ஆற்றுக்கால் பகவதி அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம். எங்கள் வீட்டில் இருந்து 1 கிமீ. கொரோனோ க்கு முன் தினமும் மாலை சாய ரக்ஷை தீபாராதனைக்கு போவேன் . தீபாராதனை நடக்கும் போது ஒரு butterfly எவ்ளோ கூட்டம் இருந்தாலும் நடுவில் இருக்கும் மண்டபத்திற்கு வந்துவிடும். நிறைய அற்புதங்கள் நிகழும் தளம். என் மனதிற்கு நெருக்கமான தெய்வம் பகவதி. 🙏
மாசி பௌர்ணமி அன்று பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். வீட்டு வாசலில் அனைவரும் வைப்போம் . நீங்களும் அவ்வாறு வேண்டி கொள்ளுங்கள். முடிந்தபோது தரிசனம் செய்யவும். திருவனந்தபுரம் railway station ல் இருந்து 100 auto கோவில் வாசலில் விட்டு விடுவார்கள்.
Very rightly said:faith in God is the most important thing. God is everything. Nicely said and respect your belief and faith. I am also a big vinayagar devotee.
Ma'am, i used yo watch you on Sun tv as just any other glamourous choreographer, but I'm super impressed by your staunch faith in God esp.Hinduism. Don't let anything divert you. All the best dear 💞
ஆற்றங்கால் பகவதியம்மா சோட்டாணிக்கரை பகவதியம்மா கொடுங்களுர் பகவதியம்மா கன்னியாக்குமரி பகவதியம்மா நிறைய பகவதியம்மா இருக்காங்க அனைத்தும் பகவதியம்மா சக்தி உள்ளவள் தான்
Mam my place palakkad neego varumboothu ongle one time aavathum nerea paakkanum😍😍😍romba active positive aa irukkenke, so palakkad chella ponnu nenko😍😍😍.
Madam nega pesuravidhame Avalo Athmathama solrenga...it's full of good vibes around you... seriously I'm very much impressed and seriously Loving you for sharing the good things which no one will express...but kadavul senjadha sollanum adhudan mathavangaluku nan parimarum anbhu...ippo iruka situation ku...nega solra oru oru varthaiyum complete peace kudukudhu... 🙏 Thanks madam...
Goose bumps ..thank u soooo much for tiz video Shakthi vikatan 💛 Very happy ☺️full of positive energy 🙏nowadays am eagerly waiting for these kind of videos frm ur channel 💛om sai ram 🙏🙏🙏
மாஸ்டர் உங்களை பார்த்தால் பக்தி தெரியவில்லை மாஸ்டர் நீங்க பேச பேச தெரியுது.நல்ல பக்தி மாஸ்டர் தெளிவாக பக்தி சொற்பொழிவு மாதிரி இனிமை யாக பேசுறீங்க மாஸ்டர் வாழ்க வளமுடன்🙏🙏🙏
Kala master Nan புல்லாங்குழல் ஊதும் பிள்ளையார் சிலை வைத்து வழி படுகிறேன்.. சிலை வைத்தால் ஆகம விதிப்படி தான் பூஜை செய்யணுமா.. நான் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பாலாபிஷேகம் பண்றேன்..
நீங்கள் இந்து கோவிலுக்கு சென்றது. மிகவும் சந்தோஷம். கடைசியில் எல்லா கோவில்களுக்கும் செல்வேன் என்று மாஸ்க், சர்ச் ம் போனேன் என்றீர்கள். இதே அந்த இஸ்லாமியர்கள் யாராவது நமது இந்து கடவுள்களின் படங்களை வீட்டில் வைத்து இருக்கிறார்களா? கோவில்களுக்கு வேண்ட சென்று உள்ளார்களா?
