Asuran - Ellu Vaya Pookalaye Video Song | Dhanush | Vetri Maaran | G V Prakash | Kalaippuli S Thanu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 7K

  • @prakashprakash5297
    @prakashprakash5297 5 ปีที่แล้ว +1869

    இந்த பாடலைபார்ப்பதற்ககாக மட்டுமே நான்கு முறை தியேட்டரில் படம் பார்த்தேன்... அனைவரின் நடிப்பும் அசுர நடிப்பு.... சைந்நவியின் குரல்.. அருமை

    • @prasannashanmugam179
      @prasannashanmugam179 5 ปีที่แล้ว +7

      Ss naanum

    • @jeevanandamp1712
      @jeevanandamp1712 5 ปีที่แล้ว +18

      I am a veryan of sainthavi voice last 7 years

    • @SanthipKalai2036
      @SanthipKalai2036 5 ปีที่แล้ว +10

      நான் மூன்று முறை பார்த்தேன்.. அருமையான பாடல் வரிகள்... கண் கலங்க வைத்த பாடல்

    • @thanikasalamarumugam763
      @thanikasalamarumugam763 5 ปีที่แล้ว +6

      Five times

    • @rajdurai2418
      @rajdurai2418 5 ปีที่แล้ว +3

      Unmai pa

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 3 ปีที่แล้ว +1469

    Gv பிரகாஷ் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்க வில்லை என்றாலும் மக்களின் மனதில் அவருடைய இசை விருதுக்கும் மேலாய் நிறைந்து கிடக்கின்றது.

  • @athisesana6544
    @athisesana6544 4 ปีที่แล้ว +4129

    தனுஷ் நடிப்பு இந்த திரைப்படத்தில் அவ்வளவு சாதாரணமானது அல்ல..... சரித்திரம் 👍👍👍

  • @ഉണ്ണിആർച്ച
    @ഉണ്ണിആർച്ച 3 ปีที่แล้ว +148

    അറിയാതെ കണ്ണുകൾ നിറയുന്നു💔
    മഞ്ജു ചേച്ചി ❤️ ധനുഷ് സർ❤️💯
    Saindhavi mam 👏👏👏.... Ur voice🔥🔥... Heart touching one ❤️❤️💯💯💯

  • @mohamedhilmy3197
    @mohamedhilmy3197 3 ปีที่แล้ว +606

    தாய் தந்தையின் அன்பு தான் இந்த உலகில் எந்த சூழ்நிலையிலும் நிலைக்கும்

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 5 ปีที่แล้ว +907

    எலே! ஜிவிபி நடிச்சது போதும் யா! ஏன் ராசா ! இதே போல நாலு பாட்டு போடுயா! ஆண்டுதோறும்!!!
    சைந்தவி சாமி லே! என்ன குரல் வளம்!!

    • @n-xs8up
      @n-xs8up 4 หลายเดือนก่อน

      Adhaan enakkum puriyala. His talent is top notch

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 5 ปีที่แล้ว +2874

    _சிவசாமியாகவே வாழ்ந்த நடிப்பின் அசுரன் "தனுஷ்" அவர்கள் மேலும் இதுபோன்ற பல படங்களை(படைப்புகளை) தரவேண்டும்..._ 🙋🏻‍♂️😊😊👍

    • @greenboxtamil9906
      @greenboxtamil9906 5 ปีที่แล้ว

      Mr.kodampakkam *👇Open the link and enjoy👇*
      th-cam.com/video/pQA6ApgwfOI/w-d-xo.html

    • @mersaltamizhan
      @mersaltamizhan 5 ปีที่แล้ว +10

      Tharuvaar..boss👍

    • @iliyasmohideen2824
      @iliyasmohideen2824 5 ปีที่แล้ว +30

      இந்த வருடத்தில் சிறந்த திரைப்படம் மறக்க முடியாத படைப்பாக்க கொடுத்த வெற்றிமாறன் அவர்களுக்கு எங்கள் நன்றி

    • @Vithusingam
      @Vithusingam 5 ปีที่แล้ว +6

      Mr.kodampakkam
      Comments Hero

    • @ClubHouseNew
      @ClubHouseNew 5 ปีที่แล้ว +1

      Vengai pethi mappillaiku kandippa kidaikum

  • @blessantitus1761
    @blessantitus1761 3 ปีที่แล้ว +158

    Manju chechi verae level performance ❤️

  • @tamilselvanravi5287
    @tamilselvanravi5287 5 ปีที่แล้ว +815

    சிறந்த சோக பாடல் 2019 ... நீ நம்புனாலும் அதான் நெசம்😍❤️

    • @parthibansekar1728
      @parthibansekar1728 5 ปีที่แล้ว +5

      It's true

    • @shanmugavelr9857
      @shanmugavelr9857 5 ปีที่แล้ว +3

      It's true pa

    • @subhashini84
      @subhashini84 5 ปีที่แล้ว +7

      illa..sirandha soga padal illa...indha varudathin aaga sirandha padal idhu thaan

  • @asn7192
    @asn7192 4 ปีที่แล้ว +567

    Manju varior acting vera level....a Malayalam actress really lived as a tirunelveli village women bcoz I'm from tirunelveli I can say that.she is very talented mam

    • @GaneshKumar-pv1to
      @GaneshKumar-pv1to 4 ปีที่แล้ว +27

      Yeah...she deserves national award

    • @achu_athul
      @achu_athul 4 ปีที่แล้ว +1

      👌👌👌

    • @RADHAKRISHNAN-jv5ud
      @RADHAKRISHNAN-jv5ud 4 ปีที่แล้ว +17

      Manju warrier is from Tamilnadu, Nagercoil. Bro......

