Saindhavi's Mesmerizing LIVE Singing - Ellu Vaya Pookalaye | from GV Prakash Studio | AUS TAMIL TV
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Amazing Voice - Saindhavi's Mesmerizing LIVE Singing. Don't miss the last 60 sec.
Thanks to the Sound Engineer Sean for making is online concert amazing from GV Prakash Studio, Chennai.
#Saindhavi #LiveSinging #AUSTamilTV
Follow Us: / austamiltv
Subscribe: / austamiltv
Follow: / austamil_tv
W: austamil.tv/
Download Apps: shorturl.at/qF248
இந்த குரல்லில் இந்த பாடல் எப்போது கேட்டாலும் எண்ணை அறியாமல் எனது கண் கலங்கி விடும்
சொல்ல வார்த்தைகளே இல்லை என்ன ஒரு படைப்பு கடவுள் கொடுத்த வர பிரசாதம் குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி
என்ன ஒரு குரல் வளம்.. ஆழ் மனதை அப்படியே பின்னி எடுத்து விட்டிங்க.. வாழ்க வளமுடன் சகோதரி சாய்ந்தவி! :)
O
ஆழமான வரிகள் நல்ல மெட்டு இவை அனைத்துக்கும் மிகவும் நல்ல குரல் பிரமாதம்
Rasan ennathu.H.
My.rasan.H.
My.rasan.Ha
Who are addicted saindhavi mam voice like here 😍😋😋😘😘😘 adiccted voice always slave her voice 😋😋😍😍😘😘
Ethuku meala song illa sv
🙏🍻🍄
❤❤❤❤
தலை வணங்குகிறேன், குரலுக்கும் ராகத்துக்கும். இறைவன் கொடுத்த கொடை உங்க குரல் சகோதரி . GV சார் நன்றி
I am Maharashtrian from Pune, did not understand a single word but hit really hard, Tamils should protect there culture and language.
yes..we.will
Love from Tamilnadu
♥
🤝🙏
Yes we are ....
பாராட்டுக்கள் தங்கச்சி. இதயத்தை கசக்கி பிழிகிறது பாடல் வரிகளும் உங்கள் குரலும்.
கொரோனாவல் இறந்த என் அப்பா கு இந்த பாடல் சமர்ப்பணம். என்னால் இப்பாடல் கேட்க்கும் போது அழுகை வருது 😭
Feel Pannathinga bro
En ammavum enna vittu poitanga....
Intha korana virus varama irunthiruntha, en amma en kudavea inum romba varusathuku irunthurupanga.. 😭😭😭😭😭😭😭
God bless you. God always with you.
❤
அருமை, அற்புதம், இதயத்தை உருக வைக்கிறது, சைந்தவிக்கு நல்வாழ்த்துகள். ஜிவி இப்படிப்பட்ட சிறந்த பாடல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நல்வாழ்த்துகள்.
- மலேசியா
Thank you so much
🤫🤫😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
What a voice.....அப்படியே மனச பிழிந்து, இதயத்த கிழிக்குதது...ஒப்பாரி பாடலுக்கு அவ்வளவு வலி இருக்கு... Batts of saindavi...great REGARDS to GV..PLS DNT CHANGE UR LINE...KEEP GOING....
இசை உலகிற்கு நீ பெரிய வரப்பிரசாதம்.... உன் குரல் வளம் அந்த கடவுள் கொடுத்த பெரிய கொடை... எத்தனை கேட்டாலும் இன்னும் கேட்கத்தோனுதே.....
என்ன ஒரு அருமையான குரல் இனிமை....எங்களை
அப்படியே... கட்டிப்போடுதம்மா... சைந்தவி...!! வாழ்த்துக்கள் செல்லம்....!!!
சொல்லா வார்த்தைகளே இல்லை என்ன ஒரு படைப்பு கடவுள் கொடுத்த வரபிரசாதம் குரல் வளம் வாழ்க வளமுடன் சைந்தவி ஜீவி பிரகாஷ்🎉
Love your Voice From Andhra Pradesh....I heard nearly 1500+ times ....
