Planets in Negative Houses by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 254

  • @krishna-rn8tr
    @krishna-rn8tr 5 ปีที่แล้ว +37

    எனக்கு ஜோதிட ஆர்வம் வர ஒரே காரணம் நீங்க சொன்ன ஒரே வாக்கியம் . " வாழ்க்கைல செமத்தியா அடி வாங்குனவகளுக்கு தான் ஜோதிடம் நல்லா வரும் . ஏன்னா.. நான் நல்லா தானே எல்லாம் பண்ணேன். அப்புறம் எங்க புடுங்கிட்டு போச்சின்னு யோசிப்பாக... அப்ப ஜோதிடம் வரும்"

    • @booramd.boobathy43
      @booramd.boobathy43 4 ปีที่แล้ว

      அருமை

    • @gopikrishnan-artandculture8293
      @gopikrishnan-artandculture8293 4 ปีที่แล้ว

      அதேதான் தலைவா!

    • @gopim5744
      @gopim5744 3 ปีที่แล้ว

      AMA life la win pannavankalum unka kuda thaya poranthurpan...jothidam poi...enkayo erukura kiragam unka life a mudivu pannatha nampura kootam erukura vara sampathikravankaluku nallathu tha ....mudiyala...k un valkai un kayil.somparikaluku tha jothidam varum avara...solrathu kuda puriyala ya unkaluku god erukaru...avaru namaku thara vendiyatha crect a kuduparu

  • @7hills7hills90
    @7hills7hills90 4 ปีที่แล้ว +3

    உன்மைதான் சகோதரரே நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மனதிற்கு இதமாய் இருக்கு 100 கற்கும் 100வீதம்

  • @gunitsarav
    @gunitsarav 4 ปีที่แล้ว +4

    Dear Sir, This video has a very excellent clear explanation for the people like me who has the planets in 8th house especially lagnathipathy.I pray almighty that your Astro service to be continued to help the people who are in confused state of mind and render great help to the mankind.🙏

  • @paranthamansrinivasan2464
    @paranthamansrinivasan2464 5 ปีที่แล้ว +1

    பாரம்பரியமுறையில் பாடல்களோடு காரண காரியஙகளை ஆராய்ந்து தெளிவுபட ஜோதிடகருத்துக்களை வழங்கிவரும் திரு திண்டுக்கல் சின்னராஜ் அவர்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கங்கள்.

  • @gopinathmaravan
    @gopinathmaravan 4 ปีที่แล้ว +1

    ஐயா. இந்த ஒரு video போதும். என்னுடைய நீண்ட நாள் தேடல் முடிவு பெற்றது. நான் வுங்களால் தான் ஜோதிடம் பார்க்க ஆரம்பித்தேன். மறைவு ஸ்தானம் தான் எல்லா ஜோதிடர்களும் குழப்பி விட்டார்கள்.
    எனக்கு தனுசு லக்னம். லக்னாதிபதி குரு + பாக்யாதிபதி சூரியன் + கேது கடகத்தில் வுள்ளனர். இப்பொழுது தான் நம்பிக்கை வந்துள்ளது.
    வுங்களுக்கு நேரம் இருந்தால் எனது ஜாதகம் பார்க்க வேண்டும் என்று வேண்டி கேட்கிறேன். நான் வசதியான வீட்டில் பிறந்திருக்கென். கடவுளின் அருளால் நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல கல்வி முடித்து, இப்பொழுது கோடிகளில் business செய்து கொண்டு வுள்ளேன். உங்களை பொள் சில குருக்கள் பல கலைகளை கற்க வுதவி வுள்ள்ளனர்.
    எனக்கு இப்ப வரைக்கும் எம்பெருமான் ஈசன் கருணையால் எந்த குறையும் இல்லை. திருமணம் மற்றும் சற்று தாமதம் ஆகிறது. ஏப்பொழுது நடக்கும் என்று தெரிய வில்லை.
    எல்லா ஜோதிடர்களும் எனக்கு லக்னாதிபதி மறைவால் + சூரியன் கேது ஆதங்கம் and கிரகணம் இருப்பதால், நான் வாழ்கையில் கஷ்ட பட வேண்டியது என்று சொல்கிறார்கள்.
    இப்பொழுது 100 crores சம்பாத்தியம் 150 தொழிலாளர்கள் வுள்ளானர். எனக்கும் அப்பாவிற்கும் 10,000 crores business நோக்கி அடி எடுத்து வைக்க வுள்ளோம். எனக்கு ஆன்மீகம், கோடை, கலாச்சாரத்தின் மீது நிறைய பற்று வுள்ளது. இன்னும் 10 வருடத்திற்குள் பல கோவில்கள், அண்ண தானங்கள் செய்ய வேண்டும் என்பதில் ஆசை. என் ஜோதிடத்தில் அதற்கு வாய்ப்பு வுள்ளதா என்று சொல்லவும்.
    Gopinath
    07 Aug 1990
    5. 12 PM.
    ஸ்ரீ வில்லிபுத்தூர்.
    இதுக்கு முன்னால் எண்ணொடய ஒரே ஒரு comment ku like குடுத்து இருக்கீங்க.
    இந்த comment நீங்க பாகணும்னு கடவுள் வெண்டிக்கிறேன்.
    I would also request you to please share your contact details to gopinath@rheotechfoundry.com.
    நன்றி சார்

  • @gopal-bb1sr
    @gopal-bb1sr 5 ปีที่แล้ว +7

    Super sir, you have seen positive side of negative planet positions.

