prammurugan
    @Prammurugan 3 วันที่ผ่านมา +109

    தங்கை அபிநயா ❤❤❤ மாபெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤ தென்காசி மாவட்டம்

  • @HERCULESLIFTS
    @HERCULESLIFTS 3 วันที่ผ่านมา +25

    நீ வெல்ல வேண்டும் தாயீ

  • @sivasaran2430
    @sivasaran2430 3 วันที่ผ่านมา +52

    விவசாயி சின்னம் வேண்டும்💪🏻

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 3 วันที่ผ่านมา +43

    மிகவும் சிறப்பான சரியான விளக்கம் தங்கையின் வெற்றி நிறைவடைய வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @chesterwilliam2647
    @chesterwilliam2647 3 วันที่ผ่านมา +15

    வாழ்த்துக்கள் மகளே வெற்றி வாகை மாலை உனக்கு
    நாம் தமிழர் வெற்றி நம்முடையது
    வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் வாழ்க தலைவர் பிரபாகரன்

  • @muthukumara1925
    @muthukumara1925 2 วันที่ผ่านมา +12

    முதல் முறையாக மேடை திமுக சவால் விட்ட அன்பு சகோ.எனக்கு பிடித்த வேட்பாளர் அபியா சகோ ✨✨✨✨✨

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 3 วันที่ผ่านมา +232

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 3 วันที่ผ่านมา

      5 சதவீதம் மட்டுமே வோட்டை வாங்கிய இந்த டம்மி வேட்பாளர் அஹ் நிறுத்தியதின் மூலம் தெரிகிறது...
      நம்ம அண்ணன் காசுக்கு காக பொண்டாட்டிய கூட கூட்டி கொடுப்பவர் என்று....😓😓😓😓
      தேர்தல் முடிவுக்கு பின் எங்கே போனார் அண்ணன்...
      யாரு சாமானை வாயில வாங்க போய் இருக்கார்...?

    • @kartheswarp4659
      @kartheswarp4659 3 วันที่ผ่านมา +3

      😂

    • @classicprakash4988
      @classicprakash4988 3 วันที่ผ่านมา +2

      😂😂😂😂

    • @classicprakash4988
      @classicprakash4988 3 วันที่ผ่านมา +7

      பாவாட சீமானுக்கு போடுறக்கு நோட்டாவுக்கே போடலாம்ம்ம்ம்😂😂😂😂😂

    • @balak.622
      @balak.622 3 วันที่ผ่านมา

      தமிழர்என்று ஒரு இனம் தமிழகத்தில்? குறைவளங்கவேண்டாம் காரனம் இன்னும் இலவசங்களுக்கானவர்கள்தமிழர்!இது ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றா.?திராவிடம் இரண்டுதலைமுறை 60வருசம்.இன்னும்வெட்கம்வரவில்லை?😢

  • @ksinavan5524
    @ksinavan5524 3 วันที่ผ่านมา +23

    தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வெற்றியடைய புரட்சி வாழ்த்துக்கள்

  • @linga9578
    @linga9578 3 วันที่ผ่านมา +18

    அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி சுவிட்சர்லாந்து

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 3 วันที่ผ่านมา +40

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது உறுதி 💪💪💪🐯🐅.

  • @kaviyarasu__3
    @kaviyarasu__3 3 วันที่ผ่านมา +19

    நடந்து முடிந்த தேர்தலில்(தருமபுரி தொகுதி) நான் இவருக்கு தான் வாக்கு செலுத்தினேன் வெற்றி பெறாவிட்டாலும் ஒரு ஊக்கம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.அதே ஊக்கத்துடன் நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்💐🙏

    • @ragouragou1498
      @ragouragou1498 9 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி

  • @sinnathambymahenthiran9517
    @sinnathambymahenthiran9517 3 วันที่ผ่านมา +18

    சீமான் அவர்களின் வேட்பாளர் தெரிவின் தெளிவை சகோதரி அபிநயா அவர்களின் பேச்சு வெளிப்படுத்துகிறது.
    வென்றாக வேண்டும் தமிழ்.
    வென்றாக வேண்டும் அபிநயா.
    எங்கள் பொன்னான வாழ்த்துக்கள்.