Super ...more love from Andhra...plz keep going on Mam...
Love her voice for this song. Deserves award really.
Good song and good voice
Wow really super great nice mam
Cool child soft voice that is saindhavi mam
Yupe, she deserves it
En ponuku unga pearu than vichierukan 💃💃💃💃
Ivangala mari Unga ponnum good singer ah varuvanga god bless you
Nice
Valthugal
Super.song necs
Super
Nenu oka telugodini...naaku thamil raadu.but ee song ante naaku chala istam
என்ன ஒரு இசை,என்ன ஒரு குரல்,சமீப காலத்தில் மிகச்சிறந்த பாடல்,சிறந்த காட்சியமைப்பு
No words ✨🥺 Saindhavi and Gv prakash 🛐
உயிரை உருக்கும் குரல் ,வரிகள்.....
Enna pah saindhavi sis voice vera songs le vera maathiri yum inthe song vera vera mathiriyum irukku irunthalum rendu voice um 🔥 💞💞.
சைந்தவி யின் குரலில் ஒலிக்கும் வலியும் பாடல் வரிகள் உச்சரிப்புகளில் உயிரோட்டம் நிரம்பிய வரிகள் கண்களை கலங்கச்செய்கிறதே....
Superகுரல்
I'm from North, I don't understand tamil but I find this song really heart touching. I want to learn tamil one day
sure
Very proud....🙏
It is a very touching song, if you know the meaning
Defenetly
A heavy burdened heart singing out the pain of losing the son who would be their only sign of life. Every word is a outcome of bleeding wounds, loss and helplessness... Could have been nice if you were knowing this language too.. Would have made you shed tears from nowhere...
உடல் சிலிர்த்து ,கண்களை கலங்கவைக்கும் வரிகள் ....
Saindhavi, what a rendition!!!!! Tears came in my eyes hearing your soul stirring singing!!!!! thank you very much.
Super chechi👍
சைந்தவி உங்களின் இந்த பாடலில் உனர்வுபூர்வமாக பாடியுள்ளீர்கள் அருமை அருமை,,,,,,,
Automatically my eyes starts crying 😭👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️such an amazing voice❤️❤️❤️❤️
I am magi
36 years old
Chennai
Semma voice mam superb
Arumayana varigal
இது ஒன்றே போதும்... you are immortal.
சைந்தவி அக்கா உங்க குரலுக்கு கோடி வந்தனங்கள்
😥😥😥😥 When ever I listen this song tears in my eyes 😭
மிகவும் அருமையாக இருந்தது!😊👍👌💐
This song is my most favorite lovy voice great sister
அம்மா என்ன குரல் அருமை வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்
What a singing my sister. U both r made for each other. God bless u my child
Love this creation ....saindhavi is AMIZING ❤......GV is EXTRAORDINARY personality ❤❤❤ 🇱🇰
Sainthavi your voice excellent,Good luck your feature.
You deserve national award for this song
கடவுள் இவருக்கு நல்ல குரல்வளம் தந்துள்ளார் வாழ்க வளமுடன் 🌻 🌻 🌻
Supet
Super
விழிகளில் கண்ணீர் துளிகள்.
I m from West Bengal...I love Tamil movies and this is the best song of this year by my side...hats off and the movie is really superb
இந்த நிலம்மை யாருக்கும் வரக்கூடாது
Husband and wife singer's .and g.v prakash and saindhavi like you
Voice supper akka supper 🎧🎵
summa sollakoodazu suprb unga voce all the vry bst
Kajani
என் அப்பா ஞாபகம் வரும்போது இந்த பாடல் கேட்க தோன்றும் .
Pure tamil folk voice, Excellent tamil voice
Superb rendition Saindhavi madam. God bless.
Getting goosebumps hearing this and her voice
I have no words to convey my admiration and Blessings to you Saindhavi. I am inexplicably mesmerised. 💐🌺🙌
Excellent singing from visakhapatnam❤
Oh what a voice 👏👏👏🙏🙏🙏
Becoming mother her voice is also motherly touch ❤️
Wwoooowww semma..idhey mathiri thn sivaangi sis um coc la paadinanga thats was amazing.. ❤❤❤
Oodiru ava voice ivanga kooda compare pannadha ivanga legend
I don't know why I have tears when I listened this song... enna voice.....very nice...
