மாசி சம்பலும் பாணும் இரவு சாப்பாடு | Our village life ♥️ | vanni vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 58

  • @kaandeepankamshan2042
    @kaandeepankamshan2042 6 ชั่วโมงที่ผ่านมา +3

    அக்காவின் பாரம்பரிய இயற்கையான முறையில் சமயலைப் பார்த்து நாடுக்கு போகவேணும்போல எத்தனைபேர் கவலைப்பட்டீர்கள் புலம்பேர் உறவுகளே?😢😢😢😢

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 5 ชั่วโมงที่ผ่านมา

      தரமான இலங்கை பொருட்கள் உங்கள் வெளிநாட்டில்த்தான் அண்ணா உண்டு இங்கு நாங்கள் குடிக்கும் தேநீர் தேயிலை மிகவும் தரமற்றது ஆனால் இலங்கை தரமான தேயிலை வெளிநாட்டில்த்தான் கிடைக்குமாம் . இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பார்கள் இதைத்தான் . உங்கள் வெளிநாட்டு சுகத்தை எங்களால் அனுபவிக்க முடியாது ஆனால் இலங்கை சுகத்தை உங்களால் அனுபவிக்கமுடியும் .

  • @saajeepankuganathan9348
    @saajeepankuganathan9348 6 ชั่วโมงที่ผ่านมา +8

    Tamil Bro நல்லூரில் அவருடைய சாதனை பயணத்தை நிறைவு செய்றார்😊 அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும்

  • @selvikaruna4255
    @selvikaruna4255 ชั่วโมงที่ผ่านมา

    Hi brother and sister
    Super masi sambel
    Velinaddukku seithu anuppirkala
    Unkal cooking eppavum super

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 6 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல மழை நேர சாப்பாடு பாண் மாசி சம்பல் அருமை குடும்பத்துடன் சாப்பிடுகது இன்னும் சந்தேசம்

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 7 ชั่วโมงที่ผ่านมา +2

    மாசி சம்பலும் பாணும் வேற லெவல் . அருமை வாழ்த்துக்கள் .

  • @sivayoga9547
    @sivayoga9547 6 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் அக்கா, அண்ணா ஆரம்பத்தில் வீடியோவில் ரயில் ஓடுது, அடுத்த பக்கம் வாகனங்களும் ஓடுது எங்கே இருக்கிறீங்கள் என்று பிறகுதான் தெரிந்தது. வீடியோ நல்லா இருக்கு. அதையும் தாண்டி மாசி சம்பலும், பாணும் இன்னும் நல்லா இருந்தது. சூப்பர் 👌நன்றி 🙏

  • @janakimurali4371
    @janakimurali4371 6 ชั่วโมงที่ผ่านมา +1

    மழை காலத்தில் எல்லோரும் சேர்ந்திருந்து உணவு உண்பது அருமை. மழை கூடுதலாக இருப்பதால் கவனமாக இருங்கோ.

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Arumai
    I like masi sambal

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 6 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல சுத்தமாக செய்கின்றீர்கள் சகோதரி பார்க்கவே நல்ல சுவையாகவும் தெரிகின்றது அருமை❤❤❤❤❤❤❤❤

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 3 ชั่วโมงที่ผ่านมา

    சம்பல் சூப்பர் 🙏🏻

  • @சுந்தர்-ண7ச
    @சுந்தர்-ண7ச 6 ชั่วโมงที่ผ่านมา

    அருமை ரொம்ப நாளாக எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் மாசி சம்பல் எப்படி செய்வது என்று நன்றிகள் பல.....

  • @srilakshmir8203
    @srilakshmir8203 6 ชั่วโมงที่ผ่านมา

    Nan ilangayil irukumpothu daily morning maasi samblam baanumthan sapadu.nan ippo indiyala irukiren.varam oru thadava sapituruvome.aanal namma oor pann kidikathu. Vearu mathri kidaikum.

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 5 ชั่วโมงที่ผ่านมา

    தல... சொல்லி வேலைஇல்லை... சாப்பாடு செம தல 💞😍😍
    கண்டிப்பா நானும் ஒருநாள் வந்து உங்க கையால தல.. சமைச்சு சாப்பிடணும் 😍😍💞

  • @jovithamartin185
    @jovithamartin185 6 ชั่วโมงที่ผ่านมา

    Family getting to gether so happy foreign country very rare enjoy the dinner

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 2 ชั่วโมงที่ผ่านมา

    அருமை ❤️❤️

  • @subajinisuba6942
    @subajinisuba6942 6 ชั่วโมงที่ผ่านมา

    Maas sampal enaku nalla viruppam👌

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 3 ชั่วโมงที่ผ่านมา

    Good God bless your family

  • @beulahmathews3054
    @beulahmathews3054 ชั่วโมงที่ผ่านมา

    Akka unga kaiyala ethu seithalum Nala erukum❤

  • @arun7641
    @arun7641 6 ชั่วโมงที่ผ่านมา

    நல்லா ஒரு சாப்பாடு ♥️♥️♥️

  • @VeenaN-dj6bn
    @VeenaN-dj6bn 2 ชั่วโมงที่ผ่านมา

    Enjoy 👍

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 6 ชั่วโมงที่ผ่านมา

    Anna super arumaiyana video sirapana iyakkai alagak ai Parthu resithan naru ungalai kanavalli I miss you so much Anna. Super sampal panudan sapuda super irukum. Onraga chrunthu sapiduvathu santhosammga.irukenrathu appa ven mugathil sampal suvai nanraga therikerathu. Good night buy.

