இறந்தவர் படத்தை வீட்டில் எமன் திசையில் வைப்பதே முறையாகும் | Tamil Astrology | Astro Kasiram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Proper Way to Place the Image and Worshiping Deceased One - Tamil Astrology - Topic Discussed in detail by Tamil Astrologer Astro Kasiram
    For Appointments, If any, Please do reach us @7200562101 / 8056171996

ความคิดเห็น • 14

  • @MuruganMurugan-vg6jr
    @MuruganMurugan-vg6jr 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது பதிவு நன்றி அய்யா

  • @saraswathi7087
    @saraswathi7087 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயர

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு
    நன்றி

  • @kaleeswarikavitha5530
    @kaleeswarikavitha5530 6 หลายเดือนก่อน +1

    அய்யா என்னுடைய ரூமில் சாமி படம் இல்லை நான் படுக்கும் அரையில் என் கணவர் படம் வைக்கலாம கிழக்கில் திசையில் நான் படுக்கும் அறை

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 ปีที่แล้ว

    Thanks Sir..... 🙏🙏🙏🙏🙏...

  • @valli7675
    @valli7675 ปีที่แล้ว

    Vadakilakku moolaila Samayal arai aduppai parthavaru vaikkalama.

  • @maheshcs8366
    @maheshcs8366 ปีที่แล้ว +2

    வடக்கு திசை பார்த்த வாரு இருக்க கூடாது

  • @krishnans3167
    @krishnans3167 6 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் கூறிய விளக்கம் தவறு என்று சொல்கிறார்கள், இறந்தவர்களின் படம் வடக்கில் வைத்து தெற்கு பார்த்தவாரு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த குழப்பத்திற்கு விடை அளிக்கவும்.

  • @maheshcs8366
    @maheshcs8366 ปีที่แล้ว +1

    தெற்கு திசை பார்த்த வாரு தானே இருக்கணும்

  • @sivashanmugamk2890
    @sivashanmugamk2890 11 หลายเดือนก่อน

    வடக்கு திசையில் வைத்து தென் திசை பார்த்து இருக்கவேண்டும் சொல்றாங்க

  • @maheshcs8366
    @maheshcs8366 ปีที่แล้ว

    தவறாக சொல்கிறீர்கள்

  • @ganeshnambi7473
    @ganeshnambi7473 ปีที่แล้ว

    .தென் மேற்கில் கண்டிப்பாக வைக்க கூடாது என வேறு சேனலில் சொல்கிறார்கள்

  • @user-dj8oe2iq7l
    @user-dj8oe2iq7l ปีที่แล้ว

    என்னங்க நிங்க சொல்லர மாதிரி தென் மேர்க்கு அரை அமையூமா 😢😢😢

  • @neelakandankk1749
    @neelakandankk1749 2 ปีที่แล้ว

    மகன் ஜாதகத்துல தாய் பாக்கியத்தில் இருந்தால் கிழக்குநோக்கி வைத்தால்சிறப்பு அதிகம்.அந்த சந்திரனை குருபார்த்தால் மிக நல்லது.கிழக்குபார்த்துவைக்கலாம்.