இறந்தவர்களின் படங்களை வீட்டில் எந்ததிசையில் வைக்க வேண்டும்-Which direction we keep pithrukal photos?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • iranthavargalphotos#deathphotos#astrology
    visit Swamiji online at www.ramanswamiji.com.
    Call: 092451-37161, 094432-37536
    Email: raman_swamijee@yahoo.com
    #astrology #ramanswamiji_salem #pithrukal-photosAsk "ARUL VAKKU" [Divine voice] to get remedies for your problems.
    Email: raman_swamijee@yahoo.com
    #pitrugalphoto#iranthavarphotovaikumdisai #புத்தாண்டுராசிபலன் #2021புத்தாண்டுராசிபலன் #astrology #ramanswamiji #2021 #newyearrasipalan #Top5Rasis #luckysigns #arulvakku #ஜோதிடம் #onlineastrology #onlinearulvakku #rasipalan#ancesterosphotos#rightdirection#dreamingdeadpeople#baddreams#departedsouls

ความคิดเห็น • 94

  • @senthilkumarsenthilkumar1145
    @senthilkumarsenthilkumar1145 3 ปีที่แล้ว +10

    மிக தெளிவாக தெரிந்து கொண்டேன் ஐயா

  • @rajeshvelayutham4866
    @rajeshvelayutham4866 3 ปีที่แล้ว +4

    நன்றிகள் பல கோடி உங்களுக்கு தவிர்த்து நீங்கள் கூரும் அறிவுரை ஏற்றது உங்கள் பாதம் தொட்டு வனங்குகிரேன் நன்றி ஐயா

  • @vijayap6657
    @vijayap6657 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா பயனுல்ல தகவல்.

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 3 ปีที่แล้ว +6

    Thank you
    I kept opposite way.
    today I will set right
    God bless you Sir

  • @priyasankar4665
    @priyasankar4665 3 ปีที่แล้ว +18

    ஒரு கேள்விக்கு கூட நீங்க பதில் சொல்லவில்லை.

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா

  • @ashavijay7610
    @ashavijay7610 3 ปีที่แล้ว +5

    நன்றி ஸ்வாமிஜி🙏

  • @ramasanthiranmg8018
    @ramasanthiranmg8018 3 ปีที่แล้ว +3

    அருமை ! நன்றி. ஐயா!!

  • @manivannankumar920
    @manivannankumar920 3 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sweetheart-kh2fn
    @sweetheart-kh2fn 3 ปีที่แล้ว +4

    Thanks.

  • @mrjsriram
    @mrjsriram 3 ปีที่แล้ว +1

    Unga Tamizh azhaga irukudaaaaaw

  • @chezhiangrija3299
    @chezhiangrija3299 3 ปีที่แล้ว +5

    Nandrigal ..

  • @gokul__gurupriya________
    @gokul__gurupriya________ 3 ปีที่แล้ว +11

    Good message. Thank you.

  • @veluraja3269
    @veluraja3269 3 ปีที่แล้ว +6

    நன்றி நன்றி

  • @ramgramg8467
    @ramgramg8467 3 ปีที่แล้ว +37

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது போல் நான் வீட்டில் முன்னோர் படம் வைத்து உள்ளேன் ஆனால் வேறு சிலர் தெற்கு பார்த்தது வைக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார் எது சரி?

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 3 ปีที่แล้ว +2

    Super Explanation sir made more videos...

  • @rajalakshmi6829
    @rajalakshmi6829 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @revathisuresh6162
    @revathisuresh6162 3 ปีที่แล้ว +3

    Super sir.very useful and clear explanation sir

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins 3 ปีที่แล้ว +2

    சரிங்கய்யா முன்னோர்கள் படத்தை தெற்குத் திசையில் உள்ள சுவற்றில் வடக்கு பார்த்து இருக்கும்படி வைத்துக் கொள்கிறேன். மேலும் ஆஞ்சநேயர் படத்தை தெற்கு பார்த்தவாறு வைத்துக்கொள்கிறேன். நன்றி ஐயா

