Dr.நெசவாளி
Dr.நெசவாளி
  • 238
  • 1 030 835
🔴கைத்தறியில் பட்டு சேலை நெய்தல் | Dr.நெசவாளி
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
Join this channel to get access to perks:
th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
எங்களின் தாரக மந்திரம்:
----------------------------------------------------
நெசவு அறிவோம்!
நெசவு செய்வோம்!
பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்!
வாழ்க நெசவாளர்!
வளர்க நெசவுத்தொழில்!
-------------------------------------------------
🔥🌺 கைத்தறியில் பட்டு சேலை நெய்தல் | Dr.நெசவாளி 🔥 🙏🤝
-------------------------------------------------
WhatsApp Groups:
-------------------------------------------------
டாக்டர் நெசவாளி வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து நேசவு சம்மதமான பதிவுகளையும் விளக்கங்களையும் பெறுவதற்கு இணையவும்.
Dr.நெசவாளி TH-cam Channel Group 3:
chat.whatsapp.com/B8KFSMWahExBtcS7Y9Xyxc
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🙏Kindly Subscribe to Dr.M.Narayanan's Group of TH-cam Channels
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🌻🌻Dr.விவசாயம் TH-cam Channel: th-cam.com/users/drvivasayam
🌻🌻Dr.நெசவாளி TH-cam Channel: th-cam.com/users/drnesavali
🌻🌻Dr.ASK24 News TH-cam Channel: th-cam.com/users/drask24news
-----------------------------------------------------------------------
🌎🌎OUR Website: drask24.com/
-----------------------------------------------------------------------
OUR Social Media Contact:
-----------------------------------------------------------------------
🌻🌻Dr.விவசாயம் Facebook: drvivasayam
🌻🌻Dr.விவசாயம் Instagram: drvivasayam
🌻🌻Dr.விவசாயம் Telegram: t.me/drvivasayam
🌻🌻Dr.நெசவாளி Telegram: t.me/drnesavali
-----------------------------------------------------------------------
Super Tag
----------------
#
#
#DRNESAVALI
#DRWEAVERS
#WEAVERS
-----------------------------------------------------------------------
தொடர்புக்கு அணுக வேண்டிய விவரங்கள்:
-----------------------------------------------------------------------
⭐கைத்தறி நெசவாளர், திரு V. வேணுகோபால், மல்லேகவுண்டன் பாளையம், பல்லடம், திருப்பூர் மாவட்டம்
☎️8248214776
⭐Dr.நெசவாளி / Dr.விவசாயம், Official Contact Number: +91 93814 85813
Phone call Time:
Only Sunday: 10.00 am to 4 PM
WhatsApp Only Message: All the Days and All Times you can get a reply.
------------------------------------------------------------------------------------------------------------
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
இந்த வீடியோ பிடித்திருந்தால்,
Subscribe பண்ணுங்க,
Like 👍பண்ணுங்க
Share ⭐பண்ணுங்க
✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔பிரஸ் பண்ணுங்க...
------------------------------------------------------------------------------------
𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫
𝗧𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗱𝗶𝗮 𝗼𝗿 𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝘁𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗮𝗿𝗲 𝘁𝗵𝗼𝘀𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘀𝗽𝗲𝗮𝗸𝗲𝗿𝘀 𝗼𝗿 𝗮𝘂𝘁𝗵𝗼𝗿𝘀 𝗮𝗻𝗱 𝗱𝗼 𝗻𝗼𝘁 𝗻𝗲𝗰𝗲𝘀𝘀𝗮𝗿𝗶𝗹𝘆 𝗿𝗲𝗳𝗹𝗲𝗰𝘁 𝗼𝗿 𝗿𝗲𝗽𝗿𝗲𝘀𝗲𝗻𝘁 𝘁𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗵𝗲𝗹𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹'𝘀 𝗯𝗿𝗼𝗮𝗱𝗰𝗮𝘀𝘁𝗲𝗿.
𝗧𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗱𝗼𝗲𝘀 𝗻𝗼𝘁 𝗽𝗿𝗼𝗺𝗼𝘁𝗲 𝗼𝗿 𝗲𝗻𝗰𝗼𝘂𝗿𝗮𝗴𝗲 𝗮𝗻𝘆 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹 𝗮𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀. 𝗔𝗹𝗹 𝗰𝗼𝗻𝘁𝗲𝗻𝘁𝘀 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗶𝘀 𝗺𝗲𝗮𝗻𝘁 𝗳𝗼𝗿 𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐏𝐔𝐑𝐏𝐎𝐒𝐄𝐒 𝐎𝐍𝐋𝐘.
มุมมอง: 719

