ஜாக்கெட் "கை" சுருக்கம் இல்லாமல் வரனுமா..! இப்படி அளவெடுத்து வெட்டுங்க...!! | Nivi Tailor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2023
  • ஜாக்கெட் "கை" சுருக்கம் இல்லாமல் வரனுமா..! இப்படி அளவெடுத்து வெட்டுங்க...!! | Nivi Tailor
    THANKS FOR WATCHING...!
    KEEP SUPPORTING...!
    கை வெட்டுவதில் உள்ள நுணுக்கங்கள் | Sleeve cutting tips in tamil
    #sleevecutting #sleevecuttingtips #sleevecuttingtipstamil
    THANKS FOR WATCHING
    KEEP SUPPORT...!!!
    கை வெட்டுவதில் உள்ள நுணுக்கங்கள்,
    • கை வெட்டுவதில் உள்ள நு...
    Sleeve cutting tips in tamil,
    nivi Tailor,
    sleeve cutting tips,
    sleeve cutting tips tamil,
    sleeve joint tips,
    sleeve tips tamil,
    sleeve jointing tips,
    sleeve jointing tips in tamil,
    sleeve attachment tips,
    sleeve attachment tips in tamil,
    sleeve tips tamil,
    sleeve tips in tamil,
    easy method to sew sleeve,

ความคิดเห็น • 254

  • @udayakumar.k5617
    @udayakumar.k5617 ปีที่แล้ว +61

    சைட்ல கை ஜாயின் பண்றப்ப கை ஆம்கோல் மேலேயும் கீழேயும் வருது அதற்கு சரியாக எப்படி தைக்கிறது வீடியோ போடவும்

  • @8dmusic121
    @8dmusic121 14 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் தெளிவாக விளக்கி உள்ளிர்கள்

  • @vijayadavid9119
    @vijayadavid9119 วันที่ผ่านมา

    Super sister❤ ungaluku bihar neenga tha God bless you😊

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว

    பிளெய்ன் துணியில் இந்த வெட்டு ஓகேப்பா.. ஆனால் வேற டிசைன் துணியில் உள்ளே வெளியே எப்படிப்பார்த்து துணிய எப்படிப்போட்டு வெட்டுவது அப்புறமா அதை முக்கியமா கையை எப்படி ஜாய்ண்ட் பண்றது அதைப்பற்றி டீட்டயில் வீடியோ போடுங்கோ

  • @umamageshwari3166
    @umamageshwari3166 21 วันที่ผ่านมา

    Superb sis but nanum epadi than cut panaran analum lusa irukuga adhu yen

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +8

    நல்ல பதிவு மேடம் வாழ்த்துக்கள்

  • @gnanasoundarisebastin1567
    @gnanasoundarisebastin1567 ปีที่แล้ว +4

    Very good idea. அதிகம் படிப்பு இல்லாதவர் கூட எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இருக்கிறது

  • @gayathri5106
    @gayathri5106 ปีที่แล้ว +12

    உலக தையல்காரர்கள் தின நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏

  • @shailabanu1255

    சூப்பர் சகோதரி நல்லா இருக்கு நீங்கள் சொல்வது நல்லா புரிஞ்சது

  • @nazlakitchen383
    @nazlakitchen383 ปีที่แล้ว

    அக்கா எனக்கு கை வெட்டும் போது சசியாக வராது. ஆனால் இந்த வீடியோ எனக்கு தெளிவா புரிய வெச்சிட்டு. நன்றிகள் ♥️♥️

  • @prabavathypraba-gm9db
    @prabavathypraba-gm9db 2 ชั่วโมงที่ผ่านมา

    ரொம்ப ஈசியாக உள்ளது அக்கா தேங்க்ஸ் அக்கா ❤❤❤

  • @vijayalakshmiraghunathan6798
    @vijayalakshmiraghunathan6798 ปีที่แล้ว +11

    Excellent explanation. Thanks mam

  • @user-cu1ko3xv1o

    மிகவும் அருமையான முறையில் எப்படி வெட்டி தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் கொடுத்தாங்க நண்றஇ சகோதரி

  • @kurumbukuchu

    Super mam ungala mari yarum solli tharula cutting pathi😮

  • @parvathy6936
    @parvathy6936 14 ชั่วโมงที่ผ่านมา

    Super teaching nice thank u ma

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 ปีที่แล้ว +8

    இலகுவான எளிய முறையில் கற்று கொடுத்ததற்காக நன்றி சகோதரி

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 ปีที่แล้ว +2

    Very Soooooooooooooper beautiful teaching thank you very much Madam.

  • @tharunyt2835

    அக்கா நீங்கள் ஜாக்கெட் நல்லா தைச்சு போடுறீங்களே டிசைன் டிசைனா அப்படி எல்லாரும் என்ன பாராட்டுறாங்க அந்த பாராட்டலாம் உங்களை தான் சேரும் மிக்க நன்றி அக்கா

  • @S_Sdesignerz

    Excellent teaching mam🎉

  • @sujathavic8297

    Very clear explanation. Tnx