✨🙋🏻‍♀️ குடும்ப வாழ்க்கை சுமூகமா இருக்க இதெல்லாம் கட்டாயம் செய்யணும் | Daily routine | Motivations |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @gpmgpm3452
    @gpmgpm3452 5 หลายเดือนก่อน +207

    குழந்தைகள் ஸ்கூலுக்கு போன அப்புறம் ஒரு மூன்று விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வைத்திருந்தேன் அதை ஒரு நபர் கேட்டார்கள் அப்பொழுது நான் சொல்லிவிட்டேன் இப்பொழுது என்னால் போக முடியவில்லை அவர்கள் அதை கற்றுக் கொண்டிருக்கிறார்கள் நான் சொல்வது எல்லாமே மற்றவர்களுக்கு நன்மையாக இருக்கிறது அதனால் கடவுளிடம் நான் நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என் மீது தவறு இருக்கும்போது நான் யாரிடம் குறை சொல்ல முடியும் வெகுளியாக நான் சொல்வது அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது எனக்கு அது தீமையாக முடிகிறது😢 நானும் கற்றுக் கொள்வேன் எல்லாத்தையும் அதற்கு ஒரு நாள் வரும்❤

    • @RithikSelvam-f6f
      @RithikSelvam-f6f 5 หลายเดือนก่อน

      @@gpmgpm3452 என்ன சிஸ்டர் athu

    • @AmuthaSakthi-thara
      @AmuthaSakthi-thara 4 หลายเดือนก่อน +12

      Yes நானும் இப்படித் தான் நமக்கும் ஒரு காலம் வரும்

    • @jiza9992
      @jiza9992 3 หลายเดือนก่อน +4

      Naanum appadithaan sister enna seyya

    • @jayakarthick5636
      @jayakarthick5636 3 หลายเดือนก่อน +3

      Yes, me too

    • @seethalakshmi-vh8so
      @seethalakshmi-vh8so 3 หลายเดือนก่อน +4

      Yes me tooooooooooo

  • @Oonoonoo-we5ep
    @Oonoonoo-we5ep 3 หลายเดือนก่อน +4

    உங்க Speach எனக்கு நல்ல தெளிவை குடுத்திருக்கு. நான் என்னை மாத்திக்குறேன். Thanks.

  • @sangeethamanjula1995
    @sangeethamanjula1995 4 หลายเดือนก่อน +7

    உண்மை தான் சகோதரி.... ஆமா நம்ம தான் சொல்வோம்.. உளரு வாய்... அதிகமா பேசுறது... எல்லாம் நல்லது இல்ல.... நல்ல விஷயம்... நல்ல அறிவுரை... 10000000% உண்மை... நம் வாழ்க்கை நம் கையில்... கஷ்டம்னு வரும் போதும் நாம மட்டும் தான் அனுபவிக்கனும்....❤.❤❤

