சாம்பாருக்கு பதிலா இதை ட்ரை பண்ணுங்க! - Dr. Vanitha Muralikumar அலெர்ட்! | Health Alert

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Try this instead of sambar!
    Doctor Vanitha Muralikumar explains the disadvantages of having curd regularly and much more health tips which one should never miss
    Dhanwanthralaya Ayurveda Speciality Hospital
    No:25,26 A & B, Old State Bank Colony,
    First Main Road, Opposite to Doshi Nakshaktra Apartments, Behind Tambaram RTO Office,West Tambaram, Chennai-45.
    +044 2226 0652 / +91 91766 77752 / 3
    www.dhanwanthralaya.com
    #DoctorVanithaMuralikumar #HealthAlert #DrVanithaInterview #HealthTips
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp....
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
    Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer: Vignesh T
    Camera - Varun Prasad, Nivedha Sekar
    Editor -Ajith Kumar
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamiln...

ความคิดเห็น • 309

  • @ayyappatech5650
    @ayyappatech5650 2 ปีที่แล้ว +20

    தயிர் சாப்பிட வேண்டும் ரொம்ப நல்லது. 20 மேலே சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன். உடல் நல்ல வலிமையாக இருக்கிறது.

    • @rameshhope8865
      @rameshhope8865 หลายเดือนก่อน

      உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்வரை பாதிப்பு தெரியாது
      தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் கெடுதல்கள் உடல் ஊளை சதை போடும்,piles complaind இருப்பவர்கள் தயிர் சாப்பிடக்கூடாது தயிர் சாப்பிடுவதால் உடம்பில் உஷ்ணம் வரும்,உணவு செரிக்காது மலம் கட்டும் இத்தனை பிரச்சினை இருக்கிறது தயிரில்🙏

  • @renkargovind9000
    @renkargovind9000 2 ปีที่แล้ว +46

    மேடம் மெண்டல் டிப்ரஷன் பற்றி நீங்கள் கூறுவது 100% உண்மை இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலானவர்களின் மனநிலையும் இந்த நிலையில்தான் உள்ளது நீங்கள் மருத்துவ படிப்பு டன் மனிதனின் மனநிலையையும் அறிந்துள்ளீர்கள் நன்றி மேடம்

  • @ramyaramya3248
    @ramyaramya3248 2 ปีที่แล้ว +44

    Innum kuda lengtha irunthu iruklam. Antha alavuku information iruku. Keep interview to her. V r waiting

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 2 ปีที่แล้ว +6

    நல்ல பயனுள்ள செய்திகள் நமக்கு..

  • @sankars5629
    @sankars5629 2 ปีที่แล้ว +126

    பழைய சாதம் கூட தயிர் சேர்த்து,,, ஒரு நாலு சின்ன வெங்காயம் சாப்பிடுங்க,,,, எந்த நோயும் வராது,,,,,

    • @vijayasankar3269
      @vijayasankar3269 2 ปีที่แล้ว +16

      Correction, add butter milk not curd...

    • @rosinasiva7010
      @rosinasiva7010 2 ปีที่แล้ว +12

      Palaya sadham kuda more sethu sapdanum

    • @neelakantanka
      @neelakantanka 4 หลายเดือนก่อน

      😢😢😢😢ll😊
      1, llllll..............**. Il​@@vijayasankar3269

    • @muralivenkatakrishnan
      @muralivenkatakrishnan 4 หลายเดือนก่อน +3

      தயிர் இல்லைங்கணா .......மோரு...... அதைத்தான் சொல்லிட்டிருக்காங்க

    • @sankars5629
      @sankars5629 4 หลายเดือนก่อน +5

      பழைய சோறு கூட தண்ணி mix பண்ணி தயிர் சேருங்கள் அதான் மோரு,,, மோரு தனியா வர்ராது mr லாசுங்களா

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +67

    டாக்டர் சொல்வது உண்மை தான். மருத்துவம் படிக்காதவரகளின். ஆலோசனைகளை. ஏற்க கூடாது. நன்றி அம்மா 🙏

  • @ashwathinair3544
    @ashwathinair3544 2 ปีที่แล้ว +30

    Interview with such people is welcomed😍...is there a second part of this video?

