வெள்ளியங்கிரி மலை பயணம் / velliangiri malai payanam part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #somberi
    #velliangiri #velliangirimalai #velliangirimalmipayanam #velliangiripayanam #velliangiri7malai #velliangiri7malaipayanam #velliangirihills #velliangirihillstrekking
    வணக்கம் பிரண்ட்ஸ் அற்புதமான வெள்ளிங்கிரி பயணம் இந்த வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தில் நம்பு இந்த வீடியோ பதிவு மூலமாக என்ன எல்லாம் பாக்க போறேன்னா அடிவாரத்தில் இருந்து 100 படிக்கட்டுகள் கடந்தால் குகை கோவில் ஒன்று உள்ளது அழகான முக வடிவத்தில் சிவலிங்கம் பார்க்கலாம் அடுத்து மலையேறும் வழி எல்லாம் கடைகள் உள்ளது மலை ஏற ஏற பொருட்களோட விலையும் ஏறும் இதைக் கடந்து வந்தால் வெள்ளை விநாயகர் கோவில் முதலில் அடையாளம் அடுத்து வருவது வழுக்குப் பாறை வல்குபாரியை சிறிது தூரம் கடந்து வந்தால் முதல் துணை நீரூற்று உள்ளது அதைக் கடந்து வந்தால் பாம்பாட்டி சித்தர் தொகை உள்ளது பாம்பாட்டி சித்தர் பற்றியும் மருதமலை பற்றியும் நம்ம சேனல்ல ஏற்கனவே வீடியோ வந்து இருக்கு நான் லிங்க் தனியா கீழ கொடுக்கிறேன் அடுத்து கடினமான பயணம் செய்தால் மூன்றாவது மலை முடிவிலும் நான்காவது மலை ஆரம்பத்தில் சிறிது உள்ளே தள்ளி இரண்டாவது துணை நீரூற்று உள்ளது இந்த இடத்திலிருந்து பாதை மிகவும் கடினமாக இருக்கும் நீங்கள் இரவில் பயணம் செய்தால் மலைக்கு மேல் உள்ள அங்கங்கு உள்ள கடைகளில் டார்ச் விற்பனை செய்கிறார்கள் ஒரு தாச்சூடு விலை 50 ரூபாய் இந்த கடினமான பயணத்தை கடந்த ஆள் நான்காவது மலை ஆரம்பத்தில் அழகான இயற்கை காட்சிகளுடன் வியூ பாயிண்ட் உள்ளது இந்த இடத்திலிருந்து விபூதி மலை ஆரம்பிக்கிறது இங்கிருந்து பார்த்தால் ஆதியோகி சிலை மிகச்சிறியதாக தெரியும் பார்க்க அழகாக இருக்கும் அதைக் கடந்து வந்தால் அதுக்கு அடுத்து வருவது ஒட்டர் சித்தர் ஜீவ சமாதி அடுத்து ஐந்தாவது மாடியில் பயணம் இந்தப் பயணம் இந்திய முடிகிறது வெள்ளியங்கிரி மலைப்பயணம் பகுதி இரண்டு இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது
    மருதமலை வீடியோ லிங்க் இதோ
    👇 👇 👇
    • மருதமலை முருகன் கோவில்...
    Follw me on lnstagram link
    / pr.abhu8821

ความคิดเห็น •