Ananda Vikatan Cinema Awards 2019 Part 9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @isthisnvn
    @isthisnvn 4 ปีที่แล้ว +1374

    Only for Saindhavi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 she is 💯 deserved for this and national award too 🔥🔥🔥🔥

  • @ponmudiarun9273
    @ponmudiarun9273 4 ปีที่แล้ว +1242

    சைந்தவி...பேசுரதே பாட்டு மாதிரிதான் இருக்கு....
    என்ன குரல்....!

  • @தமிழ்தமிழன்-ய5ஞ
    @தமிழ்தமிழன்-ய5ஞ 4 ปีที่แล้ว +1643

    உண்மையில் இந்த 4 வருடத்தில் தமிழ் உச்சரிப்போடு சரியான குரல் வளத்தோடு யாரும் பாடியது இல்லை இந்த பாடலை இந்த அக்காதான் பாடியிருக்கிறார் என்று நம்பவே முடியல்ல நான் 100 தடவைக்கு மேல் இந்த பாட்டை கேட்டுள்ளேன் அருமையான பாடகி

    • @kavi256
      @kavi256 4 ปีที่แล้ว +6

      Shreya ghosal padirukanga

    • @rajkrish1020
      @rajkrish1020 4 ปีที่แล้ว +4

      நெஞ்சில் மாமழை from நிமிர் movie also

    • @janakrishnan2677
      @janakrishnan2677 4 ปีที่แล้ว +6

      @@kavi256 Shreya Ghoshal Ku Tamil tereyathu

    • @syedsyed9280
      @syedsyed9280 4 ปีที่แล้ว +1

      தமிழ் தமிழன் .

    • @kalidass7799
      @kalidass7799 4 ปีที่แล้ว +1

      நானும் தான் மிகவும் அருமை

  • @SZSiva
    @SZSiva 4 ปีที่แล้ว +210

    Whenever GV and Saindavi work together, they create magic 💖

  • @KASHOK-ru7mi
    @KASHOK-ru7mi 4 ปีที่แล้ว +988

    My favorite singer Saindhavi.. 🤗🤗🔥✌😘
    Yarro Ivan😍
    Pirai thedum nilavile 😍
    Vizhigalil 😍
    Yaar intha salai orram 😍
    Uyirin uyire 😍
    Eluvaya pookkalayae 😍😘✌🔥

    • @swapnagurumoorthyswapnagur8987
      @swapnagurumoorthyswapnagur8987 4 ปีที่แล้ว +5

      Hm👍👍

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 4 ปีที่แล้ว +13

      Pookal pookum tharunam my one of the best songs😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @KASHOK-ru7mi
      @KASHOK-ru7mi 4 ปีที่แล้ว +10

      @@nocomentsnaenna2575 pookkal pookkum tharunam saindhavi song illa.. 🤗but GV music 🎶 🎶 😍😍✌✌🔥😘

    • @annammaldevaraj3046
      @annammaldevaraj3046 4 ปีที่แล้ว +12

      Manasellam from saguni

    • @ashalalitha4758
      @ashalalitha4758 4 ปีที่แล้ว +8

      Same bro g.v Anna also 😍😍

  • @ramkalran6242
    @ramkalran6242 4 ปีที่แล้ว +1020

    கையில் கைபேசி இல்லாமல் பாடல் வரிகளை மறவாமல் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது....💕

  • @karthikeyan-cu5he
    @karthikeyan-cu5he 4 ปีที่แล้ว +448

    Please give national award to saindhavi. She really deserves it. What a voice and feel..

  • @sseema9563
    @sseema9563 4 ปีที่แล้ว +210

    I think ivangaluku national award ae kodukkalam... She deserve it...

  • @ssnjan9626
    @ssnjan9626 4 ปีที่แล้ว +631

    சைந்தவி போன்றவர்களுக்கு இந்த திரைப்பட பாடல்கள் எல்லாம் மிக இலகு.

  • @mahanthr247
    @mahanthr247 4 ปีที่แล้ว +190

    Perfect Selection guyss.... No doubt.. Ellu vaya... The BEST SONG OF THE YEAR
    Thank you Saindhavi for such a wonderful song...

  • @VijayKumar-lj6pi
    @VijayKumar-lj6pi 4 ปีที่แล้ว +630

    அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் போது நான் அழுதேன்...

  • @lcw9127
    @lcw9127 4 ปีที่แล้ว +40

    இந்தப் பாடலை அண்ணன் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவருக்காகவே உருவாக்க பட்டது போல் தோண்றுகிறது.

