நன்றி. உங்கள் யூடீப் சேனலின் மூலம் மக்கள் ஏமாந்த முதலீட்டு பணத்தை, அவர்களுக்கே திருப்பி வாங்கி தருவதற்காக தாங்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கோடானு கோடிகள் நன்றி.❤ நன்றி. ❤நன்றி. ❤
வணக்கம். உங்கள் மீது யார் என்ன விமர்சனம் வைத்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு விட்டு உங்களுடைய மக்கள் சேவையை தொடர்ந்து மக்களின் பணத்தை திருப்பி வாங்கி தந்தால் உங்கள் குடும்பமும் உங்கள் தொழிலும் மேலும் மேலும் வளர்ந்து வரும். இது மக்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Senior citizen welfare association தலைவர் செயலாளர் பொருளாளர் போன்றவர்கள் மற்றும் junior citizen welfare association தலைவர் செயலாளர் பொருளாளர் போன்றவர்கள் அங்குசம் மோசமான கீழ்த்தரமான செயல் புரியும் ஊடகம், அதை பார்க்கவேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார்கள்.ஆனால் அவர்கள் நீங்கள் ஆய்வு செய்து சொல்லும் பல தகவல்களை குறிப்பாக மிக சரியாக சிறப்பாக parameshwaren ஊழல் பற்றி பேசுகிறீர்கள். Parameshwaren மட்டுமே இவ்வளவு மோசடி செய்து ஏமாற்றி பணம் சொத்து சேர்த்து இருந்தால் ஒன்றும் இல்லாமல் வந்த parameshwarrn ஐ வளர்த்துவிட்ட ஆடிட்டர் என சொல்லும் நாகரத்தினம் மற்றும் அவர்களது தெலுங்கு உறவினர்கள் எவ்வளவு சொத்து சேர்த்து உள்ளார்கள் என்பதை எடுத்தால் பல கோடிகள் வரும்.இதையெல்லாம் பேசுவது இல்லை. DD எடுத்து தபாலில் liabiliry form வைத்து உறுப்பினர் ஆகுங்கள் என்று சொல்வது சரியா என்று புரிய வில்லை. உறுப்பினர்கள் நிலை என்ன?
அய்யா பல தடவை நான் உங்களுக்கு விபரம் கூறிவிட்டேன்.தினம் ஒரு கதையை சொல்வதை விட்டு விட்டு உரிய அதிகாரிகளிடம் போய் மக்கள் படும் பாட்டை எடுத்து கூறித் ஒரு தீர்வு எடுங்கள்.நன்றி.
@@RajaGobal-n6s உங்களுக்கு தெரிந்த கதை தான்... போலீசுக்கும், நீதிமன்றத்திற்கும், அரசாங்கத்திற்கும் இந்த கதைகள் தெரியாதே.... அவர்களுக்காக தான் பேசுகிறோம்...
உண்மைதான். பல்வேறு வகைகளில் மிரட்டியும் உருட்டியும் பலரை புகார் கொடுக்கவிடாமல் நியோமேக்ஸ் நிறுவனம் முயற்சித்து வருகிறது என்பதைத்தான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அக்-19 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வெறும்13,500 பேரிடம் இருந்துதான் முதலீட்டை பெற்றிருக்கிறோம் என்பதாக நியோமேக்ஸ் பதில் அளித்திருக்கிறது. இது பொய்யான தகவல் என்பது, டிசம்பர்-18 அன்று நீதிமன்ற விசாரணையில் தெரிந்துவிடும். நியோமேக்ஸ் நிறுவனத்தின் வெளிப்படையான மிரட்டல்களையும் மீறி, எத்தனை பேர் புகார் அளித்திருக்கிறார்கள் என்பது அப்போது தெரிந்துவிடும். நியோமேக்ஸ் நிறுவனத்தின் பொய் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் காலாவதி ஆகும்போது, உண்மையான முதலீட்டாளர்கள் வெளியே வந்துதான் ஆவார்கள். அவசரப்படாதீர்கள்.