No ma in our malayalee community for girls is always mom's kuladeivam for us ... Not like tamil nadu .. am married to tamil person still for me it's my mom s kuladeivam but also pray his Because his side it's husband's kuladeivam
உங்களை ப் போலவே தானும் கடவுள் பக்தி உள்ளவள் தினமும் கந்தசஷ்டி பாடுவேன் செவ்வாய் வெள்ளி அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் மகிஷாசுர மர்த்தினி அபிராமி அந்தாதி துர்க்கை அம்மன் துதி கால பைரவர் அஷ்ட கம் கோளறுபதிகம் சிவபுராணம் விநாயகர் அகவல் மனப்பாடமாக பாடுவேன்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம். எங்கள் வீட்டில் இருந்து 1 கிமீ. கொரோனோ க்கு முன் தினமும் மாலை சாய ரக்ஷை தீபாராதனைக்கு போவேன் . தீபாராதனை நடக்கும் போது ஒரு butterfly எவ்ளோ கூட்டம் இருந்தாலும் நடுவில் இருக்கும் மண்டபத்திற்கு வந்துவிடும். நிறைய அற்புதங்கள் நிகழும் தளம். என் மனதிற்கு நெருக்கமான தெய்வம் பகவதி. 🙏
Attukal Devi saranam 🙏
முகவரி சொல்லுங்கள்
எப்படி வேண்டிக் கொள்ள வேண்டும்?
எப்போது வேண்டுதல் நிறைவேற்ற வேண்டும்?
மாசி பௌர்ணமி அன்று பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். வீட்டு வாசலில் அனைவரும் வைப்போம் . நீங்களும் அவ்வாறு வேண்டி கொள்ளுங்கள். முடிந்தபோது தரிசனம் செய்யவும். திருவனந்தபுரம் railway station ல் இருந்து 100 auto கோவில் வாசலில் விட்டு விடுவார்கள்.
@@janaki6907 வீட்டு வாசலில் பொங்கல் வைக்கின்றேன் என வேண்டிக் கொள்ள வேண்டுமா?
கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்க வேண்டாமா?
வீட்டு வாசலில் வைக்க வேண்டும் என்று இல்லை வீட்டில் வைத்து வழிபாடு செய்யவும். சுவாமி புகைப்படங்கள் google ல் கிடைக்கும்.
Very rightly said:faith in God is the most important thing.
God is everything.
Nicely said and respect your belief and faith.
I am also a big vinayagar devotee.
Ma'am, i used yo watch you on Sun tv as just any other glamourous choreographer, but I'm super impressed by your staunch faith in God esp.Hinduism. Don't let anything divert you. All the best dear 💞
ஆனைமுகத்தானை அனுதினம் துதித்தால் நம்மை என்றுமே காப்பாற்றுவார், 🙏🙏🙏🙏🙏
Neengal pesuvathu.arumai.and.nambikai.aga.ullathu
Awesome ma.....believe in god ...all will b fine
அருமை அருமை அன்பு சகோதரிக்கு வணக்கம் நீங்கள் சொல்வதும்.அழகாக இருக்கிறது
ஆற்றுக்கால் அம்மாவும்.,சோட்டானிக்ரை அம்மாவும் ,கேட்டதை கொடுப்பாள்
ஆற்றங்கால் பகவதியம்மா சோட்டாணிக்கரை பகவதியம்மா கொடுங்களுர் பகவதியம்மா கன்னியாக்குமரி பகவதியம்மா நிறைய பகவதியம்மா இருக்காங்க அனைத்தும் பகவதியம்மா சக்தி உள்ளவள் தான்
முகவரி சொல்லுங்கள்
எப்படி வேண்டுதல் பண்ண வேண்டும்?
@@seethalakshmi9900 chottanikkara temple ,keral cochi south or north la irunthu bus adikadi irukku .
@@kannansword...2349 நன்றி 🙏
Mam my place palakkad neego varumboothu ongle one time aavathum nerea paakkanum😍😍😍romba active positive aa irukkenke, so palakkad chella ponnu nenko😍😍😍.
