PATHAGA ATHIPATHI -ASTROLOGY INTERPRET BY Prof.vimalanriias

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 6 ปีที่แล้ว +9

    I thoroughly enjoyed your presentation. As I am at present going through Shani Mahadasa [said to be badhaga dasa] I am now spending most of my time seeing videos of this sort. You are the one and only astrologer whom I have come across so far to say that there is nothing to worry about badhaga dasa. Thank you for making me feel secure.

  • @erpsolns
    @erpsolns 4 ปีที่แล้ว +1

    You are very right abt kadaka lagnam 11th house sukra dasai. During sukra dasai my life has lot better and in foreign land throughout. So pathakathipathi concept to be questioned.

  • @krishnannaidu5532
    @krishnannaidu5532 8 ปีที่แล้ว +1

    Very good explaination sir. Hope the not well versed astrologers will watch this video and learn from it.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 11 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Clear explanation video sir. Very nice.

  • @selvass8656
    @selvass8656 7 ปีที่แล้ว

    மிகவும் நல்ல கருத்து. நலம் பெற நன்றி ஐயா

  • @amariajosephraj
    @amariajosephraj 2 ปีที่แล้ว

    Thank you Sir for the clarification 🙏

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว

    Thaivamae....en boykku midhuna laknam guru 7 th house thanusu vettil.GURU...PATHAGATHIPATHY...MARAGATHIPATHY...GANTHIRTHIPTHY...thosam....KALYANAM NADAKATHU...APDI NADANTHALUM GURU THISAYIL...WIFE AH PIRIJURUM KUDUMPA POIRUM...APDI EPDI ENRU PAYAMURUTHY...REMPA MANAKASDATHIL ERUNTHAN..UNGGA PATHIVU PADITHU...REMPA ARUTHAL SIR...TQ SO MUCH...SIR..

  • @balakrishnansrinivasan7117
    @balakrishnansrinivasan7117 8 ปีที่แล้ว +3

    aiya, enakku thula lagnam 11m, veettil sukkiran,chanthiran, chevvaay irukkirathu

  • @headartsuresh7960
    @headartsuresh7960 6 ปีที่แล้ว

    Mesa raasi bharani natsathiram 22/06/1987 4:55 am Monday Mesa raasi risaba laknam 1 il sukran..2 il puthan Syrian sevai
    5il kethu 7 il sani 10 il manthi...11il raagu..12 il guru and chandren

  • @akb-1159
    @akb-1159 5 ปีที่แล้ว

    Sir you are correct. 31.05.1974. Time:04:05pm,chennai. Sir ivar jadhagathai pala jodhidargalidam parthu vittom (2008-2015 ) 7 1/2 saniyil 2crore sambathithar ippodhu avaridam ondrum illai 50% selavu seidhu vittar 50% uravinargal cheated from him idhai oru udharana jadhagamaga palan podungal pls.

  • @sivasiva8916
    @sivasiva8916 4 ปีที่แล้ว

    How are sir long time back your fans sir

  • @govindhansrinivasareddiar2411
    @govindhansrinivasareddiar2411 4 ปีที่แล้ว

    Great ayya your class super

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 ปีที่แล้ว

    Sir,6,8,12 athibathi disai
    Sareyellai endral..
    Enakku ettam athibathi disai nadakkindrathu..
    En laknathibathiyyei guru parkkirar.
    Appadeyendral ettam athibathi disai yyel maanam ,avamaanam poguma,? Pogatha?
    Eppadi irukkumnu sollungale sir.

  • @dineshsrinivasan2176
    @dineshsrinivasan2176 6 ปีที่แล้ว

    Kadaga lagnam. Sukkiran in kumba rasi 8th place. Sukra disai will be good or bad

  • @srijalakkadevidevotionaltr6508
    @srijalakkadevidevotionaltr6508 5 ปีที่แล้ว

    சிறப்பு அய்யா

  • @suryacrazy8283
    @suryacrazy8283 8 ปีที่แล้ว +3

    Rajju dhosham boy bharani and girl anusham
    whether marriage is connected
    pls tell sir

    • @manikandanp2678
      @manikandanp2678 4 ปีที่แล้ว

      Boss...rajju poruthum illam pargathinga....

  • @srinathkannan5570
    @srinathkannan5570 5 ปีที่แล้ว

    Sir naa thanusu lagnam, uthiram natshathiram... Ennakku raagu 12th house la irrukku...
    Ennakku yepdi irrukkum...

  • @nagarajan.krajan9176
    @nagarajan.krajan9176 4 ปีที่แล้ว

    Good speech sir ungalta astro kathukanum sir epti ungala contact pandrathu

  • @Vishnu_34934
    @Vishnu_34934 5 ปีที่แล้ว

    Super explaination sir...

