சார் நான் தங்களது காணொளியை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் நான் ஒரு ஏற்பாடு ஆவணம் பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது எனவே குடிமக்கள் தாங்களே எவ்வாறு பத்திரப்பதிவு செய்ய முடியும் என்பதனை விளக்கம் விதமாக ஏற்பாடு ஆவணம் அதாவது செட்டில்மெண்ட் டிடி சம்பந்தமாக ஒரு தெளிவான காணொளியை பதிவிடுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆரம்பத்தில் இருந்து டோக்கன் எடுக்கும் வரை தெளிவாக ஒரு காணொளியை பதிவிடுங்கள்
@@divyagk8924 Entha deed panalum, atha register pana SRO ofc ku poi than pananum. Namma online la panitu, atha government la register pana SRO ofc ku poganum
ஒரு user id create பண்ணின பிறகு 7 நாட்களுக்குள் ஏதாவது ஒரு சேவை பண்ணனும், இல்ல ஐடி காலாவதி ஆகிடும்னு சொல்ரிங்க. ஒருவேளை அப்படி ஆகி விட்டது என்றால் அதை மறுபடியும் create பண்ண முடியுமா.
Hi, thanks for your video. Can you tell me what the cost or % is for Gift deed ? Also can we apply Gift deed online ? If so how to apply , which option should I use ? Kindly advise, thanks!
Brother, ungaluku stamp duty amount evlo varutho, antha rate ku stamp paper vanguna pothum. Apdillana, summa oru Rs. 100 stamp paper vaichitu, remaining ku fees pay panikonga
Bro doubt... Land in my father name... He died... Legal heir my mother nd myself... My mother going abroad so athuku power of attorney vanganum na general ah for all usage... Nana prepare panni lawyer kitta sign vanguna pothuma???
Panalam.. Neega ellamae prepare pani, athula drafted by la advocate sign vangi panalam. Power of attorney la neega enna usage ku pana poringa nu online la token podum pothu options varum like sale....like that... So unga usage enna nu parthu panunga
We cant able to type in english. Only tamil format is allowed. For that, go to google translate type english to tamil translation. Copy the property remarks and paste it in google translate. Convert it to tamil. Copy that tamil format and paste it
Apam new number change panirupaanga. New number enna nu neega VAO office la than kekka mudium. Irunthalum, village, taluk sariya podurukingala nu once nalla check panikonga
சார், நான் எம். காம்., படித்து உள்ளேன். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை முடித்து உள்ளேன். எனக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை கிடைக்குமா??????
Do sale deed or Gift deed. Sale deed will cost some money (Government fees) according to property value. (11% government fees) Gift deed will cost only Government fees, very lower than sale deed. Better, go for gift deed.
சார் ஆவணம் உருவாக்கப்பட்டது பின்பு அது ஆன்லைனில் சார்பதிவாளர் ஒப்புதல் அளித்த பிறகு தான் நாம் பணம் செலுத்த முடியுமா மேலும் சந்தை மதிப்புகளை உள்ளிடும் போது நமக்குத் தெரிந்த மதிப்பை உள்ளிட்டால் போதுமா சார்பதிவாளர் ஒப்புதல் அளித்தால் இப்படி எனது ஆவணத்தில் தோன்றும் இதுபோன்ற சந்தேகங்கள் உள்ளது தங்களை எப்படி தொடர்பு கொள்வது மேலும் ஆவணம் தயாரித்தல் தயாரித்தவர் என்பதில் எழுதிக் கொடுப்பவரின் கையொப்பம் இடலாமா வழக்கறிஞரிடம் சான்று வாங்க வேண்டும் என்று நிபந்தனைகளில் கூறவில்லையே
❤சூப்பர் பிரதர் நல்ல very useful details ,ரொம்ப தெளிவா விவரமா ஒவ்வொன்னும் அழகா சொல்றீங்க ஏழை மக்களுக்கு,ரொம்ப Useful சூப்பர்😢
Great sir🙏🙏🙏🙏
சார் நான் தங்களது காணொளியை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் நான் ஒரு ஏற்பாடு ஆவணம் பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது எனவே குடிமக்கள் தாங்களே எவ்வாறு பத்திரப்பதிவு செய்ய முடியும் என்பதனை விளக்கம் விதமாக ஏற்பாடு ஆவணம் அதாவது செட்டில்மெண்ட் டிடி சம்பந்தமாக ஒரு தெளிவான காணொளியை பதிவிடுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆரம்பத்தில் இருந்து டோக்கன் எடுக்கும் வரை தெளிவாக ஒரு காணொளியை பதிவிடுங்கள்
Kandipa nanba. Full content pathi details solluren
Useful.documentation
Nice super Sir
நல்ல பயனுள்ள தகவல் 😅. Regn Amount ஆன்லைன் இல் pay பண்ணுவது எப்படி.? 🤔. TP போடும் போது பண்ணனுமா அல்லது ரிஜிஸ்டர் பண்ணும் போது pay பண்ணலாமா? 😮
Video, last la epadi payment pananum nu podurupen..