  • @anandeditz4354
    @anandeditz4354 3 วันที่ผ่านมา +37

    அன்புச் சகோதரி அபிநயா அவர்களுக்கு விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முதல் வேட்பாளர் நீங்கள் தான். அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களிடம் சொன்னது போல கையோட கையா எதிர்த்துப் போட்டியிடும் அனைவரையும் முடித்து விட்டு வாங்க
    46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @user-bq6wq9on5y
    @user-bq6wq9on5y 3 วันที่ผ่านมา +17

    என் சகோதரி மிகவும் திறமையானவள்

  • @kumarasivana
    @kumarasivana 3 วันที่ผ่านมา +23

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @paramathe6692
    @paramathe6692 3 วันที่ผ่านมา +106

    எம் அழகிய தமிழ் மகளே, வெற்றி வாகை சூடி வா!🙏🙏🙏 ... உலகத்தமிழர்களின் வாழ்த்துக்கள்! ... தூரம் அதிகமில்லை ... ஆழப்போறான் தமிழன்!💪💪💪💪

    • @PixelVoyager42
      @PixelVoyager42 3 วันที่ผ่านมา +9

      அழகி என்பது தேவை இல்லை. மற்றும் படி கருத்து அருமை.

    • @Thulasiram-cm3qp
      @Thulasiram-cm3qp 2 วันที่ผ่านมา

      ​@@PixelVoyager42Thunivudan irukum thamizh pen enrume engaluku alagu thaan pennin alagu sinthanayil thaan iruku thamizh samogam nilaithu irupatharku thamizh pengalin sinthanai thaan kaaranam

  • @lisyselvam
    @lisyselvam 3 วันที่ผ่านมา +78

    காடுவெட்டி குரு குடும்பம் கடைசியில் அடைக்கலம் புகுந்த இடம் திராவிடம்.... தமிழினம் எழுச்சி பெற வாழ்த்துக்கள்

  • @vellaisamy3516
    @vellaisamy3516 3 วันที่ผ่านมา +16

    எப்பொழுதுமே அண்ணனின் தேர்வு வீண் போகாது என்று சொல்வார்கள் உண்மையிலே ஆக சிறந்த வேட்பாளர் தான் அருமையான துணிச்சலான வேட்பாளர்

    • @Ntk78680
      @Ntk78680 2 วันที่ผ่านมา +1

      நாம்தமிழர் ❤ 🎉🎉🎉

  • @ravir7764
    @ravir7764 3 วันที่ผ่านมา +59

    இளம் வயதில் பயம் இன்றி களப்பணி நாம்தமிழர் தொண்டர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @BalaChandran-zh2vy
    @BalaChandran-zh2vy 3 วันที่ผ่านมา +43

    தகுதியான வேட்பாளர்
    சட்டமன்றம் செல்ல வாழ்த்துக்கள்

  • @Dharmarasu882
    @Dharmarasu882 3 วันที่ผ่านมา +33

    தங்கை தில்லுக்கு வாழ்த்துகள்...
    ❤❤👌👌🌹🌹

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 3 วันที่ผ่านมา +52

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @user-lu8wn1jc3e
    @user-lu8wn1jc3e 3 วันที่ผ่านมา +17

    அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா வெற்றி சத்தியம் ஓர் நாள் வென்றே தீரும் நாம் தமிழர் கத்தார் பறக்கும்

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 3 วันที่ผ่านมา +29

    சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள் ......❤❤❤❤❤ வாழ்க வளமுடன் வெல்லட்டும் புரட்சி....

