🌱vegetables harvesting and cooking grand lunch menu/காய்கறி அறுவடை/Simple way How to grow vegetables

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #grandfeast#lunchmunu#harvestingandcooking

ความคิดเห็น • 320

  • @aayishahijaz5764
    @aayishahijaz5764 9 หลายเดือนก่อน +12

    வாழ்ந்தால் இப்படி வாழனும்❤

  • @EM.Dharmalingam
    @EM.Dharmalingam 9 หลายเดือนก่อน +16

    யாருக்கு எல்லாம் இங்கு sister hollo மக்களே சொல்வது ரெம்ப பிடிக்கும்👉👉👉👉👉

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 5 หลายเดือนก่อน

      I like the way she address.

    • @user-ry8xu2zi7r
      @user-ry8xu2zi7r 3 หลายเดือนก่อน

      +😊jjjjjj😊😊😊😊😊

    • @EM.Dharmalingam
      @EM.Dharmalingam 2 หลายเดือนก่อน

      @@ranjanikangatharan6561 thankyou

    • @hemanaidu
      @hemanaidu 14 วันที่ผ่านมา

      I Like the way she address

    • @hemanaidu
      @hemanaidu 14 วันที่ผ่านมา

      I like her innocent speech. Good

  • @suryashaji1288
    @suryashaji1288 4 หลายเดือนก่อน +2

    Super👍👍👍👍 kai aruvadai seithu samaithu sapeedra video super i supported this video eintha matheri video podunga punetha unga samayal super different dish unga samaiyal paatha cooking asai erruku daily routine podunga magath lunch dish podunga🎉🎉🎉🎉

  • @dsharmi8782
    @dsharmi8782 9 หลายเดือนก่อน +3

    Sister ungala pakrapo onnu thonum padicha ponna iruntha veetu vela i.e samaika romba lam theriyathu apram vayal pakkam poi vela seirathum theriyathu nu nenachit irunthen ana nenga adhai udachitinga... Vayal vela veetu vela samayal vela padipu ellathulayum best ah irukinga super sister nenga.. Enaku unga velaila kaal vasi senja kuda odambu mudiyama aidren nenga epadi ivlo brisk ah ella velayum suthikringa.. Samayal la vera pinringa ethana dishes varieties seiringa nejama great nga nenga

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 5 หลายเดือนก่อน

      Yes, that’s what I always mention , she is a role model for our youngsters who are thinking they know everything. Really I have been living in overseas for last 35 years, but the life style Punitha.has is my favourite. As loon as you are are healthy, this is great life style no one ever have. She is so motivated, she wants to learn all the machine they purchase, never hesitate to do any task, excellent motivator to all of us.

  • @kirubasolomon5956
    @kirubasolomon5956 9 หลายเดือนก่อน +4

    1.வாழைப்பூ 2.கறிவேப்பிலை 3.சுரைக்காய் 4.பீர்க்கங்காய் 5.கத்தரிக்காய் 6.முருங்கைக்காய் 7.தக்காளி 8 பீர்க்கங்காய் 9. நாட்டு வெண்டைக்காய்.10 நார்மல் பச்சை வெண்டைக்காய் 11கத்தரிக்காய் 12 முட்டைகோஸ் 13 பச்சை மிளகாய் 14 மணத்தக்காளி.15.ஸ்வீட் கான் .

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 หลายเดือนก่อน +1

    மிகுந்த திறமைசாலி. வாழ்க வளமுடன்

  • @tkrithika94
    @tkrithika94 9 หลายเดือนก่อน +6

    1 . வாழைப் பூ
    2.கறிவேப்பிலை
    3.சுரைக்காய்
    4.பீர்க்கங்காய்
    5.கத்திரிக்காய்
    6.முருங்க்காய்
    7.தக்காளி
    8.பீர்க்கங்காய்
    9சிவப்பு வெண்டை
    10.பச்சை வெண்டை
    11.normal பச்சை வெண்டை
    12.கத்திரிக்காய்
    13.முட்டைக்கோஸ்
    14.பச்சை மிளகாய்
    15.சுக்கிட்டி கீரை
    16.sweetசோளம்
    17.புதினா
    18.கத்திரிக்காய்
    19.வாழை இலை

  • @kalaivanimuthukumarasamy6631
    @kalaivanimuthukumarasamy6631 9 หลายเดือนก่อน

    1. வாழைப்பூ 2. கருவேப்பிலை 3. சுரைக்காய் 4. பீர்க்கங்காய் 5. கத்தரிக்காய் 6. முருங்கைக்காய் 7. தக்காளி 8. குட்டை பீர்க்கங்காய் 9. நாட்டு சிவப்பு வெண்டை 10. நாட்டு பச்சை வெண்டை 11. சாதாரண பச்சை வெண்டை 12. கத்தரிக்காய் 13. முட்டைகோசு 14. பச்சை மிளகாய் 15. மண தக்காளி கீரை 16. இனிப்பு சோளம் 17.புதினா கீரை 18. கத்திரிக்காய்.
    அறுவடை அருமை சகோதரி. அதைவிட சமையலும் அருமை. வாழ்க வளத்துடன்.

