Armhole and Sleeve cutting Tips || ஆர்ம்ஹோல் என்றால் என்ன, தோள்பட்டை வீழ்ச்சிக்கான காரணங்கள்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 146

  • @rochidhavelmurugan7335
    @rochidhavelmurugan7335 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம். பல வருட பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது

  • @smanishka6278
    @smanishka6278 ปีที่แล้ว +2

    மேடம் இவ்ளோ அழகா தெளிவா சொல்றீங்க நன்றி மேடம் போட் நெக்ல தான் நான் என்னதான் ஸ்டிச் பண்ணாலும் அந்த கை ஆர்ம்ஹோல் வந்து ரொம்ப ப்ராப்ளமாவே இருக்கு மேடம் கை ஸ்ரிச் பண்ணிட்டு போட்டாக்கா கை ஏறவே மாட்டேங்குது

  • @rinzanazly9995
    @rinzanazly9995 ปีที่แล้ว +8

    மிக மிக அருமை யான விளக்கம் உங்கள் வீடியோ super super super 👌👌👌👌❤❤

  • @AnnaAnna-tp2xg
    @AnnaAnna-tp2xg ปีที่แล้ว

    Nalla puriyuthu mam neenga solra mathiri blouse podumbothu nalla than irukku konja nerathulaye shoulder kazhandu vanthuduthu neenga solra mathiri seithu paarkiren unga blouse semmaya fitting ah feautyfull ah irukku mam❤❤

  • @gokulpilot8024
    @gokulpilot8024 ปีที่แล้ว +9

    தாங்கள் சொல்வது அருமையாக உள்ளது நீங்கள் ஒருவரை வைத்து அளவு எடுப்பதை வீடியோவாக போடவும் இன்னும் ஈசியாக புாிந்து கொள்ளவாா்கள்

  • @yasyas1475
    @yasyas1475 ปีที่แล้ว

    அருமையா சொல்லி கொடுத்திங்க நல்லா புரிகின்றமாரி நன்றி

  • @sujathavenkat7422
    @sujathavenkat7422 ปีที่แล้ว +4

    Super Explanation Madam. Thanks for spending your valuable time for us.

  • @santhishri8950
    @santhishri8950 ปีที่แล้ว +4

    நன்றி....... மிகவும் தெளிவான விளக்கம்...

  • @asinasin3713
    @asinasin3713 ปีที่แล้ว

    Romba romba nanri mam romba naal sandhegam clear aagiduchu

  • @ambikamurugesan8781
    @ambikamurugesan8781 ปีที่แล้ว +1

    சூப்பர் மிக தெளிவான விளக்கம் நன்றி சகோதரி

  • @renukarenukaanbu8650
    @renukarenukaanbu8650 ปีที่แล้ว

    👌மேடம் மிக தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி🙏🙏🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்🎊🎊💐

  • @v.naveenraj8295
    @v.naveenraj8295 ปีที่แล้ว +1

    Thanks. Adi kai alavu oru oru customerkum different irukku mam

  • @cynthiasony
    @cynthiasony ปีที่แล้ว +1

    The blouse u wear is perfect. Want to learn from you

  • @murugadossd2635
    @murugadossd2635 ปีที่แล้ว +2

    🙏🙏 மிக மிக அருமை அக்கா வாழ்க வளமுடன்🙏

  • @sivakami2541
    @sivakami2541 ปีที่แล้ว

    Mam super ah solli tharinga,, kadaichiya eppadi measurements edukarathunu oru time oru ponna vaichu panni kaamichu eruntha engaluku innum help ah erukum mam pls

  • @vasanthikumaravel271
    @vasanthikumaravel271 ปีที่แล้ว

    அக்கா‌ நிங்க செல்லர விதம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு ‌பொருமையா , நன்றி அக்கா ஆம்கோல் ஷாட் போடுங்க🙏🙏🙏