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu 4 ปีที่แล้ว +667

    Saindhavi kulam national award eh kodukalam da. Avanga deserved ana singer

    • @ns-naveenda3120
      @ns-naveenda3120 4 ปีที่แล้ว +2

      Ss bro

    • @ArunKumar-lt3yu
      @ArunKumar-lt3yu 4 ปีที่แล้ว

      @@ns-naveenda3120 😎😎

    • @vasudevchandrasekar6203
      @vasudevchandrasekar6203 4 ปีที่แล้ว

      She should apply for it

    • @ArunKumar-lt3yu
      @ArunKumar-lt3yu 4 ปีที่แล้ว +1

      @@vasudevchandrasekar6203 yeah

    • @pavithravellingiri
      @pavithravellingiri 4 ปีที่แล้ว +4

      @@vasudevchandrasekar6203 apply ah🙄
      Avangala choose panradhu than sago
      And national award kastam than, yena politics avlo strong ah iruku

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 ปีที่แล้ว +39

    சைந்தவி உங்களை குரலில் பல ஆயிரம் கண்கள் கலங்கி நிற்கிறது. எந்த சோகத்திற்கும் உங்கள் பாடல் சோக கீதம் ஆக உள்ளது.

  • @darvinraaj1991
    @darvinraaj1991 4 ปีที่แล้ว +197

    I'm super happy that saindhavi got award for this song..Such an impactful song and the way she sang was absolutely...She deserve more awards for this song

  • @sampathr34
    @sampathr34 4 ปีที่แล้ว +80

    சென்ற வருடத்தின் தேசிய விருதிற்கு தகுதியான பாடல்..

  • @PrakashKumar-fj6rq
    @PrakashKumar-fj6rq 3 ปีที่แล้ว +49

    this shows the power of marriage when its right. the man empowers the women and vice versa. happy for GV sir and Saindhavi Mam. To many more beautiful songs in the future.

  • @jeevalenin6125
    @jeevalenin6125 4 ปีที่แล้ว +454

    இழப்பை சந்தித்த ஒவ்வொருவரும் இந்த பாடலை கேட்கும்போது அழுகை வரும்

  • @vskiruthika3276
    @vskiruthika3276 4 ปีที่แล้ว +240

    Sathiyama naanum ninaikala. Saindhavi mam thaan this song padunanganu.. But she really well done..

    • @viswasai7368
      @viswasai7368 4 ปีที่แล้ว +3

      S entha song kekum pothu yaro paduna mathiri irunthuchu epo than evanga padunathunu theriyuthu

    • @pandiammalrengaraju6238
      @pandiammalrengaraju6238 3 ปีที่แล้ว +1

      Yaen ya Tamil ah kola pandringa paesuna onnu Tamil ah paesu Illaya enna maari tamil ah English la type pannu adha vittutu !!!!!

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 4 ปีที่แล้ว +547

    ஐீவி பிரகாஸ் அப்பாவாக போரார் வாழ்த்துக்கள்

  • @visvaananth861
    @visvaananth861 4 ปีที่แล้ว +78

    வாவ் இனிமை ஜீவிபி..சைந்தவை , நல்லா பாடுறீங்க , அமீன் நீங்களும் நல்லா பாடுறீங்க ,

  • @surendharkrishna8270
    @surendharkrishna8270 4 ปีที่แล้ว +37

    Extraordinary lyric sir,, சைந்தவி wonderful voice.... Keep rocks

  • @mugeshk736
    @mugeshk736 2 ปีที่แล้ว +4

    Great words enga appa amma evlo support panranglo avlo support GV Prakash panranga...

  • @abiramidiya1676
    @abiramidiya1676 4 ปีที่แล้ว +41

    Saindhavi kku kandippa national award kudunga, pls tamilnadu government, so proportional singing,

  • @thenarrator5031
    @thenarrator5031 3 ปีที่แล้ว +51

    Pin drop silence at the entire auditorium while she was singing.....🙏🏻🙏🏻👏🏻👏🏻

  • @krishnamoorthi9932
    @krishnamoorthi9932 3 ปีที่แล้ว +61

    GV அண்ணா பிடிக்குமா லைக் பண்ணுக ❤

    • @VK-vt6dw
      @VK-vt6dw 4 หลายเดือนก่อน +1

      Dislike

  • @sivasotongz
    @sivasotongz 4 ปีที่แล้ว +37

    Whenever I listen to this song, I'm in tears. Don't no why. This song is amazing and the voice is out of world!❤😭