  • @allinonetopson3130
    @allinonetopson3130 4 ปีที่แล้ว +8

    Anjeneyar swamy photo enga veetula vaika koodathunu aunty soluvanga... Sir.... Ena pandradhu sir

  • @girijas5857
    @girijas5857 3 ปีที่แล้ว

    Nanri ayya

  • @prakashyamuna2919
    @prakashyamuna2919 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @dheivanairavindran7384
    @dheivanairavindran7384 3 ปีที่แล้ว +11

    அன்பு வணக்கம் ஐயா!நீண்ட நாளைய குழப்பங்களுக்கு நல்லதொரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள்!நன்றி ஐயா!அதே நேரம் சாமி படங்களோடு நம் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா?அல்லது தனியாக தான்‌ வைக்க வேண்டுமா?இது போன்ற இன்னும் பல தகவல்களை தாருங்கள் ஐயா!நன்றி வணக்கம் ஐயா!

  • @muthukrishnan23FEB
    @muthukrishnan23FEB 3 ปีที่แล้ว +12

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @allinonetopson3130
    @allinonetopson3130 4 ปีที่แล้ว +4

    Lot of thanks sir....

  • @tejamunirathinam1368
    @tejamunirathinam1368 3 ปีที่แล้ว +3

    super sir thanks

  • @kishorkumarkishorkumar1613
    @kishorkumarkishorkumar1613 3 ปีที่แล้ว

    Thank 🙏💕

  • @rajasekar1045
    @rajasekar1045 3 ปีที่แล้ว +9

    ஐயா தெற்கு பார்த்து சாமி போட்டோ வைக்கலாமா?

  • @diveeganarayanan1623
    @diveeganarayanan1623 3 ปีที่แล้ว +3

    அம்மா வாசை படையல் முறயை விழக்கவூம்🙏🙏நன்றி

  • @kokila7467
    @kokila7467 3 ปีที่แล้ว +7

    Iyya en pen kulanthai piranthu 3 naalil iranthu vittathu. Avargal photova veetil mattalama sollunga iyya please answer me

  • @devasenavenkateswaran6911
    @devasenavenkateswaran6911 3 ปีที่แล้ว +4

    kubera padatha yendha dhisaiyil vaikkalaam

  • @hariharanp7816
    @hariharanp7816 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்
    எனது வம்சத்தில் இதுவரை யாரும் திதி தர்பணம் செய்ததில்லை முதன் முதலாக நான் தான் எனது தந்தை இறப்புக்கு பின் திதி தர்பணம் செய்து வருகிறேன் ஆனா எனக்குத்தான் உடல் நல குறைவு மூலையில் ஆபரேசன் இரத்த் சம்பந்தபட்ட நோய் தொடர்ந்து உடல் நலக்குறைவு உடன் இருக்கிறேன் எனக்கு தீர்வு கூறுங்கள் அய்யா வணக்கம்

  • @jaimohan8059
    @jaimohan8059 3 ปีที่แล้ว +11

    Superb sir

  • @veeramuthup9019
    @veeramuthup9019 3 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் கடையும் வீடும் ஒன்றா இருக்கு இறந்தவர் படம் கடையில் வைக்கலாமா நன்றி

  • @rajamedsalem
    @rajamedsalem 3 ปีที่แล้ว +8

    Excellent advice for me. I already fix my parents photo on the wall of South side. Yet to have Anjaneyar on North side wall.

  • @devimani2143
    @devimani2143 3 ปีที่แล้ว +2

    வீட்டு வாசலில் முன்னோர்களின் படத்தை வைப்பது சரியா தவறா

  • @ganeshmoorthi8935
    @ganeshmoorthi8935 3 ปีที่แล้ว +1

    Tq

  • @rajinisaravanansaravanan6537
    @rajinisaravanansaravanan6537 3 ปีที่แล้ว +5

    En baby piranthu 6 days la death agitu. So na en baby photova entha thisaila vatchi vananga vendum sir.