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 ปีที่แล้ว +3

    Excellent sister superb 👌👌👌👌👌

  • @bhuvana2669
    @bhuvana2669 ปีที่แล้ว +2

    வணக்கம் மேடம் இந்த வீடியோ மிக மிகப் பயனுள்ளதாக இருந்தது, இந்த வீடியோக்காக நான் காத்துகிட்டு இருந்தேன் ரொம்ப நன்றி மேடம் ஆனா இந்த பிரச்சனை எனக்கும் சுடிதார் ல தான் அதிகம் உள்ளது armhole curve s , சுடிதார் எவ்வளவு வைக்கணும் பிளவுஸ் எவ்வளவு வைக்கணும் நம்பர்ல சொல்லுங்க மேடம்

  • @ZanubaAcader
    @ZanubaAcader 7 หลายเดือนก่อน

    Thank you sis
    Thn how is the sh.measurement for deep neck,
    Sh..need to get reduce or nt

  • @kalaivaniayyppan8416
    @kalaivaniayyppan8416 ปีที่แล้ว +3

    அகலமான கழுத்து வெட்டும்பொழுது கை எப்படி வரைந்து வெட்டுவது & முன் பக்கமும் எப்படி வெட்டுவது சொல்லுங்க. பின் பக்கம் தெளிவான விளக்கம் கூறினீர்கள். மிக்க நன்றி மேடம்.

  • @tejusgamingworld370
    @tejusgamingworld370 ปีที่แล้ว +1

    Madam chanceilla... Very good
    explanation... Thankyou mam

  • @prakashk1150
    @prakashk1150 ปีที่แล้ว

    unga blowes romba perfect ta irrukku

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 ปีที่แล้ว

    Neenga solrathu ellame rompa correct mam

  • @thenmozhip3182
    @thenmozhip3182 ปีที่แล้ว

    Super mam sleevela ennaenna madhri cutting eruku,and how to adjust the cutting and stitching podunga enaku sleeve round un evena varuthu

  • @dhanak5570
    @dhanak5570 ปีที่แล้ว +5

    Super n useful explanation mam... Thank u mam..

  • @meenal8503
    @meenal8503 ปีที่แล้ว

    எனக்கு வர புது காஸ்டமர் இதே பிரச்சினை தான் சொல்லி தருவாங்க. எங்களுக்கு எங்கேயும் சரியாக வரவில்லை என்று சொல்லி குடுபார்கள். நான் உங்கள் வீடியோ பார்த்து உங்களின் அளவு போல் மாதிரி வைத்து தைத்து தருவேன்.
    இப்போது எல்லோருக்கும் பிடிக்கிறது. மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️.ஒரு சந்தேகம் சிலருக்கு மார்பு சுற்றளவு அதிகம் ஆகும் போது armhole இருந்து இடுப்பு தையல் போடும் போது மார்பு இருக்கமா இருக்கு மற்ற எல்லாம் சரியாக இருக்கு சொல்றாங்க.
    ஆனா மார்பு மட்டும் எப்படி சரியாக தைப்பது என்று ஒரு வீடியோ போடுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @meenameiyappan1602
    @meenameiyappan1602 ปีที่แล้ว

    Super இந்த மாதிரியே board ல் வரஞ்சு dout clear பண்ணுங்க மேடம்

  • @padmamanikandan9599
    @padmamanikandan9599 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு மிக்க நன்றி🙏💕🙏💕

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 ปีที่แล้ว

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ள பதிவு தெளிவான விளக்கம் அம்மா எனக்கு கை அளவு
    முழங்கை வரை வைக்கிறேன் ஆனால் பிளவுஸ் அணியும் போது
    சரியாக இருக்கிறது சிறிது
    நேரத்தில் மேலே ஏறிக்கொண்டு வருகிறது
    இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்க அம்மா
    நன்றி அம்மா 🙏👌

  • @gowrilakshmiramakrishnan130
    @gowrilakshmiramakrishnan130 ปีที่แล้ว +5

    Hi mam, saw your video jus now. For me upper chest is 33/4=8.25 and armhole is 14/2=7.what should be my shoulder, armhole length and the length of the corner line where we will draw the armhole curve so that I get 7inch as my armhole curve and also how much should be the ease allowance. Pls reply . I ve also sent the drawing to your watsap. I keep deep neck at the back around 9,5 inch tnq