  • @ramyasree8883
    @ramyasree8883 4 ปีที่แล้ว +41

    she really deserves more awards...i'm your die hard fan saindhavi...pls sing more songs...gv music solla vaarthaiye ille..i'm your die die die hard fan gv..i love combo of gv & saindhavi😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @priyankachandrasekar6570
    @priyankachandrasekar6570 4 ปีที่แล้ว +186

    Saindhavi ❤️❤️❤️ rocked 👌🏻👍🏻❤️

  • @devabe5255
    @devabe5255 4 ปีที่แล้ว +2303

    Gv pathi yarumea pesamatranga asuran pola movie music panrathu romba kastam bt arumaiya panirunthanga . Movie acting la pesuranga but music pathi pesavela😡🤔

    • @thirumoorthy6930
      @thirumoorthy6930 4 ปีที่แล้ว +44

      Crct bro...Y they didn't speak about gv...

    • @sunesh1518
      @sunesh1518 4 ปีที่แล้ว +22

      Unmai thaan bro

    • @aksharaiyer4686
      @aksharaiyer4686 4 ปีที่แล้ว +18

      Correct bro

    • @imransndt05
      @imransndt05 4 ปีที่แล้ว +18

      I realise the same bro.. really awesome music ...

    • @2020-c6z
      @2020-c6z 4 ปีที่แล้ว +10

      Well said

  • @amruthar1221
    @amruthar1221 4 ปีที่แล้ว +33

    Saindhavi wonderful song brought tears to my eyes!! Lovely.. absolutely beautiful.. all the best..

  • @gopikrish562
    @gopikrish562 4 ปีที่แล้ว +47

    இவங்க பாட்டுக்கு இசையே தேவை இல்லை அவ்வளவு அழகா இருக்கு

  • @vigneshmuthuraj8119
    @vigneshmuthuraj8119 4 ปีที่แล้ว +82

    சைந்தவி looks very humble and childlike

  • @muralidharan3306
    @muralidharan3306 4 ปีที่แล้ว +41

    She deserves national award to this song..... thanks vikatan to selected a most deserving person..... keep rocking mam best of luck

  • @yulsn
    @yulsn 4 ปีที่แล้ว +891

    4:27 சைந்தவி அம்மாவாகபோராங்களா? ஜிவி பிரகாஷ் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    • @madanrithik7666
      @madanrithik7666 4 ปีที่แล้ว +3

      Hi mam h r u?

    • @dhanavelvinothkumar2754
      @dhanavelvinothkumar2754 4 ปีที่แล้ว +6

      yentha ladies meg panum wt panuvingalo Avanga Gv Wife Pregnant pathi avlo asaiya irukanga ana Neeenga yen da ipud irukenga

    • @Selvasr
      @Selvasr 4 ปีที่แล้ว +3

      @@dhanavelvinothkumar2754 avlo gajju antha loosu ku😅😅😅

    • @Mr.R162
      @Mr.R162 4 ปีที่แล้ว +5

      தங்கையே இரண்டு பேரும் பிரிந்து விட்டதாக ஒரு செய்தி தாளில் படித்த நியாபகம்

    • @Selvasr
      @Selvasr 4 ปีที่แล้ว +6

      @@Mr.R162 no

  • @varunprakash6207
    @varunprakash6207 4 ปีที่แล้ว +40

    Saindhavi voice 🎙️🎙️🎙️🎙️🎙️ Vera level Ella vayya pakkala 😍😍😍😍😍😍 ASURAN - Sivasamy Vera Level 😃😃😃😃😃😃😃

  • @உழவர்மகன்
    @உழவர்மகன் 4 ปีที่แล้ว +523

    இந்த பாடலுக்கு நான் அடிமை

  • @teddyteddy7912
    @teddyteddy7912 4 ปีที่แล้ว +48

    Saindhavi voice semma chance illa melting😘😘

  • @jgjeevaa
    @jgjeevaa 4 ปีที่แล้ว +8

    சைந்தவி .. ஸ்வர்னலதா க்கு அடுத்து நான் பெரிதும் நேசிக்கும் பாடகி பல வெற்றிகள் பெற்று இன்னும் இமயமாக வளர்ந்து நிற்க வாழ்த்துக்கள் ... எங்கள் (தமிழர்களின்) அன்புத்தம்பி உடன்பிறந்தான் ஜிவி அவரின் மனைவி நீங்காப்புகழோடு நிலைத்து வாழ எம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤❤

    • @varuvel172
      @varuvel172 3 ปีที่แล้ว

      சரியான அளவு கோல்.