Court should give one more chancefor the non complaint investors for giving complaints.Everybody told that affected investors can give complaint in EOW,but now why they are refusing to receive complaints?
Sir , என்னிடமும் பாண்டு இருக்கிறது. என்னிடம் பணம் வாங்கிய ஏஜென்ட் ம் என்னிடம் சரியாக எதுவும் சொல்வதில்லை. நானும் தான் பணம் இன்வெஸ்ட் செய்துள்ளேன் என்று கூறுகிறார். நான் இதுவரை கம்பிளைன்ட் கொடுக்கவில்லை. நான் 29 இலட்சம் இன்வெஸ்ட் செய்துள்ளேன். நான் என்ன செய்வது?
பத்திரத்தில் முதலீடு தொகை குறிப்பிடவில்லை என்பதற்காக யாரும் தங்கள் முதலீடை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. இது அல்லாமல் நிறுவனம் பல்வேறு ரசீதுகளை கொடுத்திருக்கிறார்கள். இவற்றை EOW ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது விசயமாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும். இது சம்பந்தமாக முதலீட்டாளர்களுக்கு சாதகமான உத்தரவு நிச்சயமாக கிடைக்கும். அதை ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கை குழு பெற்றுத் தரும்.
ஐயோ பாவம் ... சேம் சைடு கோல் போட்டுட்டியே தலைவா ... நியோ மேக்ஸ் கொடுத்திருக்கும் பாண்ட் அன் ரெஜிஸ்டர் டாகுமெண்ட் தான் ... இன்னும் சொல்லப்போனால் அது ஆவணமே அல்ல ... அதில் எந்த பிளாட்/சர்வே எண் இடம்பெற்றிருக்கிறதா? மொட்டை கடுதாசி போல அது. ஆனாலும் இன்று நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள தக்க ஆவணமாக மாறியிருக்கிறது. அதேசமயம், இந்த பத்திரங்கள் ப்ரோ நோட்டுகள் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ள தக்க ஆவணமாக ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் விஷயம். சரி, இதில் உமக்கு என்ன தான் பிரச்சினை. ஏதாவது ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று உளறுகிறீரே ...
நன்றி. உங்கள் யூடீப் சேனலின் மூலம் மக்கள் ஏமாந்த முதலீட்டு பணத்தை, அவர்களுக்கே திருப்பி வாங்கி தருவதற்காக தாங்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கோடானு கோடிகள் நன்றி.❤ நன்றி. ❤நன்றி. ❤
@@jeyabalm6183 இவங்க எங்க முயற்சி செய்தாங்க கல்லா கட்டிட்டிருங்கால்க
Thank you sir 🙏
🎉🎉 super
வணக்கம். உங்கள் மீது யார் என்ன விமர்சனம் வைத்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு விட்டு உங்களுடைய மக்கள் சேவையை தொடர்ந்து மக்களின் பணத்தை திருப்பி வாங்கி தந்தால் உங்கள் குடும்பமும் உங்கள் தொழிலும் மேலும் மேலும் வளர்ந்து வரும். இது மக்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அரசு விற்பனை செய்யும் பத்திரம் செல்லாது என்பது இவ்வளவு காலமாக நமக்கு தெரியாமே போச்சே..?