  • @shajeeshajee5784
    @shajeeshajee5784 3 ปีที่แล้ว +6

    Neenga thetkil irunthu vadakkil vaikka vendum enru solringa silavanga thetkil irunthu vadakkil vaikka solkinrarkal.but ithil ethai nampuvathu iya

  • @veeramaniveeramani4588
    @veeramaniveeramani4588 3 ปีที่แล้ว +2

    வீட்ல பஞ்சமுகம்ஆஞ்சணேயார்படம்வைக்கலாம்மா.ஜய்யா

  • @anandants7206
    @anandants7206 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா மிகவும் அருமை தகவல் வாழ்க வளமுடன் நன்றி

  • @snehaherman9739
    @snehaherman9739 4 ปีที่แล้ว +6

    Photo maatina same roomla panjamuga aanjaneyer photo maatalama sir?

  • @ravirajan8800
    @ravirajan8800 3 ปีที่แล้ว +2

    Good. Very well

  • @sukanyasukanyanadar5013
    @sukanyasukanyanadar5013 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி

  • @shanthisudhagarshanthisudh2429
    @shanthisudhagarshanthisudh2429 3 ปีที่แล้ว +1

    🙏

  • @mrschithrakannan7748
    @mrschithrakannan7748 3 ปีที่แล้ว +2

    இறந்தவர் படத்தின் முன் ஏற்ற எந்த விளக்கு பயன்படுத்தலாம்

  • @mpriya5770
    @mpriya5770 3 ปีที่แล้ว +4

    Suicide LA eranthavanva photos hall la matalama ayyah

  • @karuppiahkaruppiah3375
    @karuppiahkaruppiah3375 3 ปีที่แล้ว +6

    நமஸ்காரம் சுவாமி , சாமி போட்டோவிற்கு அருகில் இறந்தவர்களின் போட்டோ வைக்கலாமா

  • @angurajappakutti2530
    @angurajappakutti2530 3 ปีที่แล้ว +2

    Thanks

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 ปีที่แล้ว +6

    Vanakkam 🙏🏻Ayya
    Nanry vazganalamudan
    🙏🏻💐🌸👏

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 3 ปีที่แล้ว +2

    Thanks you sir🙏🇫🇷❤️

  • @ranjithkumarranjithkumar3625
    @ranjithkumarranjithkumar3625 3 ปีที่แล้ว +3

    Super kadaval

  • @davidmec65
    @davidmec65 3 ปีที่แล้ว +8

    நன்றி

  • @palanin8055
    @palanin8055 3 ปีที่แล้ว +5

    👌

  • @rangasuryanarayan9553
    @rangasuryanarayan9553 3 ปีที่แล้ว +3

    "Hara Hara Sankara Jaya Jaya Sankara " Please advice where to keep our Mahangal like Kanchi Mahaperiya Photos etc , on which side, of the wall.

  • @sasikumarrs273
    @sasikumarrs273 3 ปีที่แล้ว +2

    வீட்டில் ஆஞ்செனெயர் படம் வைத்தல் துஸ்ட சக்திகள் அண்டாது என்று கூறுகிறீர்கள் ஆனால் பீரியர் ஆகும் பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள் அதனால் எந்த பிரட்சனையும் வராதா கூறுங்கள் ஐயா

  • @jajajaja6834
    @jajajaja6834 3 ปีที่แล้ว +4

    Thankyou for msg aiya

  • @kumarkkumark975
    @kumarkkumark975 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @srajasraja2055
    @srajasraja2055 3 ปีที่แล้ว +6

    Nanri iya 🙏🙏🙏🙏🙏

  • @lakshmiv6592
    @lakshmiv6592 3 ปีที่แล้ว +1

    இறந்த அன்னைக்கி அவர்களை போட்டோ எடுத்ததை வீட்டில் வைத்திருக்கலாமா அப்படி வைக்கக்கூடாது என்றால் எங்கே அந்த போட்டோவை வைப்பது

  • @kumargovindsamy8886
    @kumargovindsamy8886 3 ปีที่แล้ว +2

    தெற்கு சுவரில் எந்த இடத்தில் வைக்கலாம் சுவாமி ஜூ
    தென் கிழக்கு..... அல்லது தென் மேற்கு கா சுவாமி

  • @veerakali3455
    @veerakali3455 3 ปีที่แล้ว

    Bero entha pakkam vaikkanum.