@@katrathaisolvomஇல்லை என்று நினைகிறேன் 😢
Excellent
Thank you..
TNREGINET MAIN MENU BAR ELLAM TAMIL EXPLAIN PANNU ORU VIDEO PODUNGA SIR OR VIDEO IRUNTHA TAG PANNUNGA.
Okay Sir
Super sir thank you
Welcome Mam😊
@@katrathaisolvom sir will deed online laya register saiyalama no need to go register office ah
@@divyagk8924 Entha deed panalum, atha register pana SRO ofc ku poi than pananum. Namma online la panitu, atha government la register pana SRO ofc ku poganum
@@katrathaisolvom ok sir thank you
@@divyagk8924 Welcome Mam😊
Nice sir
Enoda appa registration panumpothu mistakes iruku survey number & surrounding yarlam iruka survey numberlam entry panala bro atha thirutham pana video poduga bro
Kandipa...
Bro pilaithiruthal avanam video poduga plzz
Sure bro
நன்றி
Nandri😇
Thanks for good information 🙏🙏
Thanks for your comment 😊
Pls subscribe our channel and share with your family and friends
வங்கி அடமாணம் பத்திரம் எவ்வாறு ரத்துசெய்வது ஆண்லைன் எவ்வாறு பதிவு செவ்வது.
ஒரு user id create பண்ணின பிறகு 7 நாட்களுக்குள் ஏதாவது ஒரு சேவை பண்ணனும், இல்ல ஐடி காலாவதி ஆகிடும்னு சொல்ரிங்க. ஒருவேளை அப்படி ஆகி விட்டது என்றால் அதை மறுபடியும் create பண்ண முடியுமா.
Sir Settlement Deed video upload pannunga sir , Payment epd pay pandrthu pathi Detaila Oru video upload pannunga sir
Ok bro. Kandipa upload panuren.
@KO MO th-cam.com/video/0UptHRfVCdc/w-d-xo.html
Check this video for how to do payment detail
Super bro
Thank you😇
sir super enakku mod online registration seivadhu eppadi entru video upload seiyungal
Konjam theliva sollunga, enaku sariya puriyala. Mod????
Hi, thanks for your video.
Can you tell me what the cost or % is for Gift deed ?
Also can we apply Gift deed online ? If so how to apply , which option should I use ?
Kindly advise, thanks!
TNREGINET website la gift deed option iruku, check pani parunga. Fee amount, namma online panum pothu last la vanthurum.
பணி தொடரட்டும் ந ன்றி
thank you anna
Welcome
Brother stam bond paper mela 20rs ,50rs ,100rs. ,or 500rs ,1000,rs 5000rs bond paper vekanuma settelment deed ku ?
Brother, ungaluku stamp duty amount evlo varutho, antha rate ku stamp paper vanguna pothum. Apdillana, summa oru Rs. 100 stamp paper vaichitu, remaining ku fees pay panikonga
Bro doubt... Land in my father name... He died... Legal heir my mother nd myself... My mother going abroad so athuku power of attorney vanganum na general ah for all usage... Nana prepare panni lawyer kitta sign vanguna pothuma???
Panalam.. Neega ellamae prepare pani, athula drafted by la advocate sign vangi panalam.