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 6 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் ❤

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 7 ชั่วโมงที่ผ่านมา

    Vanni volg bro vanakkam masi sambal ros pan mhhhh super brother eppo appam varum

  • @kirupaarul9657
    @kirupaarul9657 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Enjoy your dinner

  • @GajanithiSivalingam
    @GajanithiSivalingam 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤ super 👍❤

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 5 ชั่วโมงที่ผ่านมา

    Intha venkayam than velenaddel varum vellai venkayamu eruku entha venkayam konsam velai

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 ชั่วโมงที่ผ่านมา

    நான் இலங்கையில் இருந்த காலத்தில் அம்மா மாசி சம்பல் செய்தா . ஆனால் மிளகாய் மட்டும் பொரித்து விட்டு மீதி எல்லாத்தையும் உரலில் போட்டு இடிக்கிறது . இப்படி தேங்காய் பூ வறுத்து செய்வதில்லை . ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான சமையல் ❤

    • @622901056
      @622901056 ชั่วโมงที่ผ่านมา +1

      அது, பொரித்து இடிச்ச சம்பலில் மாசித் தூள் கலப்பது. இது மாசிச் சம்பல்!

  • @Poda-w4x
    @Poda-w4x 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Great video

  • @SrimokanInthumathy
    @SrimokanInthumathy ชั่วโมงที่ผ่านมา

    Super annaakka

  • @baskaranvennila1012
    @baskaranvennila1012 7 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉🎉🎉

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb ชั่วโมงที่ผ่านมา

    Supper ❤

  • @mahendran-w7p
    @mahendran-w7p 7 ชั่วโมงที่ผ่านมา +1

    suppar anakkum pedikkum

  • @Kirishanth13
    @Kirishanth13 7 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 5 ชั่วโมงที่ผ่านมา

    Super Super 👌 👍 ❤❤❤❤❤

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 5 ชั่วโมงที่ผ่านมา

    First class.👌👍🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 6 ชั่วโมงที่ผ่านมา

    Hi Enjoy your family 🙏👍❤️

  • @shanthini5699
    @shanthini5699 5 ชั่วโมงที่ผ่านมา

    Super 👌👌👌

  • @sasikalalinggaraj832
    @sasikalalinggaraj832 4 ชั่วโมงที่ผ่านมา

    Happy to see you all❤
    Thank you

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 ชั่วโมงที่ผ่านมา

    Night, VAnni cooking, video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany.

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 6 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையிலேயே நீங்கள் மாயிக்கா இருக்கு ஒருநாள் முத்தையன்கட்டில் அடுத்த நாள் கிளிநொச்சியில்🥰 பயணம் செய்வது கவனம் இப்போ இலங்கையில் எங்கு பார்த்தாலும் வீதி விபத்து அதிகமாக உள்ளது எனவே பாதுகாப்பாக அவதானமாக பயணம் செய்யுங்கோ🙏 மாசி சம்பலும் பாணும் அருமையோ அருமை 😋😋😋 இங்கு றெடிமெற்ராகவே தயாரித்து விற்கிறார்கள் தமிழ் கடையில் உள்ளது

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 4 ชั่วโมงที่ผ่านมา

    Hi vanni bro eppa maatham karththikai masse matham illai masse sampal 😅😅😅

  • @soosaranirani9196
    @soosaranirani9196 4 ชั่วโมงที่ผ่านมา

    Suppr akka

  • @kirupakarankandiah5872
    @kirupakarankandiah5872 ชั่วโมงที่ผ่านมา

    nice

  • @Maheswaran-e1y
    @Maheswaran-e1y 6 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @Thanus0601
    @Thanus0601 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Looks very tasty

  • @Suganthini-t1b
    @Suganthini-t1b 7 ชั่วโมงที่ผ่านมา

    Super❤❤❤❤❤suji

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf 6 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍❤❤

  • @thusakaran7967
    @thusakaran7967 6 ชั่วโมงที่ผ่านมา

    மழைநேரம்.ஏன் வீட்டில் இருந்து சமைக்கலாமே

  • @thushanthiniamarasingkam5229
    @thushanthiniamarasingkam5229 24 นาทีที่ผ่านมา

    Don’t use elam akka

  • @SurekkaPuvi
    @SurekkaPuvi 7 ชั่วโมงที่ผ่านมา

    Hi Akka

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤Hi👍👍👍❤❤❤

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 5 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤🎉🎉😮😮Hi

  • @PannmugaOnriam
    @PannmugaOnriam 5 ชั่วโมงที่ผ่านมา

    நீங்களும் யூ ரியூப் உங்கள் மாசிச்சம்பலும் யூரியூப்தான்.

  • @chinniahDayanandan
    @chinniahDayanandan 3 ชั่วโมงที่ผ่านมา

    👍👏👏👏

  • @Seriouslysankey
    @Seriouslysankey 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