วีดีโอ

🔸கைத்தறி நெசவு கைத்தறி நெசவாளியின் பேட்டி சிறுமுகை V.காரப்பன் | Dr.நெசவாளி
มุมมอง 9643 หลายเดือนก่อน
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺கைத்தறி நெசவு கைத்தறி நெசவாளியின் பேட்டி...
🔥கைத்தறியில் கற்பக விருட்சம் 🔸இழுவிசை தாக்கும் முறையை மாற்றி உற்பத்தி திறனை கூட்டுகிறது | Dr.நெசவாளி
มุมมอง 1.5K4 หลายเดือนก่อน
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 கைத்தறியில் கற்பக விருட்சம் இழுவிசை தாக...
🔸கைத்தறி தொழில் 🔥அழிவின் விளிம்பில் இருக்கும் கைத்தறி தொழில் | Dr.நெசவாளி 🔸சிறுமுகை V. காரப்பன்
มุมมอง 8294 หลายเดือนก่อน
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺கைத்தறி தொழில் 🔥அழிவின் விளிம்பில் இருக்...
🔸கைத்தறியில் துண்டு நெய்தல் 🔸கற்பக விருட்சம் கண்டுபிடிப்பு🔸எளிதாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்
มุมมอง 9287 หลายเดือนก่อน
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 கைத்தறியில் துண்டு நெய்தல் கைத்தறி தரமா...
நெசவாளிக்கு ஏற்படும் கழுத்து வலி, முதுகு வலி மருந்தில்லாமல் வர்மக்கலை மூலம் தீர்த்தல் ☎️9566741052
มุมมอง 2.3K8 หลายเดือนก่อน
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺நெசவாளிக்கு ஏற்படும் கழுத்து வலி, முதுகு...
🔴உற்பத்தியை அதிகப்படுத்தும் யுக்தி🔴கைத்தறி நெசவாளர்களுக்கு கிடைத்த அற்புத கண்டுபிடிப்பு☎️9442822727
มุมมอง 1.3K9 หลายเดือนก่อน
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 உற்பத்தியை அதிகப்படுத்தும் யுக்தி கைத்த...
🔴கைத்தறியில் துண்டு நெய்தல்🔴துண்டு தயாரிக்க இழுவிசை தாக்கும் முறை🔴குறைவான செலவில் மாற்றம் செய்யலாம்
มุมมอง 1.1K9 หลายเดือนก่อน
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 கைத்தறியில் துண்டு நெய்தல் | கைத்தறி தர...
🔴கைத்தறியில் கற்பக விருட்சம் 🔸நெசவாளி எளிதாக மாற்றி அமைத்து கொள்ளும் கண்டுபிடிப்பு ☎️9442822727
มุมมอง 2.4K10 หลายเดือนก่อน
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 கைத்தறியில் கற்பக விருட்சம் 🔸நெசவாளி எள...
🔴கைத்தறியில் கற்பக விருட்சம்🔴30 வகையான நன்மைகள் கொண்ட கற்பக விருட்சம் கண்டுபிடிப்பு☎️9442822727
มุมมอง 3.1K10 หลายเดือนก่อน
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to the perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥புரட்சித்தலைவர் MGRக்கு வேட்டி நெய்து...
