குழந்தையின் பிறந்த நாளுக்கு வந்து அன்பு வாழ்த்து சொன்ன குரங்குகள் - யாருமே பார்த்திராத போட்டோஷூட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 112

  • @ganeshprasad8747
    @ganeshprasad8747 2 หลายเดือนก่อน +48

    இந்த குழந்தை இறைவனின் அருள் பெற்ற குழந்தை குரங்குகளிடம் பயம் கொள் ளாமல் சிரித்தபடியே தைரிய மாக இருந்தது பல்லாண்டு சிரஞ்ஜீவியாய் வாழ்க

  • @kalaiselvig4944
    @kalaiselvig4944 3 หลายเดือนก่อน +88

    பயப்படாம பாப்பா இருக்கு பாருங்க அதான் ஆச்சரியம்🎉

    • @anuanu4352
      @anuanu4352 2 หลายเดือนก่อน +1

      அதுவே கிராமத்து குழந்தைகளின் மன தைரியம்.

  • @SelviDhandapani-i2h
    @SelviDhandapani-i2h 3 หลายเดือนก่อน +40

    இறைவன் திருவருளால் அந்த குழந்தை வளரட்டும்...

  • @ManiKandan-vd3fk
    @ManiKandan-vd3fk 2 หลายเดือนก่อน +19

    இந்த குழந்தை தெய்வத்தால் ஆசிர்வதிப்பட்டது வாழ்த்துக்கள் டா செல்லம்

  • @eshwaria1811
    @eshwaria1811 2 หลายเดือนก่อน +2

    ஆறுபடை முருகனின் ஆசிர்வாதம் தெய்வக் குழந்தைக்கு கிடைத்துள்ளது உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்க மகளே

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 3 หลายเดือนก่อน +97

    ஆஞ்சநேயர் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். நீடூழி வாழ்க

    • @jeyjeya7153
      @jeyjeya7153 2 หลายเดือนก่อน

      🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MaheshWaran-i6e
    @MaheshWaran-i6e 2 หลายเดือนก่อน +11

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    இந்த பாடல் உனக்காகவே பிறந்தது ‌செல்லம்

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 2 หลายเดือนก่อน +4

    நான் விராலிமலை பக்கத்தில் தான் இந்த கானொளியை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது அந்த குழந்தை நூறு ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤

  • @DivyaMahendran-r6m
    @DivyaMahendran-r6m 3 หลายเดือนก่อน +100

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா ❤❤❤🎉

    • @PpPp-zb5lc
      @PpPp-zb5lc 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @Raj52277
    @Raj52277 2 หลายเดือนก่อน +9

    நானும் விராலி மலை சென்றுள்ளேன். அங்குள்ள குரங்குகள் ரொம்ப பிரண்ட்லியா இருக்கும். வருபவர்களும் குரங்குகளை நட்பு பாராட்டுகிறார்கள். தாய்க்குரங்கு தானே தின்னாமல் குட்டிக் குரங்குகளுக்கு பிரித்து கொடுத்ததையும் பார்த்தேன்.

  • @RaviJagathisan
    @RaviJagathisan 3 หลายเดือนก่อน +12

    அற்புதமான. காட்சி. I. Love.❤❤குட்டிஸ்

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 หลายเดือนก่อน +2

    ஈசனின் அருள்பெற்ற குழந்தை சிவshri❤என்ன அற்புத காட்சி குரங்குகள் 🐒 கொஞ்சி 🥰🥰🥰🥰👑🥰விளையாடி வாழ்த்துக்கள் 💐🤝 💐 தெரிவிக்கிறது 😊

  • @devikarani2024
    @devikarani2024 3 หลายเดือนก่อน +37

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா ❤

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 2 หลายเดือนก่อน +1

    Interesting .. ❤🍫

  • @ManjuManju-g3s
    @ManjuManju-g3s 3 หลายเดือนก่อน +9

    Super. Papa payam ilama iruke ❤❤❤

  • @Nithyanandan-ol1uz
    @Nithyanandan-ol1uz 2 หลายเดือนก่อน

    Surprised that God's grace God bless you

  • @ramasamy8787
    @ramasamy8787 3 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் குழந்தை

