மனுஷனா நீ?😠 Samuthirakani திட்டிட்டு கோபமா போயிட்டாரு..😱 Subramaniapuram Climax சம்பவம்🔥Sasikumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 94

  • @dineshaarav6291
    @dineshaarav6291 3 หลายเดือนก่อน +24

    இந்த படம்எங்க ஊர்ல ஒரு வாரம் கூட்டமேயில்ல அதுக்கப்பறம் ஒரு மாசம் housefull மறக்க முடியாத படம் என் வாழ்நாளில்

  • @Vinoth-kgf
    @Vinoth-kgf 3 หลายเดือนก่อน +103

    சினிமா னாலே மதுரைகாரன் அதில் ஒருவர்தான் Sasi..! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிகுமார் சார்..❤️😇

    • @ram-zq2tx
      @ram-zq2tx 3 หลายเดือนก่อน

      Madurai karan la sila per dha nalla padam edupanga meedhi per la oombitu dhan irukanunga

    • @UthandiUthandimasilingam
      @UthandiUthandimasilingam 3 หลายเดือนก่อน +3

      Thambi first vijaykanth aparatha Yara iruthalum

    • @Indianthatha3
      @Indianthatha3 3 หลายเดือนก่อน +1

      ​@@UthandiUthandimasilingam vijaykanth sir nanin mainthan illa avaru nalla manithar avaru mannu ithu illa

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 3 หลายเดือนก่อน

      லூசு பயலுவ

    • @kumartamil6
      @kumartamil6 3 หลายเดือนก่อน

      Now North Madras people are ruling tamil cinema

  • @meenakshimeenao6o412
    @meenakshimeenao6o412 3 หลายเดือนก่อน +31

    மிகவும் மனதலவில்ஏழ்மையான மனிதன் . சினிமா துறையில் தனி மனிதன்.

  • @Abilash896
    @Abilash896 3 หลายเดือนก่อน +13

    எனக்கு ரொம்ப பிடிக்கும் சசி குமார் அண்ணன் by கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 😊😊😊😊

  • @MuthuRaj-x9g
    @MuthuRaj-x9g 3 หลายเดือนก่อน +10

    மிகச் சிறந்த மனிதர் சசிகுமார்

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 3 หลายเดือนก่อน +8

    நல்ல மனிதர் சசி அண்ணே அகவை தின நல்வாழ்த்துக்கள் ❤💐🎂👑💥💥அண்ணே சசி அண்ணனின் தீவிர ரசிகன் நான் சசி அண்ணனின் உழைப்புக்கு மீண்டும் வெற்றி நந்தன் மூவி மேன் மேலும் உயர வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் ❤❤❤

  • @muhilarasu2979
    @muhilarasu2979 3 หลายเดือนก่อน +11

    Subramaniyapuram 🔥🔥masterpiece 🔥

  • @sindhumathi305
    @sindhumathi305 3 หลายเดือนก่อน +8

    Happy birthday to you sasi sir ❤❤❤❤

  • @pandiyarajanc662
    @pandiyarajanc662 3 หลายเดือนก่อน +26

    எங்க ஊரு அ.வல்லாளபட்டி பெரிய புலி அய்யனார் கோயில் இங்கதான் சுப்பிரமணியபுரம் claimmax எடுத்தாங்க 2008ல் நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது shooting பார்த்தேன்

    • @ganeshmanoj718
      @ganeshmanoj718 3 หลายเดือนก่อน

      Location. Sedm

    • @nagubala4576
      @nagubala4576 23 วันที่ผ่านมา

      வரனும் ❤

  • @srishastihasri631
    @srishastihasri631 3 หลายเดือนก่อน +2

    Happy birthday 🎈🎂 to you sasi sir

  • @sureshpavithran8035
    @sureshpavithran8035 3 หลายเดือนก่อน +1

    ஐ🎉🎉🎉🎉🎉, தாமரைக் குளம் ❤❤❤❤❤I love 💕 very much 💕

  • @navaneeth2332
    @navaneeth2332 3 หลายเดือนก่อน +2

    All time Number one Tamil movie 👍🙏

  • @manireview5745
    @manireview5745 3 หลายเดือนก่อน +1

    Sasi Kumar in Sirandha Padam Subramaniapuram❤❤❤❤❤❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 หลายเดือนก่อน +1

    when i was
    Working in chennai, I have watched this madurai subject movie my all time favorite m

  • @Nagaraj-zw7kb
    @Nagaraj-zw7kb 3 หลายเดือนก่อน +2

    Happy birthday sasi Anna😊 ❤❤❤

  • @LeelavathiRamaleela
    @LeelavathiRamaleela 3 หลายเดือนก่อน +1

    Happy birthday my handsome hero🎉

  • @BalaMurugan-fn6cl
    @BalaMurugan-fn6cl 3 หลายเดือนก่อน +1

    Happy birthday day sasi anna

  • @shankar4873
    @shankar4873 3 หลายเดือนก่อน +2

    The best masterpiece in the world subramaniapuram ❤❤❤❤

  • @முத்துராஜன்
    @முத்துராஜன் 3 หลายเดือนก่อน +1

    சசி அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @SDMVLOGS-zo5oc
    @SDMVLOGS-zo5oc 3 หลายเดือนก่อน +12

