Thank you very much genius. I have followed exactly what you said and it worked well. Changed bearings successfully today without puller. Thank you once again
அண்ணா பேரிங் கழட்டி மாட்ட டிரை பண்ணும்போது கீழ் பேரிங் ரொம்ப டைட்டா சுத்தவே இல்ல கொஞ்சம் ஆயில் போட்டேன் பேன் நல்ல ஃபிரியா சுத்துது ஆன் செய்தால் கிர்னு சவுண்டு வருது பிலேடுல கரண்ட் வருது என்ன பிராப்ளம் சொல்லுங்கள்
மெழுகை உருக்கி பேரிங்குக்குள்ள ஊற்றி அது டிரை ஆன பின்னர் சிரிது சிரிதாக மெழுகை மீண்டும் பிட்டு வைத்து தாங்கள் தட்டியதுபோல தட்டினால் பேரிங் வரும்மா, அப்படி வந்தால் மெழுகை Re filling செய்யும் நேரம்மும், தட்டுகின்ற நேரமும், குறையும் அல்லவா, இதனால் பாதிப்பு ஏற்படுமா, தங்கள் கருத்தை கூறவும், நன்றி வணக்கம்.
மேலாப்பில் உள்ள மெழுகை சுலபமாக எடுத்துவிடலாம் உள்ளே உள்ள மெழுகை எடுக்கும் போது சற்று தாமதமாகலாம் ஆனால் உப்புத்தாள் உபயோக படுத்தினால் அந்த மெழுகையும் விரைவில் எடுதாது விடலாம் .
சூப்பர் அண்ணா நான் இதை செய்தேன் இது 100% சதவீதம் வேலை செய்தது ...உங்கள் யோசனைக்கு நன்றி
What ever you are done is PASCAL rule. Great job 👍
Bro sema super idea 👍👍 na senji pathen unga idea work achi bro👍👍
நல்ல பதிவு
ஈசியானமுரை
Nice...use ful information...
Thank you so much I have followed this work well change the bearing successfully👍
👍
great stuff. thank you from sri lanka
Welcome 👍👍
Super service thank you
Today i trying good idea & thank u
👍👍
Super ji success thank u for ur information thank uuuuuuu .....
You Are Welcome Ji 🙏🙏
Bro neenga vera level
Thanks Bro
அருமை 👍
சூப்பர். நன்பா அருமை
ரொம்ப. நன்றி. நன்பா
👌👌 very useful video bro
Good. Super idea
Good ideas bro
Fine tips thanks
Yes ..i thought of the same logic. Nice job.
Thanks
நன்பா அருமை நன்பா🙏
Nice 👏👏
Thanks sir
Super super 👍🙏
👍
Super 👌 thanks sir
🙏
Thank you very much genius. I have followed exactly what you said and it worked well. Changed bearings successfully today without puller. Thank you once again
🙏
Super method
Thanks Bro 👍
Good information nanba
Bor Super Very Best Idea
Thanks Bro
மிகுந்த நன்றி சுப்பர்
super idea
Thanks 👍
Super 😍 Brother
Bro hand winding video podunka
சூப்பர்...... ஓம்குமார் மதுரை
நன்றி 🙏
Its great bro
The best and simple example story you said
Super idea
மிக்க நன்றி Bro
Thanking you
Thankfully
Shilde baring Varuma
Ceiling Fan La Sidela Lam Bearing Varathu. Up And Down la Mattum Than
Brother soft la bearing irruku atha yappadi remove pannarathu
Thangs அண்ணா
Supper bro
Thanks bro
New bearing enna shop la kedaikum rate yevlo irukum?
Mixer grinder Repairing and spare parts shopla kidaikum then size poruthu price aagum video la Partha bearing 35 rs
@@HitchTamil Vazlthukal bro
எங்க பேன்லயும் சத்தம் வருது நானே மாத்தி பழகபோறேன் இப்போ நீங்க சொன்ன அந்த போல்டு என்ன சைஸ் வரும் சொல்லுஙகள் அண்ணா
அண்ணா பேரிங் கழட்டி மாட்ட டிரை பண்ணும்போது கீழ் பேரிங் ரொம்ப டைட்டா சுத்தவே இல்ல கொஞ்சம் ஆயில் போட்டேன் பேன் நல்ல ஃபிரியா சுத்துது ஆன் செய்தால் கிர்னு சவுண்டு வருது பிலேடுல கரண்ட் வருது என்ன பிராப்ளம் சொல்லுங்கள்
Bolt size yenna bro
13
Ok bro
50years old fan how to open and remove the bearing
Screws irukka?
👍👍👌👌
மெழுகுவர்த்தி ஒரு தண்ணீர் தம்பெளர் உருக்கி பேரிங் கேப் ல பில்லிங் பண்ணிட்டு ஒரு 30 நிமிஷம் அப்பறமா தட்டினால் என்ன ப்ரோ?
in spite of candle use grease and correct bold it will automatically come out easy method. JAI HIND CORONA FREE INDIA
புள்ளர் எவளவு ப்ரோ
ஒவ்வொரு சைஸுக்கு ஒவ்வொரு ரெட் ப்ரோ
👌👌👌👌
Bearing size yenna ( top cover bearing number ?) Bottom bearing number
Ovvoru fankum ovvoru size irukkum bearinglaye number potrukkum
6202 top 6201 bottom
மெழுகை உருக்கி பேரிங்குக்குள்ள ஊற்றி அது டிரை ஆன பின்னர் சிரிது சிரிதாக மெழுகை மீண்டும் பிட்டு வைத்து தாங்கள் தட்டியதுபோல தட்டினால் பேரிங் வரும்மா, அப்படி வந்தால் மெழுகை Re filling செய்யும் நேரம்மும், தட்டுகின்ற நேரமும், குறையும் அல்லவா, இதனால் பாதிப்பு ஏற்படுமா, தங்கள் கருத்தை கூறவும், நன்றி வணக்கம்.
மேலாப்பில் உள்ள மெழுகை சுலபமாக எடுத்துவிடலாம் உள்ளே உள்ள மெழுகை எடுக்கும் போது சற்று தாமதமாகலாம் ஆனால் உப்புத்தாள் உபயோக படுத்தினால் அந்த மெழுகையும் விரைவில் எடுதாது விடலாம் .
Super very good service thank you
🙏
👍
ஷாப் டில் உள்ள பேரிங் கை புல்லர் இல்லாமல் கலட்ட எளிதான காணொளி ஒன்றை பதிவேற்றுங்கள்
Already potruken bro
நன்மை செய்தால் மேன்மைஅடைவாய்
Bearing வெளியே வந்த பிறகு அதில் உள்ள மெழுகை எடுப்பது மிகவும் கடினமாக இருக்குமே சகோ....
இல்ல நண்பா கத்தி இல்ல பிளேடு வச்சு ஈஸியாக எடுத்துடலாம்
உங்கள் நண்பர் தட்டுவதற்கு சரிபட்டு வரமாட்டார் போலும். அவருக்கு குறிபார்த்து தட்ட தெரியாது.
Bearing puller 150 tha
Real Thaan bro CANDLE Use panni Bearing Edukalam.
5நிமிடத்தில் கழற்றி விட்டேன்
👍
Super 💓
Thanks Bro 👍
Thanks
Thanky.
Super bro
Thanks Bro
Thanks
Super bro
Thanks Bro 👍