"Lease வீடு யாருக்கெல்லாம் சரிவரும்... யாருக்கெல்லாம் செட் ஆகாது?!" - Makkal Voice - EPI - 13
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- பெரும்பாலான மக்களோட வாழ்நாள் கனவு.. 'சொந்த வீடு'தான். அதுக்கான வாய்ப்பு அமையாதப்போ, வாடகைக்கு... இல்லைனா, Lease-க்குனு சொல்லப்படுற ஒத்திகை வீட்டுக்குக் குடிபோவாங்க. வாடகைக்குனா ஒரு தொகையை அட்வான்ஸ் கொடுத்துட்டு, ஒவ்வொரு மாசமும் வாடகை கொடுப்போம். அதுவே Lease-க்குனு வர்றப்போ, பெரிய தொகையை கொடுத்துட்டு, நாம வீட்டைக் காலி பண்றப்போ அந்தத் தொகையை திரும்ப வாங்கிக்கலாம். இந்த ரெண்டு முறையில எது பெஸ்ட், எதுல பணத்தை மிச்சம் பண்ணலாம்னு ஒவ்வொருத்தருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். Lease வீட்டுக்குக் குடிபோறதுல இருக்கிற ப்ளஸ், மைனஸ் பத்தித்தான் இந்த மக்கள் வாய்ஸ் எபிசோடுல பார்க்கப் போறோம்.
Credits :
Host : Nivedha.E
Producer : Anandaraj
Camera : Praveen Kumar
Edit : Senthil Kumar.K
Executive Producer : Karthikeyan.S
Subscription Video link:
vikatanmobile....
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan
வாடகை best.
ரிஜிஸ்டர் பண்ணமா லீஸ் கு போனா
பணம் பட்டை தான்
2:27 😂😂😂
வீட்டுக்காரங்க தொல்லை(Condition) எதுல அதிகம், அத சொல்லுங்க மொதல்ல😂
Risk depends house owner for lease &rent
Lease best but owner amount return correct time la taralana kastam
Not used in lease house. House oweners froed.
Lease actually needs to check all the things about owner having loan or not whether he will payback huge amount if you go for rent amount ..you can have less risk your advance amount will be in some what risk they will give but less than given amount if they give like that we can go legally but in lease even if you go legally for pledge house property you will not get anything bank will not pay a lot of stress for big amount
Antha kannadi poturkavar etha sonnalum ipe tha poirken matum thaan da solraaru
Cash bankla eruntha athai lease payanpadhuthalam kadan vangi leasuku poga koodathu. Panam return vanghum bothu siramam
Andhe black shirt uncle and blue shirt uncle um correct ah solraru owner correct ah irukenum ella Risk tha Am also Lease home stay with me
Yenaku innum lease
Amount tharama one year yemathranga
Lease best
Lease amount return vangumbothu kandipa problem varum.amount tharalana namma complaint panna kuda wastudhan.ennana namma agriment pottadha register pannalena appo andha agriment selladhu.
Vangara apo ena problem varum bro????
@@nishatex9363Owner Money Crt ah Return Panuvaranu Theriyadhu Bro
@@akwrestlingentertainment2910 ok bro thanks