நான் சுவிஸ் நாட்டில் இருக்கின்றேன்.27 வருடம் இலங்கையில் வாழ்ந்துள்ளேன்.20 வருடம் சுவிஸில் வாழ்கின்றேன். குழந்தை வளர்ப்பில் தமிழராகிய எமக்கும் வெள்ளையர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் வளர்ப்பு முறையில் உள்ளது.உண்மையில் எங்களூர் அம்மாக்கள் அதிகம்ஆண்பிள்ளை வளர்ப்பில் தோற்றுவிடுகின்றார்கள் என்பது உண்மை.இதற்கு ஒவ்வொரு பெண்ணும் ஆசிய நாடுகளில் முன்னேறவேண்டியது அவசியம்...பிள்ளைகளுக்கு சரியான விளக்கங்கள் கொடுத்து வளர்க்க வேண்டும்.உண்மைகளை சொல்லி வளர்க்காமல் ஆண் என்று மட்டும் உசுப்பேத்தி வளர்ப்பதால் மட்டும் நல்ல சமுதாய முன்னேற்றம் ஏற்படாது என்பது உண்மை.
நானும் இலங்கையில் தான் இருக்கிறேன்.அரசாங்க வேலை செய்கிறேன்.தினமும் ஒரு மணித்தியாலம் பஸ் பிரயாணம் .போக வர இரண்டு மணித்தியாலம். சில நேரங்களில் எனக்கு கோபம் வரும். பெண்களுக்கு மரியாதை குடுக்க மாட்டாங்க. இருக்க இடம் குடுக்க மாட்டாங்க. ஆண்கள் சீட்ல இருந்து வருவாங்க.பெண்கள் 3,4 மணித்தியாலம் நின்று கொண்டே பயணிப்பாங்க.தேவையில்லாத வார்த்தை பிரயோகம் நிறைய நடக்கும். ஒரு பெண் விதவையாகிட்டா எண்டு அவட ராசி புருசன கொண்டுட்டா எண்டு கதைக்கிறாங்க.படிக்காத நாட்டுப்புற ஆண்கள் இல்லை.படிச்ச அரசாங்க வேலைல இருக்கிற ஆண்கள் உண்மையாவே எங்கட தமிழ் சமூகம் ஆண்பிள்ளைகளை வளர்ப்பதில் தோற்று கொண்டே இருக்கிறது
I live in Sydney and you're spot on about our Indian and western culture. Hope our people learn more practical things in life and change towards reason based culture. Well done.
ma'am I've been a ardent follower of your videos.. Its time we changed the Society's thinking and bringing up of boys by our elders. Complete change in perspective is needed.. Not only in Tamil media but also in national media also you make these videos.. Because your talk is universal and it should reach the whole of India. Need of the hour... We are waiting for it ma'am. Pls do it soon..
I too have seen many cases like this from my teen...i understood the root cause of their behavior...i give them chances which can create an opportunity for them to become better person...being an empath I feel Wat others feel...life is to serve and I feel happy to serve the neglected ppl 🙏
Thanks mam... Concept which I had in my mind & from early childhood I feel makeup is unnecessary for me Iam quite ok with my own self looking but I got a comment , நீ பொண்ண பொறந்ததே வேஸ்ட் .. I always feel we r not living for ourselves our dressing our physical appearance our emotions our thoughts everything is for others satisfaction, this I am talking abt ladies , so we need a person to be our side to support & stand by but I feel girls shld be taught self-love, selfattraction, selfstrength, selfappreciation & selfencouragement.. I felt u r the person of these qualities... Feeling proud of you...
Super speach mam we lakhs of your women & girls fans adore you & proud of you & we as lakhs of women & girls fans are proud to say you are our inspiration mam salute to you mam & hatts off to you mam .We love you mam our daring Singappen.
நான் சுவிஸ் நாட்டில் இருக்கின்றேன்.27 வருடம் இலங்கையில் வாழ்ந்துள்ளேன்.20 வருடம் சுவிஸில் வாழ்கின்றேன். குழந்தை வளர்ப்பில் தமிழராகிய எமக்கும் வெள்ளையர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் வளர்ப்பு முறையில் உள்ளது.உண்மையில் எங்களூர் அம்மாக்கள் அதிகம்ஆண்பிள்ளை வளர்ப்பில் தோற்றுவிடுகின்றார்கள் என்பது உண்மை.இதற்கு ஒவ்வொரு பெண்ணும் ஆசிய நாடுகளில் முன்னேறவேண்டியது அவசியம்...பிள்ளைகளுக்கு சரியான விளக்கங்கள் கொடுத்து வளர்க்க வேண்டும்.உண்மைகளை சொல்லி வளர்க்காமல் ஆண் என்று மட்டும் உசுப்பேத்தி வளர்ப்பதால் மட்டும் நல்ல சமுதாய முன்னேற்றம் ஏற்படாது என்பது உண்மை.
