How to properly evict a stubborn tenant, have or not have -rental agreement, easy ideas, DIY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ค. 2024
  • நீங்கள் போனில் சந்தேகங்களை கேட்டலாம், என்னென்ன சேவைகளை பெறலாம், லிங்கை கிளிக் செய்து படியுங்கள். சிறிய ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்தி உங்கள் மொபைல் என்னை அதில் பதிவு செய்யுள்கள், உங்களுக்கு அழைப்பு வரும்.
    forms.gle/ccA8r4ipDMUCqQJv5
    You can take phone consultancy, click the link and find the services offered, pay a small consultancy fee and provide your details and you will receive a call.
    forms.gle/ccA8r4ipDMUCqQJv5
    A tenant can be evicted easily by the landlord if he has signed a rental agreement, under the enact of new 'Tamilnadu tenancy act 2017' within 30 -90 days. Suppose the rental agreement was not signed or it has expired, the landlord can still file a law suit in the previous TN buildings (lease and rent) act 1960, the success of this suit is merely on the lawyer, who is not money minded and can dismiss the suit within 6 months. The landlord should find a suitable lawyer if he has not made a rental agreement.
    In this video, I had spoken about the things the landlord to keep in mind and follow steps to screen the tenant and the procedures he has to carry with the tenant in making the rental agreement and upload in the tenancy website and how to approach the RDO for dispute or eviction of the tenant. Also what are the simple things a landlord to take up first before going for law suit. Please leave your valuable comment and tell me the benefits you had with this video.
    Hit like the video if you really do so and share it with all your friends and family who have rent houses or commercial premises, so that these awareness video help each other overcome difficulties.
    00:00 Intro about what is in this video
    1:37 How to identify good tenant
    2:09 Collect tenant reference person
    2:50 Discussing rules and conditions with the tenant
    3:44 Docuemtns to collect from tenant
    4:23 How to handle advance amount shortage dispute
    4:50 Verify each parties signature
    5:30 Make agreement document in two
    5:48 Register agreement online
    6:10 How to vacate a tenant as per new tenant law
    6:55 How to prepare tenant termination notice
    10:17 Sending termination letter to RDO
    12:15 Demanding to RDO
    12:48 RDO's procedure
    13:20 No need for lawyer, how you can do it
    14:19 How RDO approaches both parties
    15:18 If tenant still does not vacate, what's next
    16:35 If no agreement, how to vacate tenant
    17:05 First step, talk to referrence person
    17:24 Second step, make a CSR police complaint
    18:35 Write a complaint to RDO, try your luck
    18:46 Send a suit notice to your tenant
    19:20 File a suit in rent court
    19:57 Chennai rent court works faster
    20:44 Click Join and support
    Visit my blog for related information, downloads and more:
    toletrealestate.blogspot.com/
    #vacatetenant #rentalagreement #renthouse #rentallaw #tenantact
    Click link to download Tenant Eviction Notice in TAMIL .doc
    docs.google.com/document/d/1g...
    Click link to download Tenant Eviction Notice in ENGLISH .doc:
    docs.google.com/document/d/1y...
    Thank you for watching! SUBSCRIBE for more updates!
    Join this channel to get access to perks:
    / @toletrealestate
    #tenanteviction #vacatetenant #tntenancyact2017 #vaṭakaitarar
    #rentalhouserulesintamilnadu
    #howtovacatehousefromtenant
    #rentagreementrules
    #leasehouseinchennai
    About Us: Tolet Real Estate is a govt of India registered firm to perform real estate related work. Buying and Selling of plots, houses, shops and land. We take up clients from Chennai and it’s surrounding, having our registered address in Minjur, Chennai, Tamilnadu, India. Contact me, ping email your requirement to ekdkmsw@gmail.com
    Watch my other videos:
    வாடகை ஒப்பந்தம் தயாரித்தல் -தமிழில்
    • Preparing of rental ag...
    தமிழ்நாடு வாடகை சட்டம் 2017, முழு விவரங்கள் -பாகம் 1:
    • புதிய வாடகை சட்டம் 201...
    தமிழ்நாடு வாடகை சட்டம் 2017, முழு விவரங்கள் -பாகம் 2:
    • புதிய வாடகை சட்டம் 201...
    பட்டா என்றால் என்ன? எப்படி இலவசமாக டவுன்லோட் செய்வது
    • What is Patta? How to ...
    FMB என்றால் என்ன? எப்படி ஆன்லைனில் பார்த்து டவுன்லோட் செய்வது
    • What is FMB? is it imp...
    Playlist:
    RealEstate: patta -chitta, FMB, survey number, EC etc
    • How to Check EC for a ...
    Rental Agreement: Tamil and English:
    • Preparing of rental ag...
    Water Proof Leakage contract work: Complete video disclosed:
    • Best Low Cost Water Pr...
    how to evict tenant not paying rent
    tenant without rental agreement
    rental house rules in tamilnadu
    landlord tips for renting a house
    how to rent out property
    how to make rent agreement online
    how to win eviction case tenant
    best way to evict a tenant