அன்பு ஹிந்து சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.இந்து சனாதன தர்மத்தின் வழியில் நீங்கள் வாழ்வது மனதிற்கு சந்தோசமாக உள்ளது.
Palakkad my place ❤️❤️ kalamam 😍😍😍. 🙏🙏
Madam nega pesuravidhame Avalo Athmathama solrenga...it's full of good vibes around you... seriously I'm very much impressed and seriously Loving you for sharing the good things which no one will express...but kadavul senjadha sollanum adhudan mathavangaluku nan parimarum anbhu...ippo iruka situation ku...nega solra oru oru varthaiyum complete peace kudukudhu... 🙏 Thanks madam...
You are really blessed by God. Have faith in God throughout your lifetime
God always protect you and your family God bless you
she is a good soul....
Very nice madam really very very truth. Excellent speech
Very outspoken lady.
Goose bumps ..thank u soooo much for tiz video Shakthi vikatan 💛
Very happy ☺️full of positive energy 🙏nowadays am eagerly waiting for these kind of videos frm ur channel 💛om sai ram 🙏🙏🙏
Amme narayana good sharing amma
மாஸ்டர் உங்களை பார்த்தால் பக்தி தெரியவில்லை மாஸ்டர் நீங்க பேச பேச தெரியுது.நல்ல பக்தி மாஸ்டர் தெளிவாக பக்தி சொற்பொழிவு மாதிரி இனிமை யாக பேசுறீங்க மாஸ்டர் வாழ்க வளமுடன்🙏🙏🙏
Romba Arumai
மிகவும் அருமையான பதிவு . கண்டிப்பாக அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு . நன்றி 🙏🙏
Mam ungalala rompa putikum God bless you Amma🙏🙏🙏
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, நம்பிக்கை வைத்து வழிபட்டால் எல்லாம் கிடைக்கும்
மானுட ரூபத்திலும் தெய்வம் வரும் என்று சொல்ல வேண்டும், தெய்வம் மனுஷ்ய roopenaam
Kala ji thank u so much for following our rich sanatana dharma culture...... Ur faith wil not go in vain..... But i ike you
Enakkum romba theiva nambikai undu So I like ur video Kalamma
தத்தமங்கலம் சொன்னப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது மேடம்
Super 👌
Iraivaaaaa....
Awesome master 🙏🏻
Super Mam Thankyou
Every year we are keeping pongala for attukal amma in our house itself
Super amma 🙏👍❤️🕉️🕉️🕉️
Super💕
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
மேம் உங்களை ரொம்ப பிடிக்கும்
நிச்சயமாக கடவுள் அருள் தான் வாழ்க்கையே. அவனின்றி அணுவும் அசையாது
😘😘😘😘♥️♥️♥️♥️
Super master
Soooooooooperrrrrrr mam😇😇😇😇...
அக்கா வணக்கம் நல்லா தலைவாரி பின்னல் ஜடை போட்டு ஹோம்லி யாக super
அருமை அருமையான தகவல் நன்றி🙏🦋🦋🦋🇮🇳❤️
SUPER👌👌👌👌👌👌👌👌👌👌
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Super mam I m vishnumaya devoti
சூப்பர்
True God is there
Super sister
God only my hope
Good
🤗🤗🤗
Thangal kooruvadu unmai unmai. Azugai vanduvittadu.jeyanthi.
Om sakthi Parasakthi! 🙏🙏🙏
Mam nice
Takecaremam
Om Sakthi parasakthi🙏🙏🙏🙏🙏🙏
என்னதான் அம்மாவின் தெய்வத்தை கும்பிட்டாலும் உங்க கணவரின் குலதெய்வ த்தைதான் கும்பிட னும்
Weekly thavarama attukal pagaathy Amman Kovil poituven appom oru nal Samy kumpittu velala varum pothu vanti kitta ninnu kilampum pothu oru phota eduthom time 8.07 vittukku vanthu photo eduthu parthen photo kku pinnala Surya Oli rupathil Amman achu asalaga Amman uruvam engalukku pinnal sathiyama solren pagavathi ammanthan athu 🙏🙏🙏🙏🙏
Om gam ganapathiye namaha 🙏
Oooo we are Thathamangalam
அம்மை சரணம்
Om muruga
Same my character
மேடம் நானும் தத்தமங்கலம் தவிர நீங்க சொல்லுற கோயில் எந்த இடத்தில் உள்ளது
Chechi appo ningal malayaliano
When is the day for doing pongal for Sri Aatrukal Devi Amma
I think it's Feb 17
But confirm once
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Madam i like you so much.
