நான் ஒரு பதிலுறை போட்டேன் சிவனே! பெண்களையும் மனைவியையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று.அதற்கு ஒருவர் மீள் பதிலுரை போட்டார் மனைவியை அரவணைத்துக் கொளா என்று.மிகக் கஷ்டமாக உள்ளது.
அழுகணி சித்தர் பாடல்கள் உலகிற்கு ஆகச்சிறந்த கருத்துக்களை வழங்கியுள்ளது, வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கிறது, என் வாழ்க்கையை மாற்றிய பாடலாகும், மனது ஆறுதலை தேடும்போது இந்த பாடலை கேட்கும் போது அருமையாக இருக்கும்.
Shravan Bro, Its really a challenge to find a tune for a lyric . The harder is to fit the traditional old tamil words into tunes in an understandable way. You nailed it Bro. Hope you are in an eternal path way. Aru kona veethiyin kambathin melirunthu kan kulira kana vendum andha iraiyinbathai.
அருமை அருமை நீங்க நிறைய பாடல் பாடனும் . நெஞ்சுருக்கும் குரல். வாழ்த்துக்கள்.🎉
நன்றிகள் 😊🙏
இப்போது நான் நிறைய தேடும் உங்கள் குரல் தான். நன்றி பா. அழகான குரல்.
@@nadhiyaela நன்றிகள் அம்மா😊🙏
Willing to get voice treat of yours for thirumoolar thoughts (Thirumanthiram). ⭐
It's my blessings if it happens. Will try it😊👍
கவனிப்புடன் ஒரு நடனம்💃
After so many days listening to beautiful Tamil words... Inba thaen vanthu payuthu kaathinilae...
Thank you😊
🙏
நான் ஒரு பதிலுறை போட்டேன் சிவனே! பெண்களையும் மனைவியையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று.அதற்கு ஒருவர் மீள் பதிலுரை போட்டார் மனைவியை அரவணைத்துக் கொளா என்று.மிகக் கஷ்டமாக உள்ளது.
அழுகணி சித்தர் பாடல்கள் உலகிற்கு ஆகச்சிறந்த கருத்துக்களை வழங்கியுள்ளது, வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கிறது,
என் வாழ்க்கையை
மாற்றிய பாடலாகும்,
மனது ஆறுதலை தேடும்போது இந்த
பாடலை கேட்கும் போது அருமையாக இருக்கும்.
@@pandiyarajraj3558 நீங்கள் கூறியது உண்மை. இவரின் முழு பாடலை புரிந்து கொண்டாலே வாழ்க்கை நலமாக இருக்கும். 😊
Shravan Bro, Its really a challenge to find a tune for a lyric . The harder is to fit the traditional old tamil words into tunes in an understandable way. You nailed it Bro. Hope you are in an eternal path way. Aru kona veethiyin kambathin melirunthu kan kulira kana vendum andha iraiyinbathai.
Thank you😊😊. Ellam iravan seyal. Naan verum karuviyaga seyalpadugindren. 😊😊🙏
❤❤❤❤❤❤
🙏🙏🙏 Ayya Nandri.
அழுகணி சித்தரின் அருமையான வரிகள், அதை அழகான முறையில் இசை மீட்டியதற்க்கு கோடான கோடி நன்றி அய்யா.
@@sakthiparameswaran1403 நன்றிகள் ஐயா😊🙏
Midnight la Ketkuren..Arumai kuralum Isaium.....Nisaptham en Manam
@@boopathipathi நன்றிகள்😊🙏
மிகவும் இனிமையான குரல்🙏🙏, பாம்பாட்டி சித்தர் பாடல்களும் அருமையானது அதையும் பதிவேற்றுங்கள்
கண்டிப்பாக😊… அடுத்தடுத்து அனைத்து சித்தர்களின் பாடல்களையும் பதிவேற்ற உள்ளேன் ஒவ்வொன்றாக 😊🙏🏻
உங்கள் பணி சிறந்தது. சிறப்பியுங்கள்..@@Shravankalai
அழுது கொண்டே பாட வேண்டும். தாலாட்டு போல் உள்ளது
Muthal Kudambai....Ippothu Azhugaani....Yen neengal ithan virivaakam thodarpana links description poda koodathu. Vendiyavargal poi aazham patra udhavum....intha Kummi neengal asathiviteergal. Varungal ellorum...kummi adich antha njanathai ettuvom....nandraga ullathadi 👏👏👏👏 aathadiiiiiii......
