House Rent | ராக்கெட் வேகத்தில் உயரும் வீட்டு வாடகை - சென்னைக்கு வருபவர்களே உஷார்! | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2023
  • Home Rent Hike In Chennai | ராக்கெட் வேகத்தில் உயரும் வீட்டு வாடகை - சென்னைக்கு வருபவர்களே உஷார்! | Chennai
    house for rent,chennai rent house,house for rent in chennai,rent house in chennai,rental houses in chennai,rent house,chennai,rent house in hyderabad,rent house in bangalore,flat for rent,rental house,chennai apartments,house for rent in tambaram,hostels in chennai,house for sale,flat for rent in chennai,house cleaning,house for rent in porur,house for rent in guindy,house for rent in thuraipakkam,house for rent in purasaiwalkam,house rent
    #ChennaiRentHouse
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 57

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 8 หลายเดือนก่อน +38

    வாடகைக்கு மேல் மின்கட்டணத்தை கூடுதலாக வசூலிப்பது,அடிப்படை வசதிகள் சரியாக செய்து தராமல், மரியாதை இன்றி அதிகாரம் செய்வது போன்ற விஷயங்களை அரசு கட்டுபடுத்த வேண்டும்.

  • @saravanan7273
    @saravanan7273 8 หลายเดือนก่อน +12

    இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு வீட்டு வாடகையை ஏற்றி விடுவதே நீங்கள் தான்.

  • @jakirjr4639
    @jakirjr4639 8 หลายเดือนก่อน +4

    It கம்பெனி என்றைக்கு அதிமாச்சோ அப்பவே வாடகை உயர்ந்து போச்சு இப்போ ஒரு சராசரி விட்டு வாடகை சென்னையில் 9000 கரண்ட் பில் தண்ணீர்னு மாதம் 10000 வந்துடும் மாதம் 50000 இருந்து 1 லட்சம் வரை சம்பாதிக்கும் IT ஊழியருக்கு மாதம் 10000 ,12000,15000 வாடகை கொடுப்பது பெரிய விஷயம் இல்லை ஆனால் மாதம் ஒரு சாதரண வேலையில் 20000 சம்பாதிக்கும் ஊழியர் அல்லது தினம் 500 ,700 ,800 தினக்கூலி வார கூலி வாங்குபவர் 10000 வாடகை வீட்டு செலவு எப்படி சமாளிப்பது ? கடினம் தான் 😢😢

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 8 หลายเดือนก่อน +21

    பாலு,வெண்ணை, காய்கறிகள், தண்ணீர் பாட்டீல், வீட்டு வரி, எல்லாமே விலை ஏறிய உள்ளது. இது மட்டும்ந்தான் கண்களுக்கு தெரிகிறதா பொதுவான மக்களே?

  • @sathiamoorthyvajiravel7483
    @sathiamoorthyvajiravel7483 8 หลายเดือนก่อน +13

    புதிய வீடுகள் விற்காமல் இருப்பதால் இது ஒரு வகையான மார்க்கெட்டிங்.

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 8 หลายเดือนก่อน +2

      அய்யய்யோ புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்காமல் இருப்பது தான் நல்லது. அதை வாங்கிவிட்டு அதுக்கூட கடைசிவரை ரத்தம் சிந்தனும். அதற்காக ஜாலியா தேவையான இடத்தில் வாடகை கொடுத்து இருந்துவிட்டு சொந்த ஊரை பார்க்க போய்க்கொண்டே இருக்கலாம். முடிஞ்சா நிறைய வாடகை முடியவில்லையா குறைந்த வாடகை அவ்வளவுதானே தவிர வீட்டை வாங்கிவிட்டு படும் அவஸ்த்தைகளை யாரிடம் சொல்லிக்கொள்வது.

  • @vigneshvicky-gw9cp
    @vigneshvicky-gw9cp 8 หลายเดือนก่อน +6

    dai first yella IT companiesnu decentralise pannuga da.yeapa paaru chennaila Fulla IT company nottuna apade thaana da house owner pannuvanga.Tier-2 citiesku yellathulium oru Periya IT park open pannuga.apa thaa antha district people antha districtliya work pannuvan avan districtla ava own housela avanu nalla erupan da.Yean da etha government kondu vara mattengaranu enaku therila.

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 8 หลายเดือนก่อน +17

    அய்யா, வீட்டு உரிமையாளர் நல்லவராக இருந்தால் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் செய்யும் அநியாயம் மாளாது. எங்கள் வீட்டில் no extra charge other than rent. No maintenance charge, no extra water charge, no extra EB rate. Submeter provided. EB rate as per govt. But he is rented in my house without paying EB for six months. இதற்கு என்ன செய்வது

    • @94884dinesh
      @94884dinesh 8 หลายเดือนก่อน

      Water connection cut panidunga sir. 1 week adjust panikonga. Paakalam.