S sister God is there Om namah shivay 🙏🙏🙏
🙏🙏🌺🌺
Vaikkam veerar sollunga
🌹🌹🌹🌹🌹🌿🙏
🙏🙏
Muruga charanam
Correct pongal write
அருமை அருமை, ஓம் நமசிவாயம்
Thathamangalam enga ur pakkam
Palakkad thatthamangalam murugan thaan enkal thaathavin kuladaivam.... 🙏🙏🙏🙏🙏Intha varudavum veedukalil thaan ponkala podanum... 😔😔😔😔
Temple name please
Vaikom romba famous place
பெரியவா குருவடிசரணம் சமயபுரத்தம்மா திருவடிசரணம் ஓம்சக்தி
Om Sairam🙏❤️
Kala master Nan புல்லாங்குழல் ஊதும் பிள்ளையார் சிலை வைத்து வழி படுகிறேன்.. சிலை வைத்தால் ஆகம விதிப்படி தான் பூஜை செய்யணுமா.. நான் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பாலாபிஷேகம் பண்றேன்..
All ok ethu sollathigga evar evagga nu sollugga
It's true but request don't mention baygaram just said Arputam
🙏🏽🙏🏽🙏🏽🕉️
Definitely God is there, but for some people he helps a lot. But for some people he doesn't help. Why madam.
நீங்கள் இந்து கோவிலுக்கு சென்றது. மிகவும் சந்தோஷம். கடைசியில் எல்லா கோவில்களுக்கும் செல்வேன் என்று மாஸ்க், சர்ச் ம் போனேன் என்றீர்கள். இதே அந்த இஸ்லாமியர்கள் யாராவது நமது இந்து கடவுள்களின் படங்களை வீட்டில் வைத்து இருக்கிறார்களா? கோவில்களுக்கு வேண்ட சென்று உள்ளார்களா?
Right
Un purushan kuladeivam dhaan un kuladeivam..
No ma in our malayalee community for girls is always mom's kuladeivam for us ... Not like tamil nadu .. am married to tamil person still for me it's my mom s kuladeivam but also pray his Because his side it's husband's kuladeivam
குலதெய்வம் என்பது பெண் திருமணத்துக்கு பின் கனவன் குல தெய்வம்தான் என்பது தவரு
குலம் வாழ இருவரும் அவர்கள் குலதெய்வத்தை வணங்க வேண்டும்.
Ende devi....
Kathollane amme
முருகன் தமிழ்ருக்கு எல்லாருக்கும் பொதுவானவர் அவர் குலதெய்வம் ஸ்வாமி யாக இருக்க முடியாது தீர விஷயறிச்சு உங்க குல தெய்வம் யாருன்னு கண்டுபிடிங்க
தெரு ஓட பேரு அது சொல்லாமல் ல
Kaligambal temple is so living.
உங்களை ப் போலவே தானும் கடவுள் பக்தி உள்ளவள் தினமும் கந்தசஷ்டி பாடுவேன் செவ்வாய் வெள்ளி அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் மகிஷாசுர மர்த்தினி அபிராமி அந்தாதி துர்க்கை அம்மன் துதி கால பைரவர் அஷ்ட கம் கோளறுபதிகம் சிவபுராணம் விநாயகர் அகவல் மனப்பாடமாக பாடுவேன்
When you are lighting lamp.dont wear loose dress like Dupatta. dangerous.
Hope you're a vegetarian
🙏