  • @majeedmm3454
    @majeedmm3454 3 หลายเดือนก่อน +26

    உன்னுடைய பிறந்தநாளுக்கு உன் சுறுசுறுப்பாக குரங்கு போல பல்லாண்டு வாழ வேண்டும் என்று குரங்கு உனக்கு அன்பு காட்டியது பல்லாண்டு வாழ்த்துக்கள்பாப்பா❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @JyothiJo-hz9op
    @JyothiJo-hz9op 3 หลายเดือนก่อน +12

    God gifts don't miss it

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 2 หลายเดือนก่อน

    குரங்குகள் உட்பட, மிருகங்கள் இயல்பாகவே பழகுகின்றன! ஆனால்? மனிதமிருகங்கள் தான் மிகவும் ஆபத்தானவை! எப்போ? எப்படி? குணம் மாறி, "குதறிவைக்கும்" என்பதை கண்டு பிடிக்க முடியாது! குழந்தை தெய்வத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 3 หลายเดือนก่อน +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா

  • @sivasiman376
    @sivasiman376 2 หลายเดือนก่อน +2

    என்னென்ன கம்பி கட்டுறான் பார் தந்தி😂

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 3 หลายเดือนก่อน +4

    HOW SHE IS BOLD👍🏽

  • @shunmugasundari8329
    @shunmugasundari8329 3 หลายเดือนก่อน +7

    Happy birthday Thangam

  • @starkill2201
    @starkill2201 2 หลายเดือนก่อน

    Happy Birthday papa God bless you ❤

  • @ssrulas7444
    @ssrulas7444 2 หลายเดือนก่อน

    Happy birthday❤❤பாப்பா

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 2 หลายเดือนก่อน +1

    62 வருடங்கள் முன்பு ஒரு முறை குளித்தலை அய்யர் மலை கோயில் சென்ற போது நான் வைத்து இருந்த 20படி பொறி சாக்கை பறித்து கொண்டு சுமார் 100 குரங்குகள் என்னை சுற்றி கொண்டன இந்த காட்சி அதை நினைவுபடுத்தியது😊😊😊😊😊😊😊

  • @saravananshanmugam8125
    @saravananshanmugam8125 2 หลายเดือนก่อน

    Super da chellam

  • @gangadharanm4413
    @gangadharanm4413 3 หลายเดือนก่อน +42

    எதையாவதை உளறுவது...!
    குரங்கு அது சாப்பிடும் பொருள் என்று பிடுங்கி சென்றுள்ளது

  • @SridharSridhar-qf9ko
    @SridharSridhar-qf9ko 2 หลายเดือนก่อน

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @Palliml6xg
    @Palliml6xg 3 หลายเดือนก่อน +1

    Sri Rama Jayam 🙏💐

  • @perumallakshmanan1450
    @perumallakshmanan1450 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா ஆஞ்சநேயரே நேரில் வந்து வாழ்திவிட்டார் ஜெய் ஆஞ்சநேயா

  • @eswaraneswaran1094
    @eswaraneswaran1094 2 หลายเดือนก่อน

    Happy Birthday cute baby🎉

  • @anandKumar-vc6lm
    @anandKumar-vc6lm 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் குட்டி

  • @GPSNatureLoverGPS
    @GPSNatureLoverGPS 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🎉

  • @manickamvellaichamy1898
    @manickamvellaichamy1898 2 หลายเดือนก่อน

    முருகன் விளையாட்டு 🙏🙏🙏

  • @AlexVijay-v1l
    @AlexVijay-v1l 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் பாப்பா

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 หลายเดือนก่อน +3

    உங்கள் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா??!😮😮😅😅😅??!

  • @Solapandian745
    @Solapandian745 3 หลายเดือนก่อน +37

    ஏன்டா டேய் சாப்பாடு எதாவது இருக்கும்னு நினைச்சி வந்திருக்கும் டா என்ன என்ன சொல்ற பாருங்க

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 2 หลายเดือนก่อน +2

      Correct 😮😅!
      இது ஏமாற்று உலகம் 🙄🙄😮😮😢😢!!

