who is dr kandharaj | dr kandharaj shares personal life | periyar kalaignar mgr | adhirajaram admk
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2022
- #channelredsea #drkantharajinterview #drkantharajlatestinterview #drkantharajaboutmgr #drkantharajinterview #drkantharaj #kantharajaboutmgr #drkantharajlatestinterview #drkantharajspeech
who is dr kandharaj | dr kandharaj shares personal life | periyar kalaignar mgr | adhirajaram admk
• who is dr kandharaj | ...
என்றுமே எதார்த்தமான உண்மைகளை எளிமையாக பேச்சு வழக்கில் பேசும் உயர்த மனிதர்.
நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
பெரும் மதிப்புக்குரிய பண்புள்ள மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் வணங்குகின்றேன்
Sir neenga yarukkum ungalai niroobikka vendam .ungalukku nigar neengaldhan .soooper ayya neengal.ungalukku kadavul aasirvatham adhigam..adhu thodarattum....nandri ayya.
I am your big fan sir..
Sir please come out and speak all over India ...
Why ? No one will listen to his blabbering
சார், இவ்வளவு தூரம் வளர்ந்து வந்துள்ளீர்கள் .வாழ்க !!!வளர்க !!! 22:14 மிகவும் சுவையான வரலாறுங்க சார் .
உங்கள் குடும்ப பாரம்பரியம் மதிக்கத்தக்கதாக இருக்கிறது வாழ்க
Very nice speech 🔥
Very good super , nice sir.
Super ayya
அருமையான விளக்கம் ஐயா.உண்மையை உண்மையாக சொல்வதில் வல்லவர் இவர் நன்றி ஐயா
உங்களை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
சமூகம் ஒரு நாடகமேடை என்பதை புரியவைத்ததற்கு நன்றி ஐயா.
🙏🙏🙏
பேச்சின் முடிவுரை அற்புதம்.....
Good speach keep it up Dr
Super sir
Welcome Dr
உண்மை பேசும் மனிதர் நீங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது
மிகவும் அருமை 🌷👌
இந்த அளவுக்கு ஒருவர் திறந்த வெளி பல்கலைக்கழகமாக இருக்க முடியுமா ஆச்சரியம் தான் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
உண்மைகளைப் போட்டு உடைப்பதில் இவருக்கு நிகர் இவரே
Your speech is very interesting Dr.Sir...
Excellent Doctor
I am also student of LFHS SALEM
I am a big fan of you Dr.I also belong to
Salem district.Your interviews are very nice.
I'm a big fan of you Dr.Sir...🙏
ஐயா உங்களது யதார்த்தமான பேச்சுக்கு நான் அடிமை.சலிப்பு வராமல் பேசுவது மிகச்சிறப்பு.
ஒரு தமிழகத்தின் லெஜன்ட்... Red sea channel நன்றி
எனது சிறு வயதில் சேலம் அயோத்தியாப்பட்டினம் பகுதியில் பள்ளி செல்லும் வழியில் உங்கள் பெயரில் பயணம் செய்த பேருந்தின் பெயர்முன் புறம் KMS பின் புறம் காந்தன். இந்தப் பேருந்து சேலத்தில் இருந்து பொம்மிடி வழியாக தர்மபுரி சென்று வந்தது. இது 1964-72 காலம்.
7th 8th...10th .11th studied in. LFHS
Super
Sir you are an inspiration for people like me, want to meet you once in my lifetime
திராவிட பாரம்பரியத்தின்
வழிதோன்றல். அரசியல்,சினிமா,மருத்துவம் என்று எல்லாத்துறையிலும் தங்கள் அனுபவம் எங்களுக்கு பாடமாக உள்ளது . உங்களை விட்டால்
எங்களுக்கு சொல்ல ஆள் இல்லை.
Superman
இவர் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டார். பெரிய படிப்பு பெரிய அரசியல் குடும்பம் சினிமா பிரபலங்கள் தொடர்பு அனைத்திற்கும் மேலாக பெரியார் என்ற ஆச்சரியத்தின் மடியில் வளர்ந்த பிள்ளை. அனுபவம் தெளிவான நடுநிலை சிந்தனை நியாய உணர்வு அஞ்சாமை தரைமட்டும் தாழ்ந்துவிடும் பணிவு எளிமை பகட்டின்மை. ..நல்ல உள்ளம்...இவர் ஒரு பொக்கிஷம். இவர் பல்லாண்டு வாழ இயேசுவை வேண்டுகிறேன். இவரை நேரில் சந்திப்பது பாக்கியமாக இருக்கும்.
