என்னது மிளகாய் USE பண்றதை உடனே நிறுத்தணுமா?🌶️ 😨 - Dr. Selva Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024

ความคิดเห็น • 84

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 14 วันที่ผ่านมา +56

    அப்பாக்கு 84 வயது . அம்மாக்கு 76 வயது. இது நாள் வரை மளிகை கடையில் தான் மிளகாய் வாங்கி use பண்றோம். பிள்ளைகளாகிய எங்களுக்கும் 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. நாங்களும் பேரன் பேத்திகள் எல்லாம் எடுத்து விட்டோம். ஆரோக்கியமாக தான் இருக்கிறோம். இப்போ வரும் பேட்டிகள் எல்லாம் இதுவரை கேள்விப்படாத ஒன்றாக உள்ளது.

    • @lathav3528
      @lathav3528 13 วันที่ผ่านมา +3

      Just to confuse us. If mind is clear health will be there.

    • @Beethovan
      @Beethovan 12 วันที่ผ่านมา

      It depends on how much spicy red chilli you use

    • @learn-books
      @learn-books 12 วันที่ผ่านมา +2

      அய்யா உங்கள் அனுபவம் கலப்படமில்லாத மோர்வத்தல்,மிளகாய்,காய்ந்த வத்தல் அருமையான காலம்...இப்பொழுது இந்த டாக்டர்கள் சம்பாதிக்கவும,எதிலும் கலப்படம் எங்கும் கலப்படம்...வத்தல் பொடி செங்கல் பொடி,நிறமிகள் கலப்படம்...அதற்கு பதிலாக மிளகுக்கு பப்பாளி விதைகள் மற்றும் சத்துக்கள் நீக்கப்படட பொக்கு மிளகு...அதை சாபபிடாத இது சாப்பிடாத மக்கள் பயத்தின் உச்சத்தில்...மருத்துவமனைகள் பணத்தின் உச்சத்தில்

    • @gayathrikrishnan.2749
      @gayathrikrishnan.2749 9 วันที่ผ่านมา

      ✅..​@@Beethovan

    • @anisen1000
      @anisen1000 9 วันที่ผ่านมา

      ​@@learn-books👌👌👌

  • @nestofjk
    @nestofjk 18 วันที่ผ่านมา +27

    நன்றி, நீண்ட காலமாக மிளகாய்க்கு பதிலாக முடிந்த அளவு மிளகு உபயோகிக்கிறேன். மிளகாயைப் பிரித்து நல்ல மிளகாயை உபயோகிக்கிறேன்.குடும்ப உறுப்பினர்களின் நாவின் சுவையை மாற்றுவது மட்டுமே சில சமயம் சவாலாக இருந்தது .இப்போது அதுவும் இல்லை.தேவை என்னவெனில் தனியாக பிரித்தால் குறைந்தபட்சம் 1கிலோவிற்கு 100g வீணாகிறது.விற்பனை செய்தவரே மீண்டும் அதை திரும்ப பெற வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டால் என் போன்ற நடுத்தர குடும்பத்தார்களின் பணம் விரயமாவது குறையும்.அல்லது உணவுத்துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.முழு விரலி மஞ்சளில் மஞ்சள் சாயம்,தனியாவில் பச்சை சாயம் என பல கலப்படம் அதிகரித்துள்ளது

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 17 วันที่ผ่านมา +28

    இப்போது மார்க்கெட் டி ல் நாட்டு பச்சை மிளகாய் அளவில் குட்டையாகவும், விதைகள் தோலில் தெரியும் படி யும் , இளம் பச்சை நிறத்தில் இருக்கும், இதன் சுவையும் அதிகம் தேங்காய் சட்னி அரைத்தால் நல்ல மணமும் சுவையும் இருக்கும் , ஆனால் தற்போது இந்த மிளகாய் கிடைப்பது அரிதாக உள்ளது, அடர்ந்த கரு பச்சை நிறத்தில் பெரிய பெரிய hybread மிளகாய் தான் கிடைக்கிறது இதன் காரத்தன்மை குறைவு, தேங்காய் சட்னி அரைத்தால் ஒருவித பச்சை வாடை வரும், சுவையும் பிடிக்கவில்லை.