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 3 วันที่ผ่านมา +114

    சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @nesan100
    @nesan100 3 วันที่ผ่านมา +26

    சிறப்பு! அபிநயா🔥நாம் தமிழர் கட்சி ❤

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 3 วันที่ผ่านมา +15

    புரட்சி எப்போதும் வெல்லும். நாளை வெற்றி அதனைச் சொல்லும்

  • @baskarans7355
    @baskarans7355 3 วันที่ผ่านมา +16

    அருமை அருமை மகளே நீ இந்த இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் நம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு

    • @425walmer7
      @425walmer7 2 วันที่ผ่านมา

      Annan Siimon Seekiram Edai Therthalil Vetrikkaniyai Parippar🤔🤔🤔

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 3 วันที่ผ่านมา +28

    தங்கை அபிநயா தமிழ் மகளே வெற்றிபெற புரட்சி வாழ்த்துக்கள் 👍

  • @kumarasivana
    @kumarasivana 3 วันที่ผ่านมา +20

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @user-hj3mn1mk9p
    @user-hj3mn1mk9p 3 วันที่ผ่านมา +12

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 💪💪💪💪

  • @kandasamysinniah2172
    @kandasamysinniah2172 3 วันที่ผ่านมา +10

    வீரப்புலி சகோதரி வாழ்க வெற்றி உறுதி

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 3 วันที่ผ่านมา +10

    வாழ்த்துக்கள் தங்கை.அன்புடன் தினகரன் ஆர்மி சங்கரன் கோவில். நாம் தமிழர் நாமே தமிழர்

  • @sethubathi6211
    @sethubathi6211 3 วันที่ผ่านมา +16

    முக்கிய சில வார்த்தைகள் மனம் நெகிழ வைத்தது

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 3 วันที่ผ่านมา +19

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 วันที่ผ่านมา +46

    எனதருமை புரட்சி தங்கை அமோக வெற்றி பெற்றிட இயற்கை அன்னையை வணங்கி வாழ்த்துகின்றேன் ❤️❤️🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪

  • @venkatesantylor58
    @venkatesantylor58 3 วันที่ผ่านมา +16

    வாழ்த்துக்கள் சகோ தரி வெற்றி நிச்சியம் தெளிவான பேச்சு

  • @kumarasivana
    @kumarasivana 3 วันที่ผ่านมา +26

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்

    • @Ntk78680
      @Ntk78680 2 วันที่ผ่านมา +1

      நாம்தமிழர் ❤🎉 2026ல ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @katharmeeran
    @katharmeeran 3 วันที่ผ่านมา +36

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤முதல் பார்வை❤முதல் விருப்பம்❤ முதல் பதிவு❤❤❤❤ வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கையே ❤❤❤❤❤❤

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 3 วันที่ผ่านมา +19

    சகோதரி வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤💪💪💪💪💪

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 3 วันที่ผ่านมา +29

    நாம் தமிழர் கட்சியை மக்கள் வரவேற்க தயாராகி விட்டனர் அதே சமயம் இரண்டாம் கட்ட தலைவர்களை. முன்னிலை படுத்த வேண்டும்

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 วันที่ผ่านมา

      வரவேற்று என்னபயன் ப்ரோ? கடைசிநேரத்தில் ஓட்டு போடமாட்டிங்கிறனுங்க... இந்த தேர்தலில் வெறும் 8% தான்... ரொம்ப வருத்தம்..

    • @govindarajan7819
      @govindarajan7819 2 วันที่ผ่านมา

      முதலில் இந்த ஆட்சிக்கு வரட்டும் ஆட்சிக்கு வருவதற்கு பாடுபடுங்கள் ஓட்டு போடுங்கள் அதற்கான வேலையை செய்யுங்கள் அதற்கு அப்புறம் இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்ட தலைவருக்கு தானாக உருவாகி விடுவார்கள்

  • @Ravi-mb6ci
    @Ravi-mb6ci 3 วันที่ผ่านมา +13

    வாழ்த்துக்கள் அன்புதங்கையே💪💪💪

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 3 วันที่ผ่านมา +33

    நல்ல குரல்வளம் தங்கைக்கு

    • @Ntk78680
      @Ntk78680 2 วันที่ผ่านมา +1

      நாம்தமிழர் 🎉

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 3 วันที่ผ่านมา +16

    சிறந்த வாய்ப்பு சிறந்த வேட்பாளர் சிறப்பு...❤🎉

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 3 วันที่ผ่านมา +49

    தங்கை வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்❤❤❤❤❤❤👍

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 3 วันที่ผ่านมา +23

    மிக சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐. 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf 3 วันที่ผ่านมา +12