  • @headlines2482
    @headlines2482 9 หลายเดือนก่อน +6

    விருந்து மிகவும் அருமையாக இருந்தது ❤

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 9 หลายเดือนก่อน +6

    After watching this video, all I could say is “You are so Blessed 😇”. God bless you abundantly😇

  • @ranjeethas4671
    @ranjeethas4671 9 หลายเดือนก่อน

    1) வாழைப்பூ
    2) கறிவேப்பிலை
    3) சொரக்காய்
    4) பீர்க்கங்காய்
    5) கத்திரிக்காய்
    6) முருங்கைக்காய்
    7) தக்காளி
    8) பீர்க்கங்காய்
    9) சிவப்பு வெண்டைக்காய்
    10) பச்சை வெண்டைக்காய்
    11)கத்திரிக்காய்
    12) முட்டைகோஸ்
    13) பச்சை மிளகாய்
    14) மணத்தக்காளி கீரை
    15) ஸ்வீட் கார்ன்
    16) புதினா
    17) கத்திரிக்காய்
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ lovely gardening and cooking sis❤️

  • @juliea4639
    @juliea4639 9 หลายเดือนก่อน +2

    Gorgeous Garden....sooooo..... superb.

  • @anuraj7783
    @anuraj7783 2 หลายเดือนก่อน +1

    Super Acca .. முருங்கைக்காயை இரண்டாக பிளந்து கறி சமைத்தால் சுவையாக இருக்கும்..அக்கா உங்க voice சூப்பர்

  • @karthikakarthi3254
    @karthikakarthi3254 9 หลายเดือนก่อน +1

    Vera level food poga.. Yummy😋

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 9 หลายเดือนก่อน +1

    Unmaiyave solren nangalum kaai ellam pottikittu irukkom aana unga thittathai pakkum pothu super irukku

  • @staywow2910
    @staywow2910 9 หลายเดือนก่อน +3

    1.வாழைப்பூ,2.கறிவேப்பிலை3.சுரைக்காய்4.பீர்க்கங்காய்5.கத்தரிக்காய்6.முருங்கைக்காய்7.தக்காளி8.குட்டைரகம்பீர்க்கங்காய்9.சிகப்புவெண்டை10.பச்சைவெண்டை11.கண்ணாடிகத்தரிக்காய்12.முட்டைகோஸ்13.பச்சைமிளகாய் 14.மணத்தக்காளிகீரை15.சுவீட்கான்16.புதினா17.கத்தரிக்காய்.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 9 หลายเดือนก่อน +2

    You are very hard working 💪 so benefits

  • @ambika9394
    @ambika9394 9 หลายเดือนก่อน +2

    Hi sister , valndha ungala mathiri valanu . Video super and dishes super sister !❤️

  • @bondoflove30
    @bondoflove30 9 หลายเดือนก่อน +2

    1.வாழைப்பூ
    2.கருவேப்பிலை
    3.சுரைக்காய்
    4.பீர்க்கங்காய்
    5.கத்திரிக்காய்
    6.முருங்கைக்காய்
    7.தக்காளி
    8.பீர்க்கங்காய்
    9.நாட்டு சிவப்பு வெண்டை
    10.நாட்டு பச்சை வெண்டை
    11.சாதாரண பச்சை வெண்டை
    12.கத்திரிக்காய்
    13.முட்டைகோஸ்
    14.பச்சை மிளகாய்
    15.மணத்தக்காளி கீரை
    16.இனிப்பு சோளம்
    17.புதினா
    18.கத்தரிக்காய்

  • @tnpsc2910
    @tnpsc2910 9 หลายเดือนก่อน

    1.வாழைப்பூ,2.கறிவேப்பிலை3.சுரைக்காய்4.பீர்க்கங்காய்5.கத்தரிக்காய்6.முருங்கைக்காய்7.தக்காளி8.குட்டைரகம்பீர்க்கங்காய்9.சிகப்புவெண்டை10.பச்சைவெண்டை11.கண்ணாடிகத்தரிக்காய்12.முட்டைகோஸ்13.பச்சைமிளகாய் 14.மணத்தக்காளிகீரை15.சுவீட்கான்16.புதினா17.கத்தரிக்காய்.
    Nice harvest akka🎊🎉✨

  • @poorniman6090
    @poorniman6090 9 หลายเดือนก่อน +1

    1.vaalai poo
    2.karuvepilai
    3.sorakkai
    4.pirkangai
    5.kathirikkai
    6.murngakai
    7.thakkali
    8.pirkangai
    9.sigappu vendai
    10.Pacha vendi
    11 kathirikkai
    12mutacose
    13.pacha milagai
    14 sukuti keerai
    15sweet corn
    16pudhina ❤
    17 kathirikkai

  • @user-pl3sj1rw4t
    @user-pl3sj1rw4t 9 หลายเดือนก่อน

    Sister super harvesting sister i want life like this harvesting vegetables 1.vaalaipoo
    2.karuvepillai
    3.sooraikai
    4.tomato
    5.manathakkali
    6.sweet corn
    7.peerkangai
    8.brinjal
    9.ladys finger
    10.drum stick
    11.cabbage
    12.green chilli
    13.mind leaves