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว +25

    8:35 எப்பெல்லாம் பசிக்குதோ அப்பெல்லாம் சாப்பிடு, நேரம் பார்த்து சாப்பிடாதே!!

    • @Numbers0123
      @Numbers0123 หลายเดือนก่อน

      ஜொமேட்டே டெலிவரி லேட் ஆகுது ப்ரோ

    • @ravimp3111
      @ravimp3111 หลายเดือนก่อน

      @@Numbers0123 வர்ற வரைக்கும் டோமேட்டோ சாப்பிடு சகோ😁😁

  • @thillaisundaramurthi
    @thillaisundaramurthi 2 หลายเดือนก่อน +1

    🙏..மிகவும் அருமையான உண்மையான பதிவு🎉
    please change theback ground music..not pleasant 😢

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 2 ปีที่แล้ว +11

    Excellent. Valuable information. Tnx a lot Dr. 👌👌👋👋🙏🙏

  • @sankaranarayanan3063
    @sankaranarayanan3063 2 ปีที่แล้ว +6

    ஒரு மருத்துவரிடம் நேர்காணல் செய்யும்போது அதற்குரிய தகுதியான் நபர் உங்களிடம் இல்லையா? ரிசர்வேஷனில் படித்து வந்தவனிடம் அந்த தகுதியை எதிர்பார்க்க முடியுமா? மடியில் குஷன் தலையனை வைத்துக் கொண்டு, ஏதோ சினிமாக்காரியை நேர்காணல் செய்வது போல, அருவருக்கத்தக்க ஒழுங்கீனமான ஒரு நேர்காணல், வன்மையாக கண்டிக்கிறேன்...

    • @suganthimani6191
      @suganthimani6191 หลายเดือนก่อน

      நானும் தான்.

    • @muthusamy2638
      @muthusamy2638 27 วันที่ผ่านมา

      சரியாக சொன்னீர்கள்.நாகரீகம் தெரியாத கழிசனடகள். படித்தால் மட்டும் போதாது தாய்,தகப்பன் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.(பன்றியிடம் பசுவின் குணத்தை எதிர்பார்க்க கூடாது)

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 หลายเดือนก่อน +1

    அருமை கேள்விகள், அதுவும் end

  • @sanyogeetaadixit9520
    @sanyogeetaadixit9520 2 ปีที่แล้ว +10

    Thank you for the informative speech mam

  • @haseefahamed.__
    @haseefahamed.__ 2 ปีที่แล้ว +10

    இவங்க சொல்வது எல்லாமே சரிதான். நானும் ஆயுர்வேத மருத்துவம் தான் பயன்படுத்திகொண்டு வருகிறேன். இதே உணவுமுறையை தான் அவர்களும் எனக்கு சொல்வார்கள்.

  • @elangovan3465
    @elangovan3465 2 ปีที่แล้ว +5

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆரோக்கியம் சம்பந்தமான பதிவு நன்றி Dr.💪💪💪👍

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 2 ปีที่แล้ว +10

    TH-cam also should take steps to avoid quacks to give advice....only doctors and dieticians should give advice

  • @medicalthermography9565
    @medicalthermography9565 2 ปีที่แล้ว +1

    Such a beautiful clarification on food especially about curd rice and butter milk.very true.

  • @SHREEBPL
    @SHREEBPL 2 หลายเดือนก่อน +5

    உங்கள் இருவரில் யார் டாக்டர்..?
    உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தால்.. 🙄

    • @Athirahindustani
      @Athirahindustani 2 หลายเดือนก่อน

      Empty vessels make much noise

  • @bhairavi7605
    @bhairavi7605 2 ปีที่แล้ว +2

    100% useful video 🙏👍👍👍..........