  • @krishnamurthysuryanarayana3496
    @krishnamurthysuryanarayana3496 4 ปีที่แล้ว +2

    Very good explanation sir it works with my horoscope mikka nandri 🙏

  • @rajutheultimate
    @rajutheultimate 5 ปีที่แล้ว +3

    Super explanation for my long time confusion sir my lagnam mesham in 8th place sevvai kedhu . Now very clear thankyou so much sir

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 ปีที่แล้ว

    மிக எளிமையாக புரிகிறது தாங்கள் சொல்வது நன்றி ஐயா...

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.மகிழ்ச்சி

  • @gunasekaranaravidha7933
    @gunasekaranaravidha7933 3 ปีที่แล้ว +1

    Nice info. Very useful. Thanks.

  • @MuthuKumar-sj7do
    @MuthuKumar-sj7do 5 ปีที่แล้ว +2

    Thank you sir for your postings . Your service in astrology is extremely commendable.

  • @pugal32
    @pugal32 5 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் ஐயா,
    இந்த அருமையான பதிவுக்கு ரொம்ப நன்றி, உங்களது பதிவுகள் அனைத்துமே அருமை. எனது பெயர் புகழேந்தி (DOB:13/09/1985, Time:3.42 PM), நான் மெக்கானிக்கல் இன்ஜினீரின் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யிது வருகின்றேன். என்னுடைய ஜாதகத்திலும் இந்த பதிவில் குறிப்பிட்டது போல சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் புதன் அணைத்து சுப கிரகங்களும் 8 இல் மறைந்து விட்டான். லக்கனத்தில் குரு நிச்சம் ஆகிவிட்டார். இருந்த போதிலும் படித்து முடிக்கும் போதே வெளிநாட்டில் வேலை எளிதில் கிடைத்தது (2008 ஜூன்). இன்று வரை வெளிநாட்டில் தான் வேலை பார்த்து வருகின்றேன். பொருளாதாரத்திலோ, பதவிலோ அல்லது வேலை இடத்திலோ எந்த ஒரு கொறையும் இல்லை, அனால் நன் ஒரே கம்பெனியில் வேலை செயித்தலும் ஒரே இடத்தில வேலை செய்வது இல்ல. நேர்மையான அரசு அதிகாரி போன்று வருடத்திற்கு ஒரு இடத்துக்கு போயி ப்ராஜெக்ட் பாக்க போகவேண்டிய இருக்கு. எனக்கு திருமணம் முடித்து 5 ( 31/08/2014) வருடங்கள் ஆகப்போகிறது, நான்கு வருட பெரும் மன போராட்டம் மற்றும் மருத்துவ போராட்டத்திற்கு பிறகு கடந்த 13/03/2019 தில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தால் இதனால் எங்கள் இருவருக்கு உலகமே மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றது. இது வரை நானும் என் மனைவியும் தான் அதனால் எங்கு இடம் மறவாது இருந்தலும் எளிதாக இருந்தது, அனால் இப்போ குழந்தை இருப்பதால் என்னுடைய மனைவி இங்கு (வெளிநாடு) வர மறுக்கிறாள். என்னை ஊருக்கு வந்து வேலை செய்யுமாறு கேக்கின்றாள்.
    என்னாகும் கடந்த நன்கு வருடங்களாக ஊருக்கு போயி ஆர்கானி விவசாயம் செய்யணும்னு ஒரு யோசனை வந்து கொண்டு தான் இருகின்றது.
    என்னுடைய ஜாதகம் என்ன கூறுகின்றது ஐயா? என்னுடைய கர்மா இங்கு தன வேலை செய்வேன் என்று குறுகின்றதா அல்லது ஊருக்கு போயி ஆர்கானி விவசாயம் செய்வேனா.
    உங்களது பதிலுக்காக காத்துக்கொன்று இருக்கின்றேன்

  • @meerakannan9578
    @meerakannan9578 5 ปีที่แล้ว +2

    nice video. Hats off to you, i appreciate your volunteers work for the human being.

  • @pugalpugal3929
    @pugalpugal3929 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமையோ அருமை நான் இலங்கையை சேர்ந்தவன் எனது பெயர் ரவீந்திரராஜா துசந்தன் பிறந்த நேரம் 1984 02 02 நேரம் 04: 55 காலை தனுசு லக்னம் லக்னத்தில் குரு சுக்கிரன் உள்ளது மகரராசி ராசியில் சூரியன் சந்திரன் புதன் உள்ளது 3இல் இல்லை 4இல் இல்லை 5இல் இல்லை 6இல் ராகு உள்ளது 7இல் இல்லை 8இல் இல்லை 9இல் இல்லை 10இல் இல்லை 11இல் சனி செவ்வாய் 12இல் கேது ஐயா நான் படாத கஷ்டம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை சொந்த நாட்டிலும் இல்லை இன்னுமொரு நாட்டில் அடிமையாக வாழ்ந்து வருகிறேன் நான் சொந்தநாட்டிற்கு வருவேனா அல்லது வேறு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதா இந்த அடிமை வாழ்க்கை இன்னும் எத்தனை வருடங்கள் நீடீக்கும் இல்லை எனக்கு விமோஷனமே இல்லையா வாழ்க்கையை நினைக்க பயமா இருக்கு சில நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு முடிவு மாறுகிறது உங்கள் கையில் தான் என் என் வாழ்க்கை யாரை கேட்டாலும் நான் அமாவாசையில் பிறந்துள்ளாய் உனக்கு எதுவுமே நடக்காது என்று சொல்லாறாங்க ஐயா இது நான் கண்ணீரோடு எழுதும் பதிவு இரக்கம் காட்டுங்கள்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் வாழ்க! உங்கள் தொழில் வளர்க!உங்கள் video பார்த்துதான் எனக்கு ஏற்கனவே ஜோதிடத்தின் மீது இருந்த ஆர்வம் கூடியது ஐயா. எங்க வீட்டில் 5 கிரகங்கள் 12 ம் இடத்துல இருக்கு ஒரு ஜாதகத்துல. மற்றொன்றில் 3,6,8,12ம் இடமா தேடி பார்த்து உக்காந்திருக்கு இதுல இரண்டு இரண்டா வேற சார்.உண்மையில் நீங்க சொல்லுவதை பார்த்து தீர்ந்தது சந்தேகம்னு ஆர்வம் வந்து நாமும் ஜாதகத்தை கணிக்கலாம்னு கையில எடுத்து பார்க்க ஆரம்பிச்சா தலை சுத்தி போச்சு சாரே. சரி நீங்க இருக்கையில நமக்கு ஏன் இந்த வம்புனு போவதுதான் நல்லது.🤷 மிக்க நன்றி

