Well done! Keep it up! உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையட்டும!சிலர் அடுத்தவர்களை குறை கூறி முன்னேற நினைக்கிறார்கள்.அவரவர் முயற்சியில் முன்னேறுவது தான் உண்மையான முன்னேற்றம். சிந்தியுங்கள்!கடின உழைப்பால் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும் .
We r just waiting...let us meet in court.... ultimately u know that nothing is going to happen...it just criminal waste of time...any way....good luck....
ஹே சுபேதார் M.Palani(ஒரே நாளில் தனது தாய் பட்டாளியனில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட) அவர்களே, நான் கா ஜீவானந்தம்.ஒலி மற்றும் ஒளிப் பதிவில் எனது பெயரை உச்சரித்த படியால் இந்தப் பதிவு. காலதாமதம் வேண்டாம்.காலதாமதமானது பலரது நேரத்தை விரயமாக்கும். ஆகவே எந்த இடத்திலும் வைக்கப்படும் புகார்களுக்கு தகுந்த பதிலுடன் நான் காத்து நிற்கின்றேன். ஆகவே காலதாமதம் வேண்டாம். நாம் இருவரும் வாழும் காலங்கள் ஒரு வரலாறு ஆகட்டுமே ❤
🙏 Well done, do the best 🙏
வாழ்க வளமுடன் சார் ❤
வணக்கம் உங்கள் பணி தொடரட்டும்
👍👍🙏🙏
Well done! Keep it up!
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையட்டும!சிலர் அடுத்தவர்களை குறை கூறி முன்னேற நினைக்கிறார்கள்.அவரவர் முயற்சியில் முன்னேறுவது தான் உண்மையான முன்னேற்றம்.
சிந்தியுங்கள்!கடின உழைப்பால் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும் .
Whatever u said here is 100 percent correct ! But some crackheads don't know 😂😂😂 🤣🤣🤣