  • @gpmgpm3452
    @gpmgpm3452 5 หลายเดือนก่อน +19

    அட ஆமாங்க நீங்க சொல்றது சரிதான் நான் காலையில் 5:00 மணிக்கு எந்திரிச்சு என் வீட்டுக்காரருக்கு என் பிள்ளைக்கு நல்ல விதவிதமா சமைச்சு கொடுப்பேன் இது ஒரு பங்ஷனுக்கு போகும்போது ஒருத்தவங்க கேட்டாங்க அப்பனா 5:00 மணிக்கு எந்திரிச்சு செய்றேன் அப்படின்னு சொன்னேன் அதுக்கு மறுநாளில் இருந்தே என்னால எழுந்திருக்கவும் முடியல சமைக்கவும் முடியல சாமா எல்லாம் இருக்கு 5:00 மணிக்கு எழுந்தாலும் எனக்கு அவ்வளவு தூக்கம் வருது நான் சீக்கிரமாவே படுத்து சீக்கிரமாக எழுந்திரும் செய்வேன் லேட்டா படுத்தாலும் வேலை செஞ்சுட்டு அதுக்கு அப்புறமா கூட தூங்குவேன் இப்ப தூக்கம் என்கிறதே இல்ல என்கிட்ட கேட்டுட்டு போனாங்க இல்ல அவங்க அவங்க ஹஸ்பண்டுக்கு இப்போ நல்ல சமைச்சு கொடுக்கலாம் ஆபீஸ்ல பேர் வந்திருக்கு அன்னைக்கு நீ வெயிட்டை எப்படி குறைச்சேன் என்கிட்ட கேட்டாங்க நான் எப்போதும் போல 6:00 மணிக்கு முன்னாடி சாப்பிடுவேன் அப்படின்னு சொன்னேன் இன்னும் என்ன வேலை பார்க்கிறேன் அப்படின்னு சொன்னேன் நான் அதைவிட அதிகமாகவே இப்ப வெயிட் போட்டு இருக்கேன் டீ காபி குடிக்கவே மாட்டேனா இப்ப என்னால குடிக்காமல் இருக்க முடியல அவங்க டீ காபி குடிக்கிறத நிப்பாட்டிட்டு ஒல்லியாக ஆயிட்டாங்க ரொம்ப குண்டா இருப்பாங்க அவங்க நேட்டிவிட்டி எப்படி வருகின்றது இப்பதான் எனக்கு தெரிஞ்சது😢

  • @jothikannan4122
    @jothikannan4122 4 หลายเดือนก่อน +5

    Well said pa.. all u said happend to me too.. manasuku aaruthala erunthathu.. thank you.. will try to follow ur words

  • @meenasumanth428
    @meenasumanth428 2 หลายเดือนก่อน +1

    Na unga videos oru 3days ah pakuren... Today's na mrg 4 o clk eludhichen ma..enaku romba useful ah iruchii. Romba change irunchi mind relax ah irunchi ma...❤🎉🎉❤ Am so happy ☺️

  • @Praveena-hq7nx6dq8z
    @Praveena-hq7nx6dq8z 5 หลายเดือนก่อน +9

    💯 ctr akka neenga soldrathu Life la ellamay patta piraguthu than puriuthu ellamay solli solli than life poguthu

  • @NandyArun
    @NandyArun 3 หลายเดือนก่อน +2

    Muruga ve enaku kamichurukaru indha video nethu than en friend kitta sonnen ava nakkal pannina i got a lesson ippo unga video kettu sema siripa vandhuchu nan senja thappa nenachu😊❤ thank u sister
    First time am watching ur channel subscribed ur channel

  • @rajarani858
    @rajarani858 29 วันที่ผ่านมา +1

    Na partha video's la one of the best video intha video and ur words 100 illa 200% Worth able word's 😊 Thanku For the video enakkavay potta mathiri irundhuchu Thank U Sister😊❤❤

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 5 หลายเดือนก่อน +69

    உண்மைதான் அக்கா கணவரிடம் எது சொல்லனும் என்று தெரியாமல் சொல்லிவிட்டு இன்றைக்கு என்னோட வாழ்க்கையில் தாங்கமுடியாத துயரங்களை அனுபவிககிறேன்😢😢😢😢

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 5 หลายเดือนก่อน +8

    Thank U so much வினி என் மனசுல நிறைய காயங்கள் உண்டு உங்க speech எனக்கு ஆறுதலா இருக்கு நா தெரியாத விஷயமும் உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுக்கிறேன் பா thanks டா மா ❤️❤️❤️👌👌👌🙏🙏🙏🙏

  • @suganyas7611
    @suganyas7611 5 หลายเดือนก่อน +37

    வணக்கம் சகோதரி, நல்லா இருக்கீங்களா? முதல் முறையாக உங்க வீடியோ பார்த்து கமென்ட் பண்றேன். ரொம்ப எதார்தமா இருக்கு. நீங்க சொன்ன அத்தன முட்டாள்தனமும் செய்து விட்டேன். இனிமேலாவது திருத்த முயற்சி செய்கிறேன். நீங்கள் எடுத்துரைத்தது நல்லது. நன்றிகள் பல. வாழ்க வளமுடன் ❤