  • @bhargavi1230
    @bhargavi1230 4 ปีที่แล้ว +14

    Omg .... such beautiful voice.... luv u loads sandhavi😍😍😘😘❤❤

  • @SankarKumar-pe9hx
    @SankarKumar-pe9hx 4 ปีที่แล้ว +142

    Yaro ivan,pookal pookum tharun am, pirai thedum nilavilae, epuvamae favourite saindhavi mam😇

  • @bthiyagu1652
    @bthiyagu1652 4 ปีที่แล้ว +14

    அருமையான பாடல் பாடிய சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி👍💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimaljeeva0780
    @vimaljeeva0780 4 ปีที่แล้ว +71

    Saindhavi always cute voice 🥰🎶🎧💕💐

  • @sivasiva901
    @sivasiva901 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தாயே கலைமகள் சரஸ்வதி அருள் கிடைக்க வேண்டுகிறேன் 🌸🌺💐🌹🌺🌺

  • @murajendran
    @murajendran 3 ปีที่แล้ว +3

    பாட்டுன்னா இப்படி ஒரு ஆதங்கத்தை பதிவு செய்யணும். "சாவையும் கூறு போட்டுக்கொள்ளையா" எவ்வளவு வருத்தமும் அழுத்தமும் தெரிகிறது! யுக பாரதி உங்க பேனா வானத்தை தொடுது This song should get the national award if it is correctly understood.

  • @thotabhavanarayana5745
    @thotabhavanarayana5745 ปีที่แล้ว +7

    Am from telugu state, but I can understand the pain & love in this song. So many legendary lyricist, directors in tamil industry, a big salute to them, love you my dear brother (tamili tambis) industry. 💕💕💕💕💕. Now am learning tamil. Almost I can speak now

  • @saravanasaru7324
    @saravanasaru7324 4 ปีที่แล้ว +28

    Give the national award for lyrics and singing..

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 ปีที่แล้ว +7

    இந்த பாடலை முதல் முறையாக கேட்ட உடனேயே என் நெஞ்சை பிழிந்து கண்ணீர் மல்க நின்றேன். அப்படி ஒரு சோகம் என் மனதில் நிறைந்து கிடக்கிறது.

  • @rojasree2130
    @rojasree2130 4 ปีที่แล้ว +131

    Saindhavi mam 🤩Vera level singing...whatever songs when it comes in her voice it alwys💕💕

  • @issaivanis.l1170
    @issaivanis.l1170 3 ปีที่แล้ว +55

    I got goosebumps while hearing this song...🥳🥳🥳🎶

  • @allinonechannel8717
    @allinonechannel8717 4 ปีที่แล้ว +23

    Saindhavi mam you are great I heard this song more than 100 times still it is superb,we fans giving you the national Award for this song, please sing many songs in future like this...

  • @manokallar2776
    @manokallar2776 4 ปีที่แล้ว +29

    What a voice😍my recently additional song😘

  • @chitrat7050
    @chitrat7050 4 ปีที่แล้ว +47

    She deserved this award 🖤💕💟

  • @nawshasallu3133
    @nawshasallu3133 3 ปีที่แล้ว +60

    Goosebumps while she singing ❤️

  • @sureshv8325
    @sureshv8325 4 ปีที่แล้ว +31

    This song a real feel of our village pain . Great lyrics, music and singing.

  • @appur2536
    @appur2536 4 ปีที่แล้ว +49

    Sainthavi Mam ❤ Gv Anna..😘😘

  • @vigneshwari7821
    @vigneshwari7821 4 ปีที่แล้ว +62

    Saindavi soo cute 😍

  • @santhalakshmi4986
    @santhalakshmi4986 2 ปีที่แล้ว +1

    Intha padalai ethanai thadava kettalum manasai touch pannuthu saindavi mam voice. Keep rocking mam.

  • @purushothamanp5552
    @purushothamanp5552 3 ปีที่แล้ว +41

    Goosebumps when she sings....

  • @anitham2018
    @anitham2018 4 ปีที่แล้ว +20

    எள்ளுவய பூக்களையே ......
    அருமையான பாடல் வரிகள், இனிமையான குரல் வளம், மென்மையான இசை. ஜீ.வி க்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது கிடைக்காததுதான் வருத்தம்.

