Director Bala Interview With Baradwaj Rangan | Vanangaan | Conversation | Part - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Director #bala in this part 2 conversation with Baradwaj Rangan, talks about his upcoming film #vanangaan and a lot more!
    #bala #vanangaan #arunvijay #gvprakash #galattaplus #Baradwajrangan #Baradwajranganreview #baradwajranganinterview
    --------------------------------------------------------------------------------------------------------
    Credits :-
    Producer - Pravin Kathiravan
    Camera Team - Surya Prakash, Nikith
    Editor - Pravin Kathiravan
    --------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    Website : www.gtholidays.in
    --------------------------------------------------------------------------------------------------------
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

ความคิดเห็น • 356

  • @ravikathir5986
    @ravikathir5986 หลายเดือนก่อน +80

    நீங்க எடுத்ததுலேயே sensible ஆன பேட்டி
    இதுதான்.❤
    Because எதிர உட்காந்திருக்கிற ஆள் அப்படி. 👍.
    Bala always Great!❤

  • @Srithedesigner
    @Srithedesigner หลายเดือนก่อน +30

    100 வருடங்கள் ஆனாலும் பாலாவின் படங்கள் பேசும்.. அது படம் அல்ல உண்மைக்கு நெருக்கமான ஒரு பதிவு...

  • @k.p.77
    @k.p.77 หลายเดือนก่อน +57

    One of the best interviews for both Bala and Bhardwaj.

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj หลายเดือนก่อน +78

    One of the best Interview Ever❤

  • @Ilakkiya_MG
    @Ilakkiya_MG หลายเดือนก่อน +79

    One of the most cutest interview ever, 18:20 I have never seen Bala sir cute in a frame, especially in an interview. Good Work sir.

    • @ms.vigneshdhevaN
      @ms.vigneshdhevaN หลายเดือนก่อน +3

      Footage+interval+bala padam❤

  • @manmathan1781
    @manmathan1781 หลายเดือนก่อน +47

    சூப்பர் பரத்வாஜ் சார்.... இந்த நேர்காணல் ல தான் உண்மையானா பாலா வ பார்க்க முடிந்தது

  • @captbarbaros1813
    @captbarbaros1813 หลายเดือนก่อน +149

    Baddy and Bala what an combo

  • @abhiexotic
    @abhiexotic หลายเดือนก่อน +30

    Bala feels shy, Bala feels good, Bala feels uncomfortable and most important thing Bala felt like talking his heart out ! ❤ great interview 👌

  • @BradsterLFC
    @BradsterLFC หลายเดือนก่อน +16

    This interview is like a Bala movie.
    Some parts had uncomfortable questions (to know the psyche) and I was waiting for Bala to get triggered but somehow it went smooth. Thanks for exploring this side of Bala, BR.

  • @sjothi4228
    @sjothi4228 หลายเดือนก่อน +39

    பாலாவை நாங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் நினைக்கிறோம்.. எப்படியென்றால்... நம் உறவினர்களில் ஒருவர் இருப்பார்..அடி மனதில் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும்... பாரபட்சம் பார்க்க மாட்டார்.. ஆனால் எந்த நேரத்தில் என்ன பேசுவார் என்று சொல்ல முடியாது.. அது பலரைக் காயப்படுத்தி விடும்.. அடுத்தவரின் அபிப்பிராயம் அவருக்கு பொருட்டல்ல..கவலையுமல்ல.. அவர்தான் பாலா...

  • @tamil_writeups
    @tamil_writeups หลายเดือนก่อน +140

    எனக்கு CG பன்றது பிடிக்காது : Nolan
    எனக்கு செட்டு போடுறதே பிடிக்காது : பாலா

  • @Zain-bd5mm
    @Zain-bd5mm หลายเดือนก่อน +16

    Editor! Thanks for not having jump cuts or quick cuts. Letting it flow naturally without many cuts is just so good.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd หลายเดือนก่อน +1

      Part 1 was the opposite to this.

  • @senthilkumar-tz3io
    @senthilkumar-tz3io หลายเดือนก่อน +6

    பத்து ரூபாய் போட்டு பிச்சைக்காரர்கள் சந்தோஷ படுகிறார்கள் என்று பார்த்து செல்லும் இந்த உலகத்தில் அதை மீறி இருக்கும் அவர்களின் வலிகளையும் வேதனையகளியும் உணர்த்திய படம் நான் கடவுள் . நாம் பார்க்காத கோணத்தில் அமைந்த பகுதியை தோலுரித்து காட்டிய படம் நான் கடவுள்.

