Indrakumar Theradi Speech |அம்மா என்ன மன்னிச்சிடுங்க..விஜயை கதறவிட்ட இந்திரகுமார் |TVK Vijay |Aadhav
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024
- Indrakumar Speech | அம்மா என்ன மன்னிச்சிடுங்க..விஜயை கதறவிட்ட இந்திரகுமார் | TVK Vijay | Aadhav | Neerthirai
#நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
தம்பி நீங்க விவாத மேடைகளில் அறிவாக பேசுகிறீர்கள் உங்கள் அதித அறிவு அருமை
டேய் அவன் முட்டு கொடுக்குற ஆளுக்கு என்ன தனித்திறமை இருக்கு...அப்டின்னு கேட்டு சொல்லு...அண்ணா ஆரம்பித்த கலைஞர் ஆளுமையை தவிற 🤣🤣🤣
எல்லாம் சரியா.. கள்ளக்குறிச்சி....
@@Shivu_ksDai sani sangi mutha pee
avanidam aram irukiradu
நான் திரு.இந்திரகுமார் அவர்களின பேச்சை முதல் முறையாக கேட்டேன். இதுவரை ஊடகவியலாளரகத்தான் பார்த்திருக்கிறேன். அவருடைய பேச்சு மக்களை நிச்சயம் கவரும் என்பது உறுதி. விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும். இது உறுதி. இது தொடரவேண்டும்.
தோழர் இந்திரகுமார் அவர்களின் பேச்சு, பதிவுகள் அனைத்தும் தரவுகளுடன் மிகச் சிறப்பாக இருக்கும்.
Dei tharkuri DMK seyura thiruttu,ulal,arachagam ithalam yaaru yaaru makkaluku unmaiya eduthu sonna sangi pattam poosa vendiyathu sari sangi payaluka sollu poyide vachuko but DMK thappa veliye solluravan ellam sangi pattam solluran tharkuri itha konjam yosi da😂😂😂😂
He is not a journalist..he is a Soombu ...
இந்திரகுமார் நீங்கள் நுடுழி வாழ்க😅
Thevudiyaluku porantha udanpirapey née umbrathu oru kalum vinpogathu itho 200 innum chinnathathiai samanai chappu kathukum 200 pattm poruku kothadimaiya makkal thalaivar vijay chepaluku samamanavn periyathathi chinathathi tamilarin thangamagan vijay tamilagathin muthalvar avar 2026il
இந்திரா குமார் தம்பி பேச்சு சூப்பர்
சட்டம் தெரியாத வர்கள் கூட இந்திரகுமார் மூலம் சட்டம் தெரிந்து கொள்ளலாம் தம்பிக்கு வாழ்த்துக்கள்
நெத்தி அடி தரமான சம்பவம் சூப்பர் சார்
இந்திர குமாரின் பேச்சு மிக தெளிவாக இருந்தது பாமரனுக்கும் புறியும்....தொடரட்டும் ✊
சிறப்பான பதிவு இந்திரகுமார்🎉🎉🎉🎉🎉
டிபைட் பல தொலைக்காட்சி யில் நடக்கிறது அதில் இந்திரக்குமார் இருக்கிற றரா
என்றுதான் பார்ப்பேன்
வாழ்த்துகள் தோழரே ❤❤❤
சூரியன்...அண்ணா,கலைஞர் இவர்களின் உயிரினும் மேலான உடன் பிறப்புகளுக்கு (திராவிட மண் தமிழகம் என்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கு) மட்டுமே சொந்தம்.
தோழர் இந்திரகுமார் அவர்களின் சிறந்த விழிப்புணர்வு உரை.
வாழ்த்துகள்!பாராட்டுகள் இந்திரகுமார் அவர்களே!
இந்திரகுமார் வாழ்த்துக்கள் திறம்பட திறன் ஆய்வாளர் நீங்கள்
நல்ல பதிவு மிக்க நன்றி.....உண்மை........All the best Thambi
தோழர் இந்திரகுமார் அவர்களுடன் ஒரே ஒரு நேர்காணலுக்கு நடிகர் விஜய் தயாரா என்பதை புஸ்ஸி, ஆதவ் தெரிவிக்க வேண்டும்.