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f 17 วันที่ผ่านมา +2

      நீங்கள் சொல்லுவது முழுவதும் உண்மை பிரதர் 👍

    • @jazzz_shorts
      @jazzz_shorts 14 วันที่ผ่านมา +3

      வைத்திய அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு,கேட்டு நாம் கண்ட முடிவு வித விதமான வைத்தியர்களையும் வைத்தியசாலையும் நோயும் தான் மிச்சம் நமது வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பூச்சியம்💀☠️👽

    • @nsms1297
      @nsms1297 14 วันที่ผ่านมา +4

      True. தடிமனாக மற்றும் நீளமாக உள்ளது. காரம் இல்லை

  • @joshuaesthar973
    @joshuaesthar973 15 วันที่ผ่านมา +6

    இதனால் தான் அனைத்து பொடிகளையும் நாங்களே தயார் செய்து பயன்படுத்த பழகிக் கொண்டோம்

  • @user-qs6oo4nx1r
    @user-qs6oo4nx1r 16 วันที่ผ่านมา +6

    மிளகாய் சாப்பாட்டில். தவிர்த்தால் நல்லது எங்கள் வீட்டில் விதை எடுத்து சமைப்போம் மிளகுத் தான் அதிகம் சாப்பாட்டில் சேர்ப்போம் நன்றி டாக்டர் 😢

    • @sheelapadmanabhan4430
      @sheelapadmanabhan4430 15 วันที่ผ่านมา +3

      Even in pepper also papaya seeds are mixed. Very difficult to get pure pepper

  • @srinivasank5261
    @srinivasank5261 17 วันที่ผ่านมา +5

    Then how can we grind sambar powder rasam powder?

  • @padmavathi7014
    @padmavathi7014 15 วันที่ผ่านมา +2

    Thank you sir for your information Give me more tips about food to eat healthy

  • @deepasubramaniam8437
    @deepasubramaniam8437 18 วันที่ผ่านมา +2

    Thank you doctor for the useful information 👍

  • @nikhilsachiv
    @nikhilsachiv 18 วันที่ผ่านมา +1

    Super sir. How to prepare tumeric , benifit and karuppati benefits and how to store tips

  • @ananthanbalajiananthan10
    @ananthanbalajiananthan10 16 วันที่ผ่านมา +8

    இப்போது மிளகாய் ஆந்திராவில் பல ஆயிரகணக்கான டண்கள் குளிர்பதன கிடங்குகளில் வைத்து தான் தமிழகத்திற்க்கு பெருமளவில் வருகிறது நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் சாத்தூர் ராமனாதபுரம் அறியலூர் ஆகிய இடங்களில் இருந்து தாமிழக மிளகாய் தேவையை பூர்த்தி செய்தது அப்போது இந்தளவில் குடல் புற்று நோய் இல்லை!!!

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 17 วันที่ผ่านมา +2

    நன்றி டாக்டர் 🙏

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 18 วันที่ผ่านมา +11

    Dr Sir, In the U.S. people won’t use any spicy foods, even though they’re using, they can use either black/ white peppercorns or paprika powder like a chilly powder only at a very minimal spicy level. Then why these people are getting Cancer? Maybe some adulteration is going in our chilli powders.

    • @hemalathams4450
      @hemalathams4450 18 วันที่ผ่านมา +1

      Yes true. They mostly get colon cancer. They eat a lot of Processed foods…Their diet called Sad diet( standard American diet)in a different way.

  • @FreeTibet4451
    @FreeTibet4451 10 วันที่ผ่านมา

    கோடி நன்றி டாக்டர் 🙏

  • @ssekar-bv8ks
    @ssekar-bv8ks 14 วันที่ผ่านมา +1

    Bell peppers/capsicums have not been discussed here. Are bell peppers affected in the same way? If not can they replace grreen/dry chillies?

  • @GomuSiva
    @GomuSiva 16 วันที่ผ่านมา +2

    Milakai sun pattu vembal adicha kuda white ah irukum.......

