✨செவ்வாய்க்கிழமை அதிகாலை வேலைகள் ✨

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 94

  • @villagebuddyschannel7841
    @villagebuddyschannel7841 หลายเดือนก่อน +1

    உங்களுடைய வீடியோ பார்க்கும்போது மனசுக்கு நிம்மதியா இருக்கு சிஸ்டர்

  • @user-iy9cf1qc8v
    @user-iy9cf1qc8v หลายเดือนก่อน +1

    Super princess❤ intha video rompa nalla iruku devi❤ super❤

  • @KaviyaVetri-lu3xq
    @KaviyaVetri-lu3xq หลายเดือนก่อน

    Hai sister Unga video pakkum pothu positive vibes kedaikkuthu sis ❤

  • @Sathyaanu123-ov3nu
    @Sathyaanu123-ov3nu หลายเดือนก่อน +2

    அக்கா நான் உங்களை பார்த்து தான் வெற்றிலை தீபம் போட ஆரம்பித்தேன் நான் இன்று என்னுடைய 3 வது வாரம் வெற்றிலை தீபம் 1-2 போட போறேன் என்னுடைய வேண்டுதல் நிறைவேற முருகரை வேண்டி கொள்ளுங்கள்

  • @BanuChidambaram
    @BanuChidambaram หลายเดือนก่อน

    Super sister ❤❤unga video parkum pothu romba postive va irruku sister ❤❤❤

  • @user-cv3ec3zf1s
    @user-cv3ec3zf1s หลายเดือนก่อน +1

    Neega 100 endra movie nadichirukiriga thana colours Tamil paiturunthaga police character nice sister

  • @ayyandhraiayyandhrai9741
    @ayyandhraiayyandhrai9741 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @yumadevi5993
    @yumadevi5993 หลายเดือนก่อน

    Neega pohdura kolam ahlaga iruku sis, ungaluku therinja kolam pohdungga, very nice ❤

  • @AjithAjith-lz4xp
    @AjithAjith-lz4xp หลายเดือนก่อน

    அக்கா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் தினமும் வீடியோ போடுங்க ❤❤❤

  • @sirpiammuworld
    @sirpiammuworld หลายเดือนก่อน

    Na ungala pathu than pooja start pannunen first na etho vendune ana athuke na ethir parkatha onnu kidaichathu sis, ippo na maru padiyum start panniruken innaila irunthu athu ennoda jewells kaka than 6 years mela atha thirupave mudiyama vattiya mattum than kattittu irukom sis antha oru venduthal mattum vachi na innaiku ennoda first day nalla padiya complete panniten sis ellame ungala pathu than sis thank you

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      ஹாய் சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க சீக்கிரமாவே நகை எல்லாம் எடுத்துடுவீங்க ❤️

  • @vanithakanmani467
    @vanithakanmani467 หลายเดือนก่อน

    Vijay tv la yesterday nnk seial a unga acting sema super sis...congrats sis

  • @esakkiyammals2502
    @esakkiyammals2502 หลายเดือนก่อน

    Piramma mukurtha poojai pannum pothu kathavu adaithu vilakku vaikkalama

  • @ranjaniDeepak224
    @ranjaniDeepak224 หลายเดือนก่อน

    Super akka😊

  • @yumadevi5993
    @yumadevi5993 หลายเดือนก่อน +1

    Neega suthurathu cone ah sis? Aathu Enna cone?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      Puriyala sister ❤️

    • @yumadevi5993
      @yumadevi5993 หลายเดือนก่อน

      @@devikaelangovanofficial Cone Maari suthuringala aathu ennathunu ketten sis? Sambiraniya aathu? Triangle shape la iruka aathu

  • @jagasai8459
    @jagasai8459 หลายเดือนก่อน

    Hi sis all video super❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu หลายเดือนก่อน

    V.devika

  • @sangeethaksangeetha7638
    @sangeethaksangeetha7638 หลายเดือนก่อน +1

    Hii akka ❤

  • @vijimanikandan6406
    @vijimanikandan6406 หลายเดือนก่อน

    Akka edha velaku enga vaginiga soluga sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      ஹாய் சிஸ்டர் இந்த விளக்கு டி மார்ட் வாங்கினேன் ❤️