பணம் முக்கியம் தான். ஆனால் அது லஞ்சமாக தான் என்ற வகைப் பாட்டில் பலர் எண்ணிக்கொண்டு இருப்பது மிக மிக தவறு. உழைப்பின் மதிப்பை விட அதிக அளவில் பணம் பெருக்க உண்மை ஆனது வேறு ஒன்றும் இல்லை. உலகின் பல மிகப்பெரிய பணம் சேர்த்து உயர்ந்த இடத்தில் உள்ள நிலையை அடைந்தது தனது தளராத உழைப்பு என்பதை அறிந்து நடந்து கொண்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நல்ல மனிதர் 💐
He is One of the most important historical elements,Dr.Kantharaj. Hats off
Proud to be in medical profession
நாங்க உருப்படாமபோனதற்கு அதான் காரணம்ன்னு ஏன் அப்படி சொல்றீங்க சார் நேர்மையா இருந்தத தைரியமா சொல்லுங்க சார்.அது மற்றவங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் சார்
The way you are answering is really great...
I am ur Fan dr Sir, Humourous .& bold interviews, Big bungalow with more trees., in salem.. Speaker rajaram Sir , Mama's Sambandhi... glad to know our fav person is our far relative
Very good message sir
I have found almost all Mudaliars are very honest in their public life. I have seen my father, uncles and other close relatives who held very high positions in the public sector, government including military could never reach the top most positions mainly due to clean image. I continue to cherish the legacy of my elders and proud of the same. Thanks Dr. Kantharaj sir for reinforcing my faith in the community. I had a brief association with Dr. Rajendran when he was in Delhi during 1983. Jai Hind!
I think he belongs to devar caste
He is the TRUE Man who tells upfront honesty as his breathe. Even He don't follow the God but God admires him for his beautiful attributes such as uprightness and clarity in thinking and never misused the power and never took bribe even though his brother was Minister.
Now a days trend was accumulating of money. But even though he is avg person in education but because of lofty nature God given all elevation for his good qualities.
Sir you are simply great but keep your views on DMK, ADMK Or anyone unbiased. ( that is only missing with you)
Amazing and great interview.
Honesty gives bitter truth but it is healthy
Avoid cursing on Brahmins
தன்னிரை விளக்கம் அருமை
Respected sir you are too good in remember ing the past and very frank hats off to you for your wonderful service regarding aids l think my brother Dr thirumurthy was your class mate in SMC language is so fantastic.
Excellent interview
My mother has worked as staff nurse in Madras GH. Has told me about Dr.kantharaj as chief Doctor for Communicable diseases.
V good speech sir u r honest iam v much proud of u sir
ஐயா உங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளது
Mee too
Doctor ivaro periya history irruka ❤
மன்னிக்கவும். திருமணம் மனைவி மக்கள் பற்றி எதுவும் தெரிவிக்க வில்லையே ஐயா.
Great
A true Dravidian...with heatful of
Periyar s... principles......also
Lot of ... rationalist...of TN .now in
70 / 80 age....r come .out nd speak
this ..lands....long .. political legacies
Of stalwarts....who Rised TN a modern steate....now communal
Nd.. Facisit... forces.... spreading canard nd venoum...among . Peace ful...state ..to rise communal temper
Nd distrub...communal amity among
Society....an example to rest of India.
Other wise...state will go wrong way
as of rest of India
Super sir
Ìvar asappil nadigar Nagesh mathiriye irukkar. Knowledgeable👍
Part 2 video
Sir super...
🤘🏼🤘🏼🤘🏼
டாக்டர் கார்த்திக் ஐயா எனக்கு எப்பொழுதும் பிடக்கும்
நியாமான முறையிலும் பணம் பன்னுவதற்க்கு கொஞ்சமாவது கல் நெஞ்சம் வேண்டும்.
LONG LIVE DR. MAGNETIC KING
நல்ல மனிதன் !
Serappusir.an.nengal.aradeyalel.mulumaya.erangavellai
11.35☺️
Dr. kantharaj he is great doctor.in tamilnadu.