ความคิดเห็น • 92

  • @ToletRealEstate
    @ToletRealEstate  ปีที่แล้ว

    நீங்கள் போனில் சந்தேகங்களை கேட்டலாம், என்னென்ன சேவைகளை பெறலாம், லிங்கை கிளிக் செய்து படியுங்கள். சிறிய ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்தி உங்கள் மொபைல் என்னை அதில் பதிவு செய்யுள்கள், உங்களுக்கு அழைப்பு வரும்.
    forms.gle/ccA8r4ipDMUCqQJv5
    You can take phone consultancy, click the link and find the services offered, pay a small consultancy fee and provide your details and you will receive a call.
    forms.gle/ccA8r4ipDMUCqQJv5

  • @udayashankarvr8461
    @udayashankarvr8461 7 วันที่ผ่านมา +1

    Excellant briefing for the benefit of all concerned

  • @PrabhuCP19
    @PrabhuCP19 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ மிக தெளிவாக அற்புதமாக பல சந்தேகங்களை தீர்த்து வைத்தது

  • @n.rsekar7527
    @n.rsekar7527 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள வாடகைகு வீடு விடுதல்கள் பற்றிய Vedio

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sathesh1600
    @sathesh1600 ปีที่แล้ว

    Detail explanation👍

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 11 หลายเดือนก่อน +2

    Very good. First point. எங்க அம்மா ஏமாந்து ஒருத்தன உள்ள விட்டுட்டாங்க. அவன் வீட்ட காலி பண்ண மாட்டறான் வாடகை விட்டு விட்டு தறான்

    • @user-lp5mr7yj7p
      @user-lp5mr7yj7p 2 หลายเดือนก่อน

      Adithu kali panna vaikkanum

  • @ksrinivasalu313
    @ksrinivasalu313 ปีที่แล้ว

    Good way: when he is came ask renthouse first ask further details than tenanter before living house owner and srounding people ask

  • @ishutabletricks733
    @ishutabletricks733 3 หลายเดือนก่อน +1

    Clear explanation Super

  • @gopalrankff9075
    @gopalrankff9075 ปีที่แล้ว

    Hello sir

  • @sulthanibrahimrajakhan9372
    @sulthanibrahimrajakhan9372 ปีที่แล้ว +1

    Sir, what to do if the tenant is not obeying to rent control authority order ( RDO) to vacate in 30 days?