    • @Saranvs333
      @Saranvs333 4 ปีที่แล้ว +19

      @@RADHAKRISHNAN-jv5ud not like that bro. She is a malayalee. Her father was working in railway. So her was working in nagarcoil where she she did her childhood. That's why she knows Tamil to speak write and read...

    • @Vishnuomkar95
      @Vishnuomkar95 4 ปีที่แล้ว +3

      @@RADHAKRISHNAN-jv5ud what nonsense man ???? She is our lady superstar ...she was there on rent for 10 years that's all..if I will live in America for 10 years I'm not a malayali ???

  • @Insta_id_king_ofhe11
    @Insta_id_king_ofhe11 4 ปีที่แล้ว +754

    ெவற்றி மாரன் நீ பெரிய ஆளுதான். உன்னால நம்ம தமிழ் இனத்திற்கு ெபருமை ேசர்த்து விட்டாய்♥️

  • @rogithrogith9063
    @rogithrogith9063 ปีที่แล้ว +78

    முதல் முறையாக இந்த பாடலை கேட்டு மனம் கலங்கி கண்ணீர் கொட்டியது 😢😓😓😓😓😖😖😖😖😖😭😭😭😭😭😭😭😞😞😞😭😭😭😭😭

  • @rahmaniacl7660
    @rahmaniacl7660 4 ปีที่แล้ว +3790

    Tamil is not just a language but An Emotion.

  • @startactioncamerarolling1555
    @startactioncamerarolling1555 3 ปีที่แล้ว +1124

    Everyone Busy talking about Yugabahrathy, dhanush, Saindavi,.. how can u ignore splendid performance of Manju warrier... 🔥🔥🔥🔥🔥

  • @htcmohan
    @htcmohan 3 ปีที่แล้ว +298

    Manju Warrier gave it all ... what an outstanding performance - "100% Stellar for sure." It's saddening to hear that she wasn't considered for National Award.

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว +23

    எத்தனைமுறை கேட்டாலும் என் அண்ணன் போன ஞாபகம் பலநூறுமுறை கேட்டாலும் கண்ணீரை அடக்க முடியாது இதன் வரிகள் அத்தனையும் இந்த பாடலுக்கு முன்பே என் தாயிடமிருந்து வந்த குரல்......

  • @ravitps1616
    @ravitps1616 4 ปีที่แล้ว +127

    மனதை மயக்கும் ஒரு பாடல்..நன்றி GV பிரகாஷ்..நன்றி சைந்தவி... நீண்ட காலம் நிலைத்து நிற்கும் உங்கள் உழைப்பு.. வாழ்த்துக்கள்

    • @kairthikarthik
      @kairthikarthik ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @youtubeuser9938
    @youtubeuser9938 3 ปีที่แล้ว +207

    കണ്ണ് നനയാതെ ഈ സിനിമ കണ്ട് തീർക്കാൻ കഴിയില്ല 😪 dhanush🙌

    • @rafeekkeefar373
      @rafeekkeefar373 2 ปีที่แล้ว +2

      ഈ പാട്ട് കണ്ടാലേ കണ്ണ് നനയും 😓

    • @KingSuntamil
      @KingSuntamil ปีที่แล้ว

      Yes

  • @PandiPandi-ox3bb
    @PandiPandi-ox3bb 4 ปีที่แล้ว +370

    இந்த பாடலை கேட்கும்போது இனம் புரியாத ஒரு கவலை ஏற்படுகிறது ....ஏனென்று தெரியவில்லை ஆண்டவா....இசைக்கும் கடவுளுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு....

    • @ச.கருணாகரன்
      @ச.கருணாகரன் 4 ปีที่แล้ว +10

      உங்களை போன்று நானும் உணர்ந்தேன் அதை சொல்ல தெரியாமல் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். நன்றி.

    • @catmiyam
      @catmiyam 4 ปีที่แล้ว +4

      Amana.. Psychology la apdi than soldrangga... Osho kuda apdi than sollirukkaru😊

    • @arumugammillaj3115
      @arumugammillaj3115 4 ปีที่แล้ว

      Unmatha nanba

    • @vithuvithushanvithu3550
      @vithuvithushanvithu3550 4 ปีที่แล้ว

      In
      =

    • @பச்சமட்ட-ப7ழ
      @பச்சமட்ட-ப7ழ 4 ปีที่แล้ว

      Yes bro😭

  • @V_N1995
    @V_N1995 2 ปีที่แล้ว +69

    கண்ணீரை வரவழைக்கும் பாடல். ஜி.வி பிரகாஷ் க்கு விருது கிடைக்காவிட்டாலும் அவரின் திறமை இந்த பாடலின் மூலம் என்றும் உலகறியும் ❤

  • @vaijayanthik2836
    @vaijayanthik2836 4 ปีที่แล้ว +500

    ஜீவி இசை, சைந்தவி குரல் 😍😍. தனுஷ் அவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்😍😍.
    அழ வைத்த பாடல்😭😭. மிகச்சிறந்த படைப்பு.. 👌👌

  • @aneeshroghaan
    @aneeshroghaan 4 ปีที่แล้ว +736

    Everyone speaks of dhanush's acting
    Lets take a moment to appreciate manju warrier's acting
    She nailed the tirunelveli accent
    I'm from tirunelveli
    I could say that she had nailed this movie..!!