  • @b.s.jeevarethnam_official7587
    @b.s.jeevarethnam_official7587 หลายเดือนก่อน +38

    தமிழ் சினிமா கொண்டாட மறுக்கிற ஓர் ஆகச் சிறந்த படைப்பாளி எங்கள் உன்னதமான❤️பாலா❤️ வணங்கான் வருவான் வெல்வான்🌟

  • @nithinruthura8501
    @nithinruthura8501 หลายเดือนก่อน +28

    பாலா சார் ஏன் பிடிக்கும் என்றால்,, நான் கடவுள் படத்தில் ஒரு வசனம் , மாற்று திறனாளிகள் படும் கஷ்டத்தை பார்த்து இவங்க படுற கஷ்டத்தை கடவுள் பார்த்துக்கிட்டே தான் இருக்கருனு சொல்வார், அதற்கு பார்த்து புளுத்றார் என்று வசனம் வைக்கூம் தைரியம், இப்படி இவங்கள கஷ்டப்பட வைக்கிறார் கடவுள் என்ற ஆதங்கம்,அந்த மனசு தான் பாலா, ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் 💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 หลายเดือนก่อน +4

      அருமை.... உண்மை....

    • @thekratos-gow
      @thekratos-gow หลายเดือนก่อน +3

      Crt🎉

    • @10AnnAYZ
      @10AnnAYZ 13 วันที่ผ่านมา

      நான்கடவுள்.. வசனம்: ஜெயமோகன்...

  • @skey91
    @skey91 หลายเดือนก่อน +21

    My perspective towards bala totally changed after this interview

  • @ramachandrank3543
    @ramachandrank3543 หลายเดือนก่อน +13

    Barad Sir, Bala sir aa romba pesavachurukenga sir....Thank You very much sir....Super questions sir....super sir...❤❤❤

  • @vishashben
    @vishashben หลายเดือนก่อน +26

    Bala sir is a treasure

  • @prsatish06
    @prsatish06 หลายเดือนก่อน +3

    So intense interview session … I just loved it . I was moved and so much with this discussion . baddy and Bala sir thank you for the session

  • @vigneshwaran667
    @vigneshwaran667 หลายเดือนก่อน +55

    Really surprised to hear that bala talking this much.. & frankly 😮

  • @Senthilkumar-v7w
    @Senthilkumar-v7w หลายเดือนก่อน +18

    எந்த டைரக்டர் தா படம் ரிலீஸ் க்கு முன்னாடி யே
    First half footage னு ஓபன் ஸ்டேட்மென்ட் 🎉🎉 எவ்ளோ நேர்மை ❤🎉

    • @sivaselvan1043
      @sivaselvan1043 หลายเดือนก่อน

      Ivaru solradhu Sethu padatha pathi da potta

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 หลายเดือนก่อน +12

    Both legends❤🎉

  • @KSMP442
    @KSMP442 29 วันที่ผ่านมา +2

    Great interview bharath..!! Very captivating interview. You have very good insight to be a screen play writer and a director in you ❤❤❤

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj หลายเดือนก่อน +18

    13:07 That is Bala🔥😇

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj หลายเดือนก่อน +14

    2:58 vera maari!🔥

  • @harishr6740
    @harishr6740 หลายเดือนก่อน +3

    Super interview ...Never heard so much from bala before ..Good job baddy for bringing out his thought process

  • @jayakumar-jg7zt
    @jayakumar-jg7zt หลายเดือนก่อน +28

    எனக்குள்ள என்னருக்குனு தெரிஞ்சு என்ன பண்ணப் போறாங்க.. சூப்பர் பதில்.. அவனவன் வாழ்க்கை அவனவன் கைல..

    • @manikandansakthivel5221
      @manikandansakthivel5221 หลายเดือนก่อน +2

      அப்பவே இன்டெர்வியூ முடிஞ்சு போச்சு போ..போ.. எல்லாம் போயி பிள்ளைகுட்டிய படிக்கவைனு சொன்ன மொமெண்ட் 😂😂😂

  • @valarkavi5708
    @valarkavi5708 หลายเดือนก่อน +5

    மிக மிக நேர்த்தியான தெளிவான உரையாடல்

  • @blockthechannel5157
    @blockthechannel5157 หลายเดือนก่อน +10

    Bhardwaj... Why shivering for all question.... Because of bala😂

  • @Tylerdurdenx007
    @Tylerdurdenx007 หลายเดือนก่อน +18

    16:18 Interestingly bala takes analogy to a song. Good one. Even TK in an interview said, the rhythm in the Music is how he build a scene or something on this line