    நாங்க மட்டும் சும்மா இருப்பமா? நாங்களும் வாழ்த்துறோம் . எங்க தங்கச்சி வெற்றியோட வரட்டும்

  • @udhraudhra3963
    @udhraudhra3963 3 วันที่ผ่านมา +5

    ❤❤ பிரபாகரன் ❤❤ அபிநயா வேலுநாச்சியார்

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 3 วันที่ผ่านมา +188

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @manigandanm7502
      @manigandanm7502 2 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂

    • @jaikumark4703
      @jaikumark4703 2 วันที่ผ่านมา

      Appudiyaaaaa

    • @DharmarPandiyan
      @DharmarPandiyan 2 วันที่ผ่านมา +3

      ​@@jaikumark4703. ஆமா அப்படித்தான் அதுக்கு இப்ப என்ன

    • @jayasreemonish655
      @jayasreemonish655 2 วันที่ผ่านมา

      தவறு அனைத்தும் கட்டுக்கதை தர்மபுரியில் பாமகவின் ஓட்டுக்களை எப்படி பிடித்து திமுகவில் வெற்றி பெற செய்வார்களோ அதே பாணியில் விக்கிரவாண்டி தேர்தலில் பாமகவின் ஓட்டுக்களை பிரிப்பதற்கு தன் சமூகத்தின் கைகளை வைத்து சமூகத்தின் கண்களையே குருடா ஆக்குவது இவர்களின் இளக்கு .

    • @jayasreemonish655
      @jayasreemonish655 2 วันที่ผ่านมา

      பாவம் வன்னியர்கள் ஒற்றுமை இல்லாதவர்கள்

  • @ganeshrams704
    @ganeshrams704 3 วันที่ผ่านมา +14

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @riyaarth01
    @riyaarth01 3 วันที่ผ่านมา +16

    வாழ்த்துக்கள் சகோதரி..

  • @ajaydivya2324
    @ajaydivya2324 3 วันที่ผ่านมา +67

    ❤ சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள், வெற்றி கொடியை நாட்டுவோம்...

  • @francismaxmillan5999
    @francismaxmillan5999 3 วันที่ผ่านมา +4

    தங்கை க்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் கோவை🎉🎉🎉

  • @akbaralikhan6527
    @akbaralikhan6527 3 วันที่ผ่านมา +15

    நாம் தமிழர் கட்சிக்கு விவாசாயி சின்னம் தான் சிறந்தது, வேறு கட்சிக்கு இந்த சின்னத்தைக் கொடுக்காமலும், நாம் தமிழர் கட்சிக்கு இழக்காமலும் காப்பாற்றலாம்.

  • @ragupathiragupathi3203
    @ragupathiragupathi3203 3 วันที่ผ่านมา +36

    வாழ்த்துக்கள் தங்கை வெற்றிபெற வாழ்த்துக்கள் தங்கை கவலைபடவேண்டாம்வெற்றி நாம்தமிழர்தான்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 3 วันที่ผ่านมา +35

    என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் தங்கை திருமதி அபிநயா அவர்களுக்கு வெற்றி உறுதி உறுதி என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க நாம் தமிழர் 💪🐅💪

  • @user-gs9yx6zk4t
    @user-gs9yx6zk4t 3 วันที่ผ่านมา +48

    தங்கையின் ஒவ்வொரு பதிலும் மிகவும் அருமை... இடைத்தேர்தலில் நிச்சயம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தனி முத்திரை பதிப்பார் தங்கைக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 நன்றி நாம் தமிழர் கட்சி உடுமலை தொகுதி புக்குளம் கிராமம்