Muthala Stalin thayara kelu
மில்டன் கூட நேர்கானல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்திரகுமார் அண்ணாமலையுடன் தயாரா ன்னு கேளு , ஒரு உண்மையான ஆய் அப்பனுக்கு பிறந்து இருந்தா என் மேல் வழக்கு போடு என்று அண்ணாமலை சொன்ன செந்தில்பாலாஜி என்ன செய்தார் , அதற்கு திமுக ஆதரவாக களத்தில் நின்றாரா இந்த குந்திரயடியார்
@@SH-hw4uy ஒருத்தரையே தாங்க முடியாது தோழர் மில்டன் சேர்ந்தால் ஒரு வழி ஆக்கிவிடுவார்கள்.
அண்ணன் ஸ்டாளின் நேர்காணல் குடுப்பார 😂😂😂
It's true
Very nice news
Super
சிறப்பு தம்பி வாழ்த்துகள்❤❤❤
அண்ணே மரக்காணம் பேச சொல்லுங்க...
Super🎉🎉🎉🎉 excellent presentation👍
Wonderful speech 👏👏👏🙌🙌
Nice speech bro👍👏
Super bro
Super super super sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தோழர் இந்திரகுமார் அவர்களின் பேச்சு அனைத்தும் தரவுகள் மற்றும் புள்ளி விபரங்கள் இவர் "உயிரினும் மேலான" பேச்சு போட்டியில் தேர்வாளராக இருந்து அப்படி தேர்வான இளைஞர்கள் எப்படி பட்ட திறமையானவர்கள் என்று தெரிகிறது. 2026 தேர்தலுக்கு பிறகு ஒரு சிறப்பான எதிர் காலம் இருக்கிறது. வாழ்த்துகள் தோழர்.🎉🎉🎉
super.statements.of
facts.every.citizen.need.to.know.thier.real.position.in.our.india.jaibhim
Fire speaker
Super.Vazhga! Menmelum valarha!
மிக அருமையான Points...விஜய்.னன்றவன் அப்பனோட போய்,ஜெயலலிதா காலை பிடித்தான்...பாசிசத்தை பற்றி பேசுகிறான்...
Karunanidiya yen adicci elututu ponaga jayalalita atciyila
Yes , Absolutely correct ; vayathaana Appanum Killi mavanum antha Akoora veyilil kaal kadukka " AMMA " tharisanathukku kaaththu kidanthaarkal 💯/💯 unmai
Manam katta porigi naai avanum avanum appanum.
@@somalingamravikumarproducerku loss vantha unga appana keduppan....Makkalai athigara thimirula adakurathuku peru thanada pasisam...Jayalalitha pannathu pasisam da tharkuri payaley...Vijay oru tamilan enpathal ippadi panna vachanga...Athellathukum than ippo vecha paru appu..that is vijay policy...Ajith sir appati pesunathuku aprum Kalaignar vittula poitu sorry kettaru..ithellam unaku theriyama pesura...Makkalai athigaruthula adaka kudathu..ivaney dmk sombu..ithuvarai ivan enga irunthanu tamilnadula yarukum theriyathu..vijay ajith pathi pesi theriya paduthikiran....ithey kalaignara n8 2maniku arrest pannathu nabagam illaiya?
First பிஜேபி தமிழ்நாடு கொண்டு வந்தது DMK அதை பற்றி உங்களால பேச முடியுமா
Very good bro..🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி நன்றி
சிறப்பான பேச்சு
மிக அருமை தம்பி மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் திமுக வரும் இதுவே உண்மை ❤❤
2026 ல மிக பெரிய வெற்றி கிடைக்கும் .
Magizci nanpare.
Super speech
Indrakumar🔥🔥🔥🔥
Clear, decent and wonderful speech.
வாழ்த்துகள்...
