நன்றி சார். உங்களுக்கு நேரம் இருக்கும் பட்ஷத்தில், பிரசன்ன ஜோதிட முறை பற்றி ஒரு பதிவு போடுங்கள் சார். ஒருவர் மனதில் இருக்கும் கேள்விக்கு, அந்த நொடியில் பதில், இதன் மூலம் கிடைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள் . வணக்கம்.
வணக்கம் கிருஷ்ணன் சார். விருச்சிக லக்னம். லக்னாதிபதி செவ்வாய் சூரியனுடன் கடகத்தில் உள்ளது. லக்னாதிபதி பாதகஸ்தானத்தில் நீசம். என் மகனின் ஜாதகத்தில் இவ்வாறு உள்ளது. பயமாக உள்ளது. இந்த அமைப்பு நல்லதா கெட்டதா?பதில் அளியுங்கள். நன்றி
Sir vanakkam for Chara lagna natives eleventh lord bhadakasthana means the native may not have elder brother or the native may not have good relationship with his elder brother.further if the eleventh lord is powerful in his disha the native will be tempted to earn in the wrong way.otherwise it doesn't mean the karakathuvas will not be affected. Do you agree sir if time permits kindly clarify
வணக்கம் ஐயா நான் உங்கள் அபிமானி.. எனக்கு மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 25 வயது வெகுநாட்களாக நிரந்தர வேலை கிடைக்காமல் தேடலில் இருக்கிறேன் அரசாங்க வேலைக்கு காத்திருக்கிறேன் கைகூடுமா அல்லது வேறு வழியேதுனும் வேலைப்பாடுகள் இருந்தால் சொல்லுங்கள் ஐயா.. நன்றி
எனக்கு துலாம் லக்னம் சூரியன் உச்சமாகி மேஷத்தில் (7ம் இடத்தில்) புதனோடு இருக்கிறார். பெரும்பாலானோர் சூரியன் 7ல் இருந்தால் நல்லதல்ல என்கின்றனர். என்ன பலன் ஐயா?
ஐயா..பாதகாதிபதி புத்தியில் திருமணம் செய்யலாமா...உதாரணமாக விருச்சிக லக்னம் குரு திசை சந்திர புத்தியில் திருமணம் செய்யலாமா..குரு சூரியனின் உத்ரம் நடசத்தித்தில் சூரியன் சேர்க்கை பெற்று11ல் ஆட்சி புதனுடன் இருக்கிறார்
@@thamizhanmediaaமண்ணித்து விடுங்கள்.. மனதடுமாற்றத்தில் கேட்டு விட்டேன் ஐயா...பிரபல யூடியூப் ஜோதிடரிடம் என் ஜாதகத்தை காட்டினேன்...அவரே தடுமாறி ஜோதிடர்க்கு சவாலான ஜாதகம் கணிப்பது கடினம் என்று கை விரித்து விட்டார் திருமணம் தடை வந்துக்கொண்டு இருக்கிறது தயைகூர்ந்து தீர்வு தாருங்கள் ஐயா..
சூரியன் குரு சேர்க்கையா. நம்ம சேனல்ல சிவராஜயோகம்னு ஒரு பதிவு இருக்கு போய் பாருங்க. அதில் அல்லது தாமத திருமணம் ஏன் இந்த தலைப்பாக கூட இருக்கலாம். உங்கள் ஜாதகத்திற்கான விடை இருக்கு போய் பாருங்க
மிக்க நன்றி சாா் அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏
இன்று நான் தான் முதல் சூப்பர் வாழ்த்துகள்
அருமை சார், இதற்கு பெயர்தான் கால,தேச,வர்த்தமான என்பதோ நன்றி ஐயா.
நல்ல கருத்தை சொன்னீங்க நன்றி
நன்றி சார். உங்களுக்கு நேரம் இருக்கும் பட்ஷத்தில், பிரசன்ன ஜோதிட முறை பற்றி ஒரு பதிவு போடுங்கள் சார். ஒருவர் மனதில் இருக்கும் கேள்விக்கு, அந்த நொடியில் பதில், இதன் மூலம் கிடைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள் . வணக்கம்.
nice topic and different methodology in astrology is great concern, thiruNagai kayoreneshwar thunai
வாழியநலம். வணக்கம். மிகவும் அருமையான விளக்கம்.
வணக்கம் ஐயா. பதிவுக்கு நன்றிகள். விளக்கம் அருமை ஐயா.
For makara lagnam - sevvai bhudan parivathanai ( 9 & 11) yaar nallathu seivar
நல்ல பயனுள்ள பதிவு குருவே;!!