  • @gk12345ify
    @gk12345ify 7 ปีที่แล้ว

    sir, please explain if 6th house planet is the same as that 11th house,whether it will do good or bad during. dasa time
    for me I am in mithuna Lakna and mars is coming as planet for both 6&11houses

  • @sasikumarsasikumar4010
    @sasikumarsasikumar4010 7 ปีที่แล้ว

    sir what is mean by bramakathi dosam tell me sir

  • @r.hariharalokeshwaranr.lok1520
    @r.hariharalokeshwaranr.lok1520 6 ปีที่แล้ว

    Sir u r right.but padagapathy kettal good result.means padagathipathi padagathiley iruthal athu yogam.kettavan ketal enra vithi padi.but padagathipathi neradiyaga valu pettral gives bad.

  • @nareshe8150
    @nareshe8150 7 ปีที่แล้ว +1

    i like u so much ur way of speech i would like to meet u sir

  • @mchokkan9465
    @mchokkan9465 5 ปีที่แล้ว +1

    Super

  • @உதயகுமார்உதயகுமார்-ல4ச

    எனக்குமீனலக்கனம்நல்லமனைவிபில்லைகள்உண்டுபாதகாதிபதிகெடுப்பாரெண்டார்கள்எனக்குரொம்பசந்தேகம்இப்போதுதான்தெலிவானதுநன்றி

  • @GopiNath-wg5bz
    @GopiNath-wg5bz 5 ปีที่แล้ว

    Sir 55 age ulla hand josiyam my family visayam ipputi theriyum... Ippo Erathu ponavangala ipputi seriya solluvanga... Theriyma

  • @govindharajan4412
    @govindharajan4412 6 ปีที่แล้ว

    அருமை

  • @meswari4862nishanth
    @meswari4862nishanth 6 ปีที่แล้ว

    Aries lagnam libra raasi.gemini lagnam cancer raasiyum marraige pannalamma sir.......

  • @balajin1249
    @balajin1249 7 ปีที่แล้ว

    Sir neecham enral 0 palana?

  • @vazhgavalamudanpositive7377
    @vazhgavalamudanpositive7377 8 ปีที่แล้ว

    how to way born male baby sir please tell me sir I am thiruvathirai miduna rasi

  • @srinathkannan5570
    @srinathkannan5570 5 ปีที่แล้ว

    Sir chevvai thosam pathi sollunga sir....
    Plz

    • @manikandanp2678
      @manikandanp2678 4 ปีที่แล้ว

      Appadi ondru illai..
      Dosam endra word thappu

  • @sakthivellalatata2553
    @sakthivellalatata2553 6 ปีที่แล้ว

    SUPPER AYYAA

  • @seyadpeer1868
    @seyadpeer1868 6 ปีที่แล้ว +1

    குழப்பம் தீர்ந்தது.... சரியான நேரத்தில் விளக்கமாக சொல்லி விட்டீர்கள்....

  • @pitchiahk3065
    @pitchiahk3065 6 ปีที่แล้ว

    Good sir

  • @periyakaiyagam2058
    @periyakaiyagam2058 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம், தங்களின் உதவியை நாடி வந்துள்ளேன் பி.தேதி:30.11.1987 மணி16.30 பி.இடம்: பரமக்குடி
    1, இவருடைய ஆயுளை கணியுங்கள்.
    2, ஆயுள் நன்றாக இருந்தால், திருமணம் நடக்குமா?
    3, திருமணம் நடந்தால், குழந்தை இருக்குமா?
    4, அற்ப ஆயுள் என்றால் காரணத்தை கூறுங்கள்.
    தோசம் இருந்தால் தோசத்தை கூறுங்கள்
    5, அரசு வேலைக்கு செல்வாரா? சுயதொழில் செய்வாரா?
    6, படிப்பு எந்த அளவு இருக்கும்?
    7, எல்லா கிரகங்களும் 6,8,12 ல் உள்ளது தயவு செய்து கூறுங்கள்
    8, இவருடைய தாய் தந்தை நிலைமையை கூறவும்
    இதன் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா
    இதற்கான பதில் வந்தவுடன் தங்களை நேரில் சந்திப்பேன் அய்யா!

