இரண்டு அம்மா மிக்ஸி இரண்டும் வேறு வேறு பழுதுபார்த்தல் அதுவும் ஈசியாக

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @thirunavukkarasuthanigaive1789
    @thirunavukkarasuthanigaive1789 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி தான் எங்க வீட்டு மிக்ஸிக்கு கடையில சொன்ன பதில்...காயில் போயிடுச்சி சாப்ட் போயிடுச்சி ₹750/- செலவாகும்னு சொன்னாங்க..அவ்ளோ பணமில்லாததால திருப்பி எடுத்துட்டு வந்துட்டேன். இதேப் போல் முயற்சித்து பார்க்கிறேன். நன்றி அண்ணா.

  • @madhuselvi1689
    @madhuselvi1689 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ நீங்க போடறது வீடியோ எல்லாம்சூப்பரா இருக்கு

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @rameshn7713
    @rameshn7713 7 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா

  • @c.sakthivel2430
    @c.sakthivel2430 3 ปีที่แล้ว

    Very very useful sir

  • @mdameeth710
    @mdameeth710 3 ปีที่แล้ว +3

    ANNA👍👍👍👍 SUPPER

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt 3 ปีที่แล้ว +2

    Electrical and plumbing ku tevaiyana tools enna video podunga

  • @Kandasamy-x1t
    @Kandasamy-x1t 2 ปีที่แล้ว

    Super🤘😝🤘 fantastic🤘😝🤘 Brother💐💐💐💐💐💐💐 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @ailamkrishnaiyersubramania2541
    @ailamkrishnaiyersubramania2541 3 ปีที่แล้ว

    Very useful

  • @ponnusamysubramani7708
    @ponnusamysubramani7708 3 ปีที่แล้ว +3

    இந்த மாதிரியான பிரச்சினைக்கு கடைக்கு போன ₹300,350 வாங்கறாங்க, உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว +1

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @rishwanth8101
    @rishwanth8101 3 ปีที่แล้ว

    Super

  • @MubarakAli-ui4xv
    @MubarakAli-ui4xv 3 ปีที่แล้ว

    Heater work aagala my home la ena problem nu solunga ....

  • @rameshc6448
    @rameshc6448 3 ปีที่แล้ว

    Overlord swich etharku ethu mixiyil mattum than parthirukiren

  • @rtsolar2075
    @rtsolar2075 3 ปีที่แล้ว

    சூப்பர்னே

  • @mahabooumahaboou4177
    @mahabooumahaboou4177 3 ปีที่แล้ว +2

    வாஷிங் மெசின் ஒடும்போது ட்ரிப்பகிறது
    அடுத்தது ட்ரிப்பர்ஆன் பன்னினால் ஒடுகிறது
    காரணம் என்னே

  • @mohankumarpollachi4995
    @mohankumarpollachi4995 2 ปีที่แล้ว

    Overload Switch எடுத்துட்டு டைரக்டா Connection குடுத்தா என்ன ஆகும்?

  • @FranchisFranchis-ew1te
    @FranchisFranchis-ew1te 22 วันที่ผ่านมา

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 3 ปีที่แล้ว

    ESILLY UNDERSTAND.

  • @thevabhas7225
    @thevabhas7225 3 ปีที่แล้ว +1

    அதிகமாக சூடு உள்ளது என்ன என்பதை அறியாமல் உள்ளேன்...ஆமோச்சர் பிழையாக இருக்குமா....

  • @mahabooumahaboou4177
    @mahabooumahaboou4177 3 ปีที่แล้ว

    எது க்ம்ளேன்ட் சுவீச்சா
    வாஷிங்மெசினா

  • @balamurugan-cm9ol
    @balamurugan-cm9ol 3 ปีที่แล้ว

    Fan mixier grinder motor காயில் போய்விட்டதென்று எப்படி கண்டுபிடிப்பது அதை பற்றி ஒரு விடியோ போட்டிங்னா நன்றாக இருக்கும்

  • @donlucky8165
    @donlucky8165 3 ปีที่แล้ว

    Sago edu mari naria video podunga

  • @maripandimaripandi6799
    @maripandimaripandi6799 3 ปีที่แล้ว

    அண்ணே நீங்க எந்த ஊரு

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว

      திருப்பூர் பக்கம். நீங்கள் எந்த ஊர்

  • @thirunavukkarasuthanigaive1789
    @thirunavukkarasuthanigaive1789 3 ปีที่แล้ว

    அண்ணா இந்த மாதிரி வேலைகளுக்கு பழுது நீக்க எந்த மாதிரியான கருவிகள் மற்றும் உபகரணங்கள் தேவையிருக்கும்?

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว

      ஸ்க்ரூ டிரைவர் கட்டிங் பிளேயர் கட்டார் 10 11 ஸ்பேனர் 12 13 ஸ்பேனர் 14 15 ஸ்பானர் 100w பல்பு இந்தப் பொருள்கள் போதுமானது

    • @thirunavukkarasuthanigaive1789
      @thirunavukkarasuthanigaive1789 3 ปีที่แล้ว

      @@mercurytamilworld249 100w பல்பு எதற்கு? அதை எப்படி பயன்படுத்துவது ?

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว

      th-cam.com/video/8pkQ1i4NU7k/w-d-xo.html

  • @vishwasrv25sakthivel38
    @vishwasrv25sakthivel38 2 ปีที่แล้ว

    புதுசு போட்டும் டிரிப் ஆகிட்டே இருக்கு என்ன பன்னனும் ரீப்பிலே பன்னுக

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  2 ปีที่แล้ว

      கார்பன் ல தீ வருதான்னு பாருங்க ரெட் கலர்ல

  • @MubarakAli-ui4xv
    @MubarakAli-ui4xv 3 ปีที่แล้ว

    Zoooopppprr

  • @hanforestview5391
    @hanforestview5391 ปีที่แล้ว

    ப்ரோ அரும்மா சர் ரிப்பேர் பண்ணலாமா இல்ல புதுசு தான் மாத்தணுமா