🔴நவீன கைத்தறி பாவு சுற்றும் இயந்திரம் 🔴Remote Control for Handloom Warping Machine | Dr.நெசவாளி
มุมมอง 9Kปีที่แล้ว
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 நவீன கைத்தறி பாவு சுற்றும் இயந்திரம் Re...
🔸நவீன தொழில்நுட்பத்தில் துண்டு நெய்தல் | Dr.நெசவாளி
มุมมอง 931ปีที่แล้ว
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺நவீன தொழில்நுட்பத்தில் துண்டு நெய்தல் | ...
🔸விசைத்தறியில் அச்சு பிணைப்பு 🔸ஒரு அசத்தலான தொழில் நெசவு தொழில் | Dr.நெசவாளி
มุมมอง 2.2Kปีที่แล้ว
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺 விசைத்தறியில் அச்சு பிணைப்பு 🔸ஒரு அசத்த...
🔸விசைத்தறியில் அச்சு பிணைப்பு🔸Dr.நெசவாளி
มุมมอง 2.1Kปีที่แล้ว
அன்பார்ந்த நெசவாளர் பெருமக்களை Dr.நெசவாளி TH-cam Channel மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 Join this channel to get access to the perks: th-cam.com/channels/jBYXUR6urcFNycATr-AwYw.htmljoin 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 எங்களின் தாரக மந்திரம்: நெசவு அறிவோம்! நெசவு செய்வோம்! பாரம்பரிய நெசவு கலையை போற்றி காப்போம்! வாழ்க நெசவாளர்! வளர்க நெசவுத்தொழில்! 🔥🌺விசைத்தறியில் அச்சு பிணைப்பு | Dr.நெ...
🔸நெசவு ஒரு நாட்டின் அடையாளம் 🔸துண்டு நெய்யும் நெசவாளி கோரிக்கை🔸Dr.நெசவாளி
มุมมอง 933ปีที่แล้ว
🔸நெசவு ஒரு நாட்டின் அடையாளம் 🔸துண்டு நெய்யும் நெசவாளி கோரிக்கை🔸Dr.நெசவாளி
🔸ஒரிஜினல் பட்டு சேலை கண்டுபிடிப்பது எப்படி? 🔸அடையாளம் என்ன? 🔸பட்டு சேலை உடுத்தும் மகளிருக்கான வீடியோ
มุมมอง 955ปีที่แล้ว
🔸ஒரிஜினல் பட்டு சேலை கண்டுபிடிப்பது எப்படி? 🔸அடையாளம் என்ன? 🔸பட்டு சேலை உடுத்தும் மகளிருக்கான வீடியோ
🔸Doubly Linked Loom Machine Towel 🔸நவீன தொழில்நுட்பத்தில் துண்டு நெய்தல்🔸Dr.நெசவாளி
มุมมอง 655ปีที่แล้ว
🔸Doubly Linked Loom Machine Towel 🔸நவீன தொழில்நுட்பத்தில் துண்டு நெய்தல்🔸Dr.நெசவாளி
🔸மின் கட்டண உயர்வு விசைத்தறி நெசவாளர்களுக்கு எந்த அளவு வாழ்வாதாரத்தை பாதிக்கிறது | Dr.நெசவாளி
มุมมอง 973ปีที่แล้ว
🔸மின் கட்டண உயர்வு விசைத்தறி நெசவாளர்களுக்கு எந்த அளவு வாழ்வாதாரத்தை பாதிக்கிறது | Dr.நெசவாளி
விசைத்தறியில் அச்சு பிணைப்பு | Dr.நெசவாளி
มุมมอง 8Kปีที่แล้ว
விசைத்தறியில் அச்சு பிணைப்பு | Dr.நெசவாளி