Power of attorney la neega enna usage ku pana poringa nu online la token podum pothu options varum like sale....like that... So unga usage enna nu parthu panunga
Pls mod format video podunga bro
Mod deed video post sir
Sir sale deed draft creation not available for citizen login
Draft yarunalum create panalam bt kandipa advocate signature vanganum, drafted by nu
DRAFT WITNESS DETAILS NOT SHOWING
@@katrathaisolvom WHY NOT INTITAL AVAILABLE IN ENGLISH
@@cskgamingyt9073 Executant and Claimant details should be in tamil only
Property remarks il how to type in English letters
We cant able to type in english. Only tamil format is allowed. For that, go to google translate type english to tamil translation. Copy the property remarks and paste it in google translate. Convert it to tamil. Copy that tamil format and paste it
@@katrathaisolvom ok sir thank you
Ji survay no sub division no vara matenkithu...survay no 517/10 but 9 varai varuthu 10 varavillai...
Apam new number change panirupaanga. New number enna nu neega VAO office la than kekka mudium.
Irunthalum, village, taluk sariya podurukingala nu once nalla check panikonga
@@katrathaisolvom
Patta download pannum websitela 517/10 varuthu...athai vachu patta download panniten...but pathira pathivu seyyim pothu varavullai bro...
Yaar bro neega. Number share panuga. 25000 kekuranga for documents preparation. Pagal kolai... Neega semma gethu
Thanks for ur comment bro😊
Last video la namma channel'oda telegram link irukum, athula joint panikonga..
சார், நான் எம். காம்., படித்து உள்ளேன். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை முடித்து உள்ளேன். எனக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை கிடைக்குமா??????
Group 4 exam pass pana, Sub - registrar office la velai kadaikum
நண்பர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் இதை பதிவு செய்ய முடியுமா?
Apdilam pana mudiyathu.
Gift deed video
❤️🙏👌
Sir, one land in my name I wish to transfer to my sister . What is the procedure?
Do sale deed or Gift deed.
Sale deed will cost some money (Government fees) according to property value. (11% government fees)
Gift deed will cost only Government fees, very lower than sale deed.
Better, go for gift deed.
Only advocate login
Bro house registration Ku epdiii create pnradhu
Athuku separate video upload panuren bro..
Bro agent documet மட்டும் creat panni tharuvangala
Video parthu, neegalae create panalamae
Bro How To do manaiym katidamum entry in online
Neega sollurathu sariya puriyala'nga.. Konjam theliva sollunga please
Create panna user ID and password maranthutta epdi bro edukkarathu
Homepage la login panuvomla, athuku keela forgot username & forgot password irukum, atha click pani edukalam
சார் ஆவணம் உருவாக்கப்பட்டது பின்பு அது ஆன்லைனில் சார்பதிவாளர் ஒப்புதல் அளித்த பிறகு தான் நாம் பணம் செலுத்த முடியுமா மேலும் சந்தை மதிப்புகளை உள்ளிடும் போது நமக்குத் தெரிந்த மதிப்பை உள்ளிட்டால் போதுமா சார்பதிவாளர் ஒப்புதல் அளித்தால் இப்படி எனது ஆவணத்தில் தோன்றும் இதுபோன்ற சந்தேகங்கள் உள்ளது தங்களை எப்படி தொடர்பு கொள்வது மேலும் ஆவணம் தயாரித்தல் தயாரித்தவர் என்பதில் எழுதிக் கொடுப்பவரின் கையொப்பம் இடலாமா வழக்கறிஞரிடம் சான்று வாங்க வேண்டும் என்று நிபந்தனைகளில் கூறவில்லையே
Unga mail id send panunga, athula ungalukana doubts clear panuren
@@katrathaisolvom sir mail ID reached ah?
@@why3100 Varala bro
illa unga mailID anupunga na reply panra
katrathaisolvom@gmail.com
How to put token
th-cam.com/video/0UptHRfVCdc/w-d-xo.html
Check this video
patta ilama register panamudiyatha
Panalam, EC la entry correct'a iruntha register panalam ana registration panurathuku munnadi SRO ofc la poi ipdi patta illama iruku nu sollirunga.
modi dlGital India