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว +4

    Super sir 🙏🙏🙏

  • @selvipanchabakesan3713
    @selvipanchabakesan3713 4 ปีที่แล้ว

    ஐயா தாங்கள் எனக்காக அளித்த விளக்கமாகவே நினைக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி

  • @aiswarya8423
    @aiswarya8423 5 ปีที่แล้ว +2

    Hi sir
    Have you stopped doing videos on comments reply ? Since 3 to 4 weeks there is no video on this. Pls do it if possible sir it will help for many people, your knowledge on astrology and way of conveying the things is fantastic. All the best sir 🙏
    Thanks
    Aiswarya

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 5 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வளமுடன்

  • @manihare2011
    @manihare2011 5 ปีที่แล้ว

    வினோதமான விளக்கம் சூப்பர் ஜி

  • @KumarKumar-cm7cp
    @KumarKumar-cm7cp 5 ปีที่แล้ว +1

    EXCELLENT .SHORT AND MEANING FULL VIDEO.I LIKE THIS PIN POINT.MESSAGE

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 ปีที่แล้ว +1

    Super iyya. You r always rocking. Nice explanation. Y r so strong in your details. Thank u.welcome.

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 ปีที่แล้ว +1

    இதற்கு சரியான உதாரணம் எனது ஜாதகம் செவ்வாய் நீச்சமாகி இருப்பார் அவரே எட்டாம் இடத்து அதிபதியும் கூட அவ்வாறு இருந்தும் நீண்ட ஆயுளை பெற்றிருக் கின்றேன் 14/10/1964
    சேலம(18.23 time)

  • @periize
    @periize 5 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா
    சென்ற 2 வாரங்களில் உங்களது ஏராளமான பதிவுகளை பார்த்துவிட்டேன். நான் இதுவரையில் ஒரு நாளும் ஜோதிடம் பார்த்ததில்லை.எனக்கு திடீரென ஜோதிடத்தில் இவ்வளவு ஆர்வம் எப்படி வந்தது என எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. :)
    உங்களது ஜோதிடப்பணி மெம்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    எனக்கு பின்வரும் கேள்விகளுக்கு விளக்கம் கூறுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
    1.என்னுடைய ஜாதகத்தில் லக்கினாதிபதி புதன் , பாக்யதிபதி சுக்கிரனுடன் 8 இல் மறைந்துவிட்டார்
    2. குரு அட்சி பெற்றாலும் வக்கிரமாகி கேந்திரத்தில் நிக்கிறார்
    3. சனி உச்சம் பெற்றாலும் வக்கிரமாகி, வக்கர செவ்வாய் சேர்க்கை
    4. சூரியன் ராகு சேர்க்கை
    இவ்வளவு எதிர்மறை நிலையிலும் என் வாழ்க்கை நன்றாகவே சென்றுகொண்டிருக்கிறது.
    எனக்கு 8 வயதாகும்போது இடது கண் பார்வையை இழந்து விட்டேன். ஆனால் இது கூட எனக்கு நல்ல காலெஜில் இடம் கிடைக்க உதவியது-Handicap quota மூலமாக.
    இப்படி மலைபோல் வரும் கஷ்டமும் பனி போல் விலகி விடும் நிலையை நான் என் வாழ்க்கையில் பலமுறை அனுபவித்திருக்க்கிறேன். இதற்க்கு காரணம என்ன?
    இன்னும் 5, 6 ஆண்டுகளில் வேலையை விட்டுவிட்டு ஊருக்கு சென்று தொழில் செய்யலாம் என்ற எண்ணம் மேலோங்கிக்கொண்டே வருகிறது.உங்களது அறிவுரை என்ன ?
    எனது தகவல்கள் கீழ்கண்டவாறு :
    21 மே 1984
    2.40 PM
    தாராபுரம், திருப்பூர் (DT)

  • @pravanya2006
    @pravanya2006 4 ปีที่แล้ว +1

    மிக உண்மை ஐயா!!! 🌹👍🙏🌹🙏🙏🙏👌

  • @crazyaudiophile2539
    @crazyaudiophile2539 5 ปีที่แล้ว +2

    Sir, 5 planet in 8th place( 24.081987) 5:54pm, jayankondam, magaram lagnam, simma rasi, 5 planet(sun, moon, Mercury, Venus, Mars) in 8th place (leo)

  • @MadaswamyMurugan
    @MadaswamyMurugan 5 ปีที่แล้ว

    Your communication is very good..

