தாரிணி | காஞ்சியில் கிடைத்த காமாட்சி தரிசனம் | Actress Dharini sharing her Spiritual Experience

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @ramachandra9806
    @ramachandra9806 3 ปีที่แล้ว +21

    🙏சக்திவிகடன் செய்துவரும் ஆன்மீக பணி சிறக்க இதயபூர்வமான வாழ்த்துக்கள். அநீதிகள் பெருகிவரும் கலியுகத்தில் நம்மைவிடவும் ஒருபெரும்சக்தி (இறைசக்தி)உள்ளது என்பதை தெரிவிக்கும் பெரும்பணி ஆற்றிவருகிறது. பலருடைய தெய்வீக அனுபவத்தை தெரிவித்து வருவது அனைவரும் பக்தியில் ஈடுபடவும்
    வைக்க வழிகாட்டி வருகிறது. மிக்க நன்றி🙏

  • @vsrivasan1977
    @vsrivasan1977 3 ปีที่แล้ว +12

    Perfect message from you and got many things take away. 1. Joint family 2. Having coffee after lighting deepam, 3 most diplomatic way of stating existence of God. 4. I also do like to skip my meals in the morning on tuesdays but was incosistent. Way forward will try to do. You seem to be a very nice women. Playing negative role on screen but real life heroine! Great! GOD BLESS YOU!!!!

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 3 ปีที่แล้ว +13

    நல்ல அறிவுரைகள்! நன்றி தாரணி மேடம்

  • @annuraj1154
    @annuraj1154 3 ปีที่แล้ว +8

    மிக மிக பண்பட்ட அனுபவப்பட்ட பேச்சு 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @priyapriyaramesh1445
    @priyapriyaramesh1445 3 ปีที่แล้ว +4

    Romba nandri tharani madam .nega nala erukanum

  • @malininandakopan1364
    @malininandakopan1364 3 ปีที่แล้ว +5

    You are a true devotee. Godess Durgadevi will bless you through out your life.
    Iam a true hindu like you.Shakthy won't leave us.

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว +1

    தாரிணி நான் உங்கள் ரசிகை. நீங்கள் உங்கள் இறை பக்தியை சொன்னது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் ஊர் காஞ்சிபுரம் வந்து காமாட்சி அம்மனை பார்க்க வேண்டும் என்று நினைத்து உடன் அந்த அம்மா தெரிந்தவர் மூலம் உங்களை கோயிலுக்கு வரவழைத்து தரிசனம் கொடுத்து ஆசீர்வாதம் செய்து உள்ளார். காமாட்சி அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கவேண்டும். வாழ்க வளமுடன்..

  • @chitra5499
    @chitra5499 3 ปีที่แล้ว +2

    நான் உங்களை சூரிய வம்சம் ஷூட்டிங்கில் நெய்க்கர பட்டி பங்களாவிள் நீங்க ராதிகா mam, தேவயானி mam, சரத்குமார் sir, மணி வண்ணன் sir, ஆனந்த ராஜ் sir அனைவரையும் நேரில் பார்த்தேன் MAM, இப்ப அந்த ஞா பகம் வருது MAM, ரொம்ப ரொம்ப சந்தோஷம் ,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌

  • @voiceofviji71
    @voiceofviji71 3 ปีที่แล้ว +4

    உள் அன்புடன் உணர்ந்து பேசியிருக்கிறீர்கள்
    அருமை 🙏

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 3 ปีที่แล้ว +1

    So nice so sweet ma.. Amman ungalaium ungal kudumpathaium eppothum aseervathikkatum vanakkam amma

  • @suryas2259
    @suryas2259 2 ปีที่แล้ว

    Nandri shakthivikatan

  • @srivallikodi9123
    @srivallikodi9123 3 ปีที่แล้ว +3

    Thanks ma unga speech ketpatharku romba happy agavum motivation agavum iridadhu. Thank you so much

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +3

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா எங்கும் நிறைந்த பரப்பிரம்மம் சர்வ மங்களம்

  • @subramaniamchandrasekaran8816
    @subramaniamchandrasekaran8816 ปีที่แล้ว

    Very happy mam

  • @paramasivam4695
    @paramasivam4695 2 ปีที่แล้ว

    Thankyou.mam.supev

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 3 ปีที่แล้ว +2

    Awesome speech Dharini ma'am
    Very nice video
    May God bless you mam
    Nalini ramachandran 😊

  • @malarvalli3539
    @malarvalli3539 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி வணக்கம் 🙏

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 3 ปีที่แล้ว +1

    U have divine bakthi👍👍

  • @sundararajang2445
    @sundararajang2445 3 ปีที่แล้ว

    perfect and clear thought your mind great

  • @SingaraaYouTubeChannel
    @SingaraaYouTubeChannel 3 ปีที่แล้ว +4

    உண்மை

  • @abinayaajith3923
    @abinayaajith3923 3 ปีที่แล้ว +3

    Romba alaga pesringa

  • @KP-om9fj
    @KP-om9fj 3 ปีที่แล้ว +1

    Very sweet amma

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 3 ปีที่แล้ว +1

    Super madam u are correct

  • @subramanianb422
    @subramanianb422 3 ปีที่แล้ว +3

    Thanks mam 🙏 🌟 star 5 this channel

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 2 ปีที่แล้ว

    Nanri amma

  • @devikrishna7110
    @devikrishna7110 3 ปีที่แล้ว

    அற்புதமான ஆன்மீக பதிவு... வாழ்க வளமுடன்.....