    • @rajeshp4372
      @rajeshp4372 4 ปีที่แล้ว +1

      I 😀😀

    • @Rahul-jai
      @Rahul-jai 4 ปีที่แล้ว +2

      Kudukkaama ponga

    • @bitik9847
      @bitik9847 4 ปีที่แล้ว +1

      Who tf is she

    • @aneeshroghaan
      @aneeshroghaan 4 ปีที่แล้ว +18

      @@bitik9847 keerthi suresh dreamers won't know who she is😑

    • @johannjames8941
      @johannjames8941 4 ปีที่แล้ว +12

      She is a gem❤️

  • @rajuanittaanittaraju3818
    @rajuanittaanittaraju3818 4 ปีที่แล้ว +288

    മഞ്ജൂ....ഒരു രക്ഷയുമില്ല...കരഞ്ഞു കരഞ്ഞു ഒരു വഴിയായി...ഡബ്ബിംഗ് പൊളിച്ചടുക്കി...തമിഴ് സൂപ്പർ...manju ❤❤❤❤

  • @elangovanperumal6578
    @elangovanperumal6578 ปีที่แล้ว +3

    சைந்தவி அவர்கள்,மிகவும் அருமையாக சோகத்தை வெளிப்படுத்தி கண்களில் நீர் வழி ந்து கன்னத்தில் ஓடுது .அருமை.அருமை. அருமை.

  • @jenaardhanhana.g.8863
    @jenaardhanhana.g.8863 5 ปีที่แล้ว +317

    Give a national award to Saindhavi (singer of the song) Underated singer

  • @babunathm8923
    @babunathm8923 3 ปีที่แล้ว +108

    Manju chechi oru rakshyilla Adhya Tamil movie thanne inganeya chechi 🔥🔥🔥 hats off you chechi

  • @merrymerrynash4916
    @merrymerrynash4916 4 ปีที่แล้ว +1514

    இது படம் அல்ல ஒரு சமூகத்தின் வரலாறு.

    • @villagefunboys3787
      @villagefunboys3787 4 ปีที่แล้ว +10

      Punda

    • @merrymerrynash4916
      @merrymerrynash4916 4 ปีที่แล้ว +24

      @@villagefunboys3787 தே...வி பஏலே

    • @villagefunboys3787
      @villagefunboys3787 4 ปีที่แล้ว +3

      @@merrymerrynash4916 poda komma la

    • @merrymerrynash4916
      @merrymerrynash4916 4 ปีที่แล้ว +10

      @@villagefunboys3787 ஏலே பொட்ட பயலே

    • @merrymerrynash4916
      @merrymerrynash4916 4 ปีที่แล้ว +7

      @@villagefunboys3787 உன் அ... நான் போட்டு ஓ***

  • @gopzz2005
    @gopzz2005 3 ปีที่แล้ว +1182

    മലയാളികളുടെ അഭിമാനം മഞ്ജു ചേച്ചി 🔥🔥
    മലയാളീസ് ലൈക്‌ അടിക്ക് 👍

    • @shafna8142
      @shafna8142 3 ปีที่แล้ว +6

      ✋️

    • @Akshay-ch3br
      @Akshay-ch3br 3 ปีที่แล้ว +4

      മലയാളിയുടെ അപമാനം 😼

    • @Akshay-ch3br
      @Akshay-ch3br 3 ปีที่แล้ว +1

      @மகிழ் மதி പോടാ കോപ്പേ 😼

    • @FlashxitFFx
      @FlashxitFFx 3 ปีที่แล้ว +1

      🤝

    • @vasanrs4093
      @vasanrs4093 3 ปีที่แล้ว

      I can read Malayalam. I'm a Telugu Vaadu. 🙏

  • @SanthoshFabre
    @SanthoshFabre 3 ปีที่แล้ว +232

    He just deserved National award for these natural down to earth scenes

  • @sankarselvam2118
    @sankarselvam2118 5 ปีที่แล้ว +1978

    படம் இன்னமும் பார்த்துட்டே இருக்குறவங்களாம் யாரு யார்..எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது 😍😍😍😍😍😍😍

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 5 ปีที่แล้ว +485

    *_எள்ளுவய பூக்கலயே_* மற்றும்
    *_கண்ணழகு ரத்தினமே_* இவ்வருடத்தின்(2019)
    சிறந்த சோகப்பாடல்கள் 👏👏👏👌👍

  • @shashidhardevraj
    @shashidhardevraj 2 ปีที่แล้ว +53

    I m from Karnataka. This movie touched my heart. I understand 50% Tamil. Love Danush movies❤

    • @Dreamer_37
      @Dreamer_37 5 หลายเดือนก่อน

  • @rishvithafoodie4079
    @rishvithafoodie4079 5 ปีที่แล้ว +139

    குடும்பத்தில் மூத்த பையன் இறந்தால் வரும் வலிையை உணரவைத்த அசுரன் படக்குழுவினருக்கு நன்றி 🙏💕
    Heart Toching song Then Pachaiyamma feel the song

  • @aruncenam1
    @aruncenam1 5 ปีที่แล้ว +54

    மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சளும் அய்யா நீ பெரும சாதி சனத்க்கு....what a lyrics yugabharathi.... Vera level and saindhavi voice no words....