அனைத்து பதிவுகளும் அருமை சார்,
நன்றி குருவே
Sirappu
Sir thangalidam jathagam parka veyndum please yenna seyvathu
வணக்கம் ஐயா
விளக்கம் அருமை ஐயா
நன்றி
அன்பான காலை வணக்கம்
Sir na mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam sir.enku lakanathula guru erugaru lakanathipathi sevvai avaru thulmla ragu kuda erugaru ethu ethavathu prblm varuma sir lifela soluga rwpa nalu doubt .my dad sonaru lakanathipathi sevvaikarathala etha prblm ila sonaru nega soluga sir..
மிக்க நன்றி. ஐயா. 👌👌👌
Sir,
Bhadhakadhipathi- yai thaniyaga vaithu palan solla mudiyadhu. Medical Astrology-yil mattum idhai kanippil yeduthu kolgiraargal. Rogadhipathi, Ashtamadhipathi, Bhadhakadhipathi-, 22nd drekkana lord aagiyavai medical Astrology-yil migha periya panghu perugindrana. Matrapadi idhai thaniyaga pirithu palan solvadhu kadinam. Nandri.
அய்யா நட்சத்திரம் பற்றிய பதிவை மீண்டும் தொடரவும்
அருமை அய்யா
Migavum super ayya💐💐💐
Arumai aiyaa
Iyya thulaam lagnathirku Suriyan paathagathipathi nu sonninga, Suriyan,Chevvai,Buthan yenaku 6aam veetil iruku ithanaal Nalla palan illaya ?
Sir bhadagadhipadhi maadhiri maaragadhipadhi yum adhe nilai dhaana.. Alladhu unmaya.. Maaragadhipadhi patri video podungal ayya🙏
ஐயா வணக்கம் நான் மகரலக்கினம் விருச்சிகம் ராசி சனி செவ்வாய் பரிவர்த்தனை சனியுடன் கேது சந்திரன். செவ்வாய்யோடு சுக்கிரன் யோகமா பகையா ஐயா
Iyya naan kadaga Lagnam.. 11th house il chevva ullar .. En lagna thil Sukran ullar.. Sukran dasa Enaku epdii irukum??
நன்றி
ஐயா ரிஷபத்தில் சுக்கிரன்+கேது கடக லக்னம்
ரிஷபம் திதி சூனியம் அடைந்துள்ளது இதன் பலன்களை எவ்வாறு எடுத்துக்கொள்வது ??
Positive ah eduthukalam ah ??
Supet
Naan magara lagnam,lagnathil kethu sultan,2il-sooriyan,sevvai,puthan,6il Chandra,9il guru,sani,11il maanthi,
Sani Maha thisai,4th round,ippothu aarambam,yeppadi irukkama sir
Lagnathil,kethuvum sukranum sir,
ஐயா, கன்னி லக்னம், புதன் விருச்சிகத்தில், செவ்வாய் கன்னியில், பரிவர்த்தனை லக்னாதிபதி உட்சம் என கொள்ளலாமா?
Kadaga Lagnam thil Sukran irunthal enna palan?? Sukran dasa epdii irukum?
Ungal pathivu arrumy ayya
வணக்கம் கிருஷ்ணன் சார். விருச்சிக லக்னம். லக்னாதிபதி செவ்வாய் சூரியனுடன் கடகத்தில் உள்ளது. லக்னாதிபதி பாதகஸ்தானத்தில் நீசம். என் மகனின் ஜாதகத்தில் இவ்வாறு உள்ளது. பயமாக உள்ளது. இந்த அமைப்பு நல்லதா கெட்டதா?பதில் அளியுங்கள். நன்றி
மேஷ லக்னம் 6ல் சனி செவ்வாய் 10ல்புதன்சுக்ரன் நடப்பு செவ்வாய்தசை புதன்புக்தி இறுதி செவ்வாய் தசை பாதகதிபதி சேர்க்கை முழுமையான பலன் என்ன சார்
Superb information ....
நன்றி!!
Tell me a solution for mental peace. I have chandran, sevvai and raghu in meenam lagnam
In which natchatras are Moon, Mars and Raghu placed in the lagna?
THANKS again THANKS
G.THIRUPATHY ☆
அய்யா சர லக்னதிற்கு சொல்கிறீர்கள்.சிரம் & உபய லக்னங்களுக்கு கூறவில்லையே.அவற்றிற்கும் பொருந்துமா?
Mesha lagnathuku 11 aam veetula Sani irukaaru sir .guru oda paarvaiyil irukaaru. Job epd sir.
ஐயா வணக்கம் பகை நட்பு யோனி விளக்கம் கூறுங்கள்
Sir..meethuna lagnathuku guru 3il thanithu pooram 3naam kaal...amsathil thulamil guru suryan enaivu..(guru erukum etam ketuma sir..poogam kulanthai paakiyam thuku paathipu erukuma sir...