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 3 วันที่ผ่านมา +56

    என் உயிர் அன்பு தங்கை அபிநயா வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன் தங்கை அபிநயா........ உன் குரல் சட்டமன்ற த்தில் ஒலிக்க வேண்டும் அபிநயா....👍... இது தான் நாம் தமிழர் கட்சி

  • @Samsung-xs4vv
    @Samsung-xs4vv 3 วันที่ผ่านมา +12

    வெற்றி நமதே வாழ்த்துகள்

  • @tncmsiva
    @tncmsiva 3 วันที่ผ่านมา +7

    நாங்களும் ஈரோடு இடைத்தேர்தலில் களத்தில் இருந்தோம்.கிருட்டிணகிரியில் இருந்து

    • @Ntk78680
      @Ntk78680 2 วันที่ผ่านมา +1

      வாழ்த்துகள் சகோதரா நாம்தமிழர் ❤🎉🎉

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 วันที่ผ่านมา +19

    திட்டமிட்டு கிராமப்புறங்கள் மீது பரப்புரையில் ஈடுபடுங்கள்

    • @Ntk78680
      @Ntk78680 2 วันที่ผ่านมา +1

      100% நாம்தமிழர் இம்முறை அறுவடை தான் ..தமிழர்கள் காத்திருக்கும் நேரம் நாம்தமிழர் ❤ 2026ல ❤🎉

  • @thinkpeople2319
    @thinkpeople2319 3 วันที่ผ่านมา +5

    வாழ்க வளமுடன் தமிழ் மக்கள்
    வளர்க தமிழ் தேசியம்
    வெல்க நாம் தமிழர் கட்சி
    வளர்க சாட்டை வளையோலி
    எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் வாழ்க

  • @user-nu3oc6nf5f
    @user-nu3oc6nf5f 3 วันที่ผ่านมา +15

    புரட்சி வாழ்த்துகள்

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 3 วันที่ผ่านมา +41

    அபிநயா அக்கா
    வெற்றிப் பெற என் வாழ்த்துகள்..
    இது வரை சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெறாதா.
    நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள்.
    விக்ரவாண்டி தொகுதி மக்களே சிந்தியுங்கள்..
    புதிய இரத்தம் பாய்ச்சுங்கள்
    சட்ட மன்றத்தில்.. நன்றி 🎉🎉🎉

  • @mmr856
    @mmr856 2 วันที่ผ่านมา +9

    நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது , பென்னாகரத்தில் அக்காவை சந்தி்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி ❤ #proud to be an homeopathic student ♥️ 🎉

  • @user-eq4kr5vf7d
    @user-eq4kr5vf7d 3 วันที่ผ่านมา +6

    சகோதரி வெற்றி பெற வாழ்த்துகள்.....அதே நேரத்தில். வேட்பாளர் தேர்வில் இவர்களுக்கு முன்னோடி நபர்கள் விக்கிரவாண்டியில் இல்லையா.

  • @opttheerthanarajan1791
    @opttheerthanarajan1791 3 วันที่ผ่านมา +4

    பணமில்லா ஜனநாயகம் வளரட்டும்!

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 3 วันที่ผ่านมา +21

    நாம் தமிழர் கட்சி ஏன் வெல்ல வேண்டும் என்கிற நேர்மறை கருத்தை எடுத்து வையுங்கள், திராவிடத்தை ஒழிப்பது மட்டுமே நோக்கமாக எடுத்து வைப்பதால் அது மட்டுமே நமது கொள்கை என்றாகிவிடும்.
    மக்கள் நம்மை முன்னிலும் அதிகமாக கூர்ந்து கவனிக்க தொடங்கியிருக்கிறார்கள், இது தான் வெற்றியை பிடிக்கும் அளவிற்கு வளர்வதற்கான இறுதி சந்தர்ப்பம்!

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 วันที่ผ่านมา +8

    வாழ்த்துகள் தமிழ் வெல்லும்

  • @mahakavikalidoss6737
    @mahakavikalidoss6737 3 วันที่ผ่านมา +70

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா அவர்கள் வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும் இந்த வெற்றி நாம் தமிழர் குடும்பத்தின் வெற்றி அனைவரும் நம் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற அயராது பாடுபடுவோம்!! வெற்றிவேல்!! வீரவேல்!!