  • @Rskpinky
    @Rskpinky 8 หลายเดือนก่อน

    Good 🎉evening mam

  • @preethij6649
    @preethij6649 9 หลายเดือนก่อน +3

    1.Banana flower 2.Curry leaves 3.Bottle gourd 4.Ridge gourd 5.Brinjal 6.Drumstick 7.Tomato 8.Ridge gourd 9.Ladies Finger _Red 10.Ladies Finger _green 11.Brinjal 12.Cabbage 13.Chilli 14.Manathakkali Keeri 15.Sweet Corn 16.Minr leaves 17.Brinjal

  • @srinivasankowsalya809
    @srinivasankowsalya809 9 หลายเดือนก่อน +22

    1.வாழைப்பூ 2.கறிவேப்பிலை3.சுரைக்காய் 4.பீர்க்கங்காய் 5.கத்திரிக்காய் 6.முருங்கைக்காய் 7.தக்காளி 8.பீர்க்கங்காய் 9.வெண்டைக்காய் 10.கத்திரிக்காய் 11.முட்டைக்கோஸ் 12.பச்சைமிளகாய் 13.மணத்தக்காளி கீரை 14.ஸ்வீட் கார்ன் 15.புதினா 16.கத்திரிக்காய்

    • @selviselvi-hu8yp
      @selviselvi-hu8yp 9 หลายเดือนก่อน

      1.Valappu
      2.Kariveppillai
      3.Surakkai
      4.Peerkkangai
      5.Kathirikkai
      6.murungaikkai
      7.takkali
      8.Peerkkangai
      9.sivappu Vendaikkai
      10.pachchai Vendaikkai
      11.Kathirikkai
      12.muttaigoss
      13.pachamilagai
      14.manathakkali keerai
      15.sweet corn
      16.puthina
      17.Kathirikkai

    • @kirubasolomon5956
      @kirubasolomon5956 9 หลายเดือนก่อน

      17.புதினா

    • @yuvaprem6160
      @yuvaprem6160 9 หลายเดือนก่อน

      1, vazhai poo
      2. Curry leaves
      3.bottle guard
      4.ridge guard
      5. Brinjal
      6.drum stick
      7. Tomoto
      8.ridge guard
      9.ladies finger
      10.brinjal
      11.cabbage
      12.green chilly
      13.mana thakkali
      14.sweet corn
      15.mint leaves
      16.brinjal

    • @kanimalariwar4854
      @kanimalariwar4854 7 หลายเดือนก่อน

      Red vendaikaai seeds yenga vaguvega sis neega sale panregala

  • @bluejasmine2463
    @bluejasmine2463 4 หลายเดือนก่อน

    You are truly blessed for living this lifestyle...😊

  • @DeepthiNallasivam-em5zx
    @DeepthiNallasivam-em5zx 9 หลายเดือนก่อน

    Suraikkai thayir pachadi my favourite. Poondu thatti podavum semaiya irukkum

  • @LimzMedia
    @LimzMedia 9 หลายเดือนก่อน

    1 .vazha poo, 2.curry leaves, 3.churakka ,4. Peechil, 5.brinjal, 6.drumstick, 7.tomato, 8.peechil, 9.ladies finger red, 10 ladies finger green , 11. Brinjal, 12. Cabbage,13. Green chilly, 14.mani thakkali , 15 .sweet corn, 16 . Mint leaves, 17 .brinjal , iam from kerala , love your videos❤❤❤❤

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 7 หลายเดือนก่อน

    எச்சில் ஊறுது தோட்டத்து சமையல் அலாதி சுவை

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 หลายเดือนก่อน

    அற்புதமான இயற்கை விவசாயம் இயற்கை உணவு உடல் ஆரோக்கியமாக இருக்க ஒரு அற்புதமான பலவகையான உணவு தயார் சாப்பிட வாருங்கள்😊❤

  • @savitham8538
    @savitham8538 9 หลายเดือนก่อน

    Hai Akka....
    அறுவடையும்...விருந்தும் ......அருமை ❤

  • @NethraAnandakumar-rw8fz
    @NethraAnandakumar-rw8fz 9 หลายเดือนก่อน

    Nice to see your preparation

  • @padma.apadma.a7150
    @padma.apadma.a7150 9 หลายเดือนก่อน +1

    Really soo super

  • @Madhu-pp3pj
    @Madhu-pp3pj 9 หลายเดือนก่อน +1

    1. வாழைப் பூ 2. கருவேப்பிலை 3. சுரக்காய் 4. பீர்க்கங்காய் 5. கத்தரிக்காய் 6. முருங்கைக்காய் 7. நாட்டு தக்காளி 8. பீர்க்கங்காய் 9. சிவப்பு வெண்டைக்காய் 10. பச்சை வெண்டைக்காய் 11. கத்தரிக்காய் 12. வெள்ளை முட்டைக்கோஸ் 13. பச்சை மிளகாய் 14. மணத்தக்காளி கீரை 15. மக்கா சோளம் 16. புதினா கீரை 17. கத்தரிக்காய்.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 5 หลายเดือนก่อน

    Wow, what a feast, I wish I were with you to enjoy. I am a vegetarian, I really enjoy your cooking , specially “ Muruga and egg plant” mixture this is Sri Lankan famous. I cook exactly the same , but I don’t mix with tomato, next time I will try. What ever it is you are a excellent and fast cook, pass this message to your loving husband.