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 หลายเดือนก่อน

    Both in Ayurvedic and Homoeopathy systems "Mental symptoms" are taken into account as part of diagnosis of disease.
    Thanks for this useful telecast

  • @அன்பேசிவம்-ப7ள
    @அன்பேசிவம்-ப7ள 2 ปีที่แล้ว +4

    It should be 1 hr interview with such naturopathy Drs. As you have many questions to ask

  • @kamalaekambaram8735
    @kamalaekambaram8735 2 ปีที่แล้ว

    Nalla vilakkam about curd and butter milk.arumai

  • @bomi737
    @bomi737 2 ปีที่แล้ว +7

    Informative speech Thank you mam..!!

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 หลายเดือนก่อน

    Very good advice. Good episode very informative.

  • @soundararajans7783
    @soundararajans7783 2 ปีที่แล้ว +2

    Super message thank you so much Dr 🙏

  • @avasugi8595
    @avasugi8595 2 ปีที่แล้ว +1

    உங்கள் தகவல்களுக்கு நன்றி மேம்

  • @nikkashthangaraj1391
    @nikkashthangaraj1391 2 ปีที่แล้ว +4

    Excess water creates headache it's true

  • @rosinasiva7010
    @rosinasiva7010 2 ปีที่แล้ว +4

    Periyavanga thayir soru sapda solala mor soru than sapda solirukanga which is very healthy

    • @karuna6589
      @karuna6589 2 ปีที่แล้ว

      உங்க உடம்புக்கு எது ஒத்துக்குமோ அதை சாப்பிடுங்க... ஒருத்தர் என்ன சொல்றது...சாப்பிடற விசயத்துல நம்ம அனுபவம்தான் முக்கியம்

    • @rosinasiva7010
      @rosinasiva7010 2 ปีที่แล้ว +1

      @@karuna6589
      Munnorgal ena solli erukanganu than naa sonnen...
      Enna sapdanum sapda kudadhu nu unga virupam and unga palakka valakkam poruthadhu than, na yaraum kattaya paduthala...

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 ปีที่แล้ว +1

    Valuable informations!

  • @chinnaitsasuperhitmoviefor147
    @chinnaitsasuperhitmoviefor147 2 ปีที่แล้ว +1

    Good very useful tips thanks doctor

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌.டாக்டரிடம் உள்ள கருத்துக்களை எல்லாம் வெளியிட்டால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்

  • @baluelectric
    @baluelectric 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி. நல்ல தகவல்.

  • @kaliugakarnan
    @kaliugakarnan 2 ปีที่แล้ว +1

    Ulagathula yethumey saapida vendaam pola yellathalaium visham irukum pola

  • @madhusudhans326
    @madhusudhans326 3 หลายเดือนก่อน

    Excellent Doctor in which container steel copper bronze etc the ghee should be preserved

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 ปีที่แล้ว

    Ocean of wisdom. Excellent anchor kudos

  • @twinklesang1226
    @twinklesang1226 2 ปีที่แล้ว +2

    Thank you for the useful information mam

  • @LakshmananKannan
    @LakshmananKannan 2 ปีที่แล้ว

    நல்ல மருத்துவ பதிவு

  • @shaneeha7039
    @shaneeha7039 2 ปีที่แล้ว +1

    அக்கா வாழ்த்துக்கள்..

  • @bhuvanathiru3945
    @bhuvanathiru3945 2 ปีที่แล้ว +1

    சூப்பரான பதிவுங்க மேடம்

  • @skumarskumar2735
    @skumarskumar2735 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அம்மா

  • @smartkutti4105
    @smartkutti4105 2 ปีที่แล้ว +2

    Curd probiotic madam.forms good flora

  • @shruthipriyashruthipriya6249
    @shruthipriyashruthipriya6249 2 ปีที่แล้ว +3

    Informative message

  • @divyamalini5261
    @divyamalini5261 2 ปีที่แล้ว +3

    Very Informative 👍

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 2 ปีที่แล้ว +2

    Useful information Doctor....its not rejunaveting doctor ....rejuvenating is the word ...Tamil layae pesunga ....nalla thaanae irukku ...theriyadha language ah aen thappu thappa pesanum 😀