🔸துணிந்து செய்தால் நல்ல தொழில்🔸ரேப்பியர் தறியில் துண்டு நெய்தல் | Dr.நெசவாளி
มุมมอง 3.9Kปีที่แล้ว
🔸துணிந்து செய்தால் நல்ல தொழில்🔸ரேப்பியர் தறியில் துண்டு நெய்தல் | Dr.நெசவாளி
🔸அரசு முன் வர வேண்டும்🔸விசைத்தறி நெசவாளி முன்னேற உதவ வேண்டும் | Dr.நெசவாளி
มุมมอง 2.2Kปีที่แล้ว
🔸அரசு முன் வர வேண்டும்🔸விசைத்தறி நெசவாளி முன்னேற உதவ வேண்டும் | Dr.நெசவாளி
🔸எந்த அளவு பாதிப்பு 🔸நூல் விலை ஏற்றம் நெசவாளர் மற்றும் ஜவுளி துறை நிலைமை | Dr.நெசவாளி
มุมมอง 1.1Kปีที่แล้ว
🔸எந்த அளவு பாதிப்பு 🔸நூல் விலை ஏற்றம் நெசவாளர் மற்றும் ஜவுளி துறை நிலைமை | Dr.நெசவாளி
🔸அபூர்வா பட்டு நெசவாளி படும் துயரம் 🔸அரசு கை கொடுக்க வேண்டும் | Dr.நெசவாளி
มุมมอง 2Kปีที่แล้ว
🔸அபூர்வா பட்டு நெசவாளி படும் துயரம் 🔸அரசு கை கொடுக்க வேண்டும் | Dr.நெசவாளி
🔸விரிவான விசைத்தறி வளர்ச்சித் திட்டம் 🔸விசைத்தறியில் முன்னேறுவதற்கான வழி வகைகள் | Dr.நெசவாளி
มุมมอง 1.6Kปีที่แล้ว
🔸விரிவான விசைத்தறி வளர்ச்சித் திட்டம் 🔸விசைத்தறியில் முன்னேறுவதற்கான வழி வகைகள் | Dr.நெசவாளி
🔸தேசிய கைத்தறி தினம் 🔸வாழ்க்கையோடு பின்னி பிணைந்து தான் கைத்தறி நெசவு | Dr.நெசவாளி
มุมมอง 655ปีที่แล้ว
🔸தேசிய கைத்தறி தினம் 🔸வாழ்க்கையோடு பின்னி பிணைந்து தான் கைத்தறி நெசவு | Dr.நெசவாளி
🔥நெசவாளி ஒரு சிறந்த உழைப்பாளி🔸நேரமும் காலமும் உழைப்பவனுக்கு கிடையாது | Dr.நெசவாளி
มุมมอง 1.3Kปีที่แล้ว
🔥நெசவாளி ஒரு சிறந்த உழைப்பாளி🔸நேரமும் காலமும் உழைப்பவனுக்கு கிடையாது | Dr.நெசவாளி
🔸முன்னேற அரசு உதவ வேண்டும்🔸விசைத்தறி மூலம் துண்டு நெய்தல் 🔸துவண்டு விட்டது நெசவு 🔸Dr.நெசவாளி
มุมมอง 3.2Kปีที่แล้ว
🔸முன்னேற அரசு உதவ வேண்டும்🔸விசைத்தறி மூலம் துண்டு நெய்தல் 🔸துவண்டு விட்டது நெசவு 🔸Dr.நெசவாளி
Empire of Soft Skills in Sirumugai Karappan Silks | Dr.நெசவாளி
มุมมอง 1.8Kปีที่แล้ว
Empire of Soft Skills in Sirumugai Karappan Silks | Dr.நெசவாளி
🔸Excellent way Weaving Towels with Powerloom 🔸Textile Weaving Powerloom Machines🔸Dr.நெசவாளி
มุมมอง 3.9K2 ปีที่แล้ว
🔸Excellent way Weaving Towels with Powerloom 🔸Textile Weaving Powerloom Machines🔸Dr.நெசவாளி
ஒளி வீசுமா? கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் ஒளி வீசுமா? | Dr.நெசவாளி
มุมมอง 6962 ปีที่แล้ว
ஒளி வீசுமா? கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் ஒளி வீசுமா? | Dr.நெசவாளி