Indrakumar Always Rocks... Congrats.
indrakumar semmai , super speech hats off
அருமையான பதிவு, சிறப்பு, மகிழ்ச்சி. 🔥🔥🔥
Vijay பின்னால் செல்லும் இளைஞர்களின் சிந்தனையை தெளிவடையச் செய்ய வேண்டும்
தோழர் இந்திரகுமார் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️ super 👌 👍 bro,iraivan unkalukku arul seiyatum
Good
Congrats Indra vazga pallandu pugazutan valarga.
DMK🔥🔥🔥
Super
Anna super
இந்தியா கூட்டணிக்கு விதை விதைத்தவர் டாக்டர் திருமா அவர்கள்
Keep going IndraKUmar.. you have potential to do
❤❤❤🎉🎉🎉
வருங்கால தமிழ்னட்டின் நம்பிக்கை .. வாழ்க நீ 🌹🌹🌹🌹🌹
இந்திரகுமார் ஒரு சிறந்த இளம் பத்திரிக்கையாளர் வாழ்க வளர்க
தம்பி.திராவிடபோர்வாள்தாங்கள்
.வெல்கவாழ்க
உங்கள் ப்ரோ மில்டன் எங்கே
நான் பள்ளியில் படித்த காலங்களில்,
இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும்,
பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர்,
நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று
எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும்
ஒன்றாகத்தான் படித்தோம்.
யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை.
ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக,
ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம்.
எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும்
எல்லா சாதி மதமும் கலந்து தான்
இருந்தார்கள். அவர்கள் அனைவரும்
எவ்வித பேதமும் பார்க்காமல்,
எல்லா மாணவர்களையும் தங்களின்
சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும்
அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள்.
இன்று,
மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது.
இப்படியான சூழல் எப்படி உருவானது ?
அந்தக்காலம் போல் இந்தக்காலமும்
மாறி விடாதா இறைவா என்று,
ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது...
#நாங்குநேரி அவலம்...
Indra Sema🎉🎉🎉
🤘👍👌🙏❤️
🌄🌄🌄வாழ்க திராவிடம்🌄🌄🌄
Wow super political awareness bro other state peoples smile in tamilnadu, because Tamilan Tamilan fight and normal life ,,,,,,,dravidar luxury life and safe life.super bro
தோழர் இந்திரகுமார் தேரடி
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Karikalan Indra Kumar Miltan🎉👍
நீங்க ஊழல் இல்லாத கட்சியா உங்களுக்கு தக்க தண்டனை கொடுப்பாங்க மக்கள் 26
அப்படியா அரசியல் வருவதற்கு முன்னாடியே ஊழல் செய்ற நாய் விஜய் அவனை ஆதரிக்கும் பைத்தியக்கார பய நீ அதை சொல்ற போடா அங்கிட்டு
👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Annanukku 200 illa da 2000 parcel 😂
Dmk❤❤❤
Super bro arumai 👌
சிறப்பான பேச்சு எப்படியும் நீங்கள் ஒரு தலைவராகி விடுவீர்கள்
எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் இந்த காணொளியை கொஞ்சம் கொஞ்சமாக காண்கிறேன் ஆனால் எனக்கு மற்ற காணொளிக்கு செல்ல மனம் இடம் அளிக்கவில்லை இந்திரகுமார் அவர்களுக்கு நன்றி
சிறந்த பேச்சு வாழ்த்துக்கள்
நாங்க இருக்கோம் தம்பி🎉
Super thaiva
CM annamalai sir 🎉