  • @user-fu2lv5ds1d
    @user-fu2lv5ds1d 4 หลายเดือนก่อน

    Sir nanga agreement pottukurom.regiter pannala vadahaiku irukkum penn yelloridamum sandai poduhirar.sandai illamal antha pennal iruka mudiyathu.kaal8 panna sonnal mudiyathu yendrum naan visam sapittuduvrn,thooka mathirai sappituvoduven,ni yen kaiyai pidithu iluthai yendru solluven yendru mirattukirar.mihavum mana ulaichalaha illathu .yenakkum vayathahi vittathu. Vauathuku kooda mariyathai tharamal va po yendru prsuhirar.yeppadi ni yennai kali pannuvai parpom yendru rowdi thanam seihiraar .yenna seiyya vendum nan .mana ulaichal

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106 ปีที่แล้ว +1

    My tenant did not pay rent for an year, added to that the advance he paid Rs.30K got eroded as he was paying the rent in instalment. In addition to that corona came and favoured tenant. He went to his native locking the rented property and kept incommunicado. Going to police is no use as the eat from both side and never settle the matter. My lawyer also said it is a civil case will drag for years and years and both side lawyers only enjoy in postponing the case. Hence he suggested to ignore the rent and ask him to handover the key so that i can rent out to a good person. In this scenario my loss is only the rent. If i go to police station or put a case, my further loss will be these expenses.

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      Exactly don't go for suit, I was actually not suggesting to go to suit, only if the tenant is not vacating and is very stubborn not paying the rent in that scenario you cannot throw any of his items from your house.. in that such situations only you have to go for suit.. the decision that you have taken to give up his rent arrears is excellent please proceed that way..

  • @vigumasri1906
    @vigumasri1906 10 หลายเดือนก่อน

    sir if the owner itself is stubborn and I'll treats the tenant what is the procedure

  • @manikalachannel
    @manikalachannel 16 วันที่ผ่านมา

    SiR நாங்க வாடகைக்கு விடு விட்டு நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிறது அவர்கள் ஒரு மாதம் வாடகை அனுப்பாமல் அனுப்பியது போல் பழைய பில் gpay செய்த amount அனுப்பிருந்தார் நாங்கள் மறுநாள் சென்று பணம் வந்தா என்று பார்த்தால் வரவில்லை amount வரவில்லை நீங்கள் மறுபடியும் செக் பன்னுங்க என்று சொன்னோம் அதற்க்கு அப்புறம் பணம் போட்டு விட்டார் ஆனால் அங்கு வாடகை அந்த ஏரியாவில் 4000 - ல் இருந்து 5000 வரை ஒரு இரண்டு வருடங்கள வாடகை வாங்றங்க ஆனால் நாங்கள் வாடகை விட போதும் 2500க்கு தான் விட்டோம் வருடம் 100 மட்டும் ஏற்றி வாங்குனோம் இப்ப 2900 தான் வாடகை தராங்க காலி செய்ய சொல்லி முனு மாதம் டைம் கொடுத்தோம் ஆனால் காலி செய்ய மாட்றாங்க என்ன செய்வது தயவு கூர்ந்து பதில் கூறவும் ஐயா

    • @ToletRealEstate
      @ToletRealEstate  16 วันที่ผ่านมา

      நீங்க வாடகை ஒப்பந்தம் போட்டிருந்தாள் புதிய வாடகைதாரர் சட்டத்தில் அவரை எளிமையாக வெளியேற்றலாம் போடவில்லை என்றால் முதலில் ஒரு வாடகை ஒப்பந்தத்தை போடுங்கள்..
      அவரை அழைத்து அவர் எப்ப காலி செய்கிறேன் என்கிறாரோ அதன்படி ஒரு ஒப்பந்தத்தை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி அவர் கையெழுத்தை பெறுங்கள்

  • @kumaravels.4060
    @kumaravels.4060 4 วันที่ผ่านมา

    10 வருட ஒப்பந்தம் செய்து கொண்டார்.சப் ரிஜிஸ்டர் அலுவலகம் மூலம்.தற்சமயம்2 வருடமாக வாடகை தராமல் கோர்ட்டில் வழக்கு நடைபெறுகிறது இவரை எப்படி காலி செய்யலாம்.ஏதேனும்வலிஇருக்கா.விளக்கவும்

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 ปีที่แล้ว +1

    நான் தஞ்சையை சேர்ந்தவன் தங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்துவருகின்றேன், இதேபோல் கட்டிடங்களுக்கு வரி எப்படி விதிக்கப்படுகின்றது? (Commercial and domestic)சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மிரட்டல்களிலிருந்து கட்டிட உரிமையாளர் எப்படி தப்பிப்பது?
    மேலும் இவர்களை எப்படி அடையாளம் காணபது? எனபது போன்ற பதிவவினை தாங்கள்
    வெளியிடவும், பிரார்த்தனையும்
    வாழ்த்துக்களும்!!