@@dalvii1753 பதிவு செய்யாத எந்த பத்திரமும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செல்லாது
Senior citizen welfare association தலைவர் செயலாளர் பொருளாளர் போன்றவர்கள் மற்றும் junior citizen welfare association தலைவர் செயலாளர் பொருளாளர் போன்றவர்கள் அங்குசம் மோசமான கீழ்த்தரமான செயல் புரியும் ஊடகம், அதை பார்க்கவேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார்கள்.ஆனால் அவர்கள் நீங்கள் ஆய்வு செய்து சொல்லும் பல தகவல்களை குறிப்பாக மிக சரியாக சிறப்பாக parameshwaren ஊழல் பற்றி பேசுகிறீர்கள். Parameshwaren மட்டுமே இவ்வளவு மோசடி செய்து ஏமாற்றி பணம் சொத்து சேர்த்து இருந்தால் ஒன்றும் இல்லாமல் வந்த parameshwarrn ஐ வளர்த்துவிட்ட ஆடிட்டர் என சொல்லும் நாகரத்தினம் மற்றும் அவர்களது தெலுங்கு உறவினர்கள் எவ்வளவு சொத்து சேர்த்து உள்ளார்கள் என்பதை எடுத்தால் பல கோடிகள் வரும்.இதையெல்லாம் பேசுவது இல்லை. DD எடுத்து தபாலில் liabiliry form வைத்து உறுப்பினர் ஆகுங்கள் என்று சொல்வது சரியா என்று புரிய வில்லை. உறுப்பினர்கள் நிலை என்ன?
@@krishnakumarsri நாகரத்தினம் குறித்தும் விசாரித்து வருகிறோம்...
வெட்டிப் பேச்சு..... அநீதிக்கான வெற்றிப் பேச்சு.... வாழ்த்துகள்
Thank yu sir.. pls share updates for sure
அய்யா பல தடவை நான் உங்களுக்கு விபரம் கூறிவிட்டேன்.தினம் ஒரு கதையை சொல்வதை விட்டு விட்டு உரிய அதிகாரிகளிடம் போய் மக்கள் படும் பாட்டை எடுத்து கூறித் ஒரு தீர்வு எடுங்கள்.நன்றி.
@@RajaGobal-n6s உங்களுக்கு தெரிந்த கதை தான்... போலீசுக்கும், நீதிமன்றத்திற்கும், அரசாங்கத்திற்கும் இந்த கதைகள் தெரியாதே.... அவர்களுக்காக தான் பேசுகிறோம்...
சார் வணக்கம் இப்ப நான் நியோ மேக்ஸ் ல பணம் போட்டு இருக்கேன் ஆனா பாண்டு வந்து வேற பேர்ல இருக்கு
ஒரு லட்சத்துக்கும் மேல் முதலீட்டார்கள் உள்ளார்கள் என்று சொல்கிற அங்குசம் இதுவரை எக்தனை புகார் வந்துள்ளது
உண்மைதான். பல்வேறு வகைகளில் மிரட்டியும் உருட்டியும் பலரை புகார் கொடுக்கவிடாமல் நியோமேக்ஸ் நிறுவனம் முயற்சித்து வருகிறது என்பதைத்தான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அக்-19 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வெறும்13,500 பேரிடம் இருந்துதான் முதலீட்டை பெற்றிருக்கிறோம் என்பதாக நியோமேக்ஸ் பதில் அளித்திருக்கிறது. இது பொய்யான தகவல் என்பது, டிசம்பர்-18 அன்று நீதிமன்ற விசாரணையில் தெரிந்துவிடும். நியோமேக்ஸ் நிறுவனத்தின் வெளிப்படையான மிரட்டல்களையும் மீறி, எத்தனை பேர் புகார் அளித்திருக்கிறார்கள் என்பது அப்போது தெரிந்துவிடும். நியோமேக்ஸ் நிறுவனத்தின் பொய் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் காலாவதி ஆகும்போது, உண்மையான முதலீட்டாளர்கள் வெளியே வந்துதான் ஆவார்கள். அவசரப்படாதீர்கள்.
th-cam.com/video/8HPPawSjFak/w-d-xo.htmlsi=LuKpEIgNgV2i1WAG
Ypo sir solution kedaikum?? Engal panam tirumba kedaikuma??
Court should give one more chancefor the non complaint investors for giving complaints.Everybody told that affected investors can give complaint in EOW,but now why they are refusing to receive complaints?
நாங்களும் இது சம்மந்தமாக விசாரித்து சொல்கிறோம்
Angusam sir wrok super sir thanks
@@lakshmipalani7177 எங்களால் முடிந்தது...