  • @sathyasankar8197
    @sathyasankar8197 3 ปีที่แล้ว

    Good (126)

  • @stalinvanangamudi7972
    @stalinvanangamudi7972 7 ปีที่แล้ว +1

    இது குறித்து புலிப்பாணி சித்தர் பாடல் பின் வருமாறு
    சூடப்பா சர ராசி செனித்த போர்க்கு
    சுகமில்லை லாபாதிபதி யினாலே
    ஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்
    அப்பனே அரசரிட தோஷமுண்டாம்
    தேடப்பா திரவியமும் மளித்தாரானால்
    திரவான அசிட்டமடா தேட மாட்டான்
    விடப்பா கோணத்திலிருக்க நன்று
    விளம்பினேன் புலிப்பாணி வினையைப் பாரே
    சர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியால்
    எந்தவித நல்ல பலனும் ஏற்படாது.பொன், பொருள், நிலமும் ஆகியவை சேதமாகும்.அரசாங்கத்தால் கஷ்டங்களும், மரணத்தை தரும்.
    திரி கோணங்களில் இருந்தால் மேல் கண்ட தீய பலன்கள் நன்மையை தரும்.
    பாரப்பா திரராசி செனித்த பேர்க்கு
    பாங்கான பாக்கியாதிபதியுமாகா
    கூறப்பா கோணத்தில் கோலினாலும்
    கொற்றவனே பலனளிப்பன் அரசில்லாபம்
    வீரப்பா மற்றிடந்தனியே நிற்க
    வெகு பயமாம் பலனில்லை வினையில் துன்பம்
    சீரப்பா போகுரு கடாஷத்தாலே
    சிறப்பாக புலிப்பாணி செப்பினேனே
    ஸ்திர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாக்கியாதிபதி நல்ல வரல்ல ஆகாதவர். கோணங்களில் இருந்தால் நன்மைகளை தருவர்.
    மற்ற இடங்களில் இருந்ந்தால் பயம், பலவித கஷ்ட நஷ்டங்களைத்தருவர் காரியக் கேடுகள் ஏற்படும்.
    செப்புவாய் உபயத்தில் செனித்த பேர்க்கு
    சிறந்ததொரு சப்தமனுமாகாதப்பா
    ஒப்புவாய் உலகத்தில் அவதிமெத்த
    ஊழ்வினையைத் தடுப்பாருமுலகிலுண்டோ
    தப்புவாய் திடல் நாசம் தனமும் நாசம்
    தார் வேந்தர் பகையுண்டு தேக துன்பம்
    இப்புவியில் போகருட கடாஷத்தாலே
    இடமறிந்து திசையறிந்து யியம்புவாயே
    உபய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாமாதிபதி ஆகாதவன்.பொல்லாதவன். கஷ்டங்கள் அதிகம் நிலம், மனை,தனம் ஆகியவை நாசமடையும்.அரசு வகையில் துண்பம் .ஏழாம் அதிபதியின் நிலையாறிந்து நடப்பு தசாபுத்தியின் அடிப்படையில் பலன் கூறவும்.

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 5 ปีที่แล้ว

    What is aboclipam? For the first time, I come across this term. I do not know whether I have got the term correctly. Please clarify this doubt through another video. Thank you.

  • @kirthikkanika
    @kirthikkanika 6 ปีที่แล้ว

    Sir I have one big doubt... Gov job amsam

  • @deepaliwagle5802
    @deepaliwagle5802 4 ปีที่แล้ว

    Pathagathipathi meaning in English pls???

  • @senthilkumar6892
    @senthilkumar6892 5 ปีที่แล้ว

    👍

  • @PandiaRajan13091986
    @PandiaRajan13091986 5 ปีที่แล้ว

    6 8 12 ஆம் அதிபதிகள் இன்னொரு ஆதிபத்தியம் கொண்டிருந்தால் தீய பலன்களே நடக்குமா

  • @pathmavigapathmaviga9889
    @pathmavigapathmaviga9889 6 ปีที่แล้ว

    Super sir

  • @stalinvanangamudi7972
    @stalinvanangamudi7972 7 ปีที่แล้ว

    Pulippani siththar pathagathipathi patri pesukirar
    Pathagathipathi palam pera kudathu engirargal

  • @devasrhlc
    @devasrhlc 8 ปีที่แล้ว

    very good explanation sir.

  • @gurudhadhajothidam794
    @gurudhadhajothidam794 5 ปีที่แล้ว

    கிடையாது அய்யா

  • @v.prakashv.prakash925
    @v.prakashv.prakash925 3 ปีที่แล้ว +1

    கண்னியா லக்னம் 7இல் குரு எப்படி இருக்கும் ஐய்யா

  • @kanweekan8463
    @kanweekan8463 5 ปีที่แล้ว

    Rajnikanthukku SANI padhagadhipathi,andha padhakadhipathi thasayil thaan pala sarivugalai,thunbangalai sandhithaar,idhu ullagam arindha unmai.idhu eppadi enru villakungal.

