கைத்தறியில் புதிய கண்டுபிடிப்பு | தானியங்கி கைத்தறி கோர்வை இயந்திரம் Handloom Innovation🔥Dr.நெசவாளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2020
  • அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Chennel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    எங்களின் தாரக மந்திரம்:
    ---------------------------------
    நெசவு அறிவோம்!
    நெசவு செய்வோம்!
    பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்!
    வாழ்க நெசவாளர்!
    வளர்க நெசவுத்தொழில்!
    -------------------------------------------------
    🔥🌺கைத்தறியில் புதிய கண்டுபிடிப்பு | தானியங்கி கைத்தறி கோர்வை இயந்திரம் Handloom Innovation| Dr.நெசவாளி 🔥🔥 🙏🤝🤝🤝
    -------------------------------------------------
    WhatsApp Groups:
    -------------------------------------------------
    பாரம்பரிய பட்டுப் புடவைகள் வாங்க மற்றும் விற்க அணுகவும்
    chat.whatsapp.com/CnxnwvjBdoH...
    Super Tag
    ----------------
    #கைத்தறி
    #HandloomInnovation
    #DRNESAVALI
    #DRWEAVERS
    #WEAVERS
    -----------------------------------------------------------------------
    Video Contributors List:
    -----------------------------------------------------------------------
    ⭐நெசவாளி திரு C. சீனிவாசன், 2/2 ஆஸ்பத்திரியான் காடு, நெல்லுக்குத்து பாரை, எருமபாளையம், சேலம்
    Contact Number: 8778665800, 9894446569
    ⭐Dr.நெசவாளி, Official Contact Number: +91 93814 85813
    ------------------------------------------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    இந்த வீடியோ பிடித்திருந்தால்,
    Subscribe பண்ணுங்க,
    Like 👍பண்ணுங்க
    Share ⭐பண்ணுங்க
    ✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...
    ------------------------------------------------------------------------------------
    𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫
    𝗧𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗱𝗶𝗮 𝗼𝗿 𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝘁𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗮𝗿𝗲 𝘁𝗵𝗼𝘀𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘀𝗽𝗲𝗮𝗸𝗲𝗿𝘀 𝗼𝗿 𝗮𝘂𝘁𝗵𝗼𝗿𝘀 𝗮𝗻𝗱 𝗱𝗼 𝗻𝗼𝘁 𝗻𝗲𝗰𝗲𝘀𝘀𝗮𝗿𝗶𝗹𝘆 𝗿𝗲𝗳𝗹𝗲𝗰𝘁 𝗼𝗿 𝗿𝗲𝗽𝗿𝗲𝘀𝗲𝗻𝘁 𝘁𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗵𝗲𝗹𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹'𝘀 𝗯𝗿𝗼𝗮𝗱𝗰𝗮𝘀𝘁𝗲𝗿.
    𝗧𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗱𝗼𝗲𝘀 𝗻𝗼𝘁 𝗽𝗿𝗼𝗺𝗼𝘁𝗲 𝗼𝗿 𝗲𝗻𝗰𝗼𝘂𝗿𝗮𝗴𝗲 𝗮𝗻𝘆 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹 𝗮𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀. 𝗔𝗹𝗹 𝗰𝗼𝗻𝘁𝗲𝗻𝘁𝘀 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗶𝘀 𝗺𝗲𝗮𝗻𝘁 𝗳𝗼𝗿 𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐏𝐔𝐑𝐏𝐎𝐒𝐄𝐒 𝐎𝐍𝐋𝐘.

ความคิดเห็น • 81

  • @s.mahimasatheeshkumar9380
    @s.mahimasatheeshkumar9380 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் சிறப்பு நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @shadoweditingking7852
    @shadoweditingking7852 3 ปีที่แล้ว +1

    நெசவு தொழிலுக்கு நல்ல பயன்தரும் இது மேலும் நல்ல கண்டுபிடிப்பு. கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்🙏🙏Kumar thiribuvanam

  • @boopathikumar6985
    @boopathikumar6985 3 ปีที่แล้ว +2

    அருமை
    நல்ல கண்டுபிடிப்பு.
    மேலும் பல புதிய நவீன கருவிகள் செய்ய வாழ்த்துக்கள் திரு சீனிவாசன்.
    மா.பூபதிகுமார்
    Next gen handloom devaloper