    • @AffectionateBinaryCode-iz1vi
      @AffectionateBinaryCode-iz1vi 3 หลายเดือนก่อน

      Hi akka IPO than manasu theliva iruku etho onnu kuraicha mathiri comfortable iruku

  • @sharmilasekar2996
    @sharmilasekar2996 4 หลายเดือนก่อน +2

    சிஸ்டர் சூப்பர் சில புரிதலை கொண்டு வந்து இருக்கீங்க நன்றி வாழ்க வளமுடன் ❤❤❤

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 6 หลายเดือนก่อน +6

    Oru amma mathiri naladhu solringa sister❤❤❤ ithuvum oru vagai thanam than ..kadavul ungaluku thunaiya irupanga❤❤❤❤❤❤❤

  • @naveenaapsara1365
    @naveenaapsara1365 4 หลายเดือนก่อน

    Intha sec intha video enaku romba useful.thank you sis .u r right..enodaind voice la pesura mathiri I felt ..

  • @banupriya5973
    @banupriya5973 5 หลายเดือนก่อน +22

    நூத்துக்கு நூரு உண்மை என் வாழ்கையில் நடந்தத அப்டியே சொல்லிருக்கீங்க அப்டி சொல்லிதா இப்ப அவதிபடுர ரொம்பவே கஸ்டபடுர என்னால முடியல இப்டில்லா இருப்பாங்ளானு தோனுது முருகர் கூட‌இருப்பார்னு நம்பர நன்றி இன்னக்கி தா உங்க வீடியோ பாத்த சூப்பர் sis❤❤

  • @kavitha.Sampath
    @kavitha.Sampath 2 หลายเดือนก่อน +1

    Hi sis I m lawyer I m a die hard fan for ur voice nd motivation speech. Nan vitla vettu vela pakum potum unga video voice ketutey work panuven motivation erukum. Today ur advice wonderful ❤

  • @shopitejkutty2809
    @shopitejkutty2809 4 หลายเดือนก่อน +2

    Super nice valuable speech நீங்களும் 8 hour துங்க try pannunga sis

  • @kavik4339
    @kavik4339 5 หลายเดือนก่อน +2

    Thanks sister,unga videos neraya parthu erukean,yenaku rmba பிடிக்கும்,🌹🌹🌹🌹

  • @ValararavinthValar
    @ValararavinthValar 5 หลายเดือนก่อน +4

    நீங்க சொன்னது 100 க்கு 100 உண்மை அக்கா.

  • @muthumarik937
    @muthumarik937 11 วันที่ผ่านมา

    Sis nega sonathu elame crt.... Nanum veguliya soliruven ana athu enaku kastathula tha mutium....

  • @kalais9129
    @kalais9129 6 หลายเดือนก่อน +9

    3 point enaku crt ah iruku sis, past la solitu ipa kasta padren

    • @Vinithascreations
      @Vinithascreations  5 หลายเดือนก่อน +1

      Hmm ini share pannadhinga 🙂

    • @kalais9129
      @kalais9129 5 หลายเดือนก่อน

      @@Vinithascreations k sis

  • @keerthi5049
    @keerthi5049 3 หลายเดือนก่อน

    Thanks sister nala oru advice mukiyama time la unga video pathirken. Itha share pananum ungaluku thonrathe periya vishiyam. Life ku thevaiyana vishiyam ninga sonathu ithu advice illa mantra

  • @deepaarul589
    @deepaarul589 3 หลายเดือนก่อน

    Thank u sister. Ungaludaya 9 points very superb. I am alert.

  • @hamdanrahamath
    @hamdanrahamath 3 หลายเดือนก่อน +1

    💯 unmai sister secret erukkanum 🎉

  • @UngalSnegithi
    @UngalSnegithi 3 หลายเดือนก่อน

    Sister நீங்க சொன்ன மாதிரி நானும் என் பலம் பலவீனம் எல்லாத்தையும் சொல்லிட்டேன்..இனி நீங்க சொன்ன மாதிரி நடக்கனும்..நானும் உங்கள் புதிய தோழி❤❤❤❤❤

  • @Smry_24
    @Smry_24 5 หลายเดือนก่อน +4

    Thank you sister..ennamo oru nalla feel after watching your video..solla theriale.. anyhow thank you..

