பிக்&பிக் தறியில் முள்செட் எப்படி பிட்டிங் செய்வது..? How To Pick & Pick Looms FORK 🔧🛠Fittings
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- power loom information
technical repair services
How Fitting Pick&Pick Power Looms Fork
How To Set Fork Timing
========================
Song: Ikson - Lights (Vlog No Copyright Music)
Music promoted by Vlog No Copyright Music.
Video Link: • Ikson - Lights (Vlog N...
நன்றி அண்ணா இன்று நான் உங்கள் வீடியோ மிக முக்கியமான பார்த்த அட்ஜஸ்ட் பண்ணுனே
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி இன்னும் நிறைய பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி நன்றி நன்றி 👍👍👍😀😀😀
மேலும் இது போன்ற வீடியோக்கள் போடவும் அண்ணா நீங்கள் போடும் வீடியோக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி அண்ணா
அண்ணே இந்த வீடியோ எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மிகுந்த நன்றி.
நேரம் கிடைக்கும் போது பிக் அண்டு பிக் தறியைப்பற்றி வேறு சில
வீடியோவை போடுங்கள்
பாவ் மேல கரண்ட் வருது என்ன செய்வது மதியம் நேரத்தில் மட்டும் வருது வெயில் அதிகமா இருக்கும் போது மட்டும் வருது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க நண்பா 🙏
உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்குதுன்னு 👍👍👍👍
Mis addi problem poduga,...
Pick & pick power loom la break பக்கம் ஜரிகை தார் பாக்ஸ் la கட்டவுது .
நாடாவில் மேல் பக்கம் ஓட்டை போட்டு ஸ்பிரிங் மணி வழியாக ஜரிகை கோர்த்து அந்த ஓட்டை வழியாக ஜரிகையை இழுத்து நாடாவின் மேற்புறமாக ஜரிகை இருக்குமாறு ஓட்டி பாருங்க
Box timing 4×4 vedio podunga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிக்&பிக் தறியில் பிரேக் பக்கம் ஜரிகை தார் இலை கட்டகுது. சரிசெய்வது எப்படி வீடியோ போடுங்க அண்ணா
Ithuku answer panamudiyathu picker kattai la irunthu side pattai varai mandai varai velai irukum 💗 but ne ketathala onu matum soldren nanba Box thaguda kalattitu poyi rendu paper ganam alavu ku leath la saanai pudichitu vanthu potunga sari agum
Super brother
Bro... Under pick ல .பாக்ஸ் மட்டம் எப்படி செட் பன்ட்றதுனு சொல்லுங்க
ட அண்ணா நகர் திருப்பூர் மாவட்டம் எங்கள் ஊரில் 10000 தறி ஓடுகிறது முள் சேட் வேற மாதிரியே இருக்கிறது உங்ககிட்ட இருக்கிற சேட் வேறு இருக்கிறது இந்த செட் என்ன விலை வரும் அண்ணா
அண்ணா இந்த முழு செட் என்ன விலை இது எங்க கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா நன்றி வணக்கம்
Super அண்ணா
அருமையான பதிவு
எந்த தெரியுமா பிக்கம்பிக் சூப்பரா இருக்கும்🤔🤔🤔🤔
Bro mullu iruka place la matum jarigai vellai adikudhu ena panradhu bro???
Super News வாழ்த்துக்கள் நண்பா
Love from Karnataka ❤
ನಮಸ್ಕಾರ ಬಾವಾ
Super bro innum video podunga pick and pick loom pathi
Weekly ones video podunga thala
அண்ணா அன்று பிக் குதறி வீடியோ போடுங்க நா
பட்டு சேலை powerloom ல் நெய்யும் சமயம் பாவு பட்டுல் இவை ஜாலாவுகும் அச்சுக்கும் இடையே பாவு இவை பிரிந்து பஞ்சாகிறது என்ன செய்வது
பாவு இவை பிரிகிறது
Anna super na ethumaari neraiya video podunga Anna 1/2 than otitrukean 2/2 otalamnu aasai na epudi paathean na kandipa kathukuvean annna tq na
Sir
Balaji loom thari price yevlo
Thari yegka kitaikkuthu
Call me 9944746627
Super bro
Thanks
எனக்கு இந்த தறி ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் கற்று கொடுப்பிங்களா... Please
நண்பரே கற்றுக் கொடுப்பதற்கு நேரமில்லை
வேறு யாரவது கற்றுக் கொடுப்பார்களா.... அல்லது
பயிற்சி கூடம் எங்கு உள்ளது என்று கூறுங்கள் நண்பரே.... Please...
@@sramesh7854 இந்த தறிக்கு என்று பயிற்சிக்கூடம் கிடையாது நீங்கள் சொந்தமாக போட்டு கற்றுக் கொள்ளுங்கள்
Super bro
Thank u so much sir
Like this more pick n pick loom vedio upload sir
Semma poga🥰
Super 👍👍
Good
Bikkar action video
Edit la erunthathu ennachi.?
Varum bro
Super bro
சூப்பர் நண்பா
என்ன பிக்கம்பிக் கைதரி பெஸ்ட் எதுனா 🤔🤔
Honest கம்பெனி தறி பெஸ்ட் ஆக இருக்கும்
Pls write in english on thumb nail
சூப்பரா இருந்துச்சு 👌👌👌
Bro maruthi machine timing video podunga mobile number comment podunga
Will upload soon
உங்கள் போன் நம்பர் கொடுங்க உங்க ஊர் எது
நாங்க இளம்பிள்ளை
Thala neenga entha ooru Thala
நன்றி.நீங்க வேற level bro