    • @chitrahari600
      @chitrahari600 7 หลายเดือนก่อน

      Many tenants are like this now....earlier it use to be very smooth relationship. But now there are few who try to cheat tenants.....but many houses are vacant now also

    • @TheSurya9397
      @TheSurya9397 หลายเดือนก่อน

      உண்மை.

  • @pradeepabalaji007
    @pradeepabalaji007 8 หลายเดือนก่อน +20

    1. Getting building approval from corporation increased 10 times .
    2. Getting EB Meter become harder then cleaning NEET exams .
    3. New generation knows very well that renting is no more good business … rather then you can keep your Hard earning at bank deposits with
    return more than rental ..
    4. Corporation building tax increase 3X.
    5. Nowadays construction materials & labour cost skyrocketing…

    • @Morrispagan
      @Morrispagan 8 หลายเดือนก่อน +1

      Sir i have idea for commercial building cons for rent. Why can't get yield 5% even?

    • @vigneshvicky-gw9cp
      @vigneshvicky-gw9cp 8 หลายเดือนก่อน +1

      ohh u support then what about already build old house for example(10 years back ) they are also charging more rent.

  • @user-ue2sw2ud5i
    @user-ue2sw2ud5i 8 หลายเดือนก่อน +6

    இந்திய வாடகை அகதிகளையும் அவர் கள் அவதிகளையும் பற்றி எந்த அரசு ம் கவலை படுவதில்லை

  • @vinodhkrishnan8770
    @vinodhkrishnan8770 8 หลายเดือนก่อน +4

    Sir electricity bill romba athigama iruku sir konjam atha news ah podunga😢😢

  • @user-ws2bg9xo9k
    @user-ws2bg9xo9k 8 หลายเดือนก่อน +5

    எல்லோரும் chennai அடுத்த!மீஞ்சூர் க்கு குடியேறுங்க பா !

  • @prabu5415
    @prabu5415 8 หลายเดือนก่อน +5

    There is no additional take home sir for last 2 years. No hikes in IT companies given. Cost of living has increased after return to office.

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 8 หลายเดือนก่อน +3

    இதுக்கு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நல்லது ஓவரா பேராசை படுகிறார்கள் ஹவுஸ்ஓனர்ஸ்

  • @savenature8344
    @savenature8344 8 หลายเดือนก่อน +3

    சென்னையில் இவ்வளவு கார்ப்பரேஷன் வரி வீட்டு வரி உயர்த்தி வாடகை ஏற்றம் என்பது கம்மிதான்

  • @user-gh6ki6zn8k
    @user-gh6ki6zn8k 8 หลายเดือนก่อน +3

    டேய்‌ 10000 ரூபாய்க்கு மேல வாடகை என்றால் ஆள் கிடைப்பது ரொம்ப சிரமம்.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 8 หลายเดือนก่อน +8

    ஈஎம்ஜ கட்டவே பலபேர்கள் வாடகைக்கு விடுகின்றனர்? வாடகை இல்லாமல் மெயிண்டனன்ஸ் கொள்ளை அதிகம். ஒரு கதவை திறக்க, தண்ணீர் தொட்டி றொப்ப ஒரு ஆளை போட்டு, அதற்காக maintenance கட்ட வேண்டியுள்ளது. ஏன் இவர்கள் எப்படி கொள்ளை அடிக்கின்றனர்?

  • @RameshK-qz7gl
    @RameshK-qz7gl 8 หลายเดือนก่อน +5

    Salary no increase

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnan 8 หลายเดือนก่อน +9

    பேசாமல். காட்டுக்கு. போப்போறோண்

  • @funwithfriends7211
    @funwithfriends7211 8 หลายเดือนก่อน +1

    Ella place laum 1000 rs rent hike pannitanga...compare with last year...check PanNum pothu water tax athu ithu eritu nu solranga...building approval kum kasu kuduthurkangalam ..sori pidicha pasanga yokkiyanuku vote potrukanum..ne Kanda payaluku vote pothathala na kasta pasa vendiruku...

  • @KaniMozhi-mw3op
    @KaniMozhi-mw3op 8 หลายเดือนก่อน +2

    Sontha veetukararkalae neengal irakkum pothu ethayum eduthu selvathillai.mattravarkal vala vaithu ungal pillaikalukku punniyathai serthuvayungal.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 8 หลายเดือนก่อน +2

    இது சென்னைக்கு வருமானம் தரும்,வரி வருமானம் அரசுக்கு வரும்

  • @asmithaaedits7399
    @asmithaaedits7399 7 หลายเดือนก่อน

    Why governments allow all companies to open in chennai alone? If employment is distributed throught Tamilnadu, why people suffer like this? More than 1 Crore people live in chennai alone out approx 8crore people of tamilnadu total population. If bigger companies shift from chennai to coimbatore, salem, trichy, tirunelveli,... , then people will automatically move there. This solution will be simple. All districts will get employment , development.. People will get shifted slowly within another 10 years.. Otherwise, even after 100 years, chennai cant be saved.