  • @MuralisankarBpharm
    @MuralisankarBpharm 5 ปีที่แล้ว +2253

    புள்ளைங்க முகத்த மரந்துட்டு வாழ்ற மாதிரி சாபம் பெத்த வங்களக்கு வரவேகூடாது டி 😭💕

    • @karthickr6121
      @karthickr6121 5 ปีที่แล้ว +8

      Comment section ku vandhadhe ithata solla thaan bro, 01:45 time stamp....
      who else noticed that this logic/same exact dialogue being used in terminator movie

    • @silambuselvi11
      @silambuselvi11 5 ปีที่แล้ว +18

      Correct bro 4 vayasu kuzhandhaiya cancerlla varikuduthuttu vazhara enna mathiri pavikku indha patu puriyum

    • @karthickr6121
      @karthickr6121 5 ปีที่แล้ว +2

      @@silambuselvi11 RIP ... Heart felt Condolence...

    • @krishnakrishh
      @krishnakrishh 5 ปีที่แล้ว +1

      Silambu Selvi 😔

    • @nirmalatn5729
      @nirmalatn5729 5 ปีที่แล้ว +3

      @@karthickr6121
      M mk it

  • @nagadme
    @nagadme 3 ปีที่แล้ว +23

    உங்கள் குழந்தயை நீங்கள் முத்தமிடும் போது வரும் வாசம் உங்களின் உயிர் முகரும்.. அது உயிரில் கலந்த வாசம்.

  • @vijayakumar-jc2su
    @vijayakumar-jc2su 4 ปีที่แล้ว +3201

    பாடலை எழுதிய யுகபாரதி சொல்கிறார் இந்த பாட்டை தலைவர் பிராபகரன் அவர்களை நினைவில் வைத்தே எழுதினேன் என்று....💛

    • @HemanthKumar-mv4fp
      @HemanthKumar-mv4fp 4 ปีที่แล้ว +198

      இதை தாங்கள் கூறி அறிந்தபிறகு கண்கலங்கினேன் தேசியத்தலைவரை நினைத்து 😔😭
      மீண்டும் எழுவோம் புலிகள் 💪

    • @vijayakumar-jc2su
      @vijayakumar-jc2su 4 ปีที่แล้ว +10

      @@HemanthKumar-mv4fp ✌🙏

    • @kinggamer0925
      @kinggamer0925 4 ปีที่แล้ว +82

      உண்மைதான் தெரிந்தவுடன் இப்பாடலை நினைக்கும் நேரம் பூராகவும் அழுதுவிடுகிறேன் தலைவர் வழியில் இளம் சமுதாயம் பயணிக்கும் அது ஆயுதமாகவும் அகிம்சையாகவும் இருக்கும்

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 4 ปีที่แล้ว +9

      😢😤😭😭😭

    • @hariharan5871
      @hariharan5871 4 ปีที่แล้ว +12

      Link தாங்க நட்பு

  • @vinodhkumar9540
    @vinodhkumar9540 4 ปีที่แล้ว +232

    What an acting....National award for sure this time Danush

    • @djangounchained2754
      @djangounchained2754 4 ปีที่แล้ว +1

      Yeah

    • @jameskrishnan8002
      @jameskrishnan8002 4 ปีที่แล้ว +2

      I don't agree with you bro... How about Manju Warrier ? Ken Karunas ?? For me 3 of them deserve it along side with Saidhavi

    • @vinodhkumar9540
      @vinodhkumar9540 3 ปีที่แล้ว +1

      It's happened today

  • @vivekkumar-fy1wj
    @vivekkumar-fy1wj 4 ปีที่แล้ว +237

    அண்ணே எனக்கு வயிறு பசிக்கு..kutty paapa dialogue. Sweet voice💓💓

  • @murajendran
    @murajendran 3 ปีที่แล้ว +12

    சமூக பேதங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் ஆதங்கம் வரவேண்டும் இந்த பாடல் கேட்டால். அப்போதுதான் கேட்பவர் மனதில் ஈரம் இருக்கிறது என்று பொருள் . இழப்பு என்பது எவ்வளவு காயம் படுத்தும் என்பதை இதயத்தை தொட்டு சொல்லுகிறது இந்த பாடல் பாடியவர் குரல் அமுதம் யுகபாரதி பாடல் வரிகள் நெஞ்சை வருடுகிறது

  • @Ashwin-fd7sf
    @Ashwin-fd7sf 3 ปีที่แล้ว +159

    Manju warrior and Dhanush prove there be anyone to fullfil this character

  • @krrishnakumar7804
    @krrishnakumar7804 4 ปีที่แล้ว +908

    100 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன் ஆனால் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் என் மனதில் இனம்புரியாத கவலை 😭

    • @kingspear9981
      @kingspear9981 4 ปีที่แล้ว +7

      yenaku inum purintha kavalai. i lost my sister during this song release and it deeply touches me.