  • @rathiv2223
    @rathiv2223 9 หลายเดือนก่อน

    Hi sis
    1.valai poo
    2.karuvepilai
    3.suraikai
    4.perkangai
    5.katharikai
    6.murangaikai
    7.thakali
    8.perkangai
    9.natu vendai sikapu
    10.perkanfai
    11.pachai vendai
    12.katharikai
    13.mutaigose
    14.chilli
    15.manathakali keerai
    16.corn
    17.puthina
    18.katharikai

  • @sps017
    @sps017 9 หลายเดือนก่อน

    Manathakali chutney yummy ah iruku

  • @user-sm3bw5uj1c
    @user-sm3bw5uj1c 9 หลายเดือนก่อน

    Wow wow amazing

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 หลายเดือนก่อน +1

    WOW SUPERB SISTER SAKKAPODU CHENNAL THANKS AKKA FOR YOUR VIDEI TIPS AND COOKING ALLSO VERYUSEFUL VERALEVEL VERYNICE VERYGOOD WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER SAKKAPODU CHENNAL AKKA THANKS KEEPITUP VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY ❤❤🙏✋️👍👌🙏🙏🙏

  • @akanaakana1426
    @akanaakana1426 9 หลายเดือนก่อน +1

    1. வாழை பூ
    2. கருவேப்பிலை
    3. சுரைக்காய்
    4.பீர்க்கங்காய்
    5.கத்திரிக்காய்
    6.முருங்கைக்காய்
    7.தக்காளி
    8.குட்டை ரக பீர்க்கங்காய்
    9.நாட்டு (பச்சை , சிவப்பு)வெண்டைக்காய்
    10.(கண்ணாடி மாதிரி)கத்திரிக்காய்
    11. முட்டைகோஸ்
    12.பச்சைமிளகாய்
    13.மணத்தக்காளி கீரை
    14. ஸ்வீட் கார்ன்
    15.புதினா
    16.கத்திரிகாய்

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 9 หลายเดือนก่อน +2

    💚🌱🥰

  • @vickydharshini8638
    @vickydharshini8638 2 หลายเดือนก่อน

    சூப்பர் 💓

  • @Rubysinbox.07
    @Rubysinbox.07 9 หลายเดือนก่อน

    Hi sis😊 seeds received, thank you so much
    1.வாழைப்பூ =வடை
    2.கருவேப்பில்லை
    3.sorakkai=thayir பச்சடி
    4.பீர்க்கங்காய் =poriyal
    5.கத்திரிக்காய் =gravy
    6 முருங்கைகாய் =gravy
    7.thakkali
    8. பீர்க்கங்காய் =gravy
    9.naattu வெண்டைக்காய் (red) =gravy
    10.green வெண்டைக்காயை =gravy
    11.kathirikkkai =gravy
    12.cabbage =salad
    13.pachaimilagai
    14.sukuti keerai /manathakkali keerai=chutney
    15 sweetcorn =salad
    16.pudina =chutney
    17.kathiraikai=gravy
    Happy gardening, happy harvesting, happy cooking and happy eating 😊😋

  • @thiyathiya5647
    @thiyathiya5647 9 หลายเดือนก่อน

    Super sis eye treat stay healthy happy

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 9 หลายเดือนก่อน

    வாழைப்பூ
    கருவேப்பிலை
    சுரைக்காய்
    கத்தரிக்காய்
    பீர்க்கங்காய்
    முருங்கைக்காய்
    தக்காளி
    பீர்க்கங்காய்
    நாட்டு வெண்டைக்காய்
    பச்சை வெண்டை
    கத்தரிக்காய்
    பீர்க்கங்காய்
    முட்டைகோஸ்
    மிளகாய்
    மணத்தக்காளி
    ஸ்வீட் கார்ன்
    புதினா
    கத்தரிக்காய்
    சிஸ்டர் சூப்பர்👌😋 வளர்க விவசாயம்❤🌽🍆🌺💚💚💚💚💚

  • @nancyl633
    @nancyl633 8 หลายเดือนก่อน

    Akka na pregnant irukaen saapta maadhiri Happy ah iruuku akka

  • @Shivani-001
    @Shivani-001 9 หลายเดือนก่อน

    Happy harvest and healthy cooking
    1.வாழைப்பூ,2.கறிவேப்பிலை3.சுரைக்காய்4.பீர்க்கங்காய்5.கத்தரிக்காய்6.முருங்கைக்காய்7.தக்காளி8.குட்டைரகம்பீர்க்கங்காய்9.சிகப்புவெண்டை10.பச்சைவெண்டை11.கண்ணாடிகத்தரிக்காய்12.முட்டைகோஸ்13.பச்சைமிளகாய் 14.மணத்தக்காளிகீரை15.சுவீட்கான்16.புதினா17.கத்தரிக்காய்.
    Finally banana leaves akka

  • @sheelatheagarajantheagarajan
    @sheelatheagarajantheagarajan 9 หลายเดือนก่อน

    Sweet corn vaadai ,aadai seaiyalamwith velum plus suku.try please.be happy.