  • @jhssm.hariharasudanv-c4385
    @jhssm.hariharasudanv-c4385 5 หลายเดือนก่อน +1

    Correct akka........yenka appa yenakku ithathan niraya thadava sollirukkaru........yenga appava yen kannu munnadi kondu vanthurukeennga......thanks ka......❤❤❤❤......but now i miss my appa😢😢......but i think he always with me❤❤❤

  • @suryamoni2588
    @suryamoni2588 2 หลายเดือนก่อน

    First time ungaloda video pakuren super excellent 👌👍🤝🤝🤝🤝

  • @gkanmani5384
    @gkanmani5384 6 หลายเดือนก่อน +5

    Thank you sister useful words
    Vazhga valamudan.

  • @amamala9751
    @amamala9751 3 หลายเดือนก่อน

    Yes aka nenga solradu true.. konjam nerathku mela yarkitaiyachm pesna avngakita irundu oru negativity vardu.. ne adu panu idu panu pasanglku adu seiyu idu seiyu..neat ah vaichko nu advice pana start panidrnga,,, avnga ada senjey ilanalum seira madri solrnga,,, avnga rmba sikanama irukanga but enkita romba banda kamichkitu ne sikanama irukada nu enaku advice panrnga,, ivanga pesardala kekave mudila akka😢

  • @brindadevi8813
    @brindadevi8813 หลายเดือนก่อน

    100percent true words ka❤

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 5 หลายเดือนก่อน +3

    வினி முதல லா நா எந்திரிக்கும் போது உங்க ஜபகம் தா வரும் இந்நேரம் வினி எந்திருச்சு பிரம்ம முகுர்த்த பூஜை செஞ்சு இருப்பாங்க ல அப்டி னு நினைப்பேன் பா உங்க own house வந்த பிறகு செய்ய மாட்டிங்கிறீங்க லே பா உங்க videos எங்களுக்கு ரொம்ப மோட்டிவேட் ஆ இருக்கும் பா ❤️❤️❤️

  • @rajeshgovindan1440
    @rajeshgovindan1440 6 หลายเดือนก่อน +4

    Nanum ungala paathu than seekram ebdhirikuren sister.... But nama yarukitayum past sollakudathu ... Superb ah soluringa....

  • @AmmuPraveena-cf1kv
    @AmmuPraveena-cf1kv 5 หลายเดือนก่อน +4

    Super sister correct ah solringa❤❤❤❤🎉🎉

  • @sarithathirumoorthy6888
    @sarithathirumoorthy6888 หลายเดือนก่อน +1

    Hii sister.... Unga video ku nan eppovune waiting la than erupen sister...

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 2 หลายเดือนก่อน

    Super Mamiyar and Super Marumagal😊video also supet👍

  • @SaranyaSaranya-bd7gl
    @SaranyaSaranya-bd7gl 6 หลายเดือนก่อน +5

    இப்போதான் உங்க வீடியோ பார்க்க முடிச்சது சிஸ்டர் 💚💚 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 எல்லாமே தேவைக்கான வீடியோ தான் சிஸ்டர் நீங்க செம்ம ❤️❤️ பிரம்மா முகூர்த்த பூஜை பண்ணுவிங்கள சிஸ்டர் இப்போல்லாம் வீடியோ போடா மாட்டேங்குறிங்க சிஸ்டர்..... 💖

    • @Vinithascreations
      @Vinithascreations  5 หลายเดือนก่อน

      Tq ma pannanum ma kandipa share panran 🙂

    • @SaranyaSaranya-bd7gl
      @SaranyaSaranya-bd7gl 5 หลายเดือนก่อน

      @@Vinithascreations 💖💖💖

  • @marimari1925
    @marimari1925 4 หลายเดือนก่อน

    Hi அக்கா உங்க advaise 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 என்னக்கு ரொம்ப use full இருந்துச்சி thank u

  • @JulienamarryRavi
    @JulienamarryRavi 4 หลายเดือนก่อน +2

    Yes 😮😮naanum.apsitha sis aarvakolaru.enkita yarachum pesina ellathaum olariduva itha nanum mathanum ninaikura but mudiyala..