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 3 วันที่ผ่านมา +70

    புரட்சி! எப்போதும் வெல்லும்! அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @udayanmurugesan6663
    @udayanmurugesan6663 3 วันที่ผ่านมา +5

    எங்கள் அன்பு தங்கை.. பேச்சில் உள்ள முதிர்ச்சியைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சிறந்த களப்போராளி.. முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆகி தமிழ்ச் சமூகத்திற்கு சேவை ஆற்ற வேண்டுகிறேன். ❤❤❤

  • @sadhamhussain4384
    @sadhamhussain4384 3 วันที่ผ่านมา +6

    என்ன ஒரு தெளிவான பேச்சு 😱
    பேசுகின்ற எல்லா உறுப்பினர்களும் தெளிவாக பேசினால் என்ன சொல்வது?
    Wowww
    Amazing 😍🎉

  • @italiandiary
    @italiandiary 3 วันที่ผ่านมา +56

    வெற்றி வேட்பாளர்
    நானும் வன்னியர்தான்
    உறுதியாக நாம் தமிழர் கட்சி
    வெற்றி பெறும்.
    முதல் சட்டமன்றம்
    டாக்டர் அபிநயா
    இருந்து தொடங்கட்டும்

    • @sinnathambymahenthiran9517
      @sinnathambymahenthiran9517 3 วันที่ผ่านมา +13

      நீங்கள் வன்னியராக இருக்கலாம்.
      நான் உங்களை ஒரு மானமிகு தமிழனாக பார்க்கிறேன்.
      வெல்க தமிழ்.
      அதற்கு வென்றாக வேண்டும் நாம் தமிழர்.
      தங்கை அபிநயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @Ganesh-df7te
      @Ganesh-df7te 2 วันที่ผ่านมา +2

      கேடு கெட்டவர்களில் கொம்பு மணியும் ஒருவன்!

    • @Thulasiram-cm3qp
      @Thulasiram-cm3qp 2 วันที่ผ่านมา +1

      Thamizh thaan nam adayalam neengal sollum adhe pirivu thaan aanal adhai ninaithal namakul piruvu thaan

    • @manigandanm7502
      @manigandanm7502 2 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂

    • @sinnathambymahenthiran9517
      @sinnathambymahenthiran9517 2 วันที่ผ่านมา

      @@manigandanm7502 ✅

  • @vijaywaran
    @vijaywaran 3 วันที่ผ่านมา +16

    எந்த ஒரு நெறியாளரும் பேட்டி எடுப்பவரின் கண்ணை பார்த்து பேட்டி எடுப்பதில்லை நான் பல நெறியாளர்களை பார்த்துள்ளேன் தம்பி சாட்டையின் நேர்காணல் உண்மையும் நேர்மையுமாக கண் முன் கண்ணை பார்த்து நேர்காணல் செய்ததை பாராட்டுகின்றேன் ஏன் எனில் உண்மை நேர்மை பக்கச்சார்பு இல்லாத நெறியாளர் எதிர் இருக்கும் பேட்டியாளரின் கண்ணை பார்த்து பேட்டி எடுத்ததில்லை காரணம் பக்கச்சார்பு
    ஆதலால் தான் சாட்டையை கவனித்தேன் உண்மை நேர்மை பக்கச்சார்பு இல்லாத நேர்காணல்
    வாழ்த்துக்கள்
    எந்த ஒரு நெறியாளர் கண் முன் கண்ணை பார்த்து நேர்காணல் செய்கின்றார்களோ அவர்களே உத்தமரான நெறியாளர் இதை கருத்தில் கொள்ளுங்கள் மக்களே

  • @deepanprasad3470
    @deepanprasad3470 3 วันที่ผ่านมา +16

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-lu8wn1jc3e
    @user-lu8wn1jc3e 3 วันที่ผ่านมา +6