  • @manivelmanivel6627
    @manivelmanivel6627 8 วันที่ผ่านมา

    Super sis

  • @atishap8748
    @atishap8748 9 หลายเดือนก่อน

    Hi sis
    1.plaintain flower
    2.curry leaves
    3.bottle guard
    4.Ridge guard
    5.Brinjal
    6.Drumstick
    7.Tomato
    8.Ridge guard
    9.Naattu ladiesfinger red
    10.Ladies finger green
    11.Brinjal
    12.Cabbage
    13.Green chilli
    14.Manathakali geerai
    15.sweet corn
    16.Mint leaves
    17.Brinjal

  • @Vishnuc95
    @Vishnuc95 9 หลายเดือนก่อน +1

    Always vazhapoo cut panitu waterla podanum..apadan black agathu.sis

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  9 หลายเดือนก่อน +1

      Na mostly உடனே paniruva sis so no need to put in water adhum harvest panadhum panirom ila

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 9 หลายเดือนก่อน

    I like your garden valthukkal

  • @ramanipriya5614
    @ramanipriya5614 9 หลายเดือนก่อน

    1.வாழைப்பூ
    2. கறிவேப்பிலை
    3. சுரைக்காய்
    4. பீர்க்கங்காய்
    5. கத்தரிக்காய்
    6. முருங்கைக்காய்
    7. தக்காளி
    8. பீர்க்கங்காய்
    9. சிவப்பு வெண்டை
    10. பச்சை வெண்டை
    11. கத்தரிக்காய்
    12. முட்டைக்கோஸ்
    13. பச்சை மிளகாய்
    14. மணத்தக்காளி
    15. ஸ்வீட் கான்
    16. புதினா
    17. கத்தரிக்காய்

    • @ramanipriya5614
      @ramanipriya5614 9 หลายเดือนก่อน

      சுரக்காய், பூசணிக்காய் இவை இரண்டையுமே வேக வைத்து தாளித்து தையரில் கலக்கலாம்

  • @jeniferjeni1536
    @jeniferjeni1536 9 หลายเดือนก่อน +1

    Unga plays very nice

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 9 หลายเดือนก่อน +1

    1.Vaalaipoo,2.Karuveppilai,3.Neetu Suraikkai,4.Peerkangai,5.Katharikai,6.Murungaikai,7.Thakkaali,8.Peerkangai,9.Naatu vendai (green and red),10.Normal pacchai vendai,11.Kattharikai,12.Cabbage,13.pachai milagai,14.Manathakkali keerai,15.Sweet corn,16.Pudhina keerai,17.Kattharikai,18 Chinna vengaiyam veetil eduthathu and at end of the video 19.Vaalai elai
    Very beautiful and biggest harvest akka😊🥰🥰

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் சிஸ்டர் ❤❤❤🎉🎉🎉🎉

  • @sathiyanathanselvaraj
    @sathiyanathanselvaraj 9 หลายเดือนก่อน

    1.வாழைப்பூ
    2.கறிவேப்பிலை
    3. நீள சுரைக்காய்
    4.பீர்க்கங்காய்
    5.கத்திரிக்காய்
    6.முருங்கைக்காய்
    7.தக்காளி
    8.குட்டை ரக பீர்க்கங்காய்
    9.பச்சை நாட்டு வெண்டைக்காய்
    10.சிவப்பு நாட்டு வெண்டைக்காய்
    11.நார்மல் பச்சை வெண்டைக்காய்
    12.3 வகை கத்திரிக்காய்
    13.முட்டைகோஸ்
    14.பச்சை மிளகாய்
    15.மணத்தக்காளி கீரை
    16.ஸ்வீட் கார்ன்
    17.புதினாகீரை
    18.கத்தரிக்காய்
    கடைசியாக வாழையிலையுடன் விருந்து

  • @kavimozhi8936
    @kavimozhi8936 9 หลายเดือนก่อน

    Patha engalukum virunthu tharuvatharuku mika nandri, pasumai parkum pothu kanukkum, manathirkum kulurchi nandri akka

    • @kavimozhi8936
      @kavimozhi8936 9 หลายเดือนก่อน

      Enaku matum heart kudukala😢

  • @hariniharini3006
    @hariniharini3006 9 หลายเดือนก่อน

    1.vazhaipoo
    2.karuvepillai
    3.suraikai
    4.peerkangai
    5.katharikai
    6.murungaikai
    7.thakkali, peerkangai
    8.vendaikai green,red
    Katharikai
    9.cabbage
    10.green chilli
    11.manathakali keerai
    12.sweet corn
    13.pudhina
    Akka nanum romba naala ans pandraen but oru thadava kooda select agala this time I hope so 😮🎉

  • @dhivyadurai9800
    @dhivyadurai9800 9 หลายเดือนก่อน

    1.Vazhaipoo
    2.Curryleaves
    3.nellasurakkai
    4.peerkangai
    5.Brinjal (variety 1 - lines irukka variety)
    6.Drumstick
    7.Tomato
    8.kuttai ragam peerkangai
    9. Red ladiesfringer
    10. Green ladiesfringer
    11. Peerkangai
    12. Brinjal (variety 2 kannadikai)
    13.cabbage
    14. Greenchilles
    15. Manathakkali keerai
    16. Sweetcorn
    17. Pudina leaves
    18. Brinjal
    Your vedios are too good sister❤❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 9 หลายเดือนก่อน