அப்படி எல்லாம் இல்லை. நீங்க ஒரு கஞ்சை. பத்து பைசாவுக்கும் கணக்கு பார்ப்பீங்க
அய்யயோ 😁😁😁😁😁😁😁😁😁
😌😌😌😌😌
Nice explain...
Sir vanakkam for Chara lagna natives eleventh lord bhadakasthana means the native may not have elder brother or the native may not have good relationship with his elder brother.further if the eleventh lord is powerful in his disha the native will be tempted to earn in the wrong way.otherwise it doesn't mean the karakathuvas will not be affected. Do you agree sir if time permits kindly clarify
இந்தப் பாதகாதிபதி திதி சூன்யத்தில் அகப்பட்டால் வலிமை இழக்குமா? நன்றி வணக்கம்
Sir..meethuna langnthil buthan atchi vakram..kethu enaivu...buthan amsathil varkothamam...!!!(sukran 2il aaeliyam 3naam patham...chandhiran suryan enaivu)...pakai veeti erukra sukran nalathu panuma...!!!job enum set akala sir...kethu thasai veetula mutakitu 😇
வணக்கம் ஐயா நான் உங்கள் அபிமானி.. எனக்கு மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 25 வயது வெகுநாட்களாக நிரந்தர வேலை கிடைக்காமல் தேடலில் இருக்கிறேன் அரசாங்க வேலைக்கு காத்திருக்கிறேன் கைகூடுமா அல்லது வேறு வழியேதுனும் வேலைப்பாடுகள் இருந்தால் சொல்லுங்கள் ஐயா.. நன்றி
எனக்கு துலாம் லக்னம் சூரியன் உச்சமாகி மேஷத்தில் (7ம் இடத்தில்) புதனோடு இருக்கிறார். பெரும்பாலானோர் சூரியன் 7ல் இருந்தால் நல்லதல்ல என்கின்றனர். என்ன பலன் ஐயா?
7ல் சூரியன் இருக்க கூடாது என்பது பொதுவான கருத்துதான். கவலை வேண்டாம். சில ஜோதிட செய்திகளை வெளிப்படையாக சொல்ல முடியாது
இதனால் என்ன பலன் ஐயா
What is the use of bhava chart sir?
ஐயா..பாதகாதிபதி புத்தியில் திருமணம் செய்யலாமா...உதாரணமாக விருச்சிக லக்னம் குரு திசை சந்திர புத்தியில் திருமணம் செய்யலாமா..குரு சூரியனின் உத்ரம் நடசத்தித்தில் சூரியன் சேர்க்கை பெற்று11ல் ஆட்சி புதனுடன் இருக்கிறார்
நீங்க வீடியோ பார்த்திங்களா இல்லையா. பாதகாதிபதியே பார்க்க வேண்டாம்னு சொல்றேன். மீண்டும் அதே கேள்வியை கேட்கிறிங்களே
@@thamizhanmediaaமண்ணித்து விடுங்கள்.. மனதடுமாற்றத்தில் கேட்டு விட்டேன் ஐயா...பிரபல யூடியூப் ஜோதிடரிடம் என் ஜாதகத்தை காட்டினேன்...அவரே தடுமாறி ஜோதிடர்க்கு சவாலான ஜாதகம் கணிப்பது கடினம் என்று கை விரித்து விட்டார் திருமணம் தடை வந்துக்கொண்டு இருக்கிறது தயைகூர்ந்து தீர்வு தாருங்கள் ஐயா..
சூரியன் குரு சேர்க்கையா. நம்ம சேனல்ல சிவராஜயோகம்னு ஒரு பதிவு இருக்கு போய் பாருங்க. அதில் அல்லது தாமத திருமணம் ஏன் இந்த தலைப்பாக கூட இருக்கலாம். உங்கள் ஜாதகத்திற்கான விடை இருக்கு போய் பாருங்க
@@thamizhanmediaa நன்றி ஐயா
Left.
Thank you Anna
Sir part 2 eruka
Brother neenga solrathu thulam ♎ rasiku porunthuma illa laknathuku mattum Tha suitable aguma
பாதகாதிபதி என்பது லக்னத்திற்கே ராசிக்கு வராது
@@thamizhanmediaa thank you so much for your information brother 🙏 🙏 🙏
Namaste guru ji
வணக்கம்.
வணக்கம்
வணக்கம் ஐயா.உங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும் முகவரி தாருங்கள்.
I am also sir please
வணக்கம் சார் தனுசு ராசி , மகர லக்னம் 8ம் அதிபதி சூரியன. 11ல் கேது உடன் கேட்டை நட்சத்திர சாரம் வாங்கி. சூரிய திசை நடந்தால் என்ன பலன் சார்
வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும்
ஐயா கன்னி ராசி கடன் தொல்லை தாங்கவில்லை இதற்கு என்ன தீர்வு
Sirappu
நன்றி!
நன்றி