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 7 หลายเดือนก่อน

    எப்படி உயரும் பாருங்க இனி, ஊரே தண்ணி, தண்ணிக்குள்ள ஊரா, ஊருக்குள்ள தண்ணியா இதுல எது உண்மை. Hmm இதுல வீட்டு வாடகை உயர்வா? சிரிப்பு வருது

  • @janakibaskar3827
    @janakibaskar3827 8 หลายเดือนก่อน

    Ama sir Rent is too high membersku yathamari rent also high sir

  • @Truth2023teller
    @Truth2023teller 8 หลายเดือนก่อน +9

    தமிழன் பேராசை பிடிச்சவன்😂

    • @himalaya113
      @himalaya113 8 หลายเดือนก่อน

      Correct Instead tamilan say human beings.

  • @jayasiva9
    @jayasiva9 8 หลายเดือนก่อน

    திருக்கார்த்திகை வாழ்த்துகள்.

  • @wilsonpravin
    @wilsonpravin 8 หลายเดือนก่อน +6

    Companies are not hiking salaries year on year but these house owners become so greedy and raising rent year on year

  • @essdeeare4558
    @essdeeare4558 8 หลายเดือนก่อน

    I have let out my Velachery house (4 bed rooms +big hall + big kitchen + pooja room + store room) only for Rs 25 K pm I have also provided 5 ACs..

    • @ewns9143
      @ewns9143 7 หลายเดือนก่อน

      Contact number

    • @sathyamurali2145
      @sathyamurali2145 7 หลายเดือนก่อน

      Which floor is this?

  • @user-hp4xr4ft1u
    @user-hp4xr4ft1u 5 หลายเดือนก่อน

    Work iruntha sollungka yaarachum pls 😭😭😭😭😭😭

  • @arunpass267
    @arunpass267 8 หลายเดือนก่อน

    Money vachi eruikuravanga dhan adhigamana rent ku viduranga

  • @udayakarthika870
    @udayakarthika870 8 หลายเดือนก่อน

    சராசரி ஆனால் வருமானம் இல்லையே வாடகைக்கு அரசே முடிவு கட்ட வேண்டும்

  • @rabiabasari6293
    @rabiabasari6293 8 หลายเดือนก่อน +1

    Coimbatore le yum rent athigam

    • @kovaisangi
      @kovaisangi 8 หลายเดือนก่อน

      sir evalu increase agi irukuthu please help

  • @rameshkannan6525
    @rameshkannan6525 8 หลายเดือนก่อน

    வாடகை வாங்குறவன்க வரி கட்டுறான்களா. ஒரு வீட்டில் 8 போர்ஷன் 8*10000*12 மாதம்= 9 லட்சம் 60 ஆயிரம் சம்பாதிக்குறாங்க? ஐடி கம்பெனியில் மாதம் 1 லட்சம் எல்லோருமா வாங்குறாங்க? ஆவரேஜ் வருடத்துக்கு 5 லடஙவாங்குறாங்க. இதில் வாடகை கட்டினால் 1 லட்சம் 20 ஆயிரம் போய்விடும். மீதம் சாப்பிட வருடத்துக்கு 1 லட்சம் 20 ஆயிரம். ஒருநாள் 300 ரூபாய் தனி ஒருவனுக்கு செலவு. போக்குவரத்துக்கு வருடத்தில் 20 ஆயிரம் ஆக 2 லட்சம் 50 ஆயிரம் காளி.

  • @MOHANRAJ-sv3wp
    @MOHANRAJ-sv3wp 8 หลายเดือนก่อน

    150% percentage varaikum tax increase panna appadi tan aagum

  • @ravichandran5835
    @ravichandran5835 8 หลายเดือนก่อน +2

    Vidiyel. Aatchi.nasamapoichi

  • @taylordurdon4873
    @taylordurdon4873 8 หลายเดือนก่อน

    ஐ லவ் திமுக🎉

  • @UshaRani-un7yy
    @UshaRani-un7yy 8 หลายเดือนก่อน +3

    Vote for dmk

  • @charlesvasanth7720
    @charlesvasanth7720 7 หลายเดือนก่อน

    Dei summa irungada

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 8 หลายเดือนก่อน

    athanale than Rocket thalathai Madras kku konduvarapple....