  • @他妈的-r4x
    @他妈的-r4x หลายเดือนก่อน +3

    Man for me the whole interview felt like the opening act of Inglourious Basterds my heart was pumping 🤣

  • @sooryaN2607
    @sooryaN2607 หลายเดือนก่อน +12

    Vetrimaran sir would shock at 15 minutes by balas editing time😂

  • @kalaivanans5613
    @kalaivanans5613 หลายเดือนก่อน +26

    10:28 , 17:43 , 20:12 , 20:18 ❤❤Bala

  • @sarassaras4076
    @sarassaras4076 หลายเดือนก่อน +1

    Fantastic to hear him speak...wonderful interview🎉🎉🎉

  • @anandakrishnan3176
    @anandakrishnan3176 หลายเดือนก่อน +2

    Thanks barad sir.. We can feel bala's sincerity towards making a cinema.. He has a unique style of cinema let him preserve that.. Cheerful to watch this interview.. Should have been more parts for this combo...

  • @perumalsalai9289
    @perumalsalai9289 หลายเดือนก่อน +2

    Very nice interview with Unique director in Tamil Cinema

  • @Kumar_harsh1
    @Kumar_harsh1 หลายเดือนก่อน +1

    Every shot of this teaser is stunning! ✨✨

  • @SK-te8gm
    @SK-te8gm หลายเดือนก่อน +6

    Balas best interview...

  • @OTC-u7c
    @OTC-u7c หลายเดือนก่อน +1

    The best interview ❤❤❤❤

  • @Dhruv_Star12
    @Dhruv_Star12 หลายเดือนก่อน +1

    The teaser is full of surprises! ✨✨

  • @prabhukrishnamoorthy
    @prabhukrishnamoorthy หลายเดือนก่อน +1

    Second half - Bala Padam
    First half - Padam .. Footage
    Thalaivan 🫡🫡🫡🫡

  • @gowthame6442
    @gowthame6442 หลายเดือนก่อน +1

    Greatest interview something learnt from here❤❤

  • @lovelyday27hr49
    @lovelyday27hr49 หลายเดือนก่อน +1

    Most Awaited Interview 🎊

  • @santhoshg8583
    @santhoshg8583 หลายเดือนก่อน +3

    ❤❤❤வணங்குகிறேன் என் அண்ணண் பாலாவை❤❤❤வணங்கான் நிச்சயமாக வெற்றி பெறும்❤❤❤

  • @SathishN23
    @SathishN23 หลายเดือนก่อน +3

    Nice one...always interesting to hear someone who is (to an extent) raw, unpretentious and honest!

  • @krishnamoorthy4301
    @krishnamoorthy4301 หลายเดือนก่อน +11

    தொகுப்பாளருக்கு
    வணக்கம் சரியான பதிலுக்கு சரியான கேள்வி இந்த மாதிரி நேர்காணலை வெகுநாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் நன்றி ஐயா

  • @Fiyaz-u7p
    @Fiyaz-u7p 26 วันที่ผ่านมา +2

    முழு படத்திற்கான எதிர்பார்ப்பு மலைபோல உயர்ந்துவிட்டது.

  • @humblysai
    @humblysai หลายเดือนก่อน +1

    What an interview and views reflecting each other❤❤❤❤

  • @kkkkuuuu1
    @kkkkuuuu1 หลายเดือนก่อน +1

    Yov baddy arumai arumai superb interview... bala enna oru manushan yaa paaa

  • @GopalKarnnan
    @GopalKarnnan หลายเดือนก่อน +4

    Can't wait to watch bala film in big screen ❤

  • @wriddhish
    @wriddhish 26 วันที่ผ่านมา

    இந்த டீசர் goosebumps தருகிறது.

  • @vishanthdivakar
    @vishanthdivakar หลายเดือนก่อน +1

    Bala is the only director who explored the utmost depth of pain . His perspective is so unique.. Man is a path breaker . A legend ❤

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 หลายเดือนก่อน +5

    பாலா 💞💞🙏🙏🙏 is my role model💯

  • @GopalKarnnan
    @GopalKarnnan หลายเดือนก่อน +14

    Interview❌ Therapy ✅

  • @r.m.subramanian2899
    @r.m.subramanian2899 26 วันที่ผ่านมา +1

    I am posting this comment right after watching movie.
    In balas language ,I like Bala's movies mainly for his unique footage, rather than the film itself. If Bala ever directs a film with all his signature footage and a happy ending, it will be a commercial blockbuster.

  • @sasatony
    @sasatony หลายเดือนก่อน +1

    Baradwaj Sir brilliantly drilled the Bala sir heart to get the answers !!!!