  • @user-yx2te2qw6o
    @user-yx2te2qw6o 2 ปีที่แล้ว

    Dear Sir, Way of explaining is very good.
    Meaning of initial mantra better explain to us please.

  • @Harish-ws4bk
    @Harish-ws4bk 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், ஆதித்ய குருஜி அவர்கள் 1916 ஆம் ஆண்டு பிறந்த வருடம் என்று அதற்கேற்ப விளக்கமும் அளித்துள்ளார், ஆனால் தாங்களும் ஒரு உறுதி படுத்த ஒரு பாடலையும் மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். எது எப்படியோ, தங்களின் விளக்கங்கள் அருமை.

  • @Balzeees
    @Balzeees 3 ปีที่แล้ว +1

    Arumai 👌🙏

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 3 ปีที่แล้ว +1

    Superb sir

  • @rameshkannavelarameshkanna5698
    @rameshkannavelarameshkanna5698 4 ปีที่แล้ว

    நல்ல பதிவுக்காக நன்றி எனக்கு ஜோதிடத்தில் ஆா்வம் கிடைக்கிறது.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    குருவே சரணம் நன்றி அண்ணா

  • @ashokkumarshanmugam2443
    @ashokkumarshanmugam2443 4 ปีที่แล้ว +3

    Sir
    Very good explanation about 6th 8th and 12th house
    One question sir
    If 6th lord especially Mercury in 8th house i heard lot of enemies and financial loss will occur
    Kindly inform me
    Thankyou
    Ashokkumar

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 5 ปีที่แล้ว +1

    சத்தம்இல்லா சாதணை...நண்பரே வாழ்த்துக்கள்

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ,அருமையான பதிவு,தாங்கள் என் நீண்ட நாள் குழப்பத்திற்கு பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன் எனது ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் 8 மிடத்துடனேயே சம்பந்தப்பட்டு பல போராட்டத்திற்குபின் வெற்றி என்ற நிலையிலேயே உள்ளது தற்போது சனிதிசை பரவாயில்லை ஆனால் அடுத்து வரும் புதன்திசையில் மறுபடியும் 10மிடத்திலுள்ள புதன் 8மிட செவ்வாயுடன் பரிவர்த்தனையாகி உச்சமாகி திசை நடத்தப்போகிறதை நினைத்து கலக்கமாகியுள்ளேன் 8 ல் குரு+கேதுவும் வேறு உள்ளது பிறந்த தேதி 26.11.68,மதியம் 12.19,செவ்வாய்கிழமை,ஈரோடு,கும்பராசி,கும்பலக்கினம்,அவிட்ட நட்சத்திரம், அடுத்து வரும் புதன்திசை எனக்கு சாதகமாக இருக்குமா,அல்லது பாதகமாக இருக்குமா பதில் கூறினால் ஆறுதலாகயிருக்கும்,நன்றி

  • @navinjayaram178
    @navinjayaram178 4 ปีที่แล้ว +1

    Neenda natkaalaga iruntha mana kulapam neengiyathu nandri ayya

  • @astrovadalurdurai7726
    @astrovadalurdurai7726 5 ปีที่แล้ว

    Ayya vanakkam. Ovvoru vedioum thelivana sirappa vilakkangal ayya. Neraiya nunukkagalalai katrukollamudigiradhu ayya. Miga miga elemai ayya. nandri.ungal tamil ketpatharku enimaiyaga ulladhu ayya

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 5 ปีที่แล้ว

    சார் சாபாஷ் நல்ல பதிவு. எனக்கு குரு, சந்திரன், சுக்ரன், மூவரும் எட்டு மற்றும் பனிரெண்டாம் இடத்தில் மறைவு . 58 வயது ஆகிறது நீங்கள் கூறியது சரி .நன்றி . நெல்லையில் இருந்து பாரதி

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 ปีที่แล้ว

    Very nice video.

  • @MylaiMedia
    @MylaiMedia 4 ปีที่แล้ว

    My one same sir 3 குரு, 6 செய்வாய், 8 சனி+கேது,12 சூரியன்+ புதன் மீனா ராசி விருச்சிக லக்கணம்

  • @umamaheswari5870
    @umamaheswari5870 5 ปีที่แล้ว

    அன்னை தெரசா ஜாதகம் பற்றி வீடியோ பதிவு போடுங்கள் அண்ணா, கருணை அன்பு கடல் போல் எப்படி அந்த தாய்க்கு பிறவியில் பிறந்தது என்று நாங்களும் தெரிந்து கொள்வோம், நம் நாடு முன்னேற அன்பு, கருணை ஒன்றே உறுதுணையாக இருக்கும், இந்த தலைமுறையில் வாழும் பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் அநியாய கொடுமைகளுக்கு ராட்சஸ குணம் தான் காரணம்,1970s, 1980s are golden period. By சென்னை உமாமகேஸ்வரி

  • @pavithrapavi1087
    @pavithrapavi1087 5 ปีที่แล้ว

    மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள் வார்த்தைகளில்... நானும் இதுபோல் பயந்து போய் அழுதது உண்டு..

  • @lavannyavishnusagar9781
    @lavannyavishnusagar9781 5 ปีที่แล้ว +1

    Hello Sir! Like always simple and clear explanation. In my personal horoscope there is Saturn Conjunction with Mars in 8th house. Mercury conjunction with Venus in 12th house. Mesha Lagnam. 10.03.1986 9.59 am Chennai. Does this signify that the malefic effect in Negative houses is countered due to raja yoga in 8th house? Mars is exalted in 8th house if I'm not wrong. If you can find time to respond for my query, it will be great! Thanks!

