Valai Pechu | Amaran Movie Review | Sivakarthikeyan | Sai Pallavi | Video 2664 | 31st Oct 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 321

  • @ramachandrans6207
    @ramachandrans6207 2 หลายเดือนก่อน +72

    இன்று தான் இந்த படத்தை பார்த்தேன் ஒன்று எனது மனதில் தோன்றியது இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கல இசை அமைத்து இருந்தால் பழைய அமரன் படத்தில் இருந்து வெத்தல போட்ட சோக்குல பாடலை ஒரு ரீமிக்ஸ் மற்றும் ராணுவ சம்மந்தப்பட்ட காட்சிகளில் பிண்ணனி இசையாக ஹே சூப்பர் ஸ்டாருடா இல்லை இல்லை இளைய சூப்பர் ஸ்டாருடா என்று காது கிழிஞ்சிருக்கும் படத்தையே நாசம் பண்ணிருப்பார் படம் தரம் இழந்து போய் இருக்கும் ( நல்ல வேளை ஜீவி பிரகாஷ் இசை அமைத்தார்)

  • @ramnathan2706
    @ramnathan2706 2 หลายเดือนก่อน +29

    Don't miss this movie... excellent 👌 salute

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 หลายเดือนก่อน +63

    அமரன் 🇮🇳 முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு ஒரு வீரனின் சரித்திரம் படைக்க வேண்டும் சல்யூட் அடித்து வணங்குகிறேன் 🇮🇳 ☝️ ✊ தீபாவளி வின்னர் 👌

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 2 หลายเดือนก่อน +35

    இந்த படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புவர்கள் லைக் போடவும்.

  • @sethunathps6002
    @sethunathps6002 2 หลายเดือนก่อน +8

    Sai Pallavi was living...good performance..SK Good one..MOther and Father of SK 😍- Good Movie - Must watch - Indian Army...Big Salute Major Mukund Sir..!

  • @RK-ks6nh
    @RK-ks6nh 2 หลายเดือนก่อน +4

    தமிழ் சினிமா வரலாறுல வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகருக்கு அவரோட career ah யே திருப்பி போடுற மாதிரி ஒரு படத்த இன்னொரு senior முன்னணி நடிகர் produce பண்றது எல்லாம் கமல் சார் மாதிரி சினிமாவ உயிரா நெனைக்குற ஒரு ஆளால தான் முடியும், இப்போ ரொம்பவே confident ah இருக்கு, STR படம் Technically Romba strong ah வர போகுது, time எடுத்தாலும் தரமான படமா வரணும், Hat's off to the Entire Team & Especially Producer KAMAL Haasan ❤️

  • @vsenthil-learnmusic
    @vsenthil-learnmusic 2 หลายเดือนก่อน +6

    விமர்சனத்திற்கு நன்றி sir,
    I am V Senthil from Mumbai.
    இங்கு நிறைய திரையரங்குகளில் அமரன் படம் திரையிடப்படவில்லை. Show time also late night.
    Familyயுடன் சென்று பார்க்க முடிய வில்லை.
    Normalலாக சிவா கார்த்திகேயன் ரிலிஸ் ஆகும் திரையரங்குகள் கூட இப்போது இல்லை.
    மிகவும் வருத்தமாக இருக்கிறது படம் இன்னும் பார்க்க முடியவில்லை...❤.

  • @DhanrajJ-n6p
    @DhanrajJ-n6p 2 หลายเดือนก่อน +50

    Kamal takes tamil movie industry always next level....

  • @NeelkrishnaR
    @NeelkrishnaR 2 หลายเดือนก่อน +11

    Thuppakki has reached SK Hand securely and safely. ❤

  • @ShankarAvi-w6y
    @ShankarAvi-w6y 2 หลายเดือนก่อน +17

    Great Kamal sir for this movie

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 หลายเดือนก่อน +14

    மேகத்தை மருந்தாக்கி..
    மின்னலை திரியாக்கி...
    வானத்தை காகிதமாக்கி....
    செய்த வெடி.... இடியாய்
    வெடிக்குதடி செலவில்லாமல்..!
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 หลายเดือนก่อน +18

    சிவகார்த்திகேயன் நடித்த அமரன் 🇮🇳 முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு என்னை கண் கலங்க வைத்துள்ளார் என்னுடைய சல்யூட் ஜெய்ஹிந்த் மறக்க முடியாத படம் அல்ல பாடம் 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @praveenkumar-rs5tc
    @praveenkumar-rs5tc 2 หลายเดือนก่อน +8

    Sai Pallavi acting is the pillar of the movie, that makes emotional connect

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 2 หลายเดือนก่อน +5

    Lappar bandu, Vazhai, maharaja, nandha. These are all movies blockbusters in 2024

  • @MohanRaj-rv6gw
    @MohanRaj-rv6gw 2 หลายเดือนก่อน +3

    Vada Chennai mari sandai kathi ratham ithelam pathu inspire
    Agi reels podre intha generation la intha mari movie Niraya varanum. Young generation should decide what’s real achievement.