    • @user-ze7kq5gu6t
      @user-ze7kq5gu6t 4 ปีที่แล้ว +4

      Kavali padathenga bro ..ungaluke un nenjarrantha irakangal . God bless u r family

    • @anandhianandhi7696
      @anandhianandhi7696 4 ปีที่แล้ว

      En manathai urugiya padal

    • @mohammedmuruthala6880
      @mohammedmuruthala6880 4 ปีที่แล้ว

      @@user-ze7kq5gu6t jjjjjjjjjjjjjjjjjjjjjjj

    • @shanthishanthi6468
      @shanthishanthi6468 4 ปีที่แล้ว

      X Chloe. CFO. WV. El i

  • @arunagiri2447
    @arunagiri2447 4 ปีที่แล้ว +348

    தலைச்சம் பிள்ளை இழந்த வலி விட உலகத்தில் எந்த வலியும் பெரிதல்ல

    • @krishnabavani3872
      @krishnabavani3872 4 ปีที่แล้ว +16

      Yella pillaum onnuthan. Illapu illapu Thane

    • @senthilvelv88
      @senthilvelv88 4 ปีที่แล้ว +5

      This is true

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 3 ปีที่แล้ว +1

      தலைவரை இழந்த வலி இன்னும் கொடியது சிலருக்கு🥺💔💔

    • @dhanabalasingamjagannathan3135
      @dhanabalasingamjagannathan3135 3 ปีที่แล้ว +2

      Endha pullaya izhandhalum pethavangaluku vali than.

    • @amuthasanmugam7326
      @amuthasanmugam7326 3 ปีที่แล้ว +1

      Yes , It's fact

  • @anithasanithas2793
    @anithasanithas2793 3 ปีที่แล้ว +11

    Manju chechiiii polichadukki.🔥🔥🔥🔥love you❤️💘

  • @jothiboss3791
    @jothiboss3791 3 ปีที่แล้ว +141

    நான் கண்ட கலங்கிய... ஒரு இனத்தின் மறைக்கப்பட்ட வரலாறு 🔥🙏

  • @Bagava2010
    @Bagava2010 5 ปีที่แล้ว +180

    Dhanush, Manju warrier, Ken, Pasupathy.. யாரைச் சொல்றது.. யாரை விடறது.. 👌👍பிரமாதம்.. 👏👏தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்பு 👏👏வாழ்த்துகள் வெற்றி மாறன் 💐💐

  • @Mahmad_Asif
    @Mahmad_Asif 3 ปีที่แล้ว +559

    One Of The Best Tamil Movie I Ever Seen !
    Dhanush And Manju Warrior
    Nailed Their Character 🙌
    Sending Love From Karnataka

    • @keerthi_k_14_04
      @keerthi_k_14_04 3 ปีที่แล้ว +4

      😍😍😍

    • @akA-fz8fn
      @akA-fz8fn 3 ปีที่แล้ว +3

      Thanks

    • @kalain8970
      @kalain8970 3 ปีที่แล้ว +4

      I see your prompt voluntary and appreciative comments in many languages. Awesome dude 😍

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 3 ปีที่แล้ว +2

      VanthutingLa da olu mavan

  • @krishnavamshi91
    @krishnavamshi91 3 ปีที่แล้ว +42

    The Pain of a father and mother respect parents listen their voice no one can replace their love and affection towards their chidren ❤️❤️❤️❤️❤️❤️ lots of love after watching narrrappa 🔥❤️❤️❤️

  • @gajalakshmimurali8968
    @gajalakshmimurali8968 4 ปีที่แล้ว +384

    வெற்றிமாறனுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @manikandanmanikandan4961
    @manikandanmanikandan4961 4 ปีที่แล้ว +93

    Manju vaariyar vera leaval super acting manju..

  • @vijayakumar-jc2su
    @vijayakumar-jc2su 4 ปีที่แล้ว +426

    வால் ஏந்தி வந்தாலும் வாழமா போனாலும் கம்பீரம் குறையாத 🔥 நீ.. தலைவர் "பிராகரன்"

  • @isuruanushkadelanerolle2110
    @isuruanushkadelanerolle2110 ปีที่แล้ว +29

    These are not movies.. They are blueprints of our lives...😢❤️Applause from 🇱🇰

  • @ritheshrishi8148
    @ritheshrishi8148 5 ปีที่แล้ว +179

    Manju warrier gave a powerful performance. She proved why she is mostly referred as lady superstar of malayalam industry. Saindhavi did a fantastic job in this song. Gvp😘

    • @jaygovind8941
      @jaygovind8941 4 ปีที่แล้ว +10

      She is tallented actress..not like overrated nayanthara..