நீங்கள் சொல்வது எல்லாம், இப்பது தான், உண்மை இன்று தெரிகிறது
எது இப்படி பொய் பொய்யா பேசி பொழப்பு நடத்துறதா..??@@AngusamSeithi
Sir, நான் இனிமேல் Complaint பன்ன முடியாதா? என்னிடம் பாண்டு இருக்கிறது...
போயி தூக்குல தொங்கு, இத்தன நாளா மயிரு புடிக்கிட்டு இருந்தியா
செத்துரு எதுக்கு பூமி.க்கு பாரம்
@@karuppiahganesan4883 நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு புகார்களை வாங்குவோம் என்கிறார்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்
Sir , என்னிடமும் பாண்டு இருக்கிறது. என்னிடம் பணம் வாங்கிய ஏஜென்ட் ம் என்னிடம் சரியாக எதுவும் சொல்வதில்லை. நானும் தான் பணம் இன்வெஸ்ட் செய்துள்ளேன் என்று கூறுகிறார். நான் இதுவரை கம்பிளைன்ட் கொடுக்கவில்லை. நான் 29 இலட்சம் இன்வெஸ்ட் செய்துள்ளேன். நான் என்ன செய்வது?
பத்திரத்தில் முதலீடு தொகை குறிப்பிடவில்லை என்பதற்காக யாரும் தங்கள் முதலீடை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. இது அல்லாமல் நிறுவனம் பல்வேறு ரசீதுகளை கொடுத்திருக்கிறார்கள். இவற்றை EOW ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது விசயமாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும். இது சம்பந்தமாக முதலீட்டாளர்களுக்கு சாதகமான உத்தரவு நிச்சயமாக கிடைக்கும். அதை ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கை குழு பெற்றுத் தரும்.
29 லட்சம் இன்வெஸ்ட் பன்னி பாண்டு மட்டும் தானா...நிலத்தை பத்திரபதிவு செய்யாமல் பாண்டுக்காக பணத்தை கொடுத்தீர்களா...
Solution company dhan குடுக்க போவிது. Dont waste time with social media information. 80 pc fabricated
நீங்கள் அப்படி தானே சொல்லனும்
Sir please seriously take you Sir
விவசாயிகளுக்கு இதுவரைக்கும் என்னநல்லது செஞ்சி இருக்கீங்க விவசாயிகளுக்கு என்ன ஹெல்ப் பண்ணிருக்கீங்க.... விவசாயிக்கு என்னைக்காவது சப்போர்ட் பண்றீங்களா டா
My one 4L sir
பான்ட் ரிஜிஸ்டர் டாகு மன்டா அன்ரி ஜிஸ்தர் டாகு மன்டா
ஐயோ பாவம் ... சேம் சைடு கோல் போட்டுட்டியே தலைவா ... நியோ மேக்ஸ் கொடுத்திருக்கும் பாண்ட் அன் ரெஜிஸ்டர் டாகுமெண்ட் தான் ... இன்னும் சொல்லப்போனால் அது ஆவணமே அல்ல ... அதில் எந்த பிளாட்/சர்வே எண் இடம்பெற்றிருக்கிறதா? மொட்டை கடுதாசி போல அது. ஆனாலும் இன்று நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள தக்க ஆவணமாக மாறியிருக்கிறது. அதேசமயம், இந்த பத்திரங்கள் ப்ரோ நோட்டுகள் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ள தக்க ஆவணமாக ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் விஷயம்.
சரி, இதில் உமக்கு என்ன தான் பிரச்சினை. ஏதாவது ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று உளறுகிறீரே ...
பான்ட் அனைத்தும் சிவகாசியில் அடித்தது என்று அங்குசம் கூறுகிறது ஆனால் கோர்ட் எப்படி பான்ட்களை ஏற்றுக்கொள்கிறது
@@mohamedyousuff9267 உங்களது பிரச்சினை என்ன சார் ?
Sir kovilpatti RH name pls
@@kalvimaan8545 விசாரித்து சொல்கிறோம்
NEOMAX COMPANY NOOTHANA THIRUTTU KUMBAL VIDATHEERKAL Sir