படத்தில் 2 சீன் என்றாலும் சிரித்து வயிறு புண்ணாகி விடும். நடந்து வரும் போது"தோட்டம் கொண்ட ராசவே" பின்னணி பாடல் பிரமாதமாக இருக்கும். மொக்கைச் சாமி யாக ஆக்ரமிச்சிருப்பார்.
அருமையான மனிதர் அருமையான நடிப்பு, இவரைப்போலவே எண்பது தொண்ணூறுகளில் மீசை முருகேசன் என்று ஒருத்தர் இருப்பார் அவரும் நன்றாக அருமையாக நடிப்பார் ஐயா வளமுடன் வாழ்க
இயல்பான பேச்சு...ஐயா..nice person....🙏மதுரை மண்ணின் மக்களின் பேச்சு என்றுமே சிறப்புதான்... இயல்பான சிறப்பான இயக்குநர் சசிகுமார் Sir. Happy interview ...super wishes 👏👏💐💐💐
"ராசாத்தி தண்ணி கொண்டு வா" இன்னும் எங்கள் நண்பர்கள் ஒன்று கூடும் போது உச்சரிக்கப்படும் வசனம்.. இயல்பான நடிப்பில் அசர வைத்தவர்.. இன்னும் அதே கம்பீரம்.. பார்த்ததில் மகிழ்ச்சி
இந்த படத்துக்கு மொக்கச்சாமி கதாபாத்திரம் மிகப்பெரிய பிளஸ் மிக மிக யதார்த்தமான நடிப்பு. அதுவும் இதுக்குதாண்டி ஒத்த வாசல் வச்ச வீட்டுக்கு வரக்கூடாதுங்குறது.....சொல்லிப்புட்டு சாக்கடையில் விழுந்து ஓடுவது சிறப்பு.
வணக்கம் சார் உங்கள் நடிப்பு அந்தப் படத்தின் ஒரு மைல்கல் இன்னும் இதுபோல் பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம் உங்களுக்கு என்றும் ஈசன் துணையிருப்பார் ஜெய்ஹிந்த்
ஐயா! பார்த்தீர்களா பேட்டி கொடுக்கும் போது நீங்களே வாய்விட்டு சிரிக்கறீங்க.ஆம் "என்ன பூசாரி சுத்தபத்தமா இருக்கிறீரா?" என்ற வசனம் இன்றளவும் உங்கள் அபிரிதமான நடிப்பை பறைசாற்றி கொண்டுள்ளது.மதுரை வந்தால் உங்களை நேரில் பார்க்க ஆவல்!
ஐயா! அருமையான நடிப்பு! இயல்பான வட்டார வழக்குடன் கலக்கிவிட்டார். சசிகுமார்! உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறாராம்! மறந்து விடாதீர்கள், ப்ளீஸ்! மீண்டும் ஒரு சுப்பிரமணியபுரம் வேண்டும் 🙏
இவரை மீண்டும் திரையில் காண தமிழக மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் இவருக்கு மீண்டும் திரையுலகம் வாய்ப்பு தரவேண்டும் இவரூடைய பேச்சு கேட்டுபதற்க்கு இனிமையாக உள்ளது இன்னும் திரையில் பார்த்தால் சிறப்பாக இருக்கும்.
ஏ சித்தா தான் அந்த காண்டக்ட் உனக்கு கிடைக்கல கெடச்சுச்சு வச்சிக்க என்ன மொக்கச்சாமி உன் வீட்டுக்குள்ள போய் இருக்கியா போதும் இந்த பொழப்பு என்ன சித்தா சவுண்ட் எப்படி கிள்ளியது கிள்ளியது உன் வீட்டு முடிகிறது 👌👌👌😃😃😃சூப்பர் ஐயா நீங்க சூப்பரா நடிச்சு இருக்கீங்க இந்த படம் வரும் பொழுது சிரிப்பு சிரிப்பா வரும்😂💞😂😂😂😂
Thottam konda raasave intha song ah iyya act panna seen ah pathutu than antha song ah dwld panen nalla manithar iyya, vaaltha vayathu ilai vanangugiren🙏🙏🙏😍
பாலியல் தொல்லைக்கு ஆளான சக்ரவர்த்தி பேட்டி
th-cam.com/video/ItJcWdvCB3M/w-d-xo.html
ஒரு படம் நடித்தாலும் காலம் முழுவதும் பேச ரசிக்கக் கூடியவையாக அமைந்து விட்டது ஐயாவின் நடிப்பு
13..வருசம்..கழிச்சு...பேட்டி...எடுக்குறீங்க... மறக்க முடியாத படம்🎥🎬👀 சுப்பிரமணியபுரம்.... மீசை காரர மறக்க முடியாது. எதார்த்தமான மனிதர்
கம்பீரமான மீசை உடம்பு குழந்தை தனமான பேச்சு மதுரை மண்ணுக்கே பெருமை சேர்ப்பவர்
கரெக்ட்
No
No7
Ans
Jio
@@buharijunction a
" இதுக்குதாண்டா ஒத்த வாசல் வச்ச வீட்டுக்கு வரக்கூடாது " சரியான காமெடி
Ama sariyana comedy 🤣🤣
படத்தில் 2 சீன் என்றாலும் சிரித்து வயிறு புண்ணாகி விடும். நடந்து வரும் போது"தோட்டம் கொண்ட ராசவே" பின்னணி பாடல்
பிரமாதமாக இருக்கும். மொக்கைச் சாமி யாக ஆக்ரமிச்சிருப்பார்.