ความคิดเห็น

  • @NatrajanNatarajan-mn4lr
    @NatrajanNatarajan-mn4lr วันที่ผ่านมา

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெய்வசிகாமணி அன்னாவுக்கு புதிய மாற்றம் புதிய முயற்சி

  • @NatrajanNatarajan-mn4lr
    @NatrajanNatarajan-mn4lr วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @rsanjeev5923
    @rsanjeev5923 3 วันที่ผ่านมา

    இந்தப் பொருள் எங்கு கிடைக்கும்

  • @jaganathanalg
    @jaganathanalg 10 วันที่ผ่านมา

    நெசவுத் தொழில் மட்டும் செய்து எந்த தொழிலாளியும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

  • @SigaHandloom
    @SigaHandloom 11 วันที่ผ่านมา

    Venugopal Odia phone number Venugopal video phone number Venugopal video phone number thevai🎉🎉

  • @NatrajanNatarajan-mn4lr
    @NatrajanNatarajan-mn4lr 12 วันที่ผ่านมา

    தொடர்புகொள்ள எந்த போன் நம்பரும் இதில் பொதுவாக இந்த சானலில் கொடுக்கவில்லை என் வயது 61

  • @vijayakumar976
    @vijayakumar976 13 วันที่ผ่านมา

    வெண்ணந்தூர்

  • @Mgr1989-k1o
    @Mgr1989-k1o 21 วันที่ผ่านมา

    பட்டு சேலையில் பாலிஸ்டர் நெய்து டூப்ளிகேட் பட்டு சேலை உற்பத்தி ஆகி கொண்டிருக்கின்றது அதை தடுக்கவும்

    • @drnesavali
      @drnesavali 14 วันที่ผ่านมา

      Thank you for your Comments Sir

  • @RRam-pw6sw
    @RRam-pw6sw 21 วันที่ผ่านมา

    தரமான கேள்விகள் முதலாளிகளை பார்த்து 👍

    • @drnesavali
      @drnesavali 14 วันที่ผ่านมา

      Thank you for your Comments Sir

  • @ajaysanjeevgunasekar7679
    @ajaysanjeevgunasekar7679 21 วันที่ผ่านมา

    சிறப்பான கருத்துக்கள்👏🏻 அழகான தமிழ் உச்சரிப்பு தங்களின் பதிவை மேலும் மெருகேற்றுகிறது🙏🏻 💐

    • @drnesavali
      @drnesavali 14 วันที่ผ่านมา

      Thank you for your Comments Sir

  • @kr.selvaraj5147
    @kr.selvaraj5147 21 วันที่ผ่านมา

    நானும் நெசவாளி இந்த தொழில் நம்முடைய குடும்பம் வளர்ச்சி இல்லை

    • @drnesavali
      @drnesavali 21 วันที่ผ่านมา

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி

  • @_____dk____143---2
    @_____dk____143---2 21 วันที่ผ่านมา

    அருமையான கருத்து

    • @drnesavali
      @drnesavali 21 วันที่ผ่านมา

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி

  • @muralidharanpiruthvi7750
    @muralidharanpiruthvi7750 21 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் நல்லா சிந்தனை அருமையான கருத்து. வாழ்த்துக்கள் நண்பரே..

    • @drnesavali
      @drnesavali 21 วันที่ผ่านมา

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி

  • @gopalgopal-gt5nr
    @gopalgopal-gt5nr 22 วันที่ผ่านมา

    கைத்தறியை நேசித்து நெசவு செய்யும் இன்றைய இளம் நெசவாளிகளுக்கு நம்ம நெசவாளர் குடும்பத்திரே பெண் தர முன் வருவதில்லை அதனால் மிகுந்த மன வலியுடன் நானும் நெசவாளி என்று கூறி கொள்ள பெருமை படுகிறேன்

    • @drnesavali
      @drnesavali 21 วันที่ผ่านมา

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி

  • @parthibanmohanavel1722
    @parthibanmohanavel1722 22 วันที่ผ่านมา

    நானும் நெசவாளி என்பதில் பெருமை கொள்கிறேன்😊

    • @drnesavali
      @drnesavali 21 วันที่ผ่านมา

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி

  • @karappanvenkatraman
    @karappanvenkatraman 22 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

    • @drnesavali
      @drnesavali 21 วันที่ผ่านมา

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி

  • @tamilcnctech
    @tamilcnctech 22 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்...அப்பா வும் நேசவாளி தான்..❤