Wow very nice voice saindavi superb i wass lisen thes song its very cute sonething majic in u r voice
Very nice saindhavi sister
I am from Telangana I don't know Tamil but her voice superbbbbb
Love from Telangana
என்னா இசை அருமை அருமை
Wow🎉🎉🎉🎉🎉
Magical Voice 😌🪄
That one singer who looks like one from our own family. Magical voice❤️
I can’t imagine rather than Mrs. Sainthavi any one can give this exotic sweet magical voice really it’s been pleasure hearing this song. Keep Rocking JAI HIND
What a mesmerizing voice. God Bless 🙏
நான் தினமும் ஒருதடவையாவது கேட்டுவிடுவேன்,கேட்கும்போது எல்லாம் என் தலைவன் பிரபாகரன் நினைவு
why tears rolls out when hearing this, this is the power of music and boon of some people who completely does justive complete blend of our music
అధ్బుతం 🙏
సూపర్ వాయిస్ మేడం
I first listened when Shivangi sang. Now listening it again nd again. Wowo
Semma vaice 🥰🥰🥰 ennakku romba pudikkum
I really feel this song
Soo 😍😍
Voice of heaven
Super song by Sachin Tendulkar
I m getting tears on melting voice of saindhavi sister, very much suitable for manju warrier's situation, in asuran movie.
Super singing my dear sister May God bless you
தேன் மாதிரி மிக மிக அருமையான குரல்.
Lovely attitude and great feel... beautiful lyrics, filled with meanings
நன்றி நன்றி நல்ல இசை. நல்ல வரிகள். நல்ல இனிமை குரல். வாழ்க வளமுடன் சகோதரி
பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகி மூவரின் கலவை சூப்பர்
இந்த பாடல் உயிர்நாடியை ஒரு வினாடியில் அசைத்து பார்த்துவிடுகிறது.. யுகபாரதிக்கும்..
.சைந்தவிக்கும்...ஒரு சல்யூட்...
Akka I love you ❤️❤️❤️
This is not a song this is MAGIC
Thanks for watching , Keep supporting us .
Vera level akka unga song enaku romba pidikum apram jv anna song ellame pidikum my fovrite music singer love u so much
Wooooooooow................ அருமையான குரல்
ஹாய் சாய்ந்தவி
எள்ளு வயல் பூக்களே
பாடல் என்ன அழகு உன்னால் பாட்டுக்கு அழகாக பட்டால் உனக்கு அழகாக மலரும் மலரை போல் அழகான குரல் வளம் மேலும் மேலும் பல பாடல்கள் பாடி உன் புகழ் உலகெங்கும் வீசட்டும்
வாழ்த்துக்கள் சவூதியில் இருந்து நான்
Enna oru voice.... intha song kekkum bothe kannule tanni varuthu. Semma voice
Superb voice. What a song. Love from 🇲🇾
ரொம்ப நல்ல இருக்கு
Kanne ni thirumbi varunam veetuku😔😔 addicted... Love from kerala❤️❤️
Thank you.
Watch these videos as well. You will really like it
th-cam.com/video/ATaAnWHK1T4/w-d-xo.html
Standing ovation 🙏 super danush Anna song is really heart touch amazing voice
Superb voice Saindhavi. God bless you ma
Eanakku romba pudicha song very nice voice valga 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Very super 👌 👌👌👌👌 very queite voice amazing voice woow biriliyant voice sainthavi maam
Her voice is just superb wow never heard a voice like this in my life❤️😍👏👏👏❤️
Super akka
Vazhga valamudan nalamudan
simply beautiful ... even after two years :)
Good super mam
Vera 11 sis
Chancey Ila yappa Enna voice ennamo pannathu kka kka solla words a Ila great great keep rocking mam ❤️❤️❤️