  • @kkasthurikkasthuri4987
    @kkasthurikkasthuri4987 10 หลายเดือนก่อน +1

    Super mam

  • @vidhyalakshu9633
    @vidhyalakshu9633 10 หลายเดือนก่อน +4

    மேடம் எனக்கு ஒரு சின்ன டவுட் 40 சைஸ் 50 சைசுக்கு மேல இருக்கவங்களுக்கு லைனிங் மெயின் ஃபேப்ரிக் எத்தனை மீட்டர் இருக்கணும் இது அவ்வளவா எனக்கு தெரியல அது கொஞ்சம் சொல்றீங்களா ப்ளீஸ் மேடம்

  • @maragathammaragatham3050
    @maragathammaragatham3050 ปีที่แล้ว +3

    Blouse la armround 8.1/4 அப்போ sleeve round ம் 8.1/4 வைக்கிறோம். ஆனா லும் பல நேரஙகளில் blouse m sleeve m match ஆக maatuthu reason என்னவாக இருக்கும் mam please சொல்லுங்க மம்

  • @bhavirio5853
    @bhavirio5853 ปีที่แล้ว

    Tq for your explanation mam. Mam blouse ku body measurements eduka body round, armhole round ithellam eduke oru viral vitu edukanuma?oru person ku eduthu kaminga mam please mam please

  • @arivazhagigunasekaran734
    @arivazhagigunasekaran734 ปีที่แล้ว

    Rompa rompa arumai amma

  • @sharmivv2362
    @sharmivv2362 ปีที่แล้ว +1

    Thank you for your valuable information mam

  • @rogithrogith5280
    @rogithrogith5280 ปีที่แล้ว

    Mam superb explanation 🎉

  • @jayanthijaya710
    @jayanthijaya710 ปีที่แล้ว +1

    Super teaching tq mam

  • @nelsonnelson3873
    @nelsonnelson3873 11 วันที่ผ่านมา

    Clear explanation mam

  • @chitraarun9236
    @chitraarun9236 2 หลายเดือนก่อน

    Tq madam...clear explain

  • @cucu-qr3hs
    @cucu-qr3hs ปีที่แล้ว +1

    Mam, please give details about 3.5 inch box for adikai

  • @lalithamanokharan7448
    @lalithamanokharan7448 ปีที่แล้ว

    Very well explained 👏. Tq so much 💖mam. From Malaysia

  • @bharathibharathi1421
    @bharathibharathi1421 ปีที่แล้ว +1

    Ma'am super ma'am....... thank you

  • @babyvaijbabyvaij8354
    @babyvaijbabyvaij8354 ปีที่แล้ว +1

    Super teaching mam

  • @prakashk1150
    @prakashk1150 ปีที่แล้ว

    mam oru dout.neenga cross hut than ippo potturukkura blowes sa

  • @srimathivenkateawaran7570
    @srimathivenkateawaran7570 ปีที่แล้ว +1

    Main doubt cleared now thank you madam

  • @estherpeters7294
    @estherpeters7294 ปีที่แล้ว

    Very good explanation, thankyou sister,👌👌👌👌👏

  • @nobita_editz_007
    @nobita_editz_007 ปีที่แล้ว

    Super ah solli tharangama

  • @MdNisar-m9g
    @MdNisar-m9g 7 หลายเดือนก่อน

    Mam amkol problem vanthuruchu stitching finish atha yepadi sari panrathu mam

  • @hebzibabaluharijan7863
    @hebzibabaluharijan7863 ปีที่แล้ว +1

    Thank you mam detaly tips 👍

  • @nishavijay7398
    @nishavijay7398 ปีที่แล้ว

    Sister yenakku oru doubt amkole and chest kitta tied ah erukku yeppatiki sari seivathu already stitching pannuna blouse chest tied ah erukku kila yeraga matikithu body atha yeppatiki correct pandrathu

  • @amuthaamutha959
    @amuthaamutha959 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @akshayaasakthivel8950
    @akshayaasakthivel8950 ปีที่แล้ว

    thank you mam back site muthuku bakuthi valaivu varuvathu etanal mam please vilakkam

  • @cynthiasony
    @cynthiasony ปีที่แล้ว

    Mam, are you taking online classes?