  • @sathishbhuvana5908
    @sathishbhuvana5908 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்.
    என் பெயர் சதீஷ் குமார் 12-04-1991 09:00 Pm விருதுநகர்.
    நான் சிறு வயது முதல் என் தாய் தந்தை உடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை. இப்போது எனக்கு திருமணம் ஆகி 8 மாதம் ஆகிறது. என் திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரிவு ஏற்படுமா. என் ஜாதகதில் லங்னாதிபதி கேது உடன் 8 இல் மரைவு பெற்றது காரனமா, என் உடன் பிறந்த தங்கை சிறு வயதிலேயே இறந்து விட்டால். என் வீட்டில் நான் ஒருவன்தான் அப்படி இருந்தும் நான் ஏன் தனிமை பட்டு என் தாய் வளி தாத்தா பாட்டீயிடம் வழர்கப்பட்டேன். எனக்கு எப்போது நன்மை நடக்கும் இனியாவது என் வாழ்கை நல்ல படியாக அமயுமா சார் Pls tell me sir.

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 3 ปีที่แล้ว

    U r right.

  • @narmadhababu181
    @narmadhababu181 4 ปีที่แล้ว

    Neenga postiva solringa sir

  • @sdkumar6584
    @sdkumar6584 5 ปีที่แล้ว

    ஐயா எனக்கு நீங்கள் கூறியது போல ,ஒன்று,பத்து,இரண்டு,ஒண்பதுக்கு அதிபதிகளும் ÷ ராகுவும் ஆறில்,அம்மா அப்பா ,உடன் பிறந்த சகோதரர் விட்டு சென்றுவிட்டனர்,arranged marriage தான் நடந்தது நான் 1 கிமீ தூரம் தண்ணீர் சுமந்து கட்டிய என் அப்பாவின் வீட்டுக்குள்ளேயே என்னை விடவில்லை,தவறேதும் செய்யவில்லை,புரியவுமில்லை,என் சகோதரரின் கல்யாணம் நடைபெறும் வரை வர வேண்டாம் என என் தாய் தந்தையே போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கூறுகிறார்கள்.ரொம்ப கஷ்டமாக இருக்கிறது,வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கிறது.நீங்கள் சொன்ன points, apply பண்ணி பார்த்தேன் புரியவில்லை.எனக்கு நல்லது கொஞ்சம் நடக்குமா ஐயா
    இடம்- திருப்பூர்
    நேரம் -12.55 pm
    Date -20/12/1979
    நன்றியுடன்
    செந்தில்குமார்

  • @maalavan5127
    @maalavan5127 3 ปีที่แล้ว

    ஆறாம் வீட்டில் மகரம் புதன்,செவ்,சனி
    குரு கேது இதில் சனி ஆட்சிசெவ்
    உச்சம் இருந்தும் கேது சேர்ந்ததால்
    எல்லா யோகமும் அவுட் படாத பாடு
    பட்டு தற்போது புதன் புதன்திசை ஆரம்பம்.

  • @durgaraja3139
    @durgaraja3139 4 ปีที่แล้ว

    Thank u sir...en confusion kuranjduchu

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว

    Super explanation Sir

  • @viswanathans1781
    @viswanathans1781 5 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @vrsbhoopathy6894
    @vrsbhoopathy6894 5 ปีที่แล้ว

    இந்த கானொளியை இரண்டு மூன்று தடவை பார்த்து விடுவேன் லக்னாதிபதி சனி கேந்திரத்தில் இல்லை 6ஆம் இடத்தில் மறைந்து உள்ளது எப்படி இவ்வளவு பெரிய பதவி கிடைத்தது.

  • @seyonagro6057
    @seyonagro6057 4 ปีที่แล้ว

    Thank you so so much....

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 ปีที่แล้ว

    Thanks sirs good information sir

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் mgr ஜாதகம் மொத்தத்துல ஏக பட்ட குழப்பம் சில பேர் கன்னி லக்கினம் ரேவதி நட்ச்சத்திரம் சொல்ராங்க எது எப்படியோ நீங்கள் சொன்னா சரியா தான் இருக்கும்

  • @sankaralingam7155
    @sankaralingam7155 3 ปีที่แล้ว

    ஐயா திதி சூனியம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @gnanasekaranperseus1836
    @gnanasekaranperseus1836 5 ปีที่แล้ว

    Superb thalaivarea...

  • @sudhakarnagaraji5607
    @sudhakarnagaraji5607 5 ปีที่แล้ว

    Sir
    My horoscope is perfectly matched with what u said
    மகர லக்னம் மேஷ ராசி
    6இல் செவ்வாய்
    12இல் குரு பகவான், சூரியன்,
    புதன்
    I m preparing for government exams
    Will I able to get that and when will I able to get?
    I hope u will see this comment sir
    DOB 20.12.1996
    Time 9:15 am
    Place Chennai

  • @matheshs604
    @matheshs604 5 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் sir, மேஷ லக்கினத்திற்கு எட்டில் சந்திரன் நீசம், ரிஷப லக்னத்திற்கு ஆறில் சூரியன் நீசம் இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது பாசிட்டிவ் பலன் கொடுக்குமா? இல்லை நெகடிவ் பலன் கொடுக்குமா?அதாவது மறைவு இல்லையா? ஆட்சி உச்சத்தை பற்றி மட்டுமே சொன்னீர்கள் அப்போ அப்போது சந்திரன் மற்றும் சூரியன் அங்கு மறைவு தானா நேரமிருந்தால் பதில் கூறுங்கள் ஐயா?