  • @AkiniraAkinira
    @AkiniraAkinira 6 หลายเดือนก่อน +4

    Recent ta unga video pakka start pannen neenga pesura thu ennoda friend mathiri feel achu... Ungaloda pooja videos and home work video romba enthu va iruku❤❤❤

    • @Vinithascreations
      @Vinithascreations  5 หลายเดือนก่อน +1

      Tq so much ma🙂

    • @JaisairamJai
      @JaisairamJai 4 หลายเดือนก่อน

      @@AkiniraAkinira same situation by amuthavalli 💐💐💐💐💐💐💐

  • @sivasutha5728
    @sivasutha5728 6 หลายเดือนก่อน +3

    Unga video, speech always super vera leval❤❤❤❤❤❤

  • @songslover2727
    @songslover2727 4 หลายเดือนก่อน

    Akka I'm ur new subscriber.. 3 daysa tha paakkuren.. Unga All videos usefulla irukku.. 😍😍

  • @lokeshwariarumugam4537
    @lokeshwariarumugam4537 6 หลายเดือนก่อน +4

    Super sister true words thank you🙏

  • @fouziya053
    @fouziya053 6 หลายเดือนก่อน +2

    Thank you so much 🎉 for guiding me for right path and your videos are motivation for me ❤

  • @dhivyasanthosh4030
    @dhivyasanthosh4030 5 หลายเดือนก่อน +1

    Hi,🙋 sister unga video's eppo than parthen kandipa nanum thinanum 5 o'clock elunthupen ippo unka video partha piraku ennum sikkirana edunthukanumunu ninaikiren try panren sister unka speech enaku motivation panra mathiri iruku sister thank you so much sister

  • @KBharathi-n9s
    @KBharathi-n9s 3 หลายเดือนก่อน

    Sister... Very correct
    Superve thank u

  • @msasikala4722
    @msasikala4722 3 หลายเดือนก่อน

    Super sis மண்டைல ஒரைக்கும்படி சொண்ணிங்க tq🎉🎉🎉

  • @jeyas2564
    @jeyas2564 5 หลายเดือนก่อน +2

    Supper akka very useful information . Your speech is very motivational

  • @aadhifotomedia215
    @aadhifotomedia215 5 หลายเดือนก่อน +1

    Semaya sonninga aarvakolarunu correct ah soninga

  • @hemalatha-mt5nw
    @hemalatha-mt5nw 5 หลายเดือนก่อน +1

    Akka unga video romba motivated ah iruku thank U so much 😊

  • @smuthupriyan719
    @smuthupriyan719 5 หลายเดือนก่อน +4

    Usefull ah irukku pa sister

  • @majithamymoon7061
    @majithamymoon7061 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊.உண்மைதான்சகோதரி.❤️❤️❤️❤️

  • @saravanansaro4552
    @saravanansaro4552 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ super ka unga motivation

  • @gopalakannan576
    @gopalakannan576 6 วันที่ผ่านมา

    Akka ongaa speech rompaa supera iruuku

  • @jagasai8459
    @jagasai8459 2 หลายเดือนก่อน

    Akka super vlog voice super❤

  • @mahatuvap-wz3hp
    @mahatuvap-wz3hp 5 หลายเดือนก่อน +1

    அம்மா நான் இப்போ காலேஜ் படிச்சிட்டு இருக்கேன் உங்கள புதுசா சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன் சூப்பரா இருக்கு ❤️❤️❤️