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      புகார்கள் மூலமாக இவர்களை நாம் கட்டுப்படுத்தலாம் எப்படி புகார் அளிப்பது யாரிடம் புகார் அளிப்பது என்று ஒரு காணொளியை நான் விரைவில் உங்களிடம் பகிர உள்ளேன்..

  • @parthasarathy4836
    @parthasarathy4836 ปีที่แล้ว

    Double bed roomileye 4 perthan erukanum reletives thanga koodathunu urimaiyslargal solrathu matum sariya

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      கண்டிப்பாக சரி இல்லை தான். இதை முன்கூட்டியே உங்கள் வீட்டு உரிமையாளர் உங்களிடம் பேசி இருக்க வேண்டும் இதை தான் நானும் என்னோட வீடியோவில் வலியுறுத்தி உள்ளேன்..

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว

    10 masa advance agrement la wangiirrukken, RDO kitta first register panna mudiyuma ,edavadhu pirachanai na RDO kitta complaint panna mudiyuma.

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      not all rdo follow this rule or they understand it.. so try your luck

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 ปีที่แล้ว

    Under11/4 section got eviction order in 2014. Tenant didn't paid rent. Break the lock order.
    land lord got possession possession.In 2017. Till date tenant not removing materials. Court not ordering for removal.

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      You should file a law suit to claim losses..or condemnation of court..

  • @user-bo1ph4xm5k
    @user-bo1ph4xm5k 4 หลายเดือนก่อน

    Sir, Can we go to police in first place and then to rent authority? Is that advisable?

    • @ToletRealEstate
      @ToletRealEstate  4 หลายเดือนก่อน

      yes, the first step will kind of threaten the opponent, then they may settle easily.. so going to police station, some may not like it, so they will try to settle with you.

  • @jayaprakash7245
    @jayaprakash7245 ปีที่แล้ว

    Any appeal against RDO order? Where to file appeal against RDO order.

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      Appeal to DRO within 30 days of the RDO's order

  • @mathimugamsamykannu9714
    @mathimugamsamykannu9714 ปีที่แล้ว

    Sir, In Pondicherry, can I approach the RDO for this problem?

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      Sir, I think this law is not applicable to pondicherry though it is Tamilnadu.. it is better go check that with your RDO itself and let us too know about it.

  • @moorthiak5931
    @moorthiak5931 ปีที่แล้ว

    Is this apply to shop rental too

  • @thenambikairadhakrishnan4891
    @thenambikairadhakrishnan4891 3 หลายเดือนก่อน

    Already agreement potu 4 months ayiduchi epo tendency website la add panalama

  • @parvathykb8453
    @parvathykb8453 ปีที่แล้ว

    Namsthe sir,
    Iam from Karnataka-Banglore. Kindly advise me. I was taking care of house of my neighbor he lives in kolkotta during the month of April I was out of station so I gave the key to my tenant saying him if anyone is interested for rent show them the house, meanwhile a person came in and asked for key telling that he has spoken to the owner from kolkatta and the agreement is done. He believed that person and gave the key but in the meantime the owner phoned me telling the agreement is not done he only paid 15 thousand token advance and now it's going to 8 months rent and maintance is not paid so far at the same time court notice is sent from kolkatta high court in the month of September the culprit has signed and taken notice from postman but not vaccating, so in the month of December 3rd owner came down to Bangalore approached local R T Nagar police station, police have warned and gave 15 days of grace period but still refuse to leave the house... Kindly advise

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      If you have agreement signed by the tenant and the tenancy period is still live, then register the agreement online and approach the RDO for vacating him, thats the easiest way. Dont file suit on him if you have the agreement, this will make the tenant stay in your premise till the case is dismissed, meaning you cant vacate or force him vacate until the case in the court is dismissed. The new tenant act will be easy to vacate the tenant in 30 -90 days time period.