  • @gousemydeen3145
    @gousemydeen3145 2 ปีที่แล้ว

    Super madam
    Ennam pol valkai👌👌👌👌

  • @syedhm4972
    @syedhm4972 3 หลายเดือนก่อน

    supreme news my sister vazhka valamudan

  • @karshrithar815
    @karshrithar815 2 หลายเดือนก่อน

    1000%உண்மை நான் இது வரை சந்தோஷம் என்று சொல்லி ஒன்று பார்த்தது இல்லை

  • @balamuruganv9123
    @balamuruganv9123 4 หลายเดือนก่อน

    Very informative messages thank you

  • @karthick9609
    @karthick9609 2 ปีที่แล้ว +1

    neenga sollvadhu unnmai
    but ippo kidaikura unavu porulgal
    ellam tharamanadha?
    illai ellam kalapadam
    maaravendum,maatrvendum👍🙏

  • @padmasinirajagopal7317
    @padmasinirajagopal7317 3 หลายเดือนก่อน

    Beautiful explanation

  • @rilvanifthi815
    @rilvanifthi815 2 ปีที่แล้ว +3

    Madam innum neraiya video ethirpaakurom plz

  • @ctgandhimathi2269
    @ctgandhimathi2269 2 ปีที่แล้ว

    Very nice.. Advice for today's modern generation. 👌👌

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 2 ปีที่แล้ว +2

    Very nice information. Interview more. Drink 3 or 4 litres of water everyday is not suitable for all and not good also.

  • @elakiyarao7387
    @elakiyarao7387 2 ปีที่แล้ว +8

    Always enlightening speech mam ✨👍 thank you

  • @guruswak
    @guruswak 2 ปีที่แล้ว +3

    Moor kulambu should pronounce as moor kuzhambu. Kulambu means animals end part of the leg.

  • @santhimanohari1803
    @santhimanohari1803 2 ปีที่แล้ว

    Simply given very good advice

  • @vimalraj2638
    @vimalraj2638 2 ปีที่แล้ว +2

    I'm with constipation issues.....I'm consulting mbbs and he is specialist too.....he gives me diet with our natural foods paruppu pazham and he says me to drink 3 to 4 litres water......

  • @lrkmusings
    @lrkmusings 2 ปีที่แล้ว +1

    True... there was days when I used to force myself drink water on empty stomach n face discomfort then stopped following all those myths...

  • @vggopivijey989
    @vggopivijey989 2 ปีที่แล้ว

    அழகான பதிவு

  • @nitin8308
    @nitin8308 6 หลายเดือนก่อน

    Respected ma'am
    Thanks a lot for your words
    7.50 health is state of our mind ...
    It's fact maam ...
    I have cured my wheezing by altering my way of thinking ..
    Absolute truth you said ...
    May god blessyou

  • @sandhyiac1991
    @sandhyiac1991 2 ปีที่แล้ว +1

    Much valid..

  • @muthuumar7016
    @muthuumar7016 2 ปีที่แล้ว

    Excellent information

  • @nirmalavictus3919
    @nirmalavictus3919 4 หลายเดือนก่อน

    Sooo nice and good teacher

  • @vikkivikki9147
    @vikkivikki9147 2 ปีที่แล้ว

    Arumai arumai arumai amma

  • @maha9179
    @maha9179 2 ปีที่แล้ว +1

    We need part 2 with this madam pls ask this question in next video .. young people ku heart attack Varama iruka diet enna ?