  • @ISHWARIYACA
    @ISHWARIYACA 4 ปีที่แล้ว +34

    Super Saindhavi.... Love you so much ❤️

  • @vino2995
    @vino2995 4 ปีที่แล้ว +31

    11:09 It's a Vera level Rock song. ARR Music Ameen voice 🔥

  • @vetrivel5945
    @vetrivel5945 4 ปีที่แล้ว +27

    Saindhavi Most Fav Singer.......Pirai Thedum Iravile Song My Fav

  • @sams3021
    @sams3021 4 ปีที่แล้ว +1662

    The female anchor's face looks exactly like the VIKATAN LOGO😂

  • @surendargethu
    @surendargethu 4 ปีที่แล้ว +2135

    வால்யூம் எவ்வளவு கம்மியா வெச்சாலும் நட்சத்திரா பேசும் போது காது, தலைலாம் வலிக்குது கண்றாவி கத்தி தொலையுது😫

    • @surendargethu
      @surendargethu 4 ปีที่แล้ว +13

      @Master Rayappan 😂😂😂

    • @prabhakaran4920
      @prabhakaran4920 4 ปีที่แล้ว +6

      @Master Rayappan 🤣🤣🤣🤣

    • @arulrajablogs
      @arulrajablogs 4 ปีที่แล้ว +4

      It's true

    • @devipramila8532
      @devipramila8532 4 ปีที่แล้ว +11

      என்னாங்க இப்படி சொல்லுரிங்க எலோன்ச் பன்னுரதே இப்படி தாங்க

    • @உழவர்மகன்
      @உழவர்மகன் 4 ปีที่แล้ว +15

      அது ஒரு சனியன்

  • @bcortnattumaruthuvam684
    @bcortnattumaruthuvam684 4 ปีที่แล้ว +15

    Wow so happy to see this . This is what I expected still national award is waiting for you madam .

  • @Rahul-MaaneThene
    @Rahul-MaaneThene 4 ปีที่แล้ว +100

    9:53 புல்லரிப்பு நிச்சயம் 🙏

    • @suganthi9304
      @suganthi9304 4 ปีที่แล้ว

      100%ture when I lsng this mmnt automatically crying miss you mami nan epo intha song ketalum unga nabagam tha varuthu ne eranthathum intha Avolo azhaga edit pani vitla pananga seriously I fld this sonnggggg....

  • @priyadharshinik3776
    @priyadharshinik3776 4 ปีที่แล้ว +1

    Nice voice sainthavi .......suprbbb....unga songs ellam ketutae irukalam avlo superb ah iruku unga voice ....😍 ur my all tym favt singer ....❤

  • @likeycansan3870
    @likeycansan3870 4 ปีที่แล้ว +349

    சைந்தவி குரல கேட்டுட்டே இருக்கலாம் பட் நக்ஷத்திரா உன்னோட குரல கேட்டா சீக்ரம் பொட்டுனு போயிடலாம்

  • @riyasahames9975
    @riyasahames9975 4 ปีที่แล้ว +7

    I'm ever g.v fan &saindhavi also there both are superb couple💕

  • @a.santhoshkumar3894
    @a.santhoshkumar3894 4 ปีที่แล้ว +54

    When singing really Goosebumbs 🔥

  • @velvizhi5322
    @velvizhi5322 4 ปีที่แล้ว +3

    Congratz sainthavi and gv. Naa chithi aga pogaradhu nenaicha romba happppppppppppy ah iruku

  • @vaigaimohanraj7882
    @vaigaimohanraj7882 4 ปีที่แล้ว +140

    Yamma Natchathra u pls shut... yugabarathi nd sainthavi congrats both of u

  • @swapnagurumoorthyswapnagur8987
    @swapnagurumoorthyswapnagur8987 4 ปีที่แล้ว +12

    மெய் சிலர்க்கிறது saindhavi voice

  • @aravindhjoseph2548
    @aravindhjoseph2548 4 ปีที่แล้ว +21

    9:53 semma voice
    Intha pattuikku na adimai

  • @jeevithatravels676
    @jeevithatravels676 4 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் அதுவும் நீங்கள் பாடியது அருமை

  • @கலைகலை-ர8ப
    @கலைகலை-ர8ப 4 ปีที่แล้ว +151

    இந்த இந்த காலத்துலயும் எப்படி மரியாதை இப்படி ஒரு மனைவி அமைய கொடுத்து வைக்கணும்

  • @sathyapandi3793
    @sathyapandi3793 4 ปีที่แล้ว +13

    Amazing Voice of Saidavi. So cute😍😍

  • @sksupradeepamdeepam5162
    @sksupradeepamdeepam5162 2 ปีที่แล้ว +8

    GV anna is the one of the best Music director

  • @vardhinikarthik5332
    @vardhinikarthik5332 3 ปีที่แล้ว +5

    Most amazing part is she sung when baby is in her womb..Stay blessed saindavi Mam..