    • @vidyavidya007
      @vidyavidya007 4 ปีที่แล้ว +3

      മഞ്ജു ചേച്ചി

  • @dr.monica7123
    @dr.monica7123 3 ปีที่แล้ว +663

    Feeling so sad that GV didn’t receive the national award for this movie. Cha. Enna music pa chancey illa . Next year soorarai pottru ku thatrom, thookrom GV anna ❤️

    • @mrs.g3970
      @mrs.g3970 3 ปีที่แล้ว +5

      This tune copied from Tamil song othayadi padhayile oorusanam thoongayila

    • @mpvview4628
      @mpvview4628 3 ปีที่แล้ว +1

      Ama sister😍

    • @eswark7120
      @eswark7120 3 ปีที่แล้ว +20

      @@mrs.g3970 Kannana kanne song tune copied from senthoorapoovey senthoorapoovey song🤭

    • @Mohd_Razin
      @Mohd_Razin 3 ปีที่แล้ว +2

      Imman's Kannane Kanne (Viswasam) More Emotion Than This Song 😔😔

    • @eswark7120
      @eswark7120 3 ปีที่แล้ว +12

      @@Mohd_Razin Nothing like that😶

  • @nithishblaze3124
    @nithishblaze3124 5 ปีที่แล้ว +370

    Really we also want to appreciate manju warrior mam because she live in this character..compare to other heroines of this generation who are taking glamour role for their quick fame manju u deserve more than award..♥️♥️♥️

  • @vishnuas3698
    @vishnuas3698 3 ปีที่แล้ว +30

    ഈ പാട്ട് കേൾക്കാത്ത ഒരു ദിവസം പോലും ഇല്ല 😘😘

  • @jeroldwilson818
    @jeroldwilson818 5 ปีที่แล้ว +89

    Manju warrier is out standing, class acting, want to see more best performances in tamil films, 👌👌👌👌👌

  • @shirddie
    @shirddie 5 ปีที่แล้ว +222

    Dhanush and Manju Warrier should win best actor and actress National Awards this year...

    • @sramkumar8510
      @sramkumar8510 4 ปีที่แล้ว +5

      They won't give and lot of politics

    • @Md4jmal
      @Md4jmal 4 ปีที่แล้ว +2

      Suraj venarammood

    • @sachinsathish3529
      @sachinsathish3529 4 ปีที่แล้ว

      Ath nee mathram theerumanichal mathiyo

    • @shirddie
      @shirddie 4 ปีที่แล้ว

      @@sachinsathish3529 Pinne peedanaveeran teerumanikkanoda?

    • @sachinsathish3529
      @sachinsathish3529 4 ปีที่แล้ว

      @@shirddie ath ninte thantha

  • @manindersaini3
    @manindersaini3 4 ปีที่แล้ว +140

    Asuran movie was really a masterpiece, dhanush did best of his performance

  • @velmuruganvelmurugan3200
    @velmuruganvelmurugan3200 26 วันที่ผ่านมา +8

    2024 December 8.12.2024 lntha song yaralam kakkuring 😢😢😢😢😢🔥🔥🔥🙏

  • @vendhan7580
    @vendhan7580 4 ปีที่แล้ว +552

    புள்ளைங்க முகத்த மரந்துட்டு வாழ்ற மாதிரி சாபம் பெத்த வங்களக்கு வரவேகூடாது - One hundred percent true. I am one of the unluckiest people. Lost one of my daughters when she was four. It was more than a decade ago it still haunts me.

    • @nishamhassen808
      @nishamhassen808 4 ปีที่แล้ว +11

      Omg ! Dont worry brother .

    • @evershine06rk02
      @evershine06rk02 4 ปีที่แล้ว +2

      Sorry for the loss brother

    • @srikanthkollepalle5622
      @srikanthkollepalle5622 4 ปีที่แล้ว +11

      Very sad to hear, as a father I understand your pain.
      Now she is your mother god & she is blessing you all from heaven.🙏

    • @shaikhmohamadyusuf6426
      @shaikhmohamadyusuf6426 4 ปีที่แล้ว +1

      😭don't worry bro..

    • @palanisumathi237
      @palanisumathi237 4 ปีที่แล้ว +2

      😭😭😭😭😭

  • @NaveenKumar-bt9mg
    @NaveenKumar-bt9mg 4 ปีที่แล้ว +643

    I don't know Tamil but yesterday I saw this movie...it's beyond the emotions proud to be Indian coz tamilians are our brothers ❤️

  • @s.dinakardce9387
    @s.dinakardce9387 5 ปีที่แล้ว +112

    தனுஷ் ன் படங்களில் இது ஒரு அற்புத படைப்பு
    நிச்சயம் இந்த படைப்புக்கு ஆஸ்க்கார் விருதோ தேசிய விருதோ கொடுக்க வேண்டும்
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்
    எள்ளு வய பூக்கலயே

  • @jayakodiraja8010
    @jayakodiraja8010 3 ปีที่แล้ว +15

    What a acting ! Awesome performance from Manchu warrier

  • @shameerkhan1448
    @shameerkhan1448 4 ปีที่แล้ว +161

    Im from kerala.. big big fan of this magical voice...Dhanush sir is a legend
    There are no words to describe this movie..big salute മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ ഇവിടെ വരൂ... 😘

    • @raees316
      @raees316 2 ปีที่แล้ว +2

      Sathyam

    • @MINIkKMINI
      @MINIkKMINI ปีที่แล้ว

      ഇതു ഏതു പടം ആണ് ചേട്ടാ

    • @Marco-avi
      @Marco-avi ปีที่แล้ว

      @@MINIkKMINI അസുരൻ

    • @MINIkKMINI
      @MINIkKMINI ปีที่แล้ว

      Thanks bro

  • @kaderkhan1748
    @kaderkhan1748 5 ปีที่แล้ว +50

    இந்த படத்தை எத்தனை தடவைனாலும் பார்கலாம். இவர்கள் படத்தில் நடிக்கவில்லை நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். எல்லாக் காட்சியும் நம் மனதை விட்டு நீங்காது.