    • @vijaykalavathi6329
      @vijaykalavathi6329 ปีที่แล้ว

      Mam i had high bp & cholesterol n overy weight doctor said it's symptoms of heart disease..
      My physician recommended me do to changes below I thank God that he didn't prescribed any tablets for 6months ...
      But i just thought to change my life style changes from last 6 months I have bit improvement n refreshed...
      My work nature is fully stressful working for corporate as business associate n always will be thinking sme thing..
      Changed one by one
      Started with yoga - weight reduction & high bp
      Morning brisk walking 30min : cholesterol control & weekly twice Or thrice started learning swimming
      Evening : after 7:30-8:15 started walking physical movements...
      Morning breakfast
      sprouts, nuts, fruits, barley, sme liquid iteams lyk - barley kanji, ragi kanji, kambu puttu every day one variety of millets based drink & fruits & 1 whole egg 🥚
      Note : I am totally avoided idly, dosa, vada, poori, white pongal ...
      Lunch
      Brown rice
      Mungial rice
      Kuthuraivali rice
      Mapalai samba rice
      Karupu guvani rice
      Mattai rice
      Sunday white rice with fish kulambu fry was taken only tro toasted ...
      Evening snacks
      Nuts - pista, wallnut, hazzle nut, black grapes -5-6 pcs, dates, dark chocolate 1 pc, sunflower seeds all together each 1 spoon I'll milk with 1 spoon honey n have this
      During 6:30-7:30
      I'll have a banana n light food lyk upma, samai kichadi, ragi semiya only small quanity lyk half cup...
      You talk with your physician & start doing physical workouts with yoga n change diet totally...
      Avoid : salt, sugar, white rice, packed wheat, fried foods, fast foods, even curd ... Don't take too much stress don't have much expectations with others....

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 3 หลายเดือนก่อน

    Thank you Dr information

  • @sivajip7320
    @sivajip7320 2 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா
    👍🙏👍🙏👍🙏

  • @sruthikumar1342
    @sruthikumar1342 2 ปีที่แล้ว +5

    Inspiring as always Mam 💯

  • @patnammanohar9279
    @patnammanohar9279 2 หลายเดือนก่อน

    Super doop medam.packet thyuru visham

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 4 หลายเดือนก่อน +2

    மோர் என்றால் என்ன தயாரிக்கும் முறை முறை கூறவும்.

    • @tamils4436
      @tamils4436 หลายเดือนก่อน

      மோர் தெறியாதா

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 4 หลายเดือนก่อน +1

    தனித்தனி மனித உறுப்புகளுக்கும் தனி மருத்துவர்கள் ஒவ்வொரு டாக்டரிடமமும் வெளியில் 10 ஆட்டோ 4கார் 20,30 டூவீலர்கள் தினமும் வெயிட்டிங்கில் கிடக்கிறது.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 ปีที่แล้ว +1

    Pl ask our Med Director Radhakrishnan sir to listen this.

  • @dr.ranadevanrajakumaravelu6784
    @dr.ranadevanrajakumaravelu6784 2 ปีที่แล้ว +2

    no. curd rice rich source of TRYPTOPHAN.

  • @nehasolomon4799
    @nehasolomon4799 2 ปีที่แล้ว +1

    Eye opening message Ma'am,,,Thank you very much Ma'am..

  • @chinnathangamj7845
    @chinnathangamj7845 2 ปีที่แล้ว +8

    It's true. I used to drink less than 2 liters per day.. I am healthy.

  • @paneerselvam8095
    @paneerselvam8095 3 หลายเดือนก่อน +1

    ஹலோ டாக்டர் அம்மா வணக்கம் ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு விதமாக உணவு முறைகளை youtube மூலம் விளம்பரப்படுத்தி வருகிறார்கள் ஆனால் ஒவ்வொருவரும் சொல்லுவது அவரவர்களின் விளம்பரத்திற்கு தான் ஒழிய உண்மையிலேயே இந்த மருத்துவத்தை நல்ல முறையில் சொல்லிக் கொடுத்து பயன்பெற வேண்டும் என்று யாரும் நினைப்பது இல்லை ஆனால் நான் எல்லா டாக்டர் செய்யும் சொல்லுவதில்ல உங்களைப் போன்ற நல்ல மனம் படைத்த மனிதநேயமிக்க மனிதநேயமிக்க ஒரு சில டாக்டர்கள் மனிதன் இந்த முறையில் உணவு முறைகளை கையாண்டு நீண்ட காலம் வாழ வழிமுறைகளை கூறுகிறார்கள் அதில் நீங்களும் ஒன்று நீங்கள் எங்களைப் போன்ற வயதானவர்களுக்கு எந்த முறையில் உணவு எடுக்க வேண்டும் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று ஒலி மரபு இல்லாமல் கூறினீர்கள் என்றால் நாங்களும் அதை பயன்படுத்திய நலம் பெறும்போது தங்களை தெய்வமாக நினைப்போம் நன்றி வணக்கம்

  • @keerthupooja4495
    @keerthupooja4495 2 ปีที่แล้ว +4

    Inspiring as always mam!