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 18 วันที่ผ่านมา +1

    All your videos are very informative Dr .tq for sharing this video Dr 🎉🎉🎉

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 4 วันที่ผ่านมา

    I think chillipowder is best

  • @shantielangovan3802
    @shantielangovan3802 15 วันที่ผ่านมา +3

    அநேகமாக பலரும் ஓட்டலில் சாப்பிடறாங்க. அங்க என்ன மிளகாய்ல அழுகல் பாத்தா தரம் பிரிக்கறாஙக

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 4 วันที่ผ่านมา

    Thank u doctor god bless u

  • @pushpaprasad1572
    @pushpaprasad1572 18 วันที่ผ่านมา +3

    Kaarathukku enna use pannavendum!!

  • @OrganicHealthy
    @OrganicHealthy 18 วันที่ผ่านมา +1

    Good sharing 🙏❤ 14:47

  • @meharunnisaS
    @meharunnisaS 19 วันที่ผ่านมา +2

    It is important information sir

  • @srinivasanpt7887
    @srinivasanpt7887 14 วันที่ผ่านมา

    Very useful information. In general reduction in intake of red chilli will prolong life.

  • @sivasankar5402
    @sivasankar5402 18 วันที่ผ่านมา +3

    Doctor Sir Vanakkam. Lot of Thanks for your kind information.

  • @kv0024
    @kv0024 18 วันที่ผ่านมา +1

    Thanks a lot doctor

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 18 วันที่ผ่านมา +20

    மிளகு தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தியது

    • @SsSs-gb9kj
      @SsSs-gb9kj 18 วันที่ผ่านมา

      Adei 😂 Aflatoxin angaiyum iruku

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 18 วันที่ผ่านมา

      @@SsSs-gb9kj medicinal . பகை வீட்டுக்கு சாப்பிட போனாலும் நாலு மிளகு எடுத்திட்டு போன்னு நம் முன்னோர்கள் சொல்லி இருகாங்க red chilli latest அ வந்ததுதான

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 16 วันที่ผ่านมา +3

      @@SsSs-gb9kj fungi thane அது வறுத்து பயன்படுத்தலாம் ஆனா மிளகாய் ulcer மற்றும் வாய், குடல் மலகுடல் கேன்சர் வர காரணமாக உள்ளது.

    • @praveenm6204
      @praveenm6204 6 วันที่ผ่านมา

      ஓ... அப்படியா 🤔
      உன்ன மாறி comment பன்றவனுங்க எல்லா எடத்தலையும் இருப்பானுங்க.. அது மாதிரி தான் போல 😂😂😂​@@SsSs-gb9kj

  • @abcsenthil
    @abcsenthil 12 วันที่ผ่านมา +1

    ஐயா மிளகாய் பழையதாகும் போது நிறம் மாறும்.. அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை

  • @sindhusindhu7042
    @sindhusindhu7042 18 วันที่ผ่านมา +1

    Useful

  • @vijeysrini
    @vijeysrini 18 วันที่ผ่านมา

    Sir, please let me know if the same is applicable for the "More Milagai" also,
    we keep it in fridge all the time. More Milagai is actually fried in oil and soaked in butter milk and sun dried, is it applicable for this also?

  • @johnrose8880
    @johnrose8880 17 วันที่ผ่านมา +1

    Thank you

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam698 18 วันที่ผ่านมา +1

    நன்றிடாக்டர்

  • @paramasivam4695
    @paramasivam4695 15 วันที่ผ่านมา

    Arumai.supev. valhavalamutan ❤❤❤

  • @Supreme_commander159
    @Supreme_commander159 18 วันที่ผ่านมา +3

    Araitha kaainda milagai fridge la veikalama sir

  • @meenakshi7814
    @meenakshi7814 8 วันที่ผ่านมา

    கற்ப்பவாய் பிரச்சினைக்கு மிளகு, இஞ்சி, பூண்டு, புளி இதை அனைத்தும் சாப்பிடக்கூடாது

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 4 วันที่ผ่านมา

    We singaporean 1000 percent we use dry red chilli grine n use iam so worry u say this thank u

  • @ngppriya5140
    @ngppriya5140 18 วันที่ผ่านมา +1

    Thipili yepadi use pandradu

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 8 วันที่ผ่านมา

    அசைவம் உடல் நலத்தையும் மன நலத்தையும் கெடுக்கும்.