  • @bhuvanakalyanisrinivasan7559
    @bhuvanakalyanisrinivasan7559 5 ปีที่แล้ว

    வணக்கம் சார் ஒரு குழப்பம் நீங்கள் பாதகாதிபதி பஞ்சமாதிபதி பாக்யாதிபதி இருந்தாலும் நல்லது செய்யும் குரு பார்த்தால் நல்லதுன்னு சொல்றீங்க சார் ஆனா இந்த குருவே மிதுன லக்ன காரங்களுக்கு மட்ற கிரகங்களை பார்க்கும் போதும் பார்வை நல்லது செய்யுமா கெடுதல் செய்யுமா சார் சில பேர் குரு பார்க்கும் இடமும் சில பேர்க்கு கெடுதல் செய்யும்னு சொல்றாங்க . அப்புறம் மாரகாதிபதி இவற்றையும் கூறவும்.

  • @lakshmananvairavan7957
    @lakshmananvairavan7957 5 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் அண்ணா அவர்களே எனது தந்தையின் ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் எட்டாம் வீட்டில் மறைந்துள்ளன அதில் புதன் உச்சமாக உள்ளார் எனினும் நல்ல பலன்களை தரவில்லையே பிறந்த தேதி 10 10 1950 நேரம் மாலை 4:32இடம் மதுரை நன்றி. நடப்பு தசை சனி திசை குரு புக்தி அடுத்த தசை புதன் தசை தற்போது அது நல்ல பலன்கள் கிட்டுமா தயவு கூர்ந்து பதில் தாருங்கள் நன்றி.

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 4 ปีที่แล้ว

    வணக்கம் உ்ங்களுடை கூற்று பிராகரம் 6இல் எனக்கு சிம்மத்தில் சந்திரன் மறைந்து விட்டுஆர், (மீனா ளக்கனம், ) ஆனால் நாவமஸித்தில் சந்திரன் கடாக்கத்தில் உச்சம், my question சந்திரன் நல்லது செயவர. குரு 12இல் வக்கிரம், but he is in saturn' s house, கும்பம் and saturn is in மகரம், but வக்கிரம், but since saturn ஆட்சீஇல் உள்ளதால் என்னணுடைய குரு திசை நல்லது குரு செயீவார.?

  • @malarmalarrajesh1525
    @malarmalarrajesh1525 5 ปีที่แล้ว

    பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் பற்றி சொல்லுங்கள்.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 ปีที่แล้ว

    Nandri Sir

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan1189
    @karthikeyan1189 5 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்!!!
    தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை, கவி விளக்கம் ஆர்வத்தையும் , ஜோதிட நம்பிக்கையையும் அதிகரிக்கிறது நன்றி.
    எனது ஜாதகத்தில் லக்னாதிபதி 12ல் மறைந்துள்ளதாக தெரிகிறது,
    தங்களுடைய இந்த பதிவில் இதை விளக்கி இருந்தீர்கள், தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தில் இதன் சாதக பாதககங்களை கூற வேண்டும்
    கார்த்திகேயன்
    பிறந்த நேரம் 7:05 AM
    27-11-1989
    இடம் : தர்மபுரி

  • @balakrishnanr4835
    @balakrishnanr4835 5 ปีที่แล้ว

    தலைவா வணக்கம்
    தங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி ஒன்று கேட்கவுள்ளேன்.தயவு கூர்ந்து இதற்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பதில் கூறுங்கள்
    நான் தற்போது BTech mechanical படிப்பை முடித்து விட்டேன்.அடுத்து UPSC தேர்வுக்கு தயாராக உள்ளேன்.ஆனால் 4இல் 2 ஜோதிடர்கள் அரசாங்க வேலைக்கு வாய்ப்பு குறைவு கால விரயம் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றனர்.வீட்டில் மேற்படிப்பு அல்லது வேலைக்கு செல்லுமாறு கூறுகின்றனர்.நான் என்ன செய்வது என்று குழப்பத்தில் உள்ளேன்.என் கட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்து சொல்லுங்க தலைவா
    பெயர் : பாலகிருஷ்ணன்
    பிறந்த இடம் : பழனி
    பிறந்த நேரம் : 8:43pm
    பிறந்த தேதி : 05/08/1998
    நன்றி 👍

  • @manir6311
    @manir6311 5 ปีที่แล้ว

    It is fine now

  • @thulasiram7158
    @thulasiram7158 5 ปีที่แล้ว

    Well said sir

  • @krishsaash15
    @krishsaash15 5 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்....
    எனது பெயர் கிருஷ்ணமூர்த்தி Diploma Architecture முடித்துள்ளேன் ராகு தசா ஆரம்பம் ஆவதற்கு முன்னாள் வரை நான் படிப்பில் சிறப்பாக இருந்தேன் ஆனால் ராகு தசா ஆரம்பித்த முதல் இன்று வரை என்னால் படிப்பில் சரிவடைய நேர்தது. மிகவும் சிரமப்பட்டு தான் diploma முடித்துள்ளேன்.
    எனக்கு இது வரை நிரந்தரமான வேலை வாய்ப்பும், வருமானமும் அமையவில்லை ஐயா. அப்படியே மிகவும் சிரமப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு தகுந்த ஊதியமும் எனக்கு கிடைக்கவில்லை. நான் மிகவும் துர்ப்பாக்கியசாலியாக கருதுகிறேன்.
    என் வாழ்க்கை மீது எனக்கே வெறுப்பாக உள்ளது. இந்த பிரச்சினைகான தீர்வை தாங்கள் எனக்கு அளிப்பீர்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன் ஐயா.
    நன்றி.....
    12.05.1993 , Time : 6.00 am
    Place: Erode .