    • @parvathykb8453
      @parvathykb8453 ปีที่แล้ว

      @@ToletRealEstate
      Sir that culprit do not even have agreement .

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      @@parvathykb8453 Which also means you did not go for an agreement. you too default.

  • @raghutr8792
    @raghutr8792 5 หลายเดือนก่อน

    எங்களுக்கு owner லீஸ் அக்ரீமெண்ட் renewal ம் பண்ணித்தரவில்லை ,பணமும் தரவில்லை .தற்போது
    நாங்கள் என்ன செய்வது .

    • @ToletRealEstate
      @ToletRealEstate  4 หลายเดือนก่อน

      sub let the house that way he will come to discussion. How many years did you lease, was it registered if more than year? consider a police complaint

  • @ArchmageLevel
    @ArchmageLevel ปีที่แล้ว

    Sir need your consultation how to contact you?

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      share your number to my email id, ekdkmsw@gmail.com, I will call you

  • @user-vc5iv8iq1s
    @user-vc5iv8iq1s 3 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டில் ஒருவர் எட்டு வருடம் போகியதிற்கு இருந்தார் அவர் வீடு காலி செய்து விட்டார் பணமும் குடுத்து விட்டேன் ஆனால் அந்த உடன் படிக்கை பத்திரம் கையெழுத்து நான் வங்க வில்லை இதன் எதாவது பிரபல வருமா ப்ளிஸ் சொல்லுங்க

    • @ToletRealEstate
      @ToletRealEstate  3 หลายเดือนก่อน

      no problem sir, house vacated means they dont have control..

  • @jeevana7611
    @jeevana7611 ปีที่แล้ว

    Sir,10மாதம் முன்பு leaseக்கு வந்தாங்க ஒரு மாதத்துல என் பணத்தக்குடுங்க என கேட்டு வாங்கிக்கிட்டாங்க வாடகை கொடுத்தாங்க இப்போ வீட்டை காலி பண்ணிட்டாங்க ஆனா சாவி கொடுக்கல பராமரிப்பு மின் கட்டணம் தரமாட்டேங்கராங்க sir ennapandrathu theriyala

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      ஒரு வாடகைதாரர் வீட்டை காலி செய்த பிறகு வீட்டை சரி பார்த்து பிறகு தான் நீங்கள் அட்வான்ஸ் தொகையில் வாடகை பாக்கி, பெயிண்டிங் டேமேஜ், இபி பில் போன்றவற்றை கழித்த பிறகு தான் அட்வான்ஸ் தொகையை வாடகைதாரருக்கு திரும்ப தர வேண்டும் இதுதான் வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள முறை..

    • @jeevana7611
      @jeevana7611 ปีที่แล้ว

      @@ToletRealEstate police kitta soli panatha vangikittanga sir

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว +1

      நீங்களும் அதே போலீஸிடம் புகார் அளிங்கள்.. தரவேண்டிய பாக்கி எவ்வளவு?