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy 2 หลายเดือนก่อน +5

    Sk na and sai pallavi mam phone conversation oru scene la SK na antha blast mudichittu i am fine solluvaru.... Wathaaaaa antha time Sai Pallavi Performance ❤️‍🔥🔥 Sk na and sai potti potu perform pannirupanga 🥺😍 Yow Gv Kai illaya athu ooli antha Moment than scene by scene Bgm..... National Award kandippa undu Sai, sk, Gv na vukku....💥💥💥💥💥

  • @nijamk287
    @nijamk287 2 หลายเดือนก่อน +10

    துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் மற்றும் சிவாவின் அமரன் இரண்டும் தரம் ❤

  • @balagokul073
    @balagokul073 2 หลายเดือนก่อน +3

    Sk and Sai Pallavi deserves National award for amaran.... Sk🔥😵🤯

  • @s.manikandansankaran9273
    @s.manikandansankaran9273 2 หลายเดือนก่อน +25

    Mukund bro great

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 หลายเดือนก่อน +4

    2012 தளபதி விஜய் துப்பாக்கி
    2024 சிவகார்த்திகேயன் நடித்த அமரன் 🇮🇳 வின்னர் தீபாவளி வின்னர் 👌 👌 என்னுடைய பாராட்டு ரேட்டிங் 10, /10 🎉🎉🎉🎉🎉🎉

  • @mrparamasivanvellala1875
    @mrparamasivanvellala1875 2 หลายเดือนก่อน +4

    Amaran is the best Tamil film in the last 10 years. SK did fabulous job. Sai Pallavi role is a crash course for all upcoming actresses - phenomenal performance. I am sure she will get National Award for her powerful performance❤

  • @venkatsura5242
    @venkatsura5242 2 หลายเดือนก่อน +9

    Movie supera iruku
    Sema screen play

  • @rajeevg4683
    @rajeevg4683 2 หลายเดือนก่อน +7

    Tamil blockbuster after a long time.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 2 หลายเดือนก่อน +6

    SK அடுத்த சூப்பர்ஸ்டாருக்கான பாதையில் முதல் அடி வைத்துள்ளார். இன்னும் பல நல்ல, வெற்றிப்படங்களைத் தரட்டும்.

  • @dineshgunalan8224
    @dineshgunalan8224 2 หลายเดือนก่อน +6

    SK and Sai Pallavi semma acting❤

  • @sankeyjohnam6474
    @sankeyjohnam6474 2 หลายเดือนก่อน +5

    Thanks to Kamal Sir for this soulful movie ❤

  • @litesoul3577
    @litesoul3577 2 หลายเดือนก่อน +7

    💥.எழுதி வச்சுக்கோங்க!அடுத்த பீப்பில் ஸ்டார் சிவகார்த்திகேயன் தான் 💥💥♥️♥️ யாராலயம் இத மாத்த முடியாது 👍🏼💥.

  • @kaluvanm280
    @kaluvanm280 2 หลายเดือนก่อน +7

    உலகநாயகனின்.அமரன்
    ஒருசிகரம்.எனவிமசித்த
    மூவேந்தர்களுக்கும்.நன்றி

  • @taja7056
    @taja7056 2 หลายเดือนก่อน +6

    Say YES to Amaran. 🇮🇳 ✅ "Amaran rocks"
    Say NO to kerala story and kashmir files ❌

    • @rajivn8833
      @rajivn8833 2 หลายเดือนก่อน +2

      -Kashmir files is true story and proof is Kashmir pandits still in Delhi streets .