  • @sanjaycool8472
    @sanjaycool8472 2 ปีที่แล้ว

    Ayya viruchaga lagnam 8th house suriyan puthan chevai enna palan

  • @ashaahamedasha9479
    @ashaahamedasha9479 4 ปีที่แล้ว

    துலாம்லக்னம் ஆறாமிடமாகியமீனராசியில்குருசெவ்வாய் மற்றும் எட்டாம் இடத்தில் சூரியன் புதன் கேது. மேசத்தில் கோச்சாரகுரு பார்வை.குடும்பம் பிரிந்து உள்ளது.மறைவிட கிரகங்கள்எனக்கு என்ன பலன் கிடைக்கும்.

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว

    Superb i info sir

  • @rajalakshmisundar1257
    @rajalakshmisundar1257 5 ปีที่แล้ว

    Great...

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur.
    In my original chart
    ரிசப லக்னம்
    1,2,4,5,6,9,10 மற்றும் ராகு சனிசாரம்.
    On my interest I put my DOB
    ரிசப லக்னம்
    1,4,6 மற்றும் ராகு சனிசாரம்
    Which one is correct

  • @thangarajk229
    @thangarajk229 5 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம். என்மகள் ரோகினிநச்ச தந்திரம். டி.ஐஸ்வர்யா. dop in 13.11.2000.6.13am the palani. இப்ப கோவையில் படித்து வருகிறாள் B. e. com. நடுத்தர மக்கள். விவசாயி தான். நீங்க எல்லாம் அப்படியே உள்ளது. ஆனால் வக்கிரம் ரிசபராசியில் சந்திரன் உச்சம். எட்டில் குரு சனி வக்கிரம் துலாம் லக்னம். வேலை க்கு போயிடுவாள. ? நான் ஒரு நாள் உங்களை பார்த்தே ஆக வேண்டும். எப்படி. பழனி தான்

  • @ramnathram4272
    @ramnathram4272 4 ปีที่แล้ว

    Yes sir negasoluvathupola 12th houes 3gragam sukiren sureyen santheran . Mashalaknam empatierugum solluga sir uengalpathevu super sir

  • @vijayvasthuastro2296
    @vijayvasthuastro2296 5 ปีที่แล้ว

    Super in my horoscope 8th place four grakhs true of in my life

  • @astrovadalurdurai7726
    @astrovadalurdurai7726 5 ปีที่แล้ว

    manthi nira idam patri vilakkam alithal payanulathaga irukum ayya. pls nandri

  • @saikumar4558
    @saikumar4558 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    என் பிறந்த நாள் 12.07.1999.நேரம் 1.10 pm. இடம் தர்மபுரி. எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு. எனது ஜாதகத்தை பற்றி என்னுடைய கருத்தினை கூறுகிறேன், தயவுகூர்ந்து வேறுபாடுகள் இருந்தால் கூறவும்.
    எனக்கு குரு(3,6th lord) 2022 ல் முடியும்.அது கடுப்பான தசா.அடுத்து சனி அவர் நீசம் (5th lord) 🐠அதுவும் ஏழாம் இடத்தில்... எனவே திருமணம் கிடையாது.. அல்லது தாமதம் ஏற்படும்.
    மேலும் 5 th lord நீசம் என்பதால் குழந்தை கிடையாது.மேலும் 5 ம் இடத்தை பாதக ஸ்தானத்தில் இருந்து அட்டமாதி சுக்ரன் பார்க்கிறார்.19 வருடம் கஸ்டம் தான் ஏற்படும் என்று நினைக்கிறேன்.பின்பு புதன் திசா...(9th lord) இது ராகுவுடன் (within 5 degree)வலு இழந்து இருப்பதால் ... மேலும் துயரம் ஏற்படும்... அடுத்து கேது... இது 4 ம் இடம்... கேது போல் கெடுப்பார் இல்லை... எனவே அது மேலும் துயரத்தை ஏற்படுத்தும்... ஆக எனது வாழ்க்கை துயரக்கடல்,(குரு 16,சனி 19 ,புதன்17,கேது 7, மொத்த 59 வருடம் துயரம் இருந்தாலும் இதுதான் வாழ்க்கை எனில் நான் ஏற்றுக்கொள்கிறேன்.இதை தெளிவு படுத்தி மேலும் எனது கர்மா பற்றியும் அதை கழிப்பது பற்றியும் தயவுகூர்ந்து தாங்கள் விளக்கம் தாருங்கள்.

  • @jhoncathy7913
    @jhoncathy7913 5 ปีที่แล้ว +1

    I think a negative Saturn looking at a negative 12 house...makes it positive house

  • @muthulakshmi-vz2xm
    @muthulakshmi-vz2xm 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    என் அண்ணன் 8 வருடங்களாக அரசு வேலைக்கு படிக்கிறார் இன்னும் வேலை கிடைக்கவில்லை எல்லோரும் இவனுக்கு மனநிலை சரி இல்லை என்று கேலி செய்கிறார்கள் ரொம்ப கவலையாக செல்கிறது ஒவ்வொரு நாளும் தயவு செய்து பதில் கூறுங்கள்.
    எப்பொழுது வேலை கிடைக்கும்?
    தேதி:19-6-1990
    நேரம்:4.38 பி எம்
    இடம்: நத்தம் திண்டுக்கல்
    மேசம் ராசி விருச்சிக லக்னம் பரணி நட்
    இதை வீடியோவ போடுங்க பத்து வருடங்களாக மிகவும் படாத பாடு படுகிறார் வீட்டிலும் மதிப்பில்லை ஊருக்குள்ள படிக்கிரம்னு இந்த பயலுக்கு கிருக்கு புடுச்சுருச்சுனு பேசுராங்க சிறு வயசுல இருந்தே வீட்டில் நிறைய கஸ்ட பட்ருக்கு எப்ப இந்த நிலமை மாறும்?
    நன்றி:

