தான பத்திரம் மற்றும் செட்டில்மென்ட் பத்திரத்தில் எது பாதுகாப்பானது|சுலமாக ரத்து செய்யகூடிய ஆவணம் எது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @thiru786
    @thiru786 2 ปีที่แล้ว +2

    நன்றி வாழ்க வளமுடன்

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 ปีที่แล้ว

    Super b....Sir

  • @sk-vz7vn
    @sk-vz7vn ปีที่แล้ว +1

    Oru nilam thana setlimentu pannupothu orijina paththiram l etuthuttuporom evvaru rijistu natakum antha pathivu otunga

  • @shakilfathima5781
    @shakilfathima5781 2 ปีที่แล้ว +1

    Magan iranthuvittar avarudaya wifedam avar anumathiyudan settilmenta vangalama illai kirayama vangalama magal 🙏🙏🙏🙏🙏🙏🙏 sollunga

    • @Rajplus.
      @Rajplus.  2 ปีที่แล้ว

      settlement vangalam sagothari

  • @gnanasoundariM-m7x
    @gnanasoundariM-m7x ปีที่แล้ว

    En appavoda propertya en amma. Enaku settlement seithu koduthadhu selluma

  • @JayaLakshmi-em8zb
    @JayaLakshmi-em8zb 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @nithinj2635
    @nithinj2635 3 ปีที่แล้ว +1

    Super

  • @periyakkalmuruganperiyakka1762
    @periyakkalmuruganperiyakka1762 ปีที่แล้ว

    3 son 1girls 4 vaarisu irukanga athuil mootha Magan mattum sothai yematri settlement pottu vattar mathavanga athil pangu vanga mudiuma

  • @thanishdharshini1581
    @thanishdharshini1581 3 ปีที่แล้ว +4

    தானசெட்டில்மென்ட் மூலம் சொத்தை பெற்ற ஒருவருக்கு மீதமுள்ள சொத்தில் வாரிசு அடிப்படையில் பங்கு கேட்க உரிமை உள்ளதா

    • @p.941
      @p.941 2 ปีที่แล้ว +1

      தானம் பெறுவதும் தன் பங்கிற்கு உரிமை கேட்பதும் வேறு வேறு தான் . தானம் பெற்றவர் மற்ற சொத்திலும் தன் பங்கை கோரமுழு உரிமையும் உண்டு மீதமுள்ள சொத்து பரம்பரை வழி வரும் சொத்தாக இருக்கும் போது அது. உங்களுக்கு தானாக வந்து சேரும் இதை விவரங்களை ஒரு வழக்கறிஞர் மூலம் நான் தெரிந்து கொண்டதை உங்களுக்கு சொல்கிறேன்

  • @nithinj2635
    @nithinj2635 3 ปีที่แล้ว +1

    ஐயா மாலை வணக்கம் முழு சர்வே எண்ணின் புலவரைபடம் எவ்வாறு பார்ப்பது

    • @Rajplus.
      @Rajplus.  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/oBqm2Noe8XI/w-d-xo.html இந்த வீடியோ பாருங்க தோழரே அதுல எப்படி டவுன்லோடு செய்வது போட்ருக்க

  • @முகதிரவன்
    @முகதிரவன் 5 หลายเดือนก่อน

    தானகெரயம்எனது வாரிசு இல்லாமல் இடம் விற்க முடியுமா

  • @iamdnshbabu
    @iamdnshbabu ปีที่แล้ว

    Does registration fee for Dhaanam and Settlement are same or different?

  • @manimegalait5794
    @manimegalait5794 ปีที่แล้ว

    தாய் தந்த தான பத்திரத்தை தந்தை ரத்து செய்ய முடியுமா மேலும் தான பெற்ற மகனுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தந்தை ரத்து செய்ய முடியுமா?

  • @kokilavani6418
    @kokilavani6418 8 หลายเดือนก่อน

    Ankavalkiyakadukaanthanaumvarakoodathu

  • @dineshkrishnan6669
    @dineshkrishnan6669 ปีที่แล้ว +1

    In Dhana pathiram " in future this Dhanam can't be cancelled and even if cancelled the cancellation is not valid" if this statement stated then Dhanam can't be cancelled. Already judgment came from madurai High Court.

  • @ashasivaji4456
    @ashasivaji4456 2 ปีที่แล้ว

    Patta thavaiya?

  • @kokilavani6418
    @kokilavani6418 8 หลายเดือนก่อน

    Aduthaviyapannathathotiyalukukatilavikamudiyathuunnimiyanapontatiirukumpothukantakantalolipayalukukatilavikapannamkuduka

  • @deenanjaga4325
    @deenanjaga4325 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா.... ஐயா ஒரு சந்தேகம் ஐயா என் தந்தை வழி பாட்டனார் அவர் சொந்த சம்பாத்தியம் சொத்து ஒரு வீடு அதை என் பாட்டனார் அவருக்கு ஒரு மகன் மூன்று மகள்களும் உள்ளனர் அவர் தன் மகன் அதாவது என் தந்தை 17 வயது இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டை என் பாட்டனார் ஒரு செட்டில்மென்ட் எழுதி உள்ளார் தன் மூன்று மகன்களுக்கு தனி தனியாக மூன்று வீடு கட்டும் இடம் அளித்து இந்த வீட்டை நான் அனுபவித்து அதன் பிறகு என் மனைவி அனுபவித்து அதன் பிறகு என் மகன் அனுபவித்து அதன் பிறகு என் மகனின் ஆண் வாரிசுகளுக்கு சென்று அடைய வேண்டும் இதை விற்பனை செய்ய என் மகன் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் இதன் நடுவில் நான் என் மனைவி மகன் அனுபவித்து பாதுகாக்க மட்டுமே உரிமை உண்டு என்றும் இந்த செட்டில்மென்ட் ரத்து செய்ய எந்த அதிகாரமும் எனக்கு உண்டு என்றும் என்று அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில் குறிப்பிடவில்லை ஐயா ஆனால் நான் பிறப்பதற்கு முன்பே இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு செட்டில்மென்ட் பத்திரத்தை நூறு ரூபாய் பத்திரம் மூலம் சார் பதிவாளர் மூலம் ரத்து செய்து ஒரு பகுதியை விற்பனை செய்து உள்ளார். ஐயா தற்போது அவர் ஒரே பேரன் நான் எனக்கு 23 வயது ஆகிறது ஐயா என் பாட்டனார் மற்றும் பாட்டி இறந்து விட்டார்கள் தற்போது என் தந்தை நான் உள்ளேன் ஐயா இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய அதிகாரம் உண்டா? ஐயா தற்போது மீதம் உள்ள வீடு என் தந்தை மற்றும் என் அனுபவத்தில் தான் உள்ளது ஐயா இதை சட்ட படி நடவடிக்கை எடுக்க ஆலோசனை அளிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா நன்றி...

  • @gunasekaranguna5182
    @gunasekaranguna5182 3 ปีที่แล้ว

    மனைவிக்கு‌தானம் எழுதி கொடுத்தபின் வீட்டு வரி என் பெயரிலேயே கட்டலாமா?.

  • @pradapreddyb264
    @pradapreddyb264 3 ปีที่แล้ว

    I need this pdf