    • @drnesavali
      @drnesavali 21 วันที่ผ่านมา

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி

  • @KalaiKalaiyarasi-hn4ey
    @KalaiKalaiyarasi-hn4ey หลายเดือนก่อน

    Ayya vanakkam nanum ungalai vandhu pakkanum eanakku oru Kai oru kal varala

  • @kumarjegan6855
    @kumarjegan6855 หลายเดือนก่อน

    அருமை அருமை❤

  • @tamilcnctech
    @tamilcnctech หลายเดือนก่อน

    எப்படி கலர் பண்றீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க

  • @SaravananT-gp8ib
    @SaravananT-gp8ib หลายเดือนก่อน

    Set panna theriyala sir

  • @inba7809
    @inba7809 หลายเดือนก่อน

    வணக்கம் இவரின் தொலை பேசி எண் வேண்டும் எனக்கு கைதரி அமைக்க வேண்டும். நன்றி

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 หลายเดือนก่อน

    கைத்தறி நெசவு தொழில் அழிவை நோக்கி... யாராலும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில்...

  • @abdulkhalil9545
    @abdulkhalil9545 2 หลายเดือนก่อน

    Mujhe banwana h

  • @abdulkhalil9545
    @abdulkhalil9545 2 หลายเดือนก่อน

    Aapka address kha h aap hath kardha bana rahe h Hindi me bataye mujhe banana hai

  • @ManokaranK-fm3ok
    @ManokaranK-fm3ok 2 หลายเดือนก่อน

    எங்க ஊர்ல 3200 4 மணி நேரத்தில் உடைக்கிற நல்லா இருக்காங்க

  • @somasundaramkanchana7972
    @somasundaramkanchana7972 3 หลายเดือนก่อน

    அன்புள்ள டாக்டர் நெசவார் சேனலின் நன்பருக்கு வணக்கம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா மதிப்புக் குறிய கைத்தரி முனைவர் காரப்பன் அவர்களின் உரையாடல் பார்தேன் இந்த வயதிலும் அவர் தறியில் வாட்டம் போடும் விதம் அவரின் கண்டுபிடிப்பு இவை யாவும் என ன்னை மிகவும் கவர்த்து எனக்கும் வயது 60 கடந்து விட்டது இன்னும் நானும் கைத்தறி தான் நெய்துக் கொண்டுள்ளேன் இதில் என்ன வித்திய சம நானே பாவு ரோல் சுத்திக் கொள வேண் நானே அச்சு முனைத்துக்கொள்வேன் நானே தரியில் என்ன வேளை யாராலும் நானே யாரையும் எதிர்பார் கமள் தனி நபரார் அனைத்து வேளை களையும் செய்துக் கொள்வேன் முதனாளியிடம் இருந்து பாவுபட்டு வந்தால் சிலையாய் அனுப்பும் வரையிலும் நான் ஒருவனே செய்துக் கெரண்டுள்ளேன் என்னிடம் உள்ள கைத்தறி சம்மந்தபட்ட அனைத்து பெருள்களும் எனது கண்டுபிடிப்பு என்பதை மகழ்சியுடன் தெரியபடுத்திக் கொள்கிறேன் எனது கைபேசி எண் 9364203534

  • @kaviharavichandran3797
    @kaviharavichandran3797 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா எனக்கு நெடுநாள் ஆசை அனைத்து கைத்தறி நெசவாளரும் வருமான வரி கட்டும் அளவிற்கு இந்த துறையில் உயரனும் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் கைத்தறி நெசவாளர் ஆத்துப்பொள்ளாச்சி ரவிச்சந்திரன் நன்றிகள் கோடி

    • @parthibanmohanavel1722
      @parthibanmohanavel1722 3 หลายเดือนก่อน

      அதற்கு ஒவ்வொரு நெசவாளியும் முதலாளியாக வேண்டும்💪 அவர் நெசவு செய்யும் சேலையை அவர் விலை நிர்ணயித்து விற்பனை செய்தால் மட்டுமே சாத்தியம்... எப்படி உழவர்களுக்கு உழவர் சந்தையோ அது போல நெசவாளர்களுக்கும் நெசவாளர் நேரடி விற்பனை நிலையம் அமைய வேண்டும்....

  • @asokansaminadhan8249
    @asokansaminadhan8249 3 หลายเดือนก่อน

    Anna,enna sonaalum kudikera milkum kallum onuthaan sollranga

  • @parthibanmohanavel1722
    @parthibanmohanavel1722 3 หลายเดือนก่อน

    டாக்டர் நெசவாளி சேனலுக்கு ஒரு வேண்டுகோள் சேலம் நெசவாளர்கள் போல ஆரணி நெசவாளர்களையும் இதுபோன்று அவர்களுடைய விருப்பத்தையும் இதில் பதிவு செய்ய முடியுமா....