  • @parrot_1love
    @parrot_1love หลายเดือนก่อน +1

    This teaser is cinematic brilliance! ❤️

  • @abdulathaullah8452
    @abdulathaullah8452 หลายเดือนก่อน +1

    Wonderful questions and answers 👌

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj หลายเดือนก่อน +9

    14:48 Yepaaa!😮

  • @maheshmrs367
    @maheshmrs367 หลายเดือนก่อน +2

    What an interview ❤❤❤❤❤❤❤

  • @jagannathannarasimhan3964
    @jagannathannarasimhan3964 หลายเดือนก่อน +4

    Baddy sir is very nervous which is been reflected while seeing balla

  • @Rajendiran-zb2tu
    @Rajendiran-zb2tu หลายเดือนก่อน +1

    Each directors hav their own taste
    Kamal haasan - வார்த்தைகளில் விவரிக்கத் தெரியவில்லை
    அனைத்து வகையான கதைகளிலும் படம் எடுக்கிறார் நடிக்கிறார்
    Gvm maniratnam - classy movies
    Shankar - பிரமாண்டம் + commercial 100%hit
    Bala selvaraghavan veteimaaran - raw+realistic+ love +commercial films
    K. S. Ravikumar - commercial movies with 100%hit💚🙂
    Once again bala sir n future pls ur movies hav positive climax💚🙂
    Bice interview bharadwaraj rangan sir💚🙂

  • @ramacrshna
    @ramacrshna 27 วันที่ผ่านมา +1

    தனக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லாத ஒரு மனப்போக்கு கொண்ட படைப்பாளியை தன் தொழிலுக்கு நேர்மையாக, மிக அருமையாக, ஆழமாக நேர்காணல் செய்ததற்காக வாழ்த்துக்கள்.

  • @Ganapathy-s4v
    @Ganapathy-s4v หลายเดือนก่อน +1

    பாலா இந்தளவுக்கு பொறுமையுடன் நிதானமாக பேசியது மிகப்பெரிய மாற்றம்.

  • @durgadarshan7583
    @durgadarshan7583 หลายเดือนก่อน +2

    BR Bala wonderfull interview 👌👏

  • @hameedh506
    @hameedh506 หลายเดือนก่อน +1

    Glad to see Bala smile.

  • @dhileepan.dhilip631
    @dhileepan.dhilip631 หลายเดือนก่อน +1

    Best interview best anchoring...our directors god bala

  • @dineshodc8990
    @dineshodc8990 26 วันที่ผ่านมา

    Excellent interview with cross questions.... Keep going

  • @revvnijaa4177
    @revvnijaa4177 19 วันที่ผ่านมา

    I got cried when bala says 'santhosatha yaarum kudukala naana uruvaakiktan😢'

  • @visrik
    @visrik หลายเดือนก่อน +1

    Baddy at his best. Outstanding interview with someone like Bala, who is a different character altogether.

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj หลายเดือนก่อน +1

    பாலா சிறப்பு

  • @raghavimoorthi6495
    @raghavimoorthi6495 หลายเดือนก่อน +1

    Best one❤

  • @santhoshs-vr3un
    @santhoshs-vr3un หลายเดือนก่อน

    Excellent work by the host. You made us understand the person that Bala is. Very clean and professional work. 👏

  • @Bhavika-w7e
    @Bhavika-w7e 26 วันที่ผ่านมา

    இந்த மாதிரி படங்கள் தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம்.

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or หลายเดือนก่อน +1

    Bala sir is soft spoken soft soul

  • @PrabhuNickson
    @PrabhuNickson หลายเดือนก่อน +3

    19-21 , நிமிடத்தில் பாலா அண்ணா சொன்ன பதில் ultimate 😅😄 மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக
    சரியான கருத்து .....

  • @valarkavi5708
    @valarkavi5708 หลายเดือนก่อน +2

    சிறந்த உரையாடல்

  • @visrik
    @visrik หลายเดือนก่อน +2

    If there's Oscar for interviews I would vote for this

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj หลายเดือนก่อน +7

    13:28 Ok sir👍🏻😇

  • @SivakumarSubramani-co4fi
    @SivakumarSubramani-co4fi หลายเดือนก่อน +1

    Bala is unique in many ways ❤❤.

  • @karthickraja7531
    @karthickraja7531 หลายเดือนก่อน +4

    Thalaiva Bala 🔥🔥🔥🔥

  • @SenthilThuckalay
    @SenthilThuckalay หลายเดือนก่อน +1

    Bala Sir❤❤❤

  • @mannan999
    @mannan999 หลายเดือนก่อน +1

    Wow a decent interview after a long time with Bala + BR the real answer from bottom of the heart

  • @sujin4331
    @sujin4331 หลายเดือนก่อน

    I really like watching Bala interview..watched all of his recent interviews for vanangan in galata, behindwoods...like his new , genuine , true thoughts of life ...