    பயம் என்பது தமிழர் அகராதியில் வரக் கூடாது ஆனால் இந்த மக்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லை

  • @tnemptystar46
    @tnemptystar46 3 วันที่ผ่านมา +5

    சாட்டை அண்ணா இது என் மண் ❤❤❤ நாங்கள் இருக்கிறோம் ❤❤❤🎉

  • @user-tl2vf2hg5u
    @user-tl2vf2hg5u 3 วันที่ผ่านมา +53

    மதிப்புக்குரிய சகோதரிக்கு நம் தலைவரின் ஆசியும் அண்ணனின் ஆதரவு நேர்மைக்கு உதாரணம் நாம் தமிழர் கட்சிய உங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஊழலுக்கு உதாரணம் திருட்டு திராவிட கட்சியை வீழ்த்துவோம் நாம் தமிழராய்

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 2 วันที่ผ่านมา +1

      உருட்டு உருட்டு கயல உருட்டு😂😂😂😂😂😂

    • @francisfrancis4408
      @francisfrancis4408 2 วันที่ผ่านมา

      👌👌👌👌👌❤️❤️❤️

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn 3 วันที่ผ่านมา +16

    தங்கைக்கு வாழ்த்துக்கள். தம்பிக்கு ஒரு வேண்டுகோள் கட்சி உதயம் ஆகும் போது கடுமையாக உழைத்த உறவுகள் அனைவரும் கட்சிக்கு வர வேண்டும். கட்சியை வளர்த்து எடுப்போம். தம்பி இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • @chandran4319
    @chandran4319 3 วันที่ผ่านมา +14

    வாழ்த்துக்கள் சகோதரி🙏

  • @annakumar53
    @annakumar53 3 วันที่ผ่านมา +41

    விக்ரபாண்டி தொகுதியில் அக்கா அமோக வெற்றி பெறுவார் உறுதி 💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

    • @Ntk78680
      @Ntk78680 2 วันที่ผ่านมา +3

      இன்ஷா அல்லாஹ் ❤ நாம்தமிழர் ❤🎉🎉

    • @francisfrancis4408
      @francisfrancis4408 2 วันที่ผ่านมา

      👌👌👌❤️❤️❤️❤️❤️🙏

    • @kumaaar
      @kumaaar 2 วันที่ผ่านมา

      விக்கிரபாண்டி இல்ல... அது விக்கிரவாண்டி

  • @ramadoss.s8166
    @ramadoss.s8166 3 วันที่ผ่านมา +5

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @sharveshpunavasipatti1401
    @sharveshpunavasipatti1401 3 วันที่ผ่านมา +9

    சின்னத்தை தெரிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @SujiwanSanjitharan
    @SujiwanSanjitharan 3 วันที่ผ่านมา +8

    சகோதரிக்கு வாழ்துக்கள்

  • @SjSaje-wl2ib
    @SjSaje-wl2ib 3 วันที่ผ่านมา +11

    சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 3 วันที่ผ่านมา +3

    ஒன்று தெளிவாக தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலின் போது உங்கள் துணிச்சலை பார்த்தேன். இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் சட்டமன்றம் சென்றால் 💪🏿 உறுதியாக சட்டமன்றத்தில் சம்பவம் நிச்சயம். மக்கள் உங்களை தேர்ந்தெடுக்க எனது வாழ்த்துக்கள் 🌹.

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 3 วันที่ผ่านมา +13

    சிறப்பு சகோதரி🙏

  • @Thaithamizh
    @Thaithamizh 3 วันที่ผ่านมา +11

    வாழ்த்துக்கள் அக்கா 💐💐👍👍

  • @saibaba172
    @saibaba172 3 วันที่ผ่านมา +16

    வாழ்த்துக்கள்,,,💐👍

  • @PRAVEENM-op7ls
    @PRAVEENM-op7ls 3 วันที่ผ่านมา +7

    வெற்றி நமதே அன்பு தங்கச்சி 🫰🫰🫰🫰👍👍👍👍