  • @prasanthsaranya2795
    @prasanthsaranya2795 3 หลายเดือนก่อน

    போங்கடா டேய்

  • @karthickarthic5421
    @karthickarthic5421 3 หลายเดือนก่อน

    Hi

  • @narenaaju6154
    @narenaaju6154 3 หลายเดือนก่อน

    Hi am first comment 🎉❤

  • @gopinathan724
    @gopinathan724 3 หลายเดือนก่อน

    நான் மதுரை. இங்கே என்ன ரகம் போட்டால் ஓடும்.

  • @samiqra1538
    @samiqra1538 3 หลายเดือนก่อน

    இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்படித்தான் பயன்படுத்துகிறோம்

  • @Timepasschannel6908
    @Timepasschannel6908 3 หลายเดือนก่อน

    அருமை

  • @p.sathya4617
    @p.sathya4617 3 หลายเดือนก่อน

    Kathu kelamaigu parpargala atress pleas

  • @heatshotkingff2668
    @heatshotkingff2668 4 หลายเดือนก่อน

    சார் எங்களுக்கு தேவைப்படுது உங்களை காண்டாக்ட் பண்ண முடியல சுவிட்ச் ஆஃப் பண்ண வருது கண்டிப்பா உங்களை காண்டாக்ட் பண்ணுங்க சார்

  • @3azeye
    @3azeye 4 หลายเดือนก่อน

    எனக்கு முழுமையாக தெறியவேண்டிய அவசியம் அதிகரிச்சுக்கொண்டிருக்கு எப்படி அறிய

  • @user-qd1ge4zb3e
    @user-qd1ge4zb3e 4 หลายเดือนก่อน

    This person does not give treatment .

  • @msnagendramsn1095
    @msnagendramsn1095 4 หลายเดือนก่อน

    👌

  • @ttf788
    @ttf788 4 หลายเดือนก่อน

    கயிறுகட்டியதைதெளிவாககாட்டாமல்வீடியோபோட்டால்என்னபயன்

    • @SigaHandloom
      @SigaHandloom 4 หลายเดือนก่อน

      Siga handloom ennrdru youtube ill paakavum

  • @ganeshkumars8896
    @ganeshkumars8896 4 หลายเดือนก่อน

    நண்பா, yenna vedio yedukkureengalo atntha tecnology yepdinu vedio la kaattunga, ipo vedio pottathula yenna spl erukku, onnum illa, yetha pathi pesureega அதை vedio la kaattunga plz💗

    • @narenaaju6154
      @narenaaju6154 4 หลายเดือนก่อน

      Atha Sola matranga

    • @SigaHandloom
      @SigaHandloom 4 หลายเดือนก่อน

      Siga handloom ennrdru youtube ill paakavum

  • @manjunadhansri
    @manjunadhansri 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் 🎉

  • @karappanvenkatraman
    @karappanvenkatraman 4 หลายเดือนก่อน

    சூப்பர் அருமை நல்லா வேகம்

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan 4 หลายเดือนก่อน

    🎉

  • @srinivasansrini7782
    @srinivasansrini7782 4 หลายเดือนก่อน

    Super anna

  • @narenaaju6154
    @narenaaju6154 4 หลายเดือนก่อน

    Kadasi varaiukum kuchi kavuru katrathu epdi nu solave ila..

    • @drnesavali
      @drnesavali 4 หลายเดือนก่อน

      Please check it our another video.

    • @narenaaju6154
      @narenaaju6154 4 หลายเดือนก่อน

      Bro link send panunga

    • @narenaaju6154
      @narenaaju6154 4 หลายเดือนก่อน

      Video tag panunga entha video nu

  • @narenaaju6154
    @narenaaju6154 4 หลายเดือนก่อน

    Hi bro

  • @chandrasekhar3913
    @chandrasekhar3913 4 หลายเดือนก่อน

    అచ్చు కూలి ఎంత అన్న