நானும் இலங்கையில் தான் இருக்கிறேன்.அரசாங்க வேலை செய்கிறேன்.தினமும் ஒரு மணித்தியாலம் பஸ் பிரயாணம் .போக வர இரண்டு மணித்தியாலம். சில நேரங்களில் எனக்கு கோபம் வரும். பெண்களுக்கு மரியாதை குடுக்க மாட்டாங்க. இருக்க இடம் குடுக்க மாட்டாங்க. ஆண்கள் சீட்ல இருந்து வருவாங்க.பெண்கள் 3,4 மணித்தியாலம் நின்று கொண்டே பயணிப்பாங்க.தேவையில்லாத வார்த்தை பிரயோகம் நிறைய நடக்கும்.
ஒரு பெண் விதவையாகிட்டா எண்டு அவட ராசி புருசன கொண்டுட்டா எண்டு கதைக்கிறாங்க.படிக்காத நாட்டுப்புற ஆண்கள் இல்லை.படிச்ச அரசாங்க வேலைல இருக்கிற ஆண்கள் உண்மையாவே எங்கட தமிழ் சமூகம் ஆண்பிள்ளைகளை வளர்ப்பதில் தோற்று கொண்டே இருக்கிறது
My story as Mama's boy
😂
I wish u shld live more then 100yrs dr shalini. extraordinary speech without over reacting.
Sema super great
இதைப் புரிந்து கொள்ளவே விசாலமான பார்வை வேண்டும்...thanks to Dr.shalini mam
You are making positive change in this society ..... thank you so much .
அருமையான உரை. அறிந்திடாத பல முக்கிய செய்திகள்.
வாழ்த்துகள் தோழர். டாக்டர். சாலினி அவர்களே...
இந்த speech ஐ கேட்காமபோயிருந்நனா என் பையனுக்கு எவ்வளவு பெரிய நோய்கள் செய்திருப்பேன், நன்றி . என் 4வயது பையன் சார்பாகவும்.அக்கா I love you ❤️
பேரான்மைக்கும் அல்ப்பத்தனத்திற்க்கும் கூறிய விளக்கம் சிறப்பு புதுமை
I live in Sydney and you're spot on about our Indian and western culture. Hope our people learn more practical things in life and change towards reason based culture. Well done.
அருமை தோழி. சிந்தனை தெளிந்தது நன்றி. மனிதனை மனிதனாக்கி சமுதாயம் சிறப்பாக அமைய தங்களின் பணி தொடரட்டும்.
பெண்ணின் மறுபக்கம் Book written by Dr.Shalini
Everyone should read this book
அனைத்து கேள்விக்குறிகளையும்
ஆச்சரியக்குறிகளாய் மாற்றும் 🔥♀️♂️
Mam intha book yenga kadaikum
melwin jebaraj
Pennin Marupakkam www.amazon.in/dp/8184761503/ref=cm_sw_r_cp_apa_i_Q.TIBb4211EDX
Thanks Mam I have bought it
Thank you
@@keerthanajayavel3975 Thanks
Excellent speech.I thank Dr.Shaalini for her scientific way of analysing human issues.I thank kulukkai for uploading this speech in TH-cam.
சமுதாய முன்னேற்றத்திற்கான பயனுள்ள தகவல்களை மேலும் இதுபோன்ற பதிவுகள் மூலம் வழங்கிட வேண்டும்...
dr shalini always rockzzzzzzzzz
Asusal good
Thank you mam for this clarification.. I have so many doubts about to carry and grow my son, your speech is very useful to guide me
Excellent and clear execution of speech...I admire on Dr.Shalini's speech. I learned how to treat boy kids...
அருமையான பதிவு அம்மா மிக தெளிவான விளக்கம்.அருமைஅருமை.மிக்கநன்றி
Very well said tq so much 👌😊👏👏...ungal sevai ku nandri
அருமை அன்பு மனித உயிர் நிலை அதுவே பேராண்மை. நன்றி.
Very exhaustive n useful information to this generations mam you have rendered. Thanks mam.
Another masterpiece 👏👏
Dr and social teaching very good
ma'am I've been a ardent follower of your videos.. Its time we changed the Society's thinking and bringing up of boys by our elders. Complete change in perspective is needed.. Not only in Tamil media but also in national media also you make these videos.. Because your talk is universal and it should reach the whole of India. Need of the hour... We are waiting for it ma'am. Pls do it soon..
சமூகம் வளர்ச்சி அடைய உங்களுடைய கருத்து மிகவும் அவசியம் அக்கா
Wonderful lectures thoughts shared by Dr. Shalini. Really needed for the present generations specially when they are having nuclear family
Very very valuable speech I got somuch information thankyou so much madam...