திமுக வுக்கு பிரசாந்த்கிஷோர் தேவை இல்லை உண்மைதான் வட்டம்,பகுதி,ஓன்றியம்,கிளை,பேரூர், என அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள் தான் பணியாற்றவேண்டும் அவர்கள் தான் திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது திமுக வுக்காக டீக்கடை ,விவசாயம் பார்க்கும் இடம்,கட்டிடம்,விளையாட்டுமைதானம்,பஜார்,பேருந்து,மருத்துவமனை,கூட்டுறவு அங்காடி,கலெக்டர்அலுவலகம், என அனைத்துபகுதிகளிலும் மாற்றுகட்சியை சார்ந்தவர்களிடம் திமுக வின் செயல்பாடுகளை ஆணித்தரமாக அடித்து திமுக தொண்டனின் சாதனையை எடுத்துபேசி வருகிறான் ஆனால் திமுக ஆளும்கட்சி ஆனவுடன் தொண்டர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை அவர்கள் வீட்டு திருமணங்களுக்கு செல்லவேண்டாம் துக்கவீடுகளுக்கு ஏன் செல்வதில்லை மாவட்டசெயளாளர்கள் பல இடங்களில் இந்த விவாதமும் தொண்டர்கள் கொண்டுவரும் மனுக்களை தீர்வு தருவதில்லை ஏன் இதுவெல்லாம் 50% சதவீதம் சரிசெய்தால் திமுக வுக்கு 2026 பிரசாந்த் கிஷோர் அல்ல திமுக தொண்டனே 2026 தேர்தலை புறக்கணித்தாலும் திமுக தான் வெல்லும் நான் அறிந்து மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஓரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார் கட்சிகாரனிடம் பேசுவதே இல்லை ஓரு உதவியும் செய்வதில்லை ஏன் ???? அடுத்து எனக்கு சட்டமன்ற வாய்ப்பு தரபோவதில்லை நான் எதற்கு பத்துபைசா புரோயோசம் இல்லாமல் சேவைசெய்யவேண்டும் என்று கேட்கிறார் இவை தவிர்க்கபடவேண்டும்
இந்த குறைகளை கட்சி நீக்க வேண்டும்.மற்றொன்று நாமெல்லாரும் நமது பாதுகாப்பு க்காகவும் பேச வேண்டும் எல்லோரும் தனக்கு ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் வேலை செய்ய போகனும் மற்றும் தன் குடும்ப பிழைப்பிற்கு தனியாக ஏதாவது செய்ய வேண்டும்.
கட்சியால் தண்டிக்கப்படவேண்டும்.
I thought indirakumar is common journalist. But he is sincere slave for DMK than DMK party members
Keep it up
🎉🎉
Indra u become celebrity, congratulation
2026 cm vijay bro.
இப்படியான பகுத்தறிவான அறிவாற்றல் மிக்க இளைஞர்களைப் பார்க்கும் போது பசுமையான பூஞ்சோலை போன்ற இளைஞர்கள் சமூகம் செழிக்கத் தோன்றியது போன்ற உணர்வு... intellectual youth... வாழ்த்துகள்
Wonderful speech👏💐💐💐💐
TVK❤❤❤❤❤❤❤❤❤
பகுத்தறிவால் மேடையை கட்டிப்போட்ட ❤❤❤❤இந்திரகுமார்❤❤❤❤
As you said it's Very clear plan
அருமையான பதிவு இந்திரா🎉🎉🎉🎉
Excellent Speech on Guilty personalities Congratulations
இவர் பேச்சு அருமை
இவரை போன்றோர் தான் தகுதி வாய்ந்தவர். இவர் தான் அடுத்த vck துணைச்செயலாளர்
இவர் VCK துணை செயலாளர் பதவி கேட்டு உள்ளார்
உதயநிதி சிபாரிசு
வாழ்த்துக்கள் இந்திரகுமார் சகோ
Bro ajith avargalai rajini avargalai next day veetuku photo shoot ka kooptu ponanga ayya
சரவெடி 🎉 இந்திரகுமார் அவர்கள் !!
Ama da dmk vum unaku kasu kududhanu theriyala
Naga vijaku than vote poduvom
சிறந்த திருடன்
Seeman and vijay sombu for bjp
200 up😂
Arumaiyana Pachuca entha arivukku neenga nalla varuvenga🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉Weldon💐 brother🎉
அருமை👍👌
அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் உன்மை சொன்னீர்கள் அதுவும் உறக்க சொன்னீர்கள்
சிறந்த பேச்சாளர் உங்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Super 🎉
அருமை அண்ணா
Superb
😂😂😂😂 kadharalgals
அட்டகாசமான உரை