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Thank you for your support

  • @arivalaganari9613
    @arivalaganari9613 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பரே நானும் நெசவாளர்தான் உங்கள் கண்டுபிடிப்பு மிகச்சிறந்தது👍👍💐💐💐

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Thank you for your support

  • @saravanaprabu4885
    @saravanaprabu4885 3 ปีที่แล้ว +1

    கண்டுபிடிப்பு மிகவும் அருமை, சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐, இது போன்ற காணொளிகளை வழங்கும் Dr.நெசவாளிக்கும் நன்றிகள் பல

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว +1

      Thank you for your support and Encouragement Sir 🙏

  • @kannankm7016
    @kannankm7016 3 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி

  • @rajendran7037
    @rajendran7037 2 ปีที่แล้ว +1

    Jai ho. 🙏🙏🙏🙏🙏

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 3 ปีที่แล้ว +1

    Vazka valamudan Vazka vaiyagam vazthukal ji

  • @shivakrishna1028
    @shivakrishna1028 3 ปีที่แล้ว +1

    Supar talint sar

  • @devaraj4516
    @devaraj4516 3 ปีที่แล้ว

    Excellent very good

  • @kdpalayamjaliboys553
    @kdpalayamjaliboys553 2 ปีที่แล้ว +3

    Super bro 👌 🇬🇫 ❣️

  • @saravananjangam6878
    @saravananjangam6878 ปีที่แล้ว

    அருமை

  • @kannankm7016
    @kannankm7016 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @sathivelkirshnasamy7941
    @sathivelkirshnasamy7941 3 ปีที่แล้ว +1

    பதிவு மிகவும் அருமையாக உள்ளது. கைத்தறி விஞ்ஞானிக்கு எனது வாழ்த்துக்கள்

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Thank you for your support and Encouragement 🙏

  • @rajendran7037
    @rajendran7037 2 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏

  • @sankarsaminathan4050
    @sankarsaminathan4050 3 ปีที่แล้ว

    Very excellent sir,👏👏👏

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வையகம்.

  • @d.s.palaniswamy6694
    @d.s.palaniswamy6694 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @jeevamech1701
    @jeevamech1701 3 ปีที่แล้ว +1

    Good innovation

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Thank you for your support and Encouragement

  • @wlshankaryt8171
    @wlshankaryt8171 3 ปีที่แล้ว

    Super

  • @wlshankaryt8171
    @wlshankaryt8171 3 ปีที่แล้ว +2

    Iam waiting for the video

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว +1

      Thank you Sir

    • @sivakarthikm8386
      @sivakarthikm8386 3 ปีที่แล้ว +1

      அருமை அன்னா நான் பவர்லூம் தறி ஒட்டூரேன் கைத்தறி ஒட்டமுடியுமா எதனா உதவிகிடைக்குமா

    • @rameshn882
      @rameshn882 3 ปีที่แล้ว +1

      Kaithari otta mudiyathu,naiya than mudium soho...

    • @sivakarthikm8386
      @sivakarthikm8386 3 ปีที่แล้ว +1

      @@rameshn882 வணக்கம் நீங்க கைத்தறி ஒட்ரிங்கள நான் பவர்லும் தறி வச்சி இருக்கேன் இப்ப கைத்தறி போடலனு இருக்கேன் என்னால காத்துட்டு போடமுடியுமா நன்பா மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்

    • @rameshn882
      @rameshn882 3 ปีที่แล้ว +1

      Ooh s,kathuttu neiyalam, average ah rs15000 and ennum konjam try pannal athaigama ah kooda neiyalam...

  • @srinuvasulug3339
    @srinuvasulug3339 3 ปีที่แล้ว +1

    Supet tekanaji anna

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Thank you for your support

  • @govindasamy1144
    @govindasamy1144 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் 👍

  • @kokilagopal5374
    @kokilagopal5374 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்
    மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு
    என் பெயர் மஞ்சுநாத்.
    காங்கயம்
    எனக்கு ஆட்டோ மேட்டிக் பல் சக்கரம் பனை மரத்திற்கு மாட்டித்தர ஆள் கிடைக்குமா?