Really this speech changed my view
Madam romba romba important massages neenga soli kuduthu irukanga.......
Thanks you sooo much for your wonderful speech....
I admire your speech and in line with your thoughts. She charges hefty amount for her patients. She targets only upper class people.
Semma speach! You opened my eyes. Please continue your service.
Very inspiring speech thank you 😊 madam
Awesome man, you proved how education can open minds 💓
Woman
@@MuthuMuthu-ng3ef I believe its mam
Dr. I am proud of your social commitment.
Dr. Shalini your are great 👌
Ungal samuhappani thodarattum ✌
வாழ்க்கையின் அர்த்தம் உள்ளது நன்றி
Testosterone and Estrogen explanation was mind-blowing.
@Akash Akks sure give me a minute
Please read the book "arththapulla anthdharangam" by Dr.Shalini u can exact DNA drama if evolution
@Raj2019 what is your qualification ?
@Raja can u explain what is right and wat is wrong?
A nice initiation Doctor. Carry and nurture it meticulously.
மற்றுமொரு அருமையான பதிவு
Doctor, you are just awesome as always. No words to Thank you for service and educating others. Thanks to Ovia madam, and Kulukai.
Dr.Shalini is mankind Guru. Every human should hear her voice.
By vallalar sabhi, Chennai. 91.
Thank you madam...You are the most needed person in Tamilnadu
thank you very much. I got some new information. I could use in my life.
When I was young my father taught me. Thanks a lot to this video
Ippadi dhaen irukanum father nu sonna
I too have seen many cases like this from my teen...i understood the root cause of their behavior...i give them chances which can create an opportunity for them to become better person...being an empath I feel Wat others feel...life is to serve and I feel happy to serve the neglected ppl 🙏
Having male kid... Very useful for me ....Am impressed mam... Waiting for your next interview mam....
Your speech is always excellent mam and I inspired very much
You are so great ....
What a speech.... wonderful mam...
Very Important for Parent's & Children's
Thanks a million. This will help a lot of people.
Thanks mam... Concept which I had in my mind & from early childhood I feel makeup is unnecessary for me Iam quite ok with my own self looking but I got a comment , நீ பொண்ண பொறந்ததே வேஸ்ட் .. I always feel we r not living for ourselves our dressing our physical appearance our emotions our thoughts everything is for others satisfaction, this I am talking abt ladies , so we need a person to be our side to support & stand by but I feel girls shld be taught self-love, selfattraction, selfstrength, selfappreciation & selfencouragement..
I felt u r the person of these qualities... Feeling proud of you...
அருமை அருமை
நன்றி
ஆண் குணம்
1)தன்மை
2) நிரை
3) ஒர்பு
4)கடைபிடி
அருமையான விழிப்புணர்வு பேச்சு
All information excellent mam
Super speach mam we lakhs of your women & girls fans adore you & proud of you & we as lakhs of women & girls fans are proud to say you are our inspiration mam salute to you mam & hatts off to you mam .We love you mam our daring Singappen.
Kudos to KULUKKAI.
பேராண்மைக்கு விளக்கம் இப்போது தான் புரிந்தது
In
புரட்சி பென் நீங்கள் வாழ்க
அருமையான பதிவு.
proud tamilan
very good speech mam long live
Very good speaking meaningful work I want more vediyos
Thanks a Lot KULUKKAI channel
நல்ல விளக்கம்
Very correct madam yaanakum two sons handle pana very usefula irukum thank you so much you great job madam
Then Mozhi hii
Excellent explaination mam! Bravo👏👏👏
Very very Useful Speech
Super Madam ... i like to hear your speech always
மிக மிக நன்றி .
Excellent
As usual a very informative speech frm Dr Shalini.
சிறப்பான தகவல்
Excellent speech India required people like you
Super very useful speech and all people lesson this speech to improve the life
Great speech. lots of informations. each and every south asian parent should listen this speech. i love you Dr Shalini.
Super Shalini your speech great I like
best speach in the year..😙😙😙
கற்றேன், கற்பிப்பேன்.🙏👌
Super
you'r my best inspiration akka
Thank u very much mam.
Excellant speech mam hats of u mam.....
Excellent speech!
Senma speech awesome Dr
Weldone
Thank you mam, God bless you
Super message madem thanks so much madem Nanri subramani
அருமையா உரை
Akka super ra posaninga very good I like you good speech💘🤔
Great advice madam
Excellent speech Excellent...
nice sister thanks for advise frm malaysia
Peranmai means ,wow wonderful
excellent speech mam....
Super madam you speech very nice
அருமை
அரும்
அருமையானபேச்சுநன்றிசாலினி
Wonderful... 👏🏽👏🏽
I am your fan mam
Good information...
Semma speech
Thank u mam.. super speech
நல்ல இருக்கு
Grt mam... informative speech...