    • @jeevana7611
      @jeevana7611 ปีที่แล้ว

      Police pravailla kodunga nu solranga

  • @gifta3727
    @gifta3727 ปีที่แล้ว

    நாங்க கடை வாடகை விட்டோம் வாடகைத்தாரர் அக்ரிமெண்ட் தர மாட்றாங்க வாடகையும் தர மாட்றாங்க என்ன செய்யலாம்

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      முதலில் போலீஸ் புகார் கொடுத்து அவர்களை எச்சரிப்பது., CSR
      அந்த நேரத்தில், வாடகைதாரரை போலீஸ் விசாரணைக்கு அழைப்பார்கள். நீங்கள் ஒரு ஸ்டாம்ப் பேப்பரை தயார் செய்து வைத்திருக்கலாம் மற்றும் வாடகைதாரரை ஒப்புக்கொள்ளும் காலித் தேதியை உடனடியாக கையில் எழுதி, அவருடைய கையொப்பத்தைப் பெறலாம். ஆன்லைனில் பதிவு செய்ய இந்த முத்திரைத் தாளைப் பயன்படுத்தலாம்.

  • @vijayanand8077
    @vijayanand8077 หลายเดือนก่อน

    Sound not good

    • @ToletRealEstate
      @ToletRealEstate  หลายเดือนก่อน

      Oh is it, I am sorry, I did not use a mic, I just made these videos initially without any preparation, so sound recorded from my builtin mic. I will ensure to use a proper mic in future. Thanks to you.

  • @mahadevi3787
    @mahadevi3787 ปีที่แล้ว

    நாங்க ஒரு வீட்டுக்கு வாடகைக்கு போய் 4 மாசம் ஆச்சு. Agreement போடவும் இல்ல.இப்போ ஒரு emergency situation காலி செய்யணும் னு இருக்கோம் அது owner கிட்ட சொன்னோம் ஆனா அவரு agreement 11 months அது முடிஞ்ச அப்புறம் தா காலி பண்ண முடியும் னு சொல்றாங்க. ஆனா நாங்க agreement ல sign போடவே இல்ல. இந்த situation ல நாங்க எப்படி காலி செய்யுறது?

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      First make a police complaint, in enquiry the opponent will want to get away from this after visiting police station. if it is not registered, the landlord too has no hold on you, you can now sublet the premise and take your money. if landlord claims subleting is wrong he has to go to court. so he will settle with you.

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 11 หลายเดือนก่อน

      ஏன்மா காலி பண்ணிட்டு போய்ட்டே இரும்மா ஒன்றும் ஆகாது. கையெழுத்தே போட்டாலும் கிளம்பி போம்மா

    • @mahadevi3787
      @mahadevi3787 11 หลายเดือนก่อน

      @@saravananparthasarathy6235 சரி தான் ஐயா.. ஆனால் எங்களின் முன் தொகை அவரிடம் இருக்கிறது. அதை அவர் 11 மாதம் கழித்து தான் தருவேன் என்கிறார். என்ன செய்வது?

  • @lmw6997
    @lmw6997 10 หลายเดือนก่อน

    vadaikai vangi sapiduvathu thavaru ullaithu than sapidanum

    • @chandrabose2492
      @chandrabose2492 9 หลายเดือนก่อน +1

      வாடகை குடுக்காமல் ஏமாற்றி சாப்பிடுவதும் தவறு அதற்கு பதில் பிட்சை எடுக்கலாம்

    • @mii6278
      @mii6278 9 หลายเดือนก่อน

      Udal ulaipil Ullaithu than sapidavenum pechai yedupadum thavaru than

  • @arashokkumar8816
    @arashokkumar8816 หลายเดือนก่อน

    தங்கள் ஃபோன் நம்பரை தயவு செய்து கொடுக்க வேண்டுகிறேன்

    • @ToletRealEstate
      @ToletRealEstate  หลายเดือนก่อน

      நீங்கள் போனில் சந்தேகங்களை கேட்டலாம், என்னென்ன சேவைகளை பெறலாம், லிங்கை கிளிக் செய்து படியுங்கள். சிறிய ஆலோசனைக் கட்டணத்தைச் செலுத்தி உங்கள் மொபைல் என்னை அதில் பதிவு செய்யுள்கள், உங்களுக்கு அழைப்பு வரும்.
      forms.gle/ccA8r4ipDMUCqQJv5

  • @pasupathyss5609
    @pasupathyss5609 ปีที่แล้ว

    Its civil case police don't interfere. Legally

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      Yes true, that's why I said make a CSR compliant, where tenant will be enquired on the compliant by police, so as to close it. It's then an opportunity to enforce a time period or make an agreement with the tenant.