  • @indianland1947
    @indianland1947 3 หลายเดือนก่อน +1

    தண்ணீரை நம் தேவைக்கு அதிகமாக எப்படி சாப்பிட முடியம்? முடியாது

  • @nijamdeen4281
    @nijamdeen4281 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்...

  • @arunvijay9498
    @arunvijay9498 2 หลายเดือนก่อน

    நான் போட்டிக்காக தண்ணீர் குடிப்பேன். அதில்் மற்ற நண்பர்களிடம் போட்டி போட்டு ஜெயிச்சேன் என் இளமைப்பருவத்தில். நீங்கள் சொ ல்வது மாதிரி தலைவலி அடிக்கடி வரும். பிறகு நீர் அருந்துவதை குறைத்தேன. தலைவலி நீங்கியது.

  • @Gk-ei5br
    @Gk-ei5br 5 หลายเดือนก่อน

    please tell me medicine for BP control

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 วันที่ผ่านมา

    Nice

  • @seshuadsadvertisingagency8925
    @seshuadsadvertisingagency8925 2 ปีที่แล้ว

    Super info mam.

  • @mageshkumar3235
    @mageshkumar3235 2 ปีที่แล้ว

    Thanks mom 🙏🙏🙏

  • @rabekamary3329
    @rabekamary3329 2 ปีที่แล้ว

    Really correct✅✔

  • @barathbarath7259
    @barathbarath7259 2 ปีที่แล้ว

    Informative speech mam

  • @arvindt4211
    @arvindt4211 2 ปีที่แล้ว

    Very logical

  • @vjayaraman1
    @vjayaraman1 2 หลายเดือนก่อน

    Also sodium will go down with excess water

  • @praseejagopi7864
    @praseejagopi7864 2 ปีที่แล้ว

    Great information mam…

  • @gunalakshmi7700
    @gunalakshmi7700 2 ปีที่แล้ว +2

    Informative mam..thank you mam..

  • @vinuthasuresh5778
    @vinuthasuresh5778 2 ปีที่แล้ว

    It's Very informative mam

  • @priyapri4716
    @priyapri4716 2 ปีที่แล้ว +1

    What mam is correct. Thank you mam.

  • @rameshbabubabu8978
    @rameshbabubabu8978 2 ปีที่แล้ว

    good information was received from you Dr. as a diabetic can I take ghee I kindly avoid taking it. kindly suggest me i need your advice. JAI HIND CORONA FREE INDIA

    • @nargeezsulthana8763
      @nargeezsulthana8763 2 ปีที่แล้ว

      Yes. Melted hot ghee with hot food is very good for diabetics. Drink hot water after it

  • @jkm2363
    @jkm2363 2 ปีที่แล้ว

    Manjal karasalankani aa illa velai karasalankani add pannuma mam

  • @sivagurumurugesan4424
    @sivagurumurugesan4424 2 ปีที่แล้ว

    Super speech mam

  • @ManjulaH-i1j
    @ManjulaH-i1j 4 หลายเดือนก่อน

    Please more we need 🎉

  • @ganeshv6546
    @ganeshv6546 2 ปีที่แล้ว

    It's informative mam

  • @jenitlinejenifer3444
    @jenitlinejenifer3444 หลายเดือนก่อน

    Fermented rice pazhachoru is not good for all especially rheumatoid arthritis

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 ปีที่แล้ว

    Ghee Rejuvinative food aa????? Rejunivating food.

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 หลายเดือนก่อน

    பழங்களில் அதிகமாக இரசாயனம் உள்ளது.விலை அதிகமுள்ள உணவு பொருட்களில் இரசாயன மும் கலப்படமும் அதிகமுள்ளன.