எங்க ஊர்லே பெரிய பள்ளத்தில் மாட்டு கொட்டாயை கூட்டி சாணி வைக்கோல் மாடு தின்றது போகமற்றும்குப்பைகளை போட்டு வருடத்திற்கு ஒரு முறை எறு என்று நிலத்தில் போடுவோம் மகிழ்ச்சி
சமீபகாலமாகத்தான் உங்கள் TH-cam chennal பார்க்கிறேன். அருமையான அமைதியான குடும்பம். God bless your family. நான் இயற்கையை நேசிப்பவள். இயற்கையோடு வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மகளே மஞ்சு நீங்க ளும் உங்கள் குடும்பமும் நீடுழி வாழ்க. வாழ்க வளமுடன்🎉😊
சூப்பர் அக்கா நானும் என் கணவரை மச்சான் தா கூப்புடுவேன் நா வேலை பாத்துகிட்டு இருப்பேன் போன் வந்த என் பசங்க இந்தம்மா உன் மச்சாதான் போன் பண்றங்க என்று சொல்லுவாங்க நானும் அப்படித்தான் அக்கா மச்சான் கூப்புடுவது மிகப்பெரிய சந்தோசம் அதுபோல நீங்கலும் அழகா கூப்பிடுறீங்க சூப்பர் அக்கா 💐
அருமை ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க
மிக்க நன்றி
எங்க ஊர்லே பெரிய பள்ளத்தில் மாட்டு கொட்டாயை கூட்டி சாணி வைக்கோல் மாடு தின்றது போகமற்றும்குப்பைகளை போட்டு வருடத்திற்கு ஒரு முறை எறு என்று நிலத்தில் போடுவோம் மகிழ்ச்சி
இங்கேயும் அப்படித்தான்
நான் இது வரை பூசணி இலை சமைக்கலாம் என்பதே தெரியாது.நீ செய்யறது பார்க்கும் போதே சாப்பிட தோனுது மகளே!!❤🎉
அப்படியா ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க சூப்பர் டேஸ்டா இருக்கும்
சமீபகாலமாகத்தான் உங்கள் TH-cam chennal பார்க்கிறேன். அருமையான அமைதியான குடும்பம். God bless your family. நான் இயற்கையை நேசிப்பவள். இயற்கையோடு வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மகளே மஞ்சு நீங்க ளும் உங்கள் குடும்பமும் நீடுழி வாழ்க. வாழ்க வளமுடன்🎉😊
உங்க அன்புக்கும் பாசத்துக்கும் மிக்க நன்றி
பூசணி இலை பொரியல் Super.வார்த்தைக்கு வார்த்தை எப்படி சூப்பர்ல என்று கேட்பது நன்றாக உள்ளது
Sembhu இலை கூட நல்லா இருக்கும்
சூப்பர் அக்கா நானும் என் கணவரை மச்சான் தா கூப்புடுவேன் நா வேலை பாத்துகிட்டு இருப்பேன் போன் வந்த என் பசங்க இந்தம்மா உன் மச்சாதான் போன் பண்றங்க என்று சொல்லுவாங்க நானும் அப்படித்தான் அக்கா மச்சான் கூப்புடுவது மிகப்பெரிய சந்தோசம் அதுபோல நீங்கலும் அழகா கூப்பிடுறீங்க சூப்பர் அக்கா 💐
Puthusa irruku keerai poriyal arumai thangachi
Thank you dear 🤝💞
Original sany color neegal karaiji ootrinathu thnga thamil nadulayellam kalarey veramathiri erukum angu pajaipul sapiduvathal nalla green kalarlaeruku
நீங்க இரண்டு பேரும் பேசுறது Cuteப்பா.
ரொம்ப நன்றிங்க
Super sister vaazha valamudan 🙏👍❤️
Thank you so much dear
மஞ்சு தீபாவளிக்கு அருப்புக்கோட்டைக்கு வர்றீங்களா ?நாங்களும் அருப்புக்கோட்டை தான். எங்கள் வீட்டிற்கும் வாங்கள் ❤❤❤
Healthy recipe
Thank you dear 🤝
அக்கா சூப்பர் ❤❤❤
நன்றி 👍🤝💞
மஞ்சு இஞ்சி செடியை காட்டுங்க.எவ்வளவு நாள் கழித்து அறுவடைசெய்ய வேண்டும்.புசணி இலை பொரியல் சுப்பர்.