  • @jollyjanet9445
    @jollyjanet9445 ปีที่แล้ว

    Tenant abscond - how to vacate? His belongings are still in rented home and agreement tenure is over.

    • @subashvishwanathan7106
      @subashvishwanathan7106 ปีที่แล้ว

      In my case similar situation happened. It is apartment. So requested my apartment neighbours to send a mail claiming nasty smell is coming out the locked apartment and if the owner is not taking action to set it right we will go to police. The same mail i forwarded to my tenant and told him that i will also join with other apartment owners if he does not come and inspect the house. Luckily that fellow came middle of the night, vacated everything, left at 2 am leaving the key on the door and rang me up after he reached 60km to inform that he vacated the house and left the key on the door. I have to go and collect it.

  • @arashokkumar8816
    @arashokkumar8816 หลายเดือนก่อน

    அட்வோகேட் சார், எனக்கு மெட்ரோ வாட்டர் வசதி செய்து தர நாள் கடத்தும் உரிமையாளரிடம் எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது, ஏற்கனவே இருந்த மெட்ரோ வாட்டர் இணைப்பு, வாசலில் இருக்கும் மரத்தின் வேரால் உடைந்து விட்டது, தற்போது உரிமையாளர் நீங்கள் தான் அதை சரி செய்து கொள்ள வேண்டும் என்கிறார், என்ன செய்வது அறிவுறுத்தவம். நன்றி !🙏

    • @ToletRealEstate
      @ToletRealEstate  หลายเดือนก่อน

      ஐயா, நீங்கள் வாடகை ஒப்பந்தம் செய்திருந்தால், அதை ஆன்லைனில் tenancy இணையதளத்திலும் பதிவு செய்யலாம். அதன் பிறகு தீர்வுக்காக உங்கள் RDOவிடம் புகார் கடிதம் கொடுக்கலாம். அவர் உங்கள் வீட்டு உரிமையாளரை அழைத்து, பணியை முடிக்க அவருக்கு நேரம் கொடுப்பார், உங்கள் வீட்டு உரிமையாளர் அதைச் செய்யாவிட்டால், RDO அதைச் செய்யச் சொல்வார் மற்றும் வீட்டு உரிமையாளரிடமிருந்து திருப்பிச் செலுத்தும் செலவைப் பெறுவார்.

  • @balasubramaniamexecutiveof5724
    @balasubramaniamexecutiveof5724 5 หลายเดือนก่อน

    2016 வாடகைக்கு எனக்கு பாத்தியப்பட்ட வீட்டினை தந்தை ஒரு வக்கீலுக்கு வாடகைக்கு ஒரு வெள்ளை பேப்பரில் மட்டும் கையொப்பம் பெற்று வாடகைக்கு வந்தார். 10 மாதம் வாடகை கொடுத்தார். அதன் பின்னர் வாடகை கொடுக்காமல் இன்று வரை குடியிருந்து வருகிறார். நான் வழக்கு பதிவு செய்து உள்ளேன். எட்டு ஆண்டுகள் முடிந்தது. சிவில் வழக்கு விசாரணைக்கு காலதாமதம் அடைகிறது. எனக்கு வாடகை புதிய சட்டம் 2017கோர்ட் ஏன் வழக்கு விசாரணை எடுத்து கொள்ள வில்லை. ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்.
    நன்றி

    • @ToletRealEstate
      @ToletRealEstate  4 หลายเดือนก่อน

      ஐயா, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது தீர்வு தேவைப்பட்டால், எனது வீடியோக்களை பார்க்கலாம், அணைத்து விஷயம்களையும் பற்றி நான் பேசியுள்ளேன். மேற்கொண்டு உங்களுக்குத் தேவைப்பட்டால், எனது கட்டண தொலைபேசி அழைப்பு தேர்வுசெய்யலாம், இணைப்பு இங்கே உள்ளது
      docs.google.com/forms/d/e/1FAIpQLSdGQLz87klkeqjJxIvDrEGj8-pBILK19aHrKs8z5JtM_bhlIA/viewform?pli=1