Kava kanduraj😢😢😢😢
ராஜாராம் திக விலிருந்து திமுகவில் வந்து சேர்ந்ததிலேயே கடைசி ஆள்...பிறகு காங்கிரஸ் காமராஜ்க்கு ஆதரவாக பெரியார் பேசிக்கொண்டிருந்தார்....
அதனாலேயே ராஜாராமை கருணாநிதி பெரியாரின் ஸ்லீப்பர் செல்கணக்கில் வைத்திருந்தார் பின்னாளில் பெரியாருடன் அண்ணா இணையும் வரை.....இதை ராஜாராமே ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார்...கருணாநிதிக்கும் ராஜாராமுக்கும்எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்....
19:45 censored ? Admk MP. Thambidurai . st.peters college Avadi
Me too from St.peters🔥😍
Arasiyalukku wara vittalum pala arasiyal wathy galukku wali kattiya iruppathu pothum.
India wil areasieal wimear chearkal 3 wareil Thughlak choo aeearkalum orhu wear awearin kalthusei kudea pearea mhateam kandaraj Pulieai pharthu puneai pole kateikolea puneai shuthu potea kadeai Kandarai. Karuna nudhi ,indira gandhi pondroreain kankalil wirealeai withi aeathieawear Thiru CHOO. Pulukal kandaraj un phaphu weaghathu
Epo.manthernka.thampe.than
Kantraket
Salute to DrGhandaraj..MD.Venerologist{HIV .STD..sexual transmitted diseases}..by DrNanda.
DrNanda.
மேலும்..DrViswanathan. GCIM..சென்னை அயனாவரத்தில்..மிக பிரபலமான டாக்டர்...
So you became a fan of Jayalalitha, after giving you a post. You again started criticising Jayalalitha and her mentor Mgr.
Nemayanavar
BINDAAS BOLTHA HAI. BHAGAVAN ADCHA REKTHA HAI.
Sir you studied and got degree
People are still searching MODI studied college
We have give complaint to Elan musk to search MODI college in the sky orbit
பர்சனல் குடும்ப விபரம்?
எடப்பாடி கவுண்டர் & அண்ணாமலை கவுண்டர்
ரெண்டும் மானங்கெட்டது..
Veetla Monkeys irundhichunnu solluraar,,, ellamey unmaiyaa?
😂😂😂😂😂😂😂
உருட்டாதடா.
எல்லா பதவியுயர்வும் உங்கள் அண்ணன் ராஜாராம் அமைச்சரா யிருந்ததாலேயே சாத்தியமாயிற்று உண்மை தானே
Why always barking ❤❤❤❤
Ayya , enna eppa paarthalm SUYA PUGALCHI ? Atha vitta Periyar thaan intha ulagai padaithavar .Anna thaan Thamilai padaithaar .Kalaignar thaan Thamilai valarthaar . Summaa , kaettu kaettu oreyadiyaa chaliche pochu , pongo . Naanum oru antha kaalathu all thaan . 79 vayasu aaguthu .
Sari sir! Ivanga ellam ethuvum seyyavillai. Unga family members like, unga thatha, Patti than ellame senjanga. Right!!! ???
Always talk irrelevant, illogical 😮😮😮😮😮
Waste watching, boring 🪴🪴🪴🪴
செம உருட்டு
Ethai ? Un kottayai yaa ?
பொய்களை எப்படி உண்மை மாதிரி பேசுவது இவருக்கு நிகர் இவரே
மகா நக்கலைட்!
Wonderful speech...Can u give your contact no
KRMS SDUMS.... Kanthan
Bus.. Service....
அருமையான நல்ல மனிதர்
Nejamava evar doctor santhagam enakum irukuuu
ஐயா வணக்கம் நல்வாழ்துகள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் பேராசிரியர் டாக்டர் ஆர் நஞ்சுண்டராவ் அவர்கள் உடைய மருத்துவ மாணவன் என்பது மிக சிறப்பானது. டாக்டர் நஞ்சுண்டராவ் அவர்கள் பேராசிரியர் டாக்டர் சஞ்சீவி அவர்கள் உடைய மாணவர் அவர்கள் வழி வந்தவர்கள் தாங்கள் வாழ்க.
Super sir