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் அன்பு அண்ணன் சசிகுமார்❤❤❤❤

  • @senthilvilangan9951
    @senthilvilangan9951 3 หลายเดือนก่อน +1

    🎉 really very great Person

  • @SaransekarSaransekar-jy9bn
    @SaransekarSaransekar-jy9bn 3 หลายเดือนก่อน +1

    HBD sasi anna ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @yadhukannan6027
    @yadhukannan6027 3 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சசி அன்னா🎉திரை உலகில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @முத்துராஜன்
    @முத்துராஜன் 3 หลายเดือนก่อน +12

    அண்ணா சுப்பிரமணியபுரம் படம் சென்னை விருகம்பாக்கம் தேவி கருமாரி தேயட்டார் பார்த்தோம் அண்ணா... எங்க ஊரு பசங்க ஒரு 6 பேரு சேர்ந்து பார்த்தோம்... சென்னை ல எங்க மதுரை ஊரு படம் ஓடுறது அவ்ளோ உணர்ச்சி வசப்பட்டு.. நான் தான் பரமன் என் மாப்பிளை தான் அழகர் னு நானே கற்பனை பன்னிட்டு கொஞ்சம் நாளா என் மாப்பிளை யா அழகர் னு தான் கூப்பிட்டேன்....
    நான் ராமநாதபுரம் கமு🔥அண்ணா....

  • @tamilselvans689
    @tamilselvans689 3 หลายเดือนก่อน +9

    மதுரை மண்ணின் மைந்தன் சசி அண்ணா 👑💥💙

  • @SivaSiva-cz7xn
    @SivaSiva-cz7xn 3 หลายเดือนก่อน

    Sasi❤anne💞❤️

  • @udhayauday2130
    @udhayauday2130 3 หลายเดือนก่อน +1

    Master piece in Tamil cinema in #supramaniyapuram

  • @smeditz7612
    @smeditz7612 3 หลายเดือนก่อน +1

    Sasi sir 👑 💙

  • @Muthukavi57
    @Muthukavi57 3 หลายเดือนก่อน +1

    Happy birthday sasikumar sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santhoshv5332
    @santhoshv5332 3 หลายเดือนก่อน +18

    பெரியபுலி அய்யனார் கோவில்/ அ.வல்லாளபட்டி

    • @aadhappan658
      @aadhappan658 3 หลายเดือนก่อน

      Anna azhagarkovil kita erukey atha?

    • @santhoshv5332
      @santhoshv5332 3 หลายเดือนก่อน

      @@aadhappan658 Ama brother

  • @mukkodan
    @mukkodan 3 หลายเดือนก่อน +1

    MoondramPirai
    Sethu
    Subramaniapuram
    All became huge hits coz of their sad Climax.

  • @harish20202
    @harish20202 3 หลายเดือนก่อน +3

    எங்களது குலதெய்வம் கோவில் 🙏🏻

    • @navaneeth2332
      @navaneeth2332 3 หลายเดือนก่อน

      where is the exact location

  • @Megalathangaraj9210
    @Megalathangaraj9210 3 หลายเดือนก่อน

    My favourite actorAll movies very very super

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 3 หลายเดือนก่อน +2

    ஒரு சில படம் மட்டும் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் (அ) எத்தனை தடவை பார்த்தாலும் புது படம் பார்த்தே மாதிரி ஒரு உணர்வு வரும் அது எனக்கு இந்த படத்தில் வந்ததது

  • @nanthabalanbalan9178
    @nanthabalanbalan9178 3 หลายเดือนก่อน

    Happy birthday sasi🎉

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 3 หลายเดือนก่อน +2

    TH-cam super star Sasi kumar sir🎉🎉

  • @manikandanelangovan8114
    @manikandanelangovan8114 2 หลายเดือนก่อน

    Indha interview paathuttu poi indha climax scene paathavangalam oru like podunga

  • @MuthuRaj-x9g
    @MuthuRaj-x9g 3 หลายเดือนก่อน

    இனிய அகவை தின வாழ்த்துக்கள் சசி அண்ணா

  • @SakthivelSakthivel-xi1fg
    @SakthivelSakthivel-xi1fg 3 หลายเดือนก่อน +1

    சசி உன்னை விரும்புகிறேன் அண்ணன் நாம் தமிழ்ர் q

  • @Paambu
    @Paambu 3 หลายเดือนก่อน +6

    சுப்ரமணியபுரம் படம் ஒரு காவியம்....❤

  • @smeditz7612
    @smeditz7612 3 หลายเดือนก่อน +3

    Subramaniyapuram 👑 movie

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl 3 หลายเดือนก่อน +5

    Clear view speak sasi brother

  • @Hariharan-de7ef
    @Hariharan-de7ef 3 หลายเดือนก่อน +1

    Sasi annae subramaniyapuram 2 neenga sonna script la start pannunga...