    • @True_Indian007
      @True_Indian007 2 หลายเดือนก่อน +1

      ஒன்னவிட அதுகளுக்கு மோப்ப சக்தி அதிகம் bro.. சாப்பிட கூடியது ஏதாவது இருந்தா, அதுங்க நடவடிக்கையே வேறமாதிரி இருக்கும்.. Miracle ஏதாவது நடக்கும் போது, அது தனக்கு நடந்தா மட்டும் தான் நம்பணுமா?????🙏

  • @ts.nathan7786
    @ts.nathan7786 3 หลายเดือนก่อน +45

    குரங்கு கடிக்காம விட்டுதே. அதே பெரிய விஷயம். ஓவரா பில்டப் கொடுக்க வேண்டாம்.

    • @madrasmedia4584
      @madrasmedia4584 2 หลายเดือนก่อน +2

      உண்மை . கேனத்தனமா இருக்கு..நல்ல வேளை ரவுடியான மந்திக்குரங்குகள் வரல

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 2 หลายเดือนก่อน

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 หลายเดือนก่อน

    வாழ்கவளமுடன்

  • @Karthic-kp7ci
    @Karthic-kp7ci 2 หลายเดือนก่อน

    Lucy baby🎉

  • @Karthikaivel.sKarthi
    @Karthikaivel.sKarthi 3 หลายเดือนก่อน +7

    தந்தி டிவி குரங்குகளும் எங்களது வாழ்த்துகள்.

  • @SheelaDevi-qq2nt
    @SheelaDevi-qq2nt 3 หลายเดือนก่อน +4

    So cute

  • @BarthiKannan-b5w
    @BarthiKannan-b5w 3 หลายเดือนก่อน +1

    இனிய. பிறந்த நாள். வாழும்

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @lakshmitv5406
    @lakshmitv5406 2 หลายเดือนก่อน

    Vow really super

  • @vidhayarani7916
    @vidhayarani7916 2 หลายเดือนก่อน

    Vaazthukkalda kutti

  • @momthegreatest
    @momthegreatest 2 หลายเดือนก่อน

    Bold girl

  • @Emergency-m3m
    @Emergency-m3m 2 หลายเดือนก่อน

    God bless you baby's love you all ❤️🙏👏🎉

  • @RaviChandran-bd9wq
    @RaviChandran-bd9wq 3 หลายเดือนก่อน +2

    Vazhga valamudan

  • @januj2n
    @januj2n 2 หลายเดือนก่อน

    Awesome😮

  • @MuruganAmala-jd9vb
    @MuruganAmala-jd9vb 2 หลายเดือนก่อน

    Happy birthday 🎉🎉❤

  • @nirangadevi4856
    @nirangadevi4856 2 หลายเดือนก่อน

    Om muruga

  • @LAKSHMI-v2m
    @LAKSHMI-v2m 3 หลายเดือนก่อน +2

    Happy birthday pappa..Vazgha Valamudan

  • @mthenappan
    @mthenappan 3 หลายเดือนก่อน +1

    God bless you child 👐🙏

  • @SridharSridhar-qf9ko
    @SridharSridhar-qf9ko 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @Athaiyinsamayal-w9s
    @Athaiyinsamayal-w9s 3 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

  • @elangvanp414
    @elangvanp414 2 หลายเดือนก่อน

    நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவிலில் இது போன்ற விஷயங்கள் நிறைய நடைபெறும்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 3 หลายเดือนก่อน

    Happy birthday pappa

  • @lakshminarayanan1095
    @lakshminarayanan1095 3 หลายเดือนก่อน +1

    God bless you

  • @seranseran7327
    @seranseran7327 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @parthibanparthi9897
    @parthibanparthi9897 3 หลายเดือนก่อน +1

    Om saravanabhava

  • @SathyaKesavan-d5j
    @SathyaKesavan-d5j 3 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉

  • @sinivasansini3640
    @sinivasansini3640 3 หลายเดือนก่อน

    Valthukal 🌹

  • @PrakashGprakasham-ew3vu
    @PrakashGprakasham-ew3vu 3 หลายเดือนก่อน

    Happy birthday chellam

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 2 หลายเดือนก่อน

    🥰🥰🥰🎉🎉

  • @lakshmichandrasekaran6189
    @lakshmichandrasekaran6189 3 หลายเดือนก่อน

    God bless you🎉❤😂

  • @YOGALAKSHMIP-tj4od
    @YOGALAKSHMIP-tj4od 3 หลายเดือนก่อน

    Muruga

  • @vaithyvrvaithyvr1023
    @vaithyvrvaithyvr1023 3 หลายเดือนก่อน

    Enga ooru than viralimalai❤❤❤❤

  • @balakimars8566
    @balakimars8566 2 หลายเดือนก่อน

    some Animals love man. Man try to love animals.