தல ர
தோட்டம் கொண்டா ராசாவே என்ற பின்னணிஇசையில் இவரின் காட்சிபடுத்திய விதம் அருமை
"எவனோ எனக்கு அவாத பயலுவ தான் இந்த காரியத்தை செஞ்சுபுட்டானுவ" Dialog Super
ஒரு சில காட்சிகள் என்றாலும் மறக்கமுடியாத காட்சி
ஐயா சினிமாவை விட்டு விடாதீர்கள் ஐயா நீங்கள் பேசும் மதுரை தமிழே அழகுதான் அருமை அருமை அருமை
மதுரைக்கு வந்த இவரை பார்க்கணும் என்ற ஆசை உள்ளது...
Super comedy யான காட்சி....
Simmakal pakathula royal Enfield workshop iruku evening angathan irupaaru
மதுரைக்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
தங்கம் யா அண்ணன் சசிகுமார்❤️✨💯
S such nice person. I like him
Sasikumar.annan.very.great.❤️🙏.
அருமையான மனிதர் அருமையான நடிப்பு, இவரைப்போலவே எண்பது தொண்ணூறுகளில் மீசை முருகேசன் என்று ஒருத்தர் இருப்பார் அவரும் நன்றாக அருமையாக நடிப்பார் ஐயா வளமுடன் வாழ்க
சுத்த பத்தம தானே இருக்கின்ற யாரும் பேளாங்கலையே ஐயா அவர்கள் வசனம் 🙏அருமை
நல்ல நடிப்பு இப்படி தான் திறமையான நவின சிவாஜி இவர்
அந்த கேரக்டராவே வாழ்ந்துருப்பார் அருமையான நடிப்பு
@@buharijunction ♥️
இன்றளவும் மறக்க முடியாத.பேச்சு.ஏ.சித்தா.என்றுசொல்வது.மீண்டும்.என்.அபிமானத்திற்குரிய.சசிகுமார்.அவர்கள்.இயக்கத்தில்.நடிப்பதை.எதிர்பார்க்கிறேன்
ரம்போ நாளாச்சு உங்களை பார்த்து மிக சந்தோசம் அருமை அருமை நிச்சயம் நல்ல வாய்பு உண்டு அய்யா
எதார்த்த வாழ்க்கையே சினிமாவின் பிம்பம் என்றும் 👌👌👌வாழ்க வளமுடன் அய்யா 🙏😄😄😄ஏ... ராசதி 😄😄🤣🤣🤣
சுப்ரமணியபுரம் படம் ஐயா நடிப்பிற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய படம்
Niraya share pannunga
தோட்டம் கொண்ட ராசாவே! சூடிக் கொண்ட ராசாத்தி❤️
ஐய்யா உங்கள் நடிப்பு
சூப்பர் 👌நினைத்தாலே
இனிக்கும், மீண்டும் வாய்ப்பு
வரணும் என் 🌹வாழ்த்துக்கள்
அவரை பேட்டி கொண்ட சேனல்க்கு முதலில் நன்றி ஐயா மிக அருமையான நடிப்பு வாழ்க வளமுடன்
இயல்பான பேச்சு...ஐயா..nice person....🙏மதுரை மண்ணின் மக்களின் பேச்சு என்றுமே சிறப்புதான்... இயல்பான சிறப்பான இயக்குநர் சசிகுமார் Sir.
Happy interview ...super wishes 👏👏💐💐💐
இவர் நடிப்புக்காக நான் 10 தடவை படம் பார்த்தேன். மிகவும் அருமையானா நடிப்பு.. 👏👏👏
Ola
அட கிருக்கா
பொய் பொய்
டேய் அவரு வர்றதே ரெண்டு சீன் தான் டா
நீ படமே பாக்கல அப்படித்தானே
"ராசாத்தி தண்ணி கொண்டு வா" இன்னும் எங்கள் நண்பர்கள் ஒன்று கூடும் போது உச்சரிக்கப்படும் வசனம்..
