வணக்கம் அம்மா நானும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்து வருகிறேன்.27நாட்கள். எங்கள் தெருவில் ஒருவர் நேற்று இரவு இறந்து விட்டார்.இன்று மதியம் தான் எடுக்கிறார்கள்.காலையில் நம் வீட்டில் விளக்கு ஏற்றி பிரம்ம முகூர்த்த பூஜை செய்ய லாமா.ஆனால் நான் இன்று செய்யவில்லை. மனதிற்கு ஒப்பவில்லை.
என் அன்பு மகளுக்கு வணக்கம். திருப்பதி உண்டியலில் வெள்ளிக்கிழமை மாங்கல்யம் போடலாமா? இல்லையெனில் சனிக்கிழமை போடலாமா? எனது மருமகன் பெற்றோர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து திருமணம் செய்து வைத்தனர். அடுத்த மாதம் 20ம் தேதி திருப்பதி செல்கிறோம். அன்று போடுகிறோம். தயவு செய்து எனக்கு செய்தி கொடுங்கள். நன்றி
மாதம் மாதம் அந்த 5 நாட்கள் தீபம் ஏற்ற வில்லை என்றால் தப்பில்லையா வீட்டில் இரண்டு பெண்கள் இருந்து ஒருவர் மாதவிடாயாக இருந்தால் மற்றவர் குளித்துவிட்டு விளக்கு ஏற்றலாமா
மிகவும் அருமை யான கருத்துள்ள தகவல் எனவே நாம் அனைவரும் இதை தவறாமல் பின்பற்றி நலமுடன் வளமுடன் வாழலாம்
அருமையான தகவல். நன்றி சகோதரி.
Wanakkamayyaawarungal.nanre
மிக்க நன்றி மகிழ்ச்சி
Thelivana villakkam about devar bramma mugurtham and normal b m....... Nice explained thank you mam
அருமையான தகவல்
வணக்கம் அம்மா நானும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்து வருகிறேன்.27நாட்கள். எங்கள் தெருவில் ஒருவர் நேற்று இரவு இறந்து விட்டார்.இன்று மதியம் தான் எடுக்கிறார்கள்.காலையில் நம் வீட்டில் விளக்கு ஏற்றி பிரம்ம முகூர்த்த பூஜை செய்ய லாமா.ஆனால் நான் இன்று செய்யவில்லை. மனதிற்கு ஒப்பவில்லை.
Nice explanation madam
Thank you sister
Thanks Akka
சிறப்பு 💐💐
நன்றி நன்றி
பிரம்ம முகூர்த்தத்தில் ஆண்கள் விளக்கு ஏற்றலாமா
Enga area thiruttu payam ulla area so vidivatharkku munal kolam poda mudiyathe what can I do plz replay me
உங்கள் வீட்டில் உள் வாசல் இருந்தால் கோலம் போடுங்க.இல்லாவிட்டால் பூஜை அறையில் போட்டால் போதும்.
Mam, head bath is required every day or normal bathing is ok. Please inform clearly mam
Vijayabhaskar
தினமுமே தலைக்கு குளிக்க தேவை இல்லை.அதுவும் பெண்களால் நிச்சயமாக முடியாது.
தினமும் தலைக்கு குளிப்பதை உடல் ஏற்றுக் கொண்டால் தாராளமாக குளிக்கலாம்.
Nantri akka nantri
Amma 4.30 ku oruoru nal thunkiren 5.maniku vilaku ஏற்றலாமா amma
தவறில்லை.
Om namah shivaya vazga vazga nalladhaga
🙏🙏🙏
இப்போதெல்லாம் முதியவர்கள்தான் குளித்துவிட்டு விளக்கு ஏற்றுகின்றனர் இளைய தலைமுறையினர் 90% செய்வதில்லை
நல்லதை நீங்கள் தொடங்குங்கள்
Nalla kuzhandhai pirakka bramma muhurtham time la thambathiyam irukkalama
நல்ல குழந்தை பிறக்க அந்த நேரத்தில் எழுந்து சுத்தமாக கடவுளை பிரார்த்தியுங்கள்.நிச்சயம் நடக்கும்.
Super 🙏
அருமையான பதிவு, நன்றி
Nice sister
👌👌👌💖💖
என் அன்பு மகளுக்கு வணக்கம். திருப்பதி உண்டியலில் வெள்ளிக்கிழமை மாங்கல்யம் போடலாமா? இல்லையெனில் சனிக்கிழமை போடலாமா? எனது மருமகன் பெற்றோர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து திருமணம் செய்து வைத்தனர். அடுத்த மாதம் 20ம் தேதி திருப்பதி செல்கிறோம். அன்று போடுகிறோம். தயவு செய்து எனக்கு செய்தி கொடுங்கள். நன்றி
தாமதமானதற்கு மன்னிக்கவும்.
மாங்கல்யம் வெள்ளி அன்று போடக்கூடாது.பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை மிகவும் நல்லது. அன்று போலவும்.வாழ்க வளமுடன்
சனிக்கிழமை போடவும்
ஒரே ஒரு ஐந்து முகம் கொண்ட
குத்துவிளக்கை ஏற்றலாமா
தாராளமாக ஏற்றலாம்.5 முகம் கொண்ட விளக்கு 5 விளக்கிற்கு சமம்
Waruhawetrewaruha
Wow wow wow wow super super 💋💋🍎💋🍎💋
மாதம் மாதம் அந்த 5 நாட்கள்
தீபம் ஏற்ற வில்லை என்றால்
தப்பில்லையா
வீட்டில் இரண்டு பெண்கள் இருந்து ஒருவர் மாதவிடாயாக
இருந்தால் மற்றவர் குளித்துவிட்டு விளக்கு
ஏற்றலாமா
அந்த நாட்களை தவிர்த்து விடுவது தப்பே இல்லை.
காலையில் எழுந்து குளித்து விட்டு வேறு யாரையும் தீண்டாமல் தாராளமாக விளக்கு ஏற்றலாம்.
Amma one year Amma 1 near Brahma muhurtham no my kadan iruku katta mudilya Amma
நம்பிக்கையுடன் தொடருங்கள்.எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.இறைவனுடன் சரணடையுங்கள்.விளைவு நன்மையில் முடியும்
நாங்கள் அறுபது வயதை தாண்டிவிட்டோம் ஒரு நாள் குளிக்க முடியும். ஒரு நாள் குளிக்க உடம்பு ஒத்து உழைப்பாது
வயதானவர்கள் கண்டிப்பாக குளித்து விட்டு விளக்கு ஏற்றவேண்டும் என்று கட்டாயம் இல்லை.
🙏
👋