Nandrigal. Kandippaga virivakkathai viravil padhivetrugiren. 😊🙏🏻
As I know the last few lines from Pattinathar songs. Really awesome.
👏👏👏👏👏👏👏🎊
@@venkateshprabu5127 😊🙏
வருத்தமடி கண்ணமா.
Miracle voice , Magical lines.
All is well.❤
Thank you😊
வார்த்தைகள் இல்லை. அருமை!
@@karthisudardinkarthi3286 நன்றிகள்😊🙏
It was melting the soul😢. awesome music and voice.Excellent sir.while listening,tears are roll down from the eyes.God's blessings always with you.
@@rajeshwarilakshmanan1227 Thank you☺🙏
அருமையான பதிவு ❤
நன்றி 😊🙏
பார்ப்பதற்கு எதுவாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது.தங்களின் பணி தொடர எல்லாம் வல்ல இறையருள் துணை செய்யட்டும் சகோ!!!
@@ThiruthalaYathirai நன்றிகள்😊😊🙏
அருமை அருமை உங்கள்பணி மிகவும் சிறப்பு அருமையான குரல் வாழ்க வளமுடன்
நன்றிகள் அம்மா 😊🙏🏻
excellent manamurugavaikkum kural vaalha valamudan siddar Perumanin anugraham
@@amuthaseenivasan8728 Thank you☺🙏
தமிழ் சித்தர் மேற்கொண்ட ஆர்வம் தம் சித்த நிலையை உணர்த்துகிறது.
நன்றிகள் 😊🙏🏻
எட்டாப்புரவியடிபாடலின்விளக்கம்கிடைக்குமாஇசையுடன்பொருளும்புரிந்தால்கேட்பதற்குஇன்னும்நன்றாக இருக்கும்மிக்கநன்றி
@@Vallalar555 பதிவிடுகிறேன் ஐயா
As i said underrated chanel. Please add english subtitles
@@lavanyavenkatachalam7589 sure mam. I will add from my upcoming videos
உங்கள் பணி மாந்தர்கள் பயன் பெறத்தக்கது🎉 நன்றிகள் பல 🎉🎉
நன்றிகள் ஐயா 😊🙏🏻
மிக அருமை குரல் அருமை 😍😍
@@dhamotharanmahi5265 நன்றி ☺🙏
@@Shravankalai மேலும் சித்தர் பாடல்களை அதிகமாக பாடவும்🤗🤗
@@dhamotharanmahi5265 கண்டிப்பாக நிறைய அடுத்தடுத்து வர இருக்கிறது ஐயா 😊
❤❤❤❤❤❤❤
Hyooo ..Thirupa Thirumba ketu paithyam agite😢
@@boopathipathi 🙏🏻☺
Realy nice i can't stop hearing the song only once, everytime i used hear this 2 or 3 time mesmerising , mind blowing vazha valamudan
@@ranjeni100 Thank you 😊🙏🏻
இங்கு கண்ணம்மா என்று சொல்லி பாடுவது..... ஆதிபராசக்தியை அல்லது அற்புத தாய் மனோன்மணி தாயையா?
இல்லை சித்தர்களின் வாலை தெய்வத்தை
Murugan Padal onu padunga
@@boopathipathi th-cam.com/video/lYDVL_w2Fzg/w-d-xo.htmlsi=HZxJB-ledzUdrxW6
@@boopathipathi idhu naan isayamaitha paadal dhan
மிக அருமை. வாழ்த்துகள்..
@@rajalakshmig3354 நன்றி ☺🙏
மிக தெளிவான உச்சரிப்பு.....மிக்க நன்றி....
@@mathiarasan6327 நன்றி ☺🙏
👌👌👌❤️🙏🙏🙏🙏
@@சிவம்-ற7ள ☺🙏
Such a beautiful voice and song . God bless you in abundance
@@sangeethagangadharan Thank you😊🙏🏻
❤❤❤❤🎉🎉🎉
😊
❤
Last few lines in this song was fabulous. Literally superb lines selection, requesting you to give more songs like this.
@@srinivasanr1956 yes sir have more songs to be posted. Thank you for listening 😊🙏🏻
Great keep going expecting more spiritual songs like this...
Sure, thank you🙏😊
As I knew the last few lines from Pattinathar. Really awesome.
@@srinivasanr1956 Thank you 😊🙏🏻
Aduthu siddhar songs podavum
@@AravindTalk Kandippaga aduthu irukkindradhu
your fan just a one single song because you're not a normal Singer more than that.
@@kumarbalu6458 Thank you😊😊🙏🏻