இயல்பான நடிப்பில் அசர வைத்தவர்.. இன்னும் அதே கம்பீரம்.. பார்த்ததில் மகிழ்ச்சி
யதார்த்த பேச்சு மீசை வைத்த குழந்தை வாழ்த்துக்கள்
"எல்லாம் சுத்த பத்தமா தானே இருக்கு " இது ஒரு எவர்கிரீன் நகைச்சுவை
இன்றும் மொக்கச்சாமியையும் சுத்தபத்தத்தையும் நினைத்தாலே என்னால் சிரிப்பை அடக்கமுடியாது
இந்த படத்துக்கு மொக்கச்சாமி கதாபாத்திரம் மிகப்பெரிய பிளஸ் மிக மிக யதார்த்தமான நடிப்பு. அதுவும் இதுக்குதாண்டி ஒத்த வாசல் வச்ச வீட்டுக்கு வரக்கூடாதுங்குறது.....சொல்லிப்புட்டு சாக்கடையில் விழுந்து ஓடுவது சிறப்பு.
இவர் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. 🦚🌹வாழ்த்துக்கள்.
@@buharijunction 💐💐🌹🌺
எதார்த்தமான பேச்சு உங்கள் நடிப்பு மிகவும் பிரமாதமான நடிப்பு
வணக்கம் சார் உங்கள் நடிப்பு அந்தப் படத்தின் ஒரு மைல்கல் இன்னும் இதுபோல் பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம் உங்களுக்கு என்றும் ஈசன் துணையிருப்பார் ஜெய்ஹிந்த்
இந்த மண்ணு மனக்குற மல்லியப்பூ எங்க பேர எடுத்து சொல்லும் 🙏மதுரை எங்க அடையாளம் 🙏❤❤❤
ஐயா! பார்த்தீர்களா பேட்டி கொடுக்கும் போது நீங்களே வாய்விட்டு சிரிக்கறீங்க.ஆம் "என்ன பூசாரி சுத்தபத்தமா இருக்கிறீரா?" என்ற வசனம் இன்றளவும் உங்கள் அபிரிதமான நடிப்பை பறைசாற்றி கொண்டுள்ளது.மதுரை வந்தால் உங்களை நேரில் பார்க்க ஆவல்!
சிறந்த மனிதர் சசிக்குமார் கலை ஆர்வம் மிக்கவர்
எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
ஐயா! அருமையான நடிப்பு! இயல்பான வட்டார வழக்குடன் கலக்கிவிட்டார்.
சசிகுமார்! உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறாராம்! மறந்து விடாதீர்கள், ப்ளீஸ்! மீண்டும் ஒரு சுப்பிரமணியபுரம் வேண்டும் 🙏
வெள்ளந்தியான மனுசன்
உன்மையில் நீங்க நல்லா நடித்திருந்திங்க அய்யா😂😂😂😂👍👍👌
மீசை தான் பெருசு... உள்ளம் குழந்தை 🤗
Yea
in Subramaniyapuram film all frame act by Iyya are excellent & Fantastic.All jokes are very Super!
சுப்பிரமணிய புரத்தில் உங்கள் நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்
இவரை மீண்டும் திரையில் காண தமிழக மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் இவருக்கு மீண்டும் திரையுலகம் வாய்ப்பு தரவேண்டும் இவரூடைய பேச்சு கேட்டுபதற்க்கு இனிமையாக உள்ளது இன்னும் திரையில் பார்த்தால் சிறப்பாக இருக்கும்.
13 years munnadi eppidi irrutharaoh
Nattama appidiyeh irrukaru
God bless u nattama
அருமை எதார்த்தமான பேச்சு
ஆமா இவரு யாரும் புழங்குனத தொடமாட்டார்ல🤣🤣🤣🤣🤣
மதுரை தான் தமிழர் பெருமை...
அண்ணே யாராவது சொன்னா கோவிக்காதீங்க உங்க கேரக்டர் அவ்வளவு நல்லா பண்ணிருக்கீங்க.
இந்தப்படம் வந்தப்ப 12முறை தியேட்டரில் பார்த்திருக்கேன்
ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க
வாழ்நாளில் மறக்க முடியாத படம் சுப்ரமணியபுரம், அந்த படத்தில் வந்த கதாபாத்திரங்கள் என்பதுகளில் எங்களது சேலம் தாதகாபட்டியை நினைவு படுத்தியது.
நானும் சேலம் தாதகாபட்டி'தான்👍
Yen
அருமையான படம் சுப்ரமணியபுரம்.
ஐயா! நீங்க மறுபடியும் நடிக்க போகும் படங்களை காண ஆவலாய் உள்ளோம்.