  • @jai_creation_17
    @jai_creation_17 2 หลายเดือนก่อน

    ❤🙈🙈🙈

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 2 หลายเดือนก่อน

    Why music?

  • @sureshsusu7455
    @sureshsusu7455 3 หลายเดือนก่อน

    Happy birthday cute

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 หลายเดือนก่อน

    உண்மையாகவே, 😂😂🎉🎉குரங்குளை வைத்து😂😂😂போட்டோ சூட்டிங். ,😂😂பழக்கிய குரங்கோ😂😂🎉🎉🎉🎉, வாழ்த்துகள் 😂😂இரு குரங்குகளுக்கும்😂😂🎉🎉

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉

  • @govindarajan2414
    @govindarajan2414 2 หลายเดือนก่อน

    நம்மிலிருந்து பிறந்து வந்தவர் தானே இந்த யுவஸ்ரீ‌என்று நினைத்து‌பிறந்தநாள் சொல்ல வந்திருக்கும்.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉😊😊

  • @MariMuthu-vp3co
    @MariMuthu-vp3co 2 หลายเดือนก่อน

    Hi

  • @theman6096
    @theman6096 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palaniswamykrishnan200
    @palaniswamykrishnan200 3 หลายเดือนก่อน

    VIRALIMALAI MURUGAN KOVIL AARUMUGATTHAANUKU AROHARA.

  • @JothiLakshmi-qy8we
    @JothiLakshmi-qy8we 3 หลายเดือนก่อน +2

    😄😄😄😄😄 வேற நியூஸ் கிடைக்கலையா 😄😄😄😄😄😄😅😅😅😅😅😅😢😢😢😢

  • @namaoorunammagethunamaooru2898
    @namaoorunammagethunamaooru2898 3 หลายเดือนก่อน +1

    Epudy news poduga alaga erugu 🔥

  • @User-beta8347
    @User-beta8347 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @lakshmishmi1120
    @lakshmishmi1120 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌👌👌🥰🥰🥰

  • @DevaSahayam-u4z
    @DevaSahayam-u4z 3 หลายเดือนก่อน +1

    Sapadu nu ninachi varuthunga...nee vera reason solra...super news da mapla

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 3 หลายเดือนก่อน +1

    Hanuman ashirvatham

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 3 หลายเดือนก่อน +2

    ஜெய் ஆஞ்சநேயா....

  • @srisrinivasansrisrinivasan5471
    @srisrinivasansrisrinivasan5471 3 หลายเดือนก่อน +1

    இருக்கட்டும் இதை டிவியில போட எவ்வளவு பணம் வாங்கினிங்க

  • @raghunathank8025
    @raghunathank8025 2 หลายเดือนก่อน +1

    நீங்க எப்பதான் சரியான செய்தி போட்டீங்க

  • @abdulkhalid7988
    @abdulkhalid7988 2 หลายเดือนก่อน

    Pasi kku. VAnda. Kuraguda. Aenda. Kambi. Katarenga

  • @eamali672
    @eamali672 2 หลายเดือนก่อน

    இப் தெரியுதா பட்டோட மதிப்பு

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 3 หลายเดือนก่อน

    😂😂🎉🎉❤

  • @Arunai-vlogs
    @Arunai-vlogs 2 หลายเดือนก่อน +1

    Ada loosungala athu pasi ku ethachum kekuthu....

  • @kperiasamy8412
    @kperiasamy8412 2 หลายเดือนก่อน

    🎉😅😂

  • @kaisho.0001.
    @kaisho.0001. 2 หลายเดือนก่อน

    BJP பற்றி எந்த கண்ட்டன்டும் கிடைக்கலையா....

  • @raghunathank8025
    @raghunathank8025 2 หลายเดือนก่อน

    தந்தி டிவிக்கு இன்றைக்கு வேர செய்தி கிடைக்க வில்லை போளும்

  • @Doraemon-4567
    @Doraemon-4567 3 หลายเดือนก่อน

    Jai Shree Ram

  • @jeganjega990
    @jeganjega990 2 หลายเดือนก่อน +1

    Dei thathi tv.. adhunga sapda edhavadhu irukka nu pudingittu poga vandhadhu