  • @balamahesh8196
    @balamahesh8196 ปีที่แล้ว

    Hi sir

  • @katturaja8849
    @katturaja8849 3 ปีที่แล้ว +1

    One said bardar set pannanum na ewalavu amount agum.

  • @wlshankaryt8171
    @wlshankaryt8171 3 ปีที่แล้ว

    Power loom video annuppattuma

  • @logaperumal275
    @logaperumal275 3 ปีที่แล้ว +1

    This machine price please ?

  • @diveeganarayanan1623
    @diveeganarayanan1623 ปีที่แล้ว

    நைசவு மிசின் செட்டீங் செவது எப்படி

  • @elumalaiv1929
    @elumalaiv1929 9 หลายเดือนก่อน

    கடைசிவரைக்கும் பேசியதுதான் மிச்சம் இயந்திரம் வேலை செய்வதை காட்சி படுத்தவில்லை இதனால் எந்த பயனும் இல்லை.
    இவணவன் திருமாற்பேறு யாதவர் வெ ஏழுமலை பிள்ளை.

  • @chandrasekarreddy4941
    @chandrasekarreddy4941 3 ปีที่แล้ว +3

    మీకు తెలుగు వచ

  • @m.balakrishnan6280
    @m.balakrishnan6280 3 ปีที่แล้ว

    Please tell me price

  • @b.s.saravanan760
    @b.s.saravanan760 ปีที่แล้ว

    என் பெயர் சரவணன் பரமக்குட நானும் கோர்வை மிஷின் போட்டு நெய்து வருகிறேன் . எனக்கு மின்சாரத்தால் இயங்கும் இந்த மிஷினை போடவேண்டும் என்று ஆசை இதன் விலை உங்கள் தொடர்பு எண் என்ன ?

  • @wlshankaryt8171
    @wlshankaryt8171 3 ปีที่แล้ว

    Anna please reply

  • @selvakumar-gx5yf
    @selvakumar-gx5yf ปีที่แล้ว

    Bro Intha maction venum call pannuna no response maction irukka illaya answer sollita next Yarum itha pathi kekka mattanga call panna kuda attan panna mattingaranga

  • @vellingiris8509
    @vellingiris8509 3 ปีที่แล้ว

    Addressplese

  • @vijaystudio6284
    @vijaystudio6284 3 ปีที่แล้ว +1

    இதன் விலை என்ன சொல்லுக அண்ணா நான் ஆரணி

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Please call us we will direct you

  • @dpdhandapani1388
    @dpdhandapani1388 3 ปีที่แล้ว

    Ithu yappati work akuthu sollavaya illa

  • @vijay72378
    @vijay72378 3 ปีที่แล้ว +1

    இதன் விலை என்ன நான் காஞ்சிபுரம்

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Please call us we will direct you

  • @SakthiVel-zx7bm
    @SakthiVel-zx7bm 3 ปีที่แล้ว +1

    Price please

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Please call us we will direct you

  • @mohanr414
    @mohanr414 2 ปีที่แล้ว

    j

  • @karthikn2392
    @karthikn2392 3 ปีที่แล้ว +2

    Anna edhu ready panna yevlo aagum

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Please call his number. It there in description

    • @k.panandhan2722
      @k.panandhan2722 3 ปีที่แล้ว

      அருமை சீனி வாழ்த்துக்கள்

  • @vellingiris8509
    @vellingiris8509 3 ปีที่แล้ว +1

    Turningputtaragam.podamudiyuma.nanba.

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Please call us we will direct you

  • @vijay72378
    @vijay72378 3 ปีที่แล้ว +2

    இதன் விலை என்ன நான் காஞ்சிபுரம் நெசவாளர்

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Please call us we will direct you

  • @shivakrishna1028
    @shivakrishna1028 3 ปีที่แล้ว

    Phone number sar

  • @hsrinivasan6
    @hsrinivasan6 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

    • @drnesavali
      @drnesavali  3 ปีที่แล้ว

      Thank you for your support and Encouragement 🙏

  • @srinuvasulug3339
    @srinuvasulug3339 3 ปีที่แล้ว

    Super