  • @balasubramaniansrinivasan3037
    @balasubramaniansrinivasan3037 16 วันที่ผ่านมา

    Super questions and super reply ❤❤

  • @SHEIKABDULLAH-c5e
    @SHEIKABDULLAH-c5e หลายเดือนก่อน +6

    What a gentleman bala sir because he loved cinema, that's the reason he treats are little aggressive otherwise pure heart because all the media people is not open heart but he is one pure gem ❤

  • @anandganeshyt3970
    @anandganeshyt3970 หลายเดือนก่อน +1

    Paradesi climax explanation ❤

  • @sivainnovates
    @sivainnovates หลายเดือนก่อน +3

    Like Vincent van Gogh's painting reflecting his Mental Personality, Bala's film reflected his. Its Might be a Case study in physiatry.

  • @sameenarahaman5729
    @sameenarahaman5729 หลายเดือนก่อน +2

    I was a big bala hater till I saw his inner humanity side. The question which said. Which movie related to bala and he said naan kadal. Really anyone with humanity like him is a real kadavul... You answered my question why I should watch your film. Best of baddy's interview... I felt like my own questions...

  • @ramacrshna
    @ramacrshna 27 วันที่ผ่านมา +1

    பாலா ஒரு டிக்காஷன், தண்ணி ஊத்தாத சரக்கு... கஷ்டப்பட்டவனின் மொத்த வலியையும் நாம் உணர்ந்தே ஆக வேண்டும் என்பது மட்டுமே அவரது அடிப்படை நோக்கம். எக்காலத்திலும் ஒவ்வொரு கஷ்டப்பட்டவனும், தன் கஷ்டத்தை முழுமையாக இவருக்கு ஆவணப்படுத்தியதற்கு உளமாற நன்றி சொல்வான்!

  • @saravanansar3612
    @saravanansar3612 หลายเดือนก่อน +1

    Fantastic Questions.....

  • @vinodm6372
    @vinodm6372 หลายเดือนก่อน +5

    The interviewer was judgemental throughout the interview, Bala handled it very professionally

    • @Zealous2020
      @Zealous2020 21 วันที่ผ่านมา +1

      Exactly, also I felt he was not matured enough to understand Bala's replies.
      Mr Rangan failed to understand Human's emotions.
      At 50 plus years old Mr Rangan needs to grow up.
      Violence is shown by many more films.
      Alavandhan parkalaya---kadavul padhi mirugam padhi?
      Rakthacharithram parkalaya?

  • @Chaitaly-z5i
    @Chaitaly-z5i หลายเดือนก่อน +1

    Pooja’s elegance is pure magic! ✨

  • @kengadeviponnalagu8278
    @kengadeviponnalagu8278 หลายเดือนก่อน +1

    never ever anybody talk frankly like bala sir❤

  • @tamilann100
    @tamilann100 หลายเดือนก่อน +1

    எனக்கு விருப்பப்பட்டதை செய்து சந்தோசபட்டுகொண்டேன் நானே உருவாக்கிக்கொண்டேன் சந்தோசத்தை,,, தனிமையில் இருப்பவர்களின் வாழ்வியல் இப்படித்தான் இருக்கின்றது.

  • @Malaiyan7478
    @Malaiyan7478 หลายเดือนก่อน +1

    இது ஒருத்தரின் வாழ்வியல் பற்றிய நேர்காணல். நன்றிகள் இருவருக்கும். யதார்த்தமான கேள்வி பதில்கள். எனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டேன். நன்றிகள் இருவருக்கும்.

  • @karnan4483
    @karnan4483 หลายเดือนก่อน +3

    pori urundai koduthuttu povaru ..laila ..surya fun sema ya irukum

  • @venkateshvenki1712
    @venkateshvenki1712 หลายเดือนก่อน +1

    Bala with Dhanush good combo up coming day's mega pudhupetai 😎

  • @sujin4331
    @sujin4331 หลายเดือนก่อน

    Someone in movie industry stated out my thinking ...I always wondered y cinema more importance to romance, love, marriage, sex, lust everything related to that LOVE stigmatization ....finally finally from the great Bala voiced out my opinion ...I am satisfied !!! Loving cinema more hereafter !!!! True artists are still there .... 😇😇😇😇😇😇

  • @ilayaperumal2493
    @ilayaperumal2493 หลายเดือนก่อน +1

    Vera level Bala sir