  • @sheelasingapuram3268
    @sheelasingapuram3268 3 ปีที่แล้ว +1

    Well done Dharini god bless u👏👍🙏

  • @rameshs2872
    @rameshs2872 2 ปีที่แล้ว +1

    Varahi amma

  • @monkupinku4141
    @monkupinku4141 3 ปีที่แล้ว +9

    உங்கள் தூய மனம் , பேச்சில் வெளிப்படுகிறது.. வாழ்க வளமுடன் 🌷

  • @அன்பும்அருளும்
    @அன்பும்அருளும் 3 ปีที่แล้ว

    அருமை, suupper யா. 🙏 🌷 💐 🌷

  • @gamingkr6453
    @gamingkr6453 3 ปีที่แล้ว

    அருமை அம்மா.

  • @lakshmir4579
    @lakshmir4579 3 ปีที่แล้ว

    Miga arumai mam
    🙏🙏🙏

  • @vishallakshmi6579
    @vishallakshmi6579 3 ปีที่แล้ว +1

    Godess is always with you.

  • @indrapanneerselvam4371
    @indrapanneerselvam4371 2 ปีที่แล้ว

    Great sakthi vikatan

  • @rahulnandan8451
    @rahulnandan8451 3 ปีที่แล้ว +7

    ஸ்ரீமத் த்ரிபுரசுந்தரி ராஜராஜேஸ்வரி
    காமாக்ஷி அம்பிகாம் சரணம்

  • @premasundharam4012
    @premasundharam4012 2 ปีที่แล้ว

    l love amma

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 3 ปีที่แล้ว +2

    ஓம்சாய்நமோநமஹ ஸ்ரீசாய்நமோநமஹ

  • @GS-dz4ik
    @GS-dz4ik 3 ปีที่แล้ว

    Well said ma 🙏🙏🙏 நமஸ்காரம்

  • @saisaranya279
    @saisaranya279 3 ปีที่แล้ว

    Nice words ma

  • @RajeshRamDev50
    @RajeshRamDev50 3 ปีที่แล้ว

    Awesome

  • @Maheshkumar-ng3xs
    @Maheshkumar-ng3xs 2 ปีที่แล้ว

    Romba unmaiya practicala pesureenga

  • @devdharen2147
    @devdharen2147 ปีที่แล้ว

    👍👍👍

  • @rameshap3623
    @rameshap3623 3 ปีที่แล้ว

    Super

  • @sreemlucky7310
    @sreemlucky7310 3 ปีที่แล้ว

    Amma Kamakshi is great 👍

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 3 ปีที่แล้ว

    Nambikai than life 🙏🌹

  • @aishwariyarathan2848
    @aishwariyarathan2848 2 ปีที่แล้ว

    Mam wat song is tat can u give me detail

  • @subramaniamchandrasekaran8816
    @subramaniamchandrasekaran8816 ปีที่แล้ว

    Dharini Hema subramaniam is ur sister?

  • @RaniRaju4992
    @RaniRaju4992 3 ปีที่แล้ว +1

    Please show your pooja room

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 3 ปีที่แล้ว +3

    ❤️🙏💐

  • @SureshKumar-gn1kq
    @SureshKumar-gn1kq 2 ปีที่แล้ว +4

    அங்காளம்மனை பற்றி சொல்லும் போது ஆட்டொமேடிக்கா கை குவியுது பாருங்க..,

  • @jayanthirajendran7633
    @jayanthirajendran7633 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🌺

  • @mekhalaramachandran7265
    @mekhalaramachandran7265 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻

  • @kasthuris2731
    @kasthuris2731 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Janu3426
    @Janu3426 2 ปีที่แล้ว

    9.10 min you said that message same pinch.

  • @Subaillam-md4ts
    @Subaillam-md4ts ปีที่แล้ว

    🪔🪔🪔🙏🙏🙏🌈🎆🌌💐🌹♥️💘💞

  • @kayalvijayan1245
    @kayalvijayan1245 3 ปีที่แล้ว

    Orathur Varahi amman. The temple is in orathur village which is 6 Kms between maduranthagam and Melmaruvathur .

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 ปีที่แล้ว +1

      அங்கு என்ன விஷேசம்?

  • @mallisri7579
    @mallisri7579 3 ปีที่แล้ว +5

    Raja rajeshwari badaithalapathi varagi amman. Raja rajeshwari, kamachi amman iruvarum same amman

  • @varalakshg
    @varalakshg 3 ปีที่แล้ว

    👌🏻👌🏻🙏🌹🏵️

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 ปีที่แล้ว +2

    அது பார்த்தாள் அல்ல மாமி, "பார்த்தால்".......👈

  • @suganguru6512
    @suganguru6512 ปีที่แล้ว

    Enga st koil neenga sonna thu ellam unmai

  • @vidyasree2651
    @vidyasree2651 2 ปีที่แล้ว

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 3 ปีที่แล้ว +4

    Madam should not act as a villi

  • @archanaachu4931
    @archanaachu4931 2 ปีที่แล้ว

    Miga alagana pechu .alagana manam