  • @rambuvana6998
    @rambuvana6998 3 หลายเดือนก่อน

    Tq akka i will try your all tips❣️

  • @shankarr1436
    @shankarr1436 6 หลายเดือนก่อน +4

    Correct sister nanum ippadithan irukuren inemey konja konjama mathikanum thanks for ur message sis❤️❤️

  • @Ram-b2t
    @Ram-b2t 4 หลายเดือนก่อน

    Superb ahh sonninga nanum aptitha ean frnds kitta neraya sollita ippa thappunu thonuthu sister

  • @Raniraj8996
    @Raniraj8996 4 หลายเดือนก่อน +1

    Woow akkka super ah soninga ponga. Unga words oru mari feel aguthu. Romba positive ah iruku thank you so much. Ipo than 1st time pakuren unga video

  • @surendarraja2651
    @surendarraja2651 3 หลายเดือนก่อน

    All tips very usefull tThankyou

  • @pavithrapavithra198
    @pavithrapavithra198 6 หลายเดือนก่อน +1

    அருமை அக்கா உண்மைதான்❤❤😊

  • @Pomnalar
    @Pomnalar 3 หลายเดือนก่อน

    🎉super sister thanķ you super unmaithan

  • @gayathris9690
    @gayathris9690 6 หลายเดือนก่อน +3

    Thanks sister your video useful my life ❤️

  • @geethagee6327
    @geethagee6327 3 หลายเดือนก่อน

    Thank you sis very useful 😊😊😊❤❤❤

  • @alagualagu1821
    @alagualagu1821 5 หลายเดือนก่อน +4

    எல்லாமே எனக்காகவே சொல்ற மாதிரி இருக்கு அக்கா. நன்றி அக்கா. எனக்கு முன் மாதிரி நீங்க தான் அக்கா.

  • @kavithakumar7309
    @kavithakumar7309 5 หลายเดือนก่อน +2

    Unga kitchen veedu supara eruku sister'

  • @tir.brothers6633
    @tir.brothers6633 2 หลายเดือนก่อน

    Unmai thaan....naan continue pannuva..5year paathen. Apram therinjikiten

  • @albifelivlogs1619
    @albifelivlogs1619 29 วันที่ผ่านมา

    akka speach nice thank you I am thinking 💯

  • @gkp7338
    @gkp7338 6 หลายเดือนก่อน +2

    Super sister very nice sister morning all so l am waiting for your video thank you

  • @SureshLaxmi-z9k
    @SureshLaxmi-z9k 4 หลายเดือนก่อน

    Thanks for the useful advice mam

  • @DineshKumar-x9k3g
    @DineshKumar-x9k3g 3 หลายเดือนก่อน

    Thank you sister 🙏

  • @AchumaCreations
    @AchumaCreations 5 หลายเดือนก่อน +1

    Akka ninga wash pana hot box evlo neram heat thangudhu...

  • @SaraswathiSaraswathiSara-gl3xi
    @SaraswathiSaraswathiSara-gl3xi 6 หลายเดือนก่อน +1

    Positive sister super motivation tq sister...... Sister unga soolam tattoo paththi sollunga please......

  • @deepikapanneer26
    @deepikapanneer26 3 หลายเดือนก่อน

    Very nice
    Its real life

  • @Yadushek
    @Yadushek 6 หลายเดือนก่อน +1

    Hi sister ningaoru anba aruthala pasum pothe oru aruthala etukkum romba tangs sister❤❤❤

  • @SuperAmirta
    @SuperAmirta 5 หลายเดือนก่อน

    Yes sister ur channel is motivation to me . Unga videos patha tha annaiku dayeh fulfill agum enaku. Antha alauvuku deep ah watch panren
    Thank uu so much

  • @buvisree
    @buvisree 4 หลายเดือนก่อน

    நன்றி 🙏❤❤❤

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z 3 หลายเดือนก่อน +1

    நானும் உங்களை போலவே.... எல்லாமே உண்மை டாப்பிக் இல்லாம நம்மள பத்தி பேசுவோம்

  • @jayanthi9135
    @jayanthi9135 4 หลายเดือนก่อน

    Sis 9 secret m enaku sona nariye iruku...ramba thanks sister...unimel na enbaiye mathikara