    மழைசாரலின் வீடியோ பார்த்து இந்த வீடியோ பசமையின் அழகில் கலர்புல் வீடியோ சிஸ்டர் நீங்கள் காய்களை கட்செய்து சமையல் ரூம் மேடையில் வைத்த அழகு சூப்பர் உங்கள் வீடியோ எப்போதுமே மனதுக்கு புத்துனர்ச்சி தரும் வீடியோ கத்திரியின் அழகு ஒருபுறம் என்றால் முருங்கையின் நீளம் அழகோ அழகு வெண்டையின் சிகப்பு கலரில் மனம் சொக்கிபோய் விட்டேன் எனக்கு பிடித்த மனதக்காளி கீரையின் பசுமை கண்களை குளிர வைத்தது ஸ்வீட் கார்னின் வெளிர் மஞ்சள் நிறம் பீர்க்கை சுரக்காயின் வளமை அழகாய் தெரிந்தது புதினா எப்போதுமே அழகு மிளகாயின் காரம் கண்களில் தெரிந்தது மொத்தத்தில் உங்கள் வீடியோ எப்போதுமே புதுமை புனிதா சிஸ்டர்

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  9 หลายเดือนก่อน

      😍😍😍😍😍😍உங்கள் போல் உங்கள் கவிதையும் அழகு

  • @saraspathykatamuthu-nj9ii
    @saraspathykatamuthu-nj9ii 9 หลายเดือนก่อน

    Very nice love village life ❤❤❤tks super video ❤

  • @aswanth23
    @aswanth23 9 หลายเดือนก่อน +1

    1. Vaalaipoo 2. Kariveppillai 3. Suraikkaai 4. Peerkangaai 5. Kathirikkaai 6. Murungaikaai 7. Thakkaali 8. Peerkangaai 9. Vendaikkaai 10. Kathirikkaai 11. Muttaikose 12. Pachai Milagai 13. Manathakkaali Keerai 14. Sweet Corn 15. Puthina 16. Kathirikkaai

  • @indhumathib9025
    @indhumathib9025 9 หลายเดือนก่อน

    1.வாழைப்பூ
    2.கருவேப்பிலை
    3.நீட்டு சுரக்காய்
    4 பீர்க்கங்காய்
    5.கத்தரிக்காய்
    6.முருங்கைக்காய்
    7.தக்காளி
    8.பிர்க்கங்காய்
    Sis pirkangai kum vedakaikum edaila oru corn ynga irunthu kudaila vanchu
    9.வெண்டை சிகப்பு
    10. வெண்டை பச்சை
    11. Normal வெண்டை
    12.கத்தரிக்காய்
    13.முட்டைகோஸ்
    14.பச்சைமிளகாய்
    15. மணத்தக்காளி கீரை
    16.வாய்க்கால் கிட்ட மணத்தக்காளி மறுபடியும்
    17. Sweet corn
    18.புதினா
    19.final ah வாழை இலை

  • @suganya.m7148
    @suganya.m7148 9 หลายเดือนก่อน

    1. Vaalai poo
    2. Karuvepilai
    3. Neela suraikai
    4. Peerkangai
    5. Kathiri kaai - lines vandha variety
    6. Murungai kaai
    7. Thakkali
    8. Kutta ragam Peerkangai in thootam
    9. Naatu vendaikai - green n red types
    10. Kathiri kaai- kannadi variety
    11. Muttaikoos
    12. Pacha milagai
    13. Manathakkali keerai
    14. Sweet corn -approximately100
    15. Pudhina
    16. Kathirikai

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 8 หลายเดือนก่อน

    கத்தரி சுரை‌வெண்டை வாழைபூமுருங்கைகாய் பீரக்கங்காய்கருவேப்பிலை
    தக்காளிகாரன்முட்டைகோஸ்பச்சைமிளகாய்மணிதக்காளிகீரை

  • @Shivani-001
    @Shivani-001 9 หลายเดือนก่อน

    Happy harvest akka
    1.Banana flower
    2.curry leaves
    3.bottle gourd
    4.ridge gourd
    5.brinjal
    6.drumstick
    7.tomato
    8.ridge gourd
    9.red Ladies finger
    10. Green Ladies finger
    11.brinjal
    12.cabbage
    13.chilli
    14. Manathakkali keerai
    15. Sweet corn
    16.mint
    17. Brinjal

  • @sureshsureshsuresh3342
    @sureshsureshsuresh3342 9 หลายเดือนก่อน

    1.vaalaipoo
    2.karuvepillai
    3.sooraikai
    4.tomato
    5.manathakkali
    6.sweet corn
    7.peerkangai
    8.brinjal
    9.ladys finger
    10.drum stick
    11.cabbage
    12.green chilli

  • @Rskpinky
    @Rskpinky 8 หลายเดือนก่อน

    Happy new year 🎊

  • @NithishNithish-lc3tu
    @NithishNithish-lc3tu 9 หลายเดือนก่อน

    Rompa days achu sister entha mathiri samayal panni super❤

  • @ranjithak249
    @ranjithak249 9 หลายเดือนก่อน +7

    அறுவடை செய்த காய்கறிகள்:
    1. வாழைப்பூ
    2.கறிவேப்பிலை
    3. சுரைக்காய்
    4. பீர்க்கங்காய்
    5.கத்தரிக்காய்
    6. முருங்கைக்காய்
    7.தக்காளி
    8.பீர்க்கங்காய்
    9. சிவப்புவெண்டைக்காய்
    10.பச்சைவெண்டைக்காய்
    11.கத்தரிக்காய்
    12. முட்டைகோஸ்
    13.பச்சை மிளகாய்
    14.மணத்தக்காளி கீரை
    15.மக்காச்சோளம்
    16.புதினா
    17.கத்தரிக்காய்