  • @kavinprabhu1839
    @kavinprabhu1839 5 ปีที่แล้ว

    ஐயா ஒரு கேள்வி , உபய லக்கணத்திற்கு லக்கினாதிபதி 6,8,12 ல் மறையலாம் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் .எனக்கு தனுசு லக்னம் குரு 12 ல் மறைந்து இருக்கிறார் .இதை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் . இது ஆயுளை பாதிக்குமா ? DOB :- 03-10-1995 Time :- 12.30PM Place:- Chennai

  • @findout8093
    @findout8093 4 ปีที่แล้ว

    Super

  • @vijayaarajaram8698
    @vijayaarajaram8698 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கடக லக்கினம் ஆறில் குரு ராகு உள்ளது குரு கேது காலில் உள்ளது எனக்கு இப்போது ராகு தசை நடக்கிறது குரு தசை மோசமாக இருக்கும் என்கிறார்கள் தயவுசெய்து என் ராகு மற்றும் குரு தசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா dob 26/9/72 1.40am சேலம் tn

  • @vaninaidu7719
    @vaninaidu7719 5 ปีที่แล้ว +1

    Sir, I have been watching your you tube video on regular basis, as you had mentioned that if Guru is placed in 9th house.. it would be a very good yogam.. could you please clarify if Guru and Sevvai is placed in 9th house for Rishabha lagnam brings any fortune.

  • @umamaheswari3132
    @umamaheswari3132 5 ปีที่แล้ว

    Vanakkam anna.my son' s dob 12.1.2001, Chennai, 5.18 am. Laknathipaty guru and sani in 6th place also guru and sani both are vakram. sukran in 3rd place. Sani and sukran parivarthanai. Present sukra dhasa, ragu buthi. . general rule sukra dhasa will not be good for dhanusu laknam will work here and does parivarthanai Makes any difference. At present he is studying B tech . He wants to do higher studies in abroad and settle there.. Will that be possible . Since ragu in 7th place will it affect his marriage life or only late marriage. How will be his Future. If possible please analyse his horoscope in your vedios.

  • @seethat6195
    @seethat6195 5 ปีที่แล้ว

    Nice sir

  • @sundarrajan9834
    @sundarrajan9834 5 ปีที่แล้ว

    Thanks anna

  • @RSAA179
    @RSAA179 ปีที่แล้ว

    Super sir....enaku twin babies....dob 28 th oct,2018,tob 10.33,10.34 laknadhibadhi 6 il maraivu,aanal laknadhibadhiku veedu kudutha sevvai magarathil ucham...adhanala neenga sonna vidhi vilaku yerpaduma sir...plss...rply

  • @vasudevan4262
    @vasudevan4262 5 ปีที่แล้ว

    ஜயா. வணக்கம்

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 5 ปีที่แล้ว

    எங்கள் அண்ணா ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் 7 கோள்கள் உள்ளது. 1962 January birth.

  • @RamGorre
    @RamGorre ปีที่แล้ว

    Ok agreed. 28 feb 1981, 4.28pm, proddatur, 6 planets in maraivu sthanam. What do u say abt this one?

  • @varunpandey2617
    @varunpandey2617 3 ปีที่แล้ว

    Anna, Varun here, in MGR's horoscope, in the 12th house, Mars is Exalted but Mercury is Retrograde. Moreover the Dispositor of 12th house, Saturn, is also retrograde and has an aspect on the 12th house. Won't that affect the effects of 12th house anna?

  • @parameswaranmuralidharan479
    @parameswaranmuralidharan479 5 ปีที่แล้ว +1

    Sir, Your videos are quite inspiring. I too have this doubt in mind for a long time about lagna lord's placement in 6th house. Similar to the chart that you showed. I have Magara Lagnam and Sani is in Sixth house. Astrologers have scared me telling that, I have no scope for succeeding in life. Can you analyze my chart and give your prediction please? My date of birth: 05.12.1975. Time: 11.56 am. Place of birth: Chennai. Parameswaran Muralidharan.

  • @padmavathyramanujam3894
    @padmavathyramanujam3894 5 ปีที่แล้ว

    Check this combination works in this jatakam
    Born on10/4/98 time 6.21 am, madurai

  • @vaishalirama
    @vaishalirama 5 ปีที่แล้ว

    ஐயா, எனக்கு விருச்சிகம் lagnam, லக்கினாதிபதி செவ்வாய் 8 ஆம் இடம் மிதுனத்தில் இருக்கார். மிதுன ராசி அதிபதி புதன் 5 ஆம் இடத்தில் நீச்சம்(மீனம் ), 🤕🤕 அடிக்கடி அச்சிடேன்ட் ஆகுது, அடி படுது . 2 வர்ஷம் முன்னாடி அச்சிடேன்ட் ஆகி வேலை ஏய் போய்டுச்சு. ஏதும் வழி உள்ளதா...?

  • @abinayakarthick3813
    @abinayakarthick3813 5 ปีที่แล้ว

    Vanakkam chinnaraj ..... Tell me about my daughter marriage arrange or love marriage .... How is her marriage life ? Please tell me
    Bharathi
    28-03-1993
    11:11 Am
    Coimbatore
    ரிஷபம் கார்த்திகை
    ரிஷப லக்னம்