வெறும் 30 ரூபாயில் டேபிள் பேனை ஈசியாக சரி செய்திடலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2020
  • 30 ரூபாயில் டேபிள் பேனை சரி செய்யலாம் *********************************************************************************
    Subscribe My Friends Channel : / haritup
    Chennel Name : Galatta Tamil Whatsapp | கலாட்டா தமிழ் வாட்ஸ்அப்
    ********************************************************************************* 💯 Subscribe Channels : 👉 bit.ly/srisgalatta ✔️ 👉 bit.ly/galattashopping ✔️ Buy Amazon : amzn.to/3xKd2WY ஆன்லைனில் பொருட்கள் வாங்க
    ► Tools : amzn.to/3Aa0gT9
    ► Amazon Link - amzn.to/3CYkboP

ความคิดเห็น • 35

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய விளக்கமும் செயல்
    முறையும் மிகவும் நன்றாக உள்ளது . நன்றி நண்பா .

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 ปีที่แล้ว +2

    சிறப்பு. சகோ.

  • @mamamaplacoimbarore1355
    @mamamaplacoimbarore1355 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @kathirashwin327
    @kathirashwin327 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @venkateshtksa8732
    @venkateshtksa8732 3 ปีที่แล้ว +1

    Good explanation 👌👌👌

  • @tamilarasu6748
    @tamilarasu6748 3 ปีที่แล้ว +2

    Arumai...bro.

  • @nothing-fb4zp
    @nothing-fb4zp 3 ปีที่แล้ว +2

    Coil Konjam sari Panra maari video podunga bro

  • @michealraj9138
    @michealraj9138 3 ปีที่แล้ว +1

    GOOD INFO

  • @kanchipurampattusaree2871
    @kanchipurampattusaree2871 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் அனைத்து வீடியோ அருமை push & soft spare எங்க கிடைக்கும்

  • @refaiidroos7921
    @refaiidroos7921 3 ปีที่แล้ว +1

    Sir Vanakkam remote control stand fan la circuit board la problems wanthal eppadi repair pannuvda paththi video podaunggal

  • @VelMurugan-oc6oz
    @VelMurugan-oc6oz 3 ปีที่แล้ว +1

    Super👌👌👌

  • @nothing-fb4zp
    @nothing-fb4zp 3 ปีที่แล้ว +1

    Bro table fan coil wiring vituruchu bro athu sari Panna mudiyuma ?

  • @refaiidroos7921
    @refaiidroos7921 2 ปีที่แล้ว

    Sir vanakkam stand fan motor ulla stand bar change panna mudiuma
    Motor nikkindra stand please give a reply in English goodbye

  • @wonders7994
    @wonders7994 2 ปีที่แล้ว

    Super i changed but some sound coming. Sound varudhu

  • @karthik6falls407
    @karthik6falls407 3 ปีที่แล้ว +1

    Table fan Coil Nalla irukkannu check pandra maathiri video poduga

  • @karthickramasamy769
    @karthickramasamy769 3 ปีที่แล้ว +1

    Useful irukku

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @josuresh7345
    @josuresh7345 3 ปีที่แล้ว

    Mixie pathi solunga chinna chinna fault epdi attend pandradhu nu

  • @ponnukumar9488
    @ponnukumar9488 9 หลายเดือนก่อน

    Shaft and bush பெயருக்கு எப்படி கண்டறிவது

  • @divakardme8454
    @divakardme8454 3 ปีที่แล้ว +1

    bush எந்த material போடலாம்

  • @sriharib7500
    @sriharib7500 3 ปีที่แล้ว +1

    Bro table fan main wire changing pathi oru video podunga anna

  • @muthuvel9639
    @muthuvel9639 2 ปีที่แล้ว

    👌👍👌👍

  • @boraianelango486
    @boraianelango486 3 ปีที่แล้ว +3

    எல்லாம் சரி. மொழி நடை மிகவும் கேவலம்.
    ரப்பர் என்பதை லப்பர் என்றும் ரோட்டார் என்பதை லோட்டார் என்றும் சொல்கிறார்.

  • @boopathi9686
    @boopathi9686 3 ปีที่แล้ว

    சார் க்ராம்டன் டேபிள் பேன் கீட் (சூடு) வருகிறது எதனால் சார்

  • @ponnukumar9488
    @ponnukumar9488 9 หลายเดือนก่อน

    கையால சுத்தி விட்டா பேன் ஓடுது என்ன பிரச்சனை இருக்கும் சார்

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 3 ปีที่แล้ว +2

    புஸ்சுக்கு பதில் பேரிங்க எப்படி பிட் பண்ணலாம்னு வீடியோ போடுங்க எங்களுக்கு தெரியாததை போடுங்க .
    உங்களுக்கும் தெரியவில்லை என்றால் ஹிந்தி காரங்க போடும் வீடியோவைப்பார்த்தாவது போடுங்கைய்யா .

  • @srinivasanav4301
    @srinivasanav4301 3 ปีที่แล้ว

    "சாஃப்ட்" Soft இல்லை. அது ""ஷாஃப்ட்" Shaft. "புஸ்" இல்லை. புஷ் Bush. பாஞ்சு இல்லை. ஸ்பாஞ்ச் Sponge. உங்கள் வளர்ச்சிக்காக இவற்றை எல்லாம் குறிப்பிடுகிறேன். மாற்றிக் கொள்ளுங்கள்.

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว +2

      சார் வட்டார வழக்கு பேசி தான் பழக்கம் உங்களுக்காக மாற்றமுடியுமது நான் சொல்லித்தருவது புரியுதுங்க உங்களுக்கு புரியவில்லை என்றால் விடுங்க சார் குறை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் அது செயலில் வருவதில்லை நன்றி 🙏

    • @srinivaasang21
      @srinivaasang21 3 ปีที่แล้ว

      Sir fan spark coming while running. What is the problem

  • @jesu8209
    @jesu8209 2 ปีที่แล้ว

    Shaft ( loter) இல்லை. Roter என்று சொல்லவும் .பான்ச் இல்லை. (Spanch) என்று உச்சரிக்கவும். Video Post பன்னும்போது சரியான முறையில் உச்சரிப்பு பேசவும்.

  • @jailanijaila918
    @jailanijaila918 3 ปีที่แล้ว +1

    சூப்பர்