  • @taja7056
    @taja7056 2 หลายเดือนก่อน +3

    Say YES to Amaran. 🇮🇳 ✅ "Amaran rocks"
    Say NO kerala story and kashmir files❌

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 2 หลายเดือนก่อน +2

    கடைசி 20 நிமிடம் கண் கலங்கி விட்டேன் 😭😭😭😭

  • @thiruveltv9471
    @thiruveltv9471 2 หลายเดือนก่อน +4

    வலைப்பேச்சு குழுவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்🎉

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 2 หลายเดือนก่อน +5

    வலைப் பேச்சு நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

  • @srinivasank-l9d
    @srinivasank-l9d 2 หลายเดือนก่อน +19

    I Miss u muguthan sir😭😭?😭

  • @sureshsiva7575
    @sureshsiva7575 2 หลายเดือนก่อน +10

    RKFI❤
    கமல்ஹாசன் product

  • @-Jayaprakash
    @-Jayaprakash 2 หลายเดือนก่อน +5

    Vere level movie 🎥, we're crying many scenes

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 หลายเดือนก่อน +4

    This 2024 Diwali Winners
    Amaran 🔥 &
    Lucky Baskhar 💥💣

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 2 หลายเดือนก่อน +7

    சிறந்த படத்துக்கு தரமான விமர்சனம்

    • @VelMurugan-yv4br
      @VelMurugan-yv4br 2 หลายเดือนก่อน

      சாய்பல் லவி .GV இசை .கேமரா மேகிங் அருமை

  • @FarhanAli-f4y1s
    @FarhanAli-f4y1s 2 หลายเดือนก่อน +5

    Sk and Sai Pallavi good acting thanks sk siy

  • @sasikumar9764
    @sasikumar9764 2 หลายเดือนก่อน +3

    Very nice Real Life movie...like the way valai pechu team reviewed it...

  • @shrt6046
    @shrt6046 2 หลายเดือนก่อน +7

    Kamalthuglifewaiting

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 หลายเดือนก่อน +4

    This Year 2024 Sivakarthikeyan movies
    1. January 12 Pongal release Ayalaan flop
    2. October 31 Diwali release Amaran super hit

  • @yabezponraj8784
    @yabezponraj8784 2 หลายเดือนก่อน +7

    Blockbuster amaran ❤

  • @johnkennady8648
    @johnkennady8648 2 หลายเดือนก่อน +10

    Tamil la saipallavi sariya use pannirukanga.. 😢

  • @HarikaranDevendran
    @HarikaranDevendran 2 หลายเดือนก่อน +5

    Peek performance from SK 🥵🔥

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤சபாஷ் அந்தாரன் பிஸ்மி அமரன் தீபாவளி ரிலீஸ் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் அருமை💪💪💪💪💪💪 சூப்பரா சூப்பர்💪💪💪💪💪💪 நாளை நமதே வெற்றி நமதே💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ndnazeer31
    @ndnazeer31 2 หลายเดือนก่อน +37

    சாய் பல்லவி கோத்தகிரி பொண்ணு படுகர் இனத்தவர் அவர் மழையாளி அல்ல

    • @rameshd6863
      @rameshd6863 2 หลายเดือนก่อน +1

      Yes, she belongs to Tamil Nadu.

    • @journeyoffarouk
      @journeyoffarouk 2 หลายเดือนก่อน

      சாய்பல்லவியே பல பேட்டியியில் படுகர் இனம் என சொல்லுது. அப்புறம் நீங்க இல்லை என சொல்றீங்க 😂😂😂😂

    • @s.balakrishnan1380
      @s.balakrishnan1380 2 หลายเดือนก่อน

      அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தை அவர் சொல்கிறார்...

    • @balasubramani8275
      @balasubramani8275 2 หลายเดือนก่อน

      படுகர் என்பவர் கன்னட இனத்தவர்

    • @faisulrahmantn7385
      @faisulrahmantn7385 2 หลายเดือนก่อน

      அவங்க கதையில் வருகின்ற சாய் பல்லவிய சொல்றாங்க.

  • @subramanimani4616
    @subramanimani4616 2 หลายเดือนก่อน +6

    ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரமான திரைப்படத்தை மட்டுமே தயாரிக்கும் வாழ்த்துக்கள் 🇮🇳👍

  • @annapoornasundaram2646
    @annapoornasundaram2646 2 หลายเดือนก่อน +5

    hats off to kamal sir

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 หลายเดือนก่อน +3

    Last 30min unable to control my emotions . I never got such emotional any film real salute to entire team

  • @SatishKumar-of5oi
    @SatishKumar-of5oi 2 หลายเดือนก่อน +7

    Sai Pallavi acting massive

  • @thiyagarajanr5690
    @thiyagarajanr5690 2 หลายเดือนก่อน +7

    Congratulations🎉

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 หลายเดือนก่อน +3

    Sivakarthikeyan Diwali release movies list 2
    1. 2022 October 21 Diwali release Prince atter flop
    2.2024 October 31 Diwali release Amaran super hit