  • @krishnanvk5569
    @krishnanvk5569 3 ปีที่แล้ว +2

    Appa Amma photos pooja Ariyel vaikalama

  • @sumathisumathi1873
    @sumathisumathi1873 3 ปีที่แล้ว

    Miha miha nandru

  • @mangaiyahkarasee4778
    @mangaiyahkarasee4778 3 ปีที่แล้ว +1

    What is wadaku,what is thruku,what is meruku and what is kelakuo please say in english.

  • @venkatachalamsenthamaraikk1858
    @venkatachalamsenthamaraikk1858 3 ปีที่แล้ว

    அனுமன் திரு உருவ படத்தை பூஜை அறையில் வைக்கலாமா

  • @logubujji5889
    @logubujji5889 3 ปีที่แล้ว +3

    Sir.... Siddhar photos vetla enga vakalm

  • @ssanthi5259
    @ssanthi5259 3 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா

  • @daviddavid5730
    @daviddavid5730 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான தகவல்...

  • @mastercad7260
    @mastercad7260 3 ปีที่แล้ว +3

    Sir,Detailed video Thank you

  • @sathyafoodproducts1002
    @sathyafoodproducts1002 3 ปีที่แล้ว +4

    Super iya

  • @vijaymohant6500
    @vijaymohant6500 3 ปีที่แล้ว +2

    நன்றி🙏ஐயா

  • @devimani2143
    @devimani2143 3 ปีที่แล้ว

    Please tell me sir

  • @jogheejo6205
    @jogheejo6205 3 ปีที่แล้ว

    Super swamy

  • @thangamn925
    @thangamn925 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 3 ปีที่แล้ว +1

    ஐயா சாய் பாபா போட்டோ எங்கு வைக்க வேண்டும்.

  • @induraj6813
    @induraj6813 4 ปีที่แล้ว +2

    In which direction we have to light lamp for pithru?

  • @dgsenterprises3963
    @dgsenterprises3963 3 ปีที่แล้ว

    Thank you

  • @geethavaradarajan2006
    @geethavaradarajan2006 3 ปีที่แล้ว +1

    Is it free

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 3 ปีที่แล้ว +2

    Very usfl mage. Tk u🙏

  • @sridevichandran9267
    @sridevichandran9267 3 ปีที่แล้ว +4

    Arumaiyaaga sonnergal Ayya

  • @nagalakshmi9210
    @nagalakshmi9210 3 ปีที่แล้ว +2

    ஐயா ஆஞ்சினியர் படத்தை வீட்டில் வைக்கலாமா

  • @Hii_Hlo_1
    @Hii_Hlo_1 3 ปีที่แล้ว +1

    Super😍

  • @muthukumarpetchimuthu4316
    @muthukumarpetchimuthu4316 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @harishmani5043
    @harishmani5043 3 ปีที่แล้ว +4

    Super.shar.🙏🙏💐💐💯💯

  • @kesavannm6596
    @kesavannm6596 3 ปีที่แล้ว +1

    ஆஞ்ணேயர்போட்டவேஹால்ளெவய்க்களாமாஇல்லைபூசைரூம்பில்மட்டும்ந்தான்வயிக்கனுமாசொல்ங்கஅயியா

  • @chellamjothidam9450
    @chellamjothidam9450 3 ปีที่แล้ว +1

    South side photos are exhibited amongst side

  • @jyothic4506
    @jyothic4506 3 ปีที่แล้ว +2

    Nandri sir

  • @duraikannu3139
    @duraikannu3139 3 ปีที่แล้ว

    Thinks sir

  • @வீராமுவீராமு
    @வீராமுவீராமு 3 ปีที่แล้ว +1

    நன்றி சாமி சிறப்பான விளக்கம்

  • @gmani320
    @gmani320 3 ปีที่แล้ว +1

    👋