இஞ்சி அடுத்த வரக்கூடிய வீடியோல கண்டிப்பா காமிக்கிறேன்
ரொம்ப நன்றிங்க
நாங்கள் கீரை வெந்தபிறகு கடைசியாக தேங்காய் போட்டு இறக்கவோம்
Tasty herbs and ri ce .thanks and take care ❤❤❤
Thank you dear
Pisani,Elaine,saparenga valathandu portal saiyengamangu
Super Akkaa first time poosani leave samayal
Thank you dear 🤝
கீரையை மூடிவைத்து வேக வைக்க கூடாது மஞ்சு.பக்கத்திலிருந்து பார்த்துக்கணும்.
அப்படியா அது எனக்கு தெரியாதுங்க நாங்க எல்லாம் இப்படித்தான் வேகவைத்து சாப்பிடுவது
Konja nalathan unga video pakkuraen.ur place is very nice.unga knife nalla iruku.kidaikuma.price sollunga
Poosani leaves samayal first time pakkuren
Thank you dear 🤝
Pooshani poo kooda samaikalaam
Super ma nalaikku try panni pathuttu soldren manju ma ❤❤
Okay thank you dear
தேங்காய் கடசியில போட வேண்டும்
அப்படியா சரிங்க
Hai i use to Cook with coconut milk tis vegi from Malaysia
Okay 👍
சூப்பர் அக்கா ❤❤❤❤
நன்றி தங்கம்
ஆய் அக்கா எப்படி இருக்கிங்க கீரை சூப்பரா இருக்கு அக்கா வெட்டும் போது பாத்து வெட்டுங்க அக்கா நீங்க வெட்டும் போது பாக்க பயமா இருத்துச்சி
வணக்கம் தங்கம் நல்லா இருக்கிறோம் பயப்படாதீங்க ரொம்ப ஈசி தான் எங்களுக்கு அது
First time heard about it akka😊 super
Thank you dear 🤝
அக்கா நாங்கள் சென்னை சுமதி நல்லாஇருக்கோம்நீங்காநல்லாஇருக்கிங்ளாசூப்பர்பிளேஸ்
வணக்கம் சுமதி நாங்களும் நல்லா இருக்கோம்
Very nice
Thank you dear 🤝
Recipe is yummy, ma.🎉🎉🎉
Thank you dear 🤝
♥️♥️♥️
Semma sister
Thank you 👍
Super super Vera level manju
Thank you dear 🤝
ஹாய் சகோ எப்படி இருக்கீங்க தம்பி பாப்பா எப்படி இருக்காங்க
எல்லோரும் நல்லா இருக்காங்க
Nice akka
Thank you dear 🤝
மஞ்சு மச்சானுக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டுட்டு சாப்பிடனும்.அடுத்த முறை இதை செய்யனும்.
அப்படியா
Sister ur vidoe all super i want spices from hosur tamilnadu
Thank you dear
Pasanga koodavum konjam pesunga.
Hi Manju, nanga poosani illai sapittathillai.
ஒரு தடவ சமைச்சு சாப்பிட்டு பாருங்க
சிஸ்டர் மச்சான் மச்சான் சொல்லிட்டு கூப்பிட்டே இருக்கீங்க கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம்❤❤❤❤❤மாமான்னு சொல்லி கூப்பிட்டால் ரொம்ப அழகா இருக்கும்
உண்மைய சொல்லப்போனால் எனக்கு மாமான்னு கூப்பிட வராது எனக்கு புடிச்ச மாதிரி நான் மச்சான் அப்படின்னு கூப்பிடுகிறேன்
@@PriyamanaThozhi-rc1licorrect
@@PriyamanaThozhi-rc1li 👍🙏🙏
Super sister
Thank you 👍
Super Manju ❤❤❤❤
Thank you dear 🤝
Hi🎉🎉
Hello vanakkam thangam 🤝
Akka I Want Banana ❤
Thank you dear
Akka I Want Banana
Thank you dear 🤝
First comment sis...from hosur
Thank you so much dear 💞🤝
Eelachi. For. Sale,,, i. Want. 1. K.g. will u give.
How. Much ch. G pay pandering.
Naan Ravi. Subscriber
.. u nga channel. Parbean
Okay thank you dear 🤝
WhatsApp number given in description
You very nice kutti
Thank you dear 🤝
❤❤❤