  • @BharathiCheazhiyan
    @BharathiCheazhiyan 4 ปีที่แล้ว +45

    Sainthavi..😍🥰❤️♥️

  • @thendralthiraikoodam2011
    @thendralthiraikoodam2011 4 ปีที่แล้ว +9

    தமிழனின் இசை உண்மையான அடையாளம் வாழ்த்துக்கள் .

  • @spotlight9387
    @spotlight9387 4 ปีที่แล้ว +89

    She deserves national award

  • @Abuimbras100
    @Abuimbras100 4 ปีที่แล้ว +41

    09:53 What aaa voice awesome😍😍😍

  • @AjithKumar-gk9xw
    @AjithKumar-gk9xw 4 ปีที่แล้ว +41

    My all time fav song😍 magical voice..,

  • @keerthiradha8319
    @keerthiradha8319 2 ปีที่แล้ว +1

    How simple writer யுகபாரதி Sir

  • @VijayKumar-ij1tf
    @VijayKumar-ij1tf 4 ปีที่แล้ว +248

    நமக்கே இவ கத்தர சத்தம் இப்படி கேக்குதே பாவம் அங்க நேர்ல இ௫க்குறவங்க காது ஜவ்வு கிழியும் போல

    • @likeycansan3870
      @likeycansan3870 4 ปีที่แล้ว +3

      ஹாஹாஹா கரெக்ட் தலைவலி வருது ஜி

    • @pranav.gautham4031
      @pranav.gautham4031 4 ปีที่แล้ว +2

      Appo veetla irukaravangala yosichi paarunga...

    • @maxell008
      @maxell008 4 ปีที่แล้ว

      Hahaha 😂 I am also thinking the same

    • @steavlin0176
      @steavlin0176 4 ปีที่แล้ว

      High pitch voice nalla thu

    • @selvmraj8904
      @selvmraj8904 3 ปีที่แล้ว

      Yes

  • @littlebutterfly_17
    @littlebutterfly_17 4 ปีที่แล้ว +10

    Saindhavi sing start minute 9.53
    Her voice amazed me 😍

  • @sundarakumar_official8464
    @sundarakumar_official8464 4 ปีที่แล้ว +7

    Indha voice ku oru uyir irruku saindhavi amma

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 4 ปีที่แล้ว

    நிச்சயமாக சந்தேகமின்றி மிக மிக அருமையான குரல் இந்த பாடலுக்கு. ஆனாலும் வைக்கம் விஜயலட்சுமி அம்மா இந்த பாடலை பாடியிருந்தால்...அத நினச்சபாக்கவே உடம்பு சிலிர்க்குது

  • @dhanalakshmiprabha
    @dhanalakshmiprabha 4 ปีที่แล้ว +14

    Saindhavi your voice soooo cute😘😘😘😘😘

  • @m.r.k.d1438
    @m.r.k.d1438 2 ปีที่แล้ว +2

    My Favourite Music Acter G V Prakash I love you g v Prakash Anna

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 4 ปีที่แล้ว +4

    Semma voice congratulations Saindhavi mam😘😘😘😘

  • @Viswa3301
    @Viswa3301 4 ปีที่แล้ว +5

    Semma voice saindhavi ..hats off!!

  • @neethukrishnan2507
    @neethukrishnan2507 4 ปีที่แล้ว +5

    We respect u #vikatan_awards....for recognizing @saindhavi for this adorable performance

  • @விவசாயி-ற5ங
    @விவசாயி-ற5ங 2 ปีที่แล้ว +3

    கண்கலங்கும் வரிகள்.....

  • @sugesmuni7848
    @sugesmuni7848 4 ปีที่แล้ว +11

    Saindhavi's Voice

  • @arprakash2419
    @arprakash2419 4 ปีที่แล้ว +16

    Latterly cried for saindhavi voice

  • @sanjayveerarajan716
    @sanjayveerarajan716 4 ปีที่แล้ว +6

    Saindhavi Mam You Are Outstanding🔥 I Feel It In My Soul❣

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 4 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி மனதை தொட்ட பாடல்களை நிறைய பாடனும் சைந்தவி. வாழ்த்துக்கள்