  • @pushkalasrinivasan
    @pushkalasrinivasan 9 หลายเดือนก่อน

    Always god bless your family,Happily and Healthy

  • @neelus6376
    @neelus6376 9 หลายเดือนก่อน +1

    1.வாழைப்பூ,2.கறிவேப்பிலை3.சுரைக்காய்4.பீர்க்கங்காய்5.கத்தரிக்காய்6.முருங்கைக்காய்7.தக்காளி8.குட்டைரகம்பீர்க்கங்காய்9.சிகப்புவெண்டை10.பச்சைவெண்டை11.கண்ணாடிகத்தரிக்காய்12.முட்டைகோஸ்13.பச்சைமிளகாய் 14.மணத்தக்காளிகீரை15.சுவீட்கான்16.புதினா17.கத்தரிக்காய்.

  • @aishwaryavadlamani760
    @aishwaryavadlamani760 9 หลายเดือนก่อน

    Hands down ❤ super video

  • @vanathipushparaj8911
    @vanathipushparaj8911 8 หลายเดือนก่อน

    Super 👌 and cool ma

  • @nsaranya4842
    @nsaranya4842 9 หลายเดือนก่อน

    Super sis❤ unga videos motivating a iruku😍

  • @ramyachandran1056
    @ramyachandran1056 9 หลายเดือนก่อน

    I prepared a big list of harvest and saw so many responses here ... so im not posting it now 😊 i tried the keerai chutney and it tasted really good ...thanks for sharing... unga lifestyle super ah iuku ❤

  • @user-wz9dv1ud9e
    @user-wz9dv1ud9e 9 หลายเดือนก่อน

    Vaazhaipoo ,karuveppillai,vendakkaai, peerkankaai, suraikkai, tomato, muttaikoos, sweet corn, manaththakkali keerai, brinjal, puthinaa, murungakkai

  • @EM.Dharmalingam
    @EM.Dharmalingam 9 หลายเดือนก่อน +1

    காய்கறிகளை அதிகம் சாப்பிடுபவர்கள்👉👉👉👉People who eat a lot of vegetables👉👉👉👉

  • @tnpsc2910
    @tnpsc2910 9 หลายเดือนก่อน

    1.Banana flower 2.Curry leaves 3.Bottle gourd 4.Ridge gourd 5.Brinjal 6.Drumstick 7.Tomato 8.Ridge gourd 9.Ladies Finger - Red 10.Ladies Finger - green 11.Brinjal 12.Cabbage 13.Chilli 14.Manathakkali Keeri 15.Sweet Corn 16.Mint leaves 17.Brinjal
    Very good harvesting video 📹 sis✨

  • @sivaeswar8064
    @sivaeswar8064 9 หลายเดือนก่อน

    1.vaalai poo
    2.curryleaves
    3.suraikai
    4.peerkangkai
    5.katharikai
    6.murungakai
    7.tomato
    8.peerkangkai
    9.sikkapu vendai
    10.pacha ventai
    11.katharikai
    12.muttaikose
    13.green chili
    14.manathakali keerai
    15.sweet corn
    16.puthina
    17.katharikai

  • @MomsDiary16
    @MomsDiary16 8 หลายเดือนก่อน

    Unga vlog pathuteh cook pannitan❤

  • @karanakaran3294
    @karanakaran3294 9 หลายเดือนก่อน

    Garden fresh 🎉🎉

  • @SimplyPandaYt
    @SimplyPandaYt 8 หลายเดือนก่อน

    I love it so delicious

  • @Karthika174
    @Karthika174 9 หลายเดือนก่อน

    1.Vaazhai poo
    2.curry leaf
    3.suraikai-vetuthottam
    4.peernkankai-veetuthottam
    5.katharikkai-veetuthottam
    6.murunkagai
    7.thakkali
    8.peernkakai
    9.naadu vendai
    10.patchai vendai
    11.katharikai.2
    12.cabbage
    13.green Chilli
    14.manathakkali keerai
    15.sweet corn
    16.puthina
    17.katharikai
    18. Banana leaf

  • @kallisavlai9100
    @kallisavlai9100 6 หลายเดือนก่อน

    அறவடைசெய்தகாய்கலா
    1* வாழைப்பூ
    2, கறிவேப்பிலை
    3, சுரைக்காய்
    4,பீர்க்கங்காய்
    5,கத்தரிக்காய்
    6,முருங்கக்காயா
    7,தக்காளி
    8,பீர்க்கங்காயா
    9,கத்திரிக்காய்
    10,வென்டக்காயா
    11,பச்சஐவஎன்டஐக்காய்
    12,கத்தரிக்காய்
    13,முட்டைகோஸ்
    14,பச்சைமிளகாய்
    15,மனத்தக்காலி
    16,புதினா

  • @dhinur7369
    @dhinur7369 9 หลายเดือนก่อน

    வாழைப்பூ, கருவேப்பிலை‌, சுரைக்காய், பீர்க்கங்காய், முருங்கை, தக்காளி, வெண்டைக்காய், முட்டைகோஸ், பச்சை மிளகாய்‌, மணத்தக்காளி கீரை, ஸ்வீட் கார்ன், புதினாக்கீரை, வாழை இலை.