  • @remoram111
    @remoram111 2 หลายเดือนก่อน +3

    SivaKarthikeyan 😍🎉❤ Amaran ❤

  • @ArumugamAArumugam-m2r
    @ArumugamAArumugam-m2r 2 หลายเดือนก่อน +9

    Sir vanakkam naan Kashmir il service panninen and pannugiren angu duty parththavarkkum theriyum CRPF Army and paramilitary ku kodumai makkaluk theriyathu sir

    • @ios5491
      @ios5491 2 หลายเดือนก่อน +1

      Ena kodumai sir

  • @ManiMani-i8x2l
    @ManiMani-i8x2l 2 หลายเดือนก่อน +10

    Love you sk Anna ❤️❤️❤️❤️❤️

  • @pandipandiyan7286
    @pandipandiyan7286 2 หลายเดือนก่อน +4

    1 of the best Hit 🎉movies

  • @manimat9994
    @manimat9994 2 หลายเดือนก่อน +1

    இந்தியன் இராணுவ சீருடை பார்க்கும் போது இவர்கள் நம் நாட்டில் செய்த கொடுமை தான் ஞாபகம் வருது இவர்கள் என் வளர்ப்பு தாஜை என் கண்முன்னால் சொல்ல முடியல அவர் வாய் பேச முடியாதவர் அப்போ எனக்கு 6வஜசு
    இவர்கள் மனித ஜென்மமா

    • @rams9257
      @rams9257 2 หลายเดือนก่อน

      Dei..

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 2 หลายเดือนก่อน +3

    Very good review brother's 👍

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 หลายเดือนก่อน +3

    This 2024 Diwali release movies list
    1. Amaran super hit
    2. Lucky Baskhar super hit
    3. Bloody Beggar average hit
    4. Brother flop

  • @manojs5295
    @manojs5295 2 หลายเดือนก่อน +4

    Amaran movie tuppaki pathi etuku padam block buster hit amaran movie lucky baskar supper dupper hit Kavin bloddy baggar l time watchaple brother movie 1 time watchaple 🎉🎉🎉🎉❤❤❤

  • @NivashRamachandran
    @NivashRamachandran 2 หลายเดือนก่อน +8

    Nalla iruku amaran

  • @vijaiprints
    @vijaiprints 2 หลายเดือนก่อน +4

    Salute to mukund varatharajan

  • @muhammadriflan7070
    @muhammadriflan7070 2 หลายเดือนก่อน +12

    ஆக மொத்தத்தில் திடீர் தளபதி சாதித்து இருக்கிறார்

  • @haris8894
    @haris8894 2 หลายเดือนก่อน +1

    Kamal sir always great 🔥🔥🔥

  • @SivaLingam-w2o
    @SivaLingam-w2o 2 หลายเดือนก่อน +3

    Sk milestone 200 crores collection will come

  • @arunachalam6923
    @arunachalam6923 2 หลายเดือนก่อน +5

    Amaran pre business cast salary pathi video podunga

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy 2 หลายเดือนก่อน +7

    Sk na and sai pallavi full pledged Love story again oru pannanum semmma pair❤

  • @mathik1019
    @mathik1019 2 หลายเดือนก่อน +1

    சாய் பல்லவி நடிப்பு மிகவும் அருமை

  • @logeshp3790
    @logeshp3790 2 หลายเดือนก่อน +1

    Thalapathy 69 title ennanu kettu sollunga pls 🙏❤️

  • @sagayamable
    @sagayamable 2 หลายเดือนก่อน +1

    With love DEVASAGAYAM❤❤❤

  • @ManiMani-i8x2l
    @ManiMani-i8x2l 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤sk Anna 😊😊😊but I am missing movie 😔 Saudi Arabia not release movie I like very much this review thank you for valai pechu😊

    • @kasihsayang8497
      @kasihsayang8497 2 หลายเดือนก่อน

      why Saudi Arabia not release this movie?

  • @ranjithkumar-nz3gm
    @ranjithkumar-nz3gm 2 หลายเดือนก่อน +4

    Thuppakki ya correct ah pudichutar sk career best

  • @thayalanprashanth3965
    @thayalanprashanth3965 2 หลายเดือนก่อน +21

    Srilanka shivakarthikeyan fans

  • @SugumaranPmu
    @SugumaranPmu 2 หลายเดือนก่อน +6

    Jaihind❤❤

  • @mr.karthikn326
    @mr.karthikn326 2 หลายเดือนก่อน +6

    Diwali winner Amaran❤❤❤

  • @meenaraja4736
    @meenaraja4736 2 หลายเดือนก่อน +15

    Even in brahmin families, Wife will call her husband Anna only

    • @raghulsrhv915
      @raghulsrhv915 2 หลายเดือนก่อน

      Mukund Varadarajan himself is a B' only!