  • @palani2903
    @palani2903 9 วันที่ผ่านมา

    Thank you sir

  • @roshelroshel3292
    @roshelroshel3292 8 วันที่ผ่านมา

    Doctor மிளகாயை காயவைத்து வருத்து பின் அதை சமையலில் பயன் படுத்துகிறோம் சமைக்கும் கறி கொதிக்க வைத்து பின் உண்கின்றோம் மூன்றாவது நிலையை தான் டியும் கேன்சர் வருமா பதில் தாருங்கள்

  • @geetharani953
    @geetharani953 18 วันที่ผ่านมา +3

    Thanks Dr. Sir ❤

  • @malairajuk.n1020
    @malairajuk.n1020 18 วันที่ผ่านมา +1

    💐 Thank you Dr sir, pl., continue your advices

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 18 วันที่ผ่านมา

    நன்றி சார்

  • @vedavalliravindradass1376
    @vedavalliravindradass1376 13 วันที่ผ่านมา

    Shocked to hear this news,

  • @paramasivam4695
    @paramasivam4695 15 วันที่ผ่านมา

    Thankyou sir valhavalamutan ❤❤❤

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 18 วันที่ผ่านมา +6

    தெளிவான விளக்கம்.. வீட்டுல மிளகாய் தூள் செய்ங்க..

  • @sA-tf8xl
    @sA-tf8xl 14 วันที่ผ่านมา

    Nan yellam vetla irudhu powder panidhan use panuven shop Nan vangunaedhae illa

  • @rb5720
    @rb5720 13 วันที่ผ่านมา

    Ippo kidaikira milagil chemical illaiya....

  • @rb5720
    @rb5720 13 วันที่ผ่านมา

    Cancer milagai nala erpadathu nama panna pavathunala...

  • @paramasivam4695
    @paramasivam4695 15 วันที่ผ่านมา

    Gathering

  • @user-sx5dw8rr6i
    @user-sx5dw8rr6i 18 วันที่ผ่านมา +9

    கண்டிப்பா இன்று முதல் மிளகாய் பயன் படுத்த மாட்டோம்

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 18 วันที่ผ่านมา +1

    Last message I denied about ,kunduur chilly ,Bangladesh peoples using same chilly but comparing cancer ratio in Bangladesh is very less ,also they are using more turmeric powder adding their receipe, குண்டுர் மிளகாய் ,பங்களாதேஷ் இல் கூடுதலா உபயோகம் செய்கிறார்கள் , அங்கு கேன்சர் மிகவும் குறைவு

    • @rrkatheer
      @rrkatheer 17 วันที่ผ่านมา

      Bangladesh is poor country they might not have proper data about their patients and people also couldn’t afford to take test and treatment there, they hesitate to go hospitals even if they have problem.

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 17 วันที่ผ่านมา

      @@rrkatheer this data from who , few years back I read

  • @GomuSiva
    @GomuSiva 16 วันที่ผ่านมา +1

    Milakai keduthala😢

  • @padmavathidamodaran2140
    @padmavathidamodaran2140 11 วันที่ผ่านมา

    Unmai enaku brest cancer oru milakai sapitalum enudal pathika padukirathu na milaku than sapidukiren 100./. Unmai

  • @sivasankaran.b4269
    @sivasankaran.b4269 16 วันที่ผ่านมา

    👌🙏💐

  • @ramyapushparaj3908
    @ramyapushparaj3908 9 วันที่ผ่านมา

    நீங்கள் நன்கு மிளகாய் வற்றல் வெயில்ல காய வைத்து மாவு மில் லில் கொடுத்து அரைங்க.மிடில் கிளாஸ் மக்கள் காலாகாலமாக காயவைத்து தான் அழைக்கிறார்கள்.கழனி மிளகாய் நீங்கள் குறிப்பிடுவது போல தான் இருக்கும்.காய வைத்து அரைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @rajiramani2675
    @rajiramani2675 2 วันที่ผ่านมา

    How come people of Andhra eat so much of chillies, if so , all Andhra people should have been affected by cancer, isn’t it? Please correct me if I am wrong.

  • @paramasivam4695
    @paramasivam4695 15 วันที่ผ่านมา

    Nerkanalsupev.valhavalamutan ❤❤

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 18 วันที่ผ่านมา +1

    Thank u sir

  • @s.mahalakshmis.mahalakshmi6516
    @s.mahalakshmis.mahalakshmi6516 10 วันที่ผ่านมา

    Thank u sir