  • @nagalakshmi9563
    @nagalakshmi9563 9 หลายเดือนก่อน

    1.valaipoo
    2.karuvaipillai
    3.neela suraikai
    4.peerkangai
    5.kathirikai
    6.murungakai
    7.thakali
    8.peerkangai
    9.red lady's finger
    10.natu green vendakai
    11.kathirikai
    12.cabbage
    13.green chilli
    14.manathakali keerai
    15.sweet corn
    16.puthina
    17.kathirikai

  • @user-rc8li6ck1e
    @user-rc8li6ck1e 9 หลายเดือนก่อน

    Valaipoo,karvepilai,suraikai,peerkangakai,pathirikai,murugakai,thakkali jai,mutaikos,puthina,manathai keerai,puthina,sweetcorn

  • @Suriya1111-ph4fr
    @Suriya1111-ph4fr 9 หลายเดือนก่อน +2

    1.plantain flower
    2.curry leaves
    3.bottle gourd
    4.ridge gourd
    5.brinjal
    6.drumstick
    7.tomato
    8.ridge gourd
    9.ladies finger
    10.brinjal
    11.cabbage
    12.chilli
    13.manathakkali kerrai
    14.sweet corn
    15.mint
    16.brinjal

  • @manickamthangavel235
    @manickamthangavel235 8 หลายเดือนก่อน

    Kanna neenka entha uru da erode aa engo parthamari irukku pl solu da unka thottam supper da makkalay nu soluvathu veda sonthankal sona nallarukkum

  • @sheelatheagarajantheagarajan
    @sheelatheagarajantheagarajan 9 หลายเดือนก่อน

    Sugarcane cultivate try .wishes be happy.

  • @my__creativity
    @my__creativity 9 หลายเดือนก่อน

    1.வாழைப் பூ
    2.கருவேப்பிலை
    3.சுரைக்காய்
    4.பீர்க்கங்காய்
    5.கத்தரிக்காய்
    6.முருங்கை
    7.தக்காளி
    8.பீர்க்கங்காய்
    9.
    சிவப்பு தண்டு வெண்டைக்காய்
    10.பச்சை தண்டு வெண்டைக்காய்
    11.வெண்டைக்காய்
    12.கத்தரிக்காய்
    13.முட்டைக்கோஸ்
    14.பச்சைமிளகாய்
    15.மணத்தக்காளி கீரை
    16.ஸ்வீட் கார்ன்
    17.புதினா
    18.கத்தரிக்காய்

  • @VidhyaK-wu6ks
    @VidhyaK-wu6ks 9 หลายเดือนก่อน

    1.valaipoo 2.kariveppilai 3.peerkangai 4.surakai 5.katharikai 6.thakkali 7.murungaikai 8.vendaikai 9.muttaigose 10. Pachaimilagai 11.manathakkali keerai 12. Sweetcorn 13. Puthina 14.nattu vendaikai

  • @johnsuresh6858
    @johnsuresh6858 9 หลายเดือนก่อน

    Beautiful life sister

  • @kowsalyaudhayakumar4308
    @kowsalyaudhayakumar4308 9 หลายเดือนก่อน

    1.வாழைப்பூ
    2.கருவேப்பிலை
    3.சுரைக்காய்
    4. பீர்க்கங்காய்
    5.கத்தரிக்காய்
    6.முருங்கைகாய்
    7. தக்காளி
    8. பீர்க்கங்காய்
    9.சிவப்பு வெண்டைக்காய்
    10.பச்சை வெண்டைக்காய்
    11. கத்தரிகாய்
    12. முட்டைக்கோஸ்
    13.பச்சை மிளகாய்
    14. மணத்தக்காளி கீரை
    15. ஸ்வீட் கார்ன்
    16.புதினா
    17.கத்தரிக்காய்
    18.வாழை இலை.

  • @chellaashok5258
    @chellaashok5258 9 หลายเดือนก่อน

    Super

  • @Iyarkai_Vazhi_Thottam
    @Iyarkai_Vazhi_Thottam 9 หลายเดือนก่อน

    சாம்பல் தூவி விடுங்க

  • @lavanyakannan8464
    @lavanyakannan8464 9 หลายเดือนก่อน

    1.Vazhaipoo
    2.Karuveppillai
    3.suraikkai
    4.peerkan
    5.Vari kathiri
    6.Murungai kai
    7.Thakkaali
    8.Peerkankai
    9.sivappu vendai
    10.Vellai vendai
    11.Pachai vendai
    12. Bhavani kathiri
    13.muttaikoos
    14.pachai milagai
    15.Manathakkali keerai
    16.sweet corn
    17.Pudhina
    18.Kathirikai

  • @natarajan9314
    @natarajan9314 9 หลายเดือนก่อน

    1. Vazhai poo
    2. Kariveppilai
    3. Soorakai
    4.Peerkangai
    5. Kathirikai
    6.murugakai
    7.thakkali
    8.peerkangai
    9.vendaikai
    10.Kathirikai
    11. Muttaikoosu
    12. Pachai millagai
    13.manathakkali keerai
    14. Sweetcorn
    15.puthina keerai
    16. Kathirikai