  • @geetap9637
    @geetap9637 28 วันที่ผ่านมา

    But where to get your phone no. Please

    • @ToletRealEstate
      @ToletRealEstate  21 วันที่ผ่านมา

      Visit my blog toletrealestate.blogspot.com and submit your details for call back. It is a small paid service.

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 ปีที่แล้ว

    இப்போ வீடுகள் avalablity அதிகம்...
    வாடகைத்தரர் குறைவு..
    10 வீடு பார்த்து பிறகுதான்
    எனவே, நீங்கள் சொல்லும் கேள்வியெல்லாம் கேட்க முடியாது.

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      ஐயா நான் கேள்வி கேட்க சொன்னது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீங்கள் வெறும் அக்ரீமெண்ட் மட்டும் போட்டுவிட்டு வீட்டை தாராளமாக வாடகைக்கு விடுங்கள்... ஆனால் கண்டிப்பாக அக்ரிமெண்ட் போட்டு விடுங்கள்..

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 ปีที่แล้ว

    வாடகைதாரர் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்ய வர மறுத்தால் என்ன செய்வது ஐயா ! தகவல் அளித்து உதவுங்கள் ஐயா !

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว +1

      முதலில் உங்கள் RDOவுடன் இதைப்பற்றி ஆலோசிங்க, பிறகு போலீசில் சி எஸ் ஆர் காப்பி கம்ப்ளைன்ட் பதிவு செய்யுங்கள், இப்பொழுது உங்கள் வாடகைதாரர் முன் வருவார் அப்பொழுது ஒரு அக்ரீமெண்ட் போட்டு விடுங்கள்,. அப்படியும் வரவில்லை என்றால் நீங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது இருக்கும்.. நன்றி வாழ்க வளமுடன்..

    • @karthikeyanra8150
      @karthikeyanra8150 ปีที่แล้ว

      @@ToletRealEstate நன்றி ஐயா !

  • @Muthu__Kumar
    @Muthu__Kumar ปีที่แล้ว

    Who is RDO?

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว +1

      You should watch my other videos, I have explained about RDO and his powers.. the links are in the description..
      RDO means revenue divisional officer

  • @prempaul1613
    @prempaul1613 ปีที่แล้ว

    Please inform the period within which the present tenancy agreement is to be registered by on line service. 2.Whether the registered tenancy agreement has got to be compulsorarily verfied by RDO after intimation of submission of copies of rental agreement along with Adhar card copies or alternative proof for the execution of Rs.20/= stamped rental agreement? 3. Please inform us your cell number to get your clarifications.

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      You have to register the signed agreement within 3 months. (Fyi, the online accepts late registration too)
      2. If the RDO insists or asks you to bring any related documents, you must take to him, but otherwise you don't take it to him without his request.
      3. Please provide your contact number to my email id ekdkmsw@gmail.com, I will call you when I am free.
      Thank you.

  • @seethalakshmi3211
    @seethalakshmi3211 ปีที่แล้ว

    sir uga kita case vishama nan pasanum sir uga mobile number add panuga sir

  • @KarthikKarthik-ne9hb
    @KarthikKarthik-ne9hb ปีที่แล้ว

    Sir pls unga number kudunga,migavum Mana ulaichalil irukirom. Pls send your number

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      Sir, unga number kudunga naa call panurean

  • @tiruppurtamilnaduindia
    @tiruppurtamilnaduindia ปีที่แล้ว

    Sir ur number piz

    • @ToletRealEstate
      @ToletRealEstate  ปีที่แล้ว

      Sir thanks for writing, share your number, you can also send me your query by email: ekdkmsw@gmail.com