  • @DivineDiyas99
    @DivineDiyas99 6 หลายเดือนก่อน +1

    Vera level d semmaiya sonninga intha 9 points a follow pannadhadhala nan neraiya anupavichurukn

    • @Vinithascreations
      @Vinithascreations  6 หลายเดือนก่อน

      Tq ma🙂

    • @DivineDiyas99
      @DivineDiyas99 6 หลายเดือนก่อน +1

      @@Vinithascreations sorry sis Nan sis nu than type pannen adhu epdi d nu maaruchu therila really sooo sorryyy

    • @Vinithascreations
      @Vinithascreations  6 หลายเดือนก่อน

      🙂its ok ma, Sometime apdi than aagum i know 😊

  • @SaravananJayalakshmiSaravananJ
    @SaravananJayalakshmiSaravananJ 6 หลายเดือนก่อน +1

    அக்கா நீங்க உங்க வீடியோ பார்த்த மோட்டிவேஷனா இருக்கு அக்கா ❤❤❤

  • @yamunadevi8689
    @yamunadevi8689 5 หลายเดือนก่อน +1

    Correct 💯 sister

  • @Hemavathi.K
    @Hemavathi.K 4 หลายเดือนก่อน

    Nice speech tq sis👏🏻👏🏻👍

  • @Kalaimani-o5r
    @Kalaimani-o5r 5 หลายเดือนก่อน

    Hii sis super... Ellame sariya sollitiga ........

  • @NithyaBalaji-c8f
    @NithyaBalaji-c8f 4 หลายเดือนก่อน

    Nalla arivurai sister good

  • @srikrishna6894
    @srikrishna6894 4 หลายเดือนก่อน +3

    Nanum ipdi than yellathaium solliren ..but avangalta irunthu onum vanga mudiyathu

  • @pandeesridhu1320
    @pandeesridhu1320 5 หลายเดือนก่อน

    Oru nalaiku 8 hours thungunga sister... health ku romba mukiyam

  • @Yaliniyalini-r2t
    @Yaliniyalini-r2t 4 หลายเดือนก่อน +2

    🎉Super Akka🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmiganesh1212
    @lakshmiganesh1212 6 หลายเดือนก่อน +1

    Crt ah sonninga sis 😊

  • @nirmalanimmi9954
    @nirmalanimmi9954 4 หลายเดือนก่อน

    Fact madam I accept everything

  • @SharmilaSharmila-wd4mf
    @SharmilaSharmila-wd4mf 5 หลายเดือนก่อน +2

    Sister namaste ipa 3.40 enthrichurven morning Pooja panitu kitchen ku poven

  • @SavithieK
    @SavithieK 4 หลายเดือนก่อน

    Super sis true words ❤❤❤❤

  • @bhavanipavee9867
    @bhavanipavee9867 6 หลายเดือนก่อน +1

    Yes jolly tha video vanthutu

  • @vijayakaviya1023
    @vijayakaviya1023 5 หลายเดือนก่อน +5

    நீங்க சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மையான விஷயம் நம்மளோட சீக்ரெட் நம்மளே மனசுக்குள்ள வச்சுக்கலன்னா வெளியில இருக்காங்க எப்படி 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @gajendhiranpavithra
    @gajendhiranpavithra 6 หลายเดือนก่อน +1

    Resent addicted your videos sis your motivation speech was very nice thank you 😊

  • @Gnp962
    @Gnp962 6 หลายเดือนก่อน +1

    Enakum dry fish kolambu romba putikum
    Vlog super sis motivational ah irunchu

  • @lakshmikumar5550
    @lakshmikumar5550 6 หลายเดือนก่อน +3

    வணக்கம். சகோதரி. ஹோம் டூர் வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @anujakannan1330
    @anujakannan1330 5 หลายเดือนก่อน +1

    Nalla sonninga ...well done..🎉🎉