  • @AnbuP-d8j
    @AnbuP-d8j 3 หลายเดือนก่อน +20

    பெரியபுலியன் அய்யனார் கோவில் A.வல்லாளபட்டி

    • @aadhappan658
      @aadhappan658 3 หลายเดือนก่อน

      Anna azhagarkovil kita erukey atha?

    • @AnbuP-d8j
      @AnbuP-d8j 3 หลายเดือนก่อน

      @@aadhappan658 ama

    • @rajideva1513
      @rajideva1513 3 หลายเดือนก่อน

      புலிப்பட்டி

  • @mugimugi-i1r
    @mugimugi-i1r 3 หลายเดือนก่อน

    Ethula vara Kovil enga kula Samy 🙏🙏🙏

  • @kashmorakitchen1958
    @kashmorakitchen1958 3 หลายเดือนก่อน

    புலிப்பட்டி❤❤❤

  • @mahaprabhu3641
    @mahaprabhu3641 3 หลายเดือนก่อน

    Sasikumar Annan ungaluku nigar neengathaan Annan meendum direct pannunga ungaluku kadavul support engaloda support epavum irukum kavalapadathinga

  • @rajasekar7966
    @rajasekar7966 3 หลายเดือนก่อน

    Happy birthday bro

  • @Ranjithkumar-c5d
    @Ranjithkumar-c5d 3 หลายเดือนก่อน

    Sema ❤

  • @Nellai420-i5l
    @Nellai420-i5l 3 หลายเดือนก่อน

    🎉🎉

  • @kingslysebastin7523
    @kingslysebastin7523 หลายเดือนก่อน

    Trailerla swathiya sasikumar veratuvaaru

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @rajivgandhi2352
    @rajivgandhi2352 3 หลายเดือนก่อน +18

    My சித்தப்பா சசி ramanad

    • @dhanapauldhanapaul5791
      @dhanapauldhanapaul5791 3 หลายเดือนก่อน +1

      Really

    • @nagubala4576
      @nagubala4576 23 วันที่ผ่านมา

      நீங்கள் எந்த ஊர்... நான் பரமக்குடி

  • @Pelztheo
    @Pelztheo 3 หลายเดือนก่อน

    Alles gute zum 49 Geburtstag 😊😊😊

  • @karnan4483
    @karnan4483 3 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍👍👍

  • @ManiKandan-pw9dw
    @ManiKandan-pw9dw 3 หลายเดือนก่อน +1

  • @satheesh.astatus4956
    @satheesh.astatus4956 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ramkumarperumal_mdu
    @ramkumarperumal_mdu 3 หลายเดือนก่อน

    11:59 🤣🤣

  • @sarathysarathy3292
    @sarathysarathy3292 26 วันที่ผ่านมา

    Enga kulasammy temple bro

  • @sivagsivag3450
    @sivagsivag3450 3 หลายเดือนก่อน +10

    கும்பகோனம் பரணிகா தியேட்டர் 7 டைம் தஞ்சை ராணி பாரடைஸ் 1 டைம் பார்த்தேன்

  • @Pelztheo
    @Pelztheo 3 หลายเดือนก่อน

    Please make part 2 9:28/10:57

  • @abijithak9886
    @abijithak9886 3 หลายเดือนก่อน

    Place engea

  • @TNPSCTAMIL100
    @TNPSCTAMIL100 3 หลายเดือนก่อน

    கொன்ன இடம் 🤣🤣

  • @rmano9933
    @rmano9933 3 หลายเดือนก่อน

    Entha vuur ithu

  • @ravithulasi2589
    @ravithulasi2589 3 หลายเดือนก่อน

    My. Uuru..my. Mannu....my. Chennai...kettuponathukea. Karanam Heheheeee...

  • @rajeshkanna542
    @rajeshkanna542 3 หลายเดือนก่อน +2

    Delete scene FROM subramaniapuram

  • @palanimurugans
    @palanimurugans 3 หลายเดือนก่อน +5

    இது எந்த இடம் மதுரை ல

    • @santhoshv5332
      @santhoshv5332 3 หลายเดือนก่อน +2

      பெரியபுலி அய்யனார் கோவில்/A. Vallalapatti

  • @abinayaajith3923
    @abinayaajith3923 3 หลายเดือนก่อน

    Which place in madurai

    • @santhoshv5332
      @santhoshv5332 3 หลายเดือนก่อน +1

      பெரியபுலி அய்யனார் கோவில்/A. வல்லாளபட்டி

    • @abinayaajith3923
      @abinayaajith3923 3 หลายเดือนก่อน

      @@santhoshv5332 thnk yu

  • @muruganmurugan.s8155
    @muruganmurugan.s8155 3 หลายเดือนก่อน

    Mari selavaraj ahh Pathu Copy adikathinga

  • @indrajithinfo2694
    @indrajithinfo2694 3 หลายเดือนก่อน

    Wrost anchor asking waste sort of questions to a potential film maker