  • @thivyaashene1251
    @thivyaashene1251 ปีที่แล้ว

    Hi mdam..vanakam...im frm malaysia..na clasku pola anna video parthu tan tekiven..oru blouse yaiten..sholder n arm hole coretta okarthuruchu..anna why back neck kaikita viruthi

  • @arunas1106
    @arunas1106 ปีที่แล้ว

    Height ah ulla ladies ku normal pant evlo metres cloth vaanganum mam? And pant mattum stitch panna evlo charge pannalam mam?

  • @mithransoundarya1533
    @mithransoundarya1533 ปีที่แล้ว +1

    Mam andha armhole curve draw pandrakaga oru kodu potingalla.andha line podraku edhum alavu iruka mam

  • @shobanasekar861
    @shobanasekar861 ปีที่แล้ว

    Super my donuts clear☺️🙂

  • @jothik8013
    @jothik8013 ปีที่แล้ว

    Thanku mam, really very useful tips.

  • @Shaselviews
    @Shaselviews ปีที่แล้ว

    Mam... Clear explanation...mam thank you.... நீங்க போட்டு இருக்குற blouse super fitting -ஆ இருக்கு... எனக்கு ஒரு யோசனை... உங்கள் அளவு குடுங்க நான் தைத்து உங்களுக்கு அனுப்புகிறேன்...எப்படி இருக்கிறது என்று கூறுங்கள் உங்கள் வீடியோ-வில்.. நான் உங்களுக்கு தரும் அன்பளிப்பாக ஏற்று கொள்ளுங்கள்.. இந்த கமென்ட்-ல் உங்கள் email ID கொடுங்கள்..

  • @CNMaha
    @CNMaha ปีที่แล้ว +2

    Please give a demo with a mannequin if possible to understand better to visually correlate Madam

  • @sudhas1959
    @sudhas1959 ปีที่แล้ว

    Hello mam🙏.... na alavu blouse vachu than cut pandren eppavum bt recent ah stitch pandra ella blouse um right side solder and front neck mattum loose varuthu.... enna thappu pandrenu theriyave mattuthu mam .... atha epdi sari pandrathu nu sollunga mam plz

  • @shenbagamv7063
    @shenbagamv7063 ปีที่แล้ว

    Nandri madam try pandra

  • @parvadiveerasingam7036
    @parvadiveerasingam7036 ปีที่แล้ว +1

    Thank you so much sister🙏

  • @s.s.shivbarani3488
    @s.s.shivbarani3488 ปีที่แล้ว

    Amhole 7. shoulder 6.5 amhole round 9 neck 6ithula eppodii cutt pannurathu solunga mam l neck loose varuthu

  • @Appu-Aari-Creations-179
    @Appu-Aari-Creations-179 ปีที่แล้ว +1

    Super explanation mam ❤️ thq

  • @prakashk1150
    @prakashk1150 ปีที่แล้ว

    innoru dout ukku eye endha side vaikkanum.ukku right .eye lefttukula

  • @Priya-hp3ry
    @Priya-hp3ry ปีที่แล้ว

    Mam enakku amkol la irukura adayalamum kaila pottu irukura adayalamum crt ah joint aga maatuthu mam atha pathi oru vdo podunga mam

  • @gaya3269
    @gaya3269 ปีที่แล้ว +1

    36 inch blouse ku armhole valaivu 1 or 1.5 inch vaikanuma

  • @kavithaanbalagan6106
    @kavithaanbalagan6106 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம்

  • @anusuyasundaram533
    @anusuyasundaram533 ปีที่แล้ว

    🎉 Super Thank u

  • @jayanthisundaram9334
    @jayanthisundaram9334 ปีที่แล้ว

    Nice definition

  • @Radhavelsanjaygowtham
    @Radhavelsanjaygowtham ปีที่แล้ว

    Thanks mam...my chest round 39 inch ..so blouse cutting podumbodhu 38 size edukanuma or 40 edukanuma mam....