  • @chithraelango383
    @chithraelango383 หลายเดือนก่อน

    Brahma mukurtham Pooja seiya agal vilaku la oil league aghuthu plz sollunga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      ஹாய் சிஸ்டர் விளக்குல பெயிண்ட் அடிச்சு நல்லா காய வைத்து யூஸ் பண்ணுங்க ❤️

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 หลายเดือนก่อน

    Hi sister nenga evalvo sincere ah irukengaa nan onu sollu keren nenga vel maral unga convenient time la padinga siater. Life la nechayam nengq nenaithathu nadakum. Om namo kumaraya namah.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் கண்டிப்பா நீங்க சொன்னதுக்காகவே நான் படிக்கிறேன் சிஸ்டர் ❤️😊

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 หลายเดือนก่อน

    வாழைத்தண்டு cut panni seyaradhu paakalamnu ninaicha bla nk a iruku ma video.some fault nu ninaikiren.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      ஹாய் சிஸ்டர் ஆமா ஏன் இப்படி ஆச்சுன்னு எனக்கும் தெரியல சிஸ்டர் ❤️

  • @ManiRaj-ue4rs
    @ManiRaj-ue4rs หลายเดือนก่อน

    Akka nanu velila vilaku pottu apm kamachi viliku pottu apm tha birama mugurtha vilaku poduven correct ha

  • @Mohan-ft4pb
    @Mohan-ft4pb หลายเดือนก่อน

    Vetrlai deepam.poda epothum arambika vendum sollunga pls.time pls

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      செவ்வாய்கிழமைல ஆரம்பிய்ங்க சிஸ்டர் காலைல 6 டு 7 மதியம் 1 டு 2 இரவு 8 டு 9 இதுல எந்த டைம் வேணாலும் பண்ணலாம்

  • @karthikavijayaraj1215
    @karthikavijayaraj1215 หลายเดือนก่อน

    Hi my lovely sister ❤❤

  • @user-of7vf6bk7o
    @user-of7vf6bk7o หลายเดือนก่อน +1

    Unga sister entha serial natikararkal

  • @sankarjothi7400
    @sankarjothi7400 หลายเดือนก่อน

    Sis video full ah therla,,, in between la blank ah iruku sis 🎉🎉🎉

  • @santhoshiravi9758
    @santhoshiravi9758 หลายเดือนก่อน

    Neeinga tirupati la vanguna perumal Ena price sister

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      ஹாய் சிஸ்டர் 250 ரூபாய்க்கு வாங்கினேன் ❤️

  • @ayyandhraiayyandhrai9741
    @ayyandhraiayyandhrai9741 หลายเดือนก่อน

    வெற்றிலை தீபம் போட ஆரம்பித்தேன்நான்

  • @__GUNANITHI
    @__GUNANITHI หลายเดือนก่อน

    Hi sis.. Vetrilai deepam potutu andha vetrilaiya ena pannanum?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน +1

      கால்படாத இடத்தில போடுங்க அப்படி இல்லன்னா செடியில் போடுங்க

    • @__GUNANITHI
      @__GUNANITHI หลายเดือนก่อน

      Thank u sis

  • @prabuprabu9838
    @prabuprabu9838 หลายเดือนก่อน

    Hi sis enga oor kanyakumari dist kerala boder kaliyakkavilai pakkam nanga malayalam than pesuvom enga yarume Bramma poojai panna mattanga ana nan entha poojaiya pannikitu eruken ana vasalla vilaku podamaten enga edathula ellam karthigai masam than vasalla vilaku vaipom athum evng 41days matum than vaipom bramma poojai timla vaikamaten ennoda venduthal nadakuma akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      ஹாய் சிஸ்டர் கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் சீக்கிரமாகவே நடக்கும் கவலைப்படாதீங்க சிஸ்டர் ❤️

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu หลายเดือนก่อน

    Erode

  • @praneshdiyesh4551
    @praneshdiyesh4551 หลายเดือนก่อน +1

    Hi sister குட்டி தம்பிகு எப்படி இருக்க சிஸ்டர்

  • @PriyaPriya-rm1uc
    @PriyaPriya-rm1uc หลายเดือนก่อน

    Vetrilai deepam potu vethalaye enna pannuviga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      கால்படாத இடத்துல அப்படி இல்லன்னா செடியில் போடுங்க