  • @jeevaaptech123
    @jeevaaptech123 6 ปีที่แล้ว +1

    ஆனால் பழங்கால ஜோதிடங்களில் அவ்வாறு தானே கூறப்பட் டுள்ளது

  • @renuk.p.astrology5016
    @renuk.p.astrology5016 6 ปีที่แล้ว

    பாதகத்தில் வேறு கிரகங்கள் இருந்தால்

  • @palayammaharaj6855
    @palayammaharaj6855 7 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் மரணத்திற்கு காரணமான கிரகம் என்ன என்பதை தயவு கூர்ந்து விளக்க முடியுமா. நான் உங்கள் கருத்தையே அனைவருக்கும் சொல்லிவருகிறேன். ஆனால் மறைந்த முதல்வரின் ஜாதகத்தை வைத்து என்னிடம் கருத்து கேட்கிறார்கள். தாங்கள் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @-muraliaruna5454
      @-muraliaruna5454 7 ปีที่แล้ว

      maraintha muthalvar amma avarkalin lakinam mithunam so muthuna laknathirku kuru pavaathipathiyaga varukirar. so guru thasai avarukku maranathai koduthirukkirathu.. ithu enakku therintha oru thakaval

    • @revathi6877
      @revathi6877 5 ปีที่แล้ว

      ஜெ. அவருக்கு சனி பார்வை 8ல் அதனால் சனி புத்தியில் மரணம்

  • @vasudevanj4287
    @vasudevanj4287 2 ปีที่แล้ว

    Always pretending to be busy thinking too high of himself

  • @advlalithasrinivasansriniv5941
    @advlalithasrinivasansriniv5941 6 ปีที่แล้ว +2

    fantastic explanation sir

  • @mariselvam5564
    @mariselvam5564 3 ปีที่แล้ว

    Super

  • @vazhgavalamudanpositive7377
    @vazhgavalamudanpositive7377 8 ปีที่แล้ว

    how to way born male baby sir please tell me sir I am thiruvathirai miduna rasi

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 5 ปีที่แล้ว

    super sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 ปีที่แล้ว

    பேராசிரியர்ஐயாஅவர்களுக்குவணக்கம்சிலஜோதிடர்கள்அப்படித்தான்மேலோட்டமாகலக்அதிபதிபணிரெண்டில்மரைந்துவிட்டார்பதன்பாதகாதிபதிசுக்கிரன்ஆறிலமறைந்துவிட்டார்திருமணமேநடக்காதுராகுஐந்தில்குழந்தைகிடயாதுஎன்றார்கள்கேந்திராதிபத்யதோசம்பெற்றகுருபணிரண்டில்நல்லதுதான்என்றுஅவர்களுக்குதெரியவில்லைசுக்கிரன்எட்டாமதிஆறில்நின்றதும்நல்லதுஎன்றும்தெரியவில்லைபோலும்ஐந்தில்ராகுஇருந்தபோதும்நான்காமாதிஐந்திலும்ஐந்தாமாதிநான்கிலும்பரிவர்அதுவும்தெரியவில்லைபோலும்ஜாதகத்தைதூக்கிழபோட்டுவிட்டாரஜோதிடர்என்தந்தைமிகவும்மனம்வருந்திஎன்கடைக்குட்டிக்குதிருமணமும்ஆகாதாம்குழந்தயும்கிடயாதாம்இருபத்துஇரண்டுவயதுமகளைஎன்னசெய்யப்போகிறேன்என்றுவயதானகாலத்தில்என்பதுவயதில்நோய்கவலையேநோயாகிஇறந்துபோனார்ஏன்ஐயாபாவகபாகபாஅதிகள்இருக்கிறரகள்தசாநாதர்கள்புத்திநாதர்கள்அவர்கள்கையைகட்டிக்கொண்டாஇருப்பார்கள்இருபத்திநான்குவயதில்திருமணமும்நடந்ததுகுமழந்தயும்கிடைத்துபெண்குழந்தைஇரண்டபேத்திகளும்கிடைத்துவிட்டார்கள்நன்றாகத்தான்இருக்கிறேன்என்தந்தையின்ஆத்மாஇதைஅறிந்துஎன்னைவாழ்த்திகொண்டும்மேலோட்டமாகபலன்சொல்ஐலியஜோதிடரைதிட்டீகொண்டும்இருக்கும்என்றுநம்புகிறேன்ஜாதகநிலையறிந்துபாதகபாததகாதிகளைமட்டுமேபார்த்ததுதவறாகூறும்ஐயாக்களும்இருக்கத்தான்செய்கிறார்கள்உங்கள்பதிவுஅருமையோஅருமைவாழ்த்துக்கள்நன்றி

  • @GaneshmduGaneshmdu
    @GaneshmduGaneshmdu 5 ปีที่แล้ว

    Super sir

  • @sakthip3861
    @sakthip3861 5 ปีที่แล้ว

    Super sir