  • @tamilselviselvi89
    @tamilselviselvi89 ปีที่แล้ว +2

    Thanks mam.

  • @anuradhasekar2907
    @anuradhasekar2907 ปีที่แล้ว

    Kil kai thuukina maadhuri varudhu ma , for that what to do ma

  • @s.s.shivbarani3488
    @s.s.shivbarani3488 ปีที่แล้ว

    Mam na sudithar neck 6inch vaikuran amhole slanting aa. Cut pannuna lum neck kitta loose varuthu aathu solunga

  • @ambigav.5568
    @ambigav.5568 ปีที่แล้ว +1

    Super mam

  • @VijayaLakshmi-kl1nr
    @VijayaLakshmi-kl1nr ปีที่แล้ว

    Mam shoulder correct naa errukamal shoulder front la eerankuthu mam

  • @adithyar5615
    @adithyar5615 ปีที่แล้ว

    Mam eilla blouse Ku armcol round 1.5 inch vaikkern correct a mam

  • @kavitailor3732
    @kavitailor3732 ปีที่แล้ว

    Vedio arumai

  • @ilamurugudevadass1121
    @ilamurugudevadass1121 ปีที่แล้ว

    tq for explaining

  • @srishik7378
    @srishik7378 ปีที่แล้ว +1

    Super mam💞

  • @thilagavathib2715
    @thilagavathib2715 ปีที่แล้ว

    V.nice.sosterthankyou

  • @rijwanaifrah5289
    @rijwanaifrah5289 ปีที่แล้ว

    Cross cut stiching video poduga

  • @sbakkiya9884
    @sbakkiya9884 ปีที่แล้ว

    Super ma👍👍👍👍👌👌👌👌

  • @govindaraj2201
    @govindaraj2201 ปีที่แล้ว

    Super sister

  • @visalisa4252
    @visalisa4252 ปีที่แล้ว

    Mam unga shop erodla entha place irukku nann ungaktta blouse stitch pannum ennaku oru blouses perfect ellai oru blouse amount sollunga

  • @jagadambha0621
    @jagadambha0621 ปีที่แล้ว +2

    Thank you ma

  • @vijayashanthi483
    @vijayashanthi483 ปีที่แล้ว

    Mam blouse la armhole Kum front neck ku oru line varuthu enna reason mam surukam varuthu tighta eluthytu eruku mam

  • @rameshkannan5649
    @rameshkannan5649 ปีที่แล้ว

    நன்றி 🙏🎉🎉

  • @KeerthiniBalaguru
    @KeerthiniBalaguru ปีที่แล้ว

    Super mam TQ... mam

  • @sabarivasanchandren2719
    @sabarivasanchandren2719 ปีที่แล้ว

    Mam yoke Kai thookumbodhu Mela erudhu nnu customer soldranga

  • @velumanik2124
    @velumanik2124 7 หลายเดือนก่อน

    super mam

  • @tharanyatharanya6620
    @tharanyatharanya6620 ปีที่แล้ว +1

    Tq mam

  • @navamanisundaran9036
    @navamanisundaran9036 ปีที่แล้ว

    Thank you mam 💟😊

  • @victoriyavijayakumarvictor5560
    @victoriyavijayakumarvictor5560 ปีที่แล้ว

    சோல்டர் எவ்வளவு அளவு இருந்தால் எவ்வளவு அளவு ஆம்கோல் இறக்கம் வைக்க வேண்டும் வைக்க வேண்டும்

  • @SathishKumar-gq6ij
    @SathishKumar-gq6ij ปีที่แล้ว

    Nice madam

  • @tejusgamingworld370
    @tejusgamingworld370 ปีที่แล้ว

    Mam teach me how to cut blouse for 41 inch chest and middle chest 43.5 inches

  • @Mabel-q5p
    @Mabel-q5p ปีที่แล้ว

    Useful tip

  • @priyarose2708
    @priyarose2708 ปีที่แล้ว

    Thank you sister