  • @yumadevi5993
    @yumadevi5993 หลายเดือนก่อน

    Sis, naan mum vasalil vilaku ehthithu, apuram veedula vanthu kamavhi vilaku ehthithu, bramamuharta vilaku ehthiduven. Ippadi seirathu sariyana way or wrong sis? Guide pannuga

  • @mseethayamuna4167
    @mseethayamuna4167 หลายเดือนก่อน

    Sister na sevakkilamai,vellikilamai varathula rendu nal pirammamukurtha poojai seiyalama

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      செய்யலாம் சிஸ்டர் ❤️

    • @mseethayamuna4167
      @mseethayamuna4167 หลายเดือนก่อน

      @@devikaelangovanofficial ok sister tq❤️❤️

  • @selvannithya1428
    @selvannithya1428 หลายเดือนก่อน

    அக்கா என் பையனும் இப்படித்தான் நான் அழகா கோலம் போட்டு வைப்பேன் என் பையன் முழிச்சு வந்தது அத கலச்சி விட்டுவிடுவான் 😂

  • @SaranyaSaranya-bd7gl
    @SaranyaSaranya-bd7gl หลายเดือนก่อน

    Hi sister 🪷🪷🪷epslpovum super nenga 💖💖💖.... Sister nenga ஆஹா கலயாணம் seriyal la இப்போ irukingala sister.... 🥰

  • @manirajm6647
    @manirajm6647 หลายเดือนก่อน

    Akka epadi akka 6month ha birama mugurtha vilakku podrinta 6month un non veg sapadamma erukingala ellarum soldranga vilakku potta non veg sapada kudathunu apm husband wife onna eruka kudathunu epadi akka epadi continue ha follow pandringa epadi akka erukanu en v2la ellarum sapuduvanga joint family na sapadamata suthama tha eruka akka na birama mugurtha poojai pandren akka ennaioda 32day achu akka apadiey murugar ku vetri ellai deepam podara ana en venduthal ethum nadakkala akka ana en venduthal enna pandrathu sollunga neraiverum nambikaiya eruka akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கேற்றும் போது நான்வெஜ் சாப்பிடக்கூடாது அப்படியெல்லாம் எதுவும் கிடையாது சிஸ்டர் நீங்க எப்போ எப்படி இருப்பீங்களோ அதே மாதிரி இருக்கலாம். முருகருக்கு வெற்றிலை தீபம் போடுறீங்க அப்படின்னா செவ்வாய்கிழமை மட்டும் நான்வெஜ் சாப்பிடாம இருங்க. வீட்ல இருக்காங்க நான்வெஜ் சாப்பிடறாங்க அப்படின்னா ஒன்னும் பிரச்சனை இல்ல சிஸ்டர். நம்பிக்கையோட பண்ணுங்க கண்டிப்பா நடக்கும் ❤️

  • @thirumalaikumar4475
    @thirumalaikumar4475 หลายเดือนก่อน

    Akka enaku kulanthai Ella pray panunka

  • @rekhaguru4976
    @rekhaguru4976 หลายเดือนก่อน

    Hi sister

  • @thirumalaikumar4475
    @thirumalaikumar4475 หลายเดือนก่อน

    Akka entha velaku enaku venum enna rate

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      ஹாய் சிஸ்டர் இந்த விளக்கு பூனே போய் இருக்கும்போது வாங்கிட்டு வந்தேன்

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 หลายเดือนก่อน

    Neenga thinamum thiri mathuvingala sis.

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu หลายเดือนก่อน

    Hi👋

  • @nishaa4755
    @nishaa4755 หลายเดือนก่อน

    How to contact with u

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  หลายเดือนก่อน

      ஹாய் சிஸ்டர் இன்ஸ்டால்ல டிஎம் பண்ணுங்க
      devikaelangovanofficial

    • @nishaa4755
      @nishaa4755 หลายเดือนก่อน

      Sister insta contact Panna ennaku theriyala sorry sister oru help ennaku oru om villaku vangi thara mudiyuma