Supb casual interview... suthamaana talk 👍👍irandu kalaignargalukum vazhthukal 💐💐👍👍
Arumai Arumai arputhamana actor madurai mannin mainthan vaazhka pallandu 💐🙏👌👏👏👏👏👏👏
பினுசக்கரவத்தி பின் அந்த இடத்தை நீங்கதான் அண்ண பூர்த்தி பண்ணனும், இலை திரு முருகேசன் வாழ்க வளமுடன்.
Pls new directors give chance to our மதுரை singam..sir semma acting..ippa kuda padathula pesuna mathi இருக்கு..god bless you sir 🙏
வாழ்த்துகள் ஐயா.
நல்ல மனிதர் 🙏 தொடர்ந்து நடிக்கனும்...🙏
நல்ல நடிகர் மனிதர்
Brother semaya pesuringa.rompa realistic ah eruku .ellarukum ethu pudikum superb sago
மதுரைத்தமிழுக்கு இணை இல்லை என் மண்ணை நினைத்து பெருமை படுகிறேன்
நல்ல பேட்டி. இதைப் போல "டும்கான்" மாரி அவர்களின் பேட்டியையும் வெளியிடுங்கள். நன்றி.
மதுரை language semma....
ஏ சித்தா தான் அந்த காண்டக்ட் உனக்கு கிடைக்கல கெடச்சுச்சு வச்சிக்க என்ன மொக்கச்சாமி உன் வீட்டுக்குள்ள போய் இருக்கியா போதும் இந்த பொழப்பு என்ன சித்தா சவுண்ட் எப்படி கிள்ளியது கிள்ளியது உன் வீட்டு முடிகிறது 👌👌👌😃😃😃சூப்பர் ஐயா நீங்க சூப்பரா நடிச்சு இருக்கீங்க இந்த படம் வரும் பொழுது சிரிப்பு சிரிப்பா வரும்😂💞😂😂😂😂
மதுரையில் நிறைய கலைஞர்கள். இருக்கிறார்கள் போல
Super nadippu Aiya 💐👏👏👏vazhthukkal.🙏👍
Aiya kekarathi maranthu marathu vitean, "suthapatham irukingala" 🤗❤👍
Thottam konda raasave intha song ah iyya act panna seen ah pathutu than antha song ah dwld panen nalla manithar iyya, vaaltha vayathu ilai vanangugiren🙏🙏🙏😍
Super buhari, congratulations
எப்படி பேசுவாங்க? என்னவோ "செட்டப் " வீட்டுக்கு அடிக்கடி போய் பழக்கப்பட்ட அனுபவஸ்தர் மாதிரி அவ்வளவு perfect ஆ நடிச்சா சந்தேகம் வரத்தானே செய்யும்?
Umakku romba kusumbu ...po ng a😆
ஏன் இப்படி
Madurai language romba pidikum
ஐயா நடிப்பு சூப்பர். நான் மதுரையில் அடிக்கடி சந்திப்பேன்
இவர நேரில் பார்க்க வேண்டும்
உங்க நடிப்பு சூப்பர் ஐயா
supper super really hero❤❤❤❤❤❤❤
அண்ணன் சிங்கம்ல்ல
Super comedy actor. Look forward to entry cinema.
arumai, natural interview
உண்மையா சொல்ல போன, நல்ல மனச விட்டு சிரிச்சேன்.. 😂😂😂
இதற்கு முன் உங்களுக்கு வாழ்வு கொடுத்து இந்த இழைகடைதான். மறந்து விடாதீர்கள் ஐயா
இலைக் கடை
சூப்பர் பேச்சு
Hope Tamil cinema will use him in coming days
மிகவும் நன்றாக நடித்தீர்கள்
படத்தில் இவர் நடிப்பு அருமை.
என்னா சுத்த பத்தமாதான இருக்க,
யாரும் புலங்கலையே!
Ama mathavanga polaganutha polagatha maritha pesuvinha
Pulangalaya means?
I know this gentleman ,his name is pm murugan ,same as I met him before 30 years,good wishes Annan pm murugan avargale farook
We want subramaniyapuram 2 ❤️🔥
Nalla manithar nalla nadippu, sasi kumar very nice man👍🤝🙏
நடிச்சது போதும்,,நிரந்தரமானது இலை கடை தான்,,,சினிமா ஏற்றி இறக்கி விடும் கோடம்பாக்கதில்,,,
நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
செம சீன் .... 👌👌
சிறப்பு சகோதரரே
Sasikumar really Good person
சூப்பர் அய்யா
Happy to see his interview
ஐயா இழைக்கடைதான் முதல் தெய்வம் மறக்க வேண்டாம்
Elai kadai
This video should get 1M views
@@buharijunction really enjoyable video
அருமை
Valthukkal Ayya ❤❤
நல்ல நடிப்பு சசிக்குமார் அவர்கள் படம் ரெம்ப பிடிக்கும்