  • @Deepthideepzzminu
    @Deepthideepzzminu 4 ปีที่แล้ว +1458

    ഇത് കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ 🥰🥰🥰
    മഞ്ജു ചേച്ചി ഇഷ്ട്ടം
    ഒത്തിരി ഇഷ്ട്ടം 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @premkumar-ny6tb
    @premkumar-ny6tb 2 ปีที่แล้ว +21

    இந்த பாடல் கேட்டு அழுகை வரலைன்னா மநுஷனே கிடயாது

  • @tarviindhanush3151
    @tarviindhanush3151 4 ปีที่แล้ว +7381

    இந்த பாட்டுக்கு அடிமையானவர்கள் ஒரு லைக்க போடுங்க 😍😍

    • @satiyavath8671
      @satiyavath8671 4 ปีที่แล้ว +38

      Inthe paadele kedale...enaku aluge tha varum...

    • @prabus2163
      @prabus2163 4 ปีที่แล้ว +19

      My favorite song i❤ gv,ukabarthi,sandevi

    • @vadivelkamatchi3634
      @vadivelkamatchi3634 4 ปีที่แล้ว +11

      Semma song

    • @bhakiyalakshmi7690
      @bhakiyalakshmi7690 4 ปีที่แล้ว +12

      I like tha song 😭😭😭😭😱😱

    • @karthikrtr6576
      @karthikrtr6576 4 ปีที่แล้ว +4

      @@prabus2163 9ĺlr🐎🐎🦄kkllķĺl8iz

  • @aishwaryar1610
    @aishwaryar1610 3 ปีที่แล้ว +481

    Tamil is not just a language it's an emotion in every single lyrics of this song 😭

  • @Thiru076
    @Thiru076 4 ปีที่แล้ว +287

    நடித்தார்கள் என்பதை விட அனைவரும் இந்த திரைப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள் என்பதே உண்மை..😌❤️
    ஒரு சிறு எ.கா: 0:40

  • @somuindian3378
    @somuindian3378 3 ปีที่แล้ว +4

    இந்த பாடல் ஒரு தத்ரூபமாக இருக்கு. இந்த பாடலை கேட்கும் போது மனசுல ஒரு விதமான வலி உணர்வு ஏற்படுகிறது.

  • @mahendrannair9585
    @mahendrannair9585 4 ปีที่แล้ว +109

    TAMIL- this one song is enough to described the beauty of language. Proud to be tamilian...

    • @chandrasekharb9157
      @chandrasekharb9157 2 ปีที่แล้ว +1

      Manju also deserves Best actress award National

  • @Wireless256
    @Wireless256 4 ปีที่แล้ว +69

    A Mother's futile desperation to see her deceased elder son again. Refusing to accept that her son is no more. Most haunting song ever. Pain in the lyrics, music and expression is so real.

  • @OptomSatheesh
    @OptomSatheesh 5 ปีที่แล้ว +62

    Hats off saindhavi mam.. Wat a heart melting voice 👏👏👏
    Pls sing more songs...
    Dhanush & Manju warrier vera level acting.. Dhanush definitely deserves national award for this movie 🔥🔥♥️

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 5 หลายเดือนก่อน +8

    சமூக அக்கறையோடு வெற்றி மாறன் இயக்கிய படம், தனுஷ் நடிப்பில் உச்சம்

  • @jkarthi6414
    @jkarthi6414 5 ปีที่แล้ว +33

    என்ன ஒரு வரிகள் , யுகபாரதி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    சைந்தவி அவர்களின் குரலில் இந்த பாடல் கேட்க இனிதாக உள்ளது...

  • @jyothisinchu3
    @jyothisinchu3 4 ปีที่แล้ว +105

    Watta beautiful and emotional track,, seriously I didn't understand single word but I could feel the emotion.... Love from karnataka

    • @vickyv5685
      @vickyv5685 4 ปีที่แล้ว

      Hi

    • @DrSAKTHIPRIYAN
      @DrSAKTHIPRIYAN 4 ปีที่แล้ว +1

      Emotional one Loss of elder son in that family they are conveying through song

    • @vijamesy
      @vijamesy 3 ปีที่แล้ว

      Loss their elder son so mother burst into emotions and conveying through this song ❤️

    • @avmtamilvanan3227
      @avmtamilvanan3227 2 ปีที่แล้ว

      @@vijamesy i

  • @sarathkumar2366
    @sarathkumar2366 5 ปีที่แล้ว +115

    Dhanush Manjuvariyar acting semm chidambaram God acting👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @sarathsaran515
    @sarathsaran515 3 ปีที่แล้ว +6

    GV Music 🎶 வெறித்தனம் 🔥🔥

  • @puvangunasegran5270
    @puvangunasegran5270 4 ปีที่แล้ว +104

    "Dhanush" - A Chapter Of Indian Cinema Proven By ASURAN..💥

  • @divyaabathumalai
    @divyaabathumalai 3 ปีที่แล้ว +628

    Saindhavi deserves to get national award 👍🔥. Her voice really make me cry 🥺😭

    • @SureshS-nz5ls
      @SureshS-nz5ls 3 ปีที่แล้ว +1

      Ithu siva paduna song ah

    • @divyaabathumalai
      @divyaabathumalai 3 ปีที่แล้ว

      @@SureshS-nz5ls Do you mean Sivaangi?