    • @COOLDUDE7808
      @COOLDUDE7808 2 หลายเดือนก่อน +1

      its yenna and not anna

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 หลายเดือนก่อน

      ​@@COOLDUDE7808 ப்ரோ. அது அண்ணா தான். ஏன்னா அல்ல.

  • @aperiyasamy4206
    @aperiyasamy4206 2 หลายเดือนก่อน +4

    அமரன் 👌👌👌💯

  • @Naveen-kp3cl
    @Naveen-kp3cl 2 หลายเดือนก่อน +3

    Amaran ah yarumae miss pannathiga guys sivakarthiyan nadicha urupadiya padam ithu tha nalla effort potrukaru

  • @RamKumar-vx3ft
    @RamKumar-vx3ft 2 หลายเดือนก่อน +1

    Vishal movie madha kadha Raja release epom konjam solluga

  • @KannanKannan-vz4wf
    @KannanKannan-vz4wf 2 หลายเดือนก่อน +4

    Happy deepVali 🎉🎉🎉😊

  • @samsonmanoharan1488
    @samsonmanoharan1488 2 หลายเดือนก่อน +3

    Chettan - Anna
    Yeataaa - Husband

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 หลายเดือนก่อน +4

    கடவுளே அஜித்தே

  • @salman.s.bay...4566
    @salman.s.bay...4566 2 หลายเดือนก่อน +3

    அமரன் சிகரம்😎💐

  • @saravananmaha3429
    @saravananmaha3429 2 หลายเดือนก่อน +5

    Sp❤ class
    Sk mass❤

  • @johnkennady8648
    @johnkennady8648 2 หลายเดือนก่อน +18

    Amaran super😢

  • @Princesk-sk
    @Princesk-sk 2 หลายเดือนก่อน +4

    Sivakarthikeyan👑🔥😎

  • @gunasekarmuthu2758
    @gunasekarmuthu2758 2 หลายเดือนก่อน

    Last 20 minutes i am crying

  • @GokulrajGovindaraj-xp2hj
    @GokulrajGovindaraj-xp2hj 2 หลายเดือนก่อน +3

    sheersha movie nalla erukumm, ithe pola real life story

  • @ASHWINBALASUBRAMANIAN-z9u
    @ASHWINBALASUBRAMANIAN-z9u 2 หลายเดือนก่อน +3

    Amaran super👌👌👌👌👌👌

  • @gunasekarmuthu2758
    @gunasekarmuthu2758 2 หลายเดือนก่อน

    Sai pallavi acting ❤❤vera level

  • @Princesk-sk
    @Princesk-sk 2 หลายเดือนก่อน +5

    Amaran diwali💥💯✅

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 หลายเดือนก่อน +4

    அமரன் மிகவும் அருமை❤❤❤❤

  • @elumalaim4682
    @elumalaim4682 2 หลายเดือนก่อน +11

    Happy Diwali sollave illa
    Naan Sollurean 3 perukkum happy Diwali🎉🎉🎉

    • @kasihsayang8497
      @kasihsayang8497 2 หลายเดือนก่อน

      இந்துக்கள் பண்டிகை

  • @dancingrose2.048
    @dancingrose2.048 2 หลายเดือนก่อน

    Kamal sir production is always ultimate💥

  • @SEKARJSVP
    @SEKARJSVP 2 หลายเดือนก่อน +1

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் அந்தணன் பிஸ்மி மற்றும் சக்திவேல் அவர்களே

  • @JohnMohan-h4z
    @JohnMohan-h4z 2 หลายเดือนก่อน +8

    Kamal

  • @charlasmunusamy5209
    @charlasmunusamy5209 2 หลายเดือนก่อน

    அண்ணா மூணாவதா இருக்குற அண்ணா பர்சனாலிட்டி யூத் கிட்ட ரொம்ப அழகா இருக்குறாரு

  • @chitravelsathya
    @chitravelsathya 2 หลายเดือนก่อน +8

    Very emotional movie ❤

  • @ajithkumar-wb8dm
    @ajithkumar-wb8dm 2 หลายเดือนก่อน +1

    Second off superr movieee❤❤