    • @SureshS-nz5ls
      @SureshS-nz5ls 3 ปีที่แล้ว

      @@divyaabathumalai sorry sister name ah mathi type paniten

    • @divyaabathumalai
      @divyaabathumalai 3 ปีที่แล้ว +1

      @@SureshS-nz5ls it's ok. But yes she sang this song in Super Singer

    • @ashokkefmf9520
      @ashokkefmf9520 3 ปีที่แล้ว +1

      I miss you my dear best friend sukee

  • @kaliraja4584
    @kaliraja4584 4 ปีที่แล้ว +129

    திருநெல்வேலி வழக்கு பேச்சு சூப்பர்

  • @rseditz01.
    @rseditz01. 5 ปีที่แล้ว +428

    Best movie in 2019 asuran fans like here 👇👍

  • @satisravi7662
    @satisravi7662 4 ปีที่แล้ว +39

    Gv.Prakash🔥
    Saindhavi voice🔥🔥

  • @nagarajasolavan4730
    @nagarajasolavan4730 5 ปีที่แล้ว +142

    இத்திரைப்படம் வெற்றி பெற எம் நெல்லை மண்ணும் ஒரு காரணம்

  • @ryalirambabu7639
    @ryalirambabu7639 3 ปีที่แล้ว +12

    Tamil industry actors give their 100% effort. after this video song I was really literally crying... what an action Dhnush sir... you are great

  • @rahmaniacl7660
    @rahmaniacl7660 3 ปีที่แล้ว +165

    As expected , Dhanush won the National Award for his fabulous acting ....... You deserve it Dhanush.

  • @rabikrabik8038
    @rabikrabik8038 4 ปีที่แล้ว +176

    ரொம்ப வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான சினிமா

  • @marisankar7974
    @marisankar7974 4 ปีที่แล้ว +198

    கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ !!?? கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு 💓💓💓🔥🔥

  • @psc6949
    @psc6949 3 ปีที่แล้ว +186

    Who's here after watching this song in NARAPPA Telugu Movie❤️love from Telugu People 🙏

  • @deepajanshi56
    @deepajanshi56 4 ปีที่แล้ว +364

    மகனை இழந்த தாயின் வலி மரணத்தை விடக்கொடியது.அந்த வலியை இப்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

  • @Arya-x1t7i
    @Arya-x1t7i 4 ปีที่แล้ว +664

    Any mallus? Dhanush😘
    മഞ്ജുചേച്ചി 😘മലയാളത്തിന്റെ അഭിമാനം.

    • @jeenab4439
      @jeenab4439 3 ปีที่แล้ว +1

      💯💯💯

  • @praiseprince2944
    @praiseprince2944 5 ปีที่แล้ว +318

    பசுபதி டெம்ளேட்க்கு ஒரு லைக்
    நீ நம்பலன்னாலும் அதான் நெசம்

  • @Akashraj005
    @Akashraj005 ปีที่แล้ว +2

    Epdi ya idhellam nadandhuchi ❣️ great work தலைவணங்குரன் 🙇

  • @vmuthurambsc
    @vmuthurambsc 5 ปีที่แล้ว +84

    தலைச்சன் பிள்ளை இல்லாம சரிந்த எத்தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு ...

  • @Pravin-ey4xv
    @Pravin-ey4xv 4 ปีที่แล้ว +543

    Manju warrier should awarded national award ❤

    • @bitik9847
      @bitik9847 4 ปีที่แล้ว +5

      Nice joke by srilankans.
      Mahanati Keerthy suresh is the only one deserves and she Got

    • @blackpepper698
      @blackpepper698 4 ปีที่แล้ว +34

      @@bitik9847 manju warrier already win national award few years back

    • @e2p281
      @e2p281 4 ปีที่แล้ว +18

      @@bitik9847 da punde manju warrier keerthi suresh nayanthara asin ellame malayali thanda.....and we are proud of all of them..... who the hell are you shitting everywhere........ oodu myre

    • @arjaishrimanoharan6409
      @arjaishrimanoharan6409 4 ปีที่แล้ว +4

      @@e2p281 keerthy suresh tamil bro hes father is a tamilian

    • @athul8613
      @athul8613 4 ปีที่แล้ว +3

      @@arjaishrimanoharan6409 bro she is a Keralite her father g. Suresh Kumar is a Keralite too he is a well renouned film producer in Kerala and childhood friend of mohanlal too.

  • @dayatec
    @dayatec 4 ปีที่แล้ว +215

    தமிழ் நாட்டில் பிறந்தமைக்கு மிகுந்த பெருமை கொள்கிறேன், 🙏🙏🙏

  • @sudhifarisha
    @sudhifarisha 4 ปีที่แล้ว +259

    Enna feel macha.... മലയാളിഡേയ് 😎😎

  • @p.muralikumar1404
    @p.muralikumar1404 4 ปีที่แล้ว +168

    இந்த பாடல் நடிப்பு மட்டுமே இந்த அழுகை வலி வேதனை நிஜத்தில் அனுபவிப்பது என் தாய் தந்தை 😭😭😭😭